🔥நம்ம ஊரு திருவிழா கொண்டாட்டம் | காவடி ஆட்டம் | அக்னி சட்டி | VILLAGE FESTIVAL | ADALUM PADALUM | K7

  Рет қаралды 34,190

K7

K7

Күн бұрын

Пікірлер: 106
@rajeeramani3033
@rajeeramani3033 11 ай бұрын
அற்புதமான பதிவு மகனேஆசிகள்
@satheeshkumar6582
@satheeshkumar6582 11 ай бұрын
அருமை தம்பி
@SrinivasanSri-d7y
@SrinivasanSri-d7y 11 ай бұрын
வணக்கம் தம்பி வீடியோ அருமை தம்பி வாழ்த்துக்கள்🙏👌👌👌😊😊😊❤️
@jeevithajeevi7044
@jeevithajeevi7044 11 ай бұрын
அருமை அருமை bro 😊😊😊❤❤❤Hii Sudhakar bro iam Pollachi
@jackpotter7253
@jackpotter7253 11 ай бұрын
அருமையான வீடியோ இயல்பா இருந்தது பாக்க😊
@vaishnavialethra6575
@vaishnavialethra6575 11 ай бұрын
அருமை அருமை அருமை k7வா நல்ல ப தி வு 💙✨🙏🏻🙏🏻🙏🏻சூப்பர் சூப்பர் சூப்பர் கா வ டி ஆட்டம் 💫👌🏻
@mastersamommuruga.4369
@mastersamommuruga.4369 11 ай бұрын
திருவிழா காணொளி மிக அருமை தம்பி! நான் இங்கு மலேசியாவில் நம் பாரம்பரிய கலையான கரகாட்டக்குழுவை வழிநடத்துகிறேன், இது போன்று கிராம திருவிழாக்களில் கச்சேரி கலைகட்டும்!!! 👍👌👌👌
@palaniammalmuthusamy5367
@palaniammalmuthusamy5367 11 ай бұрын
சூப்பர் கேசவன் ஓம் நமசிவாய
@mayakannan8
@mayakannan8 11 ай бұрын
ஆடல்பாடல் சூப்பர்
@leogeorgesoosay9021
@leogeorgesoosay9021 11 ай бұрын
வணக்கம் கேசவன் அருமையன தெய்வ வழிபாடு அருமையா வீடியோ பதிவு (France)
@s.rs.r7832
@s.rs.r7832 11 ай бұрын
🙏🙏👌👌👌👌👌 nice video thambi Full video very nice 👍
@anandarathi1411
@anandarathi1411 11 ай бұрын
super very nice video bro congratulations 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@suriyashankar7790
@suriyashankar7790 11 ай бұрын
K7 நண்பா நீங்கள் ஒரு வரி சொன்னீர்கள் ஞாபகம் இருக்கிறதா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி நான் இந்த ஊர்ல தான் இருக்கேன் நண்பா எனது ஊர் குறிஞ்சிப்பாடி எனக்கும் வள்ளலார் வாழ்ந்த இடத்திற்கும் சரியாக நான்கு கிலோ மீட்டர் தூரமே உள்ளது நீங்கள் வடலூர் வந்தால் வள்ளலாரை பற்றி ஒரு வீடியோ எடுக்கலாம் என்றைக்கும் உன்னுடைய நண்பன் ஐ லைக் இட்
@aasaimugamaasaimugam1088
@aasaimugamaasaimugam1088 11 ай бұрын
வாழ்த்துக்கள் மாப்ளே
@prakashcivil2747
@prakashcivil2747 11 ай бұрын
Ingaum vantegala Super thalaiverea
@RMREMO444
@RMREMO444 11 ай бұрын
Super keep rocking anna
@sss-ol1ux
@sss-ol1ux 11 ай бұрын
தம்பி பதிவு அருமை . பம்பை பயங்கரம் சிலுக்குது இறைவா போன வாரம் கொடுமுடி போயிருந்தேன்
@moorthyreacts
@moorthyreacts 11 ай бұрын
K7 na ungal ooru thiruvizha swamy vazhipadukalai partha enaku Swamy Vara maari iruku na❤️‍🔥
@kathiravanrevathy7524
@kathiravanrevathy7524 11 ай бұрын
Appo ootiruvommm 😅
@senthilthangavel6965
@senthilthangavel6965 11 ай бұрын
கணபதி பாளையம் பகவதி அம்மன் கோவில் திருவிழா
@kavitha796
@kavitha796 11 ай бұрын
Super bro 🙏🙏🙏
@guru_holic
@guru_holic 4 ай бұрын
35:43 disco dance ku first time English song potathu nee than bro❤
@K7_kesu
@K7_kesu 4 ай бұрын
😁😁😁😁
@samysumisamynathanpoongodi8693
@samysumisamynathanpoongodi8693 11 ай бұрын
அண்ணா கும்பகோணம் டிஸ்டிக் கருவளர்ச்சேர் அப்படிங்கர ஊர்ல கருவளர்ச்சி அம்மன் கோவில் இருக்கு அந்த கோவில் vlog போடுங்க அண்ணா
@kiriupkarank1840
@kiriupkarank1840 11 ай бұрын
K7 நண்பர் உங்கள் ஊர் திருவிழா சூப்பர் ஒரு நாள் எங்கள் ஊர் திருவிழா வங்க
@RAJJAYA75
@RAJJAYA75 11 ай бұрын
Semma🎉🎉🎉
@wilsoni6497
@wilsoni6497 11 ай бұрын
Hiii bro video super ❤❤❤
@selvimurthy3392
@selvimurthy3392 11 ай бұрын
Romba naal kazhichu oru thiruvizhku poitu vantha mathri iruku azaga thanks❤😊 entha ooru notice pannala
@K7_kesu
@K7_kesu 11 ай бұрын
Thanks❤
@KrishKrish-di4mm
@KrishKrish-di4mm Ай бұрын
Super bro I love you bro, k7
@KamalHaasan-r5b
@KamalHaasan-r5b 11 ай бұрын
Super bro.🙏🙏🙏🙏
@subhapriya2624
@subhapriya2624 11 ай бұрын
Super brother
@சிந்துகுமார்
@சிந்துகுமார் 11 ай бұрын
சூப்பர் நண்பா. வரும் மார்ச் மாதத்தில் சிவராத்திரியை முன்னிட்டு. பல்லாயிரகணக்கான பக்தர்கள் விரதமிருந்து பங்கு பெறும் சிவாலய ஓட்டம். குமரி மாவட்டம் முஞ்சிறை பகுதியில் மன்னன் திருமலை நாயக்கரின் அன்னைக்கு குழந்தை வரம் நல்கிய. ஐயன் திருமலை மகாதேவர் ஆலயத்தில் துவங்கி சுமார் 130 கிலோமீட்டர் பனிரெண்டு சிவாலயங்களை ஓடி ஓடி தரிசிக்கும் மாபெரும் சிவராத்திரி திருவிழா நடக்க இருக்கிறது..முடிந்வரை கலந்து கொள்ள வேண்டுகிறேன்..
@K7_kesu
@K7_kesu 11 ай бұрын
நான் வெள்ளியங்கிரி செல்ல இருக்கிறேன் சகோ
@சிந்துகுமார்
@சிந்துகுமார் 11 ай бұрын
@@K7_kesu குமரிக்கு எப்போது எதிர்பார்க்கலாம்..
@nesamani1982
@nesamani1982 11 ай бұрын
Super mapla 🎉🎉
@inthumathi4686
@inthumathi4686 11 ай бұрын
Super thalava ❤😊😊
@sudhakar6110
@sudhakar6110 11 ай бұрын
Mapleiii❤️‍🔥
@K7_kesu
@K7_kesu 11 ай бұрын
Mapla❤🤩
@dhanaraaj1896
@dhanaraaj1896 11 ай бұрын
Super 👍👍
@RioRio-h9o
@RioRio-h9o 11 ай бұрын
வணக்கம் மச்சான் பொள்ளாச்சியில் இருந்து மணி
@brabhubrabhu7575
@brabhubrabhu7575 11 ай бұрын
Super ❤
@santhisekhar8630
@santhisekhar8630 11 ай бұрын
സൂപ്പർ തിരുവിഴ👍
@r5994
@r5994 11 ай бұрын
Othakadai pakkam anna intha kovil einga ooruu
@2332004
@2332004 11 ай бұрын
Mr k7 kodumudi athoram varuvathu Kalingarayan illai karamampalayam Kaveri irunthu irunthu varuthu.koil pakkam
@K7_kesu
@K7_kesu 11 ай бұрын
Ohhh kk bro
@goventirant1582
@goventirant1582 11 ай бұрын
Village temple videos bro 🙏🙏
@ஜல்லிக்கட்டுஜல்லிக்கட்டு-ங3ங
@ஜல்லிக்கட்டுஜல்லிக்கட்டு-ங3ங 11 ай бұрын
Bro 🔥
@VeeraSamy-o7o
@VeeraSamy-o7o 11 ай бұрын
Very nice
@prakashcivil2747
@prakashcivil2747 11 ай бұрын
Thalaivarea namma oththakadai
@prabu3786
@prabu3786 11 ай бұрын
K7 squad🙌
@Jayaprakash_R
@Jayaprakash_R 11 ай бұрын
Maps... Gowtham, Sudhakar pollachi la enna work pandranga maps
@K7_kesu
@K7_kesu 11 ай бұрын
Marketing
@Abcd-wb9wl
@Abcd-wb9wl 11 ай бұрын
எப்படி மாப்ளே சைவசாப்டா நம்ம எப்பம்மேஅசைவம்தானே.😊
@K7_kesu
@K7_kesu 11 ай бұрын
😁
@ATHITHYAHMUTHUKRISHNAN
@ATHITHYAHMUTHUKRISHNAN 11 ай бұрын
Super.k7
@naveen8905
@naveen8905 11 ай бұрын
Enna app la bro edit panudr spr
@K7_kesu
@K7_kesu 11 ай бұрын
Inshot ga
@ramakrishnansethuraman2068
@ramakrishnansethuraman2068 11 ай бұрын
Nice
@AnanthSelvam-sd7kb
@AnanthSelvam-sd7kb 11 ай бұрын
Super k7
@vickyvijay6264
@vickyvijay6264 11 ай бұрын
Anna unga marriage story sollumga 🎉
@RajeshRamesh-hm1cb
@RajeshRamesh-hm1cb 11 ай бұрын
Bro ❤
@vijaymani1927
@vijaymani1927 11 ай бұрын
Cooking Vlog podunga
@pravinkumarkumar1263
@pravinkumarkumar1263 11 ай бұрын
Bro🎉🎉🎉🎉
@sanmugavel2998
@sanmugavel2998 11 ай бұрын
❤❤❤❤❤
@Abinirmal97
@Abinirmal97 11 ай бұрын
Broooooooooo ❤
@ammanbalaji4293
@ammanbalaji4293 11 ай бұрын
❤🎉❤
@PPS_ShortCircuit
@PPS_ShortCircuit 11 ай бұрын
வணக்கம் கேசவன். இது எந்த ஊர் பகவதி அம்மன் கோவில்?
@K7_kesu
@K7_kesu 11 ай бұрын
Ganapathypalayam
@move481
@move481 11 ай бұрын
Camera model tell me bro
@K7_kesu
@K7_kesu 11 ай бұрын
Google pixel 6 A phone
@boopathichidambaram
@boopathichidambaram 11 ай бұрын
அது புகளூர் வாய்க்கால்
@vickydharshini8638
@vickydharshini8638 11 ай бұрын
🙏🙏🙏🙏
@ManikandanP-t8r
@ManikandanP-t8r 11 ай бұрын
P0llachi tea nalla irukkum I am pollachi boy
@justshare3171
@justshare3171 11 ай бұрын
Plastic band use pandranga nayyandi melam use panna maatingala
@K7_kesu
@K7_kesu 11 ай бұрын
Therila bro
@mycraft3012
@mycraft3012 11 ай бұрын
🙏🏽🙏🏽🙏🏽
@mltarumugam7510
@mltarumugam7510 11 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dr.paramasivamshanmugam581
@dr.paramasivamshanmugam581 11 ай бұрын
என்ன ஊரு bro
@K7_kesu
@K7_kesu 11 ай бұрын
Ganapathy palayam
@duraisamy7678
@duraisamy7678 11 ай бұрын
Ithu yentha oor bro
@K7_kesu
@K7_kesu 11 ай бұрын
Ganapathypalayam
@LavanyaDiwakar
@LavanyaDiwakar 11 ай бұрын
Enna anna aattam la balama iruku 😂😂😂
@K7_kesu
@K7_kesu 11 ай бұрын
😁
@PonnusamyC-um6zs
@PonnusamyC-um6zs 11 ай бұрын
Tambi iam ponnusamy koilppalayam ponmalikkumaranin vlog poda eppo vandu avan tal vanangi avanarul peruveer teriyavillai
@sudhakarnatarajan4449
@sudhakarnatarajan4449 11 ай бұрын
Sivaya namaga
@NagarajNagarajnp
@NagarajNagarajnp 11 ай бұрын
Hai🎉
@XYZXYZXYZXYZ1234
@XYZXYZXYZXYZ1234 11 ай бұрын
பொள்ளாச்சியில் TEA சரியில்லை என்று சொன்னது வருத்தம் அளிக்கிறது
@K7_kesu
@K7_kesu 11 ай бұрын
😄sorry
@ANatraj-cn6cn
@ANatraj-cn6cn 7 ай бұрын
Nataraj.deebika..n
@sakthikitchen879
@sakthikitchen879 11 ай бұрын
என்ற கேசவா.... சாமி ஆட்றது ஒரு பக்கம். விசேஷம் முடிஞ்சு மறுநாள் முளைப்பாரி தூக்கும் போது பாரிக்கு முன்னாடி நம்ம பயலுக ஆடுவாங்க பாரு ஒரு ஆட்டம். அவங்க அவங்க வீட்டு இளவட்டங்க எப்படி ஆடுறாங்கன்னு நாங்க பொம்பளைங்க எல்லாம் சேர்ந்து எட்டி எட்டி பாப்போம் கூட்டத்துல தெரியாது . அதெல்லாம் வருஷத்துக்கு ஒரு தரம் வந்து போற ஜாலி. திருநீறு செல்வம். அத வாங்கி அப்படியே நெத்தில பூசணும் இல்லனா பத்திரமா வீட்டுக்கு கொண்டு போகணும். நம் மாநில கோவில் தூணிலையே கொட்டிட்டு போயிருவாங்க. நெத்தில பட்டை அடிக்க உன்கிட்ட தான் கத்துக்கணும். வீடியோ சூப்பரப்பு.
@K7_kesu
@K7_kesu 11 ай бұрын
நன்றி அம்மா
@dr.paramasivamshanmugam581
@dr.paramasivamshanmugam581 11 ай бұрын
கோனாவக்காய்
@K7_kesu
@K7_kesu 11 ай бұрын
Mmm KKK
@brabhubrabhu7575
@brabhubrabhu7575 11 ай бұрын
Com ni Mangalore.
@paruchamy2494
@paruchamy2494 6 ай бұрын
pollachi aruchamy
@baskarkarur9039
@baskarkarur9039 11 ай бұрын
தம்பி பம்பை அடித்தால் சாமி அருள் வந்தே தீரும்.
@2332004
@2332004 11 ай бұрын
Hi
@bobtamilstatus8780
@bobtamilstatus8780 11 ай бұрын
Yanna கேமரா use பன்றிகள் k7
@K7_kesu
@K7_kesu 11 ай бұрын
Google pixel 6 A phone
@bobtamilstatus8780
@bobtamilstatus8780 11 ай бұрын
சிக்கிரம் sonny கேமரா வாங்க வாழ்த்துக்கள்
@pandiyarajpandy3856
@pandiyarajpandy3856 11 ай бұрын
ப்ரோ இனிமேல் இந்த மாதிரி கோவில் திருவிழா அந்த ஊரோட மக்களோட திருவிழா இந்த மாதிரி போடுங்க வெறும் சாப்பாடு போடாதீங்க இந்த சாப்பாடு வீடியோ வந்து நிறைய பேர் போடுறாங்க அதனால அது வேண்டாம் அதனால இந்த அந்த ஊரு அந்த ஊரோட மக்களோட வாழ்வாதாரம் எப்படி உயர்வு அந்த மக்களோட என்ன இது கஷ்டம் இதெல்லாம் சொல்லி போட்டு ஒரு வீடியோ எடுங்க அந்த கஷ்டப்படுறவங்க யாரு அவங்களோட நிலைமை என்ன இதெல்லாம் போடுங்க இந்த மாதிரி போட்டீங்கன்னாலே சூப்பரா இருக்கு எனக்கு
@kathirkathir7068
@kathirkathir7068 11 ай бұрын
🙏🙏🙏
@ANatraj-cn6cn
@ANatraj-cn6cn 7 ай бұрын
Nataraj.deebika..n
@kalidasskalidass7538
@kalidasskalidass7538 11 ай бұрын
🙏🙏🙏
번쩍번쩍 거리는 입
0:32
승비니 Seungbini
Рет қаралды 182 МЛН
Почему Катар богатый? #shorts
0:45
Послезавтра
Рет қаралды 2 МЛН
🎈🎈🎈😲 #tiktok #shorts
0:28
Byungari 병아리언니
Рет қаралды 4,5 МЛН
Kavadi attam Thaipusam
7:01
Manoj SR
Рет қаралды 59 М.
Baby Paavangal | Parithabangal
15:31
Parithabangal
Рет қаралды 1,9 МЛН
번쩍번쩍 거리는 입
0:32
승비니 Seungbini
Рет қаралды 182 МЛН