No video

ஏன் நம் செபம் எப்போதும் கேட்கபடுவதில்லை?

  Рет қаралды 612,540

POWER OF GOD

POWER OF GOD

Күн бұрын

Пікірлер: 458
@elisathevar4412
@elisathevar4412 4 жыл бұрын
கோடி நன்றிகள் இயேசு அப்பாவுக்கு மரியே வாழ்க ரொம்ப நன்றி பாதர் தினமும் உங்களுக்காக ஜெபிக்கிறோம் நல்ல மனம் மாற இயேசு அப்பா அழைக்கிறார் நன்றி
@christinechristi-louis7676
@christinechristi-louis7676 2 жыл бұрын
Merci beaucoup.
@helinac6375
@helinac6375 2 жыл бұрын
🙏
@snpnishanth9905
@snpnishanth9905 3 жыл бұрын
கடவுளுக்கு நேரம் ஒதுக்குவது பற்றி எவ்வளவு அருமையான பிரசங்கம்... இறைவா உம்மையே நினைக்க அருள் புரியும்
@jepivictor8599
@jepivictor8599 5 жыл бұрын
Father அவர்களின்விளக்க உறை மிகவும் தெளிவானது, பயனுள்ளது, அற்புதமானது. நன்றி இயேசுவே.
@francispaul1883
@francispaul1883 6 ай бұрын
Impressive
@davidthaveedhu9743
@davidthaveedhu9743 4 жыл бұрын
என் வாழ்க்கையில் நிகழ்ந்துகொண்டிருக்கும் உண்மை. ஜெபம். என்னை திருத்திக்கொள்ள இது ஒரு அருமையான பிரசங்கம். Thanks LORD.
@nelsoncr6668
@nelsoncr6668 3 жыл бұрын
⛎klttfflppp .
@elizabethswamy2875
@elizabethswamy2875 3 ай бұрын
Thank you Father 🙏🏻 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹 Praise the lord Jesus Christ Amen 🙏🏻 🙌 ❤
@user-eo9nj9uq8z
@user-eo9nj9uq8z Жыл бұрын
ஆமென்!!! ஸ்தோத்திரம் அப்பா!!! நன்றி!!! நன்றி!!! நன்றி!!!
@vimalavinnarasi7640
@vimalavinnarasi7640 4 жыл бұрын
அன்புள்ள தந்தையே, தங்களது மறையுரை எனது வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது.. இறைவன் தாமதமாக கொடுத்தாலும், எனக்கு நல்லதையே தருவார் என்பதை உணர்ந்து கொண்டேன்.. நன்றி இறைவா...
@a.d.jgroupofangels387
@a.d.jgroupofangels387 3 жыл бұрын
THANK you GOD
@ushan3845
@ushan3845 3 жыл бұрын
Amen alleluia
@roselinkalaamaladoss2234
@roselinkalaamaladoss2234 4 жыл бұрын
புரியாத பல புதிர்களை விடுவித்த தந்தை அவர்களுக்கு நன்றி. நம் அருமையான ,இனிய நேசர் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்குப் புகழ்!🙏🙏🙏
@sjprabhu3134
@sjprabhu3134 3 жыл бұрын
சமாதானத்தின் கர்த்தர்தாமே எப்பொழுதும் சகலவிதத்திலும் உங்களுக்குச் சமாதானத்தைத் தந்தருளுவாராக. கர்த்தர் உங்களனைவரோடுங்கூட இருப்பாராக.பவுலாகிய நான் என் கையெழுத்தாலே உங்களை வாழ்த்துகிறேன், நிருபங்கள்தோறும் இதுவே அடையாளம்; இப்படியே எழுதுகிறேன். "கிறிஸ்துவின் சபையார் உங்களை வாழ்த்துகிறார்கள்." பரிசுத்தவான்களெல்லாரும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.GOD BLESS YOU
@snpnishanth9905
@snpnishanth9905 3 жыл бұрын
என்ன அருமையான பிரசங்கம்.. மரியே வாழ்க...
@umalakshmi2934
@umalakshmi2934 2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@shibir4574
@shibir4574 Жыл бұрын
மிகவும் அருமையான மறையுரை தந்தையே 💯👋👋👋👋👋
@josephsahayam3696
@josephsahayam3696 3 жыл бұрын
Peace to You Thank you Father for your awesome Sermon, which makes me to have a good Confession. Amen Hallelujah ✝️🛐 Hail Mary
@marysudha8924
@marysudha8924 11 ай бұрын
Wonderful message father. Pray. For my family god bless you all the way
@KumarKumar-fi9tx
@KumarKumar-fi9tx 3 жыл бұрын
மதிப்பிற்குரிய ஃபாதர் அவர்களுக்கு ஒரு அன்பான வேண்டு கோள்.பல தலைப்புகளில் வசனங்களை பேசுகிறீர்கள்.மகிழ்ச்சி. தாங்கள் சபை சரித்திரத்தை நன்காக கற்றறிந்தவர்.பெரும்பான்மை மக்களுக்கு தெரியாத ஒரு சரித்திர உண்மையை இப்படி செய்தியாக யூ ட்யூபில் போடுங்கள் என்பது அன்பின் வேண்டுகோள்.அதில் இக்கேள்விகளுக்கான பதிலை எதிர் பார்க்கிறேன். 1)வேதாகமத்தில் அப் 2ம் அதிகாரத்தில் சபை தோன்றின போது அந்த சபையில் ஜெப மாலை சொன்னதாக இல்லை. 2)தாங்கள் குறிப்பிட்டுள்ள ஸ்டேட்சு (சிலை) பைபிளில் தோன்றிய சபைக்குள் வைக்க பட்டதாக காணோம்.ஃ எப்போது ஸடேட்சு சபைக்குள் வைக்க பட்டது? வைத்தது யார்? எதற்காக வைக்க பட்டது?இந்த கேள்விகளுக்கு பதில் உண்மையில் இன்றைய கிறிஸ்தவர்களில் பெரும்பான்மையாருக்கு தெரியாது.ஆகவே இதற்கான பதிலை ஒரு விடியோவாக போடுங்கள் ஃபாதர் என வேண்டு கோள் வைக்கிறேன்.
@d.emmalleo2561
@d.emmalleo2561 4 жыл бұрын
அருமையான செய்தி. இயேசுவுக்கு புகழ் இயேசுவுக்கு நன்றி
@m.selvinselvin7269
@m.selvinselvin7269 3 жыл бұрын
அருமையான பிரசங்கம்.. மரியே வாழ்க 🙏🙏🙏
@antonyxaviervijay1997
@antonyxaviervijay1997 3 жыл бұрын
தந்தையே இன்னும் நிறைய பதிவு செய்யுங்கள் மிக அருமையான வார்த்தைகள் அருமை அருமை
@tdominicsavio1544
@tdominicsavio1544 3 жыл бұрын
நண்பரேதயவுசெய்துஇந்தவிக்கிரகத்தைவிட்டுவிலகுங்கள் பைபிள்படிக்கவும்உங்களுக்கு புரியும்
@jerish1049
@jerish1049 3 жыл бұрын
@@tdominicsavio1544 enna x🤣🤣😂😂😅😆😆😅😂😂😆😄
@jayarani8185
@jayarani8185 Жыл бұрын
Super Vazhuthukkal Thanks Father 🙏💚🙏💚🙏💚🙏💚🙏
@prabavathithambisuper..8434
@prabavathithambisuper..8434 5 жыл бұрын
Amen. . Thanks father நான் தியானம் வறனும் மன்னிப்பு பெறனும். .
@gnanapragasamgnanatheepann6563
@gnanapragasamgnanatheepann6563 3 жыл бұрын
Na sri lanka la irukiren father da contact number kidaikuma
@ranseb7033
@ranseb7033 Жыл бұрын
Best preach and speech. உங்களின் பிரசங்கத்தை கேட்கும்போது Asia நாட்டில் உள்ளவர்களின் பெரும்பான்மையினரின் கடவுளைப் பற்றிய புரிந்துதளுக்கும், scandinavien நாட்டவரின் புரிதலுக்கும் நிரைய வித்தியாசம் உள்ளது. Scandinavian நாடுகளில் கடவுள்பற்று உள்ள ஆனேகமான christiens நீங்கள் சொல்வதுபோல் வாழ்பவர்கள். ஆனால் பெரும்பான்மையினர் இப்போது Ateister
@aliveralter4337
@aliveralter4337 3 жыл бұрын
நன்றி.. கடவுளுக்கு நன்றி
@remirobin9317
@remirobin9317 4 жыл бұрын
Thank u Jesus for reminding me about prayers and trying to recall my sins. Sorry Jesus for all my sins🙏🙏🙏
@sagayraj5892
@sagayraj5892 5 жыл бұрын
Lord , thanks for giving me the grace to change my life.
@sophiamarry9314
@sophiamarry9314 4 жыл бұрын
Super sir
@karolinkarolin7907
@karolinkarolin7907 2 жыл бұрын
நன்றி father.
@narayanaganesan9525
@narayanaganesan9525 5 жыл бұрын
Father ஐயாவோடு இயேசு இருக்கிறார்,எல்லா father களும் இயேசுவிடம் இந்த வரத்தைப்பெற்றுகொள்ளவேண்டும்,அப்பொழுதுதான் நீங்கள் சொல்வதை ஜனங்கள் கேட்பார்கள்.
@shyamprasath8686
@shyamprasath8686 5 жыл бұрын
Narayana Ganesan
@mariapattisserie5214
@mariapattisserie5214 5 жыл бұрын
Praise God Very true and good sermon fatber Stephen
@sophiamarry9314
@sophiamarry9314 4 жыл бұрын
S
@florencesophie3417
@florencesophie3417 4 жыл бұрын
Thank you very much dear Father.May the Lord give you sufficient strength to Glorify HIM always.
@samueljason6781
@samueljason6781 3 жыл бұрын
I am pentecostal mission church but I salute this father
@irudayanathan7996
@irudayanathan7996 3 жыл бұрын
Praise the lord father Thank u for the powerful message father
@LovelyTDRS
@LovelyTDRS 4 жыл бұрын
Rev. Fr. Stephen your msg is always great dear father
@victorinagnanam4267
@victorinagnanam4267 4 жыл бұрын
More inspiring, God spoke through you & Jesus is giving me Hope, Thank u Fr.
@nayagamaruldoss6265
@nayagamaruldoss6265 4 жыл бұрын
Very powerful and meaningful sermon on Marian devotion. Yes . Praying rosary will redeem us.
@paramanandamgotaa1324
@paramanandamgotaa1324 Жыл бұрын
Nandri Father.yesuvuke nandri.kavalaiyodu irundha enaku me endukum saidhi kettle migundha aarudhal.Devan thandhar.God bless you Father.
@helendaisy5991
@helendaisy5991 4 күн бұрын
Our God is Amazing God. Fr. Pray for me and my daughter . She is dong 12th std. I m leaving her in Chennai . And due to my financial situation I'm working in abroad. In Jesus protection I left her in my mother's and brother family undertaking. She should not get disturbed by any means . Friends and other activities are her main importance . Pls pray and remember her in your prayer . Praise God Amen
@davidraj5933
@davidraj5933 5 жыл бұрын
Praise the lord. Thank you Father. For the life changing message.
@sylviairudayam9960
@sylviairudayam9960 5 жыл бұрын
Praise the Lord!. Thank you, Father, for the life changing message! Thanking God for you by blessing Tamil Catholic church with a great Good Shepard!! God Bless you more and more
@tecrans
@tecrans 5 жыл бұрын
Mistake is Mistake. No excuse in Word of Living God.
@jenistanaijay768
@jenistanaijay768 5 жыл бұрын
Rr . father number kidaikuma
@sylviairudayam9960
@sylviairudayam9960 5 жыл бұрын
@@jenistanaijay768 www.carmelashram.org/index.html Brother you can get the details / phone numbers in the above website
@jothymicheal2264
@jothymicheal2264 5 жыл бұрын
Praise the Lord Father please keep updating word of God in KZbin it will be helpful
@johnjoe4454
@johnjoe4454 5 жыл бұрын
Jesus never said to His Disciple's or Followers that come to me through Mother Mary or any Saints. Jesus Christ Himself say that im the Light of the World(John 8:12). No one comes to the father Except through Me. John 14:6. Please show a one verse which Jesus Christ Himself said to Come to Him or God through a Saint!!?
@jepivictor8599
@jepivictor8599 4 жыл бұрын
சாமானிய மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் இருந்தது. Father அவர்களுக்கு நன்றி.
@edmandfatima4296
@edmandfatima4296 4 жыл бұрын
அருமையான இறைசெய்தி! நன்றி தந்தையே
@holytrinitycreations
@holytrinitycreations 4 жыл бұрын
kzbin.info/www/bejne/rmaUlWCoZ9mcZ7M
@marianirmala442
@marianirmala442 3 жыл бұрын
We r blessed to hear the wonderful sermon by this priest...Praise b to God..
@aloysiusphilip4976
@aloysiusphilip4976 5 жыл бұрын
I agreed father .excellent preaching.....to make unbelievers to come close with Mother Mary through Jesus Christ.
@jmargreatjamesfernandez
@jmargreatjamesfernandez 6 ай бұрын
Bless my son health and fitness shower your blessings,bless my 10 standard exam she is going to write exam touch holy spirit guardian angel protect us
@theepapiratheepan4537
@theepapiratheepan4537 Жыл бұрын
Kristina mahadevan praiselord ammen morning thankyou
@kalai9740
@kalai9740 5 жыл бұрын
சிவாஜியின வரிகள் ... என் தேவையை யார் அறிவார் ? உன்னைப் போல் தெய்வம் ஒன்றே அறியும்...
@bharathidasankanagasabai7727
@bharathidasankanagasabai7727 3 жыл бұрын
ஆமென் ஏசு மகாராஜா
@mariyarajx7724
@mariyarajx7724 5 жыл бұрын
தயவுசெய்து இன்னும் பல தியான பிரசங்க வீடியோக்களை வெளியிட்டால் மிகுந்த ஆசீரும் மனமாற்றமும் எங்களுக்கு கிடைக்கும்
@joanj6832
@joanj6832 5 жыл бұрын
What a good serman, God bless this priest.let he continue his spiritual journey.
@elizabethrani3320
@elizabethrani3320 4 жыл бұрын
I got the ans for many doubts. Thank u father. Dear God help him to continue his service and let us be benefited. Thank u Jesus.
@francisamala7874
@francisamala7874 5 жыл бұрын
Praise the lord ..Thank you father for the message.. God bless you with good health..
@sharilaanthony5785
@sharilaanthony5785 4 жыл бұрын
We are blessed to hear God's word from you father... Thank you.
@smani8843
@smani8843 3 жыл бұрын
சாத்தியமான.உண்மை.அய்.யா.🙏🙏🙏🙏
@senthamizhselvantamil934
@senthamizhselvantamil934 5 жыл бұрын
Thanks Father Good bless you Father
@9845800735
@9845800735 Жыл бұрын
Thank you Fr. For giveing proper knowledge and importance of Confession in Christian life 🙏
@Muthukumar-yp9lg
@Muthukumar-yp9lg Жыл бұрын
@antonyswami2533
@antonyswami2533 4 жыл бұрын
Enakku migaum prayojana maga irunthathu yesu raja umakku nanri
@amalamary8542
@amalamary8542 5 жыл бұрын
ஆண்டவரே நானும் கனானிய பெண் அலைந்தது போல தானே அலைகிறேன் பின்பு எனக்கு ஏன் இப்படி ஐந்தாவதாக சொன்னது எனக்காக தான் Praise the lord amen
@helenhelan1311
@helenhelan1311 5 жыл бұрын
Praise the Lord....
@sathiyarajan8109
@sathiyarajan8109 5 жыл бұрын
good messages. thank you God. god bless you father & your family always.
@marygowthami6710
@marygowthami6710 5 жыл бұрын
Thank you father, praise the Lord
@bharathidasankanagasabai7727
@bharathidasankanagasabai7727 3 жыл бұрын
ஆமென் ஏசுமகாராஜா
@lydwingnanasegaram4532
@lydwingnanasegaram4532 2 жыл бұрын
Father you are guide by holy spirit while you are preaching. Very meaningful and explain from real life most don't know what ever you say all written in Bible.t Thank you father 🙏
@jayas4288
@jayas4288 4 жыл бұрын
Thank you Jesus to hear this good news today. Thank you father .
@jmargreatjamesfernandez
@jmargreatjamesfernandez 6 ай бұрын
Bless my family and children fill us in holy spirit guardian angel protect us save us guide us from all harm and danger shower your blessings upon them
@rajpipeindustries2719
@rajpipeindustries2719 5 жыл бұрын
Fr.Stephen your message was very keen, points was very clear to all people who hear thanks father want to see you
@georgepandian
@georgepandian 4 жыл бұрын
Amen
@Ragaboth_Misba_Official
@Ragaboth_Misba_Official 7 ай бұрын
Amen appa
@jgo8166
@jgo8166 4 жыл бұрын
Praise the Lord!!! You're blessed with a God given gift!!! Really mindblowing and hearttouching messages, father!!! Thank you so much!!!🙏 Wish you a healthy and long life!!!
@jossrimathisiril4755
@jossrimathisiril4755 3 жыл бұрын
Praise the Lord l. Love. Jesus l. Love. Jesus
@arockiarajraja6189
@arockiarajraja6189 Жыл бұрын
ஆமென் அல்லேலூயா
@premageorge6105
@premageorge6105 2 жыл бұрын
சகோதரி நான் மிகவும் சோதனைக்கு உட்பட்டு இருக்கிறேன் எனக்காக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்
@selvamaryjames7554
@selvamaryjames7554 5 жыл бұрын
Great message father. Almighty give good health and good care to u father... Thank God for given a good father like u to seed the bible words to gods people...
@lourduraj471
@lourduraj471 4 жыл бұрын
selvamary James 80s was A a HIGHLY POPULAR
@subajeni3345
@subajeni3345 3 жыл бұрын
Fr.Stephen great ..... I agreed father .excellent preaching.....to make unbelievers to come close Jesus Christ.
@paulprasanth7778
@paulprasanth7778 5 жыл бұрын
Praise the Lord ~ ennoda peru prasanth father sonna 4 visayangala na pannitu irukka intha massage full a kettathu na manam thirumbitta kartharukku nanri father ku nalla sukam belan aayusu naatkalai thara ventum Hallelujah AMEN
@josekeerthi6022
@josekeerthi6022 5 жыл бұрын
Amazing speech father. I know you father...... Ennaku ungala meet panna neraiya chance kidachathu father.... But ennoda paavangal ennai thaduthu vittathu..... Ippo romba feel pantren father. Ungala annaike meet panniruntha ennoda life parisutham aayirukum.... 😔😔😔. Ineme antha change kidaikumanu therila father..... 😟 Ennudaiya vaaipai naan thavara vittuten..... Guys neenga yaarum Avara meet panna miss pannidathinga 🙏. Ippo kadavul marubadium intha video mulama ennai kan nokinaar.
@levailantony1823
@levailantony1823 5 жыл бұрын
Pls visit below website and attend prayer in sogathur Dharmapuri . www.carmelashram.org/index.html Pls Subscribe below official Sogathur KZbin Page
@levailantony1823
@levailantony1823 5 жыл бұрын
kzbin.info/www/bejne/l4KQgnt6n76Bqtk
@jacinthageorge331
@jacinthageorge331 4 жыл бұрын
Thanks father Excellent message I'm very happy and piece thanks father 🙏🙏🙏
@sheelapitchai671
@sheelapitchai671 Жыл бұрын
ஆமென்
@antonyprakash5612
@antonyprakash5612 5 жыл бұрын
Fr.stephen we are very blessed to hear this message very powerful speech thank you . praise the lord
@suriyamary225
@suriyamary225 5 жыл бұрын
அனைவரையும் அன்பு செய்து வாழ வரம் தாரும் இறைவா .
@suriyamary225
@suriyamary225 4 жыл бұрын
Praise the lord
@sakthi9777
@sakthi9777 4 жыл бұрын
தந்தையே எளிய மக்களைத் தொடுகின்ற செய்தியாக உள்ளது
@annmaryjoseph2589
@annmaryjoseph2589 5 жыл бұрын
Thank you father I love it and i learned so much thanks again from Canada Ann Joseph
@joyssagaya8093
@joyssagaya8093 3 жыл бұрын
I love you Jesus appa nega tha appa ennaku ellam Amen
@balenthiraniyathurai6035
@balenthiraniyathurai6035 5 жыл бұрын
I யோவான் 5:14 நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படிகேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்.
@saichandru3002
@saichandru3002 4 жыл бұрын
En manasu fuilla nimatheya euiruku enitha pereyar kaitu tanks Jesus
@ragemano
@ragemano 4 жыл бұрын
Praise the Lord. This message should be seen by every person whenever you are going off the track in life. See this message every time if you don't want to go off the track in life.
@amalamick7699
@amalamick7699 3 жыл бұрын
Spiritual prayer...many families speech listen 👂..... continue your vedio....thank you fr.
@JS-dg4jn
@JS-dg4jn 5 жыл бұрын
உண்மையான இறை வார்த்தைகள் மன்னிப்பு கேட்க வேண்டும்
@premanandjacob3768
@premanandjacob3768 5 жыл бұрын
Father your message is very very great your taking holy spirit
@roselyantony5195
@roselyantony5195 4 жыл бұрын
Please pray for my marsheyah.
@yeshwanth7220
@yeshwanth7220 4 жыл бұрын
Very nice and clear speech Father. It able to clarify our doubts regarding how to pray. Praise the Lord. Amen
@daviddavi5573
@daviddavi5573 4 жыл бұрын
அன்னை வேளாங்கண்ணி மாதாவே எங்களுக்குக்காக வேண்டிக்கொள்ளும்
@geethaleena9076
@geethaleena9076 11 ай бұрын
Thankyou father
@aloysiusphilip4976
@aloysiusphilip4976 5 жыл бұрын
Praise the lord....praise the lord.....praise the lord...praise the lord......praise the lord.....praise the lord.... Hallelujah... Hallelujah.... Hallelujah
@lourdunesan1076
@lourdunesan1076 4 ай бұрын
Praise the Lord father
@josphinesiril9029
@josphinesiril9029 2 жыл бұрын
Praise the lord thank you jesus alleluia amen alleluia amen
@vasanthamalarmaheswaran9673
@vasanthamalarmaheswaran9673 3 жыл бұрын
Thank-you Jesus. I am blessed. Amen.
@balavincent5000
@balavincent5000 5 жыл бұрын
Amen.Thank you father.
@johnjo988
@johnjo988 5 жыл бұрын
Bala Vincent chromium
@johnsirani6600
@johnsirani6600 2 жыл бұрын
Thankyou father 🙏🙏 father. Thankyou God 🙏.❤️
@user-hy3jf8no1u
@user-hy3jf8no1u 7 ай бұрын
Kristina mahadevan praised lord ammen thankyou nantry ammen thankyou kadankasdnotphingmoney
@sagayarebecca1890
@sagayarebecca1890 4 жыл бұрын
Very good and nice dear father.God always with you father.
@amulraj5297
@amulraj5297 5 жыл бұрын
Father I really like this msg
@superbannadoss7997
@superbannadoss7997 4 жыл бұрын
விலாசம் சொல்லுங்க father. குடும்பத்தோடு வருகிறோம் father. உங்களிடம் வந்து ஜெபிக்க வேண்டும் father. உங்களின் பிரசங்கம் இயேசுவின் மலை பொழிவு பிரசங்கம் போல் உள்ளது. என் மனதுருகி நான் உணர்ந்தது father. உங்களின் பிரசங்கம் ஜோக்காக இருந்தாலும் நீங்கள் கூறியது அத்தனையும் உண்மையே. என் பாவங்களையும் குற்றங்களையும் மன்னிக்க இறைவனிடம் மன்றாட உங்களின் வழிகாட்டல் எனக்கு தேவை father. என் குடும்பத்திற்காக வேண்டிக் கொள்ளுங்கள். என் மருமகளின் கற்பப் பையில் உள்ள பிரச்சினைகள் நீங்கி குழந்தை பாக்கியம் வேண்டி ஜெபிக்கவும். இயேசுவே என் பாவங்களையும் குற்றங்களையும் என்னுடைய எல்லா அகந்தையையும் உன் பாதத்தில் ஒப்படைக்கிறேன். இயேசுவே என்னை மன்னியும். ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 🙏🙏🙏
@richardyanabrasam261
@richardyanabrasam261 5 жыл бұрын
Thanks to lord. I release my fault. Thank fr Steve. Bless you
@beniregan1782
@beniregan1782 5 жыл бұрын
Richard Yanabrasam
@dorisadrian8588
@dorisadrian8588 5 жыл бұрын
Birthday songs
@tdominicsavio1544
@tdominicsavio1544 3 жыл бұрын
நம் தேவன் பரிசுத்தர் ஆவியாகஇருக்கிறார் விக்கிரகத்தைவிட்டு விலகி ஓடுங்கள் உங்கள் ஜெபம் கேட்கப்படும் இதை செரல்ல மாட்டார்கள்
@s.a.rajansamuel9379
@s.a.rajansamuel9379 2 жыл бұрын
Glory to God...very very touching and blessed message dear father...thank you so much...
@santhimaryvalan4157
@santhimaryvalan4157 3 жыл бұрын
Praise the lord father thank you Jesus
@NishaNisha-ji6kq
@NishaNisha-ji6kq 3 жыл бұрын
Thanks father
@pravinhentry
@pravinhentry 5 жыл бұрын
jesus is my saviour
@LOURDHU1981
@LOURDHU1981 5 жыл бұрын
Very good message father. Essential points for believers to grow in Christian life
This Dumbbell Is Impossible To Lift!
01:00
Stokes Twins
Рет қаралды 36 МЛН
а ты любишь париться?
00:41
KATYA KLON LIFE
Рет қаралды 3,6 МЛН
This Dumbbell Is Impossible To Lift!
01:00
Stokes Twins
Рет қаралды 36 МЛН