For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5 For more info, visit www.knvf.org.in
@durairaj43212 жыл бұрын
மனது தூய்மையாக இருந்தால் இறைவன் அங்கு குடியிருப்பான் என்பதே உண்மை ஓம் நமச்சிவாய
❤❤ அம்மா தங்களின் ஆன்மீக சொற்பொழிவுகள் மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. நன்றி அம்மா.
@mohanmohan-hs7dd Жыл бұрын
நன்றி வாழ்த்துக்கள அம்மா அருமையான தகவல்கள் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
@MANIK-zi4hs4 жыл бұрын
இறையருளால் பிறவி ஞானம் பெற்றுள்ளீர்கள், அருமையான பதிவு நன்றி.
@vedhavallivalli50302 жыл бұрын
உங்கள் சொற்பொழிவு எனக்கு எல்லையில்லா மனமகிழ்ச்சியினை தருகிறது . தன்னை உணர்கிறேன்.
@nagarajankalaiselvan84814 жыл бұрын
உங்களின் ஒவ்வொரு சொற்ப்பொழிவும் என்னைப்போன்ற இளைஞர்களை மிகவும் விழிப்படைய வைத்துள்ளது அம்மா...! வாழ்க வளமுடன் 🌻🌻🌻 நெஞ்சார வாழ்த்தி வணங்குகிறேன் தாயே...
@senbagavallimurugesan22152 жыл бұрын
அம்மா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை (ஆனால் நான் பழைமையான கோவில் சென்று பார்க்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது எனக்கு அம்மா )சிவ சிவ 🙏
@anandarengan4866 Жыл бұрын
இனிய மாலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏🌹👌🌹👍🌹
@nedunchezhianm93044 ай бұрын
தெளிவாக எடுத்து உரைத்தமைக்கு நன்றி அம்மா. 🙏🙏🙏🙏🙏👏👏👏👌👌👌👌👌
@elaiyaraja5852 Жыл бұрын
வாழ்க வளமுடன் குரு அம்மா கோடான கோடி நன்றி கள் அம்மா ❤🎉🌷🙏🏻🙏🏻
@nedunchezhianm9304 Жыл бұрын
உங்கள் பிறப்பு,காலத்தின் கட்டாயம்.
@natarajanparameswaran40705 жыл бұрын
தங்களின் இனிய பேச்சு கேட்டுக் கொண்டே இருக்கத் தோன்றுகிறது அம்மா...மிக அருமை.. மனதைத் தொடுகிறது என்று சொன்னால் அது மிகையில்லை....மனமார்ந்த வாழ்த்துக்கள் ....
@jayanthinagarajan55164 жыл бұрын
தயவு அம்மா வாழ்க வளமுடன் அம்மா அருமையோ அருமை அம்மா உங்களை பார்க்க வேண்டும் போல் உள்ளது அம்மா இறைவனை காண முன்னோர்கள் சொன்னபடி கேட்டு வேதாத்திரி மகரிஷி அவர்களின் பயிற்சி பெற்று உங்களின் சொற் பொழிவு கேட்டு 24 மணி நேரமும் 365 நாட்களும், இனி வாழ் நாள் முழுவதும் இறை ஆற்றலோட எங்கும் எதிலும் இறைவனே தெள்ள தெளிவாய் எடுத்து உரைத்த அம்மா நீங்கள். நான் மயிலாப்பூர் மனவளகலை மன்றத்தில் பயிற்சி கற்றேன் அம்மா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் எல்லா வளங்களும் பெற்று உடல்நலம், மனவளம், பொருளாதார மேன்மை, ஆன்மீகவளம், அருட்தொண்டு ஒங்கி இன்பமாக வாழ்கவளமுடன் மா வாழ்கவளமுடன் மா
@arivarasiezhumalai39674 жыл бұрын
ஆன்மீக சொற்பொழிவு 👌🙏நன்றி அம்மா வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை
@sumithrasakthi33556 ай бұрын
உங்கள் பேச்சில் தெய்வம் தன்மை இருக்கிறது அம்மா வாழ்க வளமுடன்
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளினால் தாங்கள் சன்மார்க்க சேவைகள் மேன்மேலும் சிறக்க வேண்டும் தங்களுடைய தகவல்கள் அனைத்தும் தன்னம்பிக்கையும் இறைவனுடைய அருளை பெறுவதற்கு வழி வகுக்கிறது அம்மா மனதிற்கும் நிம்மதி கிடைக்கிறது
@kmurugesan2193 Жыл бұрын
🎉😮😢😅
@தெய்வக்கைலாயம்4 жыл бұрын
சிவ சிவம் நாராயணம் மிகவும் அருமையான சொற்பொழிவு அம்மா
@lakshmiganesan35853 жыл бұрын
Amma super 👏👏👏 Very good motivation speech thanks for this video 🙏 Vaazhlka valamudan 🙏
@kaminiragu9612 жыл бұрын
அருமையான பதிவு நன்றி வாழ்க வளமுடன் அம்மா
@djearadjouvirapandiane88355 жыл бұрын
மிக்க நன்றி தாயே மிகச் சிறப்பான விளக்கம்..!!!! "பிறப்பே சிறப்பு சிறப்பு" அருள்....... வாழ்த்துக்கள் தாயே
🙏🙏🙏,God bless all people, valzhga valamudan,,,valzhga vaiyagam,,,
@maharajankathirvel66155 жыл бұрын
நன்றி தெளிவானசிந்தனை எங்கள் அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
@anandarengan4866 Жыл бұрын
வாழ்க வளமுடன் 🌹🙏
@lavanyahariabu57009 ай бұрын
மிக்க நன்றி அம்மா அருமையான விளக்கம்
@revathim59732 жыл бұрын
Valkavalamudan. Valkavaiyakam🙏🙏🙏🙏
@manoharanthilagamani57132 жыл бұрын
உண்மையான கருத்துப்பரிமாற்றத்துக்கு (ஆன்மீக) நன்றி
@navasrisathasivam87852 жыл бұрын
மிகவும் அருமை அம்மா
@indhraindhra26392 жыл бұрын
வணங்குகிறேன் அம்மா
@vallikrishnan19674 күн бұрын
நன்றி நன்றி அம்மா ❤❤❤
@umamaheswaris41365 жыл бұрын
அனைவரும் இறைவனை உள்ளுக்குள் உணர வேண்டும். இறைவா அதை நீ தரவேண்டும். அம்மாவின் பேச்சில் உள்ளங்கள் மாற்றம் காண வேண்டும். வாழ்கவளமுடன்.
@ramaswamypillai35993 жыл бұрын
Super aanmeega sorpozhivu
@jaisankarjaisankar86405 жыл бұрын
அம்மா உங்கள் சொற்பொழிவை கேட்டேன் மிகவும் அருமை வாழ்க வளமுடன்
@TMSUTHA5 жыл бұрын
சகோதரியே உங்கள் ஆன்மீக சொற்பொழிவை பலதடவை கேட்டு்என் உள்ளத்தில் ஒரு தெளிவு வந்துவிட்டது நன்றி
@RAMKIBSNL5 жыл бұрын
Welcome back to our own .Today I am very very Happy.
@natarajanv42103 жыл бұрын
என்னுள் இறைவனை உணர வைத்த ஆன்மீக சொற்பொழிவு
@vijayabala722 жыл бұрын
Nandri Amma 🙏🙏🙏🙏🙏🙏
@KarthiKeyan-lf8xp2 жыл бұрын
அம்மா அம்மா🙏🙏🙏🙏🙏
@muthumeenakshis57993 жыл бұрын
Thangal pani miga sirappanadhu mikka nanri amma🙏
@kalimuthunataraj43645 жыл бұрын
மிகவும் 👌👌👌அருமை அம்மா
@sheelaselvantourtrip26914 жыл бұрын
Good devotion ,thankyou Amma
@yogarasu9984 жыл бұрын
நன்றி அம்மா
@petchimuthur19392 жыл бұрын
எனது ஆத்ம நண்றி
@gowrymarichamy67393 жыл бұрын
Amma super
@thenmozhis90885 жыл бұрын
Vazhga valamudan.arumai amma
@கும்பம்ராசிஅவிட்டம்4ம்பாத-ங6ல2 жыл бұрын
வணக்கம் அம்மா 🙏
@SenthilSenthil-op5tq3 жыл бұрын
Arumai arumai arputham Amma
@sankeethsankeeth67885 жыл бұрын
எல்லாம் வல்ல இறைவனுக்கும் அம்மா உங்களுக்கும் நன்றி
@subramaniank33504 жыл бұрын
Excellent enjoyed the lecture
@jananibaskar69369 ай бұрын
Thank you Amma...Hearing your videos for the past few days...All your words creates a very great impact Amma🙏🙏🙏Thank you for great service to all the souls...Nandrigal Nandrigal🙏🙏
@Salesmarketing-j8c4 жыл бұрын
இவ்வளவு நாள் உங்கள் வீடியோ suggestions வரவே இல்லை அம்மா. அற்புதம்.
@shyamalagovind77324 жыл бұрын
Amma nalla karuthukkal
@s.kumarsundaramoorthi674Ай бұрын
உண்மை ஆன்மிகத்தெளிவு வேண்டும் என்பது அவசியம்
@anandarengan486611 ай бұрын
13 :01:2024இனிய மாலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏
@rexgamingtamil63075 жыл бұрын
Om muruga
@MythiniNIX4 жыл бұрын
Super amma
@sheelaselvantourtrip26914 жыл бұрын
Immanuel -Kadavul nammudan erukiraar .
@selvamonipillai61404 жыл бұрын
Vazhga vazhamudan vazhga vazhamudan vazhga vazhamudan mam
@PriyankaJansi-tl5ps Жыл бұрын
Thank you 😊 amma
@nehrukottampattinehru7533 жыл бұрын
VAZGHAVALAMUDAN AMMA
@kamalraj75623 жыл бұрын
Thank you amma
@manoharan54235 жыл бұрын
Thanks super amma
@midunkavin74054 жыл бұрын
Vaalga vaiyagam Vaalga vaiyagam Vaalga valamudan, ullunarvai thoondum Amma vukku nantri,vaalga Amma valamudan
@anusanthiya18013 жыл бұрын
వెళ్
@anusanthiya18013 жыл бұрын
వెళ్ ok
@sheelaselvantourtrip26914 жыл бұрын
We are the temple of God.
@mariyappans602 жыл бұрын
Good speech
@godmurugan31305 жыл бұрын
அருமை....தெளிவான விளக்கம் நன்றி அம்மா
@muthukrishnan18285 жыл бұрын
அருமை அம்மா
@somasundaramm76365 жыл бұрын
God lives in blissful and pure hearts of all beings.God is in every body's body.But one should realise blissful thought thenonly he can see God in his body
@punithakumaresan66894 жыл бұрын
♥️♥️♥️♥️Amma
@senthiltata43053 жыл бұрын
அம்மா வணக்கம்
@senthiltata43053 жыл бұрын
Phone number vendam Amma
@senthiltata43053 жыл бұрын
No writing annappa Deepa Sandesh angle Iraq Uber deshangal ke tappe Lala ka aanalum aanalum show the Nickel Nariya welcome window
@பைந்தமிழன்-த7ற4 жыл бұрын
நன்றி அன்னையே.🙏 வாழ்க வளமுடன் 🙏
@candarancandaran60433 жыл бұрын
Super
@arulkannanarulkannan31772 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@premalathapremalatha37952 жыл бұрын
🙏🙏🙏
@samyumasasi56354 жыл бұрын
Nice
@grandpamy73465 жыл бұрын
திருமூலர் இறைவனை பார்த்து பழகி இருக்கிறார்,,,,ஆகவே தான் இறைவன் எண் குணத்தான் என்கிறார், ,,,,
@loganathanv79574 жыл бұрын
தயவு மிகு அம்மா அவர்களுக்கு வணக்கம், தாங்கள் விதைக்கும் அறிவு வித்துகள் அன்பாகவும், கருணாயாகவும் ஆலமரத்தினைப் போல் தழைத்து வேர்வூன்றி மாநிடம் சிறந்து அணு முதர் கொண்டு அண்டம் வரையில் உள்ள உயிரினங்கள் மேலோங்கி இன்பமுர பெறும் உதவியாக இருக்கும். மேலும், இந்த மாநிடம் சிறக்க தாங்கள் திருக்குறளும் விளக்கவுரையும் மேலும் இலக்கண வகுப்பும் வலைஒளியில் பதிவு செய்து வெளியிட்டால் தமிழுக்கும் மனித குலத்துக்கும் பெறும் உதவியாக இருக்கும் தங்களின் அன்பும், கருணையும் சார்ந்த சேவைக்கு எங்களின் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்து கொள்கிறோம் வாழ்க வளமுடன்
@inoino19764 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@mayilkitchensamayal5303 Жыл бұрын
Migavum arputhamaana pechu vaalka pallandu amma
@manomano4034 жыл бұрын
Vinai vantha thisai odum.. jei hinth.. nee sollu, seiyanuk-rakam nee meiya aka.. Poi illai vara laaru.. poi illai.. jei hanu. .maanauk-rakam sei nee, Thayavu p-ra paavathi penthaane, na am pesuvathu thamilthaane, .. 07.22 28.04.2020 🥀🌱
@manomano4034 жыл бұрын
🔯🔯🔯🔯..🔺️🔻🔶️🔷️⚫ 12.49..
@bharanimech74905 жыл бұрын
Speech Nalla irrukku amma
@krishnadasc46473 жыл бұрын
Nenjam oru kovilaanal ella kutrangalkkum theervu kaanalam.... Easanai thavira enna thaan venum...?????.🙏🙏Nantri Amma.... Anbu vanakkam.... 🕉️🙏🙏🙏🙏🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
@pasuvathip71275 жыл бұрын
அற்புதம் =அருமை.
@RocksVicksPhotography Жыл бұрын
❤
@ganesanr35535 жыл бұрын
Great....
@dhanapals60954 жыл бұрын
அன்பே சிவம்... தங்கள் ஆன்மீக பணி சிறக்க வாழ்த்துக்கள். 🌹