நல்லவர் தோல்வியும் கெட்டவர் வெற்றியும் | Good people fail and bad people win

  Рет қаралды 26,432

Shri Mahalakshmi - Premium

Shri Mahalakshmi - Premium

Күн бұрын

For Consulting - Sree ram ji
Mobile - +917592868536 & +916379690709
Email - shrimahalakshmipremium@gmail.com
Our Other Channel
Astro Sri Ram Ji - KZbin Channel link
/ astrosriramji
This channel is owned by
MERCURY MEDIA

Пікірлер: 196
@velu2786
@velu2786 Жыл бұрын
வணக்கம் குருஜி ஜோதிடத்தையும் தாண்டி சமுதாய அக்கறை கொண்டு தாங்கள் சொல்லும் கருத்துக்கள் ஒவ்வொன்றும் முத்துக்கள் போன்றவை எதார்த்தம் வாழ்வியல் சிந்தனைகள் ஜோதிடத்தோடு கலந்து கூறுவது தங்களின் உள்ளார்ந்த அனுபவ அறிவை காட்டுகிறது மிக்க நன்றி குருஜி 🙏🙏🙏👍
@umamaheswari-mc2qk
@umamaheswari-mc2qk Жыл бұрын
Yes sir 100% உண்மை ஆனால் சிம்ம லக்கணக்காரர்கள் வெகுளியாக இருந்தாலும் ஏமார்ந்தாலும் மீண்டு எழுத்து வருவார்கள் சூரியன் கை தூக்கிவிட்டு பார்த்துக் கொண்டே இருப்பார் நேர்மையானவர்களுக்கு...
@ammuanandhan-dr3gb
@ammuanandhan-dr3gb Жыл бұрын
பல மனிதர்களின் புலம்பலை தவறு என்று புரியவைத்தீர்கள் ஜி. நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் உண்மை. இந்த பதிவு ஒரு வகையில் பலருக்கு விழிப்புணர்வை உண்டாக்கும் என்பதில் ஐயமில்லை நன்றி ஜி.
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 Жыл бұрын
எல்லாருக்கும் இந்த குழப்பமும் கேள்வியும் இருக்கும் ங்க அண்ணா....... தெளிவான விளக்கம்....🎉.... உண்மை 💯💯💯.. நன்றிங்க அண்ணா 🙏
@OmSaiRam00786
@OmSaiRam00786 Жыл бұрын
நானே ஒன்னா நம்பர் 1 ஐக்கியோன் 🤣🤣🤣 அற்புதமான பதிவு குருவே 🙏🏻🙏🏻🙏🏻
@prabhus.k7589
@prabhus.k7589 8 ай бұрын
விழிப்புணர்வு அதிகம் உள்ளவர்கள் வெற்றி பெறுகிறார்கள்.....❤❤❤❤❤❤
@buvaneswaris7363
@buvaneswaris7363 Жыл бұрын
முற்றிலும் உண்மை சார்.கஷ்ட நஷ்டங்களே வாழ்வில் வெற்றியடைய வைக்கின்றது.எந்த சூழ்நிலையையும் சமாளிக்க உதவுகிறது.காணொளிக்கு மிக்க நன்றி சார்.🙏🙏🙏
@bhagyarajchandran9685
@bhagyarajchandran9685 10 ай бұрын
நிதர்சனம் உண்மை.....சொல்லும் க்ஷணமே புரிகிறது உங்கள்... வாக்கு.. நன்றி குருவே....!🎉🎉🎉❤❤❤❤🙏🏻
@GanapathiSwminadhan-b5o
@GanapathiSwminadhan-b5o Жыл бұрын
அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய மிக எதார்த்தமான பதிவு பாராட்டுக்கள்
@muthulakshmiv7806
@muthulakshmiv7806 Жыл бұрын
வணக்கம் ஐயா, உங்களுடைய பேச்சு எனக்கு எச்சரிக்கையுடன் கூடிய உற்சாகமாக இருந்தது 😊
@dhivagartaker9279
@dhivagartaker9279 Жыл бұрын
🦚🔥குருஜி காலை வணக்கம் sir 🔥🦚 🔥திருவண்ணாமலையில் இருந்து உங்கள் ஜோதிடம் ரசிகன்🔥 😥⛪கோயில் கட்டும் யோகம் பாக்கியம் அதிர்ஷ்டம் யாருக்கு ⛪ஒரு வீடியோ போடுங்கள் sir plesss😢😢😢😢😥
@vetri1527
@vetri1527 Жыл бұрын
யதார்த்தமான உண்மை - பாவக்கோலின் வலிமை
@machakanni345
@machakanni345 Жыл бұрын
Unmai sir bit adichi pass agarathu😂
@mohan-cy5qt
@mohan-cy5qt Жыл бұрын
தலைவரே சூப்பர் விருச்சிக லக்னம் லக்னத்தில் செவ்வாய் 😂💯
@VijayalakshmiKk-t3f
@VijayalakshmiKk-t3f 10 ай бұрын
🙏🙏 மிகவும் பயனுள்ள தகவல்கள் ஐயா 🙏🙏
@selvalakshmypalavesapandia332
@selvalakshmypalavesapandia332 Жыл бұрын
ஐயா முகத்துதிக்காக சொல்லவில்லை. உங்கள் பதிவுகளை பார்ப்பவர்கள் நிச்சயம் வாழ்க்கையில் முன்னேறி விடுவார்கள்.
@priyaramesh6095
@priyaramesh6095 Жыл бұрын
Without hard work nothing comes true very true. Bro inniku neega pesunadhu planets thandi oru sychology class edhutha mathiri irukku. Unmai padikkatha payana vachikitu pogatha kovil illa podatha vilakku illa pannatha pooja illa. Kadasila padipum varala azhudhu azhudhu depression kodu poi vittadhu than mitcham. But paiyan normal irukkan.
@lathamahesh241
@lathamahesh241 Жыл бұрын
சூப்பர் ஜீ எதார்த்த விஷயத்தை சுட்டிக்காட்டினீர் மிகவும் நன்றிகள் ஜீ 🙏
@everything27kurinjiselvan
@everything27kurinjiselvan Жыл бұрын
வணக்கம் குருஜி...நான் ஏற்கனவே கூறியபடி ஆன்மிகத்தை நமது நடைமுறை வாழ்க்கையில் எவ்வளவு பொருத்த முடியுமோ அந்த அளவிற்கு பொருத்தி பலன்கள் கூறிடும் தங்களது காணொலிகள் ஒவ்வொன்றும் அருமை.......
@sriammansriamman9098
@sriammansriamman9098 Жыл бұрын
குருதேவருக்கு நிகர் குருதேவரே🎉🎉🎉🎉
@Kaviyamugesh1402
@Kaviyamugesh1402 Жыл бұрын
Thank you sir 🙏🙏🙏💐
@venkateshofficial6680
@venkateshofficial6680 Жыл бұрын
Vera level gurujiii ❤❤❤jodhidam thandi oru nalla msg valka valarka ❤
@saravananm9084
@saravananm9084 Жыл бұрын
அனைத்தும் மந்திர சொற்கள் வளர்க வாழ்த்துக்கள்
@vignesh33222
@vignesh33222 Жыл бұрын
மிகவும் நுணுக்கமான ஜோதிட காணொளி குருஜி 🙏🙏🙏
@msm695
@msm695 Жыл бұрын
Negative என நினைத்து வருந்தும் நேரத்தில் இந்த வீடியோ ஆறுதலை தருகிறது. நீங்கள் சொல்வது போல் dialogue பலமுறை கேட்டிருக்கிறேன்-லக்னத்தில் சூர்யன் உள்ளவர்.👍✋👌🙏❤️
@saravanandeepam4527
@saravanandeepam4527 Жыл бұрын
வியப்பாக உள்ளது. உங்கள் அறிவு. மிகவும் சரி ஐயா.
@ndkbalamurugandeeebheltric3796
@ndkbalamurugandeeebheltric3796 Жыл бұрын
❤❤❤❤❤ அருமையாக உள்ளது.
@andichamym6675
@andichamym6675 Жыл бұрын
வணக்கம் அண்ணா, நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை தான்!!!
@karthika.k20
@karthika.k20 Жыл бұрын
செவ்வாய் பார்வை பலன் பற்றி கூறவும் குருஜி😊
@thenmozhielangovan6628
@thenmozhielangovan6628 Жыл бұрын
பிரமாதம் சார்... நடைமுறை வாழ்க்கை சூழ்நிலையை, மக்களின் மனநிலையை அப்படியே பிரதிபலிக்கும் 💯💯💯 சமூக விழிப்புணர்வு, உண்மை காணொளி...மனதில் நம்பிக்கை மலரும் உத்வேகமிக்க மிக சிறந்த தேவையான பதிவு... கோடி நன்றிகள் ஐயா...💐 🙏👏👌💥🔥✨⭐🙏🌹
@karthikeyanpriya7358
@karthikeyanpriya7358 Жыл бұрын
ஐயா குருவிற்கு காலை வணக்கங்கள் நீங்கள் சொல்வதும் அவ்வளவு உண்மைதான் குருவே என் வாழ்க்கையில் அப்படியே நடந்துள்ளது குருவே
@usharanic1086
@usharanic1086 Жыл бұрын
உண்மையில் உண்மை ஆசான்
@indira1993
@indira1993 Жыл бұрын
அனைவருக்கும் பயன்படும் கானொளி. மிக்க நன்றி ஐயா.
@priyaramesh6095
@priyaramesh6095 Жыл бұрын
The sychology is true very true. Besides astrology. Behind astrology.
@mohanadassubramaniam2466
@mohanadassubramaniam2466 Жыл бұрын
Very true in my case. குருவும் சந்திரனும் உச்சம் . Thank you for pointing it out. Sir this is very unique for you. No other astrologer ever touched this point in my opinion.
@shwetab626
@shwetab626 Жыл бұрын
Excellent Sir !! Your explanations are crisp & clear, The way you impart life lessons through astrology is commendable.Thank you so much🙏
@PradeepPradeep-pz3uc
@PradeepPradeep-pz3uc Жыл бұрын
Ayya vanakkam Pradeep mannargudi
@kkka1712
@kkka1712 Жыл бұрын
Nalla thalaipu 👍🤝👌 vilakamum arputham ... Moththathil nallavargalkazhuku muttalthanam athikam , kettavargal bhuththisali athikam..
@kalamuneesh9734
@kalamuneesh9734 Жыл бұрын
3:38
@7DaysWinners
@7DaysWinners Жыл бұрын
குரு வணக்கம் பரிகாரம் கூறி ஜோதிடத்தை பரிகாசம் செய்கிறவர்கள் இருக்கிறார்கள் ஆனால், உண்மையின் பக்கம் மட்டும் நின்று ஜோதிட அறிவை வளர்க்கும் சாலச்சிறந்த மனிதர்(குரு) நீங்கள் பல்லாண்டு வாழ்க! நன்றி
@rajarajan1227
@rajarajan1227 Жыл бұрын
Super video! 👏👌 Dailyum different topics ah podreenga…👌 Great sir! 🙌
@neeliramesh2126
@neeliramesh2126 Жыл бұрын
Vanakkam Guruve, Nandri Guruve🌹🌹🌹🌹🌹🌹
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 24 күн бұрын
Neengal sollum ovvoru varthaiyum unmai 💯sir 🙏🙏
@sivamohan545
@sivamohan545 Жыл бұрын
குருஜி வணக்கம். இந்த பதிவு தான் அனைத்து பதிவுகளையும் விட "நெத்தியடி" ஜோதிட விளக்கம். மிகவும் அற்புதமான பேச்சு. பல நடைமுறை உண்மைகளை உவமையாகக் கூறுவதில் இருந்து உங்கள் அனுபவ ஆற்றல் அரங்கேறி உள்ளது. யாவரும் உணர வேண்டிய ஓர் ஜோதிட உண்மை. தொடரட்டும் உங்கள் தொண்டு. நன்றி🙏💕
@naveenlingam2863
@naveenlingam2863 Жыл бұрын
Excellent, reality and practical nice content
@sedhuramanramanan5132
@sedhuramanramanan5132 Жыл бұрын
Excellent astro discourse on the art of living.
@MuthuKumar-ry3su
@MuthuKumar-ry3su Жыл бұрын
Super Sir எனக்கு சொன்ன மாதிரியே இருக்கு.
@janakiraman440
@janakiraman440 Жыл бұрын
சூப்பர் அருமையான பதில்
@sathi111
@sathi111 Жыл бұрын
நன்றி குருவே 🙏
@hari2utube2
@hari2utube2 Жыл бұрын
Omg, this is eye opening. Guruji, would like to know what you think of positive Affirmations and astrology. If you have an opinion, would love a video on that from you.
@naliniguruprasanna2905
@naliniguruprasanna2905 Жыл бұрын
Different and interesting...but most of us, might not be having clarity whether suba graha r more strengthened in their horoscope or asubar.....Nice view....
@kadhirbaala3877
@kadhirbaala3877 Жыл бұрын
Excellent topic selection guruji lifestyle ku necessary very clear.🙏🙏🎉🎉💯
@pratheshv9707
@pratheshv9707 Жыл бұрын
Marvelous Bro 🌹 Anbeysivam 💖🙏
@rsubbiramanyanrathakrishna9126
@rsubbiramanyanrathakrishna9126 Жыл бұрын
நல்ல கருத்து. மிகச்சரியாக சொல்லி உள்ளீர்கள். சமரசம் அற்ற உண்மையின் வெளிப்பாடு உங்களிடமிருந்து இறையருளும் கூடி வெளிப்படுகிறது. வணங்கி வாழ்த்துகிறேன். R.S.PA காடுவெட்டி குமார், புதுக்கோட்டை.
@RenukaNavaneethaKumar
@RenukaNavaneethaKumar Жыл бұрын
இனிய காலை வணக்கம் அண்ணா 🙏🙏💐💐
@VannanVel-xf5dd
@VannanVel-xf5dd Жыл бұрын
Niingal solvathu 💯 unmai nanba ,but hop my Darling god vetriivel muruga very much and,very Love, i fhigt my live always.never ever give Up.manivannan.
@jayakumarm5961
@jayakumarm5961 Жыл бұрын
அருமை ஐயா 🙏💐
@s.r.arunprakash9491
@s.r.arunprakash9491 Жыл бұрын
Vera level guruji.. 💯👌
@rajeswariraji5938
@rajeswariraji5938 Жыл бұрын
கும்ப லக்னம். சுக்ரன்,குரு,செவ்வாய் மகரத்தில் உள்ளது.சனி மீனத்தில் உள்ளது. மகரமும் சிம்மமும் திதி சூன்யம் பெருகிரது. உச்சம் பெற்ற செவ்வைபலம் இழகுமா
@ai77716
@ai77716 9 ай бұрын
Kumbha lagnam.... Thulam Shani.. Kada kandan, muda kandan😆👌🏽😀🙌, 🙏🏽super sriram ji
@narmadabalakrishnan5414
@narmadabalakrishnan5414 Жыл бұрын
Sir, 12 minutes of life lessons and golden words. I know a birth chart where all your words jist fit perfectly. Thanks for your service.🙏
@diligent954
@diligent954 Жыл бұрын
Arumai🎉
@GovindRaj-wq8zn
@GovindRaj-wq8zn Жыл бұрын
Super sir
@shridharshridhar5661
@shridharshridhar5661 Жыл бұрын
Wow very excellent knowledge sir, thanks with love shridhar numerologist.
@vanithavanitha4342
@vanithavanitha4342 Жыл бұрын
நல்ல பதிவு குருஜி..
@balasubramanianmani4792
@balasubramanianmani4792 5 ай бұрын
மிக அவசியமான பதிவு மிக்க நன்றி
@vetri1527
@vetri1527 Жыл бұрын
Mixed வலிமை good - great information
@kosan9362
@kosan9362 Жыл бұрын
🙏🙏 வணக்கம் குருஜி🙏🙏 நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை.
@whatismynamehere
@whatismynamehere 6 ай бұрын
100% TRUE... GURU SIR...
@riyavelu563
@riyavelu563 Жыл бұрын
Yes great sir ❤❤❤ same our life
@Sathesh06
@Sathesh06 Жыл бұрын
Clear explanation and thanks 🙏🙏🙏
@chakkaravarthiv6999
@chakkaravarthiv6999 Жыл бұрын
தெய்வமே... இருண்ட என் வாழ்வை தெளிவு படுத்தி விட்டீர்கள் 🙏🙏🙏
@chenchukrishnat4960
@chenchukrishnat4960 Жыл бұрын
My congratulations for giving a super message to our people that's why you are The Legend Shri Ram Ji Super Thalaiwa
@panneerselvam4682
@panneerselvam4682 Ай бұрын
Very good explanation thank you guruji continue your job congratulations
@sachinvigneshvignesh701
@sachinvigneshvignesh701 9 ай бұрын
Super 💯 sir unmai
@invincibleman2478
@invincibleman2478 Жыл бұрын
Sir , Thanks for sharing this kind of information with us... Because, Your message awakens me from the rusting habit of believing Unnone person easily......👍✅
@manickarajraja8818
@manickarajraja8818 Жыл бұрын
Vanakkam anna good morning manickaraja
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m 8 ай бұрын
Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹🤝
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m 7 ай бұрын
👍👍✨✨❣️❣️
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m 7 ай бұрын
✨✨❣️❣️
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 Жыл бұрын
Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏
@Jotheeswaran7
@Jotheeswaran7 11 ай бұрын
❤❤அருமை அண்ணா
@lathamahesh241
@lathamahesh241 Жыл бұрын
வணக்கம் ஜீ 🙏
@venotvelu
@venotvelu Жыл бұрын
Super dala
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Welcome, sir 🙏🙏 kettadhe,seiranga,romba,nalla,irukkanga,nallathe,seigirom,itthanai,kastamvarudhu,enna,than,seivadhu,endru,ninaitthavargal,anaivarukkum,oru,arumaiyana,vilakkam,kodutthullergal,super,super,ennavendru,solvathu,vungalin,vartthaigalai, very, very thankyou sir 🙏🙏✨✨👏👏💐🌹🌹✨✨
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
👍👍🤝✨✨
@rajkumarsabaapathi4704
@rajkumarsabaapathi4704 Жыл бұрын
First like me this what I expected Guruji sri Ramji!
@alagupandianr3878
@alagupandianr3878 Жыл бұрын
நன்றி ஐய்யா
@MrJazz24292
@MrJazz24292 10 ай бұрын
Wonderful guruji 😊👌💯
@whatismynamehere
@whatismynamehere 6 ай бұрын
SUPER SIR... THANK YOU SO MUCH
@sanjeevs.s586
@sanjeevs.s586 7 ай бұрын
Appo guruvai sani kethu sevai parthal nanmaiyennu solluringala aiya
@KanchiSingapore
@KanchiSingapore Жыл бұрын
ஜோதிடத்தினை தாண்டிய நல்ல அறிவுரை. நன்றி ❤
@selvasundarselvasundar4704
@selvasundarselvasundar4704 Жыл бұрын
காலை வணக்கம் சார்
@gandhimathig7488
@gandhimathig7488 Жыл бұрын
வணக்கம் குருவே🙏 உண்மை தான்😊❤ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் சுப கிரகம் உச்சம் பெற்றும் பாவக்கிரகமும் வலுப்பெற்றும் இருந்தால் பலன்கள் எப்படி இருக்கும் பதில் தாருங்கள் நன்றி குருவே🙏
@sathishkumark7523
@sathishkumark7523 Жыл бұрын
Sir na unga biggest fan
@snarendran4990
@snarendran4990 Жыл бұрын
Ennoda rombo naal ah manasu la eruindha kelvi ku answer kedachie irukkum sir. Rombo nandri sir
@hemapremkumars721
@hemapremkumars721 Жыл бұрын
Arumaiyana pathivu 🙏🙏🙏
@akshithasruthi6293
@akshithasruthi6293 Жыл бұрын
Absolutely crct 💯
@shree123p6
@shree123p6 Жыл бұрын
வணக்கம் குருஜி என் ஜாதகத்தில் ரிஷப லக்கனம் லக்கினத்தில் சூரியன் புதன் சிம்ம ராசி ராசி கட்டத்தில் சந்திரன் குரு சனி செவ்வாய் ராகு பத்தில் கேது இரண்டாம் இடத்தில் சுக்கிரன் (மாந்தி) இந்த அமைப்புதான் குருஜி நீங்கள் சொல்லும் கருத்தை கேட்கும் போது எனக்கு தெய்வ நம்பிக்கையும் உண்டு சந்தேகிக்கும் குணமும் அடிக்கடி வருவதுண்டு குருஜி நன்றி வணக்கம்
@pasug
@pasug 7 ай бұрын
Rahul Gandhi, Priyanka Gandhi are 2 Great Examples.
@Breakingff
@Breakingff Жыл бұрын
கிரகம் வலுப்பெற்று உள்ளது என எவ்வாறு கண்டறிவது கூறுங்கள் ஜயா.
@haripriya5797
@haripriya5797 Жыл бұрын
Woww I've tears in my eyes. Yes dhanush lagnathil guru, sevvai in viruchakam, suryan simam, sani utcham, neecha sukran ai thavira ela grahangalum ipdidhaan guruji..yemathuravanga yemathitu pogatum nu dhaan epavumey thonudhu 12il ketu..avanga turn varappo, kadavul kitta kanakku settle panikuvanganutu amaidhiya karma kalikara dhil matum aarvam🙏dharma sthabanai kaaga, kadavul laal, therndhu edukapata atma-kalukku vaalvu ipdidhaan endru thonugiradhu.. "The Chosen souls" pattri epoludhavadhu, thayavu koorndhu video podungal guruji 🙏🙏
@sathyakala3429
@sathyakala3429 Жыл бұрын
Super sir 🎉
@rajaganesh8747
@rajaganesh8747 Жыл бұрын
🙏 Thanks for your valuable support 🙏
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
4 ஆம் இட ரகசியங்கள் | 4nd Place Secrets
17:57