Father எப்படி உங்களுக்கு இப்படியான அறிவுசெறிந்த, ஞானம் நிறைந்த மறையுரை... ஆற்றும் வல்லமை கிடைத்தது.... நீங்கள் கத்தோலிக்க திருச்சபைக்கு கிடைத்த பொக்கிஷம்..
@tamilarasisonu49703 жыл бұрын
பாதர் உங்களுடைய இறைச்சொற்பொழிவு துன்பத்தை தாங்கும் நிலை பற்றிய வார்த்தைகள் இருதயத்தை தொட்டது அல்லேலூயா
@paulwilliam76764 жыл бұрын
அருட்தந்தையே ! இறைப்பணியில் உம் தெளிவுரையும்,வழிபாட்டு முறையும், மேற்கோள் காட்டும் திறனும் , சரியான குறிப்புகளும்,நீர் பரிசுத்த ஆவியின் வல்லமை நிறைந்தவர் என்பதை காட்டுகிறது !.Hard off! Praise the Lord!Amen.
@anishmassanish24003 жыл бұрын
Father உங்க மறையுரை இன்னும் கேட்டு கொண்டே இருக்க தோணுது இயேசுவுக்கே புகழ்
@vinothajesus Жыл бұрын
Enakkum❤
@LourduSamy-y6p5 ай бұрын
Thanks for Lord
@jayaalex98784 жыл бұрын
fr கோரொனா வந்தது நல்லது அதனால் தான் இயேசுவின் ஒவ்வொரு அற்புதத்தையும் உங்கள் மூலம் கற்றுக்கொண்டோம் நான்இனி துன்பம் வரும்போதும் இயேசுவை தேடி செல்வேன் மனது நிம்மதியாக உள்ளது
@arputharajansolomon94184 жыл бұрын
பாக்கியசீலி அற்புதராஜன்: நான் CSI கிறிஸ்தவள் ஆனால் உங்களுடைய பிரசங்கம் எனக்கு மிக எளிதாக புரிகின்றது. கர்த்தர் நாமம் மகிமைப்படுவதாக. அல்லேலூயா
@முத்துக்கள்மூவாயிரம் Жыл бұрын
அருட்தந்தையின் வழிகாட்டும் முறை சிறப்பாக உள்ளது.
@arokiadossselvarasu41794 жыл бұрын
fr.உங்கள் பிரசங்கம் மிகவும் ஆருதல் தருகிறது.கடவுள் நீண்ட ஆயுள் தர வேண்டும் .உங்களுக்கு.ஆமென்
@marthalnadar53943 жыл бұрын
Yuiyyty yt?
@leozavier83203 жыл бұрын
அற்புதமான பாடல் உங்கள் இறைப்பணி சிறக்கவும் இறைவனை வேண்டுகிறேன் மரியே வாழ்க தாயே நியே எங்கள் தஞ்சம் இயேசுவே எல்லாம்உமக்காக ஆமென் ஆமென் அல்லேலூயா
@auxiepillai73212 жыл бұрын
Very good talk father it feally enriching father thanku very much father sr auxilia pillai Bangalore
@RaniRani-wi5xm Жыл бұрын
தந்தையே உங்களின் மறையுரையின் மூலம் பல கேள்விகளுக்கு பதில் கிடைத்தது 🙏🙏🙏🙏🙏
@vimalc69314 жыл бұрын
யேசுவின் பெயரால் தெளிவு கிடைத்தது. இறைவனுக்கு நன்றி
@staarassociates38413 ай бұрын
Father good sermon. I feels this messages for me only. Thank you father. Praise the lord. Ave maria
@TipsByMPK4 жыл бұрын
ஆண்டவரே உம் அருகில் அமர்ந்து செபிக்க வரம் தாரும் ,ஆமென் 🙏
@krishanfrancis26433 жыл бұрын
Be
@yesuvemuthu33362 жыл бұрын
ஆண்டவரே உம்மை அறிந்து கொள்ளும் வரம் தாரும். ஆமென்.
@vaishnavichannel7272 жыл бұрын
ஆமென்
@savarirajmaradona2631 Жыл бұрын
Verysatisfactoon
@savarirajmaradona2631 Жыл бұрын
😮verysatißfaction
@PVelankanni-g2u10 ай бұрын
ந ன் றி. இயே சு வே. பா த ரை. கொ டு த் த மை க் கு. ம ரி யே. வாழ்க
@mahimjothi3534 жыл бұрын
நன்றி இயேசுவே மரியே வாழ்க ஆமேன் தந்தைக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்
@helenhelan13114 жыл бұрын
நன்றி இயேசு தெய்வமே.... அருட்தந்தையின் வழியாக நல்ல தெளிவையும்...ஆறுதலையும் தந்தீர்.... Thank you Lord Jesus.... Guide me Jesus....
@reethasanthiya5861 Жыл бұрын
Fr உங்க மறையுரை எங்கள் நம்பிக்கையை மிகுதியாகக்கிறது.thank you Jesus . thank you fr
@lawrenceerusan9923 жыл бұрын
ஆமென் . நிறைவாக கேட்டேன் ,பஃதர் அருமையான விளக்கத்துடன் எடுத்துரைத்தீர்கள். ஆண்டவர் உங்களை என்றென்றும் பேணி காத்து , ஆசிர்வதிப்பாராக. ஆமென் 🙏 மத்தேயு 5,6&7 பற்றி இன்னும் ஆழமாக தெரிந்துகொள்ள விழைகிறேன், பஃதர் . தங்களின் விளக்கம் மனதில் மிக எளிமையாக பதிகிறது. நன்றி, 👍 ஆமென் 🙏 மலேசியா
@jansyrani8924 жыл бұрын
இயேசுவே ஃபாதருக்கு நல்ல உடல்நலம் கொடுக்க உம்மை பிரார்த்திக்கிறேன். இந்த மறையுரை பலபேர் மாற்றம் பெறுவர். நான் துன்பத்தில் மத்தியில் ஆண்டவரை அறிந்தேன். அதை பிறருக்கு சொன்னால் சிலர் மாறுவர் ஆனால் என் குடும்பம் மட்டும் நீ எப்போ சிஸ்டரா அங்கி போடப் போற என்று கேலிப் பேச்சு, துறவரம் தான் இறைப்பணி அல்ல, இல்லறத்தில் இருந்தும் செய்யலாமே என்று. இந்த மறையுரை அவர்களுக்கு எல்லாம் அனுப்பி உள்ளேன், நன்றி பாதர்.
நன்றி ஆண்டவரே நன்றி இயேசுவே நன்றி மரியே வாழ்க..💐🙏.....அருமையா இருந்துச்சி சாமி உங்கள் மறையுரை ...நன்றி சாமி🙏
@lawrenceerusan9923 жыл бұрын
ஆமென் ஃபதர். தங்களின் பிரசங்கத்தை கேட்ட பிறகு ,எவ்வளவோ மாற்றம் என்னுள் நான் காண்கிறேன். 👍 ஆமென்
@robertgillsr Жыл бұрын
ஆமென் மரியே வாழ்க நன்றி இயேசு திரு இருதய ஆண்டவரே வாழ்க விண்ணக தந்தையே வாழ்க தூய ஆவியானவரே வாழ்க
@VivoYs-ck5ex2 жыл бұрын
Father thank you so much for the massage god bless evry one so nice song I love my appa andaver
@charlesdevangodisforeveryt66634 жыл бұрын
நன்றி அப்பா உமக்கு ஸ்தேதிரம் ஆமென்
@danielsagayaraj7946 Жыл бұрын
Praise the lord. Thank you Fr.
@pamelajerome87804 жыл бұрын
Thank you so much Fr.for this message.May God bless you with all his heavenly Riches.Praise the Lord 🙏.
@elizabethswamy28759 ай бұрын
Thank you so much dear Father 🙏🙏🙏🙏🙏💐💐💐
@leematevar24374 жыл бұрын
Thank you Lord Jesus thank you father மிக மிக அருமையான இறைவார்த்தையின் கருத்துக்கள் விளக்கங்கள் அருமை அருமை அருமை thank you Lord Jesus thank you father🙏🙏🙏
@chithranancy81003 жыл бұрын
Father u msg very spiritual Mg
@RajaRaja-hq2tn4 жыл бұрын
ஆண்டவருக்கு நன்றி அல்லேலுயா ஆமென் இயேசுவுக்கே புகழ் ! அருட்தந்தை அவர்களுக்கு நன்றி , அல்லேலுயா ஆமென் ! மரியே வாழ்க !
@sisterrudaymeri6787 Жыл бұрын
😊
@josephraj94042 жыл бұрын
உண்மை, தெளிவு, இறை ஆசீர்,... எல்லாம் kidaithathu🙏🙏🙏
@baskarxavierraj2344 жыл бұрын
ஆமென் இயேசுவே நன்றி கிரீஸ் தூ ஆண் டவரே
@v.vinuaruldhasv.vinuaruldh93663 жыл бұрын
திருத்தந்தை அவர்களே உங்கள் பிரசங்கம் இன்னும் என்னை கடவுளிடம் நெருக்கமாக உதவியது
@helenhelan13114 жыл бұрын
Amen.... Praise the Lord.... Praise you Jesus.... Thank you Jesus.... நன்றி...தந்தையே...
@a.merlincicilia10tha84 жыл бұрын
நன்றி இயேசு அப்பா தோஸ்த்திரம் இயேசுவே மரியேவாழ்க
@ALEXS-ff3dl4 жыл бұрын
இயேசுவுக்கு புகழ் இயேசுவுக்கு நன்றி மரியே வாழ்க ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா 👏👏👏🌹
@justindiraviyam22794 жыл бұрын
1
@susaimary18684 жыл бұрын
Praise the lord
@susaimary18684 жыл бұрын
🙏
@susaimary18684 жыл бұрын
🙏
@susaimary18684 жыл бұрын
Jesus
@hilarymary28924 жыл бұрын
Praise the lord.thank you so much for your sermon fr
@முத்துக்கள்மூவாயிரம் Жыл бұрын
கடவுள் நல்லவர் அவரிடமிருந்து நமக்கு நல்லது மட்டுமே வரும். துன்பங்கள் சோதனைகள் வேதனைகள் எது நமக்கு வந்தாலும் அதைப்பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. எல்லாவற்றையும் நீக்கி நல்ல நலமிக்க வாழ்வை அருளிச் செய்வது இறைக் கடமை. இது நம்மில் சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிறைவேறிக் கொண்டிருக்கின்றது. இறைவனுக்கு நன்றி.
@abisha149 Жыл бұрын
ஆமென் அல்லேலூயா இயேசுவுக்கே புகழ்
@jeraldantony72669 ай бұрын
good speech for my mind thank you father
@johnnelson41142 жыл бұрын
Super and exaland God bless your team ✝️🙏
@shyla6665 Жыл бұрын
Amen.Andavarea🙇🙏🙇
@verginmarysainthubert66144 жыл бұрын
Yen vazhkayil oru pudu mattram. Thank you Father. Love you Jesus. Ave Maria
@jesusismyredeemerministrie61563 жыл бұрын
Power of Jesus fill the people in the spirit each and. Everyone
@lalithab.lalithabalusamy7870 Жыл бұрын
Praise the lord father glory to jesus christ these messages r very amazing words i learned many things jesus loves us
@antonyswami25334 жыл бұрын
Useful massage thankyou Jesus Mariye vazhlga yesu vazhlga
@josephrajan2131 Жыл бұрын
Heavenly father God have mercy on me ND my family jesus my lord I am in your presence lord I love you lord my God bless my sons job heal his thyriod my lord have mercy on my sons lord bless my sons eyes back skin lord Jesus I ask you to elp us to fear God to have strong faith in God lord I thankyou amen.
@sheelalawrence31354 жыл бұрын
Praise the Lord.... God bless you Priest with good health and happiness....
@reenaroseline16124 жыл бұрын
Father u preaching so good reality bless full clearly energetic really appreciate you father God bless you n protect you in every way AMEN
@laurencenaidu39232 жыл бұрын
Prasie the Lord Amen Jesus 🙏🌹🛐
@dhelengracy609711 ай бұрын
Nice msg .. Rev.Fr ... Praise the Lord ...👏
@sijijoseph96154 жыл бұрын
It's a wonderful message father lead to a new path thank you Jesus hallelujah
Praise the lord, Ave Maria Amen father this message God gift thankyou father
@leyal206 Жыл бұрын
Amen praise the lord 🙏 alleluia thank lord Jesus Christ ❤️ thanku so much father
@srannam93414 жыл бұрын
It's good reflection to take our suffering to change our life take it's God's blessings congratulations
@santhanamary7217 Жыл бұрын
Thank you Jesus to hear your words thru Fr.Stepjhrn.Give me your grace to follow your words.Praise the Lord!!!
@victoriajackline4257 Жыл бұрын
Amen praise the Lord
@jeyarani77934 жыл бұрын
Father always waiting for your message..🙏🙏🙏
@snpnishanth99052 жыл бұрын
ஆமேன்.
@srdbhaskar40294 жыл бұрын
இயேசுவுக்கேப் புகழ். அவருக்கே நன்றியும் மாட்சியும். தந்தையே உங்கள் செய்திக்கு தங்களுக்கு நன்றி.
@daisyranij275810 ай бұрын
Yesuveaandaver mariyevalzga thankyou father
@jamespeterp11494 жыл бұрын
என் உயிரே சிலுவையில் தொங்கும் இயேசுவை பற்றி பிடத்துக்கொள். ஆமென்.
@yesudos.jsailajesu24664 жыл бұрын
Amen ....Thank you jesus thank you for guiding me in all situation ....
@jayam69522 жыл бұрын
Fr. Praise the lord iam watching your videos helpful for life every one
@martinaalex87182 жыл бұрын
Thank you father really it's given good energy for me
@stellajoseph33682 жыл бұрын
Awesome message about problems in our life Father. God Bless you & your Ministry 👌 🙏 ❤️
@strangerstranger60744 жыл бұрын
Nice preaching father.........👌👌👌👌
@Reginaw518 ай бұрын
🙏🙏🙏thank you father 🙏🙏🙏🙏🙏🙏
@fatimaamaldas31844 жыл бұрын
Thanks father good spec ch
@RReditor777314 жыл бұрын
Unga prayer a first time innaki than atten pannen,,,,,,enaku nalla padam solli kuduthathu pola irunthuchi thanks father
@jesilyesaiselvan24023 жыл бұрын
Praise the lord 🙏 amen
@joycefernando68174 жыл бұрын
O Gracious Lord bless us with your grace and endurance to bear all our sufferings losses and trials in this earthly life .Let thy kingdom come let your will be done amen
@edwinjose48052 жыл бұрын
இயேசுவே என் கையை பிடித்து நடத்துமப்பா
@elisathevar44124 жыл бұрын
கோடி நன்றிகள் இயேசு அப்பாவுக்கு நன்றி பாதர்
@jacinthageorge3314 жыл бұрын
Thanks father for your wonderful message it's very useful in my life will accept the burden and seek how to solve the problem by the name of Jesus Christ🙏🙏🙏
@avinesha98094 жыл бұрын
மிக அருமை தந்தையே நல்ல மறை உரைக்கு நன்றி
@SelviSelvi-jc3ky11 ай бұрын
இயேசுவே உமக்கு நன்றி
@marytharmarajah88274 жыл бұрын
God bless you very very peaceful massage 💆♂️ father hallelujah amen 🙏
@vimalajay44674 жыл бұрын
Super super father thanks
@joshpinemetilda90473 жыл бұрын
God bless you father wendawful message
@jancyfelix4 жыл бұрын
Got answers for many of my questions Dear Father..Thoughtful ceremony it’s so consoling..🙏🏽🙏🏽
@celinea7446 Жыл бұрын
Praise the Lord.. Ave Maria
@videnjooy2 Жыл бұрын
Thank God and thank u fr... This msg change my life... All glory to God....
@edward51564 жыл бұрын
Very nice sermon father, thankyou so much😇
@ashini_teenu644 жыл бұрын
Nalla iruku Yasuku nanchi💒💒
@josphinesiril90292 жыл бұрын
Praise the lord f.r.thank you jesus alleluia amen alleluia amen
@vincentpaulraja1701 Жыл бұрын
இயேசு சூசை மரியே வாழ்க...💛
@irudhayaraj3114 жыл бұрын
Excellent preaching dear fr. God bless you. Fr
@antoroselin90054 жыл бұрын
Thank you, so much for the wonderful message Father🙏🙏. May God bless you and use your talents for his kingdom! My prayers for your good health.
@amgerard30434 жыл бұрын
Bb
@amalamary85424 жыл бұрын
Praise the lord Thank you very much Father
@parimalamary93214 жыл бұрын
நன்றி இயேசுவே மரியே வாழ்க நன்றி பாதர்
@laurencenaidu39232 жыл бұрын
Amen Amen Jesus,🌹🙏🌹❣️🛐❣️
@robinsondevanesam5605 Жыл бұрын
Dear Father, Thanks for your service. You are a gift to Catholic community :) God bless
@irinpriya63274 жыл бұрын
Praise the Lord supper message Father
@Anbu1554 жыл бұрын
Word of God ..thank you Father
@sunilrichard79814 жыл бұрын
Iraivanen aazlam evavalavu enru arinthukolla thunbam thebvai....thank u father....
@shanthifatima2289 Жыл бұрын
Now I am understood about my sufferings father 😢i am happy now 🙏
@stalinstalin83889 ай бұрын
ஆமென் 🙏🏻
@andonjesuraj76714 жыл бұрын
Father your msg is very deep in sprituvel life.i want more msg from you.amen.glory to god
@jansyrani8924 жыл бұрын
தூயவரே உமக்கு ஸ்தோத்திரம், அன்னையே அருள் நிறைந்த மரியாயே வாழ்த்துக்கள் பெற்ற நீர் எங்கள் தாய் என்று சொல்வதில் பெருமைப்படுகிறோம்.
@gracekenneth1194 Жыл бұрын
Fr. All your sermons are great amen 🙏 Thank u so much.