madras meter கு முதல் முறையா like பன்றேன்.இதுபோல் VDO தரவும். 👍👍👍👍👍
@KannanKannan-hl6tg5 жыл бұрын
நானும் மளிகைக்கடைக்காரர் தான் ... எங்களுடைய வாழ்க்கையை அப்படியே சொல்லி இருக்கிறீர்கள் மிகவும் அருமையாக இருந்தது
@karthickppit5 жыл бұрын
இந்த வீடியோவால் நானும் மளிகை கடைக்காரர் என்பதால் பெருமைப்படுகிறேன்.... சூப்பர்....
@arulmozhi87363 жыл бұрын
செமையா அருமை நாங்களும் மளிகை கடைக்காரர் தான்
@mohamedidries7335 жыл бұрын
அண்ணா! 100 % உண்மை. இது போன்ற பதிவுகள் தொடரட்டும். நம் மக்களுக்கு புரியும் வரை...
@sujaimahendran88535 жыл бұрын
I used to get coconut for 2 rupee in pieces when he is about to break the coconut he will give the coconut water to me in free of cost
@vijayi19975 жыл бұрын
At last some thing different from other channels ... Nice..
@MadrasMeter5 жыл бұрын
எங்கள் சேவை தொடரும் Bro. Keep Supporting Us
@jayachandrank10755 жыл бұрын
vj agree ..... more channels r required to talk about human interaction, public engagement and co living ... not living in the midst of robots and living alone
@harivaishnav88635 жыл бұрын
tea kada pannunga bro it has some connectivity with us jst an idea .. hope u can do to bro
@vasantha75405 жыл бұрын
நாங்களும் அண்ணாச்சி கடைக்காரங்க தான் ப்ரோ இந்த அனுபவம் எனக்கு ரொம்ப அதிகமாகவே இருக்கு ...🔥
@narendransankaran26375 жыл бұрын
That's true, still I'm buying things in மளிகை கடை only
@anoopvenugopal93235 жыл бұрын
Bro Sema video 90's kids can feel experience... PCO phone vituteeinga bro
@nAarp5 жыл бұрын
சூப்பரா இருக்கு உங்கள் நிகழ்ச்சி
@syedshamz38215 жыл бұрын
I still prefer grocery shops( Akc maligai ) and am proud of myself tat so for i hv never bought anything in onilne..memorabl experiences can only b in maligai kadai..80's and 90's kid know d value of ts video.sema bro..keep doing and keep rockn.
@MadrasMeter5 жыл бұрын
" memorabl experiences can only b in maligai kadai " - We agree.
@jkumar90735 жыл бұрын
செம செம செம எங்க அப்பா கடைய பார்த்த மாதிரியே இருக்கு🙏🙏🏼🙏
@aruntamilan66575 жыл бұрын
Oh my school days nabagam. True that annachi kadai
@saleemjaveed32585 жыл бұрын
உண்மையில் சம மளிகை கடை அண்ணாச்சிக்கு எவ்வளவு நன்றி கடன் பட்டிருக்கிறோம் நாம 💪
@தஞ்சைரசிகன்5 жыл бұрын
என் தந்தையின் தொழிலும் மளிகைதான்... நான் நிறையவே அனுபவப்பட்டிருக்கேன்... கடைக்கு வருகிறவர்கள் ஏதோ ஒரு குழப்பத்திலேயே வருவார்கள்...கேட்டால் அவர்களுக்கு மட்டும் தலைக்கு மேல் வேலை இருக்கிறதாம்...இந்த வீடியோ என் பழைய ஞாபகத்தை தூண்டிவிட்டது...
@rajar22455 жыл бұрын
Our business also provisional store but as he said true they facing many competition thanks for recall 90s #Annachi Ve😘🤗
@jennierosaline31855 жыл бұрын
BGM song and script took me back to my native. #Nostalgic
@rakeshsebastin9255 жыл бұрын
I once stayed in thrissur for my PG preparation..I had very great memories with maligai kadai chettan. Such a nice person and care taker too.. Thanks for remembering those memories...!
@SatheeshKumar-cv6hy5 жыл бұрын
Proud to be a maligaikatai karar magan more than a doctor 🙋🏻♂️🙏🏻intha kadai than enna doctorku padikka vachuchu .makkalta sambarchu paduchachu ,ini padichatha vachu enakku kuduthu padikka vacha makkalukku free treatment pannanum 💪🏻
@mohanaa.j.59355 жыл бұрын
Not only this general concept but also all illayaraja songs played in this video take me to my childhood memories.. Thank u.👌👏👍
@shanmuganathansethuraman12044 жыл бұрын
நல்ல அனுபவமும் நிறைத தகவல். வியாபாரம் என்று மட்டும் இல்லாமல் சமுக தொடர்பு,தகவல் தொடர்பு இன்னும் பல சேவைகள் செய்யும் மளிகை கடை வியாபாரம் போற்றுதலுக்கு உரியதே.
@umasankar7645 жыл бұрын
Thanks bro's. Ennoda school days ennaiya kudikkittu poyittinga. Aamam nanga poor family member's daily cooli velaikku paoi than padisaom appo veetula kasu irukkathu appo enga therula iruntha maligai kadai annavum, akkavum sencha help than enga develop aachu. Appuram family friend's ayittanga. Enga veedtu nallathu kettadu'kku avanga vara, Avanga veedtu nallathu kettadu'kku poga vara antha alavukku close ayittom. Ippo avanga pasanga nalla padisu officer's ayittanga nangalum officer's ayittom. Ippovum pesu varthai pokguvarathu irukku. Aana enga rendu family member's connect panna avangaloda maligai illai. Intha video parthopa ennoda old memories vanruchu. Thanks and congratulations to all team members of making of this video.
@vijayan19795 жыл бұрын
ஒரு காலத்திலே மளிகை கடைக்காரர் அந்த தெருவில் இருக்கும் எல்லா குடும்பத்திலும் ஒரு உறுப்பினராகவே இருப்பார் . எல்லா வீடு சாவியும் கடைலதான் இருக்கும் . அவங்க வீட்டுக்கு வர்ற உறவினர்கள் கூட கடைக்கு வந்து நலம் விசாரிபாங்க , நடுராத்திரிலே கூட ஒரு அவசரம்னா வீட்டுக்கு வந்து எழுப்புவாஙக , சங்கடப்படாம வருவோம் .இன்னைக்கு எந்த பந்தமும் இல்லை , வெறும் வணிகராக மட்டுமே பார்க்கப்படுகிறார்
@thangasaravanan5 жыл бұрын
Namma Annachi, athu varthai illai - Ellamey athan. Nanghalum Annachi than. ithu appadeye en childhood remember ku poiduchu pa. sema like it.
@mohomedwafaz81455 жыл бұрын
Vera levale #pray_for_nesamani
@suganyaganesan45385 жыл бұрын
Enga Appa 40 years ah 2 maligai kadai vachirkanga..Intha video la ula mari than nadakum ..thanks for the video about maligai kadai ..
@narmadhanarmadha14255 жыл бұрын
This is one of the best episode till now...Enga 90's kids oda land mark ye maligai kada dhan...Veetuku pudhusa varavangaluku naanaga address sonnadhe maliga kada vechu dhan...
@ganapathyganapathy99943 жыл бұрын
வீடியோ நன்று. தொகுத்து அளிக்கும் நபருக்குத்தான் மளிகைக்கடை என்றுகூடச் சொல்லத்தெரியவில்லை. மல்லிக்கடை மல்லிகைக்கடை என்கிறான் வாழ்க தமிழ்
@justweitswe74635 жыл бұрын
Enga annachi...settiar ..nadar.. ithelam caste name nu kuda enaku therla but 3 anna kadailayum enaku account iruku ...mukkiama entha new chocolate vanthalum notification vanthudum ... lovely annangal😍😍😍😍
Remembering my teen 70's,80's in Madurai SS colony "Pandian stores" every incident perfectly suits. Great acting by the entire team Anchor superb lively, Annachi vere level...Perfect kadai muthalali annachi...Param gets into the character. The concept, idea creation great. My best wishes to all of you there. God bless.
@m.umamageshvari64085 жыл бұрын
சிறு வயதில் நாம் சென்ற வாடகை சைக்கிள் கடை...டீயூசன் மிஸ் வீடு....நண்பர்கள் வீடு...
Malligai kadai dan yenga appa business, 20 years ah aaguthu.... 😍 nice concept.... Love it ❤😘
@nambiyuvan31295 жыл бұрын
குழாய் அடி சண்டை pathi oru VIDEO podunga bro plzzz🙏🙏
@PRABU.M5 жыл бұрын
Nanum en appa um maligai kadai business than. Video pakkum pothu sema touching ah iruku. Thank you.
@kd75695 жыл бұрын
தேவையான காணொளி.... இதயத்தை வருடும் அற்புத நினைவு....
@AceVisualStudios5 жыл бұрын
I'm From Nilgiris, I Grown In The Surrounding Of Maliga Kada, My Grandpa Who Cared A Maliga Kada In Our Village, Which My Father Take Care Of It Later on, I Been Ther For a Lot of Time From My Childhood, I Grown Up By Working On Our Maliga Kada, Since Last Year When I Completed My Bsc Course I Been Working On My Chithapppa Kada, Now I'm In Cbe working In a company, This Vdo Made me to remember My Entire Life On Maliga Kada, Tnk u So much bro😍
@itv50615 жыл бұрын
Iam srilankan bro....srilanka malligai kadaiyum iptithaan semma relate..super bro
@116-spathika.b55 жыл бұрын
Like family doctor,like family lawyer , we too have family maliga kadai ( Ganesh Stores)😁😁😁😁😁 Thanks for this Video to encourage and remember them
@anantharamanvaratharajulun80275 жыл бұрын
Innamum naan annachi maligai kadai credit system naan use pandren. Orunal kuda prachanai vanthathillai. I salute my annachkadai
@baskarannadar26005 жыл бұрын
Enga appavum malaigai kadaithaan vachirukaanga ..superbb video ...I feel proud. .I am also part of the business. ..
@vairaprakash96955 жыл бұрын
Neejamavea Semaya irunthuchu en appa kadai pakkuramari feel
@jacobwilson67235 жыл бұрын
மலரும் நினைவுகளை மீண்டும் கண்முன்னாடி கொண்டு வந்ததற்கு நன்றி நான் சிறு வயதில் இருந்த இப்போதும் இயங்கிக்கொண்டிருக்கும் மளிகை கடைகள் தாசையா நாடார் மளிகை கடை சுந்தர் மளிகை கடை இரட்டை வாசல் மளிகை கடை முத்து வாத்தியார் மளிகை கடை துரைபழம் மளிகை கடை ராஜன் மளிகை கடை செவுத்தியான் ( செபஸ்தியான் ) மளிகை கடை இன்று பார்த்துதான் கொண்டுருக்கின்றோம், பொருட்கள் வாங்குவதற்கு தயக்கமாகவும் , சூப்பர் மார்கெட்டினுள் கம்பீரமாகவும் எல்லாவற்றையும் மறந்தது வேறு எங்கேயோ பிறந்து வளர்ந்தது போல???!!!!!!!!
@VaishuChakrapani5 жыл бұрын
Thanks Madras meter inthamari chinna vayasu visayathalam niyabaga paduthunathuku, and my memory about maligai kadai is coconut keethu 1rs illana 2rs ku vangumbothu annachi kudunganu urimaiya kettu vaaila pottu saptute matha things vangurathu tha... Now my kid is missing this all......
@nikithajv64605 жыл бұрын
Potti kadai with soodam muttai and pulipu muttai
@naren_mohanm92215 жыл бұрын
Venam philippu ah
@AjayKumar-gt1ho5 жыл бұрын
NCe la
@dilipkumar-lk7wf5 жыл бұрын
Semaaaaaaa
@viswasree74785 жыл бұрын
My bro 1 years achu shop open panni ungaloda subject more related to shop.. thanks to all members....
@Silencepls1115 жыл бұрын
Unmaiya maligai kadaila vangarathu sweet memories than sometimes freeyayum chocolate kudupanga supermarkets nala nerya maligai kada alinchitae varuthu epo entha marri concept yosichathu sema congrats team
@kulanthaiveluvijay17705 жыл бұрын
Yes Really. Naan chinna paiyan irukum pothu enga area sakkarachi aachi shop rmpa famous. Ippam online amazon eppom vanthothu athudo sari.. Intha mathiri shopku ippam poga mudiyala. Other country poidu irukan. I like it ur video. En old memory ellam pakkanum asaiya iruku
super da bachelor life maligai kadai vara leaval i miss my anachi
@hemasri68815 жыл бұрын
maligai kadha was assume and ippavayo irrukku pa(appro type of family pathe painnuingga)👌👌👌👍👍👍👍👍
@jj-ux7xt5 жыл бұрын
சூப்பர் எங்க அப்பா கூட ஒரு மளிகை கடை நடத்தி வந்தார்
@shanmuganathankirshanthan11595 жыл бұрын
semma Anna naa sri Lankan naanum malliga kadatha seire malligakada perumaya alaga sollitinga👍👍👍👌👌👌
@jeniferlawrance85745 жыл бұрын
illa👌😂👍i really miss maligai kadai dad kuda pogamodhu lolipop chips lam vangitharuvaru adhula oru sema thriling! missing it!😭even after school we sit there to be safe till parents come!
@palanibabajiya71365 жыл бұрын
15வயசுல வேலைக்கு சேந்தேன் மளிகை கடைல. பத்து வருசம் கடுமையா உழைச்சி இன்னைக்கு தனியா மளிகை கடை வச்சிருக்கேன் அல்லாஹ்வின் உதவியால் இந்த வீடியோ பாக்கும் போது மனசுக்கு நிம்மதியாய் இருக்கு வெளி நாடு போயி அடுத்தவன்ட அடிமையா இருக்குரதவிட சொந்த நாட்டுல சொந்த கடை வச்சி கெத்தா வாழ்ந்திடலாம் பள்ளிகூடம் காலேஜ் எல்லாம் போயிட்டு வந்து கடைல ஏறும் போது வரும் பாருங்க. ஒரு சுகம் அட அட அப்புடிதான் இருக்கும்!!
@rubyYT3335 жыл бұрын
Wow.... olden days can’t be compared with the new marketing (super market) . Simplicity is the best way of life.
@Kiran.N.5 жыл бұрын
Memories of my childhood thanks for the team for this act awesome guys 😀😃😄😍
@ravikumar49265 жыл бұрын
Super bro neenka sonna yalla visayamum fact nice acting that kadakar
@Yegan-ze6ev5 жыл бұрын
Super bro rompa reality ah irunthathu namma past memories ah patha mathiri feel achu thanks
@dharmadurai8205 жыл бұрын
Nice super awesome video bro I love this nanum chinna vayasula 4 varsham malligai kadaiyila vela senjen I miss that moment
Missing childhood malligai days so badly...90’s kids paridhabangal
@RajKumar-su4nc5 жыл бұрын
cryptocurrency Candy awesome....!!!
@divyaramana85315 жыл бұрын
College bus traveling with professors....girls n boys interaction in college for 90s kid
@janefonda885 жыл бұрын
I miss my maligai kadai PKA STORES. Nice video guys❤️brings bck wonderful memories
@gururaj54925 жыл бұрын
Thank you
@somm85875 жыл бұрын
Very nice. Really enjoyed
@ajithkumara20105 жыл бұрын
Super
@PUGAZHENDHIWILSON5 жыл бұрын
Super script writing. Acting was perfect... Direction is most awesome plan... Keep it up for owl Group members ...//👍
@monic53695 жыл бұрын
Love it ❤ பெருமாள் அண்ணா கடை... கோமதி அக்கா கடை ❤
@dhileepdk55685 жыл бұрын
Enga grandpa kooda maliga kadai dha vachittu irukkanga... Sema video
@rishrizu11255 жыл бұрын
Sathiyama solra old memories vanthutu pa😭🙁
@sathikali49235 жыл бұрын
அருமை.. அப்படியே டீக்கடை சலூன்
@sabarieswaran74035 жыл бұрын
Enga aappavum maligai kadai dhaan bro... It touched💟😇😇
@preethijeevakumar66475 жыл бұрын
Wonderful - million dollar worth happiness 💓
@sat76805 жыл бұрын
Yenakku 90s nayabagam vandhudichi😭😘
@A79519595 жыл бұрын
Itha Mari old memories Elam panuga Traditional then vs now romba peruku atha Iruka nu doubt ha iruku
@solairaja90185 жыл бұрын
Entha videos pathathu ku apuram 2000 to 2010 Enga Malligai Kadai Nabagam vanthurusu... sweet Memorys 😘😘😘😘 1.Bus Timeing, Vittu Address kepanga. 2. All Days working Days. 3.One Rupee's Phone irrukum. 4.Enga Kadaila Small TV irrukum Nit India Match paka frds ellam Varuvaya.... 5.News Paper oosila padikurathukunu oru Kuttam Varum. 6.Mostly appaku apuram natha Kadaila irrupen romba Jollya irrukum.... 7.WWF , Power Ranger Card ellam irrukum enta... 8. Advertisement Ku Gift Kutupagaa 9. Fitness ku 🏋️ Tharasu Padikal 1KG, 2Kg, use pannunathu 10. Village malligai kadaila kandipa Post Box irrukum... Etc........., Epo Enga Malliga kadai illa... Na kadaiku pona Enga Kadai nabatha varuthu... Missuuuu.... T.S.Natarajan Stores, Muthuthevanpatti, Theni District.
@ballajinv4 жыл бұрын
Balakumaran writer super!!
@varahiamman11055 жыл бұрын
Enga area la Annachi kadai is there but still I don’t know his original name I called Annachi everyone call him like that only he is happy man allways smile 😃
@venkateshwaran73055 жыл бұрын
Personally liked this video. Reminds my childhood annachi kada memories.
@MadrasMeter5 жыл бұрын
இந்த video ல வர, ஏதாவது சம்பவம் உங்களுக்கும் நடந்திருக்க Bro ?
@venkateshwaran73055 жыл бұрын
Nadanthuruku bro antha 1. Personal care moment uh 2. Cycle ah fast ah ponathuku pottuvita moment uh 3. Candy currency moment uh 4. invitation moment uh ithellam than bro
@rajarajesvariv10255 жыл бұрын
Vadagai kids cycle rs.2 for per hr in 90s appo ... cycle shop n maligai kadai near by.. so micham aana 2 rs la vadagai cycle la kathukitom bro... super memories! Innum amma buy from that shop...
@mohamedsiddiq50435 жыл бұрын
Na first time like panren. Intha maligai kadaikaka
@sankarasubramanians94225 жыл бұрын
It is very different experience i have helped my uncle for purchasing also when he is not well in wholesale... Madurai area has lots of memories.... really for less margin they are working hard... please avoid online and super market . always support namma annachi kadai
@tsurendran90345 жыл бұрын
Semma. Ipati evolo annachi ipo kanama poittanga la Yellam periya supermarket ku poittu ipati chinna kadaikarangala kanama pannittom la☹
@nasararafat98225 жыл бұрын
I like மளிகை கடை I am 4 years work மளிகை கடை I love work மளிகை கடை
@ImranKhan-xe5ry5 жыл бұрын
Super O super .yengeyo poittu varave pidikkale
@raviganesh13285 жыл бұрын
Super pa... பழச களரிட்டிங்க....
@vidyaanantha63285 жыл бұрын
How so true...... Soooooo sweet
@SVIDYARAJ5 жыл бұрын
Enga veethuku nanganallur chidambaram stores bus stop thann land mark 😊 sweet memories 😊🥰
@pssravi5 жыл бұрын
Nama ooru kulathangarai, Panjayathu aalamaram, Boys High school, Cycle kadai,
@prasannavenkatesan71565 жыл бұрын
School velila irukura mangai (mango) and then muttai (sweet candy) Patti shop pathi pannunga
@MadrasMeter5 жыл бұрын
ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே. பண்ணிடலாம் Bro
@chancruze32145 жыл бұрын
Very good concept and so nostalgic bro Apdiye , chinna vayasula nama irundha streets vs ipo irukura streets pathi edha video podunga.
@chandra123456789able5 жыл бұрын
Good one. There is definitely a personal touch missing in super markets. Eco friendly packing is key highlight.
@aksakthisk72535 жыл бұрын
unmaiyleye intha video👍👍💐💐💐🙌
@varunprakash62075 жыл бұрын
#NammaOruMaligai kadai Vera Level The store where 90 kids buy the Stores snacks house items Vera Level 👍👍👍👍👍👍👍👍