நல்ல ஜாதகம் எப்படி இருக்கும்?

  Рет қаралды 32,331

GURUJI TV

GURUJI TV

Күн бұрын

Пікірлер: 117
@gowsalyasekar1604
@gowsalyasekar1604 4 жыл бұрын
குருஜி அப்பா மிக்க நன்றி என் குழந்தைக்கு இன்றைக்கு பதில் கிடைத்துவிட்டது பாதம் தொட்டு வேண்டிக்கொள்கிறேன் நன்றி
@karnanm6667
@karnanm6667 4 жыл бұрын
அருமை குருஜி உங்கள் ஜோதிட அர்ப்பணிப்பும் அதனால் கிடைத்த ஞானமும் உன்னதமானது. உங்களை போல் நானும் எனது துறையில் அர்ப்பணிப்போடு இருக்க வாழ்த்துங்கள் குருஜி.
@sathiyamurthi5807
@sathiyamurthi5807 4 жыл бұрын
சத்தியமூர்த்தி காஞ்சிபுரம் குருவே சரணம் அருமையான நேரலை மகர லக்ன சாதக விளக்கம் அருமை பாதக இடத்தில் அமர்ந்த கிரகம் பாதகம் செய்யாது மேலும் விளக்கங்கள் அருமை மிக்க நன்றி குருஐி ♥♥♥
@நடராஜன்-ற9ழ
@நடராஜன்-ற9ழ 4 жыл бұрын
ஏட்டுப் படிப்பை விட அனுபவ படிப்பு மேல் என்பது தங்களின் மூலம் நன்றாக விளங்குகிறது. படிப்பை மேலோட்டமாக படிப்பதற்க்கும் ஒரு விஷயத்தில் ஆழ்ந்து கவனம் செலுத்துவதற்க்கும் உள்ள வேற்றுமை உங்களிடம் இருந்து புரிந்துகொள்ளாம். இன்றய திகழ்ச்சி அருமை. என் பதிவுதான் தங்களின் பார்வையில் படவில்லை. நாளை எனக்கு அதிர்ஷ்டம் உள்ளதா என பார்ப்போம் நன்றி ஐயா.
@girijad7326
@girijad7326 4 жыл бұрын
குருஜி நீங்கள் அவ்வை...பராசரர்....ஓஷோ...வின் மேற்கோள் களை... எடுத்து சொல்வதோடு... இன்றைய இளைஞர்களின் நண்பராகவும் அவர்களின் தற்போதைய சூழல் புரிந்து உற்சாகமூட்டும் மேதை நீங்கள்...நன்றி குருஜி
@sivapriyavenkatesh1276
@sivapriyavenkatesh1276 4 жыл бұрын
குருஜி ஐயா, 3 மாதங்களாக எங்கள் அனைவரது கேள்விகளுக்கும் நீங்கள் சலிக்காமல் பதில் அளிப்பதை கண்டு பிரம்மிப்பாக உள்ளது 🙏 தங்களது தன்னலமற்ற சேவை தொடர இறைவனை பிரார்த்திக்கிறேன். மிக்க நன்றி ஐயா 🙏🏻. உயர்ந்த மனிதநேயத்தின் மறுபெயர் "குருஜி."
@karthikastro8728
@karthikastro8728 4 жыл бұрын
குருஜி- நீங்கள் சொல்வது உண்மை தான். கொரோனாவால் பல நன்மைகள் ஏற்பட்டுள்ளது. நீங்கள் லைவ் ஆரம்பித்ததே இந்த லாக்டௌனில் தான். அதில் எத்தனை பேர் உங்களை பற்றி கேள்வி பட்டு உங்களை பின்பற்ற ஆரம்பித்துள்ளார்கள். எல்லாம் நன்மைக்கே. மேலும் நீங்கள் மாலை மலரில் இந்த வாரம் முதல் எழுதும் சுபத்துவம் சூட்சும வலு கட்டுரைகள் எப்பொழுது புத்தகமா வரும்? இது வருங்கால ஜோதிட மாணவர்களுக்கு ஒரு முக்கியமான வழிகாட்டுதலாக திகழும். உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.
@mani1595
@mani1595 4 жыл бұрын
வாழ்த்துக்கள் குருவே வாழ்க பல்லாண்டு உங்கள் சேவை தொடர வேண்டும்.
@dr.velmuruganparamasivam5124
@dr.velmuruganparamasivam5124 4 жыл бұрын
நன்றி…. நன்றி… நன்றி… கோடி நன்றி குருஜி…. உங்களுடைய சுபத்துவபடி ... ராசிக்கு 8 ,12 இடம் சுபத்துவம்.. 8 ,12 இடம் குரு பார்வை உண்டு.. இதனால்தான் வெளிநாட்டில் வேலை பார்க்கிரேன்.. நீங்கள் லக்கணம்படி பார்த்தீர்கள் குருஜி….. நன்றி குருஜி…… ப.வேல்முருகன் 05-08-1980, 3.45AM, உடையார்பாளையம்.
@Sharmila1968
@Sharmila1968 4 жыл бұрын
திருச்செந்தூர் முருகன் துணை, ஐயா, என் பெயர் விஜயலட்சுமி. தாங்கள் இடையில் அதிக நேரம் பேசுவதாகக் கூறினீர்கள். தாங்கள் பலன் கூறுவது சிலருக்கு. ஆனால் நேரலையில் நீங்கள் இடையிடையே பேசும் விசயங்கள் எதுவும் முன்பே குறிப்பு எடுத்து வைத்து பேசுவது இல்லை. ஆனாலும் கேள்விகளோடு தொடர்பு படுத்தி நீங்கள் கூறும் தகவல்கள் அத்தனையையும் தங்கத்தை விட தரமானவை. பலரும் நீங்கள் பலன் கூறுவதை விட நீங்கள் கூறும் பயனுள்ள தகவலை விரும்பி கேட்கிறார்கள். ஒருமணி நேரம் ஒரு நிமிடம் போல போய் விடுகிறது. நன்றி. நன்றி 🙏🙏 தங்கள் எப்போதும் போல நன்றாக பேசிக் கொண்டே நேரலை நடத்த வேண்டும் ஐயா. நன்றி 🙏
@mohans9543
@mohans9543 4 жыл бұрын
Yes. You are 100% correct
@Sharmila1968
@Sharmila1968 4 жыл бұрын
@@mohans9543 🙏🙏
@rajeswarichandran2328
@rajeswarichandran2328 4 жыл бұрын
வணக்கம் குருஜி இன்றைய நேரலை அருமையாக இருந்தது நல்ல ஜோதிடத் தகவல்கள் நிறைய கிடைத்தது நன்றி குருஜி
@jamburajagopal5521
@jamburajagopal5521 4 жыл бұрын
Sir, today morning I got my and my son pridection. Thanks for your valuable prediction. God bless you for your free service. Thanks sir. R.Jambu
@sivanarujunanp2211
@sivanarujunanp2211 4 жыл бұрын
வணக்கம் குருவே கோடி நன்றி ஐயா
@dr.velmuruganparamasivam5124
@dr.velmuruganparamasivam5124 4 жыл бұрын
நன்றி…. நன்றி… நன்றி… குருஜி. உங்களுடைய சுபத்துவபடி ... ராசிக்கு 8 ,12 இடம் சுபத்துவம்.. 8 ,12 இடம் குரு பார்வை உண்டு.. இதனால்தான் வெளிநாட்டில் வேலை பார்க்கிரேன்.. நீங்கள் லக்கணம்படி பார்த்தீர்கள் குருஜி….. நன்றி குருஜி…… ப.வேல்முருகன் 05-08-1980, 3.45AM, உடையார்பாளையம்.
@subramaniyans5770
@subramaniyans5770 4 жыл бұрын
ஐயா வணக்கம் நான் கமான்ட் அனுப்பி அனுப்பி பதில்லில்லை அதனால் சோர்ந்துவிட்டேன் பெரிய வர்ராகிய குரு லக்கனத்தில் பிறந்துருக்கிறேன் குரு பகவான் யோகம் அருளவில்லை ஐயா நீங்கள் லாவது கொஞ்சம் அருள்தாருங்கள் ஐயா தவரு இருந்தால் மன்னிக்கவும் நன்றி
@rhamasubramanian696
@rhamasubramanian696 4 жыл бұрын
Vanakkam.my son date of birth 15.9 .93 time 11.25 a.m place chennai.star pooram simma raasi.epo nalla velai kidaithu settle aavan.5 times civil service exam ezhuthinan
@sethupathiponnambalanar1830
@sethupathiponnambalanar1830 4 жыл бұрын
THANKS GURUJI,
@rmeenakshi4083
@rmeenakshi4083 4 жыл бұрын
தங்கள் பார்வை live programme ல் எனக்கு கிடைக்கவில்லை பல தடவை முயற்சி செய்தும் கூட ஆனால் comment ல் தங்கள் பார்வை பட்டது ஆறுதல் பரிசு 🙏
@vanajapalani1760
@vanajapalani1760 4 жыл бұрын
குருவே தாங்களின் பலனினால் கிடைக்கும் தண்ணம்பிக்கையும் உற்சாகமும் எங்கள் குழந்தைகளுக்கு தயவுடன் பதில் தாருங்கள் ஐயா.
@asokanp6489
@asokanp6489 4 жыл бұрын
மனதால் காயம்பட்டவர்களுக்கு மயில் இறகால் மருதிடுவதுபோல் உள்ளது உங்கள் நம்பிக்கை தரும் வார்த்தைகள் குருஜி நன்றி.
@tprabha9210
@tprabha9210 4 жыл бұрын
என் கமெண்ட் மேலே இருக்கும் கேள்விக்கும் கிழே இருக்கும் கேள்விக்கும் பதில் கிடைக்கிறது 😢😢😢😢 மீண்டும் மீண்டும் முயற்சி செய்வேன் ஐயா 🙏
@geethavenkat128
@geethavenkat128 4 жыл бұрын
Vanakkam Guruji 🙏 Live is very interesting and useful Good night Guruji 🙏
@jagaboycreative8915
@jagaboycreative8915 4 жыл бұрын
Sir Na JAGADEESAN birth time 5.30am I am born : Thanjavur ,dob:29.5.2000 Na koodeswaran aven endru sonarkal athu unmaiya 🙏🙏🙏🙏
@ramdeepu9346
@ramdeepu9346 4 жыл бұрын
Ramkumar dob 19 05 1982 Time 11/45am place Nillakkotai dindigul poorviga landu kidukuma sir
@Nambiyatchicabs
@Nambiyatchicabs 4 жыл бұрын
சுபத்துவம் மற்றும் பாவத்துவத்தின் அறிவெ சுட்சம வலுவின் குருவே வணக்கம். பெயர் ந.காந்தி, திருநெல்வேலி, தேதி (15:08:1983) நேரம் 05:35 AM திருமணம் ஆகி 4 வருடம் ஆகிறது, முக்கிய கேள்வி குழந்தை பாக்கியம் வேண்டும் எப்போது.(மனைவிக்கு விருச்சகலக்கனம் கடக ராசி புதன்திசை-2021 மார்ச்சில் முடிகிறது) துணை கேள்வி நான் தற்ப்போது சொந்தமாக சுற்றுலா வாகனம் தொழில் (கேப்ஸ்) செய்துவருகிறேன். தொழில் தற்ப்போது சுமாராக உள்ளது மாற்றுத் தொழிலில் எது சிறப்பாக இருக்கும். குருஜீயின் பார்வை பட இறைவனை பிறார்த்திக்கிறேன்.
@selvarajt9070
@selvarajt9070 4 жыл бұрын
Sir.I T.Selvaraj. male. D.o.b 29.4.1954. 1.40am. Chennai. My father died in 2013. Had left a few extent of agricultureland. When shall I sell the said property. Can I get reasonable price.
@muthue2891
@muthue2891 4 жыл бұрын
Super Speech! Thank you guruji!
@srinivasankrithi6799
@srinivasankrithi6799 4 жыл бұрын
திரு குருஜி அவர்களுக்கு வணக்கம்.எனக்கு சுக்ர தசை முதல் உடல்நிலை சரியில்லை.சூரிய தசை எப்படி இருக்கும்.தொழில் என்ன செய்யலாம். M.SRINIVASAN 22/06/1984 11:30 PM BHAVANI.நன்றி
@vanajapalani1760
@vanajapalani1760 4 жыл бұрын
குருவே 90 நாள் முடிந்துவிட்டது. எங்களைப்போல் சாதாரணமானவர்களுக்கு தங்களின் சுபவாக்கு கிடைக்க ஏதோ தடுக்கிறது. ஆனால் கமெண்ட் எ சென்றடைகிறது போல்தான் உள்ளது. பெற்றோருக்கு மன உளைச்சளை தவிர்க்க தொழில்நுட்ப நிபுனரை ஆலோசித்து தயவுடன் பதில் வேண்டுகிறோம். pls sir. pls sir.
@நிவாஸ்நிவாஸ்-ந7த
@நிவாஸ்நிவாஸ்-ந7த 4 жыл бұрын
இன்று.பதிள்.கோடைக்கவில்லை.லேக்.டவுன்.இருந்து.கோக்குகிரோன்.ஒரு.முரையவது.பதிள்.தாருங்கள்.ஐயா..ஐயா.ஐயா
@duraimurugan5598
@duraimurugan5598 4 жыл бұрын
3 மாதமாக இருந்த நம்பிக்கை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே போகிறது. இம்மாத கடைசி நாளான நாளைக்காவது பதில் தாருங்கள் குருஜி 🙏🙏🙏🙏🙏
@geethakarthikeyan420
@geethakarthikeyan420 4 жыл бұрын
வணக்கம் குருஜி 😊🙏 நன்றி 🙏🙏
@niroshansivanesan7440
@niroshansivanesan7440 Жыл бұрын
குருயி 10/11/1987 Jaffna 6:30 pm புதன் திசை எப்படி இருக்கும்
@ashanagaraj83
@ashanagaraj83 4 жыл бұрын
🙏. Sir, Predictions being so perfect. You are absolutely RIGHT. Entire world is under SILENCE and just following the effects of COVID-19 CORONA which has made HUMAN LIFE to go back almost 30 years. This is what our ELDERS are wanting and saying to the new generation. PATIENCE is playing a vital role in every creatures WAY OF LIFE. As usual LIVE really FANTASTIC 😊👌👍. COMPETITIONS are very much essential, but not to the extent of depression. 🙏 My Best Wishes
@s.gopalakrishnan3202
@s.gopalakrishnan3202 4 жыл бұрын
23 12 1961 2.30
@SP-hs6fi
@SP-hs6fi 4 жыл бұрын
" ஜோதிடத்தில் குருஜி சொல்லாதது எதுவும் இல்லை "
@selvaraja5439
@selvaraja5439 4 жыл бұрын
ஐயா! வெளிநாடு வேலை நண்பருக்கு..ராசிக்கு 8அதிபதி குரு சிம்மத்தில் இருந்து 8/ 12 பார்த்து 8ஆம் அதிபதி சனிகுருவுடன் 12 டிகிரி இணைவு,ராசிக்கு 8தனித்த சுக்ர பார்வை..சரியா ஐயா!! உங்களுடைய விதி என்றைக்கும் தவறுவது இல்லை ஐயா!!
@sakthicasting8259
@sakthicasting8259 4 жыл бұрын
அருமை
@dillimanohar4552
@dillimanohar4552 4 жыл бұрын
Vanakkam guru ji !
@eshwarieshwari1772
@eshwarieshwari1772 4 жыл бұрын
ஜாதகம் மூலம் முற்பிறவி கர்மபலனை அறிந்துகொள்ள முடியுமா?.
@Rபிரபாகரன்
@Rபிரபாகரன் 4 жыл бұрын
குருஜீ வணக்கம்
@shivasankar475
@shivasankar475 4 жыл бұрын
வணக்கம் குருஜி : சிவா என்று பெயரில் வரும் கமெண்ட்களுக்கு நீங்கள் சிவா என்று படிக்கும்போதெல்லாம் எனது பெயர் தானோ என்று எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தேன், அதிலும் குறிப்பாக இன்று நீங்கள் சிவசங்கர் என்ற பெயரை படித்தவுடன் எனது மனம் அடைந்த பூரிப்புக்கு அளவே இல்லை !!! பிறகு கேள்வியை படிக்கும்போதுதான் அது வேறு சிவசங்கர் என்று தெரிந்தவுடன் நான் அடைந்த ஏமாற்றத்தை வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை ... மிகவும் வருத்தமாக உள்ளது குருஜி ... இருப்பினும் எப்படியும் பதில் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து முயற்சி செய்வேன் ... இன்று நான் கேட்ட கேள்வி பின்வருமாறு ... 60 நாள் : 🙏குருஜி :சொந்த வீடு எப்போது எந்த வயதில் கட்டுவேன், ரியல் எஸ்டேட் ஏஜன்ட் லாபம் தருமா 13/5/1992, 1:35 Am,ஆவடி சென்னை ஒரு வேண்டுகோள் குருஜி Shivasankar என்ற பெயரில் வந்தால் தயவுசெய்து ஸ்கிப் செய்யாமல் உங்கள் பார்வையை செலுத்தி சுபத்துவ படுத்துங்கள் நன்றி...
@venkateswaran6030
@venkateswaran6030 4 жыл бұрын
வணக்கம் குருஜி இன்றும் தங்கள் பார்வை பட வில்லை. மிகுந்த மன உளைச்சல்.😢😢😢
@SharanPrints
@SharanPrints 4 жыл бұрын
குருஜிக்கு வணக்கம் மக்கள் ரொம்ப மோசம் உங்க நேரத்தை ரொம்ப வீணடிக்கிறாங்க ஆனால் நீங்க கோபப்படாம பதில் தரீங்க
@natarajanpanchapakesan6310
@natarajanpanchapakesan6310 4 жыл бұрын
குருஜி.இன்றும் பதில் கிடைக்கவில்லை.ஒரு சந்தேகம்.லக்னாதிபதி வலுப்பெற்றவர்கள் என்றும் வீழ்ந்து விடமாட்டார்கள் என்று கூறுகிறீர்கள்.சனி,செவ்வாய் நேர் வலு அடையக் கூடாது என்றும் கூறுகிறீர்கள்.மகர,கும்ப லக்னக்காரர்களுக்கு சனி நீசம் அடைந்து வக்ரம் பெற்றால் நல்லதா.தயவுசெய்து விளக்கம் தாருங்கள்.நன்றி.
@b.sudhakar1991
@b.sudhakar1991 4 жыл бұрын
வணக்கம்தொழில்முறை ஜோதிடன்ஆவேனா9-8-1990நேரம்11.52 AMஊர்:மாயவரம் திருமணம் சொந்ததில் அமையுமா?
@arulsakthivel6099
@arulsakthivel6099 4 жыл бұрын
சண்முகா சரணம். வணக்கம் GURUJI. எனது சந்தேகத்திற்கு தங்களின் தெளிவான விளக்கத்தை வேண்டுகிறேன். கும்பத்திற்க்கு சுக்கிரனும், சிம்மத்திற்க்கு செவ்வாயும் பாபர்கலா அல்லது யோகர்கலா? பிருகத் ஜதகம் போன்ற நூல்களில் சுக்கிரன் கும்பலக்னத்திற்கு எங்கிருந்தாலும் பாபி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சுபக்கிரகம் கேந்திரத்திர்க்கும் பாதகஸ்தானத்துக்கும் அதிபதியாக வருவதால் அவ்வாறு எடுத்துக் கொள்வதா? சுபர் பாபராயினும் மிஞ்சும் பலனை செய்வார் என்பதற்கினங்க ரிசபத்திற்கு சனி திரிகோண பாதகாதிபத்தியம் பெற்ற போதும் ராஜயோகாதிபதியாக எடுத்துக்கொள்வது போல செவ்வாயை சிம்மத்திற்கு எடுத்துக் கொள்ளலாமா? அவ்வாறென்றால் செவ்வாய் மற்றும் சுக்கிரன் மெற்ப்படி சிம்மம் மற்றும் கும்பத்திற்கு எந்த நிலையில் பாதகாதிபதியாகவும் எந்தநிலையில் யோகாதிபதியாகவம் செயல்படுவார்கள்? மிக்க நன்றி.
@kurunthogai7912
@kurunthogai7912 4 жыл бұрын
குருஜி- லைவ் ஆரம்பித்த நாள் முதல் கேட்கிறேன். இன்று வரை என் கேள்வி உங்கள் பார்வையில் படவில்லை. நாளையும் முயற்சி செய்கிறேன். கணவர் வேலைக்காக அமெரிக்கா சென்று கொரோனாவால் நாடு திரும்ப முடியவில்லை.எப்பொழுது குடும்பம் ஒன்று சேரும்? இந்தியாவா? அமெரிக்காவா?எனது குறிப்பு- ரேவதி: 7 Dec 1981; 1.40pm; Bangalore
@lohitaksha2474
@lohitaksha2474 2 жыл бұрын
Can anyone please tell me which app guruji using. In astrosage app I couldn't see the dasabhudhi details in the above app it shows the dasabhudhithi details....
@balamurali007
@balamurali007 2 жыл бұрын
No astrosage la kamikum
@gunitsarav
@gunitsarav 4 жыл бұрын
குருவே சரணம் 🙏🙏🙏
@kumarv9932
@kumarv9932 4 жыл бұрын
அய்யா வணக்கம் என். பேர். சிவகுமார் ஊர். ஆலங்குடி புதுக்கோட்டை பிறந்தநாள்.12.4.1976 ராசி. சிம்மம் நட்சத்திரம். உத்திரம் லக்கினம். மிதுனம் கிழமை. திங்கள்கிழமை நேரம். 11.00 காலை இனியாவது எனக்கு நன்றாக இருக்குமா எப்போது என்வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும் எப்படி இருக்கும் அய்யா தயவுசெய்து சொல்லுங்க
@kumarv9932
@kumarv9932 4 жыл бұрын
நேரம். 11.00 காலை
@saranyasaran6153
@saranyasaran6153 4 жыл бұрын
ஐயா வணக்கம்.எனக்கு 29வயது ஆகிறது திருமணம் ஆகவில்லை.வாழ்வு முழுவதும் கஷ்டம்.எனக்கு அரசு வேலை கிடைக்குமா.திருமண வாழ்க்கை நன்றாக அமையுமா.19.11.1992.இரவு8.48 மணி தயவு கூர்ந்து பதில் தாருங்கள்
@tprabha9210
@tprabha9210 4 жыл бұрын
72வதுநாள் குருவே கணவருடன் அடிக்கடி சண்டை வருகிறது நிம்மதியான வாழ்க்கை எப்போது அமையும்.சொந்த ஊரில் இடம் இருக்கிறது சொந்தவீடு எப்போது கட்டுவேன் ஆண் குழந்தை எப்போது? ஐயா 26.5.1987 11.30Am திருநெல்வேலி
@santhoshsatheshsanjaysange6060
@santhoshsatheshsanjaysange6060 4 жыл бұрын
குருஜி வணக்கம் தங்களிடம் பதில பெற முடியவில்லை. பதில் பெறுவதற்கு எத்தனை முறை கமெண்ட் போடவேண்டும்
@arunblackberry
@arunblackberry 4 жыл бұрын
Sir enakku government job kidaikuma 14-05-1997 time 05.10 am
@radhamani
@radhamani 4 жыл бұрын
இன்றும் 99வது நாளாக பார்வையில் பட வில்லை எனக்கு மிகவும் ஏமாற்றம் குருஜி,பழைய ஆட்கள் இருக்கிறார்கள் என்று தேடு கூறுங்கள் ஆனால் என் கமெண்ட்உங்கள் பார்வை யில் படவில்லை
@kalaivaneymangalesvaran3469
@kalaivaneymangalesvaran3469 4 жыл бұрын
80 நாட்கள் ஆக முயற்சி பதில் ஐயா என் அம்மாவிற்கு என்ன பிரச்சனைஎன்று தெரியவில்லை உடம்பு சரியில்லை எப்போது சரியாகும்۔ எப்போது வரும் குரு தசை எப்படி இருக்கும் எந்த பிரிவு படிக்கலாம் Or கலை கல்லூரியில் என்ன படிக்கலாம்?படிப்பு எப்படி? எப்படி இருக்கும் பிரியா எந்த தொழில் தலைசிறந்து விளங்குவா ?? தேதி29/03/2003. 03:15pm France (boy)
@rhamasubramanian696
@rhamasubramanian696 4 жыл бұрын
Vanakkam guruji.my son date of birth 15.9.93 time 11.25 a.m pooram star.when will he get good job and settle.5 times civil service ezhuthinan
@divyadivya0309
@divyadivya0309 4 жыл бұрын
குருஜி ஐயா அவர்களுக்கு வணக்கம் என் மகள் பிறந்த தேதி 3/9/2001 Pm 4.35 மணி இப்பொழுது BBA LLB படிக்கிறாள் அவள் எதிர்காலத்தைப் பற்றி கூறுங்கள் குருஜி🙏அவளின் ஆசை நீதிபதியாக வேண்டும் என்று 🌟
@suchethamanimaran9890
@suchethamanimaran9890 4 жыл бұрын
குருஜி வணக்கம் பெயர் : சங்கீதா ராசி மீனம் நட்சத்திரம் : உத்திரட்டாதி (மிதுனம் லக்னம் ) பிறந்த தினம் 11/01/1992 சனிக்கிழமை மாலை 6.10க்கு இடம் : கும்பகோணம் இவருக்கு அரசு வேலை கிடைக்குமா?
@sudhabalaji180
@sudhabalaji180 4 жыл бұрын
வணக்கம் குருஜி நான் உங்கள் மாணவி. என் மகள் josiyaridam சென்று நல்ல நேரம் பார்த்து டெலிவரி செ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ள். பிறந்த 6 மாதத்தில் இருந்து உடல் நலம் சரியில்லை நரம்பு சம்பந்தமான பிரச்சனைகள் உள்ளது. படிப்பில் சிறிதும் ஆர்வம் இல்லை.மிகுந்த கவலையுடன் இருக்கிறேன் தாங்கள் தான் நல்ல பதில் கூறவேண்டும் ஒன்றும் புரியவில்லை. ஒரு தாயின் வேதனைக்கு பதில் கூறுங்கள். Dt.of birth 25/11/2010, Time 11.44a.m, Place of birth Vellore
@sivagamasundari.k9995
@sivagamasundari.k9995 4 жыл бұрын
Namaskaram guruji🙏🙏
@apkumarjothidarathna2632
@apkumarjothidarathna2632 4 жыл бұрын
Magara lakknam super guruji
@venkateshbhadrachalam2006
@venkateshbhadrachalam2006 4 жыл бұрын
ஐயா 2 மாதங்களாக முயற்சிக்கிறேன். நாளையாவது உங்கள் பார்வை படும் என நம்புகிறேன். 🙏🙏🙏
@nkausalya851
@nkausalya851 4 жыл бұрын
26 3 1960 5 50 காலை கல்கத்தா ஜோதிட அறிவு பற்றி கூறவும்
@ariyaluraankensabari2747
@ariyaluraankensabari2747 4 жыл бұрын
வணக்கம் சகோதரி தங்களுக்கு மீன லக்னமாகி கும்ப ராசியாகி பூரட்டாதி நட்சத்திரம் ஆகி தற்போது நடந்து கொண்டிருப்பது சுக்கிர தசையில் ராகு புத்தி.இந்த அமைப்பின்படி தங்களுக்கு புதன் ராசி கட்டத்தில் சந்திரன் செவ்வாய் சுக்கிரன் இணைந்து சந்திரன் சந்திரன் சுக்கிரனோடு எட்டு டிகிரிக்குள் நெருங்கி இருப்பதால் அதாவது சந்திரனுக்கு கேந்திர திரிகோணத்தில் புதன் இருப்பதாலும் அந்த புதனை சனி பார்த்தாலும் அவர் குருவோடு இணைந்து குருவின் வீட்டில் அமர்ந்த சுபத்துவம் ஆகி பார்ப்பதால் பிரச்சனை இல்லை.அதே புதன் நவாம்சத்தில் உச்சம் சுக்கிரனோடு இணைந்து இருப்பதாலும் கண்டிப்பாக தங்களுக்கு ஜோதிடம் வரும்.ஜோதிடம் புரியும் ஜோதிடம் பிடிபடும் ஜோதிடம் அறிந்துகொள்ளமுடியும் தெரிந்துகொள்ள முடியும்.அதோடு மட்டுமில்லாமல் தற்பொழுது தங்களுக்கு ராகு புத்தியே நடப்பதாலும் ராகுவுக்கு வீடு கொடுத்தது புதன் என்பதாலும் கண்டிப்பாக இந்த ராகு புத்தியில் அதிகம் ஜோதிடத்தை உங்களால் கற்றுக்கொள்ள முடியும் நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும்.மிக்க நன்றி சகோதரி வாழ்த்துக்கள் சகோதரி
@nkausalya851
@nkausalya851 4 жыл бұрын
@@ariyaluraankensabari2747 thank you. May I know are you connected with Adithya Guruji or a general viewer
@ariyaluraankensabari2747
@ariyaluraankensabari2747 4 жыл бұрын
@@nkausalya851 General Viewer mam.Thank u mam.
@Kumaran.E
@Kumaran.E Жыл бұрын
​@@ariyaluraankensabari274705/04/2003 ambasamuthiram 12:22pm sir இப்போது சரியான வேலை இல்லை எப்போது மற்றும் வெளிநாடு செல்வேனா?
@sivasandirank9111
@sivasandirank9111 4 жыл бұрын
கொரோனா நம்மை 30 வருடத்திற்கு முந்தைய காலத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது என்பது அனுபவ உண்மை.
@ranjinisunthareswaran8464
@ranjinisunthareswaran8464 4 жыл бұрын
ஐயா. வணக்கம் 76. நாட்களாக கேட்கிறான். ஐயாமகனுக்கு31வயது. திருமணம்தாமதமக உள்ளது மகனுக்குஎத்த பெண். படம்காட்டினலும் எதோசொல்லயிதட்டயிகளிக்கிறர். ஐயா. நாங்கள் பிரான்சில் இருக்கிறோம் மகனின். இத்தநிலையினல் நானும். அழுதுகொண்டுஇருக்கிறன். ஐயா. எங்களுக்கும் ஒரு. வாய்ப்புதாருங்கள் liveநிறைய எழுதமுடியதுநிவிசனின்அம்மா. ரஞ்சினி
@nkausalya851
@nkausalya851 4 жыл бұрын
Guruji vanakkam
@padmavathys7472
@padmavathys7472 4 жыл бұрын
K
@shanthikilli7226
@shanthikilli7226 4 жыл бұрын
நாளையாவது பதில்‌ தாருங்கள் நண்பரே
@nalinaarunkumar
@nalinaarunkumar 4 жыл бұрын
My son dob June 21 2000 6:33am Norfolk, Virginia, USA. Please help GURUJI how will his future be ? Will he finish his studies ? Will he settle ok ? 🌝🌞🌙🌜🌛🙏🙏🙏🙏
@parkkavanappu1852
@parkkavanappu1852 4 жыл бұрын
3 . 8 . 1975 thilagavathi 8 ,00 am dharmapuri place of birth sir ennuke eppaid iru ku
@parkkavanappu1852
@parkkavanappu1852 4 жыл бұрын
Sir sani dasa eppaid iru sir
@kalaivanip2583
@kalaivanip2583 4 жыл бұрын
Namaste ji My son's dob 27/ 11/ 2000 4.02am Cuddalore. Now doing MBBS PG panuvara Govt job kedaikuma foreign povara 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@navaneethakrishnan7738
@navaneethakrishnan7738 4 жыл бұрын
வணக்கம் ஜோதிட உலகின் புதிய வடிவே 10.05.1982காலை8.50 இராமநாதபுரம் அரசு பணி
@nkausalya851
@nkausalya851 4 жыл бұрын
இன்று வாய்ப்பு உண்டா
@marisamy4374
@marisamy4374 4 жыл бұрын
குரு ஜீ தென்காசி மாரிச்சாமி இந்த பெயர் குரு ஜீக்கு பிடிக்க வில்லையா
@senthilkumarkumar99
@senthilkumarkumar99 4 жыл бұрын
Sir my daughter dob 10.8.2002,time 10.57am mettupalayam higher study doctor or engineering please tell me sir
@ariyaluraankensabari2747
@ariyaluraankensabari2747 4 жыл бұрын
வணக்கம் ஐயா தங்கள் மகளுக்கு துலாம் லக்னமாகி சிம்மராசி ஆகி தற்போது நடந்து கொண்டிருப்பது சுக்கிர தசையில் புதன் புத்தி.இந்த அமைப்பின்படி தங்கள் மகளுக்கு லக்னத்திற்கு பத்தாம் இடத்தில் செவ்வாய் திக்பலம் பெற்று திக்பலம் பெற்ற சூரியனோடு நெருங்கி இணைந்து மற்றும் உச்ச குருவின் வீட்டில் இருப்பதாலும் உச்ச குருவோடு இணைந்து இருப்பதாலும் இங்கே செவ்வாய் அதிக சுபத்துவ வலுவோடு இருப்பதால் லக்னாதிபதி சுக்கிரன் ராசியில் வலுவிழந்தாலும் அம்சத்தில் அவர் உச்சமாக இருப்பதாலும் 2022ல் சூரியதசையே வர இருப்பதாலும் தங்கள் மகளுக்கு கண்டிப்பாக மருத்துவம் அமையும் ஐயா.அம்சத்திலும் செவ்வாய் சூரியனோடு இணைந்து சனியோடு வீடு கொடுத்த சனியோடு பரிவர்த்தனை ஆகி இருப்பதால் கண்டிப்பாக மருத்துவம் கிடைக்கும்.நன்றாகப் படிப்பார் வாழ்த்துக்கள் ஐயா
@senthilkumarkumar99
@senthilkumarkumar99 4 жыл бұрын
@@ariyaluraankensabari2747 Thankyou very very very very much sir
@ariyaluraankensabari2747
@ariyaluraankensabari2747 4 жыл бұрын
@@senthilkumarkumar99 thank u sir
@ramachandran2600
@ramachandran2600 4 жыл бұрын
Gruji enaku sollunga poorvika land kidaikuma DoB 24.09.1982. Time 7.00 pm plese
@ariyaluraankensabari2747
@ariyaluraankensabari2747 4 жыл бұрын
வணக்கம் நண்பா தங்களுக்கு மீனலக்னம் ஆகி தனுசு ராசியாகிய தற்போது நடந்து கொண்டிருப்பது சந்திர தசையில் சனி புத்தி.இந்த அமைப்பின்படி தங்களுக்கு சிம்மத்தில் சுக்கிரன் அமர்ந்து சிம்மம் சமத்துவமாக இருப்பதால் கண்டிப்பாக பூர்வீக இடம் கிடைக்கும்.ஆனால் சற்று தாமதமாகும் சந்திர திசை கேது புத்தி தான் கிடைக்கும் காரணம் சந்திரனும் கேதுவும் இணைந்து குருவின் வீட்டில் அமர்ந்து அந்த சந்திரன் கேதுவுடன் இணைந்து சூட்சும வலு பெற்று குருவின் வீட்டில் இருப்பதாலும் அந்த சந்திரன் 4-ஆம் இடத்தைப் பார்ப்பதாலும் அதே நான்காம் இடத்தை குருவும் பார்ப்பதாலும் சந்திர திசை கேது புத்தி யில் தங்களுக்கு பூர்வீக அமைப்பு கிடைக்கும்.நன்றி நண்பா வாழ்த்துக்கள் நண்பா
@Kumaran.E
@Kumaran.E Жыл бұрын
​@@ariyaluraankensabari274705/04/2003 ambasamuthiram 12:22pm sir இப்போது சரியான வேலை இல்லை எப்போது மற்றும் வெளிநாடு செல்வேனா?
@kalaichselvekaruppannan8950
@kalaichselvekaruppannan8950 4 жыл бұрын
வணக்கம் குருஜீ ஏன் எனக்கு மட்டும் இத்தனை நாட்களாகவே ஏமாற்றமாகவே இருக்கிறது
@vinothnatarajan3478
@vinothnatarajan3478 4 жыл бұрын
இன்றும் பதில் தரவில்லை...
@rohitsubramani1003
@rohitsubramani1003 4 жыл бұрын
கேது பத்தி டிகிரி மாதிரி வீடியோ போடுங்க குருஜீ 2)சுபா கிரகாம் பாவத்துவமாக சனி செவ்வாய்யோடு இருந்தாலும் அதியோகம் வேலை செய்யுமா.
@ramamoorthi2451
@ramamoorthi2451 4 жыл бұрын
ramamoorthy mesham aswine natchathiram baby epo varum sir
@hemanathank3560
@hemanathank3560 4 жыл бұрын
Respected Sir, I am trying more than 87 days kindly consider my son DOB 25/02/2004 at 9.01 a.m chennai
@PerumPalli
@PerumPalli 4 жыл бұрын
Enakku kedaikkave illa 65 naal aachu
@manikandanr564
@manikandanr564 4 жыл бұрын
குருஜி ஐயா மாலை வணக்கம். 🙏🙏
@senthilkumarkumar99
@senthilkumarkumar99 4 жыл бұрын
Suryan +cevvai +guru serkai 10 bavam palan
@srisaihinditution2672
@srisaihinditution2672 4 жыл бұрын
இன்றும் எனக்கு பதில் இலை
@ramamoorthi2451
@ramamoorthi2451 4 жыл бұрын
Sir engaluku baby epo varum
@mani1595
@mani1595 4 жыл бұрын
ஏன் குருஜி எனக்கு வாய்ப்பு தரவில்லை தயவுசெய்து தாருங்கள்
@mani1595
@mani1595 4 жыл бұрын
ஒரே ஒரு முறை மட்டும்
@ramamoorthi2451
@ramamoorthi2451 4 жыл бұрын
Mithunarasi mirugasirisam natchathiram Ramya.
@chelladurai5455
@chelladurai5455 Жыл бұрын
Chelladurai dob 18.10.1985 ,10.00am keelaneelithanallur ,sankarankovil t.k rasi .star laknam enna enna work amaium enna dada enna pukthi
@mohankrishnasundarrajaiyer7197
@mohankrishnasundarrajaiyer7197 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@computerzonetype7895
@computerzonetype7895 4 жыл бұрын
வணக்கம் குருஜி
@rmeenakshi4083
@rmeenakshi4083 4 жыл бұрын
குருஜி சர்மிளா என்ற பெண் தான் birthdate wrong என்று comment laபோட்டு இருக்காங்க 🙏
@sasikumar-gy7vt
@sasikumar-gy7vt 4 жыл бұрын
24.9. ,1978 3.45 am please danger in
@elangovan7153
@elangovan7153 4 жыл бұрын
Hi sir
@sowragavi9229
@sowragavi9229 4 жыл бұрын
வணக்கம் ஐயா 🙇🙇🙇🙇🙇
@dr.velmuruganparamasivam5124
@dr.velmuruganparamasivam5124 4 жыл бұрын
நன்றி…. நன்றி… நன்றி… குருஜி. உங்களுடைய சுபத்துவபடி ... ராசிக்கு 8 ,12 இடம் சுபத்துவம்.. 8 ,12 இடம் குரு பார்வை உண்டு.. இதனால்தான் வெளிநாட்டில் வேலை பார்க்கிரேன்.. நீங்கள் லக்கணம்படி பார்த்தீர்கள் குருஜி….. நன்றி குருஜி…… ப.வேல்முருகன் 05-08-1980, 3.45AM, உடையார்பாளையம்.
@b.sudhakar1991
@b.sudhakar1991 4 жыл бұрын
வணக்கம்தொழில்முறை ஜோதிடன்ஆவேனா9-8-1990நேரம்11.52 AMஊர்:மாயவரம் திருமணம் சொந்ததில் அமையுமா?
@nkausalya851
@nkausalya851 4 жыл бұрын
இன்று வாய்ப்பு உண்டா
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН
சனியும் ஜாதகமும்!  | astro chinnaraj
1:06:31
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН