மிகவும் அழகான கானொலி. குழந்தைகள் உறவுகளுடன் மகிழ்வதும் சிரிப்பதும் மிகவும் அருமையா உள்ளது.
@lathas17802 ай бұрын
அருமை தம்பி & ஐஸ்வர்யா தங்கச்சி. Enjoy with your family and anna's family. Have a nice time. Mrs Latha, Madurai.
@sivagnanamavinassh78402 ай бұрын
அங்கிருந்து தேக்கு வாங்கிவந்து வீட்டில் நட்டால் குழந்தை கோளின் வாழ்க்கை க்குமிகவும்உதவும் அருமை நலமும் வளமும் பெற்று வாழ்க எந்த ஊர்
@sindujana6 күн бұрын
குழந்தைகளின் மகிழ்ச்சி சந்தோஷம் அளிக்கிறது அண்ணன் தம்பியின் கிண்டல் பேச்சு இயல்பாக இருக்கிறது
@n.akshara3b2642 ай бұрын
உங்க அண்ணாவோட இயற்கை விவசாயத்தை பாக்கும்போது ரொம்ப ஆசையா இருக்கு ஆச்சரியமாகவும் இருக்கு அவருக்கு ஒரு பெரிய வாழ்த்துக்கள் சொல்லிருங்க சந்தோஷம் மனமார்ந்த வாழ்த்துக்கள் இயற்கையை பாதுகாக்கிறது இல்ல அவருக்கு ஒரு முக்கிய பங்கு இருக்கிறது அதை நினைச்சு நாங்க ரொம்ப பெருமைப்படுகிறோம் நீங்களும் உங்க குடும்பமும் சந்தோஷமும் அங்க என்ஜாய் பண்றது பார்க்கும்போது ரொம்ப ஹாப்பியா இருக்கு பாத்து பத்திரமா வாங்க நல்லா என்ஜாய் பண்ணுங்க ஐஸ் உங்களோட பேச்சு தான் தமிழ் அடிச்சுக்க முடியாது செமையா இருக்கு சூப்பர் நல்லா இப்படியே பேசுங்க சூப்பரா இருக்கு வாழ்த்துக்கள் ஐஸ்வர்யா
@DevakiM-on6km2 ай бұрын
உங்க ஊரே அழகுதான்
@priyarajan6702 ай бұрын
So cute sister bro.. 😍😍Unga video ellam verry super🔥🔥😍😍😍
@VarshaDiya2 ай бұрын
Evlo vedios KZbin pathalum unga vedio pakkum pothu etho namma life style matire iruku ❤
@indiakutty2 ай бұрын
Nandringa 🤗
@VarshaDiya2 ай бұрын
@@indiakutty ice akka big fan😇🥰
@indiakutty2 ай бұрын
@@VarshaDiya 🤗🙏
@Bommukuttyammavuku2 ай бұрын
Kutty mailu thamizhini azhaga pesra❤❤❤
@kpremasanthakumari62162 ай бұрын
சொர்க்கமே என்றாலும் உங்க ஊரபோலவருமா Happy journey 😊
@rajalakshmivk53532 ай бұрын
சூப்பர் ஐஷு, அண்ணா 😊❤ இயற்கை ரொம்ப அழகா இருக்கு,😅❤ நல்லா enjoy பண்ணீட்டு கவுந்தப்பாடி வாங்க ❤❤😊
@vimalaethirajulu6352 ай бұрын
ஹாய் குடும்பம், சூப்பர் ஒரு பயணம்... செம, ஐயோ செம யோ செம... உங்கள் சகோதரன் கிராமம் மிகவும் அழகாக இருக்கிறது. குழந்தைகள் பயணத்தை விரும்புவார்கள். இரண்டு குட்டிகளும் மிகவும் மகிழ்ச்சியாகத் தெரிகின்றன. உங்கள் சகோதரர் இயற்கையுடன் அற்புதமான வாழ்க்கையை வாழ்கிறார். ஐசு மிகவும் பொறுப்பான அம்மாவைப் பார்த்ததில் மகிழ்ச்சி. பசுமை நிறைந்த ஒரு அற்புதமான இடத்தை எங்களுக்குக் காட்டியதற்கு நாங்கள் உங்களுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அத்தகைய இடத்தைப் பார்க்கும் வாய்ப்பு நமக்குக் கிடைக்காது. அறுவடையை காண காத்திருக்கிறோம். அற்புதமான பார்வைக்கு மிக்க நன்றி.
@anandarathi14112 ай бұрын
சூப்பர் அனைத்து வகைகளையும் வளர்த்தும் தம்பிக்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉
@kokilakokilapkd10482 ай бұрын
ரொம்ப அழகாக இருக்கிறது .உங்க வீடியோ பார்க்க ஆசையாக இருக்கிறது.அழகான குடும்பம் .உங்க சின்ன பொண்ணு பேசறது ரொம்ப அழகாக இருக்கு❤ மழழை பேச்சு அழகு சுத்தி போடுங்க
@KiruthiVetri2 ай бұрын
Puriyala
@rajamanik1158Ай бұрын
நல்ல ஜாலி.......
@vairavaeswari52072 ай бұрын
ப்ரோ அற்புதமான இடம் ஐசு என்ஜாய் ஹாப்பி ஜானி குட்டீஸ்
@VarutharajRamasamy2 ай бұрын
வாழ்த்துக்கள் கண்ணு நாங்களும் உங்க மச்சாண்டார்வீடுவந்த சுகமான அனுபவம் நன்றி 🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@selvabharathi26362 ай бұрын
நம்ம ஊரு நம்ம ஊரு தாங்க உங்க அண்ணா amma maathiri itukkanga
@sasikala21462 ай бұрын
எல்லா பிள்ளைகளும் அப்படி தான்🥰
@sumathiamirthalingam97282 ай бұрын
சூப்பர் அருமை ஏர் பொட்டேட்டோ மாடித்தோட்டத்தில் நான் வளர்த்திருக்க ஆனா கிழங்குகள் கம்மியா கிடைச்சது அதனால இந்த முறை மண்ணுல விதைச்சு இருக்கேன் கார்த்தி தம்பி சேலம் விதைத் திருவிழா வந்து இருந்தீங்க இல்ல நான் உங்க கூட போட்டோ எடுத்து கொண்டை ஞாபகம் இருக்கா அங்க ஏற்பட்டதோ எங்க குரூப்ல வச்சிருந்தாங்க நீங்க பாக்கலையா கார்த்தி தம்பி உங்களோட இந்த ட்ரிப் சூப்பர்
@BanumathiKalyan2 ай бұрын
சூப்பர் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்
@harinipriya89932 ай бұрын
Super Anna & Anni..En anna Unga anna Mattum Tamilnadu la illama Karnataka poi settle agirukanga anna...But Mysore vdo super❤
Anna adu mysore kedayadu chamaraja nagara Enjoy your family in karnataka🎉🎉🎉🎉
@mangalagowri38902 ай бұрын
தக்காளியை மதிப்புக்கூட்டி விற்க சொல்லுங்கள். தொக்கு, ஜாம், tomato sauce போன்றவை செய்து விற்கலாம்
@SelviMalik-n3d2 ай бұрын
அண்ணா ஏன் பசங்களும் அப்படித்தானே ❤❤❤❤❤
@sarojinimayilswamy50312 ай бұрын
Have a nice time❤
@OrganicHealthy2 ай бұрын
Arumai ❤👌👍❤
@maheshwarib96812 ай бұрын
Super ♥️💚
@megubhavidairy10532 ай бұрын
Mysore endha oor sis nangalum Mysore than but idhu endha oor
@Yaali2842 ай бұрын
Super happy to see places happy journey 👍🏼
@tharshan-ki4kq2 ай бұрын
Super irukku bro sis enjoy banuga
@selvabharathi26362 ай бұрын
குழந்தைகள் ஒண்ணா சேர்ந்து எவ்வளவு சந்தோஷம் இருக்காங்க. Supernga🎉🎉🎉
@kishorelokesh42212 ай бұрын
இரண்டு பேரும் அருமையா வாய்ஸ் கொடுத்து இருங்க
@saradhamanipalanisamy7571Ай бұрын
Super super!🎉
@kowsalyas42Ай бұрын
தோட்டம்அருமை
@yuvarani59012 ай бұрын
Nanum poirukanga hills la 🦌 pathuruka sema experience ah irukum nengalachu ukkanthutu poninga na ninutea vantha 😅
@panchukutti72012 ай бұрын
Nice mysore tour ❤
@jonathanedward37042 ай бұрын
Subscriber from Malaysia ❤ wonderful content, what camera u guys using? so good to watch on 4k tv
@indiakutty2 ай бұрын
Nandringa 🤗 nalvaravunga 🙏 insta ace pro nga
@lathamani25032 ай бұрын
Nice place. நீங்க மட்டும் தான் போனிங்களா அம்மா வரலையா.அம்மாவ காணோம் என் பிரண்டும் மைசூர் ல இருகா பாண்டபுறா அதும் நம்ப தமிழ் நாடு வில்லேஜ் போல தன் இருக்கு.வீடு கோவில் எல்லாமே அப்படி தான் இருக்கும்.மொழி மட்டும் தான் வேற மத்தபடி same than.இயற்கையான இடம் என்ஜாய் பண்ணிட்டு வாங்க.
ஏன் வீடியோ போடவில்லை சரி மகிழ்ச்சி யைஅனுபவிங்கள் வாழ்த்துக்கள்
@pappugukanpappugukan-cb4ns2 ай бұрын
சூப்பர் ❤❤❤❤
@nanthu_tamil2 ай бұрын
Akka nanga வாரத்துக்கு 3 time porom , Anga இருந்து tomato load panni Inga kondu vanthu santhaikku vikkarom, நானும் , என் kanavarum porom, kalaila enga v2la irunthu 4 manikku kelambi , poi load pannitu return v2kku vara night 2mani agirum , enga ooru tiruppur . Unga anna mysore la enatha ooru
@armyblink25232 ай бұрын
எங்களுக்கும் ரொம்ப பிடிக்கும்
@saraswathi55802 ай бұрын
Yenga ooru
@ChitrabaljiChitrabalaji2 ай бұрын
Supper Anna
@GowryRajappu2 ай бұрын
Super🎉Anna🎉
@lakshmidevi1692 ай бұрын
எங்க ஊரு ஊட்டி வாங்க ஒரு நாள் நாங்க ஒவ்வொரு நாளும் இதை அனுபவிக்கிறோம்
@Ootywithlooty2 ай бұрын
Nanu Ooty tha sis😅😅😅
@Solamuthapochaavlogscokking2 ай бұрын
Anna oda own brother ya!?
@bavaprakash62692 ай бұрын
Mysore in which place village name how much kilometre from mysore please answer me🎉
@vidhyasaravanan71762 ай бұрын
Sivanya ish kuda own sister
@umamageswaris93602 ай бұрын
எங்க ஊர் சத்தி தாண்டி பண்ணாரி வழியே நகரம் போகலாம்
@DhanalakshmiDhanam-w9o2 ай бұрын
ஐசு அங்க இருக்கிற நிறைய செடி எல்லாம் கொண்டுட்டு வந்து உங்க வீட்ல வைங்க
@padmavathyl13332 ай бұрын
They can prepare tomato jam and sell it
@meelalaeswaryannalingam20132 ай бұрын
Enjoy ❤
@PriyaSigam2 ай бұрын
❤❤❤❤👌👌👌👌
@merymery69952 ай бұрын
மச்சாண்டார் என்றால் மச்சானா
@indiakutty2 ай бұрын
கணவரின் அண்ணா
@merymery69952 ай бұрын
@@indiakutty ஓஓ நன்றி சகோதரி
@pushpavallis34122 ай бұрын
Husband elder brother
@selvakumark89832 ай бұрын
நானும் உங்களுடன் சேர்ந்து இயற்கையின் எழில் கொஞ்சும் அழகை கண்டு ரசித்தேன் எத்தனையோ விஞ்ஞானம் வளர்ந்தாலும் இயற்கை இயற்கை தான் கார்த்திக் சகோ ஏன் உங்கள் அண்ணன் சாம்ராஜ் நகர் சென்று விவசாயம் பார்க்கராங்க?
நான்1990இல் முதன்முதல் மைசூர் போயிருக்கிறேன். அதன்பின் பேங்களூர்.ஆதிசூஞ்சனகிரி மாண்டியா சரவணபெல்குலா....எனப்பல இடம் போயிருக்கிறேன்.
@mathankdhaya68722 ай бұрын
அது வந்து வெத்தலை வள்ளி கிழங்கு அண்ணா
@AbbasDawod-bm5hhАй бұрын
Kids. Tamil super
@SathishYuvan-t1y2 ай бұрын
Na Karnataka dha akka Karnataka la madeshwaran malai ippa kavindapadi ku pakkam thingalur nalaiku return Karnataka going pogum podhu unga v2 ku varalamnu irudha annaiku kuda varanu msg panna nu la akka nalaiku vara lamnu nenacha ana nega enga uruku poitiga i miss you akka please reply me