தமிழன்னைக்கு கிடைத்த அருமையான தமிழ்மகள் திருமதி பர்வீன் சுல்தானா அவர்கள்....
@itz__me__ahmedh57803 жыл бұрын
Ē
@jaiganesh57312 жыл бұрын
She is like gold Tamil. Super speech .I like her speech.
@r.arokiyadassraman.a34413 жыл бұрын
அன்பு சகோதரிக்கு என் இதயம் பூரித்த ஆசிமுத்தங்கள் ... உந்தன் பணி சிறக்க எந்தன் வாழ்த்துக்கள்
@vasantha29075 жыл бұрын
நீங்கள் பேசுவது அழகு தமிழ் ... கொஞ்சும் தமிழ்.. என்றென்றும் வாழ்க நம் தமிழ்..🤗🤗🤗🤗
@shanmugarajan71056 жыл бұрын
ஒரு முறையாவது உங்களை நேரில் சந்திக்க வேண்டும். இது தான் என்னுடைய வாழ்நாள் லட்சியம் அம்மா.
@angeljacob87395 жыл бұрын
She is SIET women college tamil lecturer, teynampet, Chennai.
@govindant.k54555 жыл бұрын
Y
@balasubramaniansethuraman86866 жыл бұрын
தாயே அருமை. ஒரு சிறுவனுக்குக் கவிதை எழுதத்தூண்டியது சிறப்பு. அறம் பாடி விட்டாய் மாற்றியது மிகச் சிறப்பு.
@e.ramaninthu76076 жыл бұрын
balasubramanian sethuraman
@sundaramk65015 жыл бұрын
suppur
@farzuferu51436 жыл бұрын
She is our Tamil mam..proud to be ur student missing u mam..engal Tamil puzhavi. From S.I.E.T college
@kadirvelutharman96236 жыл бұрын
Excellent amma
@maxell0084 жыл бұрын
U r lucky
@farzuferu51434 жыл бұрын
@@maxell008 Yes...and she is very lenient in classroom...class will be so happy if she enters and if she talks sure she will make us all laugh and we all love only Tamil periods..such a energetic speecher
@saraswathij3773 жыл бұрын
Lekin TV super singer
@vanakkamscotland16363 жыл бұрын
Last 10 minutes made me cry .. There so many students who had greater potential and the success of them is only through the teachers.. I had some great teachers during my school days .. and I can proudly say .. I am what I am is just because of my teachers..
@mohammedsikkander29067 ай бұрын
🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺👌👌👋👋👍👍
@yogeswarichandaran41936 жыл бұрын
What an awesome speech..i love d attitude while u deliver ur speech..great mam..flt touching wen u spk abt tamil..tk u
@julietchandra91546 жыл бұрын
உம்மிடம் தமிழ் கற்கவில்லையே என்ற ஆதங்கத்துடன் நான் நீர் வாழ்க வளமுடன் வற்றாத தமிழாய்
@r.k.gopalakrishnanlg36756 жыл бұрын
Tamil vazha valliavae
@rosahyder23436 жыл бұрын
Unmai
@dhirensachi28956 жыл бұрын
Juliet Chandra 5
@anaboshawesome23013 жыл бұрын
@@r.k.gopalakrishnanlg3675 True bro
@bbcc643 жыл бұрын
மிகவும் அற்புதமான பதிவு தமிழ் பேராசிரியர் சுல்தானா பர்வீன் உங்கள் பணி சிறக்க நல் வாழ்த்துக்கள் வளமுடன் நலமுடன் பல்லாண்டு காலமாக வாழ
@e3EnglishInstituteSalem3 жыл бұрын
Parveen Sultana's excellent speech, appreciating a 9th std student's poem. Parveen Sultana tells about an interesting incident in her first class. பர்வீன் சுல்தானாவின் சிறந்த பேச்சு, ஒரு 9 வது வகுப்பு மாணவரின் கவிதையை பாராட்டி. பர்வீன் சுல்தானா தனது முதல் வகுப்பில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தைப் பற்றி சொல்கிறார். In that class a teenage student was not concentrating in the class and was writing a romantic poem on a girl. அந்த வகுப்பில் ஒரு இளம் மாணவர் வகுப்பில் கவனம் செலுத்தாமல் ஒரு மாணவியின் மேல் ஒரு காதல் கவிதை எழுதிக் கொண்டு இருந்தானாம். She tells that instead of scolding him, she motivated him to write more poems. She tells that the boy asked a poem book written by the great Tamil poet, Barathidasan. She praises the boy for that. அவனை திட்டுவதற்கு பதிலாக மேலும் அவன் இன்னும் கவிதைகளை எழுதும்படி ஊக்குவித்தாராம். பெரும் தமிழ் கவிஞரான பாரதிதாசன் எழுதிய ஒரு கவிதை புத்தகத்தை அச்சிறுவன் கேட்டானாம். அதை கேட்டதற்காக அவனை புகழ்கிறார். Then Parveen Sultana reads out the poem written by that student. She explains it line by line. She is wonder-struck at his excellent usage of words. பின்னர் பர்வீன் சுல்தானா அந்த மாணவரால் எழுதப்பட்ட கவிதையை அவர் வரி வரியாக படித்து அதை விளக்குகிறார் .. வியக்கின்றார். அவனுடைய வார்த்தைகளின் சிறந்த பயன்பாட்டைக் கண்டு அவர் ஆச்சரியப்படுகிறார். While telling this - wow, her eyes and face seems to be sparkling like the moon among stars. இதைக் கூறும்போது ..வாவ், அவருடைய கண்கள் மற்றும் முகம் நட்சத்திரங்கள் இடையே பிரகாசமாகத் தோன்றும் சந்திரனைப் போல் இருந்தது. And they also seemed to be playing "bharatha natiyam" dance. Her expressions were changing dynamically in a matter of seconds. அவை "பாரத நாட்டியம் " அடுவது போல எனக்கு தோன்றியது. விநாடிக்கு வினாடி அவரது முக பாவங்கள் மாறி மாறி தோன்றி மறைந்தன. Wow ! I have become a great fan of Parveen Sultana. அப்பப்பா ! நான் பர்வீன் சுல்தானாவின் ஒரு பெரிய ரசிகனாகிவிட்டேன். LINK for full ENGLISH article e3instituteslm.blogspot.com/2021/06/parveen-sultanas-speech-appreciating.html TAMIL TRANSLATION e3translation.blogspot.com/2021/06/translation-parveen-sultanas-speech.html
@elangovan.sudayar67634 жыл бұрын
Mother my eyes were wet my wife asked me what happened, i told her today i got blessings of TAMIL THAI SARASWATI.
@karthesonthevar81314 жыл бұрын
With tears......U..R..Pride of Tamils.....from.mumbai..
@divyaramesh51625 жыл бұрын
என்னுடைய தமிழ் ஆசிரியர் 👆
@pkathir722selva33 жыл бұрын
கொடுத்து வைத்தவர் நீங்கள் 👍👍
@stalinstalin27393 жыл бұрын
Wow 🤩😍 super 😍
@rajarajeshwaran78443 жыл бұрын
இந்த ஆசிரியர் எந்த ஊர்.
@PriyaDharshini-uv8pw3 жыл бұрын
So blessed you sister
@pandiasworld55033 жыл бұрын
Wow...you are so lucky & very blessed..♥️👍🙂
@rajamanickamu82566 жыл бұрын
பர்வீன் அவர்கள் பெண் குலத்தின் பொன் விளக்கு
@mugunthanm81976 жыл бұрын
வாழ்க வளமுடன் மேம். நீங்க நீண்ட ஆயுள் ,நிறை செல்வம், உயர் புகழ், மெய் ஞானம் பெற்று வாழ்க. ராஜராஜேஸ்வரி திருத்துறைப்பூண்டி
@srinivasanthirugnanam37243 жыл бұрын
Long live PARVEEN SULTANA. GOD BLESS HER TO ENJOY THE ANOTHER 1000 FULL MOON DAYS IN HER LIFE TIME. BLESSINGS TO HER SON
@mnathanvb1244 жыл бұрын
Unga pecha ketta ennoda kavalai ellam maranthu poi naa urchakama santhosama iruken thank you madam
@andamanaurmeink.nlaxmi25462 жыл бұрын
Good evening .mam आपकी Speech मुझे बहुत अच्छे लगते है धन्यवाद
@shivasiva91405 жыл бұрын
நன்றி அக்க வாழ்க தமிழ் ,வாழ்க வளமுடன்
@fathimaisahaatham5335 жыл бұрын
Arumai arumai arumai sis masah Allah
@dhassekar46635 жыл бұрын
Madam, Really great your speech..... Thank to your legs... Er.RajaSekar, DMK, Kanyakumari
@karthika005995 жыл бұрын
Madam unga speech semma.. nalla boost ah iruku madam neraya tym.. tq so much.. am very proud of u mam.. ur very great.. many many times am watching you.. ur different from all. U very great.. i had learn lots of things.. bcoz of u.. am very thankful to you.. keep rocking mam.. May Allah Bless You.. Wid all gud health and wealth
@poomathicreation84966 жыл бұрын
எனது தந்தை எனக்கு மட்டுமல்ல எனது அக்கா,அண்ணா,தம்பி எல்லோருக்கும் ஒன்றாவது வகுப்பு ஆசான்.அப்பாவிடம் படித்ததினால் லகரம்,ழகரம் உச்சரிப்பு சரியாக இருக்கிது. இப்போது தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களில் பேசும் உச்சரிப்பு படு வேதனையை தருகிறது.ஆனால் உங்களது பேச்சு எவ்வளவு ஆழமாகவும், அழுத்தம் திருத்தமாகவும்,எல்லோரும் எளிதில் புரிந்துகொள்ளும் விதமாகவும் உள்ளது.வாழ்க வளர்க உங்கள் பணி.
@abuthalip63546 жыл бұрын
வாழ்க வளமுடன் இறைவன். நீண்ட ஆயுளை தருவாயாக
@vijayakumarg47706 жыл бұрын
I like your speech and watching many videos of yours, your are speaking very beautiful about Tamil Mam, The student wrote nice kavithai at his 9 th standard but not in 14 th age because you told that he failed three years so his age might be equlant to sujatha's ( that student lover)age, she is in 12th standard.
@pkathir722selva33 жыл бұрын
அருமையான தமிழ் இலக்கிய வரிகள் ❤️❤️ எனக்கு கொடுத்து வைக்கவில்லை உங்களுக்கு மாணவனாக அமையும் பாக்கியம்😶 வாழ்க வளமுடன் 👍👍👍🙏🙏🙏
@gemfortuna6 жыл бұрын
Very commanding, mesmerising speech.
@waheethalatiff12275 жыл бұрын
Maashallah.... mam Very very nice speech.. No words to extol.... Very proud
@deepikashankar1565 жыл бұрын
Super mam enga school ku vanthu neenga pesunathu sema inspirational ah irunthuchu
@paulinemarys6912 жыл бұрын
THANK YOU AND GOD BLESS YOU MADAM
@devisusai65826 жыл бұрын
அக்கா ஒரு முறை உங்களை நேரில் பார்க்க வேண்டும். இது என்னுடைய மிகப்பெரிய இலட்சியம்
@inianraja41856 жыл бұрын
kzbin.info/www/bejne/aHLcdn6pocmJmtE
@swethasweety41835 жыл бұрын
devi susai 3
@devkumardev57622 жыл бұрын
Praise the Lord Jesus 🙏mam super.......... Mam no words to say my happiness after listening your speech 💖👏👏👏👏👏👏👏👏,mam I don't know Tamil to read 😰but now I want to learn Tamil so please give me tips to read Tamil 🙂
@arusuvailand85674 жыл бұрын
உங்கள் சொற்பொழிவின் காணொளி ஆரம்பித்த உடனே, என் ஏழு வயது பேரன் சொல்வான், "விசையுறு பந்தினை போல்" என்று
@mirshaalexis64526 жыл бұрын
அருமை தாயே
@huntergaming19665 жыл бұрын
Very glad to hear ur speech 27 th October2019
@PremKumar-nk3db3 жыл бұрын
Amaa God bless you. May Allah bless you. Thank you Amaa. Your Tamil oh my God. You are Avvaiyar.
@esakkiammalganapathi52302 жыл бұрын
உங்கள் பேச்சு மனஅமைதி தரும் பேச்சுஅன்பு சகோதரி . வாழ்க!வளமுடன்!இறைவன் படைத்த அற்புதமான பெண்மணி. 🙏🙏🙏👏🏼👏🏼👏🏼💐💐💐
@babaiyermanispiritualandpo20624 жыл бұрын
Super fantastic energetic stronger and more powerful lady orator of the world.
@ranjithrrrr96713 жыл бұрын
14 வயசு பையன் பற்றி சொன்ன அந்த கவிதைக்கு நா அடிமை இத்துல இருந்து தா நா உங்க மிகப்பெரிய ரசிகன்
@gokuljaya96753 жыл бұрын
Hi bro
@rsbalakumar69676 жыл бұрын
அன்பு உடன்பிறப்பே உங்கள் தமிழ் பேச்சில் நம் அன்னை தமிழ் உங்கள் நாவில் விளையாடிய போது இதை வைத்து தான் பெருங்கவிஞன் யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் எங்கும் காணோம் என்று கூறி இருப்பாரோ.வாழ்க வளமுடன் இறைவன். நீண்ட ஆயுளை தருவாயாக.
@steynsiva9546 жыл бұрын
"ஐயம் திரிபற சொல்லும் வன்மை சுல்தான் பர்வீ-னாவின் சொந்தம்
தமிழுக்கு கிடைத்த தமிழ்மகள் எம் மக்களை தமிழ் மயக்கத்தில் ஆள்த்திய எம் வீரமங்கைக்கு வாழ்த்துக்கள். உம் பணி தொடரட்டும்
@matildawilson18994 ай бұрын
Thank you God bless you
@areepsarthar72495 жыл бұрын
தாயே முழுவதும் பார்த்து கண்ணு கலங்கிடுச்சி.
@murshidikram61243 жыл бұрын
Asthaghfirullah All praise be to Almighty Allah SWT only . Sister , wanakkuththukkiriyawan Allahwai thawira weru yaarumillai
@ananthyshan43772 жыл бұрын
Very very nice speech ❤️from🇨🇦
@chetinattuaachikavidhaigal45062 жыл бұрын
அம்மாவின் பேச்சு அருமை அருமையான பெண்மணி பெண்களுக்கெல்லாம் உற்சாகம் தருவது தன்னம்பிக்கை தருவது அவரின் பேச்சு
@preetyjagadeesan90414 жыл бұрын
நீங்கள் வாழ்க உங்கள் தமிழ் வாழ்க எனது நன்றிகள்
@manikavadivels.48465 жыл бұрын
Super speech and very awesome messages he is like a Tamil god
@steynsiva9546 жыл бұрын
காலை வந்திடும் கவலை வெந்திடும் கூன்-தகர்த்துத் தமிழ் கோல் நிமிர்ந்திடும்
@manomano4034 жыл бұрын
31.12.2019
@manoharanjanani39624 жыл бұрын
26.01.2020
@preetyjagadeesan90414 жыл бұрын
அருமை அருமை
@sujji19786 жыл бұрын
Amazing...
@shanmugamsamy17746 жыл бұрын
தாயே பராசக்தி .
@manumalu44925 жыл бұрын
Girls oda inspiration neenga
@Good-po6pm6 жыл бұрын
அழகான பேச்சு - வாழ்க வாழ்க கலிங்கத்துப்பரணி பாடிய செயம் கொண்டார் பாடல் முழுமையாக தரைமகள் தன் கொழுநன் உடலந்தனைத் தாங்காமல் தனதுடலால் தாங்கி விண்ணாட்டு அரைமகளிர் அவ்வுடலைப் புணராமுன்னம் ஆவியொக்குவாள் காண்மின் காண்மின் அந்த பதினான்கு வயது பையனை திரையுலகம் பயன்படுத்தலாமே - இன்று பாடல் புனைபவர்களைக் காட்டிலும் மிகவும் திறமையானவனாக இருக்கும் அவனை உயர வைக்கலாமே .
@kalpanathulasi12806 жыл бұрын
Arumaiyana Peachu 👏
@kesavanudaiyappan2355 жыл бұрын
தமிழின் தமிழச்சி உங்கள் பணி சிறப்பு
@kalaivanikalaivani90073 жыл бұрын
Super
@darkeagle13415 жыл бұрын
So inspirational speech I am so proud of you mam
@kgsirstudio73334 жыл бұрын
god bless you
@ushapadminialice52842 жыл бұрын
Happy to hear mam.
@shanawazethiris58122 жыл бұрын
Super Speech Sister I like you're Speaking
@dropstothink49406 жыл бұрын
தமிழை கலையாக பெற்றுள்ளீர்கள் வாழ்த்துகிறேன், குர்ஆனை சிந்தனை செய்பவர்கள் இல்லையா ?
Willing to meet is there any possibility... Please ping us
@16vms0014 жыл бұрын
மிக மிக அருமை அம்மா.
@umamohan20995 жыл бұрын
அருமை தங்கமே.
@muruganduraisamy10996 жыл бұрын
அருமையான பேச்சாளர் வாழ்த்துக்கள் வாழ்வாங்கு வாழ்பவல் நீ அம்மா வாழ்கவே
@sraju24304 жыл бұрын
வணக்கம் அம்மா தங்களது இந்த உரை கேட்டேன் அதில் ஒரு பிழை இருக்கு சொல்லட்டுமா முட்டுஆள் பற்றி சொன்னீங்க இல்லையா அது தேர் எங்காவது போய் முட்டிக்கிட்டா அதை எடுத்துவிடும் ஆள் என்று சொன்னீங்க அதுதான் பிழை தேர் எங்காவது போய் முட்டினால் முட்டிய கட்டடம் நொருங்கிவிடும் தேரின் எடை அப்படி முட்டு ஆளின் வேலை தேர் வேகமாக ஓடவிடாமல் தடுக்கவும் திருப்பங்களில் தேரைத்திருப்பவும் ஓடும் தேரின் சக்கரத்திற்கு முட்டு கொடுப்பவர் தேரை நகர்த்துவதற்கு தடிப் போடனும் அவர்கள் தேருக்கு பின்னால் நிற்பார்கள் அவர்கள் பத்து பத்து நபராக இரண்டு அணியினர் நெம்புகோல் போல் நெம்பி நெம்பி தேரை நகர்த்துவார்கள் தேர் வடம் பிடித்திருப்பவர்களால் தேரை அசைக்கக்கூட முடியாது அவர்கள் பக்திக்காக வடம் தொடுபவர்களே நன்றி ங்க
@josemahima15835 жыл бұрын
Ambasaddor and icon of periyaar principles
@anbudanabbas66923 жыл бұрын
இரண்டு வருடம் ஆனாலும் கேட்க இனிமை
@saranyastudioevents3 жыл бұрын
thanks
@anwarulhudhaaalima65074 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும்.... அம்மா....
@crmrnellai9583 жыл бұрын
Love your speech mam, so nice kavidhai. Now what your 9th standard student doing mam. I pray god for him to become a KAVIGNAN.
@steynsiva9546 жыл бұрын
அஞ்சினமில்லை பகை கண்டும் நாங்கள் துஞ்சினமில்லை களம் நேரிடை வீழ்ந்தும்
if you are to be humble, you will shine more, nowadays you show more conceit and proud in your speech.i know i know. make less i know. madam. be humble. and you are intelligent orator. no doubt.
@sairamsriram26035 жыл бұрын
Superb ka Masha Allah ho Akber subana Allah
@sundarraj-px2sg5 жыл бұрын
39.07sec ஓர் ஆயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்... கண்ணதாசன் எழுதிய பாடல் ❣️❣️❣️✍️
@kalasittrarasu52716 жыл бұрын
mam unga tamil pronounciation enaku romba pidikum,, Na already chemistry la phd panitu iruken,,,unga inspiration la na aduthu tamil phd panalamnu iruken mam
@KumarTamilan6 жыл бұрын
கவிதை அருமை அம்மா
@inianraja41856 жыл бұрын
kzbin.info/www/bejne/aHLcdn6pocmJmtE
@maruthamthegreenworld40044 жыл бұрын
வாட்டி வாட்டி.வதைக்கிறியே..உன் வார்த்தை ஜாலம் காட்டி..தமிழ் வார்த்தை ஜாலம் காட்டி. இலக்கியங்கள் மயங்கிடுதே..இதிகாசம் துலங்கிடுதே..!!! எந்த நாட்டு அவைப்புலவர்.. எந்த காலம் முதல் பிறப்பு....?!! பிற மொழிகள் பிழறாமல் பேசுவதுன் சிறப்பு...