நிறைவேற்றாத கடமைகளும் கேது பகவானும் | Unfulfilled duties And Kedhu Bagavaan

  Рет қаралды 35,792

Shri Mahalakshmi - Premium

Shri Mahalakshmi - Premium

Күн бұрын

Пікірлер: 187
@ranayoutube7240
@ranayoutube7240 Жыл бұрын
4:06 2ல் கேது 4:35 3ல் கேது 5:31 4" 6:17 5" 7:03 6 " 8:37 8"*
@anithas7684
@anithas7684 2 ай бұрын
10 ல் கேது 100 % matching for me ...உண்மை
@santhafireservice5495
@santhafireservice5495 Жыл бұрын
நமஸ்காரம் ஐயா...எவ்வளவோ விசயங்கள் உள்ளன..படிக்க படிக்க படித்து கொண்டே இருக்க வேண்டும் போல.ஜோதிடம் கடல் என்ற வார்த்தையை உங்கள் ஒவ்வொரு புதிய புதிய தகவல் இருந்து உணர முடிகிறது.மிக்க நன்றி ஐயா.தங்கள் அறிவை ஞானத்தை எங்களுக்கு தருவதற்கு. உங்கள் கணொளி பார்ப்பவர் புண்ணியம் செய்தவர்கள் தான். தாங்கள் வாழ்க வளமுடன் நலமுடன் என்றென்றும் .அன்புடன் சாந்தகுமாரி. மலேசியா
@mahalakshmimahalakshmi9828
@mahalakshmimahalakshmi9828 Жыл бұрын
லக்கினத்தில் கேது. என்னை நானே தாழ்த்திக் கொள்வேன். உண்மை ஐயா.
@rajeswarisekar4405
@rajeswarisekar4405 Жыл бұрын
Vinayagar kuda lagna kethu
@mahalakshmimahalakshmi9828
@mahalakshmimahalakshmi9828 Жыл бұрын
@@rajeswarisekar4405 Thank you sister
@kalimrajinikali976
@kalimrajinikali976 Жыл бұрын
நானூம்தான்தாழ்வுமனபாண்மைகொண்டவன்
@kalimrajinikali976
@kalimrajinikali976 Жыл бұрын
வுண்மை
@kalimrajinikali976
@kalimrajinikali976 Жыл бұрын
லக்ககனகேதுநான்
@varthinisri2879
@varthinisri2879 Жыл бұрын
Ippozhdellam dinamum.ungal video partaldan andraya nal pogudu guruji❤
@mohanprabhu7982
@mohanprabhu7982 Жыл бұрын
குரு வணக்கம். கானெளி சூப்பர் குருவே, பஞ்சுமிட்டாய் ஆசை தான் சார் என் வாழ்க்கை... நன்றி
@ranayoutube7240
@ranayoutube7240 Жыл бұрын
11:21 11 கேது
@santhir9515
@santhir9515 Жыл бұрын
7 ல் கேது உண்மை இன்று தான் அறிந்து கொண்டேன் நன்றி ஐயா
@VigneshVicky-ky8mz
@VigneshVicky-ky8mz Жыл бұрын
லக்னத்தின் அறிந்தும் அறியாததும் தொடர வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்,அனைவரும் எதிர்பார்கிறோம் 🙏
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m Жыл бұрын
Very good explanation thank you sir 🙏🙏✨✨🌹🌹🤝
@Suriya-s9r
@Suriya-s9r 2 ай бұрын
Thank you sir for your crystal clear explanation about kethu of places 🙏🙏
@dhavamanidhavamani2958
@dhavamanidhavamani2958 5 ай бұрын
6 ஆம் வீட்டில் கேது பகவான் இருந்தால் கடன் விஷயத்தில் கவனமாக இருப்போம் சொல்றிங்க அப்படினா நான் கடன் வாங்கிட்டு திரும்ப கொடுக்கலையா கடன் வாங்கக்கூடாது நினைச்சாலும் கடன் வரும் சொல்றிங்க அதனால்தான் குரு ஜி சொல்லுங்கள்.
@k.thiyagarajankabali7693
@k.thiyagarajankabali7693 Жыл бұрын
அன்பு கலந்த வணக்கங்கள் குரு நாதா.
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 Жыл бұрын
எல்லாரும் எதிர் பார்க்கும் பதிவு சகோ 👌🙏
@ramnathram7298
@ramnathram7298 Жыл бұрын
No expectation ethirparppu illai ji athu unnmai 💛🧡
@segarkuppusamy6300
@segarkuppusamy6300 Жыл бұрын
Best succinct excellent understanding of Ketu Bhagavan for public on KZbin astrology channel so far. Openly shares all the secrets. Guruji is an exalted soul. Your knowledge has and is helping my life. Thank you.
@thenmozhiramamoorthi6593
@thenmozhiramamoorthi6593 Жыл бұрын
இறைவனின் பரிபூரண அருள் பெற்றவர் நீங்கள்.
@lakumar9754
@lakumar9754 Жыл бұрын
நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை தெய்வமே
@panneerselvam4682
@panneerselvam4682 5 ай бұрын
Very good explanation thank you guruji continue your job
@vishnuprasath6376
@vishnuprasath6376 Жыл бұрын
வணக்கம் குருஜி 🙏🏻 இது வரை சொல்லப் படாத விஷயங்கள் உள்ளன 👌🙏🏻
@thenmozhielangovan6628
@thenmozhielangovan6628 Жыл бұрын
5,7,8,9,12-ல் கேது அப்படியே 💯..💯..💯 உண்மை... அதிர்ஷ்டம்.. பணவரவு.. பிரயாணம்.. பங்கு சந்தை எல்லாம் தலையை சுற்றி போட்டாச்சு ஐயா... எதிர்பார்ப்பையும் ஏமாற்றத்தையும் குறைத்து மன அமைதி பெற்று வாழ்வியல் சிறக்க தங்கள் பதிவுகள் மூலம் கற்றுக்கொண்டோம்... மனமார்ந்த நன்றிகள் ஐயா.... ⭐👌👏💐🌺🌻🙏
@webb4580
@webb4580 Жыл бұрын
100% neenggal solvatellam unmai satyam nijam..valga jothidam 🌟🌟🌟🌟🌟
@pranmaliyanabdulrahman6302
@pranmaliyanabdulrahman6302 Жыл бұрын
11இட கேது பகவான் பற்றி ஒரு video podunga குருஜி
@rameshkumarrameshkumar2104
@rameshkumarrameshkumar2104 Жыл бұрын
பஞ்சுமிட்டாய் பஞ்ச் டயலாக் சூப்பர் சார் 👌
@sivaperumal2401
@sivaperumal2401 Жыл бұрын
Thank you guruji 4 il kedhu 100 percent
@kuppasamy108
@kuppasamy108 Жыл бұрын
Same here ungal anubavam?
@pramekumar1173
@pramekumar1173 Жыл бұрын
குருநாதரே நன்றி.தங்களது விளக் கங்கள் சூப்பர்.வாழ்க பல்லாண்டு.
@Madhavi-pv1nj
@Madhavi-pv1nj Жыл бұрын
Ketu in 10th is so true sir. I have this placement, Career comes to me first and I am doing multiple professions. But unable to feel satisfied and not getting proper recognition sir 😞
@ranayoutube7240
@ranayoutube7240 Жыл бұрын
9ல் கேது 9:51 10:42 10ல் கேது 12:00 12"
@nirmalk20
@nirmalk20 Ай бұрын
Thanks ❤
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 Жыл бұрын
வேற level சகோ நீங்க 👌👌💯💯💯💯.. வணங்குகிறேன் சகோ 🔥👏👏
@vkiyertnj2862
@vkiyertnj2862 Жыл бұрын
நிச்சயமாக..... எனது ஜாதக அடிப்படையில் இதை நான் உணர்கிறேன்
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 Жыл бұрын
@@vkiyertnj2862 👌👍
@sureshansilvarajan4035
@sureshansilvarajan4035 Жыл бұрын
Mikka nandri Sir. Miga thelivana vilakkangal ❤ frm Malaysia
@ashnstrings1054
@ashnstrings1054 Жыл бұрын
இதே போல்....சனி அமர்ந்த ஸ்தானம் பற்றி ஒரு வீடியோ sir.....
@pokkirimersal7195
@pokkirimersal7195 Жыл бұрын
Thaliva you are great 👍😊..simma lagnam viruchikathil kethu 🥲
@anbesivam188
@anbesivam188 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா. எதிர்பார்த்த பதிவு.
@jayapriya3883
@jayapriya3883 Жыл бұрын
ஒவ்வொரு பதிவும் மெய் சிலிர்க்க வைக்கின்றன 👌🏼👌🏼
@nalmuhilnall8930
@nalmuhilnall8930 Жыл бұрын
Sir chanderan seeing from 9th house it can control kathu in 3rh house simma lagnam sukeran in 7th house purathadi guru seeig sukeran from lagnam poor, average, good
@shamugamsomiah8363
@shamugamsomiah8363 Жыл бұрын
Onpatham paavithil kedhu 💯 correct sir, ippa lam ethuvume ethirparkratheilla, mikka nantri sir 🙏.
@neeliramesh2126
@neeliramesh2126 Жыл бұрын
Vanakkam Guruve , Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹
@teenagevivasayam
@teenagevivasayam Жыл бұрын
மிகவும் அருமை. ராகு பற்றிய பதிவு கொடுங்கள்
@s.latchoumylakshmikuppusam9754
@s.latchoumylakshmikuppusam9754 Жыл бұрын
Veedu amaivadu kadinamaga eruku 4 el pudhan kedhu eruku. 100% true sir.
@ramnathram7298
@ramnathram7298 Жыл бұрын
Uravukall udaseenapattu Povathu wife not agree in Any way ONLY waste talk Argument happened. U r Right Ji . Nannparkall Dhrokikall en anubavam Nanpane vendam entru Thinking. Beautiful 👌❤🧡
@rameshkannan3638
@rameshkannan3638 Жыл бұрын
நூறு சதம் சத்தியவாா்த்தைகள் குருஜி ,7 மிட கேது ,மனைவி ,கூட்டாளிகள் ,சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டு ,தூற்றப்பட்டவனாகவே வாழ்க்கை ,எத்தனை அக்கறை ,நம்பிக்கை ,நல்லவனாக வாழ்ந்தும் அடையாளமில்லை ,தற்போது இவற்றை பொருட்படுத்துவதே இல்லை நான்
@roopas8655
@roopas8655 Жыл бұрын
Y god created planet's 😩🙆well explained and informative 👍👏Tq guruji 🙏
@chandrasiva5777
@chandrasiva5777 Жыл бұрын
🙏🙏🙏🙏🌹🌹🌹❤7 ல் கேது 💯✅
@vadivelan7330
@vadivelan7330 Жыл бұрын
10 கேது எனக்கு கூறியது முற்றிலும் உண்மை 29/04 1979 7.10Am எனது முழு வாழ்நாள் பலன்😤😤😤
@manidhanush973
@manidhanush973 Жыл бұрын
Yenakum 10kethu bro correct sollrukaru bro
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Vanakkam, sir 🙏
@kerthi4
@kerthi4 7 ай бұрын
4il kethu😭😭 kastapatutu eruken rmb vasathiyanavaruku porandu enaku epo elam thevayo apo enaku enda sothum panamum kidaikama poi en appa vum ezhathu alladitu eruken 4yrs ah😭😭 unmai dan amma vazhi la elarum epo enaku pagai aayitaga. Job laum nala nilamai ila epo 7months ah jobae ila😭
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 Жыл бұрын
வணக்கம் குருவே ஒரு குடும்பத்தில் அப்பா மகன் பேரன் மூன்று பேருக்கும் குரு வக்கிரம் ஆவது எதனால் அதனால் ஏற்படும் பாதிப்பை சரி செய்வது எப்படி (ஏழாம் இடம்,நாலாமிடம்) கேது நின்ற இடத்தின் பலன் நிச்சையமாக உண்மை சிறப்பான பதிவு) உங்களின் ஒவ்வொரு பதிவையும் பார்க்கும் போது உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் அதிகரிக்கிறது
@pradeeppradeep1114
@pradeeppradeep1114 Жыл бұрын
Ayya vanakkam Pradeep mannargudi
@lathamahesh241
@lathamahesh241 Жыл бұрын
நன்றிகள் ஜீ 🙏🙏🙏
@DhineshKumar-yx4nf
@DhineshKumar-yx4nf Жыл бұрын
வணக்கம் தல 😇💐💐💐💐💐
@jaishankarsethuraman2611
@jaishankarsethuraman2611 Жыл бұрын
Namaskkaram ji🙏.Super ji.
@radhikap763
@radhikap763 Жыл бұрын
அருமையான பதிவு அண்ணா 🙏🙏🙏🙏
@nothingelse7687
@nothingelse7687 Жыл бұрын
ஐயா ஒரு வேண்டுகொள்....காவல் துறையில் கீழ் நிலை முதல் மேல் நிலை வரை ஜொலிக்க தேவைப்படும் கோள்களின் அமைப்பை பற்றி ஒரு காணொளி விளக்கம் தருமாறு கேட்டுக் கொள்கிறேன் 🙏
@KanchiSingapore
@KanchiSingapore Жыл бұрын
அருமை 👌 நன்றி
@sachinsrinu3051
@sachinsrinu3051 Жыл бұрын
Guru ji latkanthil guru 5keathu 9chandran enaku kula thaivam arul kadaikatha
@Amiyog7
@Amiyog7 Жыл бұрын
Vannakam ayya midhuna lagnam kethu in 9th house Sani in 7th house seeing 9th house so how it will be sir ,kethu vin bathipu kurayuma good or bad sir 🙏🙏🙏🙏
@kongutraders4387
@kongutraders4387 Жыл бұрын
Vanakam ji super
@rathinavenkatachalam8681
@rathinavenkatachalam8681 Жыл бұрын
👌👌👌 🙏🙏🙏 நன்றி அய்யா
@durgadevi9259
@durgadevi9259 Жыл бұрын
Meena lagnam 12 il( kumbathil) guru kethu it's good or bad sir reply me sir
@srinivasank5597
@srinivasank5597 Жыл бұрын
Iyya en Magan Meena rasi magara lagnam 9 il suriyan putha serkkai nalla padippana iyya
@vijayaranimillerprabhu2008
@vijayaranimillerprabhu2008 Жыл бұрын
வணக்கம் சார் நன்றி
@abirami6071
@abirami6071 Жыл бұрын
Good evening Sir. If I would have had the power I would recommend PADMASHREE award for you Sir in the field of ASTROLOGY.
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
So nice of you
@abirami6071
@abirami6071 Жыл бұрын
🥳
@shamugamsomiah8363
@shamugamsomiah8363 Жыл бұрын
Sure.nitchayama sir ku kedakanum, very very happy to see you sir, 🙏💐🤩, Ranjani.
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 Жыл бұрын
Good Morning Gurujii🙏🙏🙏🙏🙏
@venkateshofficial6680
@venkateshofficial6680 Жыл бұрын
So interesting to watch rahu kedu related vedio equal to others excellent prediction guruji 🙏🙏🙏🙏🙏
@nvasanthakumarnanjundan6513
@nvasanthakumarnanjundan6513 Жыл бұрын
Thank you
@elaa4647
@elaa4647 Жыл бұрын
Nandri
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv Жыл бұрын
Thanks for your information about kethu thank you sir
@user-qi8po1zs2c
@user-qi8po1zs2c Жыл бұрын
வாழ்க வளமுடன் அய்யா
@kannang6812
@kannang6812 Жыл бұрын
இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏
@kosan9362
@kosan9362 Жыл бұрын
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏
@behappy6873
@behappy6873 Жыл бұрын
Athe mathiri raagu vayum sollunge sir
@chandrakk319
@chandrakk319 Жыл бұрын
Vara leval sir nandri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@venivelu4547
@venivelu4547 Жыл бұрын
Sir, best🙏🙏👌👌
@Logu00730
@Logu00730 Жыл бұрын
9th place la guru kuda erundha kethu kuda epdi palan erukum
@AshwiB21
@AshwiB21 11 ай бұрын
so kethu engarnthalum no laabam eh?
@poongodikirubanath5053
@poongodikirubanath5053 Жыл бұрын
நன்றி ji
@rajasekaranshanmugam5480
@rajasekaranshanmugam5480 Жыл бұрын
ஆகமி கிரகம் பற்றி விரிவாக கூறுங்கள் ஐயா
@davidkumar4603
@davidkumar4603 Жыл бұрын
Guru ji same concept Rahu video....upload
@jashwanthikajovika9135
@jashwanthikajovika9135 Жыл бұрын
Superb sir👌👌 very nice video 🙂
@bhagirathir8397
@bhagirathir8397 Жыл бұрын
yes sir. thank u
@arriescvan4204
@arriescvan4204 Жыл бұрын
Thanks for sharing
@kalaibaskar7181
@kalaibaskar7181 Жыл бұрын
Thank you so much sir super
@sriregha7336
@sriregha7336 Жыл бұрын
Sir, Meena laknam ,2il ragu, 8 il kedhu, kanni rasi. Palan epadi irukum.
@AnuradhaVasanth
@AnuradhaVasanth Жыл бұрын
The legend! 🙏
@stalinstalin1370
@stalinstalin1370 Жыл бұрын
2ல் கேதுவுடன் மாந்தி எவ்வாறு பலன்கள் மாறும் என கூறுங்கள் ஐயா
@ragav1381
@ragav1381 Жыл бұрын
Good video sir👍
@navaladiyanrowater3708
@navaladiyanrowater3708 Жыл бұрын
Thank you guruji 🙏🙏🙏
@dr.pgtpremalatha2126
@dr.pgtpremalatha2126 Жыл бұрын
Correct sir 🎉
@s.latchoumylakshmikuppusam9754
@s.latchoumylakshmikuppusam9754 Жыл бұрын
8 el kedhu guru parvai erukiradu. Kudumbathudan erupara pirindu vidom nilaimai amaituma
@godscreation8861
@godscreation8861 Жыл бұрын
I will try sir
@dhanabalanv6052
@dhanabalanv6052 Жыл бұрын
Arumai anna
@krishnavenis9064
@krishnavenis9064 Жыл бұрын
Rasi la kethu iruke, enna palan
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
50% same
@ramachandranramachandran2891
@ramachandranramachandran2891 Жыл бұрын
Laknathil kethu irunthal Ragu 7l irunthal
@prasannabca2002
@prasannabca2002 Жыл бұрын
Good morning sir 🙏
@arttribute7925
@arttribute7925 Жыл бұрын
8il kedhu theervuthan enna
@sabbithapandurangha3264
@sabbithapandurangha3264 Жыл бұрын
Namaste Gurujii🙏
@ajaykarthi3187
@ajaykarthi3187 Жыл бұрын
Gud mrng sir
@karuppasamias4665
@karuppasamias4665 Жыл бұрын
Thank you sir
@venkateswara88
@venkateswara88 Жыл бұрын
எனக்கு சிம்ம லக்னம்.. லக்னத்தில் கேது.. மகம்3ம் பாதம்.. முந்தைய ஒரு காணொளியில் சுய சாரம் பெற்ற கேது/ராகு அந்த வீட்டின் அதிபதி போல செயல்படும் என்றும் கூறினீர்கள்.. எனவே இங்கே சூரியன் ஆட்சியாக நின்றால் என்ன பலன் தருவாரோ அதை கேது தருவார் என்று எடுத்துக் கொள்ளலாமா? உங்கள் காணொளியினை ஒரு பாடம் போல படிந்து வருகிறேன்... நீங்கள் என் மானசீக குரு..🙏🙏🙏
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Yes
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 Жыл бұрын
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
Ful Video ☝🏻☝🏻☝🏻
1:01
Arkeolog
Рет қаралды 14 МЛН
Who is More Stupid? #tiktok #sigmagirl #funny
0:27
CRAZY GREAPA
Рет қаралды 10 МЛН
என்ன தரும் உங்கள் 4ம் இடம்...
11:34