Thirumavalavan Mass Speech on Reservation (Creamy Layer)|Sathyaraj|Thozhar Cheguevera Trailer Launch

  Рет қаралды 163,537

Neerthirai

Neerthirai

Күн бұрын

Thirumavalavan Clear Speech on Creamy Layer Reservation | Sathyaraj| Thozhar Cheguevera Movie Preview | Neerthirai
#thirumavalavan #thozharcheguvera #sathyaraj #reservation #creamylayer #நீர்த்திரை #neerthirai #neerthirainews
Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
---------------------------------------------------------------------------------------------------------
For any queries ping us: neerthirainews@gmail.com
---------------------------------------------------------------------------------------------------------
Social Media Handlings
--------------------------------------------------------------------------------------------------------
Facebook - / neerthirainews24x7
Twitter - / neerthiraitv
Instagram - / neerthirai_news

Пікірлер: 475
@iyyanarn1415
@iyyanarn1415 6 ай бұрын
சாமி நான் மிரண்டு போய் நிற்கிறேன் இப்படிப்பட்ட அறிவும் ஆற்றல் கொண்ட ஆழம் மிக்க தலைவன் இந்த காலத்தில் இருக்கிறாரா... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ajanthprem-gf5ev
@ajanthprem-gf5ev 6 ай бұрын
இருக்கிறார் அவன் தான் அறிவாசான் திருமா அவர்கள்
@muralitinku8692
@muralitinku8692 6 ай бұрын
​@@ajanthprem-gf5ev 🫶
@meenathamil5647
@meenathamil5647 6 ай бұрын
Super❤​@@ajanthprem-gf5ev
@thiyagarajanmadhusudhanan1201
@thiyagarajanmadhusudhanan1201 5 ай бұрын
இவருக்கு அறிவா. விழுப்புரம் சிதம்பரம் கட்சி தலைவர்
@Manikandan1985-mm2fj
@Manikandan1985-mm2fj 5 ай бұрын
நீங்க பறையரா?
@mddass9047
@mddass9047 6 ай бұрын
மரியாதைக்குரிய திருமா அவர்களின் ரொம்ப தெளிவான இட ஒதுக்கீடு பற்றிய விவரிப்பு 👌👌👌 தீண்டாமை கொடூரத்தின் விவரிப்பு அருமையாக சொன்னார் 👌👌👌திராவிடம் 🔥🔥🔥 இங்கு இல்லையென்றால் நம் நிலை வடக்கன்ஸ் மாதிரி பரிதாபமாக இருந்திருக்கும்
@Karthi-wb7jv
@Karthi-wb7jv 6 ай бұрын
Thiruma Annan theliva pesuraru avara Dravidam nu solli asinga paduthatha...
@annzvoice
@annzvoice 6 ай бұрын
​@@Karthi-wb7jvAvaru Dravida iyakkatha paaraatti dhaan paesirukkaaru idhula. Naam Thamizhar psychos dai 😄
@Karthi-wb7jv
@Karthi-wb7jv 6 ай бұрын
@@annzvoice Athan bro anna seriya pesraru ana sernthurukura idam tha seri illa 🥲
@Ramjiramji825
@Ramjiramji825 6 ай бұрын
​@@Karthi-wb7jv❤ஆமா 🥺
@ravisambanarjibanarji187
@ravisambanarjibanarji187 6 ай бұрын
இதற்கு முதல் வித்திட்டவர் பெரியார்... பெரியார்.... பெரியார்....
@sathyamoorthykaliyamoorthy8228
@sathyamoorthykaliyamoorthy8228 6 ай бұрын
இந்தியாவின் அரசியல் ஆலமரம் எங்கள் போராளி தலைவன் திருமா அவர்கள் ✍️✍️✍️💙❤🐆🐆🐆🐆💪💪💪💪💪
@jeevanvalli1584
@jeevanvalli1584 6 ай бұрын
தோழர் மனோச் தனது அதர்மம் சேனல்லில் திருமாவின் அருந்ததி சமூக வெறுப்பு பற்றி விளக்கியுள்ளார் . திருமாவை இனியும் அருந்ததி சமூகம் நம்ப போவதில்லை .
@Manikandan1985-mm2fj
@Manikandan1985-mm2fj 5 ай бұрын
நீங்க பறையரா?
@kumaradirai
@kumaradirai 6 ай бұрын
❤❤❤ இந்த தமிழ்ச் சமூகத்தின் மிகப்பெரிய பொக்கிஷம் டாக்டர் தொல் திருமாவளவன் அவர்கள் எளிய மக்களுக்கு புரியக்கூடிய வகையில் இந்த உரை
@DvSanthamoorthy-xu4qs
@DvSanthamoorthy-xu4qs 6 ай бұрын
அரசியல் ஆசான் எங்கள் எழுச்சி தமிழர் திரு தொல் திருமாவளவன்
@jagannagaraj2318
@jagannagaraj2318 6 ай бұрын
இன்றைய அரசியல் சூழ்நிலையில் OBC மக்களுக்கும் சேர்த்து உன்மையாக போராடுகின்ற ஒரே தலைவர் நீங்கள் தான் ஐயா மிக்க நன்றி 🙏🙏🙏
@rebel6042
@rebel6042 6 ай бұрын
OBC quota big problem for sc st
@paramasivamkaliyan6203
@paramasivamkaliyan6203 6 ай бұрын
Ivan sc st people ku enna porati vangi koduthannu theriyala ellam ambedkar ezhuthi vaithuvittu ponathu ithula intha kuruma ellarokkum poradararu katta panjayat thailavar panathukkum pathavikkum dmk vitam sc makkalai adamanam vaithavar ithai nan solala pa. Ranjith solraru
@anandanl5531
@anandanl5531 6 ай бұрын
இட ஒதுக்கீடுப்பற்றி மிக தெளிவாக கூறியுள்ளார் வாழ்க திருமா அவர்கள்.
@ram5034
@ram5034 6 ай бұрын
ஆமாம் ஆண்டு ஒன்றுக்கு பத்து லட்சம், மாதம் ஏறக்குறைய ஒரு லட்சம் சம்பாதிப்பவர்க்கு எதுக்கு இட ஒதிக்கீடு. இந்த ஒதுக்கிட்டே மாதம் வெறும் பத்தாயிரம் ரூபாய் சம்பாதிக்கும் பொது பிரிவினருக்கு கொடுக்கலாமே. 🙄
@ravimadhavan4296
@ravimadhavan4296 6 ай бұрын
அறிவின் சிகரம் எங்கள் தலைவர்
@TrueLifeChurchMumbai-m1x
@TrueLifeChurchMumbai-m1x 6 ай бұрын
கல்வி இல்லாத வேலை வாய்ப்பால் மாற்றம் நிகழாது கல்வியால் வருகிற வாய்ப்புகளால் தான் சமூக மாற்றம் ஏற்படும்..... ஆகச்சிறந்த உண்மை கருத்து....
@thirugnanasambandamsamnand8122
@thirugnanasambandamsamnand8122 6 ай бұрын
தமிழகத்தின் ஆக சிறந்த அரசியல் ஆளுமை அய்யா வளவர் அவர்கள்
@PrabhaKaran-xj7lv
@PrabhaKaran-xj7lv 5 ай бұрын
இரண்டு வரி செய்தி என்றாலும் மிகவும் அழகாக உள்ளது தோழர்.
@lovinsa
@lovinsa 6 ай бұрын
இவ்வளவு தெளிவாக யாராலும் பேச முடியாது.. சமூக நீதியறிவுக் களஞ்சியம் தோழர்.திருமா அவர்கள். ❤❤❤❤🔥🔥🔥👍👏
@valarkavi5708
@valarkavi5708 6 ай бұрын
அற்புதம், அற்புதமான, தெளிவான உரை அண்ணன் திருமாவுக்கு நிகர் அவரே
@smanoharan1234
@smanoharan1234 6 ай бұрын
அண்ணன் திருமா அவர்கள் விளக்கம் மிக அருமை
@ManoharMuthu
@ManoharMuthu 6 ай бұрын
தமிழகத்தில் ஆக சிறந்த அரசியல் ஆளுமை எங்கள் அண்ணன் திருமா அவர்கள் வாழ்த்துக்கள் 💖💖💖💖💖💖💖🔥🔥🔥🔥🔥💙💙💙💙💙💙
@MOOKKAMMALP-b3h
@MOOKKAMMALP-b3h 6 ай бұрын
வாழும் மாவீரர்!❤
@sureshadam161
@sureshadam161 6 ай бұрын
இட ஒதுக்கீடு பற்றி மிக தெளிவான ஒரு விளக்கம் அறிவு ஆசான்.
@vasudevan7603
@vasudevan7603 6 ай бұрын
அண்ணன் திருமா அவர்களின் சிறப்பான கருத்து சிறப்பாக உள்ளது எனது கோரிக்கை உள்ளது அதாவது பல தனியார் பள்ளி மற்றும் கல்லூரியில் தலித் மக்களின் கல்வியறிவும் வேலை வாய்ப்பு மறுக்க பட்டுள்ளது
@malarumkannanin
@malarumkannanin 6 ай бұрын
எங்களுக்கு (மக்களுக்கு ) கிடைத்த பொக்கிஷம் அண்ணன் Dr. தொல். திருமாவளவன் MP. அவர்கள்.
@rajendranraaj.g9370
@rajendranraaj.g9370 6 ай бұрын
திரு அண்ணன் திருமாவளவன் அவர்களே கிரிமிலேயர் என்ன என்பதை என்னைப் போன்றோருக்கு எளிதாக புரிய வைத்ததற்காக மிக்க நன்றி. நான் திரைப்படம் பார்ப்பதில்லை. இந்த படத்தை பார்க்க வேண்டும் என உறுதியாக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்... இதை தயாரித்த, இயக்கிய, நடித்த குறிப்பாக எங்கள் மண்ணின் மைந்தர் திரு சத்தியாராஜ் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐🎉🎉💐
@samuelraj9615
@samuelraj9615 6 ай бұрын
அண்ணா வணக்கம்.உங்க பேச்சைக் கேட்டேன்.என்னே ஒரு அற்புதமான விளக்கம்,தெளிவு.உங்கள மாதிரி அரசியல் ஞானிகள் தான் இந்த சமுதாயத்திற்கு இப்போது தேவைப் படுகிறார்கள்.ஓய்வுப் பெறும் வயதில் பட்டியல் இனத்தைச் சார்ந்த ஒருவர் பணிபுரிகிறார்.அவர் ஓய்வு பெற்று விட்டால், இப்பொழுது வாழ்வாதாரம் என்ன என்பதே தெரியாமல் CPS திட்டத்தில் இருக்கிறேன்.என் மகன் இப்பொழுது போட்டித் தேர்வுக்கு தயார் செய்து கொண்டு இருக்கிறான்.கிருமி லேயரை கொண்டு வந்தால் என் மகனின் நிலைமை என்ன ஆவது?
@karthickp5743
@karthickp5743 6 ай бұрын
மிக தெளிவான உரை அனைத்து தரப்பு மக்களுக்கான தலைவர்
@Eaglebird123-bh3um
@Eaglebird123-bh3um 6 ай бұрын
உங்கள் அரசியல் பார்வைக்கு உங்களை நான் சிரம் தாழ்ந்து வணங்குகிறேன் அண்ணா...
@elaragu6212
@elaragu6212 6 ай бұрын
பொதுவாக இட ஒதுக்கீடு பற்றி பேசுவதை இதைவிட யாரும் புரிய வைக்க முடியாது முக்கியமாக சில பல தற்குறி நாயிகள் இதைப்பற்றி தெறிந்துகொள்ள வேண்டும்
@sivamurthim1992
@sivamurthim1992 6 ай бұрын
எதையும் தெளிவாகவும் திருத்தமாகும் திறம்பட விக்கும் ஒரு பேராசிரியர் முனைவர் அண்ணன் எழுச்சித்தமிழர் அவர்கள் இந்தியாவின் தவிர்க்க முடியாத சக்தி அண்ணன் படித்த மா மேதை அண்ணன் அவர்கள்
@ramalingamkavinmathi2016
@ramalingamkavinmathi2016 5 ай бұрын
நான் வன்னியர் ஆனால் இவரை ரொம்ப பிடிக்கும்.அருமை
@anandharaajan1860
@anandharaajan1860 6 ай бұрын
நல்ல மனிதர்
@sellwing
@sellwing 6 ай бұрын
தமிழின தலைவர். திருமா அவர்கள் 🌷
@UdhumanAli-yq9iu
@UdhumanAli-yq9iu 6 ай бұрын
உம்முடைய சமூக கவலை ஒவ்வொருவருக்கும் வருமென்றாள் அது தான் ஒட்டுமொத்த இன விடுதலை
@duraisaras8585
@duraisaras8585 5 ай бұрын
மிகவும் பாதுகாக்கப்பட வேண்டிய அறிவு ஜீவி அண்ணன் திருமா வாழ்க பல்லாண்டு❤
@NagendranD-rt5tg
@NagendranD-rt5tg 6 ай бұрын
சிந்தனை தெளிவு வார்த்தைகளில் தெரிகிறது அருமை மகிழ்ச்சி திருமா அண்ணா❤❤❤🎉🎉🎉
@sidhanpermual7109
@sidhanpermual7109 6 ай бұрын
விமர்சனம் எதிர் போராட்டம் வரும் காலம் உங்கள் கையில் வளமுடன் வாழக பட‌ம் வெற்றி பெற வாழ்த்துக்கள் வணக்கம்
@iniyavanss2057
@iniyavanss2057 6 ай бұрын
உங்களுடைய விளக்கங்களை கண்டு வியக்கிறேன் ஐயா ❤
@shanmugamp6789
@shanmugamp6789 6 ай бұрын
இந்த காணொளியை அனைத்து இளைஞர்களும் பார்க்க வேண்டும் குறிப்பாக பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த இளைஞர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும் . பாஜகவின் சூழ்ச்சியை புரிந்து கொள்ள வேண்டும்.
@muralitinku8692
@muralitinku8692 6 ай бұрын
பார்த்தாலும் ஒன்னும் புரியாது ஏன்னா படிப்பு வாசனையே இல்லாதவன் பார்த்த ஒன்னும் தெளிவு வராது
@growingseeds7623
@growingseeds7623 5 ай бұрын
​@@muralitinku8692அப்படி சொல்லாதீர்கள் நம்மையும் இப்படிதாண் சொன்னார்கள்
@harikrishnanelangovan9050
@harikrishnanelangovan9050 6 ай бұрын
இந்தியாவின் பொக்கிஷம் தலைவர் அண்ணன் எழுச்சித்தமிழர் திருமா அவர்கள்...
@varmajp394
@varmajp394 6 ай бұрын
Dr thol thirumavalavar great legend of Indian politics common people leader great teacher dynamic leader in India
@rmadhavan5689
@rmadhavan5689 6 ай бұрын
தமிழ்நாட்டின் ஒரு சில அறிவார்ந்த அரசியல் தலைவர்களில் அண்ணன் திருமாவும் ஒருவர்
@veluk9694
@veluk9694 6 ай бұрын
ஒரு ஆசிரியர் மாணவனுக்கு பாடம் எடுத்தது போல் உள்ளது உங்கள் பேச்சு உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்🙏
@abuumar4391
@abuumar4391 6 ай бұрын
Our beloved Tamil leader is Dr. Thirumavalavan. No one can come near to his place. He is such an extraordinary person with great knowledge.
@SelvaRaj-wd1jo
@SelvaRaj-wd1jo 6 ай бұрын
கிரிமி லேயர் பத்தி இவ்வளவு தெளிவா எந்த அரசியல் தலைவனும் பேச முடியாது தெரியாது உங்காளை தவிர வாழ்த்துக்கள் திருமா அண்ணா 👌
@chellathuraischellathurais1617
@chellathuraischellathurais1617 6 ай бұрын
உண்மையான பேச்சு
@thulasiraman8524
@thulasiraman8524 6 ай бұрын
He is a intellectual leader... Super sir..
@wetalk_KS
@wetalk_KS 6 ай бұрын
இந்தியாவின் அமைதி உறுதித்தன்மை பெறுகிறது ❤
@tamilarasant1955
@tamilarasant1955 6 ай бұрын
We want more speech from Mr. Thiruma sir. Keep strengthen Tamil Nadu.
@balagurunathan5088
@balagurunathan5088 6 ай бұрын
அன்பு OPC MBC BC இளைஞர்களே இவர் பேச்சை சற்று கேளுங்கள் உங்கள் தலைவர்கள் யாரும் இந்த தகவலை உங்களுக்கு தெரிவித்து இருக்க மாட்டார்கள்
@shanthimahadevan5648
@shanthimahadevan5648 5 ай бұрын
Leaders doesn't know this details
@arungold4074
@arungold4074 5 ай бұрын
உண்மை
@johndhinagaran2171
@johndhinagaran2171 6 ай бұрын
புரட்சியாளர் திருமா
@rajanandhini7648
@rajanandhini7648 6 ай бұрын
அறிவு ஜீவி எங்க.,... தலைவர் Love you.......
@rajendranvpr6995
@rajendranvpr6995 6 ай бұрын
அறிவுஆசான் எங்கள்❤ எழுச்சித்தமிழர்❤❤❤❤❤❤❤
@syedimran9497
@syedimran9497 6 ай бұрын
Excellent speech & Good detaling !
@kandanmkandanm62069
@kandanmkandanm62069 6 ай бұрын
முனைவர் திருமாவளவன் அனைவரையும் கல்வி கற்க வேண்டும் என்று கூறுகிறார் டாக்டர் ராமதாஸ் ம்.ம்.மம் என்று சொல்ல சொல்கிறார் வித்தியாசம் கண்டுபிடிச்சவன் தப்பி❤ப்பான் மற்றவன் சந்திப்பான்..,....
@jagatheeshkumar5210
@jagatheeshkumar5210 6 ай бұрын
சமகால அரசியலில் மிகச்சிறந்த அறிவாளுமை அண்ணன் எழுச்சித் தமிழர் 🥳
@vasanthamkannan9212
@vasanthamkannan9212 6 ай бұрын
Greatest & clarity speach....asanthu pokiren..Thank You Thiruma Anna.
@Ayyannaranitha
@Ayyannaranitha 6 ай бұрын
நாம் எதை சொன்னாலுமே ஏற்றுக்கொள்ளாத ஜென்மங்கள் இங்கே அதிகம். அவனுக்காக நாம் பேசுகிறோம் என்பதையே அவன் புரிந்துகொள்ள சிந்தனையில்லை....
@growingseeds7623
@growingseeds7623 5 ай бұрын
புரியாதவன் என புறந்தள்ள வேண்டாம் அவனையும் அன்பால் அரசியல் படுத்துவோம்
@premyuvan5041
@premyuvan5041 6 ай бұрын
Inevitable leader in the indian politics Dr.Thirumavalavan 🖤 really he have a huge vision on this society
@antonyamalan4025
@antonyamalan4025 6 ай бұрын
அண்ணா எங்கே இடம் கிடைத்தாலும் அரசியல் பாடம் நடத்துகிறாய், உங்களைப் போல் மக்களை அரசியல் படுத்த எல்லா அரசியல் தலைவர்களும் முயற்சி எடுக்க வேண்டும்.
@MrMuthalvan
@MrMuthalvan 6 ай бұрын
ஆழமான சிந்தனை உரை.சிறு குழந்தையும் உள்வாங்கி சமூக நிலையை புரிந்து கொண்டு உணர்வு பெறும். சமூக ஆய்வோடு அரசியலில் தடம் பதிப்பவர் தோழர் தொல்.திருமா.வாழ்த்துகள்.திராவிட இயக்கத்தின் ஆணிவேர் எது என்பதை விவரித்ததும். ஆண்ட பரம்பரைக்கூத்தை கோடிட்டு காட்டியதும் மிகச் சரியே
@pitchaimanin7876
@pitchaimanin7876 6 ай бұрын
Excellent speech sir 🙏
@palaniyammalpalaniyammal9388
@palaniyammalpalaniyammal9388 6 ай бұрын
தமிழ் மக்கள் இவரை புரிந்துகொண்டு முதல்வராக ஆக்க வேண்டும் . இவரை முதல்வராக அமரவைப்பர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. கண்டிப்பாக ஒரு நாள் இவரின் ஆட்சி தமிழ் நாட்டில் அமையும்.❤
@baskarsp9150
@baskarsp9150 6 ай бұрын
Intectual leader THOL. TIRUMA
@kanthasamys1892
@kanthasamys1892 6 ай бұрын
எங்களின் விடிவெள்ளி அண்ணன். திருமாவளவன் அவர்கள்.
@M.Amirthalingam
@M.Amirthalingam 6 ай бұрын
அறிவு ஜீவி திருமா
@Dravidiantamil
@Dravidiantamil 6 ай бұрын
The Best 👌 ❤👍
@sumav8841
@sumav8841 6 ай бұрын
அண்ணன் திருமா அவர்களுக்கு வணக்கம் 🙏 முடிந்த அளவு இந்த செய்தியை அவர் செவியை சென்றடைய வேண்டும். செட்டில் காஸ்ட் என்று பிரிக்கப்பட்ட அவருக்கு இட ஒதுக்கீட்டின் தன்மையையும் ஒதுக்கப்படும் கொடுமையையும் எடுத்துரைக்க உலகம் முழுவதும் ஒரு இயக்கத்தை ஆரம்பித்து அவர்கள் செவிகளிலே சென்றடையச் செய்து அவர்களை திரும்பி பார்க்க வைக்க வேண்டும். தொண்டை கிழிய பேசி பேசி உங்களுக்கு வயதாகிக் கொண்டிருக்கிறது உங்கள் கீழான ஒரு சமூகத்தை உயர்த்தி படித்தோம் என்ற எண்ணம் வரவேண்டும் என்றால் அனைவரையும் உங்கள் பார்வை பக்கம் திருப்பி அமைக்கப்பட வேண்டும் உங்கள் காலத்திலேயே அது நடந்து விட வேண்டும் என்று எண்ணுகிறேன்
@RAJUKEERTH
@RAJUKEERTH 6 ай бұрын
அருமை தோழர்
@valarmathyarasu1429
@valarmathyarasu1429 6 ай бұрын
Thiruma is a all India leader.no body can stop him. He will become a all India leader soon.
@kumar.kkumar.k7620
@kumar.kkumar.k7620 6 ай бұрын
மிகத் தெளிவாக இட ஒதுக்கீடு பத்தி தெளிவாக சொன்னீங்க..அண்ணா... உங்களைப் போல் தமிழ்நாட்டில் யாரும் இதைப் போல் பேசுவதில்லை... நீங்கள்தான் எங்கள் குலசாமி
@GopalVenkatesan
@GopalVenkatesan 6 ай бұрын
மிகச் சிறப்பான பேச்சு 🙏🏽
@vck.soundar...7689
@vck.soundar...7689 6 ай бұрын
சிறப்பு தலைவா
@senthild8618
@senthild8618 6 ай бұрын
தமிழகத்தில் இப்படி ஒரு தலைவர் திருமா தான்
@ahamedrizam1426
@ahamedrizam1426 6 ай бұрын
நல்ல மனிதர் ❤
@javidc2263
@javidc2263 6 ай бұрын
Annan thiruma 💖
@danieljackson9001
@danieljackson9001 5 ай бұрын
சிறப்பு மகிழ்ச்சி அடைகின்றோம் என் அன்பு சகோதரனே
@balakani7940
@balakani7940 6 ай бұрын
அறிவு களஞ்சியம் தொல் திருமா அவர்கள்
@victoryeducationconsultanc8653
@victoryeducationconsultanc8653 6 ай бұрын
Yes brother
@SAKTHIVEL-hu1nv
@SAKTHIVEL-hu1nv 6 ай бұрын
My Heart Dr.Thiruma ❤❤❤
@palaniyammalpalaniyammal9388
@palaniyammalpalaniyammal9388 6 ай бұрын
பேராற்றல் கொண்ட தலைவர் அண்ணன் திருமா❤
@thiruppathi4898
@thiruppathi4898 5 ай бұрын
தலைவர் திருமாவளவன் வாழ்த்துக்கள் தோழர்
@Lifeyh
@Lifeyh 5 ай бұрын
One of the greatest leader in india is Thirumavalavan
@appathuraidasan9104
@appathuraidasan9104 5 ай бұрын
அண்ணா தெளிவாக மக்களுக்கு புரியவைக்கிர்கள் நன்றி
@nainarkumar
@nainarkumar 6 ай бұрын
Wow, interesting and clear explanation speech
@hajaazad3559
@hajaazad3559 6 ай бұрын
Crystal clear explanation, sir 👌 👏 👍 ❤
@sekarsekar559
@sekarsekar559 6 ай бұрын
அண்ணாவிற்கு-பின் எம்தாய்மண்ணின் ஒரே அறிவுள்ள அரசியல்வாதி நீதான் சாமி..
@janaling7405
@janaling7405 6 ай бұрын
பார்ப்பனர் பிற்படுத்த படடவர்களை கேட்டார்கள். இப்போ பிற்படுத்த பட்டவர்கள் அமைச்சராக தில்லுமுல்லு செய்து வந்து இருந்து ஒடுக்கப்பட்டவர்களை கேட்கிறார்கள்.
@subramaniansenthilarumuham5308
@subramaniansenthilarumuham5308 6 ай бұрын
Crystal clear aagha paesum thalaivar Thol.Thirumaa Annan Avarghal! Vaazgha Valamudan!
@ragamuniandy3625
@ragamuniandy3625 6 ай бұрын
Super anne dr.thol thirumavalan yelurchi talaivar speach excellent 👌👌👌👌
@selvaraj-im8ik
@selvaraj-im8ik 5 ай бұрын
சூப்பர் உரை ஐயா🎉🎉🎉
@krishnav257
@krishnav257 6 ай бұрын
இந்தியாவில் திருமா என்ற அரசியல் ஆளுமை இல்லாமல் யாரும் அரசியல் செய்யமுடியாது
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 6 ай бұрын
உங்கள் பின்னால் அடுத்த தலைமுறை அணிவகுத்து விட கூடாது என்பதற்காக தான் நாடக காதல் அது இதுன்னு சாதி உணர்ச்சிய தூண்டுறானுங்க
@punniyaraju4609
@punniyaraju4609 6 ай бұрын
உண்மை
@Kanna0910
@Kanna0910 6 ай бұрын
சிறப்புவாய்ந்த பேச்சு, அனைவரும் பார்க்க வேண்டிய பதிவு. இன்றைய அரசியலில் ஈடுபடும் அனைத்து இளைஞர்களும் தெரிந்து மற்றும் புரிந்து கொள்ளவேண்டிய பாடம்.
@dineshk9962
@dineshk9962 6 ай бұрын
Excellent speech👏👏👏👏
@kadaisimanithan7856
@kadaisimanithan7856 6 ай бұрын
Super Anna
@healthylife4526
@healthylife4526 6 ай бұрын
Excellent knowledge sir... good leader....
@abuumar4391
@abuumar4391 6 ай бұрын
This is not just a stage speech. It’s a social justice class to all.
@j.j.rajamani2983
@j.j.rajamani2983 6 ай бұрын
திரு திருமா அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். ஆதிக்க சக்தியினர் மற்றவர்களை எப்படி ஒடுக்குகிறார்கள் என்றுபேசுவதை தவிர்த்து நாம் எப்படி ஆதிக்க சக்திகளை எதிர்க்கலாம் என்று பேசுவது பலம் தரும். உதாரணமாக ஆதிக்க சக்தியினர் பொது வேலைகளை செய்வதை எதிர்த்து அமைதியாக பேச வேண்டும். மக்களது மனப்பான்மை மாற வேண்டும்.
@do.2919
@do.2919 6 ай бұрын
இந்த 15 வருடத்தால் இன்னும் 100 வருடம் தேவைப்படும்
@rv1615
@rv1615 5 ай бұрын
டாக்டர்.தொல்.திருமா. அண்ணன் அவர்களின் பேச்சை ஐந்து நிமிடம் கேட்டால...அவரின் அறிவாற்றல் தெறியும்...புரியும்...👏👏👌👌இதுபோன்று...ஒரு அரசியல் வாதிகள் பேசியதுண்டா...
@Sambavar-t9x
@Sambavar-t9x 6 ай бұрын
வாழ்த்துகள் தல.
@MDSVLOGz
@MDSVLOGz 6 ай бұрын
Very good leader ❤
@APNisha
@APNisha 6 ай бұрын
DrThirumaAnna❤
@saraswathicomputerscomputers
@saraswathicomputerscomputers 6 ай бұрын
GREAT LEADER IN INDIA., DR. THIRUMA MP.,
@kinankenan5211
@kinankenan5211 6 ай бұрын
Excellent talking sir congratulations 🎊 👏 💐 🥳 👍
@sivaf2252
@sivaf2252 6 ай бұрын
அய்யா இதை வசூல் மன்னர் இராமதாஸ் அவர்களுக்கு பகிர்ந்தால் நல்லது.
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН