நம்ம கேக்கவே பயமா இருக்கு /நாரதர் கவிராஜ் அருமையான பேச்சு பாகம் 2

  Рет қаралды 158,157

Thangapandiyan Kandilan.

Thangapandiyan Kandilan.

Күн бұрын

Пікірлер: 131
@geethasarathi7004
@geethasarathi7004 7 ай бұрын
❤🙏🕉️🙏🌹🙏அருமை அருமை வணக்கம் வாழ்த்துக்கள்🙏🌹
@ChellappaVellaiyan
@ChellappaVellaiyan 9 ай бұрын
எனக்கும் நேரில் வந்து அன்பளி கொடுத்து பாராட்டவேண்டும் போல் இருக்கிறது. வாழ்க பல்லாண்டு
@ChellappaVellaiyan
@ChellappaVellaiyan 9 ай бұрын
நான் சிறுவயது முதல் நாடகம் பார்த்துள்ளேன். ஆனால் இது போல் பார்த்ததில்லை. பலவிடங்களை சொல்கிறார் பாராட்டுகள்
@செந்தமிழ்செல்வர்கள்
@செந்தமிழ்செல்வர்கள் 8 ай бұрын
மனிதனின் உண்மை வாழ்வியலை உரக்க முழங்கும் கலைத்தாயின் தலைமகன் கவிராஜ் ஐயா அவர்களுக்கு வாழ்த்துகள்
@muthuvelan8785
@muthuvelan8785 9 ай бұрын
மனித நேயத்தையும், உயிர் நேயத்தையும் மேடையில் முழங்கி வருகிறார் வாழ்க பல்லாண்டு
@msubramanian3419
@msubramanian3419 9 ай бұрын
சூப்பர்
@படுகை
@படுகை 8 ай бұрын
சகோதரர் திரு.கவிராஜ் வாழ்க!வளர்க! தமிழ்போலவே தழிழாகவே வாழ்க!வாழ்க!வணக்கம்!வாழ்த்துகள்!வாழ்க தமிழ்!வந்தே தீரனும் தமிழ்த்தேசியம்!
@Kowsalya.AKowsalya
@Kowsalya.AKowsalya 8 ай бұрын
தமிழைதமிழாகபேசும் .ஐய்யா கவிராயர் கவிராஜ்தம்ழ்மாண்புக்கு தலைவணங்குவோம்❤❤❤❤❤❤❤❤
@deventranadeventrana2268
@deventranadeventrana2268 9 ай бұрын
சின்ன திரையில் நடக்கும் நாடகத்தில் சூன்யம் அதிகம். தங்கள் நாடக பணியில் நாட்டுக்கும் சமூகம் சிறப்பான பணி 👌🙏🙏
@PrasamGottur
@PrasamGottur 3 ай бұрын
நாரதர் திரு. கவிராஜ் அவர்களின் நாடகத் தமிழ் அருமையிலும் அருமை. சிறப்போ சிறப்பு.
@palanikumarkumar5367
@palanikumarkumar5367 4 ай бұрын
இத்தனை நாளாக உங்கள் பேச்சை கேட்க முடியாத பாவி ஆகிவிட்டேன். ஆஹா எவ்வளவு தத்துவங்கள்.
@PANDIANTHILLAI
@PANDIANTHILLAI 4 ай бұрын
பெருமைக்குரிய திறமையான தமிழன், ஒவ்வொரு காணொளியும் ஒரு தகவல் களஞ்சியம் ,பெருமை கொள்கிறோம் தமிழனாக....
@gunaandiappan6883
@gunaandiappan6883 9 ай бұрын
அண்ணா அருமை. உங்கள் பேச்சு யாரோ ஒருவரை ஞாபகப்படுத்துகிறதே...
@rvstudio4913
@rvstudio4913 8 ай бұрын
sivaji sir thane
@samcharly6570
@samcharly6570 6 ай бұрын
நாரதர் முத்தப்பா
@balasubramanian4684
@balasubramanian4684 9 ай бұрын
சூப்பர் சூப்பர் அருமையான பேச்சு ரவியராஜ் அண்ணா🎉 சூப்பரோ சூப்பர் 🎉🎉🎉
@muthupandi2140
@muthupandi2140 5 ай бұрын
எந்த ஆபாச வார்த்தைகளும் பேசாமல் அழகிய தமிழில் பேசிய நாரதர்க்கு பாராட்டுகள் 💥💥
@tamildasandasan7252
@tamildasandasan7252 9 ай бұрын
ஐயா கவிராசன் உண்மையான மக்கள் நலமிகுந்த கலைஞர்.
@krishnanmeyyapan4588
@krishnanmeyyapan4588 8 ай бұрын
super
@k.santhanadurai9341
@k.santhanadurai9341 7 ай бұрын
Super actor
@k.santhanadurai9341
@k.santhanadurai9341 7 ай бұрын
அருமையான பேச்சு பாடல் ரொம்ப ரொம்ப அருமை
@jayarajs2221
@jayarajs2221 4 ай бұрын
Ethu pola Kettu romba varusamachu ayya 🎉🎉nandri 🎉
@kannanrahul6040
@kannanrahul6040 5 ай бұрын
நாடகத்தின் மூலம் நள்ள கருத்துக்களை எடுத்துச் செல்லும் அய்யாவுக்கு அன்பு வணக்கம்
@anbarasusadayappan7071
@anbarasusadayappan7071 6 ай бұрын
கவராஜ் ஐயா அவர்கள் பல்லாண்டு காலம் வாழ்க அருமையான கருத்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் வாழ்க தமிழ்
@elamvaluthis7268
@elamvaluthis7268 9 ай бұрын
தனித்தமிழ் பேச்சு அழகு.
@mathiyalagan8326
@mathiyalagan8326 5 ай бұрын
அற்புதம். கலைஞர் திரு கவிராஜ் அவர்களுக்கு எல்லா வளமும் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏
@balalakshmanan7030
@balalakshmanan7030 9 ай бұрын
ஒரு வார்த்தை கூட ஆங்கிலம் கலக்காமல் சுத்த தமிழில் பேசும் ஒரே நாரதர் அப்பா கவிராஜ் மட்டுமே 💐💐💐
@karuppaiahbalaji4406
@karuppaiahbalaji4406 8 ай бұрын
Online Rummy enna Tamil Solla
@kumaresanmarimuthu3321
@kumaresanmarimuthu3321 8 ай бұрын
​🎉
@kavithaanand4495
@kavithaanand4495 6 ай бұрын
​@@karuppaiahbalaji4406 தமிழனை கேலி செய்யாதே .தமிழன் தன் இன பகையால்தான் வீழ்ந்தான். இதை தெரிந்து கொள்ளுங்கள்
@DuraiUma-kj6xe
@DuraiUma-kj6xe 5 ай бұрын
வலைபதிவு சிட்டாடம்
@NadanamSabapathi
@NadanamSabapathi 4 ай бұрын
​@@karuppaiahbalaji4406Nakkeera
@kulandhaivel7892
@kulandhaivel7892 8 ай бұрын
இவரைப் போன்றவர்களால்தான் இன்னும் நாடகத் தமிழ் வாழ்ந்துகொண்டிருக்கிறது❤
@annamkodi9679
@annamkodi9679 4 ай бұрын
வார்த்தைகளின் ப்ரயோகமும், வேகமும், தங்களின் அறிவும் அனுபவ முதிற்ச்சியும் கண்டு வியக்கிறேன். தாழ் பணிகிறேன்
@RajuVini-io4vz
@RajuVini-io4vz 6 ай бұрын
அருமையான சிந்திக்க வைக்கும் பேச்சு வாழ்த்துக்கள் அண்ணா
@mahalakshmi.madasamy9968
@mahalakshmi.madasamy9968 6 ай бұрын
அருமையான ‌விழிப்புணர்வு‌கவிராஜ்‌‌.ஆகச்சிறந்த‌கருத்தியல்போராளி..🎉🎉🎉🎉
@nataraajank319
@nataraajank319 8 ай бұрын
அருமையான சொற்பொழிவு வாழ்க தமிழ் வளர்க உம் தொண்டு. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@sureshsuresh-te9dw
@sureshsuresh-te9dw 9 ай бұрын
பேசிய வார்த்தைகள் அனைத்தும் உண்மையே வாழ்த்துக்கள் அண்ணா வாழ்த்துக்கள்
@RameshRamramesh-h9t
@RameshRamramesh-h9t 8 ай бұрын
அருமை அருமை அசரவைக்கும் பேச்சு அறிவையூட்டும் பேச்சு
@MurganPirumal
@MurganPirumal 5 ай бұрын
அருமையான பேச்சு அருமையான தமிழ் இலக்கியம் தமிழ் வளரட்டும் தமிழ் வளர்த்தார்கள் தமிழ் வளர்த்தார்கள் தமிழ் வாழ்க❤🎉❤🎉❤🎉❤❤🎉
@ChellappaVellaiyan
@ChellappaVellaiyan 9 ай бұрын
அருமையான நாரதர்
@MrMaha25
@MrMaha25 6 ай бұрын
அருமையான நல்ல பயனுள்ள தகவல்❤
@NaveenVasanthi-i5r
@NaveenVasanthi-i5r 9 ай бұрын
சூப்பர்அய்யாஉங்கள்செய்யுள்
@AnandKalyani-t8e
@AnandKalyani-t8e 7 ай бұрын
நல்லது ஒரு கருத்து நன்மை தர்மம் எல்லாம் அருமை அருமை நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்
@harishsinterestingvedios3938
@harishsinterestingvedios3938 4 ай бұрын
சிறப்பு நன்று. வாழ்க தமிழ் வளர்க தமிழ். அருமை.❤
@arokiadass7718
@arokiadass7718 3 ай бұрын
எந்த ஆபாச வார்த்தைகளும் பேசாமல் அழகிய தமிழில் பேசிய நாரதர்க்கு பாராட்டுகள்
@sureshswimswim6225
@sureshswimswim6225 6 ай бұрын
அருமையான பதிவு ஜயா. நன்றி
@muruganram6709
@muruganram6709 5 ай бұрын
அருமை. வாழ்த்துக்கள் உங்கள் கலைப் பணி சிறக்கட்டும். 👏👏👏👏👏👏
@sathiyaraj4568
@sathiyaraj4568 6 күн бұрын
நாடகத்தில் சிறந்த நாரதர் நீங்கள் தான் ❤
@suriyam4629
@suriyam4629 9 ай бұрын
அருமை❤❤ஐயாமிகசிறப்பு
@pandiraja1946
@pandiraja1946 6 ай бұрын
நல்ல பதிவு இது மாதிரி ஆளுகள் பேச வேண்டி கேட்க வேண்டும்
@subramanniyan8351
@subramanniyan8351 9 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன்
@அ.கா.முத்துஅறந்தை
@அ.கா.முத்துஅறந்தை 5 ай бұрын
❤❤ வாழ்த்துக்கள் 🙏
@அ.கா.முத்துஅறந்தை
@அ.கா.முத்துஅறந்தை 7 ай бұрын
❤ அருமை ஐயா வாழ்த்துக்கள்
@anushaman656
@anushaman656 4 ай бұрын
Iam from Bihar I like tamil culture and language very much
@gurumoorthi9439
@gurumoorthi9439 4 ай бұрын
மிக மிக அருமையான நாரதர்
@Iyyappan-f2o
@Iyyappan-f2o 5 ай бұрын
அருமைஅனுபவத்தின்உச்சம்
@தமிழ்-ற8த
@தமிழ்-ற8த 8 ай бұрын
அருமை அருமை அருமை.
@VKanagavel-pk9rj
@VKanagavel-pk9rj 5 ай бұрын
அண்ணன் ,தமிழ்மகன், நாரதர் கவிராஜ் அவர்களுக்கு 2026 பின்பு நல்ல எதிர் காலம் உள்ளது❤❤❤❤
@kannankannan2834
@kannankannan2834 6 ай бұрын
அருமையான கருத்து வாழ்க தமிழ்
@mariyappan8590
@mariyappan8590 Ай бұрын
அப்பா நீங்கள் நாடக உலகின் மிகப்பெரிய மாமேதை உங்களை ஒரு முறை நேரில் சந்தித்து தலை வணங்கும் அப்பா
@kalyanambanu5230
@kalyanambanu5230 8 ай бұрын
வாழ்கவளமுடன்
@kalimuthus178
@kalimuthus178 4 ай бұрын
அருமையான பேச்சு ஐயா❤❤❤❤
@Manikam-qk6zg
@Manikam-qk6zg 5 ай бұрын
இறையருளும்திருவிருளும்பெறுக!விழ்த்துகள்
@MaDuRaMaDhInIvs.MaDuRaKuTThU
@MaDuRaMaDhInIvs.MaDuRaKuTThU 5 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉,👍👍👍👍👍💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏
@Manikam-qk6zg
@Manikam-qk6zg 5 ай бұрын
ஐய்யாகவிராஜ்நாதார்வாழ்க!வளமுடன❤
@ksamy5826
@ksamy5826 8 ай бұрын
Muthappa naratharukku piragu nallakaruthukkal pesum narathar kaviraj annan avargal
@yuvaranis3213
@yuvaranis3213 9 ай бұрын
Arumai😅😅😅❤❤
@balakrishnanp1879
@balakrishnanp1879 5 ай бұрын
🎉🎉🎉🎉 பாராட்டபட வேண்டியவர் பாராட்டுக்கள்
@thirumoorthy6094
@thirumoorthy6094 4 ай бұрын
அ ய்யா நாரதர் கவிராஜ் வீடியோ தேடி தேடி பாக்குறேன் நல்ல கருத்து சொல்லுறாரு பாக்க ஆசையா இருக்கு
@rayarmanikandan9304
@rayarmanikandan9304 7 ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@kumarmech6150
@kumarmech6150 4 ай бұрын
Unakku nigar nee mattume👍👏
@MuruganC-ws6nw
@MuruganC-ws6nw 8 ай бұрын
அருமையான பேச்சு வாழ்த்துக்கள் அண்ணா.... நான் நாடகம் பார்த்து 20 ஆண்டுகள் ஆயிருக்கும்..... உங்களின் பேச்சை கேட்கும் போது பார்க்கணும் போல தோன்றுகிறது.... எந்த இடத்தில் நடக்கிறது என்பதை தகவல் சொல்லுங்கள் அண்ணா...... நானும் நேரில் வந்து பார்க்கணும் போல தோன்றுகிறது.... கவிராஜ் அண்ணாவிற்கு வாழ்த்துக்கள்....
@ராஜாபாரத்
@ராஜாபாரத் 8 ай бұрын
உங்களை நேரில் பார்த்த மோட்சம் கிடைக்கும் அப்பா
@ChellappaVellaiyan
@ChellappaVellaiyan 9 ай бұрын
சரியாக சொன்னார் நிலம் 4 வகை என்று. இவரிடம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டிய யிருக்கிறது.
@haribaskar18
@haribaskar18 9 ай бұрын
Super👌👌🌹🌹❤️❤️
@suthanthiraraja7618
@suthanthiraraja7618 5 ай бұрын
ஐயா உண்மையிலே சூப்பர் ஐயா
@marythpandi2616
@marythpandi2616 4 ай бұрын
நாரதர் பேச ரொம்ப பெருமையா இருக்கு
@MasiMasi-b4l
@MasiMasi-b4l 9 ай бұрын
உங்களைப் போல் இனி எவரும் இல்லை
@SenthilKumar-ob5hx
@SenthilKumar-ob5hx 5 ай бұрын
✨🙏✨
@Mukil2020
@Mukil2020 6 ай бұрын
Arumai appa
@singaperumal3932
@singaperumal3932 8 ай бұрын
Super hero🙏🙏🙏
@subramaniyanviswanathan9844
@subramaniyanviswanathan9844 9 ай бұрын
Arumai wurawugaLa Onrupatuwam Namthamilaraga wurawugaLa
@dhinagarajank7984
@dhinagarajank7984 5 ай бұрын
Wow amazing speech 👏👏👏👏👏
@tamildasandasan7252
@tamildasandasan7252 9 ай бұрын
அந்த நிர்வாணச் சாமியார் திகம்பரச் சாமியார்.சென்னை திருவொற்றியூரில் நடந்தது.
@shanmugammuthu5511
@shanmugammuthu5511 7 ай бұрын
👏
@rameshKumar-ft3nl
@rameshKumar-ft3nl 16 күн бұрын
Arumai aiya
@SenthilKumar-dz7po
@SenthilKumar-dz7po 4 ай бұрын
் அருமை
@sridhardhar6056
@sridhardhar6056 6 ай бұрын
Arumai iya
@sureshmuthu305
@sureshmuthu305 8 ай бұрын
Mass speech
@VeerappanG-t5r
@VeerappanG-t5r 5 ай бұрын
பங்காளி அவர்கள் வாழ்க பல்லாண்டு
@MuthuSon-h6r
@MuthuSon-h6r 5 ай бұрын
வணக்கம் வாழ்த்துக்கள்
@Mmaiyalagan
@Mmaiyalagan 8 ай бұрын
👍👋🙏🙏🙏🙏🙏🙏🙏
@அம்மைஅப்பன்
@அம்மைஅப்பன் 9 ай бұрын
அய்யா கவி ராஜ் அலைப்பேசி எண் இருந்தால் அனுப்புங்க..
@babyshalinip6010
@babyshalinip6010 8 ай бұрын
👌👌👌👌
@jayammarketing3720
@jayammarketing3720 9 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@NagarajNagaraj-y1m
@NagarajNagaraj-y1m 9 ай бұрын
🙏🙏👍👍👌👌👌
@maruthupandi1010
@maruthupandi1010 9 ай бұрын
இவரு மாறி ஒருத்தர் தான் முதலமைச்சர் ஆகனும்
@NagarajNagaraj-y1m
@NagarajNagaraj-y1m 9 ай бұрын
❤❤❤❤❤
@ManivelanMp-d6q
@ManivelanMp-d6q 9 ай бұрын
Attur.Tps.Mani
@akilankavin3015
@akilankavin3015 5 ай бұрын
Anbudan❤❤❤
@Ramar-r1e
@Ramar-r1e 4 ай бұрын
நல்ல கருத்தை பேசும் நல்ல மாமனிதர்
@SathishKumar-hl8kg
@SathishKumar-hl8kg 3 ай бұрын
Super
@MalaVelan
@MalaVelan 4 ай бұрын
👌👌❤❤
@muniyasamysamy2849
@muniyasamysamy2849 5 ай бұрын
எனக்கு வரலாறு கத்து கொடுத்த அறிஞர்
@thillalangadi9840
@thillalangadi9840 3 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@KannanDgl-uy8mn
@KannanDgl-uy8mn 3 ай бұрын
❤❤❤
@alagualagu3455
@alagualagu3455 3 ай бұрын
🙏🙏💪
@theebam-ei8mz
@theebam-ei8mz 4 ай бұрын
🙏🙏🙏
@raviselvam2162
@raviselvam2162 6 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@rmuthuraj7830
@rmuthuraj7830 8 ай бұрын
அய்யாவ வாழ்த வயதில் லவணங்குகிரேன்
@Arunkumar-sm7cf
@Arunkumar-sm7cf 6 ай бұрын
உங்கள் பாதம் தொட்டு வணங்க வேண்டும் ஐயா
Farmer narrowly escapes tiger attack
00:20
CTV News
Рет қаралды 13 МЛН
Симбу закрыли дома?! 🔒 #симба #симбочка #арти
00:41
Симбочка Пимпочка
Рет қаралды 5 МЛН
Lazy days…
00:24
Anwar Jibawi
Рет қаралды 7 МЛН
🫅👏👏
5:15
MADURAI TROTTER
Рет қаралды 1,5 М.
Farmer narrowly escapes tiger attack
00:20
CTV News
Рет қаралды 13 МЛН