பிரசன்னா குருக்கள்ட ரசிகர்கள் யாரும் இருந்தா கை உயர்த்துங்க😂❤🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️
@Shaeshkrish69122 ай бұрын
👍
@mohithan212 ай бұрын
🙋🏻♀️🙋🏻♀️🙋🏻♀️
@SuppiahKumar2 ай бұрын
🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️
@shahivideos07102 ай бұрын
❤ 🙋🏻🙋🏻🙋🏻
@vijijayesh2 ай бұрын
❤❤
@yogaraneeasokan96602 ай бұрын
பிரசண்ணா குருக்கள் பாடிய அனைத்து பாடல்களையும் தனியாக KZbin ல் பதிவிடவும்.
@gowrisanthan54392 ай бұрын
அருமையாக இருக்கிறது எங்கள் மண்ணின் மகத்துவம் இவரின் குரலில் தெரிகிறது நன்றி ஐயா உங்கள் பணி தொடரட்டும் ❤
@Ravanan_VamsamАй бұрын
பாடகர் ஆகலாம்
@lalithasridharan3105Ай бұрын
நல்லூர் கந்தசுவாமி கோயிலும் கண்டி கதிர்காம கந்தன் கோவிலும் வேறு வேறா.
@SathyaSathi-Gopy26 күн бұрын
ஆம்
@karthikapalanisamy9650Ай бұрын
Superiya
@ponsivakumar61202 ай бұрын
முருகனுக்கு அரோகரா! ஓம் சரவணபவ தெய்வீக குரல்
@ravinthiranvaithialingham35822 ай бұрын
பிரசண்ணா குருக்களுக்கு முருகன் கொடுத்த கொடை
@padmasunderasan468020 күн бұрын
பாடல் வர்கள் வேண்டும்
@sivapathamnatkunam71412 ай бұрын
மிகவும் .இனிமையான இந்த பாடலை, முழுமையாக இரசிக்கவோ,கேட்கவோ பக்க வாத்தியங்கள்,இடம் தரவில்லை. வாழ்த்துக்கள்!
@SathyaSathi-Gopy2 ай бұрын
பிரசன்னா குருக்கள் ஐயா அருமை ஐயா 🙏🙏🙏🙏
@kannans766120 күн бұрын
OM MURUGA OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉
@selvaduraipriya-yh8yg2 ай бұрын
I know you are a genuine hero, but we couldn't explore before. Thank you to brags about our iya.
@AngelInUniverse2 ай бұрын
ஆறும் சுகமே ஆறுமுகமே 😇அலங்காரா நல்லூரா🙏🦚 🙏🙏
@rathaikanagendram63952 ай бұрын
Great Lyrics and music and perfect tempo 🎶
@subramonib1192 ай бұрын
முருகனுக்கு அரோகரா!
@TharaniMahendran2 ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@Shaeshkrish69122 ай бұрын
Prasana kurukal orumugathiruvila murugan pari eari vaarar is superb❤
@kaneswaranvyramuthu982 ай бұрын
நல்லூரில் சைவம் மேலோங்கி வருவது மிகப்பெரிய பெருமையாக உள்ளது.
@Ravanan_VamsamАй бұрын
😂😂வைணவம் மேலோங்கிகிறது போக போக புரியம் முட்டாள் கூட்டம் இன்முறை முருகனுக்குத்தான் திருவிழா நடந்ததா
@mayap9461Ай бұрын
I heard nallur temple follows adhisivam
@SathyaSathi-Gopy26 күн бұрын
@@Ravanan_Vamsam பார்ப்போம் எது மேலேங்கும் என்று ஓம் சரவணபவாய நமஹ: 🙏
@Ravanan_Vamsam25 күн бұрын
@@kaneswaranvyramuthu98 நல்லுரில் எப்போதுமே ஏன் இலங்கையில் எப்போதுமே சைவம் தானே மேலோங்கி இருக்கிறது இதில் என்ன புதிதாக பெருமை என்று சொல்கிறீர் ஆனால் இப்போது அது கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டு வருகிறது இலங்கைக்கு இந்திய ர்கல் வருவதால் சைவகோவில் வழிபாடு முற்றாக மாறி வருகிறது பழக்கவழக்கங்கள் மாற்றி கண்டதையும் கொண்டுவந்து திணிக்கிறார்கள் இது திட்டமிட்டு செய்ய படுவரும் பிராமண சூழ்ச்சிகள் வாலை சுருட்டி கொண்டு இருந்தவர்கள் இப்போது அதிகாரம் செய்ய தொடங்கி விட்டனர் அது நல்லதுக்கு இல்லை யாருக்கும் தெரியாது என்று குள்ள நரி வேலைகள் செய்து வருகின்றனர் கோவிலை விட்டு விரட்டினால் எல்லாம் சரியாகும் இவர்களின் நோக்கம் வைணவ மதத்தையும் வைணவ கடவுளை முன்னிலை படுத்த நினைக்கிறார்கள் இந்தியாவில் மக்களை மூளை சலவை செய்தது போல இங்கும் செய்ய ஆரம்பித்து விட்டார்கள் இங்குள்ளவர்களும் முட்டாள்கள் தான் எதை சொன்னாலும் கேட்பது ஆரிய பிராமணன் சொல்வது செய்வது எல்லாமே பொய் பித்தலாட்டம் இவர்களை கோவில்களில் விட்டது முன்னோர்கள் செய்த பிழை திருப்பதி முருகப்பெருமாலை வைணவ கடவுளாக திருமாளாக மாற்றியது போல இப்போது நல்லூர் முருகபெருமாளையும் மாற்ற முயற்ச்சிகிறரகள் சைவ மக்களே கவனம் நாமத்தை போட்டுவிடுவார்கள்
@Ravanan_Vamsam25 күн бұрын
@@SathyaSathi-Gopy வைணவ கடவுளாக எங்கள் முருகப்பெருமானை மாற்றுகிறான் சூழ்ச்சிகாரன் பிராமணன் கோவிளில் என்ன நடக்கிறது என்று தூய தமிழர் ஒருவரை எல்லா சைவ கோவில்களிலூம் நிறுத்த வேண்டும் இல்லாவிட்டால் இஷ்டத்துக்கு ஆட தொடங்கி விடுவார்கள் ஆரம்பத்திலேயே இவர்களை அடக்கி வைக்க வேண்டும் புத்த பிக்கும் ஒன்று பிராமணர்களும் ஒன்று தான் மனதில் வன்மம் வெளியில் நடிப்பு இவர்கள் ஒரு குழுவாக செயல்படுகிறார்கள்நீங்கள் எதை மனதில் வைத்து இப்படி சொல்கிறீர் என்று தெரிந்து கொள்ளலாமா
@TrueOnly1232 ай бұрын
Fisrt comment Master Dharmaraj. OM Muruga ❤️❤️❤️❤️❤️❤️
@BaminiJeganathan2 ай бұрын
Valha valamudan
@prasanthnithya59252 ай бұрын
Super songs
@ViyakishRavindran-sr3iu2 ай бұрын
Voice vera level🔥
@Smart_Tamaha2 ай бұрын
ஓம் முருகா OM MURUGA
@sothilingamsuntharalingam57662 ай бұрын
Om Muruga🙏🏽Pirasanna Kurugal Congratulations.
@mayap946126 күн бұрын
What is age. Nice voice
@malathimalathi92652 ай бұрын
OM MURUGA அரோகரா அரோகரா தெய்வீக குரல்
@Diya367902 ай бұрын
ஓம் சரவணபவ ♥️ 🙏 ❤️ Pirasanna kurukkal Voice ❤❤❤
@M.pathmanathanM.pathma-dc5ug2 ай бұрын
Om muruga saranam
@suthrshinisivapathasundara65912 ай бұрын
Om Muruga
@KannanSumathy2 ай бұрын
நானும் ஒரு இரசிகைதான் 🖐🏻
@RateeshKumar-b8s2 ай бұрын
Naanum
@carnaticavidya2 ай бұрын
Can we get the lyrics of the song please Can see it in revathi ragam Thanks
@kamaladevibhamadevan52682 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏
@ElavarasiElavarasi-yu4un2 ай бұрын
Kampira kural ❤
@RamRam-gj6xw2 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 அரோகரா
@schoolbreeze80212 ай бұрын
தெய்வீக குரல். 🙏🙏🙏
@BabuGh-tx3be2 ай бұрын
Supar 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@ThineshThurairajah2 ай бұрын
Om muruka
@santhiniselvendran7961Ай бұрын
பிரசன்னாகுருக்கள்பாடியமுருகன்பாடஸ்களை பதிவிடவும்
@skrishnamoorthy7634Ай бұрын
❤❤🎉🎉🎉😊😊😊😊😊
@gayathrijayakrishna37322 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@DevanesanSaranya-ol1lm2 ай бұрын
Swammy thandha gifted voice ❤
@prasanthnithya59252 ай бұрын
❤❤❤
@itz_vp_official2 ай бұрын
❤❤😊
@sothythanga31272 ай бұрын
🎉
@rajithesingarajah66862 ай бұрын
🙏🙏🙏
@jananircok32412 ай бұрын
❤
@sasikmar-j4f2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@v.kavishan57392 ай бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@loshanView.2 ай бұрын
Shakthi Team TMS Ah vachu naluruku song 🎵 onu seithinga gapakam eruko ❤
@karthikapalanisamy9650Ай бұрын
6:32
@n.svimal93202 ай бұрын
“சோரம் போகா “என்ற வரிகளுக்கு கவிப்புலவர் விளக்கம் / பொழிப்பு தருவாரா??
@Esaipriyan2 ай бұрын
சோரந்து போகாமல் என்றும் இளமையுடன் இருக்கும் முருகா ??
@MathurigahRamanan-cc8wx2 ай бұрын
பணத்திற்க்கு சோரம் போகார் .. எல்லார்கும் ஒரு ரூபாய் அர்ச்சனை...பதவிக்கு சோரம் போககார் இந்திய பிரதமர். மேலாடை கழட்டி உள் நுழையக் கூறியது
@sivaranginidevijayaranjan66092 ай бұрын
🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🙏🙏
@karththik42222 ай бұрын
தமிழ் கடவுள் ஆனா ஆரம்பமே புரியல இதெல்லாம் என்னவென்று சொல்ல
@kalaiyukansathasivam11182 ай бұрын
அவனுக்கு புரியாத மொழியும் உண்டோ
@Ravanan_VamsamАй бұрын
நீங்கள் சொல்வது 💯உண்மை எனக்கும் இந்த சந்தேகம் இருக்கிறது ஆரியனும் தெலுகணும் சேர்ந்து அவர்களின் வைணவ கடவுள் விஸ்ணு வை தான் அவர்கள் அழகர் என்று சொல்வார்கள் இவர்கள் முருகன் என்று மக்களை நம்பவைத்து அவர்களின் கடவுளுக்கு சீரும் சிறப்புமாக திருவிழா செய்து முடித்து விட்டார்கள்