பா.ரஞ்சித்தை ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரே நம்பல! Vanniyarasu VCK | Pa Ranjith | Thiruma | Armstrong

  Рет қаралды 153,049

Nakkheeran TV

Nakkheeran TV

Күн бұрын

#NakkheeranTV #vanniyarasu #paranjith #thirumavalavan
Nakkheeran Book online: www.nakkheeran...
Android: play.google.co...
IOS: apps.apple.com...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official KZbin Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Пікірлер: 794
@CeeYennKay
@CeeYennKay Ай бұрын
தோழர் வன்னியரசு முன்வைக்கும் கேள்விகள் மிக நியாயமானவை. ரஞ்சித் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும். 👍
@kumarraju9139
@kumarraju9139 Ай бұрын
பறையர்களிடையே ஏற்பட்ட எழிச்சியை மடை மாற்றுவதற்காக கருணாநிதியால் உருவாக்கப்பட்டவரே திருமா . விசிக என்பது திமுகவின் தலித் விங் . திருமாவின் 35 வருடகால தலித் அரசியலில் ஒரு நாள்கூட சிறை செல்லாமல் இருக்க இதுதான் காரணம்.
@kgovindanmba
@kgovindanmba Ай бұрын
Correct Anna ❤
@rbnvedios3898
@rbnvedios3898 Ай бұрын
திமுக 😂உள்ள இருக்கான்
@sermugathaibalakrishnan3346
@sermugathaibalakrishnan3346 Ай бұрын
Pp
@Sukan1234
@Sukan1234 Ай бұрын
தாமும் வுக்கு அடிமையாக இருக்கும் திருமா
@dosankavimoni8751
@dosankavimoni8751 Ай бұрын
ரஞ்சித்துக்கு உணர்வு இருக்கும் அளவு பக்குவம் இல்லை!
@kanthasamys1892
@kanthasamys1892 Ай бұрын
எப்போதும் அண்ணன் திருமாவளவன் அவர்கள் வழியில் பயணிப்பது தமிழ் சமுகத்தின் விடிவெள்ளி அவர் தான், எங்களின் பாதுகாப்பு அரண்.
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Ай бұрын
பத்து கேஸ் வாங்கிட்டு கொத்தடிமையா இருக்கனுமோ😮😮😮
@mr.wisdom8800
@mr.wisdom8800 Ай бұрын
Bro, Annan Thiruma kodathaan irupom.. Enn Annan appadi sollanum , Sollama irundhu irukalam. Oruvala AMDK Government ippa irundhu irundha Annan ippadi solvara..
@RajeshRaj-xp9lj
@RajeshRaj-xp9lj Ай бұрын
Vengai vaayal veeran 😂😅
@twintubertamil2271
@twintubertamil2271 Ай бұрын
Ada poga brother
@kumarraju9139
@kumarraju9139 Ай бұрын
ஆம்ஸ்ட்ரோங் தலித் சமூகத்தில் இருந்து 4000 க்கு மேற்பட்ட வழக்கறிஞர்களை உருவாக்கி அரசியலமைப்பு சட்டத்தை சொல்லிக்கொடுத்து தலித்துகளுக்காக போராடியதும் , வன்னியர் , தலித்துகள் ஒற்றுமை பற்றி பேசியதும் அவர் படுகொலை செய்யப்பட்டபின்னர்தான் வெளிவந்தது . இப்போது ப . ரஞ்சித் போன்ற இளம் தலைவர்கள்தான் அண்ணன் ஆம்ஸ்ட்ரோங்கின் கொள்கைகளை முன்னெடுக்கவேண்டும் . திருமா போன்று சனாதன பூச்சாண்டி காட்டி கோபாலபுரத்து கொத்தடிமைகளாக இனியும் ஒரு சமூகத்தை அடகு வைக்கமுடியாது .
@jeevaraj1523
@jeevaraj1523 Ай бұрын
ரஞ்சித் ,, எழுச்சி தமிழர் திருமா அவர்களை கைவிட மாட்டோம் என்று கூறியதை கேட்டு நான் கொதித்து விட்டேன் ,, மதுரையில் இருந்து இயக்கம் நடத்திய காலத்தில் இருந்து தோழர் திருமா அவர்களை நான் அறிவேன் ! 25 ஆண்டுகளுக்கு முன்பு தோழர் திருமா அவர்கள் பேசிய ஆடியோ கேசட்டை என் தம்பி மற்றும் அவரது சகாக்களுக்கு போட்டு கேட்க வைத்ததன் மூலமாக 50 தம்பிகள் ஆர் எஸ் எஸ் ல் இணைய இருந்ததை தடுத்தேன் என்றால் ,,, அப்போதிருந்து இப்போது வரையில் நான் தோழர் திருமா அவர்களை எந்த நபர்கள் மத்தியிலும் விட்டு கொடுத்தது இல்லை ! காரணம் ,, ரஞ்சித் நினைப்பது போல் தோழர் திருமா அவர்கள் சாதாரணமான மனிதர் இல்லை ,, ஒட்டுமொத்த இந்திய ஒன்றியத்திலும் சமுக நல்லிணக்கத்தை மேம்படுத்த போகும் மகத்தான மனிதர் !!!
@kumarraju9139
@kumarraju9139 Ай бұрын
ஆம்ஸ்ட்ரோங் தலித் சமூகத்தில் இருந்து 4000 க்கு மேற்பட்ட வழக்கறிஞர்களை உருவாக்கி அரசியலமைப்பு சட்டத்தை சொல்லிக்கொடுத்து தலித்துகளுக்காக போராடியதும் , வன்னியர் , தலித்துகள் ஒற்றுமை பற்றி பேசியதும் அவர் படுகொலை செய்யப்பட்டபின்னர்தான் வெளிவந்தது . இப்போது ப . ரஞ்சித் போன்ற இளம் தலைவர்கள்தான் அண்ணன் ஆம்ஸ்ட்ரோங்கின் கொள்கைகளை முன்னெடுக்கவேண்டும் . திருமா போன்று சனாதன பூச்சாண்டி காட்டி கோபாலபுரத்து கொத்தடிமைகளாக இனியும் ஒரு சமூகத்தை அடகு வைக்கமுடியாது .
@Arivu-mn2gt
@Arivu-mn2gt Ай бұрын
ஆம்.ஐயா.நம்தலைவர் இந்தியாவின் மிகப்பெரிய தலைவர் அவரைப் பார்த்து கத்து குட்டிகள் பேசுவதை எப்படி எடுத்துக் கொள்வது புரியவில்லை.
@mohdjalaldeen8338
@mohdjalaldeen8338 Ай бұрын
பா.ரஞ்சித் ஒரு தற்குறி
@dhanushraji158
@dhanushraji158 Ай бұрын
சிறப்பான பதிவு தோழர்... 🙏
@mohanmurugaiyan5943
@mohanmurugaiyan5943 Ай бұрын
Aduthavan solratha namburinga ungalai prikka ninaibavargalukku thunai pogathinga my request
@danieljessy1962
@danieljessy1962 Ай бұрын
அண்ணா உங்க கருத்து நல்ல கரெக்டான கருத்தாக நீங்க சொல்றீங்களா சூப்பர் அண்ணா
@user-nt5ug4ef6n
@user-nt5ug4ef6n Ай бұрын
எழுச்சித் தமிழரின் கருத்தில் சிறுத்தையே வாழ்க பல்லாண்டு
@kumarraju9139
@kumarraju9139 Ай бұрын
சிறுத்தைக்கு பல்லு போயிடுத்து இனி நக்கத்தான் முடியும் .🤣
@vinoalexandar7506
@vinoalexandar7506 Ай бұрын
ஆம்ஸ்ட்ராங் அண்ணன் உயிரோடு இருந்தால் திருமா அவர்களையும் ப. ரஞ்சித் அவர்களையும் ஒற்றுமையாக இருங்கள் என்று தான் கூறியிருப்பார் அதுவே புரட்சி யாளர் babasaheb Ambedkar அவர்களுக்கும் , பகவான் buddhar அவர்களுக்கும், அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கும் நாம் செய்யும் நன்றி Jaibhim🔥 Jaibhim 🔥 Jaibhim🔥
@dhineshm7076
@dhineshm7076 Ай бұрын
Annan Eluchi tamizhar thirumavum.. Ranjithum onna brother sollunga
@jeevaraj1523
@jeevaraj1523 Ай бұрын
தெரிந்தோ தெரியாமலோ நான் படையாச்சியாக பிறந்து விட்டேன் ,, நல்லவேளையாக எங்கள் தந்தை கம்யூனிஸ்ட் என்பதால் ,, மனிதனாக வளர்த்தெடுத்தார் ! எனவே தான் ,, தோழர் எழுச்சி தமிழர் திருமா அவர்கள் வளர்ச்சிக்கு என்னால் ஆன உதவிகளை செய்து வருகிறேன் (( பரப்புரை )) திருமா அவர்களின் வழிமுறைகள் தான் ஆதிக்கமற்ற சமுதாயத்தை கட்டி எழுப்பும் என்று திட்டவட்டமாக நம்புகிறேன் ! நன்றி வணக்கம்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Ай бұрын
கம்யூனிஸ்ட் கபோதிகள் காணாமல் போய் விட்டார்களே இந்தியா முழுவதும் 😮😮😮😮😮
@AnandanAAppavoo.P
@AnandanAAppavoo.P Ай бұрын
Brother Bala saheb praksh Ambedkar Ambedkar Grand son not son
@திறன்
@திறன் Ай бұрын
Nanum munal pallan than thiruma DMK ITEM
@rajamoorthy4679
@rajamoorthy4679 Ай бұрын
வாழ்த்துக்கள் தோழர்
@திறன்
@திறன் Ай бұрын
Vazhthugal brother 👍
@iraiparai4816
@iraiparai4816 Ай бұрын
சிறப்பான முதிரச்சி நிறைந்த பேட்டி அண்ணன். மிகத் துல்லியமாக இருந்தது. சிறப்பு.
@rajaraja-mg2gl
@rajaraja-mg2gl Ай бұрын
அருமை யான கருத்து
@subahanjali585
@subahanjali585 Ай бұрын
வணக்கம் வன்னியரசு அண்ணா சூப்பர் உங்களுடைய கருத்து அருமை அருமை அருமை அருமை அண்ணா 🙏🏻💙❤️
@mssathamhussain8906
@mssathamhussain8906 Ай бұрын
பா ரஞ்சித் அவர்களுக்கு பின்னால் ஜெகன் மூர்த்தி அவர்கள் இருக்கிறார்..
@Pugal.ramaya
@Pugal.ramaya Ай бұрын
Vanniarasu saying 100% true..
@amalraj8669
@amalraj8669 Ай бұрын
தம்பி ரஞ்சித் உங்கள் வளர்ச்சிக்கு தோழர் திருமா பல வருடங்களாக போராடுகிறார்.. நன்றி உள்ளவன் மனிதன்
@Pugal.ramaya
@Pugal.ramaya Ай бұрын
ரஞ்சித் பூவை ஜகன் மூர்த்தி கட்சி ஆபீசுக்கும் அவர்களது மேடைகளுக்கும் போகிறவர் திருமா அவர்களின் கட்சி ஆபீசுக்கு எப்படி வருவார் புரட்சி பாரதம் என்பது ரஞ்சித்தின் சொந்தக் கட்சி 😂😂
@amalraj1111
@amalraj1111 Ай бұрын
பேசுறதெல்லாம் பழமா இருக்கு உண்மை என்ன ? ரஞ்சித்தோட வளர்ச்சி திருமாவுக்கு புடிக்கல , என்பது தான் உண்மை , அடுத்த சாதிக்காரன் நம்ம சாதிக்கு தலைவனாக போகிறான் என்ற உள் நோக்கம் தான் , நீங்கெல்லாம் சமத்துவ மானா வேற பேசுகிறீங்க 😫😠
@unmai768
@unmai768 Ай бұрын
யார் வர சொன்னது அவரை அந்த பேட்டி என்ன மயிருக்கு கொடுத்தான் அந்த இரண்டு நிமிட உரை பறையர் சமூகம் பலமுறை கேட்க வேண்டும் ஏற்கனவே வந்து ஈராயிரம் ஆண்டுகளாக ஏமாற்றப்பட்ட கூட்டம் நீதிக்கட்சி பறையர் கட்சியாக இருந்தது அதை கைப்பற்றிய செல்லாக்காசாகி விட்டனர் மீண்டும் அதே போன்று நடந்து விடக்கூடாது சபரி ஆட்டு கூட்டம் போல் இல்லாமல் உஷாராக இருக்கவும் எல்லோரையுமே சந்தேகப்படுதல் அதுதான் பறையர் சமூகம் முன்னேற வழி. புரியவில்லை என்றால் அந்த இரண்டு நிமிடம் பேட்டியை திருப்பி திருப்பி பாருங்கள் பறையர் சமூகமே கடவுளாக பார்க்கும் மனிதர் பேசும் பேச்சா அது
@visusubbaiyan6206
@visusubbaiyan6206 Ай бұрын
Nadanthathu BSP Armstrong padukolai... Puratchi paratham katchila illa Jegan moorthi yepothum ADMK ku support panum oru nabar... ipo BJP kum supporta erukar athan prachanai
@solomonmanickam3189
@solomonmanickam3189 Ай бұрын
அண்ணன் திருமாவளவன் வளர்ச்சி பிடிக்கவில்லை பா ரஞ்சித்துக்கு பா ரஞ்சித் நேத்து பெய்த மழையில் முளைத்த காளான் அண்ணன் திருமா புகழ் வாழ்க
@kumarraju9139
@kumarraju9139 Ай бұрын
ப . ரஞ்சித் திருமாவை நேரில் சந்திக்க எடுத்த முயற்சிகள் கைகூடவில்லை . இரண்டாம் கட்ட தலைவர்கள் கூட கண்ணீர் அஞ்சலி கூட்டத்தில் கலந்துகொள்ளக்கூடாது என்று உறுதிப்படுத்துவதற்காக zoom மீட்டிங் வைத்து தடுத்துவிட்டார் .
@MsRaguraman
@MsRaguraman Ай бұрын
ரஞ்சித் மேல் நான் மரியாதையை வைத்திருந்தேன்.. ஆனால் எப்போது நீ திருமா அவர்களை அவமதித்தாயோ உன்மேல் உள்ள மரியாதையை சுத்தமா போச்சு .. திருமா அவர்கள் தன் மக்களுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர் .. எங்களுக்கெல்லாம் இந்த மாதிரி தலைவர்கள் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம் எனக்கு உண்டு .. நான் திருமா ரசிகன் ❤
@jasintharajamuthurajamuthu7162
@jasintharajamuthurajamuthu7162 Ай бұрын
நானும்
@MB-ih3sb
@MB-ih3sb Ай бұрын
Yantrum Yanga Anna thiruma mattum than vera yaraum kittayathu
@cheranm4724
@cheranm4724 Ай бұрын
Thiruma Mela nambikkai pochu DMK sombhu adikathinga
@thiyagarajanmadhusudhanan1201
@thiyagarajanmadhusudhanan1201 26 күн бұрын
டுமில் தமிழர் பா.ரஞ்சித்த அப்படி பேசக்கூடாது
@thiyagarajanmadhusudhanan1201
@thiyagarajanmadhusudhanan1201 26 күн бұрын
காசு கொடுத்தால் இதுங்களுக்குள்ளேயே அடித்து கொள்ளும்பா
@bismirafeek6927
@bismirafeek6927 Ай бұрын
அருமையாண பதிவு மரியாதைக்குரியஅண்ணன் அவர்கள்திருமாவளவன்சுயநலம் இல்லாதவர்எல்லா மக்களுக்கான தலைவர்
@vbyepass9804
@vbyepass9804 Ай бұрын
இது அண்ணன் தம்பி பிரச்சினையை பொது வெளியில் எதற்காக அண்ணா விவாதம் 😢😢😢
@skanazarkamal1157
@skanazarkamal1157 Ай бұрын
வன்னியரசு சூப்பர் பேச்சு எனககு வன்னியரசு பேச்சு மிகவும் பிடிக்கும்.
@user-tk7dd4lt9s
@user-tk7dd4lt9s Ай бұрын
முனைவர் தொல் திருமா அவர்கள் அப்பழுக்கற்ற மிக நேர்மையான நிதானமான கண்ணியமான தலைவர் தமிழ்நாட்டிற்கு கிடைத்த பொக்கிஷம்.. முத்தமிழ் அறிஞர் கலைஞர் வழியில் நடப்பவர் DR.அம்பேத்கரின் கருத்தியலை மார்க்சியத்தையும் உள்வாங்கியவர் 🎉🎉🎉
@kumarraju9139
@kumarraju9139 Ай бұрын
ஆம்ஸ்ட்ரோங் ஆரிய திராவிட கூட்டதுக்கு மட்டுமல்ல தலித் தலைவர்களுக்கும் சவாலாக இருந்தார் . ஆயிரக்கணக்கான தலித் சட்டதரணிகளை உருவாக்கி அரசியலமைப்பு சட்டத்தை கற்பித்து தலித் மக்களின் அதிகாரத்துக்காக போராடினார் . ஆனால் திருமாவளவன் சனாதன பூச்சாண்டி காட்டி ஆயிரக்கணக்கான தலித்துகளை கோபாலபுரத்து கொத்தடிமைகளாக மாற்றினார் .
@user-xf7to1xd3p
@user-xf7to1xd3p Ай бұрын
Super bro
@user-dw5ew4rs7v
@user-dw5ew4rs7v Ай бұрын
Tholar eppathan terethu ransethu oru sathi veriyannu poota punnakku
@amaranamar8641
@amaranamar8641 Ай бұрын
கலைஞர் கருணாநிதி வழியில் ஏன் நடக்க வேண்டும்?
@pratheepchemistdesur6353
@pratheepchemistdesur6353 Ай бұрын
அண்ணன் வன்னியரசு அவர்களின் மிக தெளிவான விளக்கமான பேச்சு
@a.amirtharaj3867
@a.amirtharaj3867 Ай бұрын
பா. ரஞ்சித் சொல்றன்.... உனக்கு என்ன அரசியல் அறிவு இருக்கு, திருமாவை நீ என்ன கைவேடமாட்டேன்னு சொல்றது... யாரு டா நீ...
@kumarraju9139
@kumarraju9139 Ай бұрын
ப . ரஞ்சித் போன்ற இளம் தலைவர்கள்தான் அண்ணன் ஆம்ஸ்ட்ரோங்கின் கொள்கைகளை முன்னெடுக்கவேண்டும் . திருமா போன்று சனாதன பூச்சாண்டி காட்டி கோபாலபுரத்து கொத்தடிமைகளாக இனியும் ஒரு சமூகத்தை அடகு வைக்கமுடியாது .
@VIDUTHALAl
@VIDUTHALAl Ай бұрын
மிகவும் தெளிவான விளக்கம் கெடுத்து இருக்கிறார்
@user-nb4wc1mk8s
@user-nb4wc1mk8s Ай бұрын
திருமா அவர்களை நன்றாக பார்த்து கொள்ளுங்க இப்படி ஒரு தலைவர் எல்லா சமுதாயதிற்கும் வேண்டும்.. தமிழர்கள் அனைவரும் எழுச்சி தமிழர் பின்னால் நிற்க்க வேண்டும்
@dhanushraji158
@dhanushraji158 Ай бұрын
அண்ணன் வன்னியரசு அவர்களின் கருத்து மிகவும் கவனிக்கப்படவேண்டியவை கால்நூற்றாண்டு காலம் பாதிக்கப்படும் மக்களுக்காக பொது தளத்தில் களமாடும் அண்ணன் எழுச்சித்தமிழரின் உழைப்பும் தியாகமும் அலப்பறியது இன்று பேசுபவர்கள் பேசலாம் ஆனால் கிராமங்களில் குறிப்பாக காலனி பகுதிகளில் வசிக்கும் மக்களை கேட்டால் தெரியும் ஆசிரியர் திருமாவளவன் என்றால் யார் என்று அவரின் உழைப்பும் தியாகமும் மக்களுக்காக தனது சொந்த வாழ்கையை தூக்கி எரிந்தவர் என்று கட்சியும் ஒடுக்கப்பட்ட(ம) விளிம்பு நிலை மக்களின் விடுதலை மட்டும் தான் அவர் வாழ்க்கை குறிக்கோள்
@kannathasan3810
@kannathasan3810 Ай бұрын
தெளிவான விளக்கம்
@UdhumanAli-yq9iu
@UdhumanAli-yq9iu Ай бұрын
எந்தவொரு சமுகமானாலும் சினிமாக்காரர்கள் விசயத்தில் முழுவதும் நம்பிக்கை வைக்காதீர்கள் அவர்கள் சிலர் சில பல சந்தேகத்திற்கு ஆர்ப்ட்டவர்கள்
@sarojabharathy9198
@sarojabharathy9198 Ай бұрын
May be innum silar irukkalam. Kaasukkaaga V.C. K peyarai repair pannum nokkil Ranjith seyal padugiraar. endru nonaikkirom
@VinoMahi-eh1oi
@VinoMahi-eh1oi Ай бұрын
ரஞ்சித் விளையாட்டு தனமா ஊர்ல தீமிதி நடத்தின நினைப்புல பேரணி நடத்தியிருக்காரு .. முன்னுக்கு பின் முரணான பேச்சு , அரசியல் தெளிவில்லாத நபர் இது போல் ஆட்களை தனிமைபடுத்தனும்..
@kumarraju9139
@kumarraju9139 Ай бұрын
ப . ரஞ்சித் போன்ற இளம் தலைவர்கள்தான் அண்ணன் ஆம்ஸ்ட்ரோங்கின் கொள்கைகளை முன்னெடுக்கவேண்டும் . திருமா போன்று சனாதன பூச்சாண்டி காட்டி கோபாலபுரத்து கொத்தடிமைகளாக இனியும் ஒரு சமூகத்தை அடகு வைக்கமுடியாது .
@ROOTSTHALAI-tf5hr
@ROOTSTHALAI-tf5hr Ай бұрын
vck kottaila mithichi irukaru ranjith 😆😆😆😆
@Periyar616
@Periyar616 Ай бұрын
திரு ரஞ்சித் க்கு ஒரு கேள்வி: நீங்க விசிக தலைவரை பேரணி குறித்து பேசியிருக்கீங்களா? தொலைபேசி அல்லது நேரடியாக கேட்டீங்களா ? எதோ இடிக்குதே 🤔
@thangaduraik.r949
@thangaduraik.r949 Ай бұрын
பெரியாரின் சீடராக சமூக நீதி தலைவராக மாறிவிட்டார் திருமா அவர்கள் வாழ்க
@BALAMURUGAN-b1x
@BALAMURUGAN-b1x Ай бұрын
பெரியார் விட திருமா அவர்கள் மோன்மையனவர்
@makeshmakesh2940
@makeshmakesh2940 Ай бұрын
தெளிவாக பேசுகிறார்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Ай бұрын
போதை தெளிய மூன்று நாட்கள் ஆகி விட்டது போல 😮😮😮
@MB-ih3sb
@MB-ih3sb Ай бұрын
​@@murugesanthirumalaisamy5613Ella unga appan vanthu uthuikututhana
@sathyamoorthykaliyamoorthy8228
@sathyamoorthykaliyamoorthy8228 Ай бұрын
இந்தியாவின் அரசியல் ஆலமரம் எங்கள் போராளி தலைவன் திருமா அவர்கள் ✍️✍️✍️💙❤🐆🐆🐆🐆💪💪💪💪💪
@SankarNainar-bi3xn
@SankarNainar-bi3xn Ай бұрын
நீங்க மட்டுமாவது போய்ருக்கலாம் . ஒற்றுமை தேவை❤
@GovindRaj-uu6sb
@GovindRaj-uu6sb Ай бұрын
Pa. Ranjith need a stage to become a leader of Dalits. So he attacks vck and diverting the real issue as a blue 🔵sangi
@user-tq7mv8qk4d
@user-tq7mv8qk4d Ай бұрын
சமத்துவ சமதர்மப் போராளி அண்ணன் ஆம்ஸ்டிராங் 🙏🙏🙏
@kumarangrybird4496
@kumarangrybird4496 Ай бұрын
திருமா அவர்கள் தலித் மக்கள் அரசியல் வழிகாட்டி ரஞ்சித் கலை பொக்கிசம் இருவரும் ஒடுக்க பட்ட தலித் மக்களின் எதிர் காலம் ரஞ்சித் அரசியல் பக்குவம் அடையும்போது அரசியல் சக்தியாக வளருவார் ஆரியமும், திராவிடமும் திருமாவையும், ரஞ்சித்தையும் எதிர் திசையில் பயணிக்க விரும்பும் அதற்க்கான வேலைகள் நடந்து கொண்டு இருக்கின்றது
@kumarraju9139
@kumarraju9139 Ай бұрын
ஆம்ஸ்ட்ரோங் ஆரிய திராவிட கூட்டதுக்கு மட்டுமல்ல தலித் தலைவர்களுக்கும் சவாலாக இருந்தார் . ஆயிரக்கணக்கான தலித் சட்டதரணிகளை உருவாக்கி அரசியலமைப்பு சட்டத்தை கற்பித்து தலித் மக்களின் அதிகாரத்துக்காக போராடினார் . ஆனால் திருமாவளவன் சனாதன பூச்சாண்டி காட்டி ஆயிரக்கணக்கான தலித்துகளை கோபாலபுரத்து கொத்தடிமைகளாக மாற்றினார் .
@Pugal.ramaya
@Pugal.ramaya Ай бұрын
ரஞ்சித்திற்கு பின்னால் பூவே ஜெகன் மூர்த்தி இருக்கிறார் பூவே ஜகன் மூர்த்திக்கு பின்னால் அதிமுக சங்கதிகள் இருக்கிறார்கள் டாட். இது தெரிந்தவன் பிஸ்தா..
@sarathkannan.a7436
@sarathkannan.a7436 Ай бұрын
அந்த சொட்டையதான், காழ்ப்புனர்ச்சில சுத்திட்டு இருந்தா, வாய்ப்பு இருக்கு
@muthukumar5606
@muthukumar5606 Ай бұрын
அது தெரியாத அறைக் குறைகள் தான் சமூக வலைத்தளங்களில் பரப்பி கொண்டு இருக்கிறார்கள்
@user-uh9uv7hw2i
@user-uh9uv7hw2i Ай бұрын
vck உணக்கு பின்னாடி திமுக செம்பு
@smilingpeace1470
@smilingpeace1470 Ай бұрын
ரெஞ்சித் குழந்தை இனி என்னைக்கு தான் பால் குடி மறக்கப்போதோ..
@vinothkumar1738
@vinothkumar1738 Ай бұрын
விடுதலை சிறுத்தைகள் கட்சி க்கு பின்னால் விடிய திமுக அரசு இருக்கு.
@PAJTR
@PAJTR Ай бұрын
அருமையான விளக்கம் 🙏🙏👌👌
@pingilavarasan
@pingilavarasan Ай бұрын
ரஞ்சித் முழுதாக அம்பலப்பட்டு நிற்கிறார்.
@murugrsanalagappan2385
@murugrsanalagappan2385 16 күн бұрын
அருமையான விளக்கம் வன்னிஅரசு. ஒடுக்கப்பட்ட மக்களின் சாதிய வன்முறைகள் அவமானம் கடந்த கால சாதிப் பெருமை கொண்டு திரைப்படம் மூலம் காசு பார்க்கும் சராசரி திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்.
@velujagannathan4791
@velujagannathan4791 Ай бұрын
மெட்ராஸ் படத்திற்கு பிறகு தரமான திரைக்கதையை எந்த படத்திலும் ரஞ்சித் அவர்களால் எழுத முடியவில்லை காரணம் மெட்ராஸ் படத்தின் கதை அறம் என்கிற அற்புதமான படத்தை தந்த தோழர் கோபி நயினார் அவர்கள் எழுதியது. கோபி நயினார் அவர்களின் கதையை திருடி மெட்ராஸ் படம் எடுத்து சூப்பர் ஸ்டாரை வைத்து இரண்டு படங்களை இயக்கி இன்று பல கோடி ரூபாயை ரஞ்சித் சம்பாதித்த போது கூட அண்ணன் வன்னியரசு அல்லது இயக்குனர் கோபிநயினார் உள்ளிட்டவர்கள் யாரும் மெட்ராஸ் கதை திருடு சம்பவத்தை இதுவரை பொதுவெளியில் பேசவில்லை‌.
@mohanram9328
@mohanram9328 Ай бұрын
Sarpattanu oru padam vanduchaee theriyumaa
@cheranm4724
@cheranm4724 Ай бұрын
DMK ku sombhu adikka vanthutanga
@user-uh9uv7hw2i
@user-uh9uv7hw2i Ай бұрын
நீ எழது
@ramana4554
@ramana4554 Ай бұрын
அண்ணன் வன்னியார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@sreenivasanmarimuthu1015
@sreenivasanmarimuthu1015 Ай бұрын
சமூகநீதிக்கான விழிப்புணர்வை விரிவாகவும், ஆழமாகவும்,தெளிவாகவும் எடுத்துரைத்து பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காகவும் பாடுபடும் ஒரே உன்னதமான தலைவர் தொல். திருமா அவர்கள்.... அவரை குறைகூற எவருக்கும் யோக்கிதை இல்லை
@simpoorani-ed9zx
@simpoorani-ed9zx Ай бұрын
ரஞ்சினா யார்யா சும்மா. அவனை போய். திருமா கூட ஒப்பீடுக்கிறீர்கள். திருமா கடவுளுக்கு சமம். 🌹🌹🌹.
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Ай бұрын
😮😮😮 அட தற்குறி தேவடியாப்பயலே 😮😮😮
@user-dz2yu9ki4k
@user-dz2yu9ki4k Ай бұрын
அப்போ மாலைய போட்டு பத்தி, சூடம் ஏத்தி படையல் போடு
@Mkaran786
@Mkaran786 Ай бұрын
கடவுளைதான் சாதிய உருவாக்குனவன் றானுக!உங்க திருமா கடவுள் நா ஏன் cm ஆகல?😂😂😂😂 உன்னமாதிரி நிறைய தற்குறிகளைத்தான் உருவாக்கிருக்காப்ல, தமிழ் தேசியம் திராவிட தேசியம்னு குழப்பி! இதுவே admk ஆட்சி ல நடந்துருந்தா இப்போ என்ன நிலைப்பாட்ட எடுத்துருப்பாரு உங்க கடவுள்?(திருமா)😂😂😂😂
@MB-ih3sb
@MB-ih3sb Ай бұрын
​@@murugesanthirumalaisamy5613yangaluku yanga Anna God da thavidiya payala poie umbula VCK sunniya
@scandinavian3998
@scandinavian3998 Ай бұрын
சூப்பர் ப்ரோ,, கூடிய சீக்கிரமா.முக்குலத்தோர், வன்னியர், முத்தரையர் மக்கள் உங்க வேண்டுதலை நிறைவேட்ருவாங்க,,,,, திருமாவளவனை கடவுள் ஆக்க வேண்டும் என்பது தான் OBC மக்களோட விருப்பம்,,,😂😂😂😂
@balamagi4436
@balamagi4436 Ай бұрын
நடக்கிறது எல்லாம் பார்த்தால் இந்த மெட்ராஸ் படத்தில் வர்ற மாதிரி தான் இருக்கிறது உண்மைதான்
@user-pw4dv5hl9i
@user-pw4dv5hl9i Ай бұрын
வாழ்க பெரியார் வாழ்க அம்பேத்கர் வாழ்க தொல். திருமாவளவன் 💙♥️🎉
@ROOTSTHALAI-tf5hr
@ROOTSTHALAI-tf5hr Ай бұрын
வெண்ணை , அம்பேத்கார் என்ன சொன்னாரு உங்களுக்கு ...ஒன்று சேர் , புரட்சி செய் என்று... முதல்ல தலைவர் அம்பேத்கார் சொன்ன ஒன்று சேர்னு - ஒன்னாவாடா இருக்கீங்க?
@lingeswarannadesu6643
@lingeswarannadesu6643 Ай бұрын
வன்னி அண்ணை திருமா அவர்களை யாராலும் தனிமைப்படுத்த முடியாது உண்மை தெரிந்தவர்களுக்குப் புரியும் . உங்கள் பதில்களின் நேர்மைக்கு 🎉
@mgrkumarkumar4231
@mgrkumarkumar4231 Ай бұрын
மதிப்பு குரிய வெற்றி வீரர் அண்ணா திருமா வழியில் தமிழகம்
@ThaksanaMoorthi
@ThaksanaMoorthi Ай бұрын
Super super anna 👍👍👍👍👍👍
@IliyaRaja-bt3xj
@IliyaRaja-bt3xj Ай бұрын
Super super 👍 veralevel anna Villupuram vck
@varmajp394
@varmajp394 Ай бұрын
Dr thol thirumavalavar great legend of Indian politics common people leader
@rameshnmesh8595
@rameshnmesh8595 Ай бұрын
BSP க்கு தலைவர் போட்டாச்சு. அதனால் இனிமேல் ரஞ்சித் பேசமாட்டான்.
@ckprithish5550
@ckprithish5550 Ай бұрын
அர்ப்பர்கள் பேசும் பேச்சுக்கெல்லாம் எழுச்சித்தமிழர் கரம் பற்றி களமாடும் வன்னியரசு அண்ணன் அவர்கள் அர்ப்பர்களுக்கு இப்படி எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை நமக்கு
@user-lx6tg8dl6t
@user-lx6tg8dl6t Ай бұрын
கொள்கைக்கு உயிர் கொடுத்த தமிழ்நாடு கொள்கை தவறும்போது கேள்விக்கணைகள் வரும்
@EswaranK-hb2bn
@EswaranK-hb2bn Ай бұрын
தலைவர்.திருமா.தியாகதலைவர்
@mr.venkatesh9057
@mr.venkatesh9057 Ай бұрын
அட போங்க நண்பா ஒற்றுமை தான் முக்கியம்
@kumarraju9139
@kumarraju9139 Ай бұрын
சிறுத்தைக்கு பல்லு போயிடுத்து இனி நக்கத்தான் முடியும் .🤣
@manokarn5125
@manokarn5125 Ай бұрын
என்னத்த தியாகம் செய்துள்ளார் இதுவரை திராவிடத்துக்கு முட்டு மட்டும்தான் கெடுத்து இருக்கின்றார்
@user-uh9uv7hw2i
@user-uh9uv7hw2i Ай бұрын
ஊம்புன தலைவர்
@MB-ih3sb
@MB-ih3sb Ай бұрын
​@@kumarraju9139appom ne VCK sunniya umbu
@user-dz2yu9ki4k
@user-dz2yu9ki4k Ай бұрын
எனக்கு என்னமோ உங்க மேலதான் சந்தேகம் இருக்கு
@rameshjohn7868
@rameshjohn7868 Ай бұрын
Seeman color figure kekkuraanga paaru😂
@ROOTSTHALAI-tf5hr
@ROOTSTHALAI-tf5hr Ай бұрын
correct
@MB-ih3sb
@MB-ih3sb Ай бұрын
Valga nam thadaval katchie seaman
@udayasankarboopathy1360
@udayasankarboopathy1360 Ай бұрын
அவர் சினிமாகாரர். அவ்வளவுதான். திருமா அவர்களோடு அந்த நபரை ஒப்பிடுவது ஏற்றுக்கொள்ள முடியாது. தேவையற்றது.
@Noorsnr2304
@Noorsnr2304 Ай бұрын
தமிழ்நாட்டில் அரசியல் அனுபவம் வாய்ந்த அடுத்த தலைவர் திருமா அவர்கள்❤❤
@kavidasan8539
@kavidasan8539 Ай бұрын
இடஒதுக்கீடு மூலம்தான் அமைச்சர் ஆனர்கள் சரிதான். அதே இட ஒதுக்கீட்டை பயன்படுத்தி ரஞ்சித் அமைச்சர் ஆக முடியுமா? முடியாது.. அதுக்கொரு கட்சி வேண்டும் .. செல்வாக்கு வேண்டும் .. வெறும் உணர்ச்சி மட்டும் பொங்குவது பயன் தராது. ரஞ்சித் உணர வேண்டும். சென்னைய தாண்டி உள்ளது சமூக கட்டமைப்பை உணர வேண்டும் அதற்கு பொறுமை வேண்டும்.
@walterjayakumar
@walterjayakumar Ай бұрын
Therum annan ❤❤❤❤❤❤❤
@tamilarasu9495
@tamilarasu9495 Ай бұрын
தலித்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் ஒரு தலித் தலைவர் தான் போரடனும மற்ற தலைவர்கள் போரட கூடாதா ஓட்டு வங்கி மட்டும் தான் தேவை
@kanagarajgurusamy3188
@kanagarajgurusamy3188 Ай бұрын
ரஞ்சித்துக்கு சூத்துல ரொம்ப கொழுப்பு ஆயிருச்சு..
@padmashreer2659
@padmashreer2659 Ай бұрын
PA Ranjith is a Revolutionary leader he might have commited some mistakes we should.forget and support him one day he will.become very great leader
@indianmakkal2411
@indianmakkal2411 Ай бұрын
அண்ணா திருமா ♥️
@meenakshisundarams7389
@meenakshisundarams7389 Ай бұрын
அண்ணன் வன்னியரசு கண்ணிய முரசு❤ தேர்ந்த சொற்கள் கொண்டு உணர்ச்சி கலவாது உண்மை உரைத்தமை அருமை❤ எழுச்சித் தமிழர் வாழ்க❤
@advkapiljiivi2973
@advkapiljiivi2973 Ай бұрын
மாற்று சமூகமாக இருந்துருந்தால் இந்தாளு எப்படி பேசுவார்னு தெரியும்...
@BharanisVlog
@BharanisVlog Ай бұрын
வன்னியரசை விட பா ரஞ்சித் பிடிக்கும் ஆனா இந்த பேட்டி தலைகீழாக மாற்றியது #வன்னியரசு❤
@user-pe4sb2mv3e
@user-pe4sb2mv3e Ай бұрын
We stand with VCK Thol Thiruma
@trp9129
@trp9129 Ай бұрын
ரஞ்சித் எல்லாம் நேற்று முளைத்த காளான். ‌தன்னிகரற்ற தலைவர் தோழர் தொல் திருமா அவர்களை நாம் அனைவரும் அறிவோம். We support Thol.Thiruma annan
@praveenmala902
@praveenmala902 Ай бұрын
Vaniya arasu❤
@SugumarS-zy8oc
@SugumarS-zy8oc Ай бұрын
Anna thanku
@bhariharan8971
@bhariharan8971 Ай бұрын
திருமா இப்போது தி்முக காரர் ஆகிவிட்டார், அறிவாலய ஒப்புதலின்றி அவர் எங்கும் போகமுடியாது.
@nirmalkumarnirmal9719
@nirmalkumarnirmal9719 Ай бұрын
ரஞ்ஜித் யோக்கியதை அம்பளம்..வன்னிரசு தோழரின் கோபம் நியாயமானது
@ManoharMuthu
@ManoharMuthu Ай бұрын
தோழர் வன்னியரசு அவர்களின் மிகவும் தெளிவான விளக்கம் ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@jeromedsouza234
@jeromedsouza234 Ай бұрын
என்றும் திருமா அண்ணா வழியில் 💙
@mahihaasini7413
@mahihaasini7413 Ай бұрын
Arul d.m.k
@elangovandevaraji847
@elangovandevaraji847 Ай бұрын
தோழர் வன்னியரசு அவர்களின் முதிர்ச்சி தலைவர் திருமாவளவன் அவர்களின் வயசு பா.ரஞ்சித் அவர்களின் பேச்சுக்கு அழகு அல்லா நல்லதல்ல நாங்களும் தலித்துக்கள்தான் திருமா என்றால் தலித் கொச்சைபடுத்தவேண்டாம்
@baskarsp9150
@baskarsp9150 Ай бұрын
intectual leader THOL. TIRUMA
@gopikakannan1897
@gopikakannan1897 Ай бұрын
Always anna right no commends
@preasanapreasanajenny9791
@preasanapreasanajenny9791 Ай бұрын
சரியான பதில்
@madurai62
@madurai62 Ай бұрын
அணைத்து மக்களால் ஏற்றுக்கொள்ள பட்டவர் dr திருமா
@d.jagadeesandesingu.m5257
@d.jagadeesandesingu.m5257 Ай бұрын
Clear detail.... thanks brother
@SKR55TAMIL
@SKR55TAMIL Ай бұрын
வன்னியரசு அண்ணா சூப்பர்❤
@shankarananth2515
@shankarananth2515 Ай бұрын
Pa. Ranjith was correct in this issue, lot od dalit youngsters supporring him thats y ur stomach s, burning.
@glscapcapacitor1783
@glscapcapacitor1783 Ай бұрын
இதை தான் எதிர்பார்த்தேன்.
@user-bm9qp8ps9d
@user-bm9qp8ps9d Ай бұрын
ஆக மொத்தத்துல.. திமுகவ மட்டும் எதுவும் சொல்லிட கூடாது.. சூப்பர்டா பன்னியரசு 🎉🎉🎉
@ganeshjaguar183
@ganeshjaguar183 Ай бұрын
உங்களுக்கு திமுக தவிற மிச்ச கட்சி பேர் சொல்ல வரல யே. ஏன் வாயில அவங்களோடத தான் வச்சுருக்கீங்களா டா.
@sivasankarisathish9138
@sivasankarisathish9138 Ай бұрын
அஞ்சலை யார் தூண்டுதலில் கோலகும்பளுடன் போனாள் 😂
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Ай бұрын
​@@sivasankarisathish9138திருட்டு திராவிடம் புடுங்கிட்டா இருந்தாங்க மூன்று வருடங்களாக 😮😮. நடப்பது எல்லாம் பார்த்தால் சென்னை நகரமே ரௌடிகள் கட்டுப்பாட்டில் தான் இருந்தது போல் 70 வருடங்களா 😮😮😮
@ROOTSTHALAI-tf5hr
@ROOTSTHALAI-tf5hr Ай бұрын
😆😆😆
@user-xf7to1xd3p
@user-xf7to1xd3p Ай бұрын
Super bro 🎉
@arumugamkaliaperumal3722
@arumugamkaliaperumal3722 Ай бұрын
Don't fight each other among you!no place for ego in the faction/group/family.you all should remember unity is strength.we all expect Mr.Ranjit and leader Thiruma appear in a stage and shake hands
@manivannanmsc7708
@manivannanmsc7708 Ай бұрын
அவரின் ஆதங்கமான பேச்சு இந்த பேரணி மிக பெரிய வெற்றி தான் திமுக வே சும்மா இருக்கும் போது இவர்கள் ஏன் திமுக விற்கு முட்டு கொடுக்க வேண்டும்
@thiruvengadamaaron5624
@thiruvengadamaaron5624 Ай бұрын
வி சி க உண்மை முகம் தெரிந்ததால் மீடியா மீடியா போய் விளக்கம் குடுக்கிரிங்க நினைவேந்தல் கூட்டம் பெரிய வெற்றி பெற்றது
@ravichandranr2252
@ravichandranr2252 Ай бұрын
CORRECT
@YOHICUTE
@YOHICUTE Ай бұрын
Poda
@அண்ணன்மு.அறிவுடைநம்பிதம்பிகள்
@அண்ணன்மு.அறிவுடைநம்பிதம்பிகள் Ай бұрын
சங்கீ
@அண்ணன்மு.அறிவுடைநம்பிதம்பிகள்
@அண்ணன்மு.அறிவுடைநம்பிதம்பிகள் Ай бұрын
உங்களுக்கு பிஜேபி. Admk கூட கூட்டணி வச்சிருக்கும் ஜெகன் மூர்த்தி உங்களுக்கு நல்ல தலைவர்
@JothiJothi-jl5vu
@JothiJothi-jl5vu Ай бұрын
Pota
@blackmanblackman2256
@blackmanblackman2256 Ай бұрын
முதலில் ரஞ்சித் ஐயன் வள்ளுவனுடைய "சொல்லுகச் சொல்லை..என்ற குறளை படித்து அதன் அர்த்தத்தை தெரிந்து பொது வெளியில் பேசுவது நல்லது?
@DineshKumar-tr3cb
@DineshKumar-tr3cb Ай бұрын
👏👏👏
@TVHEMA-z9j
@TVHEMA-z9j Ай бұрын
Fine
@ramkumarramakrishnan4389
@ramkumarramakrishnan4389 Ай бұрын
.தரமான பதிவு
@manikpaneer6530
@manikpaneer6530 18 күн бұрын
சரியாக சொன்னீர்கள் அண்ணா
@PurplePowd3r34
@PurplePowd3r34 21 күн бұрын
Vannni you brilliant
@keezladitamizlantamizlan1700
@keezladitamizlantamizlan1700 Ай бұрын
தீம்காவை யாரும் கேள்வி கேட்க கூடாது...கேட்டால் அவன் ரத்தம் கக்கி சாவான் ...ஜக்கம்மா சொல்றா ஜக்கம்மா சொல்றா 😂
@johnbharathi789
@johnbharathi789 Ай бұрын
வாய தொறந்தாலே பொய்யி..ஃராடுகாரபய😊
@johnpeterp8723
@johnpeterp8723 Ай бұрын
Neet. தெளிவான விளக்கம் ❤
@kuwaitali8777
@kuwaitali8777 Ай бұрын
Mr. திருமா தான் எங்களை அடிமை தன்னதில் இருந்து மீட்ட எங்க குல தெய்வம் 🙏🙏🙏❤️❤️🥰🥰🥰
@kuwaitali8777
@kuwaitali8777 Ай бұрын
கடைசியில் சொன்னது உண்மை காழ்ப்புணர்ச்சி
GTA 5 vs GTA San Andreas Doctors🥼🚑
00:57
Xzit Thamer
Рет қаралды 25 МЛН
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 24 МЛН