தந்யே உங்கள் பிரசங்கம் மிக மிகவும அருமையானது நன்றி ❤❤❤🎉❤❤❤🎉❤❤❤
@edwinjose4805 Жыл бұрын
உங்கள் தியான இல்லத்திர்க்கு இரண்டு முறை வந்து இருக்கிறேன் இனியும் பல முறை வர வேண்டும் என்று விரும்புகிறேன் கடவுள் உங்களை மேலும் மேலும் ஆசீர் வதிக்கட்டும்
ஐயா உங்கள் அருளுரைக்கு நன்றி.உங்கள் அருளுரைகளை தொடர்ந்து எங்களுக்கு தரவேண்டுமென்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்
@PREMS-t7h3 ай бұрын
இயேசுவே பாவங்களை விட்டு விலகுவதற்கு பெலன் தாரும் FATHER எனக்காகவும் எனைப்போல வருந்துகிற ஒவ்வொருத்தருக்கும் ஆக வேண்டி கொள்ளுங்கள்
@s.edwardantonylourduraj73512 ай бұрын
*✝️இயேசுவுக்கே புகழ்🛐*
@mariamahs.rayappanmaria71774 жыл бұрын
Father.நீங்கள் ஒரு தடவை எங்கள் நாட்டுக்கு வரவேண்டும்.Thank you so much.Praise the Lord
@swarnamesias99613 жыл бұрын
உங்கள் சொற்பொழிவு நன்றாக இருக்கிறது
@Jo-12- Жыл бұрын
நன்றி இயேசுவே....
@milandeesmaicheal53013 жыл бұрын
இறைவா இப்படி பட்ட பாவத்தில் விழாமல் இளையோர்களை காப்பாற்றும்
@vincentjeyaraj4739 Жыл бұрын
இரக்கத்தின் இறைவா! என்னை மன்னியும்!
@rochegilbert301410 ай бұрын
நாசரேத்தூர் இயேசுவே தாவிதின் மகனே என் பாவங்களை மன்னியும்
@antonydas7166 Жыл бұрын
🌷Rev. Fr, Thank you for speaking the truth. It's really good for these days. 🙏👍💐
@llaksan1502 Жыл бұрын
Father உங்களுக்கு இறைவனின் ஆசிர் நிறைவாய் கிடைப்பதாக நீங்க ஒரு முறை சிறி லங்கா யாழ்ப்பாணம் வரனும் உங்கள் மறையுரை நாங்கள் நேரில் கேக்கனும் வருங்கள் உங்கள் வருகை ஆவலுடன் காத்தருக்கும் யாழ் இறை அன்பு மக்கள்
@leemrose77092 жыл бұрын
Praise the lord 🙏🙏 father 🙏 father 🙏🙏🙏 father 🙏🙏 Amen Jesus Ave Mariya alleluia alleluia alleluia
@kumarykwd89294 жыл бұрын
அருமையான அறிவும் நல்வழியும் காட்டும் போதனை இப்படிப்பட்ட போதனையை என் வாழ்க்கையில் முதல் முறையாக இன்று தான் கேட்கிறேன் இனிமேல் இதை கேட்பது தவிர வேறு எதுவும் எனக்கு முக்கியம் இல்லை யேசுவுக்கே நன்றி அல்லேலூயா அல்லேலூயா
@honorryma16254 жыл бұрын
வேதத்தில் ஆண்டவரின் வார்த்தையை. விளக்கமாக சொல்லி மக்களை மீட்டெடுக்க ஆர்வமாக ஆழமாக அர்த்தத்தோடு பேசினீர்கள். தந்தையே. அனேக ஆத்மாக்களை ஆதாயபடுத்திக் கொள்ள ஆண்டவர் அருள்செய்வார் ஆமென் கர்த்தரின் நாமம் மகிமை பெறட்டும்.
@elizabethselvi87944 жыл бұрын
அதிகாரத்தோடும், வல்லமையோடும் இறைச்செய்தியை அளிக்கும் அருள் தந்தை அவர்களை தந்த இறைவனுக்கு நன்றி.
@leoviji95694 жыл бұрын
Praise the Lord father! இன்றைக்கு உள்ள தலை முறைனருக்கும் இனி வரும் தலைமுறையினருக்கும் ஒரு நல்ல இறை செய்தி மற்றும் இறை வார்த்தை குடுத்த இறை தந்தைக்கு நன்றி. உங்கள் இறை பணி தொடர நாங்கள் எங்கள் ஜெபத்தின் வழியாக எல்லாம் வல்ல இயேசு கிறிஸ்து விடம் வேண்டிக்கொள்கிறேன். அல்லேலூயா!!!
@sherlysweety1438 Жыл бұрын
.
@elisathevar44124 жыл бұрын
கோடி நன்றிகள் இயேசு அப்பாவுக்கு மரியே வாழ்க நன்றி பாதர் ஜெபிக்கிறோம்
@sathyaj19324 жыл бұрын
இந்த lock down time ல ஆண்டவரின் வார்த்தைகளை கேட்க நாம் அனைவரும் தெரிந்து எடுக்கப்பட்ட மக்கள் தந்தையே உமது வார்த்தைகளை கேட்டு அதன் படி நடக்க வல்லமையை தாரும் ஆண்டவரே ..Fr Stefan அடிகளார் அவர் பணியை மேலும் தொடர தூய ஆவியானவர் துணை இருப்பார்... ஆமேன்.. இயேசுவுக்கே நன்றி
@marychristy44084 жыл бұрын
Praise the Lord நாகரீகமான இந்த உலகில் எல்லோருக்கும் கடினமான ஆனால் தேவையான இறைசெய்தி👍🙏
@annammaljayarani5939 Жыл бұрын
இயேசுவுக்கு புகழ்
@PhilominaPhilomina-zh8tq9 ай бұрын
ஆண்டவரே என் மூத்த மகனுக்கு உடல் சுகத்தையும் என் இளைய மகனுக்கு கடவுள் விசுவாசமுள்ள பிள்ளையாக மாற்றியருளும் ஆமென் அல்லேலூயா
@navisraj79534 жыл бұрын
பல ஆண்டு குழப்பத்தை தீர்த்த சுவாமிக்கு நன்றிகள் கோடி
@lakshmiraja74563 жыл бұрын
Ultimate speech father.... Jesus praise the lord ✝️✝️✝️✝️✝️✝️
@robinsondevanesam5605 Жыл бұрын
Thank you for the message Father 😊
@shivanthidesilva998510 ай бұрын
God bless you Father
@yuthascommercial3296 Жыл бұрын
Ippadi open message yarum koduththathillai fr.good msg
@arokyamadhavan39493 жыл бұрын
குருக்களின் மறையுறை கொஞ்சம் கண்டிப்போடு இருப்பது மனதிற்கு ஒரு தெளிவைத் தருகிறது நன்றி தந்தையே நன்றி
@arondivina4880 Жыл бұрын
fr.deep message.we pray for you may God give long life and good health.praise the lord father.
@roseamali85898 ай бұрын
Erai Bayam Varukirathu Father.
@vanithaarun71154 жыл бұрын
Very nice message thank you father🙏👍👍👍👏👏👏👏
@ALEXS-ff3dl4 жыл бұрын
இயேசுவுக்கு புகழ் இயேசுவுக்கு நன்றி மரியே வாழ்க மரியே வாழ்க ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா 👏👏 👏
@leemrose77092 жыл бұрын
God bless you all father 🙏🙏🙏 father 🙏 father 🙏🙏
@standard1 Жыл бұрын
அருமையான speech fr.Thankyou so much 🙏🏻🙏🏻🙏🏻
@seemamolenalini44623 жыл бұрын
Thank you father
@elizaeliza8027 ай бұрын
Thank you so much father for your inspiration sermon
@சண்முகம்ஆ Жыл бұрын
ஒவ்வொருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையும் நடத்தையையும் இறைவனுக்கு ஏற்றபடி அமைத்து குடும்பமாக இறைவனுக்கு சாட்சியாக வாழ அருமையான வழிமுறைகள். இந்த இறைவாக்குகளை போதும் இந்த உலகத்தை ஜெயிக்க.
@leelajaganathan5202 жыл бұрын
Very very nice message. Thank you father. GOD bless you father.
Father கிறிஸ்தவ மக்கள் கண் திருஷ்டி கழிப்பதை தவிர்க்க இந்த கிறிஸ்தவ மக்களுக்கு அன்புடன் எடுத்துச் சொல்லுங்கள்.
@rajantony7033 жыл бұрын
Super super super 💕💕💕🙏
@gnanamamalraj98624 жыл бұрын
இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க
@salethmayMary-wd9tx Жыл бұрын
Thank you Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏
@bharathidasankanagasabai77273 жыл бұрын
ஆமென் ஏசப்பா
@xavieranlin23332 жыл бұрын
Nalla msg father aasirvathamana varthaikalai mattumay ketta engaluku antha aasirvathathai Pera evvaru valzha vendum ena solli kudukkuringa innum niraiya eraivarthai vendum father.......unga erai pani serakkattum
@lizamoses59512 жыл бұрын
Good advisable sermon Fr
@amalasamson31324 жыл бұрын
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Thank you Jesus Ave Maria Amen
@jaci3382 Жыл бұрын
Thanks Lord 🙏🙏🙏🙏🙏
@sagamaryxavier1704 жыл бұрын
Thank you fathet. Very good news.neediya ayulai iraivan umakku koduthu niraivana blessingai iraivan tharuvaraga amen.
@jobanus93134 жыл бұрын
Intha thirupali eannoda vaazhkaiyila oru maatrathaiyum kadavil meedhu visuvaasaththaiyum uruvaakki irukku father 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 intha thirupali unga moolama eanakku kedaichchathukku naa ungalukku Yesuppa kkum kodaana kodi Nanriya therivichchukkara father🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇
@selvinrajkumar15829 ай бұрын
😢Thank you father God bless you🙏
@gasparthomas45263 жыл бұрын
Praise the lord 🙏 Thanks God very beautiful message Amen Allaluya 🙏
@johnjoseph80722 жыл бұрын
Power full message
@HOLYFAMILYAJ Жыл бұрын
Thank you so much for.Arumai
@roselinanitha93684 жыл бұрын
Thank you Father,,,Nice message which is related to our daily life
@jayachelladurai41183 жыл бұрын
திருச்சிலுவையின் மகிமையால் என் காலில் இருந்த தோல் நோய்நீங்கியது
@manivannanraju22954 жыл бұрын
Thank you Father for your prayers and message 🙏🙏
@lightofliferjpm78474 жыл бұрын
வாழ்த்துக்கள் தந்தையே
@claudianiroshani16364 жыл бұрын
God Bless you Farther Thank you 💕💕💕💕
@josephrajan21312 жыл бұрын
Fr thank you very good ceremony I learnt please pray for me lord atleazt now I have reform l lord I am sorry amen.
@antonkarunaagar157 Жыл бұрын
Hallelujah ❤
@sheelapitchai52354 жыл бұрын
Amen 🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟Amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Amen🙏
@reginaa95914 жыл бұрын
Thank you jesus i love you jesus thank you father for giving us nice msg praise the lord amen
@sistermarganet44573 жыл бұрын
Your talk is very very inspiring. Thank you fr.
@paramanandamgotaa13243 жыл бұрын
ஐயா ..உங்கள் அனைத்து அருளுரைகளும் பயனுள்ளவர்களாக.நன்றி.அருளுரையின் போது நீங்கள் இரும்புகிறது.கவலை. தருகிறது.நாங்கள் அனுதினமும் உங்களுக்காக ஜெயிக்கிறம்.தேவன் உங்களுக்கு நீடித்த ஆயுளைக்தருவார்கள்..நன்றி
@kiruthika.g98793 жыл бұрын
Thank you AMEN
@amalamick76993 жыл бұрын
Unmaiyanaa pathivu fr .. thank you
@udhayakumarjohnson54303 жыл бұрын
Very great and true message father. Praise the Lord. Ave Maria
@Steps_to_heaven9 ай бұрын
Tq fr for the topics.. really we need to know this
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Thank you Jesus Ave Maria Amen Thank you Father
@davidxavier66394 жыл бұрын
May the Lord use you powerfully dear Father, to deliver many more such messages with strength and courage, which is truly the work of God the Holy Spirt through you. My heart was always yearning for such strong messages. Our prayers for you dear Father.
@jamesambroise2764 жыл бұрын
Fascinating sermon reverend father. Everyone should hear.
@JULIETANAND-d5t4 жыл бұрын
Father super 👏👏 praise the Lord
@benedictlawrence96124 жыл бұрын
Amen hallelujah praise the Lord Jesus. Great courage message with in the Bible. Fr. Thanks.
@arokianathan10364 жыл бұрын
Excellent speech father
@josephdensingh7343 жыл бұрын
Nice message father. Praise God
@selvapackiam18793 жыл бұрын
Ave maria Thank you father
@jesusa.w93964 жыл бұрын
Ultimate preach father
@mariapraveen19814 жыл бұрын
Nice and powerful thought father.
@Mercy15073 жыл бұрын
Thank you achcha for the blessed message.
@christajyothiministries71624 жыл бұрын
Parise the lord 🙏 This the Most important message our familys.