நல்ல விஷயங்கள் 4 | DrAndalPChockalingam

  Рет қаралды 7,060

Andal P Chokkalingam

Andal P Chokkalingam

Күн бұрын

Пікірлер: 157
@ShreeCKrishna4575
@ShreeCKrishna4575 Ай бұрын
தனக்கென்று நாடு தனக்கென்று மக்கள் என வீற்றிருக்கும் பாலதண்டாயுதபாணி இடத்தில் யாரேனும் தவறு செய்தால் அந்த கார்த்திக் o தான். சொக் அண்ணா உங்களை எங்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக வழிகாட்டி கொண்டு இருக்கும் பழனி திருச்செந்தூர் முருகனுக்கு கோடான கோடி நன்றிகள் பல 👌👌👍👍
@GGurunadhan
@GGurunadhan Ай бұрын
கடல் ஆரத்தின் அன்னப் பிரசாதம் தொடர வேண்டும் அதற்கு தொடர்ந்து நீங்கள் முயற்சி செய்ய வேண்டும் பஞ்ச லிங்கத்தை மக்கள் வழிபாட்டுக் கொண்டு வர வேண்டும் நன்றி
@balasubramanian4102
@balasubramanian4102 Ай бұрын
Tiruchendur : 1.Separate que like Tirupathi. 2.Bus Stand will establish wide in Tuticorin road and Tirunelveli Road with toilet and Drinking facilities, 3.Railway station has one chendur express,we want more ot additional train to chennai and Madurai. 4.annadhanam place should change it will held in separate Buildings. 5.common dharisanam want to more que to improve easy to exit. 6.Beach want to safe from theirs and polluted people, to debute volunteers and home guards. 7.Naali kinaru will improve with proper staircase to reach easily for old age people 8.Moovar samathu and ayya temple also want to establish way and proper cleaners. 9.on sasty and vaigasi visagam days will give more protection and proper guidelines to way of dharsan and parking issues. 10.angapradhasnam and kavadi entrance give separate time and give priority to dharisanam. 11.our aandal pakthi peravai annaprasatham should continue near Beach side with court guidelines. 12.tiruchendur to Tirunelveli bus facilities will improve more busses and 24hrs services. 13.panchamirdham want to sale only koil inside the temple with good qualities and chill karupatti. 14.panchalinga dharisanam want to everyone pilgrims. 15.valli cave also concentrate. Our senthil aandavar will come with you always sir.vetrivel veeravel.
@LathaRamesh-ke9kf
@LathaRamesh-ke9kf Ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா. தங்களின் உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது அண்ணா. நன்றி நலமுடன் அண்ணா.
@vtechsundartech9181
@vtechsundartech9181 Ай бұрын
நன்றி APC சார் திருச்செந்தூரில் கோயிலில் இருந்து 5 கி.மீ தூரத்திற்கு அசைவ உணவை தடை செய்ய வேண்டும்,
@ranjinisekaran4091
@ranjinisekaran4091 Ай бұрын
ஓம் சரவண பவ 🙏🙏🙏 திருச்செந்தூர் முருகன் துணை 🙏🙏🙏
@user-pragalathan.G
@user-pragalathan.G Ай бұрын
அண்ணா திருப்பதியில் மாதிரி எந்த பக்கம் திரும்பினாலும் பாத்ரூம் இருக்க வேண்டும் அண்ணா அதுவும் அய்யா வைகுண்டரின் கோவில் அருகில் நடக்க கூட முடியாது அண்ணா உங்கள் சட்ட போரட்டம் எந்த உதவி வேனும் நாலும் ஒரு வார்த்தை பதிவு பன்னுங்க அண்ணா உங்களுக்கு உறுதுணையாக இருப்போம் அண்ணா இன்றைக்கு எனக்கு பையன் இருக்கான் என்றால் எல்லாம் நீங்களும் முருகனும் தான் அண்ணா எப்ப வேண்டும் என்றாலும் வருவோம் அண்ணா வாழ்க வளமுடன்❤
@selvarajchitra4964
@selvarajchitra4964 Ай бұрын
மக்களை சிரமத்திற்கு உள்ளாக்காமல் பேருந்துகளை கோவிலுக்கு அருகாமையிலேயே நிறுத்தம் செய்ய வேண்டும்.நிலா சோறு மற்றும் கடல் ஆர்த்திக்கு தடை விதிக்க கூடாது . நன்றி வாழ்க வளமுடன் 🙏🏻
@k.jeyachitra9708
@k.jeyachitra9708 Ай бұрын
வணக்கம் ஐயா உங்கள் சட்டப் போராட்டம் தொடரட்டும். வெற்றி நமதே. திருச்செந்தூரில் பாத்ரூம் வசதி தண்ணீர் வசதி சாமி தரிசனம் எளிய முறையில் வசதி ஏற்படுத்தி தர வலியுறுத்த வேண்டும். இதை இவர்கள் சரியாக செய்யாமல் அன்னதானத்தை பற்றி பேசவும் ஆரத்தி பற்றி பேசவும் இவர்களுக்கு உரிமை இல்லை. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@meenapuratchi107
@meenapuratchi107 Ай бұрын
வாழ்க வளமுடன் நல்லதே நடக்கும் நல்லவர்களுக்கு மு௫கன் ௭ப்போதும் துணை இ௫ப்பார் தி௫ப்பதி போல் தி௫ச்செந்தூர் மாறிக்கொண்டி௫க்கின்றது வெற்றி வேல் மு௫கனுக்கு ௮ரோகரா வீர வேல் வெற்றி வேல்❤🙏
@naggovarthanan2356
@naggovarthanan2356 Ай бұрын
அன்னா நான் உங்கள் பாண்டிச்சேரி மீட்டிங்கில் கலந்து கொண்டேன் அங்கு கொடுக்கப்பட்ட உணவு மிகவும் அற்புதமாக இருந்தது இந்த முறை நான் திருச்செந்தூர் வந்தபோது காலை உணவு எங்குமே கிடைக்கவில்லை மிகவும் வாருத்தம் அளிக்கிறது அண்ணா நீங்களும் அன்னப்பிரசாதம் வழங்கப்படவில்லை என்றால் திருச்செந்தூரில் உணவு பற்றாக்குறை ஏற்படும் என்று நினைக்கிறேன்
@nallappanarasu-lc1hw
@nallappanarasu-lc1hw Ай бұрын
ஐயா மிக்க மகிஷ்சி.நம்மய். முருகன் காப்பார் நன்றி வனக்கம்..
@ramakrishnandhanalakshmi659
@ramakrishnandhanalakshmi659 Ай бұрын
நன்றி சொக்குசார்.உங்கள்வீடியோவைஎதிர்பார்த்துக்கொண்டிருந்தோம்.வாழ்க வளமுடன்.திருச்செந்தூரில் எல்லாவிதமான தடைகளும்நீங்கிமக்கள்நிம்மதியாகசாமிதரிசணம்செய்யநீங்கள்எடுக்கும்அனைத்துமுயற்சிகளும்முருகன்நிறைவேற்றுவார்என்பதில்ஐயமில்லைநன்றிமுருகருக்கு.வாழ்க வளமுடன்சொக்குசார்.....
@balajisekar3937
@balajisekar3937 Ай бұрын
வணக்கம் அண்ணா ஆவலுடன் காத்திருக்கிறேன் நானும் திருவாரூர் தங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி சார்
@SurashSenduranp67
@SurashSenduranp67 Ай бұрын
அண்ணா திருவாரூரில் உங்க ஆசியுடன் எனது பணி சிறப்பாக அமையும் நன்றி அண்ணா மன்னார்குடி சுரேஷ் ❤️
@RamaM-ru2yz
@RamaM-ru2yz Ай бұрын
அண்ணா கடல் ஆர்த்தி அண்ணபிரசாதம் வரும் பௌர்ணமிக்கே நாம் நடத்தவேண்டும் அண்ணா நிங்கள் முயற்சிக்க முருகர் துணைஇருப்பார் அண்ணா உங்கள் உடல்நலம் எங்களுக்கு முக்கியம் அண்ணா இந்த சூழ்நிலையிளும் எங்களுக்காக 13 நிமிடம் நன்றி அண்ணா வாழ்க வளமுடன்.
@chitras4450
@chitras4450 Ай бұрын
திருச்செந்தூரில் அன்னப்பிரசாதம் பற்றி வேண்டாம் என்று வார்த்தை உங்கள் பேச்சில் வரவே கூடாது. உங்கள் முயற்சி வெற்றி அடைந்து மிக மிகச் சிறப்பாக தொடர வேண்டும். நான் உள்பட ஏராளமானோருக்கு அந்த நிகழ்வு மனதளவில் ஒரு நிம்மதி நிறைவு அடைய வைக்கிறது. திருச்செந்தூர் பெளர்ணமி ஏற்பாடுகள் பற்றி உங்கள் முயற்சிகள் மிகுந்த உதவியாகவும் சிறப்பாகவும் இருந்தாலும் ", உங்கள் உடல் ஆரோக்கியமும் மிகவும் மிகவும் முக்கியம். " "கட்ரா மாதா வைஷ்ணவி தேவி " தரிசிக்கவும் மிக நீண்ட நாட்களாக விருப்பம் உள்ளது. நன்றி நன்றி. "தம் நெயில் "மாதா வைஷ்ணவி தேவி தரிசனம் அருமை.
@mrkumararaja3346
@mrkumararaja3346 Ай бұрын
Sir, இனி நல்ல விசயங்கள் எல்லாம் தொடரும், 🪷🪷🪷 நன்றிங்க Sir 🪷🪷🪷
@dinakaran6371
@dinakaran6371 Ай бұрын
Hearing these kind of worst management practices; Iam very happy for TIRUMALA TIRUPATI not coming to tamilnadu government. For Tiruchendur, government has to follow the facility and ticketing system TTD have. TTD always offer best service to general public also. Thank you for ABP team for the efforts sir. 🙏🙏🙏
@ShreeAandalVaastu
@ShreeAandalVaastu Ай бұрын
அண்ணா வணக்கம். 1,தனியார் மற்றும் அரசு பேருந்துகள் அனைத்தும் கோவில் வளாகத்தை ஒட்டியபகுதியில் வந்து செல்லும் அளவில் இருத்தல் வேண்டும். 2,முதியோர் மற்றும் ஊனமுற்றோருடன் மற்றொருவரும் விரைவாக தரிசணம் செய்யவேண்டும். 3, பண்ணடுக்கு வாகனநிருத்தம் செய்வதன் மூலம் வாகன நிருத்த இடங்கள் கோவில் அருகாமையில் வாகன நெரிசல் இன்றி இருக்கும். 4, பூர்வீக ஊர்மக்களை தொந்தரவு செய்யாமல், கோவிலுக்கென்று தனி இருவழி விரைவு சாலை கடற்கரையை ஒட்டி அமைக்கணும். அல்லது கடலில் பாலம் ஏற்படுத்தி அமைக்கணும். 4, கோவில்வரை எவ்வித தங்குதடையும் இன்றி தனி ரயில், சென்னை மற்றும் இதர ஊர்களிலிருந்து வந்து செல்லுமளவில் தொலைநோக்கு பார்வையுடன், இரயில் நிருத்தமும் இரயில் தண்டவாளமும் அமைக்கணும். தரைவழியாக இயலவில்லை என்றால் கடல்வழி மார்க்கமாக நிச்சயம் இருப்புப்பாதை அமைத்து செயல்படுத்தப்படவேண்டும். இவை அனைத்தும் கோவிலிலிருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவிற்கு உட்பட்டபகுதிக்குள் அமைக்கவேண்டும். இது மத்திய அரசு சம்பத்தப்பட்டதாக இருந்தாலும் இதன் கோரிக்கைகளை நாம் மத்திய அரசின் பரிந்துரைக்கும் நிச்சயம் எடுத்துச்சென்று வெற்றி அடையவேண்டும். 5, திரும்பிய இடம் எங்கும் கழிவரைகள் நிச்சயம் அதிகளவில் அமைக்கவேண்டும். பெண்கள் மற்றும் முதியோர்களின் அதிகளவு உடல் உபாதைக்கு இதுவும் ஒரு காரணம். நன்றி🎉❤
@indiraravi7330
@indiraravi7330 Ай бұрын
❤தம்பி கோயிலில் ஒருநபர்.வரிசை.அனுமதி.. தேவை.வளர்க‌சேவை.எல்லாபுகழ்ழும்.ஆண்டாள்.முருகன்
@ShreeAandalVaastu
@ShreeAandalVaastu Ай бұрын
​@@indiraravi7330 நன்றி ஐயா
@lavenderchannel3690
@lavenderchannel3690 Ай бұрын
Valga valamudan thambu
@indiraindira2
@indiraindira2 Ай бұрын
vanakkam sir🙏🙏🙏
@sivakamasundariragavan1467
@sivakamasundariragavan1467 Ай бұрын
Thank you very much sir for your valuable information.
@KRR-yc2uu
@KRR-yc2uu Ай бұрын
🙏🙏🙏 அண்ணா
@electrogeniusmgs
@electrogeniusmgs Ай бұрын
Nila soru Sir it’s a traditional culture where many of us forgotten, but u made it a good start. Many of us including me got well while attending pournami and nila soru. Don’t worry sir No one can do anything against nature Nature will do good for everyone Take care of your health sir
@BrindhaHarini
@BrindhaHarini Ай бұрын
வணக்கம் அய்யா. ❤❤❤❤❤❤ விரைவில் உங்கள் குரல் ஒலி அழகாக அமையட்டும் அய்யா. ❤❤❤❤❤❤
@subathrakalyani251
@subathrakalyani251 Ай бұрын
வணக்கம் அய்யா, நாம் வெற்றிக்கு முருகன் துணை இருப்பார்.நன்றி சர்வம் krishnarpanam.
@Raja-hg4ks
@Raja-hg4ks Ай бұрын
சார் நீங்க தான் சொல்லி தான் jc மாத்தி இருப்பான்னு நினைச்சேன் சார் இப்ப தான் நீங்க அவ்வளவு பிரச்சினையும் சொல்லி ஆதங்க பட்டதை சேகர்பாபு பார்த்து உடனே நடவடிக்கை எடுத்திருப்பார் சார் நன்றிகள் சார்
@chandranchandran2437
@chandranchandran2437 Ай бұрын
சட்ட போராட்டம் மூலம் இது மாதிரி நிகழ்வு களில் தலையிட ஜேசிக்கு எந்த அதிகாரம் அவரிடம் அனுமதி வாங்க அவசியம் இல்லை என்று நிலைநாட்டுவோம்.
@nirmalabalasubramani4421
@nirmalabalasubramani4421 Ай бұрын
Get well soon sir
@ps.sidhaiyan53
@ps.sidhaiyan53 Ай бұрын
👍👍👍
@Renu_2477
@Renu_2477 Ай бұрын
மன்னார்குடி நன்றி வாழ்க வளமுடன் 🙏
@kanimozhi9713
@kanimozhi9713 Ай бұрын
வெற்றி மீது வெற்றி வந்து உங்களை சேரும் இதை வாங்கி தந்த பெருமை எல்லாம் திருசெந்தூர் முருகனை சேரும் வாழ்க வளமுடன் சொக்கு ஸார் நன்றி Single line இருந்தால் நன்மை உள்ளே சில இடங்களில் கூட்டமாக விடுவதால் குழந்தைகளுக்கும் முதியோர்க்கும் சிரமமாக உள்ளது
@loganayahiv983
@loganayahiv983 Ай бұрын
Nantri anna❤❤🙏🙏❤️🙏
@coolcatviews8569
@coolcatviews8569 Ай бұрын
அண்ணா உங்களின் உடல்நிலை பார்த்து பாதுகாத்துக் கொள்ளவும் அண்ணா லவ் 💕💕💕💕யூ சொக்கா
@mkmk9774
@mkmk9774 Ай бұрын
Thanks 🙏
@vadivarasik8600
@vadivarasik8600 Ай бұрын
🙏🙏🙏
@jothirameshk2230
@jothirameshk2230 Ай бұрын
மகிழ்ச்சி நன்றி
@thangamrass328
@thangamrass328 Ай бұрын
Nandri 🌹🌹🌹🙏👏
@vadivelnallapanomalur-bi8yz
@vadivelnallapanomalur-bi8yz Ай бұрын
Thank you Anna super vazhghavalamudan Sri Ramajayam
@andals905
@andals905 Ай бұрын
தங்கள் நீண்ட ஆயூனுடன்இருக்க ஆண்டாளைபிராத்தைசெகிறேன்
@user-gm4nm7bj7x
@user-gm4nm7bj7x Ай бұрын
👍🏻🙏🏻
@chandraraj3943
@chandraraj3943 Ай бұрын
திருப்பதிபோல திருச்செந்தூரிலும் பக்தர்களுக்கு வேன்டிய சவுகர்யங்களை ஏற்படுத்த மட்டுமே அரசு யோசித்து செயல் பட வேன்டும் அதை விடுத்து அதை செய்யாதே இதை செய்யாதே இங்கு வராதே என்று சொல்ல அந்த முருகனைத்தவிர யாருக்கும் அதிகாரம் இல்லை முருகா சரணம்! 🙏🙏🙏💐🙏🙏
@sheltonjohn5171
@sheltonjohn5171 Ай бұрын
Tq sir❤ 5days aunga speech kakama irundadu romba kastama irrundadu sir
@Agneepoo2003
@Agneepoo2003 Ай бұрын
🎉🎉🎉🎉🎉
@sabarinathan5745
@sabarinathan5745 Ай бұрын
நன்றி. வாழ்க வளமுடன் .❤❤❤❤❤❤.
@devagisivasankaran4192
@devagisivasankaran4192 Ай бұрын
நன்றி சொக்கு அண்ணா. வாழ்க வளமுடன் .
@Elayanilaytchannel
@Elayanilaytchannel Ай бұрын
என்றைக்கும் முருகன் துணை இருப்பர் 🙏🙏🙏, சங்கீதா ஆலம்பாடி
@jeyat.m8800
@jeyat.m8800 Ай бұрын
❤🎉🙏
@sasikalamohan4417
@sasikalamohan4417 Ай бұрын
🙏🙏🙏🙏🙏❤️ ..... Nandri Take rest , Take care ur health ❤️
@sivasankar397
@sivasankar397 Ай бұрын
நன்றி❤ அண்ணா! தங்களது உடல்நலம் எங்களுக்கு முக்கியம். தொண்டை சரியான பிறகு பதிவு கொடுத்தால் போதும். ஒவ்வொரு கணமும் உங்கள் நினைவோடுதான் இருக்கிறோம். தங்களை முருகன் இயக்குகிறார். நாங்கள் தங்களோடு நிற்பதில் பெருமை கொள்கிறோம். திருச்செந்தூர் கோயிலில், 1) 100₹ தரிசனத்தில் ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் தரிசனம் செய்கிறோம். அவ்வளவு பெரிய கூட்ட நேரத்திலும் அர்ச்சகர்கள் அர்ச்சனை, அர்ச்சனை என்று வருமானத்திற்காக பெரிய அளவில் வரிசை தேங்கி தாமதமாக காரணமாக இருக்கிறார்கள். 2) பௌர்ணமி இரவு முடிந்து அதிகாலை கடற்கரை மற்றும் கோவிலிலிருந்து வெளியேற வழியே இல்லை. தனி ஆளாக கடற்கரையிலிரந்து விடுதி செல்வதற்கே 2 மணி நேரம் ஆனது, ஆபத்தான தருணம். கோவிலுக்கு வருபவர்கள் வேளியேற வழியே விடவில்லை. காவல்துறை கடுகளவுகூட வெளியே செல்ல வழி ஏற்படுத்தி கொடுக்கவில்லை. பின்பு எப்படி கூட்டம் குறையும். குடும்பத்தோடு வருபவர்கள் நிலை மேலும் மோசமாக இருக்கும். 3) கட்டுமான பணிகள் இன்னும் சில வருடங்கள் ஆகலாம். டாய்லெட் வசதி செய்ய வேண்டிய இடத்தை முதலில் கட்டிமுடித்துவிட்டு மற்ற கட்டிடங்களை கட்டலாமே. 5 வருடங்கள் கட்டுமானப்பணி நடக்குமென்றால் அவ்வளவு காலம் கழிப்பறை வசதிக்கு கூட சிரமப்பட வேண்டுமா? 4) கடற்கரையில் சுண்டல், பொறி கடைகள் வேண்டாம். அவர்கள் அங்கு விற்பதனால்தான் வாங்கி உண்பவர்கள் அங்கேயே குப்பை போடுகிறார்கள். திண்பண்டக் கடைகள் புனிதமான இந்த கடற்கரயில் வேண்டாம். விற்பவர்கள் சுத்தம் செய்வதில்லை. அதெல்லாம் கடற்கரைக்கு மேலே வைத்துக் கொள்ளலாம். கடற்கரை சுத்தம் மிக அவசியம். மேலும், கடற்கரையிலிருந்து சற்று தொலைவில் கழிப்பறை வசதி இருந்தால்தான் கடற்கரை சுகாதாரமாக இருக்கும். நன்றி ❤️ அண்ணா! வாழ்க வளமுடன்❤
@sundarivenugopal4734
@sundarivenugopal4734 Ай бұрын
தம்பி உடம்பை பார்த்துக்குங்க தம்பி.முருகன் துணை இருப்பார்.
@tarasu7488
@tarasu7488 Ай бұрын
அண்ணா வணக்கம் திருநாவுக்கரசு சரக்கபிள்ளையூர் ஓமலூர் உங்கள் முயற்சி அனைத்தும் வெற்றி பெறும் முருகன் துணையுடன் கட்டுமான பணிகள் குறித்து பக்தர்கள் தங்கி சாமி தரிசனம் செய்ய ஒவ்வொரு பெரிய ரும்கள்இருந்தால் 1 மணி நேரம் கூட்டத்தை சமாளிக்க முடியும் திருப்பதி பட்டிபோல் பாத்ரூம் மிகவும் அவசியம் ஒட்டுமொத்த பனியும் முடிப்பதற்கு பதில் பார்ட் பார்டாக முடித்தால் பக்தர்கள் சிரமம் குறையும் வாழ்க வளமுடன் நன்றி அண்ணா
@indiraraghavan3632
@indiraraghavan3632 Ай бұрын
Vazhgha valamudan❤❤
@balamani5896
@balamani5896 Ай бұрын
நன்றி நன்றி அண்ணா வாழ்க வளமுடன்
@sivaa.chakravarthichakrava4144
@sivaa.chakravarthichakrava4144 Ай бұрын
Valgavalamuden Vetri..namathea.
@suganyasekar1249
@suganyasekar1249 Ай бұрын
வணக்கம் அண்ணா நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🌹🌹🌹🌹
@arulselvi7284
@arulselvi7284 Ай бұрын
அன்புடன் வணக்கம் அண்ணா இனிய நன்றி 🙏🙏🙏🙏🙏🌺🌺🌺
@kalanithinath8111
@kalanithinath8111 Ай бұрын
💐💐💐🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🤝🤝🤝 நன்றி கள் சொக்கு அண்ணா
@devakumar1504
@devakumar1504 Ай бұрын
வணக்கம் ஐயா உடல்நலன் கவனித்து கொள்ளுங்கள். Salt gargle for throat 3 times a day warm water நல்லவா்களுக்கு கடவுள் எப்பவும் துணை இருப்பாா். நன்றி... நன்றி... நன்றி....
@Dhanalakshmi-yj5fw
@Dhanalakshmi-yj5fw Ай бұрын
Thanks anna
@sathishkrishnan936
@sathishkrishnan936 Ай бұрын
Sir Thanks
@ganeshramaiya6143
@ganeshramaiya6143 Ай бұрын
Thank you sir 🙏 🙏
@sumathiganesan2371
@sumathiganesan2371 Ай бұрын
Anna valka valamudan Nantri
@AnbuMangai-uv5jf
@AnbuMangai-uv5jf Ай бұрын
திருச்செந்தூர் முருகன் உங்க கூடவே இருக்கார் சார் இனிமேல் நல்லதே நடக்கும் சார் நன்றி🦜🙏🌹❤️
@sivakumarsivakumar4815
@sivakumarsivakumar4815 Ай бұрын
❤ நன்றி ஐயா ❤
@SGuhansai-iq6hj
@SGuhansai-iq6hj Ай бұрын
நன்றி சொக்கண்ணா.வாழ்க வளமுடன் நலமுடன்
@shivanadhan7723
@shivanadhan7723 Ай бұрын
அண்ணா வணக்கம். திருச்செந்தூர் கடல் ஆரத்தி அன்னப் பிரசாதம் நிகழ்வு. சரி செய்யப்படும் போது திருச்செந்தூரில் பல மாற்றங்கள் ஏற்படப் போகிறது என்பது உறுதி. எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம் செந்தில் ஆண்டவனை வேண்டி வணங்கி. சொக்கு அண்ணனின் முன்னிலையில். சூரசம்ஹாரம் ஆரம்பம்.🙏🙏🙏. கலவை மு சிவா சென்னை போரூரில் இருந்து
@mohanriswanth3840
@mohanriswanth3840 Ай бұрын
வாழ்வாங்கு வாழ்க வளமுடன் sir 🪴🌾🌿🌱🌴🌻💐🌹🌷🌺🥝🍒🍎🥭🍇❤️❤️❤️🙏🙏🙏🙏 பெண்களுக்கு பாத்ரூம் வசதி மாற்றுத்திறனாளிகளுக்கு எளிய எளிய முறையில் தரிசனம் செய்வது. குறைந்த செலவில் பேருந்து வசதி 🙏
@ramalakshmic8744
@ramalakshmic8744 Ай бұрын
Take care take rest anna
@kasinathkr7650
@kasinathkr7650 Ай бұрын
Jai sree ram thank you
@arunraj3764
@arunraj3764 Ай бұрын
Am becoming your fan always nee ga solluveega commitment means commitment .. you stand your words in trichendur ....... Thank you sir . I want to be part in andal family . Pls guide me .. thank you so much .. today some actress visit trichendur temple ...
@andalpchockalingam9326
@andalpchockalingam9326 Ай бұрын
9442636363
@arunraj3764
@arunraj3764 Ай бұрын
@@andalpchockalingam9326 thanks sir
@coolcatviews8569
@coolcatviews8569 Ай бұрын
முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் கைக்குழந்தைகளை வைத்துக்கொண்டு வரும் பெண்கள் இவர்களுக்கான வரிசை எங்கு உள்ளது என்பதை அதிகமானவர்களுக்கு தெரிவதில்லை இதனை கோவிலில் அதிக இடங்களில் இதை விளம்பரப்படுத்தி வைக்க வேண்டும் மேலும் வாலண்டியர்ஸ் அது தன்னார்வலர்கள் எனது கோவில் சிற்பந்திகள் மக்களுக்கு உதவி புரிய வேண்டும்
@loganathanv7181
@loganathanv7181 Ай бұрын
@avbnirmaldevi1090
@avbnirmaldevi1090 Ай бұрын
Anna. Neenga nallaerukanumm. Ennidam. Aasai aasai
@PugalenthiRamanjuam
@PugalenthiRamanjuam Ай бұрын
Pugalenthi palani vanakam sir
@coolcatviews8569
@coolcatviews8569 Ай бұрын
பெண்களுக்கு கழிப்பிட வசதி குளியல் வசதி குடிநீர் உடைமாற்றும் வரை இவைகள் அடிப்படையாக கோவில் நிர்வாகத்தினால் செய்து தரப்பட வேண்டும் மொபைல் டாய்லெட்கள் மொபைல் குடிநீர் வசதிகள் எல்லா இடங்களிலும் வைப்பது சிறந்தது
@RajVeer-w7p
@RajVeer-w7p Ай бұрын
Ayya tiruchendur kovil real history and the slogans related to tiruchendur who knows. Only many people knows soorapadhman story only. Tiruchendur main issue is bus parking and traffic reaching temple itself a trouble.
@raghukumar6548
@raghukumar6548 Ай бұрын
1.போக்குவரத்துக்கு பேருந்து நிலையம் முதல் கோவில் வரை சிற்றுந்து வசதி 2.கோவிலை சுற்றி பேருந்து நிலையம் வரை சுகாதார வசதி 3.கழிவறை /உடை மாற்றும் அறைகள் அதிக எண்ணிக்கையில் 4.தற்போது நடைபெறும் கட்டுமான பணிகள் போர்கால முறையில் செயல் பட்டு விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். 5.தரிசன வரிசை முறைபடுத்த வேண்டும் ,முறையான வழிகாட்டி பதாகைகள் வைத்து அறிவிப்பு செய்ய வேண்டும் 6.திருச்செந்தூர் பேரூராட்சி வருங்கால. மக்கள் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு மேம்படுத்த வேண்டும். 7.சுகாதார பணியாளர்கள் எண்ணிக்கை அதிகப்படுத்தி கோவில் உட்புறம் மட்டுமின்றி வெளி வளாகம் (பிள்ளையார் கோவில் வரை)தூய்மை மேம்படுத்த 8.தூத்துக்குடி முதல் அருப்புக்கோட்டை வழியாக மதுரை வரையிலான ரயில்வே பாதை பணியை திருச்செந்தூர் வரை நீட்டிப்பு செய்ய (சாலைபோக்குவரத்து நெரிசலை குறைக்க)வேண்டும் 9.வணிக வளாங்கள் ஏற்படுத்தி நடைபாதை கடைகளுக்கு வழங்க வேண்டும் 10.கோவில் கோசாலையின் பயன்பாடு..கோவிலில் சுற்றி திரியும் மாடுகளின் கட்டுபடுத்த(தற்போதைய நிலை )வேண்டும்.
@thulasig3014
@thulasig3014 Ай бұрын
சொக்கர் சார்நன்றி சார் 🙏🙏 அடிப்படை வசதி சாப்பாடு தண்ணி இவை எல்லாம் கண்டிப்பாக வேண்டும் சார். கோயிலில் எந்த பக்கம் சரியான வழி என்று தெரிய மாட்டேங்குது. பணம் வாங்கிக் கொண்டு வழியை மாற்றி விடுகின்றனர். ஆணி பௌர்ணமி பார்த்தேன். சரி செய்ய வேண்டும் சார் 🙏🙏🙏❤❤❤
@srideviprabhakaran7923
@srideviprabhakaran7923 Ай бұрын
Dust pin neraya vendum ayya angaye pottu vidukirarkal suhatharam beachil romba mukkiyam
@Gandhimathypalanisami
@Gandhimathypalanisami Ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@nanthakumars888
@nanthakumars888 Ай бұрын
Sir special department for crowd management & Safety in kovil Reduce Waiting time in long queue To know entry point for darshan easily for elder persons
@RajendranS-xx6mf
@RajendranS-xx6mf Ай бұрын
♥️♥️♥️♥️🙏🙏🙏🙏🙏
@leelavathy4473
@leelavathy4473 Ай бұрын
❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏
@PREETHIVVIJAY
@PREETHIVVIJAY Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@AMurali-pt4xx
@AMurali-pt4xx Ай бұрын
I love you
@sankaraparvathisathiaseela945
@sankaraparvathisathiaseela945 Ай бұрын
Ayya avani matham Sunday. thinangali thirunelveli tenkasi dt Sivan kovilhalil 12 mani (matiyam) varai tharisanam seyvatharku. muyarchi edungal kodi punniyam🙏🙏🙏🙏🙏🙏
@gayathri.dgayathri.d4465
@gayathri.dgayathri.d4465 Ай бұрын
அண்ணா பொள்ளாச்சியிருந்து tiruchendur train train venum thank you anna
@Milk-mx3un
@Milk-mx3un Ай бұрын
ஐயா வணக்கம் திருச்செந்தூரில் ஏழைய மக்கள் தங்குவதற்கு கட்டிடம் கட்டி இன்னும் திறப்பு எல்லாம் வைக்காமல் இருக்கிறார்கள் கோவில் உடைய கட்டிடம் இருந்தால் வாடகை கம்மியா இருக்கும் ஆதலால் இதயம் ஒரு கருத்தாக ஏற்றுக் கொள்ளவும் மற்றபடி கடல் ஆரத்தி அண்ணா தானம் சிறப்பா நடைபெற எல்லாம் வல்ல இறைவன் திருச்செந்தூர் முருகன் அருளாலும் சிறப்பாக நடைபெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது
@arunraj3764
@arunraj3764 Ай бұрын
First of all want to regulate bus timings 2) want to regulate foot wears to keep 3) and remove all token system now all priest use this technique for go inside with out (பால் கூடம்) எடுக்க solluranga sir .. cost was very high 2000
@user-eq2ei2zu4k
@user-eq2ei2zu4k Ай бұрын
அண்ணா குப்பை தொட்டடி கொஞ்சம் அதிகமாக வைக்க வேண்டும் அண்ணா. திருச்செந்தூர் முருகன் கோவிலில் வேண்டும் அண்ணா. கடல் கடவுள் முருகனை நான் மிகவும் நேசிக்கிறேன். கடல் கரை ஓரமாக உள்ள கிடைக்கும் துணிக்காய் எடுக்க செய்ய வேண்டும் அண்ணா. நன்றி அண்ணா. கடவுளுக்கு நன்றி. கடவுளுக்கு நன்றி. எல்லா புகழும் அண்ணனுக்கு இறைவா.
@user-cx2rz1dd8j
@user-cx2rz1dd8j Ай бұрын
அனைத்து நாள்களும் பஸ் கோவில் வாசல் செல்லவேண்டும்
@meenakshidevi5453
@meenakshidevi5453 Ай бұрын
ஐயா! திருச்செந்தூருக்கு போக்குவரத்து மாற்றியமைக்கப்பட வேண்டும். அடைக்கலாபுரம் வரை Traffic உள்ளது.. கடற்கரையும் சுத்தம் படுத்தப்பட வேண்டும்.
@muthuvel2062
@muthuvel2062 Ай бұрын
🙏🙏🙏🤺🤺🤺👍👍👍👌💐🙏
@user-cx2rz1dd8j
@user-cx2rz1dd8j Ай бұрын
திருப்பதி போல் பாத்ரும் வசதி வேண்டும் கடற்கரையில். ஆண்கள். குளிக்கும் போது கட்டுப்பாடு வேண்டும் சில விஷயங்கள்.
@kanaguraj5742
@kanaguraj5742 Ай бұрын
சரியா என்பது தெரியவில்லை தேவஸ்தானம் மூலமாக மக்களுக்கு கிளாக் ரூம் தேவை அவரவர் உடமைகளை வைக்க முடியாமல் சிரமம் படுகிறார்கள் நன்றிங்க அண்ணா
@Neelaveni.s
@Neelaveni.s Ай бұрын
திருச்செந்தூர் சிறிய நகரம் இப்போது தன் கட்டிட வேலைகள் துவக்கி உள்ளதால் பெண்கள் எல்லா விஷயங்களுக்கும் எங்களுக்கு மிகவும் சிரம்மாக உள்ளது முதலில் அதை சரி செய்ய வேண்டும் பொது தரிசனம் சரி மற்ற தரிசனத்திக்கு வருவோரை வரிசைபடுத்த வேண்டும் அதாவது 100டிக்கெட் 200டிக்கெட் &300 டிக்கெட் என்று வரிசைபடுத்தினால் எல்லா பக்கமும் ஒன்றாக கூட்டம் சேராமல் இ௫க்க வரிசைபடுத்தலாம் இப்போது எல்லாம் இடங்களிலுமே இந்த வி .ஐ.பி.தரிசனம் உண்டு அதிகமாக பணத்தை வாங்கிய தானே இந்த வி.ஐ.பி.தரிசனம் கோவிலுக்கு நண்மை தானே இடைதரகர்கள் இல்லாமல் இ௫ந்தால் சரி கடல் ஆலத்தி நிச்சையமாக நடக்க வேண்டும் அன்ன பிரசாதத்திக்குயான கூட்டத்தை கட்டுபடுத்தவேண்டும் ஆண்டாள் பக்தவர்கள் பேரவை எப்போதும் சிறப்பாக நடக்க எங்களுயுடைய ஆசை எங்கள் எ.பி.சி.சார்.வாழ்க வளமூடன்.👍🌹🌹💌
@Neelaveni.s
@Neelaveni.s Ай бұрын
ஒரு அன்பான வேண்டுகோள் தங்கள் உடல்நிலை பார்த்து கொள்ளவும்.
@coolcatviews8569
@coolcatviews8569 Ай бұрын
அன்னபிரசாத கவுண்டர்கள் நாழிக்கிணறு தூண்டுகை விநாயகர் ஐயா கோவில் ஆகிய இடங்களில் மூலமாக அதாவது தள்ளுவண்டி மூலமாக அன்னபிரசாதம் இந்த பாயிண்ட்களில் விநியோகம் செய்யப்பட வேண்டும் பௌர்ணமி நாட்கள்
@mageshganesan4243
@mageshganesan4243 Ай бұрын
குடிநீர் வசதி கோவிலில் வேண்டும். பௌர்ணமி நாட்களில் மினி பேருந்து வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும். நன்றிகள் ஐயா.
@grk6341
@grk6341 Ай бұрын
Even though I am a Brahmin by birth,in today's world nobody is a Brahmin by quality.all are sutras,Vysya ,and shatriya only.
@user-he4jx6cv7r
@user-he4jx6cv7r Ай бұрын
ஐயா வணக்கம் தாங்கள் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவன் கோயிலுக்கு பௌர்ணமி தோறும் வரும் கூட்டத்திற்கு திருச்செந்தூர் மக்கள் சிரமப்படுகிறார்கள் என்று போன பதிவில் சிலர் கூறியதற்கு நீங்கள் திருச்செந்தூரில் இருப்பவர்கள் வீடு காலி செய்து விட்டு சென்று விடுங்கள் கூறினீர்கள் திருச்செந்தூரில் ஐந்து தலைமுறையாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் திருச்செந்தூர் கோவிலுக்கு எந்த பக்தரையோ வர வேண்டாம் என்று சொல்லவில்லை பக்தர்கள் வர இருப்பதால் தான் திருச்செந்தூர் மக்கள் பொருளாதர நிலையில் செழிப்பாக இருக்கிறார்கள் ஆனால் நாங்கள் கூறியது ஒருவர் உடல் நலம் சரியில்லாமல் போனால் அவசர உதவிக்கு ஒரு ஆட்டோ கூட கிடைப்பதில்லை அதனால் தான் உள்ளூர் மக்கள் இந்த கருத்தினை தெரிவித்துள்ளனர் மேலும் பௌர்ணமிக்கு வரும் பக்தர்கள் மொத்தமாக திருச்செந்தூர் கடற்கரையில் கூடுவதால் கடுமையான இட நெருக்கடி ஏற்படுவது உடன் 108 ஆம்புலன்ஸ் கூட நாழிக்கணர் வரை சென்றுவர இரண்டு மூன்று மணி நேரம் ஆகிறது இதனால் பக்தர்கள் கடுமையான சிரமத்துக்கு ஆளாகின்றன அதுமட்டுமில்லாமல் திருச்செந்தூரில் ஒரு சில தனியார் லாஜிகளில் கட்டணமும் பல மடங்கு உயர்த்தி விடுகின்றனர் இதுவும் பக்தர்களுக்கு சிரமமாக இருக்கின்றன அதுபோல் வரும் வாகனமும் அனைவரும் நாலு கிணறு அருகிலே செல்ல வேண்டும் கூறுகின்றன திருச்செந்தூர் மிகவும் இட நெருக்கடி ஏற்படுகிறது அந்த ஆதங்கத்தினால் உள்ளூர் மக்கள் இந்த பௌர்ணமி கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர் மேலும் உள்ளூர் மக்கள் யாரும் செந்தில் ஆண்டவனின் திருவடிகளால் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்பது உள்ளூர் மக்களின் கோரிக்கையாகும் மேலும் ஐயா அவர்கள் திருச்செந்தூரில் தீர்த்த கிணறுகள் உள்ளன என்று கூறினீர்கள் அது உண்மைதான் மொத்தம் ஒன்பது கிணறுகள் இருக்கின்றன அதில் நான்கு மட்டுமே இன்றளவும் இருக்கிறது மீது ஐந்து காலத்தினால் பராமரிப்பின்றி அழிந்துவிட்டது நீங்கள் அதை மீட்டெடுப்பேன் என்று கூறினீர்கள் அது மீண்டும் வருவதற்கு எல்லாம் வல்ல செந்தில் ஆண்டவனை பிராத்திக்கிறேன் மேலும் திருச்செந்தூர் மக்கள் முருகனை யாரும் கும்பிட வேண்டாம் என்று கூறவில்லை தாங்கள் சென்ற பதிவில் உள்ளூர் மக்கள் திருச்செந்தூரில் இருப்பது புண்ணியம் என்று கூறினார்கள் மேலும் ஊர் மக்களுக்க இடைஞ்சல் இருந்தால் வீட்டை விற்று செல்லும்படி கூறினீர்கள் அது மிகவும் மனவேதனை அடையும்படி இருந்ததூ மேலும் ஜே சி கார்த்தி மாற்றம் செய்யப்பட்டது திருச்செந்தூர் மக்கள் மிகவும் எல்லை இல்லாத மகிழ்ச்சியில் உள்ளன மேலும் நீங்கள் செய்யும் இந்த முருகனின் சேவை மிகவும் மகிழ்ச்சியான சேவை தாங்கள் மேலும் எல்லா அருளும் பெற்று எம்பெருமான் செந்தில் ஆண்டவன் துணை இருப்பாராக மேலும் நான் எதுவும் தவறான கருத்துக்களை கூறினால் மன்னிக்க வேண்டுகிறேன்
@andalpchockalingam9326
@andalpchockalingam9326 Ай бұрын
ஐயா நான் ஏதாவது தவறாக கூறியிருந்தால் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். திருச்செந்தூரை சேர்ந்த ஒருவர் எங்களால் நிம்மதியாக வாழ முடியவில்லை என்று சொன்னதால் இதை நான் சொல்ல நேரிட்ட து. நான் அடுத்து போடும் வீடியோவில் இதற்கு விளக்கம் கொடுத்து விடுகின்றேன்
@user-he4jx6cv7r
@user-he4jx6cv7r Ай бұрын
எம் மிக்க நன்றி ஐயா நான் உங்களை இரண்டு முறை கொரோனாவுக்கு முன்னாடி நேரில் சந்தித்து இருக்கிறேன் அதற்கு அப்புறம் இந்தக் கூட்டத்தினால் உங்களை நேரில் சந்திக்க முடியவில்லை இந்த தடை அன்னதானத்திற்கு அண்ணன் வந்து என்னிடம் வந்து இடம் கேட்டார்கள் நான் என் வீட்டு அருகில் மடம் இருக்கிறது அதில் வாசல் வைத்து போட்டுக் கொள்ளுங்கள் என்று கூறினேன் நம்பி கேட்டு வந்து பதில் கூறினேன் என்று கூறினான் ஆனால் கூட்டம்காரணமாக நேரடியில் வைத்து கொடுத்துக் கொள்கிறேன் என்றும் தெரிவித்தார்
Oh No! My Doll Fell In The Dirt🤧💩
00:17
ToolTastic
Рет қаралды 13 МЛН
Cute kitty gadgets 💛
00:24
TheSoul Music Family
Рет қаралды 21 МЛН
مسبح السرير #قصير
00:19
سكتشات وحركات
Рет қаралды 11 МЛН
1ОШБ Да Вінчі навчання
00:14
AIRSOFT BALAN
Рет қаралды 5 МЛН
Oh No! My Doll Fell In The Dirt🤧💩
00:17
ToolTastic
Рет қаралды 13 МЛН