Nalla Thagappanae - நல்ல தகப்பனே | Benny Joshua | Tamil Christian Song

  Рет қаралды 1,776,465

Benny Joshua Ministries - Official Channel

Benny Joshua Ministries - Official Channel

Жыл бұрын

Available to download from all digital stores!
iTunes: music.apple.com/in/album/nall...
Spotify: open.spotify.com/album/70EP7H...
Written by - Tipu Poolingam
Sung by - Pastor Benny Joshua
Music Arranged & Produced by Jollysiro
Acoustic, Charango, Electric & Bass Guitar - Keba Jeremiah
Flute - Aben Jotham
Backing Vocals - Joel Thomasraj
Rhythm - Kirubai Raja
Melodyne - Godwin
Recorded @ Tapas studio & Oasis Studio
Mixed & Mastered by Joshua Daniel @ Audio Huddle Studio
Poster Design - Prince Joel
Produced by Tipu Poolingam & Family
Directed by Jazz Bala
Casting - Diya ( Daughter ) Khan ( Dad )
DOP and Editing, DI by Jone Wellington
Join this channel to get access to perks:
/ @bennyjoshua

Пікірлер: 700
@sghtab2740
@sghtab2740 Ай бұрын
Who is still in 2024 thumbsup👍
@delphinj93
@delphinj93 19 күн бұрын
Jun 14 ,2024 watch now
@girija7647
@girija7647 Күн бұрын
July 2
@DanielKishore
@DanielKishore Жыл бұрын
தகப்பனே நல்ல தகப்பனே உம் தயவால் நடத்திடுமே தகப்பனே நல்ல தகப்பனே என் கரத்தை பிடித்திடுமே-2 என் நல்ல தகப்பனே நேசம் நீரே கைவிடாதவரே என் பாச தகப்பனே வாழ்க்கை நீரே கட்டி அணைப்பவரே-2 1.தாயின் கருவில் உருவாகும் முன்னமே உம் கண்கள் கண்டதே என் எலும்புகள் உருவாகும் முன்னமே பெயர் சொல்லி அழைத்தீரே-2 மரணப்பள்ளத்தாக்கில் நடந்தபோதெல்லாம் உங்க கையில் ஏந்தி தாங்கி சுமந்தீரே-2 - என் நல்ல தகப்பனே 2.உம்மை இன்னும் அதிகமாய் அறிய உம் கரங்களில் ஏந்துமே என் கையை நெகிழாது பிடித்து நடக்க சொல்லி தாருமே-2 உம் அன்பின் ஆழ அகல உயரத்தை கல்வாரி அன்பில் உணர வைத்தீரே-2 - என் நல்ல தகப்பனே நல்ல தகப்பன் நீரே கைவிடாத தகப்பன் நீரே-2
@DanielKishore
@DanielKishore Жыл бұрын
Thagappane Nalla Thagappane Um Thayavaal Nadathidumae Thagappane Nalla Thagappane En Karathai Pidithidumae-2 En Nalla Thagappanae Nesam Neerae Kaividaathavarae En Paasa Thagappanae Vazhkkai Neerae Katti Anaippavarae-2 1.Thaayin Karuvil Uruvaagum Munnamae Um Kankal Kandathae En Elumbukal Uruvaagum Munnamae Peyar Solli Azhaiththeerae-2 Maranappallaththaakil Nadanthapothellam Unga Kayil Yenthi Thaangi Sumantheerae-2-En Nalla 2.Ummai innum Athigamaai Ariya Um Karangalil Yenthumae En Kaiyai Negizhaathu Piditthu Nadakka Solli Yaarumae-2 Um Anbin Aazha Agala Uyarathai Kalvaari Anbil Unara Vaiththeerae-2-En Nalla Nalla Thagappan Neerae Kaividaatha Thagappan Neerae-2
@DanielKishore
@DanielKishore Жыл бұрын
E maj, 4/4
@s.balajisathrock
@s.balajisathrock Жыл бұрын
Super bro... Neenga podura lyrics romba use fulla eruku...jesus bless u
@tamilselvi9748
@tamilselvi9748 Жыл бұрын
Praise the Lord Glory to be Jesus Christ. Thank you for the lyrics
@skumarid5520
@skumarid5520 Жыл бұрын
@@DanielKishore tq sir
@wilsonlightshine
@wilsonlightshine Жыл бұрын
திக்கற்ற பிள்ளைகளுக்கு தகப்பனாய் இருக்கிறார்.
@preaishu6855
@preaishu6855 16 күн бұрын
💯 true
@arunkumar2576
@arunkumar2576 Жыл бұрын
Praise the lord ( என் அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்துவிட்டது என்தாய் பக்கத்தில்யாருமே இல்லைஎன் பக்கத்திலும் யாருமேசொந்தம் பந்தம் உறவினர்கள் யாருமே நல்ல தகப்பனாய்நே சராய் இருந்து நடத்தினவர் கைவிடாத தேவன் நீரே நல்ல தகப்பனே இயேசு நேசர் ஒருவரே
@pandabear7678
@pandabear7678 2 ай бұрын
Amen❤❤❤
@reelstime6497
@reelstime6497 Жыл бұрын
Anna intha song kekum pothu tears control panna mudila loveable father yesappa✝️✝️😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@Hepsi-J
@Hepsi-J Жыл бұрын
என் நல்ல தகப்பனே நேசம் நீரே கைவிடாதவரே... என் பாச தகப்பனே வாழ்க்கை நீரே கட்டி அனைப்பவரே❤️🤍💚💙💖💞💕💓💝
@user-cj8xl2fc2q
@user-cj8xl2fc2q 5 ай бұрын
❤❤❤❤❤
@vikkisimi9651
@vikkisimi9651 Жыл бұрын
ரெம்ப நாட்கள் கழித்து..என் கண்களில் கண்ணீர் வர வைத்தது உங்க பாடல்....நம்முடைய தகப்பன் இயேசுவின் அன்பு எவ்வளவு மேலானது.....😌😌
@k.kaviya4690
@k.kaviya4690 Жыл бұрын
Me also
@jegildoss694
@jegildoss694 Жыл бұрын
@@k.kaviya4690 1111111111111௧௧௧111111111111111111௧
@b.x.probert8578
@b.x.probert8578 Жыл бұрын
Me to
@isaackaviyarasan3877
@isaackaviyarasan3877 Жыл бұрын
💙
@Sam-mz8ue
@Sam-mz8ue 10 ай бұрын
Amen
@lathaparvathi640
@lathaparvathi640 Жыл бұрын
உன் அன்பின் ஆழ, அகல, உயரத்தை.. கல்வாரி அன்பில் உணர வைத்தீரே❤.
@andersonpetagchurch736
@andersonpetagchurch736 Жыл бұрын
*SONG LYRICS* *தகப்பனே நல்ல தகப்பனே உம் தயவால் நடத்திடுமே தகப்பனே நல்ல தகப்பனே என் கரத்தை பிடித்திடுமே* *என் நல்ல தகப்பனே நேசம் நீர் கைவிடாதவரே என் பாசத்கப்பனே வாழ்க்கை நீரே கட்டி அணைப்பவரே* (1) *தாயின் கருவில் உருவாகும் முன்னமே உம் கண்கள் கண்டதே என் எலும்புகள் உருவாகும் முன்னமே பெயர் சொல்லி அழைத்தீரே(2)* *மரணப்பள்ளத்தாக்கில் நடந்தபோதெல்லாம் உம் கையில் ஏந்தி தாங்கி சுமந்நதீரே* (2) (2) *உம்மை இன்னும் அதிகமாய் அறிய கரங்களில் ஏந்திடுமே என் கையை நெகிழா பிடித்த நடக்கச் சொல்லி தாருமே(2)* *உம் அன்பின் ஆழ அகல உயரத்தை கல்வாரி அன்பில் உணர வைத்தீரே(2)* *என் நல்ல தகப்பன் நீரே *கைவிடா தகப்பன்நீர்*
@blessy5187
@blessy5187 Жыл бұрын
So nice song Amen
@goatsactivities525
@goatsactivities525 Жыл бұрын
மரணப் பள்ளத்தாக்கில் நடந்த போதெல்லாம் உங்க கையில் ஏந்தி தாங்கி சுமந்தீரே ✨✨
@HEBSRJ151
@HEBSRJ151 6 ай бұрын
𝚎𝚗 𝚗𝚊𝚕𝚕𝚊 𝚝𝚑𝚊𝚐𝚊𝚙𝚙𝚊𝚗𝚊𝚎❤😢
@wilsonlightshine
@wilsonlightshine Жыл бұрын
என் நல்ல தகப்பனே பாசம் நீரே கைவிடாதவாரே
@kenitadlin599
@kenitadlin599 Жыл бұрын
I don't know whether you read my comment or not but I just want to tell you one thing ..... I've lost my father recently......four days after his funeral I saw this sng.....this is wat exactly myself and my dad 💔 And the final lines of the sng .... literally melting my heart 💜 I think Jesus made you to write this song for me ❤️ whenever I felt lonely or I want to see my dad means .....I always plug in my earphones to hear this sng...... Yes! Heavenly Father poured his everlasting love towards me ❤️ I can sensed it nowadays ❤️ Tqs for the lovable sng..... waiting for your next hit ❤️ ............
@hannahranjani3245
@hannahranjani3245 Жыл бұрын
Prayers for you to find more strength and courage in Jesus alone..
@shalinijudith864
@shalinijudith864 9 ай бұрын
Jesus is with u always. His love is everlasting. ur lowest moments he'll be near u ❤
@anandjoshua7904
@anandjoshua7904 2 ай бұрын
True, Jesus is Great Father ❤
@preaishu6855
@preaishu6855 16 күн бұрын
God bless you 😊 God be with you ❣️
@rajesh96267
@rajesh96267 Жыл бұрын
என் இயேசு நல்லதகப்பன் அவர் கிருபை என்றுமுள்ளது
@sureshgs6538
@sureshgs6538 Жыл бұрын
My son favourite song but he is no more in this world Good took him this song comfort me nowadays daily atleast thrice listening
@yashace1500
@yashace1500 8 ай бұрын
thagappane nalla thagappane um dhayaval nadathidume thagappane nalla thagappane en karattai pidithidume En nalla thagappane nesam neere kaividaathavare en paasa thagappane valkkai neere katti anaippavare 1. Thayin karuvil uruvagum munname um kangal kandadhe en elumbugal uruvagum munname peyar solli alaittire Maranappallattakkil nadanthapotellam unga kaiyil endhi thangi sumantheere 2. Um'mai innum adhikamay ariya um karangalil endhume en kaiyai nekilathu pidithu nadakka solli thaarume Um anbin aala agala uyarattai kalvari anbil unara vaittire Nalla thagappan neere kaividaadha thagappan neere
@user-bg6th8rp8u
@user-bg6th8rp8u 7 ай бұрын
Jesus is really good Father ❤✝️ 🫂.....our the great lord Jesus bless you brother.
@clementandrew89
@clementandrew89 Ай бұрын
Amen hallelujah ❤️ thank you Jesus Christ 🙌
@clementandrew89
@clementandrew89 Ай бұрын
Amen hallelujah ❤️🔥 thank you Jesus Christ 🙌 nalla thagapane
@user-kp4kh9zy4g
@user-kp4kh9zy4g 6 ай бұрын
உம்மை இன்னும் அதிகமாய் அறிய உம் கரங்களில் ஏந்துமே என் கையை நெகிழாது பிடித்து நடக்க சொல்லி தாருமே❤❤❤❤❤❤❤❤
@ashaarihanth6605
@ashaarihanth6605 Жыл бұрын
Pls pray for my husband salvation
@sivarebeka8489
@sivarebeka8489 Жыл бұрын
Don't know how to explain. I cried 😭
@velapodyabitha8767
@velapodyabitha8767 11 ай бұрын
I love you so much my dad jesus 😔🙏🙏🙏🙏
@jerojeswin1889
@jerojeswin1889 Жыл бұрын
தேவனுடைய தேடுதல் உணர்ந்தேன் உலக தந்தையின் அன்புடன் பரம தகப்பன் அன்பையும் உணர்த்தியது
@Violinist_Mashack
@Violinist_Mashack 3 ай бұрын
It's such a emotional song
@elangosh9280
@elangosh9280 Жыл бұрын
Yennai kai vedathavar.. My dad jesus..☺☺
@Priscilla25
@Priscilla25 Жыл бұрын
Waiting For Telugu Version Annaya😇
@MdeepaMdeepa-fb5ww
@MdeepaMdeepa-fb5ww 16 күн бұрын
Amen ennku appa illa yesuppa mattam than ennku appa
@vedhamuthukkal
@vedhamuthukkal Жыл бұрын
அருமையான பாடல் & வரிகள். கர்த்தர் உங்களை இன்னும் அதிகமாக பயன்படுத்துவாராக!
@nimmijeni332
@nimmijeni332 Жыл бұрын
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவன் தமது கிருபையினால் மகிமைப்படுவாராக ரொம்ப அருமையான பாடல் ஐயா கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக இன்னும் அநேக பரிசுத்தமான செயல்களை செய்ய அழைப்பாறாக இயேசப்பா உமக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா 🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️✝️✝️✝️✝️💝💝💝💝🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😍😍😍😍💥💥💥💥🥰🥰🥰🥰💫💫💫💫✨✨✨✨
@ravik2829
@ravik2829 4 ай бұрын
தேவனுகக்கே மகிமை பென்னி ஜோசுவா பிரதர் சிறு‌வயதிலே தகப்பனை இழந்த எனக்கு இந்த பாடல் என்னை டச் பண்ணி என் இயேசுவின் அன்பு என்னை அழ‌வைத்தது என் ‌தகப்பன் சிறு வயதில் போய் விட்டாலும் என் ‌நேச தகப்பன் இம்மட்டும என்னை கை விடாமல் நடத்தினார் இனிமேலும் என்னை நடத்துவார் உண்மை உங்க பாடல் கள்ரொம்ப அருமையாக உள்ளது இன்னும் ஆண்டவருக்காக பல பாடல்களை வெளியிட்டு ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்துங்கள் நன்றி 🙏 சகோதரர் ‌பென்னி அவர்களே இப்படிக்கு ரவி டிரம் மாஸ்டர் தூத்துக்குடி
@PreethiNancy
@PreethiNancy Жыл бұрын
The love of Christ was clearly choreographed in the video, wonderful lyrics and singing. It moved my heart. My father( Jesus Christ )sacrificed his life on the cross to bless me.
@misphagrace1643
@misphagrace1643 Жыл бұрын
Na thaniya illa en nalla thagappan en kuda erukanga.. Yar enna vittu pirinthu sendralum.. Enna nesikum devan ennodu erukirar.. Tq fr the last words pastor
@diyadevashree8385
@diyadevashree8385 Жыл бұрын
Happy to saw my daughter performance on screen. Thank u😍
@joshuasa1796
@joshuasa1796 Жыл бұрын
Congratulations 👏 🎊.. She acted really great 👍🏼
@judekenneth6701
@judekenneth6701 Жыл бұрын
Really she acted Good .God bless😍👍👍
@b.x.probert8578
@b.x.probert8578 Жыл бұрын
Gbu to her
@diyadevashree8385
@diyadevashree8385 Жыл бұрын
@@joshuasa1796 thank u
@diyadevashree8385
@diyadevashree8385 Жыл бұрын
@@judekenneth6701 thank u so much
@Joy14072
@Joy14072 Жыл бұрын
Jesus ❤️ hold my 🤝hand if i hold ur hand I ll be destroy in 🌎 world
@musiclife5020
@musiclife5020 Жыл бұрын
Yes good father Jesus 🙌 glory to God Jesus 🙌 thank you so much bro 🙏 praise the lord God Jesus 🙌
@Hethsi207
@Hethsi207 28 күн бұрын
um anbin aala agala uyarathai❤kalvari anbil😢❤unaravaithirae...✨
@SLADER_YT
@SLADER_YT Ай бұрын
❤ jesus you are my dad
@pothumani2868
@pothumani2868 7 ай бұрын
Jesus thank you jesus First rank eduthu thanthatharku Jesus thank you JESUS❤
@aswinrajaofficial
@aswinrajaofficial Жыл бұрын
உம் அன்பின் ஆழம் அகலம் உயரத்தை கல்வாரி சிலுவையில் உணர வைத்திரே ❤️❤️❤️❤️❤️❤️.GOD bless you Benny anna, Jolly Siro anna, Tipu anna for this beautiful song
@gracedevi
@gracedevi 7 ай бұрын
Amen yesappa Enaku appaila ana Na ungaanbaunarkiren😔😔🙏
@justchezhiyan175
@justchezhiyan175 Жыл бұрын
கர்த்தர் உங்களைக் கொண்டு அநேக காரியங்களை செய்வாராக
@JackZechariahon
@JackZechariahon Жыл бұрын
Benny joshua brother very very super song - about God's Love ❤
@vanij5938
@vanij5938 Жыл бұрын
Avar endrum nalla thagappan
@Felixgabriel2468
@Felixgabriel2468 Жыл бұрын
ஆமென்..என் நல்ல தகப்பன் நீர் மட்டும் தான்...என் தகப்பனாகிய இயேசுவே
@ShadrachM
@ShadrachM Жыл бұрын
"என் நல்ல தகப்பனே நேசம் நீரே கைவிடாதவரே...." Such beautiful words. அவரே நமக்கு போதும் ♥️😊
@unnamaliseetu8710
@unnamaliseetu8710 Жыл бұрын
My dad Jesus brother 🍒🍒🍒🍒🍒
@sumilin6303
@sumilin6303 Жыл бұрын
Ulaga thagappan ivlo seiya mudiumna parama pitha parama thagappa innum adhisayam seivar
@UDARajeshchoreographer21292129
@UDARajeshchoreographer21292129 Жыл бұрын
Wonderful acting
@delphinj93
@delphinj93 3 ай бұрын
I miss my lord father (father of jesus)
@Sharon_Shakel
@Sharon_Shakel Жыл бұрын
Praise God 🙏🙏
@moseskumar5874
@moseskumar5874 29 күн бұрын
என் நல்ல தகப்பன்,என் இயேசப்பா ஒருவரே 😢😢 ஆமென் 🙇🌦️🌦️😭😭❣️💋💋💓💓💞💓
@elizabethanthony9150
@elizabethanthony9150 Жыл бұрын
THANK YOU BROTHER BENNY .J..FOR THIS LOVELY SONG ..I MISS MY DAD SO MUCH..MY FAV SONG..MAKES ME FEEL MY DAD CLOSE..
@simeonprasad1842
@simeonprasad1842 Жыл бұрын
Benny Anna eagerly waiting for the Telugu version. Really the song was so meaningful and heart touching. May God use you more Anna. Stay Blessed and continue to be a blessing
@joshuaayyappa778
@joshuaayyappa778 Жыл бұрын
Yesayya rajaa thank you Jesus love 💘 ❤ 💖 💕 🙌 💓 💘 ❤ 💖 💕 you too yesayya rajaa
@daddygames3423
@daddygames3423 6 ай бұрын
Yesaapa anbu evlo periya anbu 😢😢😢😢❤❤❤
@deborah_deb318
@deborah_deb318 10 ай бұрын
This song really make me feel my father love❤❤..now im stay distance from my father this song its exactly like my father and my 6 siblings..my father alone work for us and now we are distance from him and i really miss him 😢because he accident and now he stay at his cousin house❤❤..i dont whether brother read or not ...this song its really meaningful to me...praise to heavenly father😢😢❤❤thanks brother for your song that made me feel my father love and heavenly father love❤❤
@p.thomas1389
@p.thomas1389 10 ай бұрын
என் நல்ல தகப்பன் நீர் ஆண்டவரே
@Jonah-df3pz
@Jonah-df3pz 7 ай бұрын
எனக்குள் இந்த பாடல் மினிஸ்ட்ரி செய்துகொண்டிருக்கிறது ❤ i am melting 🙏🎧
@rocust.s4674
@rocust.s4674 Жыл бұрын
GLORY To GOD தம்பி, கண்களில் கண்ணீர் வந்து விட்டது. நல்ல தகப்பனாம் இயேசுவுக்கு கோட கோடி நன்றி நன்றி நன்றி. GOD Bless You
@Crack_B.Ed_Mercy
@Crack_B.Ed_Mercy Жыл бұрын
This song will console every single parent child who lose their dad. Literally consoling song Anna Hats off to our God who gave such touching lyrics on your mind.. It's not a sentimental song But it's a song describing the love of our heavenly dad.. Each and every lines are consoling Anna Glory to God Amen
@deepikadeepika7765
@deepikadeepika7765 Ай бұрын
It's my favorite song 😍😍😘🙏💖💖my Ringtone also 😍😍😍🙏
@rajgowtham6518
@rajgowtham6518 Жыл бұрын
Praise the Lord 🙏🏻 pastor.
@renswick
@renswick Жыл бұрын
Writing anna ❤️❤️❤️
@jesuslydia1542
@jesuslydia1542 Жыл бұрын
Jesus christ coming soon
@karthickprasad8966
@karthickprasad8966 Ай бұрын
Super song😢😢😢😢😢😢😢😢😢
@JOSHUAJOSHUA2007
@JOSHUAJOSHUA2007 Жыл бұрын
நல்ல தகப்பனே
@goodsamaritan6952
@goodsamaritan6952 Жыл бұрын
Praise god
@deborajesmine1251
@deborajesmine1251 Жыл бұрын
amen very nice song super super Ilove this song. yesappa enna thottar
@naveenbliss4731
@naveenbliss4731 Жыл бұрын
Thagapanea Nalla Thagapanea Um Dhayaval Nadathidumea Thagapanea Nalla Thagapanea En Karathai Pidithudumea-2 En Nalla Thagapanea Nesam Neerea Kaividathavarea En Pasa Thagapanea Vazlkai Neerea Katti Anaipavarea-2 1. Thaiyien Karuvil Uruvagum Mumamea Um Kangal Kandhadhea En Elumbugal Uruvagum Mumamea Peyar Solli Alaithearea-2 Maranapallathikil Nadandhapodhellam Unga Kaiyil Endhi Thangi Sumandherea-2 - En Nalla Thagapanea 2. Ummai Innum Adhigiyama Ariya Um Karangalil Endhumea En Kaiyai Negalidhu Pidithu Nadaka Solli Tharumea-2 Um Anbin Aala Agala Uiyarathai Kalvari Anbil Unara Vaitherea-2 - En Nalla Thagapanea Nalla Thagapan Neerea Kaividatha Thagapan Neerea-2
@prabhujoshuagospel1596
@prabhujoshuagospel1596 Жыл бұрын
Kaividathavare❤🙌🙌
@rakesh.k4242
@rakesh.k4242 Жыл бұрын
@I'm addicted to ur songs benny.every day atleast I listen ur songs 5times a day 😍.. luv ❤️bro .praise the lord ✝️
@user-tl6tx2wx2d
@user-tl6tx2wx2d Жыл бұрын
God is good father
@JPritiTV
@JPritiTV Жыл бұрын
Good song
@nijanthymn2292
@nijanthymn2292 Жыл бұрын
Heart ❤💕💖felt thanks to Our HEAVENLY FATHER 😇😇🙌🙌🙏🙏... Thank you so much Benny Anna for this wonderful song🎵 🌹💐
@UDARajeshchoreographer21292129
@UDARajeshchoreographer21292129 Жыл бұрын
The father character Is Just 🥲 His acting skills are so Realistic
@yuvarajtr7592
@yuvarajtr7592 Жыл бұрын
Amen Amen
@hepsibabuela3381
@hepsibabuela3381 Жыл бұрын
Nalla thagapaen yesu 🙏🙇‍♀🙇‍♀🙇‍♀
@lidilidiya8316
@lidilidiya8316 3 ай бұрын
I think i watched this video more than 100 times ..... Just awesome.....melting voice ...melting song ...
@briskybriskykilla6562
@briskybriskykilla6562 8 ай бұрын
Amen ❣️
@aftchurchsongs
@aftchurchsongs Жыл бұрын
Wow nice song.....#bennyjoshua anna
@maryesthersheryll6699
@maryesthersheryll6699 Жыл бұрын
I cried first for it reminded me of my dad, but then I creied even more when I thought about how much I hurt my Father in Heaven's feelings and emotions every time I sin.
@sonofgodapostolicprayerhou8163
@sonofgodapostolicprayerhou8163 Жыл бұрын
Amen. ,
@CaroJosephRajanChristuSebastin
@CaroJosephRajanChristuSebastin Ай бұрын
உம் அன்பின் ஆழ அகல உயரத்தை கல்வாரி அன்பில் உணர வைத்தீரே❤
@RAVIKUMAR-sw8jg
@RAVIKUMAR-sw8jg Жыл бұрын
lord King of Jesus🕊️🕊️🕊️🕊️🕊️🙏🙏🙏🎺🎺🎷🎧🎤🪘🥁🎛️🎺✝️✝️✝️🛐🛐🛐🛐🎸🎻🪘🥁🪗🎉
@shamilaraja2639
@shamilaraja2639 Жыл бұрын
Praise the lord Benny Joshua Anna. God bless you more Anna do great things to God Anna God bless you abundantly Anna
@celinegeorge9901
@celinegeorge9901 Жыл бұрын
Thanks!
@Christservant20
@Christservant20 Жыл бұрын
Ur songs have that anointing spirit.;even in the words u write as lyrics.; Praising God for giving this much Talent in u pastor; tears fill fill with the spirit of joy as i hear ur songs; Surely will pray for ur ministry; All glory to God alone.!!; Amen.!.
@user-pc1vw3vx5g
@user-pc1vw3vx5g 5 ай бұрын
Ithuthan unmaiyana appa pasam 😢
@Sathish7298
@Sathish7298 Жыл бұрын
🙏🙏
@jeyajubiliton4785
@jeyajubiliton4785 Жыл бұрын
என் தகப்பன் இயேசு💜
@AthavaN...APN...
@AthavaN...APN... Жыл бұрын
என் நல்ல தகப்பனே (இயேசுவே)
@ramygomez3601
@ramygomez3601 Жыл бұрын
என் நல்ல தகப்பனே என்னை கைவிடாதவரெ.
@christ_beatz_official_
@christ_beatz_official_ Жыл бұрын
😇nice👌🏼 song 🎧🎶
@shalinigagan1003
@shalinigagan1003 Жыл бұрын
All Glory to our Lord Jesus Christ 🙏 Thank you Father Lord for the Blessed song . Hallelujah 🙌Amen🙏🙇
@spiritualenergydrink5600
@spiritualenergydrink5600 Жыл бұрын
Your voice in the lines "En nalla thagapane paasam neerae" was so nice. Anointed song and voice 💯💯
@avaraalnaan9475
@avaraalnaan9475 Жыл бұрын
*#உம்மை** இன்னும் அதிகமாய் அறிய உம் கரங்களில் ஏந்துமே அப்பா....❤️🙂*
@daniprincy
@daniprincy 2 ай бұрын
Amen appa thank you Jesus
@ammuemmy7185
@ammuemmy7185 Жыл бұрын
Super, awesome, beautiful, lovely memories of the lord 😇😇😇🙏🙏🙏🙏🙏
@giftlinshefino4024
@giftlinshefino4024 Жыл бұрын
Super wordings and music
NADATHIDUVEER INIMELUM | BEN SAMUEL #tamilchristiansongs
7:29
Ben Samuel [Official]
Рет қаралды 322 М.
버블티로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 96 МЛН
Alat Seru Penolong untuk Mimpi Indah Bayi!
00:31
Let's GLOW! Indonesian
Рет қаралды 13 МЛН
Worship Medley Benny Joshua | Yegovah Yireh + Nambuven + Yesu Naamam + Uyirana Yesu
8:00
Benny Joshua Ministries - Official Channel
Рет қаралды 10 МЛН
Thagappanae New Song | Ps.Benny Joshua featuring Angelyn Sakthi | Tamil Christian Song
5:40
Benny Joshua Ministries - Official Channel
Рет қаралды 5 МЛН
Giftson Durai - Aasaigal (Official Video) - Tamil Christian Song 2020
6:27
Nee Pilupu (నీ పిలుపు) | Benny Joshua | Telugu Christian Song 2022
5:54
Benny Joshua Ministries - Official Channel
Рет қаралды 7 МЛН
Giftson Durai - En Iravo En Pagalo (Official Music Video)
4:24
Giftson Durai
Рет қаралды 3,2 МЛН
Unga Azhaippu - உங்க அழைப்பு | Benny Joshua | Tamil Christian Song 2020
5:56
Benny Joshua Ministries - Official Channel
Рет қаралды 6 МЛН
Zattybek & ESKARA ЖАҢА ХИТ 2024
2:03
Ескара Бейбітов
Рет қаралды 104 М.
Say Mo - LIL BIT & 1 shot 2 (Waysberg Music Remix)
2:43
Waysberg Music🇰🇿
Рет қаралды 175 М.
Jakone, Kiliana - Асфальт (Mood Video)
2:51
GOLDEN SOUND
Рет қаралды 2 МЛН
IL’HAN - Eski suret (official video) 2024
4:00
Ilhan Ihsanov
Рет қаралды 785 М.
Janona
4:09
Release - Topic
Рет қаралды 1 МЛН