மிகவும் பயனுள்ள தகவல்கள் ரயில் பயணிகளுக்கு கண்டிப்பாக உதவும். வாழ்த்துகள் சார்.
@kkothandan4340Күн бұрын
உங்கள் விடியோ பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி நன்றி நன்றி
@krishipalappan7948Күн бұрын
மிக மிக பயனுள்ள தகவல்களை தொடர்ந்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏
@SaravananSaravanan-vv6viКүн бұрын
நல்ல தகவல் நன்றி 🎉
@davidkithiyon57818 сағат бұрын
தங்களின் மூலமாக நான் ரயில்வே துறைகளைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்கிறேன்❤
@senthilrajan390821 сағат бұрын
ராமேஸ்வரத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு , Oka, Benares, Firozpur செல்லும் தொடர்வண்டிகள் பெரும்பாலும் பயணிகள் குறைவாகவே மதுரை வரை செல்கிறது. இந்த தொடர்வண்டிகளை மதுரை வரை இயக்கியும்; மதரை-இராமேஸ்வரம் local train கூடுதலாக இயக்கினால் பயணிகள் பயன்பெறுவர்.
@muruganvmn19 сағат бұрын
Madurai யில் நிறுத்தி வைக்க இடம் இல்லை.
@venkatesan.gngn.venkatesan799119 сағат бұрын
இராமநாதபுரம் பரமக்குடி நிறுத்தி சென்றால் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் மேலும் மதுரையில் பிட் லைன் ஏற்கனவே நிறைந்தே உள்ளது பராமரிப்பு சிரமம் காரணமாக தான் இராமேஸ்வரம் செல்கிறது
@balasubramani893Күн бұрын
Useful information, thanks sir🎉
@gurusami-z3v15 сағат бұрын
மாற்றுத்திறனாளிகள் ரயில் பெட்டி பற்றிய விவரங்களை முழுமையாக பதிவிடவும் .ரயில் சம்பந்தமான உங்கள் பதிவுகள் மிகவும் அருமை .நான் ஒரு மாற்றுத்திறனாளி என்பதால் நீண்ட தூரம் சுற்றுலா செல்ல வேண்டும் சரியான தகவல் உங்கள் சேனலில் மட்டுமே கிடைக்கின்றது .யா மாற்றுத்திறனாளி நாங்களும் மனிதர்கள் தானே .தயவு செய்து குறிப்பிடுங்கள் ஐயா .இந்தப் உங்கள் பதிவுகளை என்னைப் போன்று உள்ள பல்லாயிரக்கணக்கான மாற்றுத் திறனாளிகளுக்கு பதிவு செய்கின்றேன் என்பதை தங்களது மேலான கவனத்திற்கு தெரிவித்துக் கொள்கின்றேன் .குருசாமி மதுரை ஒரு கால் இல்லாத மாற்றுத்திறனாளி
@Surendar.VКүн бұрын
Good information sir ❤
@balasubramanian996212 сағат бұрын
அருமையான பதிவு
@venkateswaranr3952Күн бұрын
அருமையான பதிவு.❤❤❤❤❤
@gavoussaliasenthilkumar8827Күн бұрын
23000km super fast train speed 130kmph.
@harikrishnanvenkatesan5512Күн бұрын
Awesome information vlog super thanks sir😊😊😊
@nagarajk4430Күн бұрын
தாம்பரம் To விழுப்புரம் பயணிகள் வண்டியை விருதாசலம் வரை நீட்டிக்க வேண்டும்.காத்த.நாகராஜ்.திருமுண்டீச்சரம்கிராமம்
@swaminathanrajagopalan3636Күн бұрын
Very important information. Thank u
@MohanRaj-vn3wgКүн бұрын
Wap 5 aerodynamic engine pathi podunga iyya 🎉🎉
@praneepselvakumar7b203Күн бұрын
You missed Coimbatore Jaipur sf express , Madurai Bikaner anuvrat ac express , Trichy Jodhpur humsafar express , Mannargudi Jodhpur express .
@muruganvmnКүн бұрын
Thanks for your support
@ALAGIRIDHARMARAJUКүн бұрын
Mannargudi to jodhpur rajasthan train Monday weekly express.
@gavoussaliasenthilkumar8827Күн бұрын
Pondicherry to Mumbai train
@gavoussaliasenthilkumar8827Күн бұрын
வேளாங்கண்ணி to Goa train.
@indruoruthagaval360Күн бұрын
Yes. Thanks for support
@thangarajthanga945619 сағат бұрын
Sir speak about train no 17315 Vasco to velankanni route change
@rajkumarbala9180Күн бұрын
Sir, 4:56 Route changed. Not via Bangalore, goes via Katpadi Chotoor Madanapalli
@govindasamynaickers776812 сағат бұрын
Weekend special long train ticket general opening time and advance date poduga sir
@suryabala_005Күн бұрын
Sir, please make a video on Chennai Beach To Chennai Beach - Circular Train Route: Egmore - Mambalam - Tambaram - Guduvancherry - Singaperumal Kovil - Chengalpattu - Walajabad - Kancheepuram - Tirumalpur - Arakkonam - Tiruvalangadu - Kadambathur - Tiruvallur - Tiruninravur - Avadi - Ambattur - Villivakkam - Perambur - Washermanpet
@nagarajk4430Күн бұрын
Virudhachalam To thambaram emu train when?
@libs12310 сағат бұрын
16340 krishnarajapuram vali pogathu sir after covid
@gurusami-z3v15 сағат бұрын
ஐயா மாற்றுத்திறனாளிகள் ரயிலில் சுலபமா பயணம் செய்யும் விபரம் .கட்டணம் விவரம் பதிவு செய்துள்ளீர்கள் .மாற்றுத் திறனாளிகள் ரயிலில் எவ்வித தங்கு தடை இன்றி நீண்ட தூரம் பயணம் குறித்து தெளிவாக குறிப்பிடுவோம் ஐயா நன்றி
@diwakarcse1828Күн бұрын
And sir main vivek express kanniyakumari-Dibrugarh one of the longest running train in India you missed that also
@SamuelgatesvideoКүн бұрын
Please let me know hosur to Salem double railway track process
@sathyamoorthy3608Күн бұрын
100 train erunthalum .. Chennai to Hazrat Nizamuddin ( Garib Rath) is best choice ... Cheap and best ever...
@gurusami-z3v15 сағат бұрын
சக்கர நாற்காலியில் வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரயிலில் சுலபமாக பயணம் செய்வது பற்றி தயவு செய்து குறிப்பிடுங்கள்
@daranidaran1947Күн бұрын
16340 இந்த வண்டி காட்பாடி சந்திப்பு சித்தூர் பாகலா மதனபள்ளி கதிர் தர்மாவரம் வழி செல்கிறது (கிருஷ்ணராஜபுரம்) வழி இல்லை
@MANEESHJ-k5y13 сағат бұрын
Sir I have a doubt Tirunelveli Vande bharat is going to get extra 8 coach will my waiting list will be confirmed.
@prabhumadhan6158Күн бұрын
அடேங்கப்பா இவ்வளவு வண்டிகளா?
@thavamani618416 сағат бұрын
Rmm okha express mumbai route illa kcg nizambad puruna jalna manmad via vaa Surat poirum Mumbai onnu Surat illa naa manmad la change agi Mumbai ku 200km thandi poganum
@POLLACHI-LICКүн бұрын
❤
@gavoussaliasenthilkumar8827Күн бұрын
Kashmir train in snowfall.
@indruoruthagaval360Күн бұрын
3 மணி நேரத்தில். பஸ் 10 மணி நேரம்
@arasuarasu8835Күн бұрын
அய்யா சென்னையில் இருந்து கோவாவுக்கு நேரடி வண்டி மீன்டும் இயக்குவார்களா
@diwakarcse1828Күн бұрын
Sir koramandel express which route?
@sandosh4109Күн бұрын
Trian ticket book panra days ah 60 ah koraichathu romba siramama iruku epo pathalum waiting list ye kamikithunga sir.
@lakshmimurali8064Күн бұрын
Madurai to jammu dhavi SF,Madurai to chandigarh SF vidupattada trains.
@indruoruthagaval360Күн бұрын
முதல் வண்டி கிடையாது. 2 வந்து சொல்லிவிட்டேன்
@பாளையம்பவானி23 сағат бұрын
ஐயா நான் ஒரு மாற்றுத்திறனாளி மாற்றுத்திறனாளிகளின் ரயில் பயணத்தை பற்றி கூறுங்கள் ரயில்வே கன்சக்சன் சர்டிபிகேட் இருந்தால் SLRD இலவசமாக பயணம் செய்ய முடியுமா அல்லது கன்ஸ்டிரக்சனல் டிக்கெட் எடுத்துச் செல்ல வேண்டுமா யூனிட் ட்ரெயினில் இலவசமாக செல்ல முடியுமா அந்த கன்ஸ்டிரக்ஷன் பாஸ் வைத்து விளக்கம் தேவை ஐயா நன்றி
@yeroschka20 сағат бұрын
கும்ப மேளா வை முன்னிட்டு அலஹாபாத், காசி ayodhya வையும் பார்க்க வேண்டுமென்றால் சரியான பயண திட்டம் என்ன என்று ஒரு காணொளி போட வேண்டும என்று கேட்டு கொள்கிறேன்
@muruganvmn19 сағат бұрын
பஸ் 4 மணி நேர பயணம். அலகாபாத் to அயோத்தி...to காசி
@villagebulls44718 сағат бұрын
எங்க ஊர் பெயர் சொல்லுங்க
@sathiyanaren978714 сағат бұрын
Sir எனக்கு டிக்கெட் available ERUKURAPPO கன்பார்ம் ஆகிடிசு ஆனா side lower RAC என் why எனக்கு side upper குடுத்தாங்க நா தான் டிக்கெட் available ERUKURAPPO டிக்கெட் எடுத்து டென் ல.
@TravellerSKКүн бұрын
5:22 அது ஹம்சாபர் எக்ஸ்பிரஸ் இல்லைய்யா வாத்தியாரே.... அது ஹும்சாபர் எக்ஸ்பிரஸ்.யா 🤦😜🙄🙄😌
@gavoussaliasenthilkumar8827Күн бұрын
VB train at 8.10am from Katra to Srinagar.
@Abc13223Күн бұрын
What are you blabbering?
@senthamilselvan8589Күн бұрын
Trichy to Ahmadabad via main line antha train list la ilaya?
@indruoruthagaval360Күн бұрын
அது சிறப்பு இரயில். நிரந்தரம் இல்லை
@senthamilselvan8589Күн бұрын
@@indruoruthagaval360 தகவலுக்கு நன்றி
@vinodsubramanian9223Күн бұрын
ஐயா மதுரையில் இருந்து பூரி செல்வதற்கு சொல்லுங்கள்
@indruoruthagaval360Күн бұрын
புவனேஸ்வர் சென்று பஸ்
@MuthuRaja-dp5fwКүн бұрын
Chennai to other State ku pora trains pathi oru video podunga aiyya...🙏
@venkatesan.gngn.venkatesan799119 сағат бұрын
டெல்டா பகுதியில் மட்டும் இரயில் ஜங்ஷன்கள் செரிவு அதிகமாக காணப்படுகிறது காரணம் என்ன ஐயா
@indruoruthagaval36018 сағат бұрын
ஜனத்தொகை. ஆறு கால்வாய் பகுதிகளில்தான் விவசாயம் சார்ந்து மக்கள் ஆரம்பத்தில் குடியேறினார்கள்.
@rajansundaram2747Күн бұрын
ThanQ Sir,…Pls inform any New Vande Bharat trains from Tambram to Vskp. Thanks for your valuable information.
@prasannavenkatesh3657Күн бұрын
Ayya gandhidham poga other than chennai direct train vera enge irudu pogathu ayya
@Abc13223Күн бұрын
From tirunelveli
@prasannavenkatesh3657Күн бұрын
@Abc13223 ok thanks and then i guess there is one from bgl
@Jegan-ov7fuКүн бұрын
SIR ERODE SENGOTTAI LOCAL EXPRESS why cancel
@TravellerSKКүн бұрын
யோவ் வாத்தியாரே.... காட்பாடி சந்திப்பு டூ விழுப்புரம் சந்திப்பு வரையிலான ஒருவழித்தட இரயில் பாதையை எப்போதுய்யா இரட்டை இரயில் வழித்தட பாதையாக மேம்படுத்துவார்கள்???????? இந்த வழித்தடம் மட்டும் இரட்டை இரயில்வழித்தடமாக மேம்படுத்தினால் வட தமிழ்நாட்டையும் தென் தமிழ்நாடான கன்னியாகுமரியை எளிதாக இணைக்கலாம்.யா இதை ஏன் இந்த தென்னக இரயில்வேயில் வேலை செய்யுறவனுங்க செய்ய மாட்டேன்குறாங்க?????
@muruganvmn19 сағат бұрын
யோவ் வாத்தியாரே என பேச எந்த ஆசிரியர்/பெற்றோர் கற்றுத் தந்தார்...என மற்றவர் கேட்கும் அளவு செயல் பட வேண்டாம். தங்கள் குழந்தைகளுக்காவது நல்ல மரியாதையை கற்றுகொடுப்பீர்கள் என நம்புவோம்
@Lakshmanan.N-k8u23 сағат бұрын
ஐயா நீங்கள் கூறுவது இந்த பாரதீய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சியில் வருவதற்கு முன்பு இயங்கிய வை ஒருசில இரயில்கள் திரு மோடியின் அரசு இயங்குகிறது பெரும்பாலான இரயில்கள் முந்தைய காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியில் இருக்கும் போது இயங்கியது மும்பையில் உள்ள தமிழர்கள் வசதிக்கேற்ப திருநெல்வேலியில் இருந்து மும்பைக்கு தினசரி இயங்க கூடிய இரயில்கள் திரு மோடியின் ஆட்சியில் விடவில்லை நா லெட்சுமணன் திருநெல்வேலி
@muruganvmn19 сағат бұрын
சரி. இந்த ஆட்சியில் விடப்பட்டது...என் யார் சொன்னது
@jeganathann422640 минут бұрын
Purpose of this video is information to public for ready reference and use only. So we have to thank for this video.
@MuthulakshmiPeriyasamy-g2jКүн бұрын
சார் கன்னியாகுமரி டு தில்பார் சொல்ல மறந்துட்டீங்க
@UnescoHeritageTravellerКүн бұрын
அது கிழக்கு மாநிலம்
@indruoruthagaval360Күн бұрын
கேரளா வழி. புறப்படும் இடம் பார்டர். அதுதான் சொல்ல வில்லை
@Abc13223Күн бұрын
திப்ரூகர். தில்பார் இல்ல
@சு.ஷ.முருகேசன்ஷண்முகவேல்Күн бұрын
சென்னை சென்ட்ரல் நிலையத்திலிருந்து தில்லி கல்கத்தா அகமதாபாத் செல்லும் இரயில்களை மதுரை வரை நீட்டிக்க வேண்டும். மும்பைக்கு நெல்லையில் இருந்து தினமும் மூன்று இரயில்கள் இயக்கப்பட வேண்டும்.
@indruoruthagaval360Күн бұрын
வாய்ப்பு இல்லை. வாரத்தில் 3 நாள் ஓடும் சாளுக்கியா எக்ஸ்பிரஸ் காலியாக ஓடுகிறது.
@சு.ஷ.முருகேசன்ஷண்முகவேல்18 сағат бұрын
சாளுக்யா வருமானம் இல்லாத காரணத்தால் மூன்று முறை புதுச்சேரி மூன்று முறை நெல்லை ஒரு முறை மைசூர் வரை நீட்டிக்க பட்டது. காரணம் அது செல்லும் பாதை.@@indruoruthagaval360
@santhanarajganapathy3630Күн бұрын
மத்திய இந்தியாவில் உள்ள போபால். ஜாம்ஷெட்பூர். லக்னோ. டாடா நகர் போன்ற ஊர்களுக்கு இங்கிருந்து நேரடியாக ரயில் சேவை இல்லாத து வருத்தத்தை தருகிறது
@indruoruthagaval360Күн бұрын
முதலில் இந்த வண்டிகளில் பயணித்து முடிப்போம். பின்பு வருத்தப்படலாம்
@g.logesh702Күн бұрын
16340 ஐ பற்றி தவறான தகவல் தருகின்றீர் அது கிருஷ்ணராயபுரம் வழி இப்போது போவதில்லை மூன்று வருடங்களுக்கு மேலாக நாமக்கல் சேலம் காட்பாடி சித்தூர் பகாலா வழியாக மும்பை செல்கிறது
@indruoruthagaval360Күн бұрын
Sorry. You are correct. Thanks
@subbarajsubbaraj-g3r22 сағат бұрын
❤
@gurusami-z3v15 сағат бұрын
சக்கர நாற்காலியில் வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரயிலில் சுலபமாக பயணம் செய்வது பற்றி தயவு செய்து குறிப்பிடுங்கள்