உங்க வீடியோ ரொம்ப நாள் கழித்து பார்க்கிறேன் ரொம்ப சந்தோஷம் 😍😍 சாந்திபாபு
@gowrigarden123 Жыл бұрын
மிகவும் நன்றி
@meerapradeep2352 Жыл бұрын
காலை வணக்கம் ஜீ.உரங்கள் கரைசல் நிறைய உள்ளது.கரைசலோ உரங்களோ தினமும் ஒவ்வொரு கரைசல் தர வேண்டுமா இல்லை எத்தனை நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும்.கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள் ஜீ.
@babyravi7204 Жыл бұрын
Wow. Semma ...
@umagowriasai4140 Жыл бұрын
ரொம்ப நாள் கழித்து உங்க வீடியோ வந்திருக்கு...... உங்களையும் உங்கள் ரோஜாக்களையும் பார்ப்பதில் மகிழ்ச்சி....😍😍😍😍😍😍
@gowrigarden123 Жыл бұрын
மிகவும் நன்றி
@thahamaricar9442 Жыл бұрын
Payanulla pathivu.Nandri.
@priyadharshan.3523 Жыл бұрын
Akka please garden your Akks please. Annd dianthus growing tips in summer please Akka. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.
@varsha.r7514 Жыл бұрын
Neenga enga plants lam vanguvinga akka.Seeds neenga sale pandreengala akka.very useful video akka...
@gowrigarden123 Жыл бұрын
Rose plants t.code la vanginen..seeds sale panalinga sis
@varsha.r7514 Жыл бұрын
Ok akka.
@umasiva7186 Жыл бұрын
சகோதரி grow back la வைக்கிற செடி சீக்கிரமே காய்ந்து விடுகிறது இதற்கு என்ன செய்யலாம் என்று சொல்லுங்க சகோதரி.