நல்லா நாறடித்து விட்டார் என்னை 😂😂

  Рет қаралды 34,553

santha7469

santha7469

Ай бұрын

Пікірлер: 139
@jayasundari2180
@jayasundari2180 Ай бұрын
சின்ன சின்ன சண்டைகள், செல்ல கோபங்கள் இதுதான் இந்த குடும்பத்தின் அழகு 👌😍💖 இப்படியே இருங்க ஆயுசு முழுக்க🙌🙌🎉🎉💖💖💖
@user-xi9pc1qq9w
@user-xi9pc1qq9w Ай бұрын
சாந்தா தினமும் மஞ்சள் போட்டு குளிங்க சரயாகிவிடும் இருவர்அரட்டை சூப்பர்
@jayakumar3501
@jayakumar3501 Ай бұрын
ஒரு புருஷன எவ்வளவு தான் கோபப்படுத்தினாலும் தன் மனைவிய நேசிக்கிறவன் எதுனாலும் சிரிச்சுக்கிட்டே செய்வான் அதுக்கு இந்த குடும்பம் ஒரு உதாரணம்😍😍💖💖💖😊😊😊 ஆண்டுகள் பல நூறு இப்படியே வாழுங்கள்🙌🙌🎉🎉💖💖💖
@jayasundari2180
@jayasundari2180 Ай бұрын
வா தங்கச்சி வா இப்பதான் துணி துவைச்சி காய போட்டுட்டு வந்து உட்கார்ந்து இருக்கேன்😍😍💖💖💖
@renugasoundar583
@renugasoundar583 Ай бұрын
சாந்தா முகத்தில் முடி தோல் டாக்டர் பார்க்கவும் அவர்கள் தீர்வு சொல்வாங்க முகத்தில் தோல் மென்மையானது👍👍😍
@annadurai2821
@annadurai2821 Ай бұрын
அன்ன பரவால்ல அக்கா உங்களுக்கு எல்லா வேலையும் அண்ணா செஞ்சு கொடுக்குறாரு சூப்பர் அக்கா அண்ணா❤❤❤
@bhanuramesh9826
@bhanuramesh9826 Ай бұрын
Over makeup
@jayakumar3501
@jayakumar3501 Ай бұрын
இந்த கலாட்டா குடும்பத்தை எத்தனை பேருக்கு பிடிக்கும் 😊😊💖💖
@calligraphy8791
@calligraphy8791 Ай бұрын
சாந்தா அக்கா தேவை இல்லாத வேலய பாத்துகிட்டு அழகான முகத்தை அசிங்கமா ஆக்காதீங்க டாக்டரின் ஆலோசனைய பெறவும் 😊😊😊😊😊
@judemervin451
@judemervin451 Ай бұрын
சத்தமா வாய்விட்டு சிரிச்சிட்டேன் பா🤣🤣🤣 நீங்க எது பண்ணாலும், எது போட்டாலும் இப்படித்தான் ஆகுது எனக்கு🤣🤣🤣
@judemervin451
@judemervin451 Ай бұрын
எதுக்கு இப்படி ரிஸ்க் எடுக்குறீங்க கடவுள் எப்படி நம்ம இயற்கையா படைச்சாரோ அப்படியே இருங்க.. எடுக்கணும்னுனா முறைப்படி அந்த கடைக்கு போய் எடுங்க😊😊💖
@DhanaLakshmi-mg2jp
@DhanaLakshmi-mg2jp Ай бұрын
தம்பி ராஜா மகளே சாந்தா பேரப்பிள்ளைகள் நலமுடன் வாழவும் தேவை இல்லாமல் எந்த ரிஸ்க் எடுக்க வேண்டாம் மகளே 🎉🎉
@suryajr286
@suryajr286 Ай бұрын
மஞ்சள் டெய்லி முகத்திற்கு போடுங்க சாந்தா சரியாகி விடும்
@MahaLakshmi-el5jj
@MahaLakshmi-el5jj Ай бұрын
முகமே இப்பல்லாம் நல்லா இல்ல.பாத்துக்க சாந்தா.
@umas3111
@umas3111 Ай бұрын
@@MahaLakshmi-el5jj ama
@farhann0096
@farhann0096 Ай бұрын
Filter....ma Nerla paatha avanga epovum pola irupanganu nenakiren...over filter​@@umas3111
@jothibala9709
@jothibala9709 Ай бұрын
மேக்கப்பே இல்லாமல்நல்லா காமெடி பண்றீங்க என்கிற ஒரே காரணத்துக்கு தான்உங்கள நாங்க ஃபாலோ பண்ண ஆரம்பிச்சஆனா இப்ப காமெடியை தவிர மத்த எல்லாம் மேக்கப் இதெல்லாம் ஓவரா இருக்கு ஆரம்பிச்சோம் இப்ப தவிர மேக்கப் தான் ரொம்ப ஓவரா இருக்கு
@umaselvam7891
@umaselvam7891 Ай бұрын
Currect ta soneenga pogaaa .mudiyalla....alapparaigai...over o o over😂😂
@ValarMathi-xg2pu
@ValarMathi-xg2pu Ай бұрын
சாந்தா ரொம்ப வெள்ளையா தேடற மா கருப்புதான் நீ அழகு ராஜகிட்டே வேலை வாங்கிக்குறதுக்காகவே ஏத்தி காட்ட சொல்லிக்கிறாங்க 😂😂😂
@masamasa7064
@masamasa7064 Ай бұрын
அண்ணா சொல்றது உண்மை . எதுக்கு தேவை இல்லாத வேலை நல்லா மஞ்சள் தேய்த்து குளிக்கனும் இல்லை குளியல் பொடி யூடியூப் ல் பாரத்து அரைத்து குளிக்கவும் சோப் போட கூடாது
@NeelaSubraja-ii5kt
@NeelaSubraja-ii5kt Ай бұрын
சாந்தா மீசை எடுத்தது கிட்ட பார்க்கும் போது முகம் அசிங்கமா தெரியுது 🤣
@umarani4676
@umarani4676 Ай бұрын
சாந்தா. ஹார் மோன் ப்ராப்ளம் கவலைப்படாதே
@jayasundari2180
@jayasundari2180 Ай бұрын
உண்மையில் கணவன் மனைவி அலப்பறையில் இவர்களை யாராலும் மிஞ்ச முடியாது👌😅 இது மாதிரி இனி ரிஸ்க் எடுக்காத தங்கச்சி..
@subharamanathan5946
@subharamanathan5946 Ай бұрын
Aiyayoo
@JBSW1525
@JBSW1525 Ай бұрын
அய்யோ சூப்பர் 😂😂😂😂
@ramalakshmi8022
@ramalakshmi8022 Ай бұрын
சூப்பர் சாந்தா .பார்த்து செய்யுங்க சாந்தா பார்லர் போயே பாருங்க
@latheeflatheef3833
@latheeflatheef3833 Ай бұрын
❤❤😂😂🎉🎉🎉 அக்கா அண்ணன் 👌 செம நீங்க சொல்றது சரிதான் 😮😮😮😢
@anithajohn
@anithajohn 16 күн бұрын
Apply talcum powder before applying the wax sheet.. then your skin won't get wounded.
@speriyanayaki1133
@speriyanayaki1133 Ай бұрын
ராஜா பாவம்.
@bmk5541
@bmk5541 Ай бұрын
Regularly use coconut oil it is good remedy
@Vijayakumari.Vijayakumari.p
@Vijayakumari.Vijayakumari.p Ай бұрын
ராஜா சாந்தா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤
@MLPN.DR.Rajmlpn
@MLPN.DR.Rajmlpn Ай бұрын
7:44 Mama avasara pattu unmai ya solitinga 😂😂😂😂by Hyderabad fan Dr Raj 🐾
@kalaivanipriyab9148
@kalaivanipriyab9148 Ай бұрын
Hi akka murugai keerai fresh ah sapduga...next day vachu sapda kudathu nu solluvaga...so fresh ah daily daily vachu sapduga... murugai keerai mattu illa...ella keeraum vachu next day sapda kudathu
@vennilamary8593
@vennilamary8593 Ай бұрын
Unga love story full episode iniku pathu mudichen azhudhu azhudhu ore feeling wow what a true love santha santhoshama irunga epavum unga loveable husband oda neenga patta kashtathuku epavum sirichite irunga god bless ur family❤
@iswaryadevidevi4468
@iswaryadevidevi4468 Ай бұрын
மை டியர் செல்ல அக்கா கவனமா இருங்க.. ஒவ்வொரு நாளும் உங்கள் வீடியோவுக்காக காத்திருக்கும் எங்களுக்கு உங்கள் ஆரோக்கியம் மிகவும் முக்கியம் அக்கா .. ஆக ஞாயிற்றுக்கிழமை என் அக்கா enjoy பன்ன முடியாம போயிருச்சே.. அக்கா கவனம் கவனம் .. எங்க அண்ணன் என்ன பன்னுவார் பாவம் .. நீங்களும் பத்திரமா இருங்க அக்கா அண்ணன் 🥰💐 உங்கள் அன்புத் தங்கை ❤️
@prabapraba6799
@prabapraba6799 Ай бұрын
அக்கா அந்த தப்பு எல்லாம் பண்ணுவோணம் . கஸ்தூரி மஞ்சள் போட்டு டெய்லி குளித்தால் இருக்காது கண்டிப்பாக நாளடைவில் உதிர்ந்து விடும் 👍👍👍
@MariMari-d3t
@MariMari-d3t Ай бұрын
Super anna akka
@meenasankar7767
@meenasankar7767 Ай бұрын
நாட்டுக்கு ரொம்ப தேவை😮
@abdulhameedsadique7805
@abdulhameedsadique7805 Ай бұрын
ரெண்டு பேருக்குமே makeup over! அதுலயும் சாந்தாவுக்கு ... உம்ஹும் ... சொல்லவே வேணாம்!
@jothisuresh7481
@jothisuresh7481 Ай бұрын
Mudiyala pa poongaaaa
@srinivasankavitha6948
@srinivasankavitha6948 Ай бұрын
Moonji nalla illa poi makeup kazhuvu
@manjulamoorthi4926
@manjulamoorthi4926 Ай бұрын
Santha இது ஹார்மோன் ப்ராப்ளம் கவலைப்படாதே
@MK-qc1ky
@MK-qc1ky Ай бұрын
1.lip ku remedy 2.weight-loss ku remedy (some drink) 3. Face ku
@vasanthamullai851
@vasanthamullai851 Ай бұрын
நானும் வெள்ளைபூண்டு குழம்பு தான் 👏
@user-ov3ye5ef3t
@user-ov3ye5ef3t Ай бұрын
Super😂😂😂
@renikadevi3319
@renikadevi3319 Ай бұрын
❤❤❤👍🤭
@drtu8517
@drtu8517 Ай бұрын
Dont touch face always, dont remove hair, if you do, again its grow fast. just take natural face mask, its go automatically, use turmeric (Manjal) face cream.
@AbumusthafaAbumusthafa-co3fd
@AbumusthafaAbumusthafa-co3fd Ай бұрын
Same pitch sis nanum enga vtlaium idhan.. Wash panirven.... Enga husband tan kaya podvanga
@ushamahadevan6611
@ushamahadevan6611 Ай бұрын
Santha amazon la face hair removing machine irukku. Simple. Vangi use panunga
@firelord607
@firelord607 Ай бұрын
Akka Day in my life video podunga one day full routine podunga
@jayavanijaya5316
@jayavanijaya5316 Ай бұрын
Hi anna akka love from Puducherry ❤❤❤❤❤
@harigamingharigaming9735
@harigamingharigaming9735 Ай бұрын
தயவுசெய்து உங்களிடம் பேச வேண்டும் கூப்புடுங்க சகோதரர் மிகவும் அவசரம் ❤❤❤
@vasudevanlatha5806
@vasudevanlatha5806 Ай бұрын
லேஸர் Treatment இருக்கு இந்த முடி வளர்ச்சியை. தடுக்க. 3 or 4 Sitting. விஜாரிக்கவும்.👌👍🇮🇳
@sudarolib5492
@sudarolib5492 Ай бұрын
Change plastic to eversilver boxes santha
@Velan66
@Velan66 Ай бұрын
Carmesi facial razors. இதை அமேசான்ல இருக்கு இதை வாங்கி பயன்படுத்து இது முகத்தில் பண்ணும் போது காயம் ஆகாது பிளேடு கிடையாது... எங்க வீட்ல இதை பயண்படுத்தினாங்க நல்லாருக்குன்னு சொன்னாங்க
@poornik2986
@poornik2986 Ай бұрын
பர்த்துசெய்யக்கூடாதுராஜாசாந்தாவின்ஆசைமுகத்தைஇப்படிசெய்துவிட்டீர்களே
@nithyanithya5410
@nithyanithya5410 Ай бұрын
Manjal poosuga mudi valarathu
@priyag9071
@priyag9071 Ай бұрын
Powder yourself little less. Too much of face powder 😮😮😮😮😮
@valarmathivalar9372
@valarmathivalar9372 Ай бұрын
😂😂😂😂😂
@vasugevasu6557
@vasugevasu6557 Ай бұрын
👌👌👌😂😂😂❤❤
@freedalincy7984
@freedalincy7984 Ай бұрын
குப்பை மேனி leaf powder podunga. நாட்டு மருந்து கடை ல kedaikum beauty parlour la சொன்னது akka
@sasikala6860
@sasikala6860 Ай бұрын
Akka daily manjal neraya pot kuliga konja nal maridum
@r.k.sfamilys8975
@r.k.sfamilys8975 Ай бұрын
பல்லு குத்துறேன்னு ஊக்கு மாட்டிக்கிட்டு சாந்தா சகோதரி க்கு
@santha7469
@santha7469 Ай бұрын
😂😂😂😂😂❤
@kamalasivan3251
@kamalasivan3251 Ай бұрын
Little trimmer for women look like pen. Don't worry for chin hair. Use this one
@haseenajafer7913
@haseenajafer7913 Ай бұрын
Super akka ninga randuparum super eruikkega akka ennaiku reply pannunu plz akka
@sumathik3722
@sumathik3722 Ай бұрын
Varavara.santha.over.paint.adikara.mathiri.eruku.ambala.mathiri.eruku.konja.alava.ponga.
@panchukutti7201
@panchukutti7201 Ай бұрын
Don't use unnecessary material in your face suddenly it develops burns and be aware about your health
@deepadevinanda6778
@deepadevinanda6778 Ай бұрын
Take care ❤❤❤
@amsavenirenganathan8580
@amsavenirenganathan8580 Ай бұрын
தேங்காய்.எண்ணெய்.தடவி.வாங்க.சரியாகிவிடும்
@kalpagamkrishnamurthy2671
@kalpagamkrishnamurthy2671 Ай бұрын
கஸ்தூரி மஞ்சள் போடு மா. நாள்பட போகிவிடும் Harmon prob ma. If u want to remove Go to parlour . through yr video u r advising . gd ma
@jayavanijaya5316
@jayavanijaya5316 Ай бұрын
First comment first always love you akka anna
@user-qi7so1cj8s
@user-qi7so1cj8s Ай бұрын
Santha non en mamiyar veetuku poirukken konjan busy athanal video latea parkkavendiyatha irukku eppaum pola parler ponga muhatha kayabaduthatiga❤❤laila
@vijilakshmi9048
@vijilakshmi9048 Ай бұрын
Akka, wax strips ellam face ku set agathu.hand and leg la hair remove panna use pannuvanga.face la hair remove panrathukku,face pack mathiri ethachum try panni irukkalam.inimel intha mathiri risk edukkathinga ka
@narmathalavanya9914
@narmathalavanya9914 Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sanam770
@sanam770 Ай бұрын
Why evlo filter in face
@noorameen3812
@noorameen3812 Ай бұрын
@user-wu7wr4wj7q
@user-wu7wr4wj7q Ай бұрын
Nice santha akka ❤
@NoorVlogs1
@NoorVlogs1 Ай бұрын
இப்படி பண்ணாதிங்க லேசர் வாங்கிங்க சிஸ்டர்
@umas3111
@umas3111 Ай бұрын
Akka epdi color ananga
@user-ii4rs9sz2b
@user-ii4rs9sz2b Ай бұрын
Beetroot juice and facepack.
@umas3111
@umas3111 Ай бұрын
@@user-ii4rs9sz2b really...
@Tharshini-n1n
@Tharshini-n1n Ай бұрын
Kannathula skin soft ahh irukum athula poitu vax paper vaichu eduka kuduthu.kal ku mattu Venuna emergency ku vax paper use pannalam sis inems risk edukathenga plsss
@sumathiragul705
@sumathiragul705 Ай бұрын
அக்கா அண்ணா வாங்க வாங்க உங்களைத்தான் எதிர்பார்த்தேன்🎉🎉🎉
@muthulakshmi5134
@muthulakshmi5134 Ай бұрын
என் பையன் உங்கள் மஞ்சள் தேய்த்து குளிக்க சொல்றான்
@nithyanalankutty
@nithyanalankutty Ай бұрын
Laser try pannunga akka ...fulla sari akidum
@farhann0096
@farhann0096 Ай бұрын
Aranthangi nisha akkavae videos la indhalavu filter use pannathilla normala than videos edukuranga....ninga normalavae unga color la video eduthu podunga santha akka ....over filtterrr ahhh irrukku😮😮😮😮😮
@suganyaViswanathan-j4q
@suganyaViswanathan-j4q Ай бұрын
Akka unga smile alagu epavum epadiye erunga
@natarajp8413
@natarajp8413 Ай бұрын
Hai akka,anna
@acsrdreamworld1702
@acsrdreamworld1702 Ай бұрын
❤❤❤❤
@K.HANSIKAKUMARESHAN
@K.HANSIKAKUMARESHAN Ай бұрын
❤❤
@user-yu9xh7ni3g
@user-yu9xh7ni3g Ай бұрын
❤❤❤❤❤❤❤
@muthulakshmi7323
@muthulakshmi7323 Ай бұрын
கஸ்தூரி மஞ்சள் முகத்துக்கு தேச்சு குளிங்க முகத்தில் முடி வளராது எனக்கு தெரிஞ்ச மாரி நிங்க தப்ப நினைக்க வேண்டாம் அக்கா சின்னதா ஒரு யோசனை
@kalaivanikalaivani2337
@kalaivanikalaivani2337 Ай бұрын
நீங்க மஞ்சள் use pannuga akka
@rikthik9354
@rikthik9354 Ай бұрын
தயவுசெய்து முகத்தில் waxing பண்ணாதிங்க ப்ளீஸ்😊
@user-fx4kf9hp5d
@user-fx4kf9hp5d Ай бұрын
Manjal podunga
@bhairavajay
@bhairavajay Ай бұрын
முகத்தை பத்திரமா பாத்துக்கோங்க அக்கா கண்டதை யூஸ் பண்ணாதீங்க ❤
@umauma3357
@umauma3357 Ай бұрын
முகம் வெள்ளையாக கிரீம் யூஸ் பண்ணினால் இப்படித்தான் முகத்தில் முடி வளரும்
@vijayaradhakrishnan5804
@vijayaradhakrishnan5804 Ай бұрын
Nan eddhu allam saiyea mattaen my God vallekkum
@jayanthirani3352
@jayanthirani3352 Ай бұрын
குப்பைமேனி இலையும் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து அரைத்து பூசினால் முடி வாராது சாந்தா
@user-tm1gz9bw8k
@user-tm1gz9bw8k Ай бұрын
Good morning akka Anna 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳
@PriyaPriya-iw7hl
@PriyaPriya-iw7hl Ай бұрын
𝐇𝐢 𝐚𝐤𝐤𝐚
@vnoo4808
@vnoo4808 Ай бұрын
Ithu konjum overacting, enna senjalam neenga paarka karipiya thaan irupinga, Santa romba nadukiringa,
@sivanthisivanthi493
@sivanthisivanthi493 Ай бұрын
1.maruthani lipstick 2. Safety pin pallu problem 3. Waxing face pochi enna akka neega 😢
@parvathip9655
@parvathip9655 Ай бұрын
குப்பைமேனி இலை மற்றும் கஸ்தூரி மஞ்சள் தேய்க்கவும்
@malahashini7581
@malahashini7581 Ай бұрын
தங்கத்துக்கு மட்டும் சொல்லாமல் வீடியோ எடுத்தால் கோபம் வருகிறதேநீங்கள் சிரித்த முகத்தோடு எப்போதும் இருக்கிறீர்கள் அதுதான் உங்கள் சிறப்பு
@AnneVirajini
@AnneVirajini Ай бұрын
Hi akka anna iam sri lanka
WHO CAN RUN FASTER?
00:23
Zhong
Рет қаралды 25 МЛН
哈莉奎因以为小丑不爱她了#joker #cosplay #Harriet Quinn
00:22
佐助与鸣人
Рет қаралды 10 МЛН
WHO CAN RUN FASTER?
00:23
Zhong
Рет қаралды 25 МЛН