அப்துல் மைன்ட் வாய்ஸ்.... ஆண்டவா அடிச்சு நொருக்குடா (சிங்கமுத்து மதுர)😍😍
@MeiporulKanpathuArivu2 жыл бұрын
சாப்பாடுதான் சொர்க்கம் பாய் !. அப்துலும் நீங்களும் enjoy செய்கிறீர்கள். அருமை!. நீங்கள் அப்துலை பார்த்துக்கொள்ளும் விதம் அருமை பாய் !. நல்ல பையன் !
@p.k.palanisamy24142 жыл бұрын
Good information for Bachelors Dear Bhai ji
@anbudananant56862 жыл бұрын
பாய் அண்ணா நம்ம கரூர் வந்தா, மறக்காம கரூர் டிபன் சென்டர்ல சாப்பிட்டு பாருங்க சும்மா அப்படி இருக்கும்ங்க பாய் அண்ணா ... 😍
@hassanyasmin97992 жыл бұрын
ஜபார் பாய் உங்க சிரிப்பு சிறப்பு, அழகிய புன்னகை மன்னன் 🤩🤩🤩
@nagoorpitchai1419 Жыл бұрын
jabbar.bhia you.are.rocking
@mytrades90632 жыл бұрын
நபியவர்கள் தன் சஹாபாக்கள் சகிதம் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்த போது ஒரு சஹாபி சொன்னாராம் எனக்கு இறைச்சியை பிடிக்கவில்லை அதனால் சாப்பிடுவதை விட்டு விட்டேன் என்று... இன்னும் ஒரு சஹாபியோ தான் தினமும் இறைச்சி இல்லாமல் உணவு என்மதே இல்லை அந்த அளவுக்கு விருப்பம் என்று... நபியவர்கள் கேட்டுக் கொண்டு இருந்தவர் இருவரையும் பார்த்து சொன்னாராம் நோய் வரும் என்று... வாரத்தில் ஒரு நாள் இறைச்சி எடுப்பது போதுமானது.. அதிகப்படியான இறைச்சி உணவு நோயை கொடுக்கும் என்றும்.. வாரத்தில் ஒரு முறை இறைச்சி எடுக்காமல் இருந்தாலும் உடலுக்கு ஏற்ற போதிய ஊட்டச்சத்து கிடைக்காமல் நோய் வரும் என்றும்.. இரு வகைகளில் நோய்க்கு ஆளாகும் தன்மை பற்றி தெளிவாக கூறியுள்ளார்கள்.. சமூகம் எங்கே செல்கிறது??? பேருக்கு முஸ்லிம் பெயர்... மார்க்கம் என்பது தேவையில்லை.... வயிற்றில் உணவு அரைபங்கு தண்ணீர் கால் பங்கு வெற்றிடம் கால் பங்கு என்று உண்டு வந்தால் நோய் என்பது இல்லை என்றும் அவரே வழி நடத்தி இருக்கிறார்... ஆனால் இங்கோ வயிற்றை குப்பைத் தொட்டி போல் அத்தனையும் போட்டு அழுத்திக்கொண்டு... இதுவா வாழ்க்கை??? வாழ்க்கை வாழத் தான் உணவே தவிர... வாழ்வதே உண்டு கழிக்க அல்லவே... மார்க்கம் அறிந்து மகத்தான மறுமைக்கு வழி தேடுவதை விட்டும்.... ஏதோ இந்த பூமியில் நிரந்தரமாக வாழ்வது போல.... அளவான உணவு நல்ல சிந்தனை கொடுக்கும்... குப்பைத்தொட்டி உணவு.. ???
@rameeshraja2522 жыл бұрын
பாய் வேற லெவல் அப்துல் மாஸ் பன்றாரு 🔥🔥🔥🔥
@adlrhm022 жыл бұрын
Masha Allah, Jabbar Bhai, good detailing very useful...
@AbuSugail2 жыл бұрын
Assalamu alaikum Anna. Summa vera level anna. Renduperum senthu nalla sapdu explain semma 👍👍
@shankarpusparasa67022 жыл бұрын
Super Bhai, sappadu samaya irukku 😍😍. Nan ungade ella videos um like panran nan, i am your big Fan 🙈👍👍
@keithpraveen24872 жыл бұрын
Neega pesikitte sapudra azhage veraa level bhaai💓
@MdMeeran0072 жыл бұрын
@Food Area Tamil , ஜப்பார் பாய் , மண்ணடியில் நீங்க ஒரு மெஸ் தொடங்கவும்...Bachlour க்கு உதவியாக இருக்கும்
@heartbeats7642 жыл бұрын
Hi brother gud morning Wonder full Well come back Abdul brother Abdul Anna is very fair 💐💐🎊😍
@RAVICHANDRAN-yv5xj2 жыл бұрын
Jabbar bhai- Nalla pesureenga, and Nallavum saapdureenga, Miha Sirappu.
@nandakanakaraj99982 жыл бұрын
Smile infected from whom to whom?? Jabbar bhai smiles frequently but Abdul always smiles ...yes...his smile 😁 adds more flavour to the programme.
@sundaresanv31072 жыл бұрын
அளவு மிக குறைவாகவும், விலை அதிகமாகவும் உள்ளது.
@mohamedmustafa72752 жыл бұрын
Super video presentation well improved.
@zaheerahamed94662 жыл бұрын
🇱🇰Nice food travelling.keep it up😎
@krisharathees81762 жыл бұрын
Hai vera level bhai neenga super💕
@mohammedabdulsalam64492 жыл бұрын
Ungaloda review super bhai..👍
@shadrackballa32442 жыл бұрын
Yes ! How are you Abdul ? I always make Jabbar Bhai Biryani . When I think about Jabbar Bhai- my making of Biryani becomes very simple.
@subithaangelsubithaangel33902 жыл бұрын
Nan unga vedio parthu 2 kg briyani samachen suppera irunthuchu
@sasiway71872 жыл бұрын
Who is that camera man, editing sence oda shoot panni irukar,..hats of him , great work 👍
@ganesh_official45502 жыл бұрын
Editing Tharu maru thakkali soru
@azizbasha5476 Жыл бұрын
👍😎🎉
@rathinavela37552 жыл бұрын
Advance to reach one million subscribers.
@akhilakarnatakabangarpetps57722 жыл бұрын
Nice video brother and super 🔥🔥 so nice 😍
@villagehutfood39472 жыл бұрын
Yummy receipe and doing a good job
@srigirirajendran5002 жыл бұрын
Pavam Abdul micha meethi sapdra maari ellathulayum konjam than kudukuringa.
@sathish2732 жыл бұрын
Always awesome
@thilagavathi28662 жыл бұрын
Anna super
@sudhas34492 жыл бұрын
Very nice video Sir 👌
@TamilTastyFood2 жыл бұрын
mashallah super bro
@ckmuruganantham30662 жыл бұрын
Waiting for 1 Million ❤️
@clementpinto89122 жыл бұрын
Nice job brother
@dayashankran55942 жыл бұрын
Super editing
@saimysoul48342 жыл бұрын
mouthwatering semmaiya iruku parkAvey
@mohamedsalimabdulrahman33752 жыл бұрын
roti pisang is my favourite too
@veeramani56382 жыл бұрын
BHAI, I AM YOUR BIG FAN😍😍😍
@saravanamohan12632 жыл бұрын
Bhai, one req, south chennai pakam neraya food reviews podunga pls
@shaikyousuf55262 жыл бұрын
Super bhai ❤👍
@viptamizhan62952 жыл бұрын
Super uncle
@GHOUSETV2 жыл бұрын
ஜப்பார் பாய் Vera level
@jayalakshmi1762 жыл бұрын
😋
@nirmalajames81702 жыл бұрын
Very Very lucky enjoy Bhaiya ji 🙏
@PandiPandi-ws3ot2 жыл бұрын
👌Vera level
@sareefdeenmohammed15282 жыл бұрын
Super bro France
@tsashikumar2 жыл бұрын
Roti pisang, engge ooru item baai! Enjoy.
@sandipstar2 жыл бұрын
Sir , in every area there are best road side shop briyani 👌. Please check and give honest review . So it will be good for us
@nawazm34292 жыл бұрын
Wowwow
@santhoshn92282 жыл бұрын
Good job bhai
@Seemanism2722 жыл бұрын
Vanga bhaiiii....🥰
@salman53072 жыл бұрын
Assalamualikum bhai big fan from karnataka
@samsathbegum65662 жыл бұрын
Sema bro
@haroonbeevi94972 жыл бұрын
Assalamu alaikkum hai eppidi bhai irikinga wow super
@ManiKandan-ge2rp2 жыл бұрын
Bhai chennai beach style fish fry masala and podi ungalukku therindhal oru video podavum
Bhai plz i request u to do hyderbad biryani bocz u have done countless biryani, so i kindly request u to do Hyderabad biryani so viewers can learn even i can learn those who have kept hotel even dey can learn...
@balakumarponnudurai90582 жыл бұрын
😍😍😍😍😋😋😋😋😋
@rajamc73952 жыл бұрын
🖒🖒
@faizurrahman45572 жыл бұрын
அருமை அருமை... ஜப்பார் பாய் &அப்துல்
@vijeyrocky39152 жыл бұрын
Jabbar Bhai, check with the master , you should try roti telur, roti boom, roti tissue and roti sardine.
@babai87842 жыл бұрын
ஸ்டார் ஹோட்டல் ரேஞ்சுக்கு ரேட் சாமானியனுக்கு கட்டுப்படியாகாது..
@muniandyshan31652 жыл бұрын
Super anaa veraleval valtukal from Malaysia
@pattalambalajiu71152 жыл бұрын
நான் இங்கே சாப்பிட்கிறன்
@p.pavishmithran3ug7402 жыл бұрын
Bhai soya beens la ethavthu dish pani kaatunga.
@senthilsadhasivam51102 жыл бұрын
Baai Anna vanakkam
@sathish2732 жыл бұрын
14.26 nice ah , mike ah pudingiteengalae bhai...
@thajisajir2 жыл бұрын
Abdul bro fan 🙏
@sokkan44662 жыл бұрын
பார்த்த
@inbajerome86132 жыл бұрын
Super TN 75
@mithunsharma83652 жыл бұрын
விலை ரெம்மோ கம்மியா இருக்கு பாய்.. நீங்களே திண்ணுங்க .. நாங்க கையேந்தி பவன்ல சாப்பிடுக்கிறோம். Promotion பண்ணுறதுன்னு முடிவு பண்ணிட்டீங்க நல்ல தரமான கடையா பண்ணுங்க .
@mohamedalsaqaf24342 жыл бұрын
ஷர்மா க்கு இங்க என்ன வேல.தயிர் சாத கடைக்கு போய் சாப்பிடவும்.
@tamilk-mp9td2 жыл бұрын
Intha hotel yentha place la iruku plz rlp me.......