வணக்கம் சார் நான் 2 வருடமாக பிரபஞ்சத்தை பற்றி தெரிந்து கொண்டு அதன் படி நடக்கிறேன் கடந்த ஒரு மாதமாக நான் நினைக்கும் சின்ன சின்ன விஷயகள் கூட உடனே நடந்து விடுகின்றது என் மனது என்னிடம் எப்போதும் பேசி கொண்டே இருக்கிறது தினமும் நான் நினைத்த ஏதாவது ஒரு விஷயம் நடக்கிறது சார் என் குறிக்கோளை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன் என் உணர்வு மிகவும் சந்தோசமாக இருக்கிறது சார்
@maheshvenkatesan617 Жыл бұрын
For me too... Thank you universe cores and cores
@thirugnanaselvis7607 Жыл бұрын
For me too... Thank you universe for the blessings and love miracles happening to my life thank God ❤❤❤
ஐயா வணக்கம் 🎉 நான் டிரைவராக உள்ளேன் வாகனத்தை ஓட்டிச் செல்லும் போது ஒரு சில நேரங்களில் தூக்கம் வந்திடும் அப்பொழுது கவனமாக இரு என்றும் என் தோலை யாரே ஒருவர் தட்டுவது போல பல சமயம் உணர்ந்துள்ளேன் இறைவன் என்னுள் இருந்து வழி நடத்துகிறார் ❤நன்றி ஐயா❤🎉😊
@gurumari4762 Жыл бұрын
பிரபஞ்சமே கோடான கோடி நன்றி. என்னையும் ஒவ்வொரு நிமிடமும் உள்ளுணர்வு வழிநநடத்துகிறது. அதை பரிபூரணமாக உணர்கிறேன் . இன்னும் பல உதவிகள் கேட்டவுடன் கொடுத்தார், கொடுக்கிறார் , கொடுக்கின்றார் அனைத்திற்கும் ஆனந்த கண்ணீருடன் கூடிய நன்றிகள். என் அப்பா விநாயகருக்கு கோடான கோடி நன்றிகள்.
@KanagavalliVP-mx4wf Жыл бұрын
இறைவனுக்கு மிகப் பெரிய நன்றி இந்த காணொளி பார்க்க வைத்ததார்க்கு... கடினமான காலத்தில் அடுத்நவார்கள் நம்மை காக்க வரமாட்டார்களா ? என்பதே நாம் செய்யும் மிகப் பெரிய தவறு என்பதை உணர வைத்து உங்களுக்கு மிகப்பெரிய நன்றி சகோ...
@chithu5245 Жыл бұрын
நன்றி நன்றி அண்ணா... உண்மை நானும் இரண்டு வருடமாக பிரபஞ்சத்திடம் பேசுகிறேன்... மை பெஸ்ட் தோழி பிரபஞ்சம். என்னால nit 9 o clock பிரபஞ்சத்திடம் பேசாமல் இருக்க முடியாது. அது ஒரு உணர்வு... அந்த டைம் நிலா நட்சத்திரம் காற்று எல்லாம் பேசும். ரொம்ப சந்தோசமா இருப்பேன். தவறு பண்ணா கண்டிப்பாங்க செய்யாத ஓகே சொல்வாங்க... எதையும் எதிர்பார்க்கமல் இருப்பது பிரபஞ்சம் மட்டுமே. அது எதிர் பார்பது நன்றியுடன் இருங்க. நல்லதையே நினை. நன்றி நன்றி... 🙏
@RahmanSherif-hn2rg Жыл бұрын
எப்படி
@chithu5245 Жыл бұрын
First நன்றி சொல்லுங்க. எல்லோரிடமும் அன்பா இருக்கணும் நன்றியோட இருக்கணும். கிடைத்த விஷயத்துக்கு நன்றி சொல்லுங்க. கிடைக்காத சில விஷயம் நடக்காதது நல்லது என்று நன்றி சொல்லுங்க நெகடிவ் அ passtive a parunga. Thaniya irukkum bodhu happy ya feel pannunga. Prabanjam kandippa pesuvanga. Nandri nandri 🙏
@PappaNagarThavaMaiyam Жыл бұрын
வாழ்க வளமுடன் பிரபஞ்ச சக்தியே மனித உருவில் நீங்களாக இருந்து வையகத்தில் வாழும் அனைத்து மனித இனங்களுக்கும் உடலையும் மனதையும் தூய்மைப்படுத்துகிறது மிகவும் சிறப்பாக இருக்கிறது உடல் மற்றும் மனம் சிறு சங்கடங்களுக்கு உள்ளாகும் போது உங்களுடைய எந்த ஒரு காணொளியும் பார்த்தால் போதும் அது சரியாகி விடுகிறது இது இது உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை
@rosalinerosaline18572 ай бұрын
சார் நான் தியானத்துல பேசும்போது நான் தியானத்தில் இருக்கும்போது உங்களுடைய குரல் தான் சார் எனக்கு வந்து காதுல பேசுது உங்களுடைய குரல தான் நான் கேட்கிறேன் தியானம் பண்ணும் போது விளக்கம் கொடுப்பதற்கு நன்றி
@moneyisalwaysultimate9377 Жыл бұрын
ஒவ்வொரு வினாடியும் இறைவன் நம்மை காப்பாற்றி கொண்டு தான் இருக்கிறார்... வெளியே இருந்து இல்லை... நம்மில் இருந்து கொண்டு...
@vijayakumarrd1492 ай бұрын
நன்றி ஐயா ❤
@nsvasannsvasan-zn2wz Жыл бұрын
இடது கால் வலி இடுப்பில் இருந்து பாதம் வரை இருந்தது. இரவு உறங்குவதற்கு மிகுந்த சிரமப்பட்டேன். அந்த நேரம் என்னையும் அறியாமல் சில பயிற்சிகளை செய்தேன். முத்திரை ஒன்றை வைத்துக் கொள்ள பழகினேன். இந்த முத்திரை எப்படி எங்கு பழகினேன் என்று தெரியவில்லை. கடந்த சில நாட்களாக இதை இறையருளின் தொடர்பில் தொடர்ந்து இருந்துகொண்டிருப்பதால் இந்த முத்திரை மற்றும் பயிற்சி கிடைக்கப்பெற்றிருக்கலாம் என எண்ணியிருந்தேன். உங்களின் இந்த வீடியோ அதை உறுதி செய்கிறதுங்க டாக்டர். நன்றி ❤
@ElangovanM-en7rk6 ай бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அய்யா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤iloveperpanjam
@Shalinipiriya.mShalinipiriya Жыл бұрын
Thank you universe your my best friend ❤
@malathyb4956 Жыл бұрын
அருமையான பதிவு நானும் சில சமயங்கள் சில நல்லமுடிவுகளை உணர்ந்து இருக்கிறேன் 🙏🙏🙏🙏🎉🎉
@kogilamsundram73973 ай бұрын
Tq tq tq sir❤
@sivasangaran7388 Жыл бұрын
நன்றி சார் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@sankollywood Жыл бұрын
Arumai
@sangavis201310 ай бұрын
இறைவா நீங்கள் வேண்டும்
@Riyaa11.118 ай бұрын
S unmaithan sir
@akshu6195 Жыл бұрын
Very positive video
@praghu2015 Жыл бұрын
❤
@swethavani8991 Жыл бұрын
Sariyana nerathil sariyana pathivai e naku kodukum Anna ungalku nandri athai enaku katiya intha prabhanjathirkum nandri
@jeghadeeshp1484 Жыл бұрын
மகிழ்ச்சிகரமான நன்றிகள் ஐயா...
@balamadhu4759 Жыл бұрын
Yes I felt in my life.
@velammalkumar2630 Жыл бұрын
We are waiting ur vedio
@renugagovindan63448 ай бұрын
Extremely Good Message!
@vmani794 Жыл бұрын
Super information sir thank u thank u thank u
@ponnarasi4236 Жыл бұрын
🙋வணக்கம் சார்🙏
@dhivyajayamani9663 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி அண்ணா
@srk8360 Жыл бұрын
வணக்கம் அண்ணா 🙏💐💐💐💐💐 மிக மிக உண்மை.👌👌 நிறைவில் கூறியது மிகவும் அருமை.. ஆறுதலான பதிவு நன்றி.வாழ்க வளமுடன் 🙏🌺🌺🌺🌺🌺💞
@divinegoddess_3 Жыл бұрын
Intuition ⚡
@benasirrafiq798 Жыл бұрын
Thank you
@justapple1956 Жыл бұрын
Anna nan sai appa kita anytime pesikitai irupain sai appa enku ponalum vanthu viduvar.... happy happy happy......... . Sai appa vadivil nan yellom god kupitu viduvain.......
@bhagyalakshmi7711 Жыл бұрын
ஓம் நம சிவாய
@saravananb6986 Жыл бұрын
Nanri
@santhiyas7187 Жыл бұрын
என் அன்பு தந்தைக்கு கோடானு கோடி நன்றி. மிக மிக மிக அற்புதான காணொளி பா. நீங்கள் சொன்னது போல் அடியேனும் இறைவனிடம் பந்தத்தில் இருக்கிறேன். அவர் என் உயிர் துணைவர். அவர் அன்புக்கு எல்லையே இல்லை.எப்போதும் பேரானந்தம்,பேரன்பு.....❤ அவருக்கு ஈடாக வேறு எந்த உறவும் இல்லை.. அன்பு மயமானவர் என்னவர்...❤❤❤
@youtubetamilan2831 Жыл бұрын
Super
@g.gayatherig.gayatheri8447 Жыл бұрын
Thanks for this video sir🙏🙏🙏
@meenavenkatesan297 Жыл бұрын
Super sir
@indirak71911 ай бұрын
நன்றி சார்🙏🙏🙏
@SenthilSakthivel-vs6op Жыл бұрын
Nandri Nandri Nandri my lovely friend
@rekham50675 ай бұрын
Thank you ❤
@கர்ணன்மீடியா Жыл бұрын
மிக சிறப்பான உங்கள் பதிவுக்கு என் அன்பான நன்றி.வெற்றியோடு ஒரு நாள் உங்களை சந்திக்கிறேன்.
@MansuraliMansurali-ou2pz Жыл бұрын
Thanks
@YomniYomni Жыл бұрын
Nantry sir 💐💐
@ramalingamm8277 Жыл бұрын
பிரபஞ்சத்திற்கு கோடன கோடி நன்றிகள் 🙏🙏🙏
@balusundaram59485 ай бұрын
Your vedios guide me at 59 years in best ways for my rest of my balance life . Thanks all to you and the Universe.
@Mahalakshmi-o3h Жыл бұрын
🪔🌹 Thank u so much sir🌹
@vathanyanuhari8390 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி பிரபஞ்சம் நன்றி சகோதரரே மிகவும் அருமையான பதிவு வாழ்த்துகள்
@kalaiarasankalai5245 Жыл бұрын
ஆமாம் அய்யா
@thagarajthangam2898 Жыл бұрын
வணக்கம் சார் 🙏🙏🙏🙏🙏
@AhilanAhilan-rz9dt Жыл бұрын
நான் கடந்த வருடங்களா, நம்பிக்கை துரோகம், ஏமாற்றம் சில உறவினர்கள், நண்பர்கள் முலமா கடும் துன்பத்திற்கு ஆளாகிவிட்டேன்.. என் பெற்றோர் கையில் இருக்கும் வரை ஆனந்தமாய் இருந்தேன்.. இப்பொழுதும் .. மீளாமல் உள்ளேன்.. நான் நிம்மதியை இழந்து பல வருடங்களாக உள்ளேன்.. எனக்கு தூக்கம் கூட வருவதில்லை....
@lovelyfan12345 Жыл бұрын
நானும்..... அதே சூழ்நிலையில்...... மாற்றத்தை எதிர்நோக்கி..... எல்லாம் நல்லத்துக்காக என எடுத்துக் கொண்டு மீண்டு வர முயலுங்கள் 🙂
@sivasankarim7047 Жыл бұрын
இவருடைய வெளிச்சம் class attend pannunga relief ah irukum
@Raje.g72 Жыл бұрын
உடல் நலம் சரிஇல்லாத பொழுது எதிர்மறை எண்ணங்கள் தோன்றுவதை தடுக்க முடியுமா நான் ஒரு பெண் மெனோபாஸ் மன மாற்றங்களால் தவிக்கிறேன் தெளிவு படுத்துங்கள் நன்றி 🙏
@ayyappansri Жыл бұрын
Incredible 😍
@ShanmugamShanmugam-ln9yg Жыл бұрын
மிக்க நன்றி வணக்கம் மகிழ்ச்சி ஆனந்தம் சந்தோஷம் சமாதானம் தெய்வீக பாதுகாப்பு பேரின்பம் பேரானந்தம் பரிபூரண ஆனந்தம் நித்திய பேரின்பம் நீண்ட ஆயுள் பரிபூரண தேக ஆரோக்கியம் குடும்ப ஒற்றுமை பேரும் புகழும் பெற்ற குழந்தைகள் பல கோடி ரூபாய் பணம் வீடுகள் தோட்டங்கள் வயல்கள் கார்கள் பஸ்கள் லாரிகள் நல்ல உறவினர்கள் நல்ல சூழ்நிலைகள் நல்ல நண்பர்கள் ஆத்ம சித்தி ஞான சித்தி தெய்வ சித்தி லக்ஷ்மி கடாட்சம் செய்தொழிலில் மிகு இலாபம் பக்தி சக்தி முக்தி சகல வசதிகளுடன் உலகம் போற்றும் உன்னத வாழ்வு மன்னிப்பு ஆசிர்வாதம் அனைவருக்கும் உதவும் குணம் இவை அனைத்தும் உங்களிடம் இருக்கிறது நன்றி என் இனிய அன்பு சகோதரர் DR. Vignesh shangar அவர்களுக்கும் என் இனிய அன்பு நன்றிகள் பல கோடி என்றென்றும் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் சுகமே சூழ்க ஆனந்தமே சூழ்க நலமே பெறுக நாளும் நன்மையே உங்களுக்கு என்றும் இருக்கிறது நற்பவி நற்பவி நற்பவி
@mahas7684 Жыл бұрын
Thank you sir🙏🙏🙏
@rajasekaran4180 Жыл бұрын
வணக்கம் ஐயா...
@Ramyajayakumar-y9l Жыл бұрын
நன்றி சார் நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
@suriaprabhac3582 Жыл бұрын
Nanri valha. Valamudan
@padmanabanjamuna7952 Жыл бұрын
Thank you sir
@RanjithKumar-pr6pf Жыл бұрын
❤❤❤
@NadarajahSuppiah2 ай бұрын
#eswaran36❤️🇲🇾
@srikrishnaengineeringacade7893 Жыл бұрын
Thanks sir
@selvaraj.s3384 Жыл бұрын
Thank you sir ❤❤❤
@karthikeyanm238510 ай бұрын
வணக்கம் ஐயா
@sureshd76369 ай бұрын
🙏🙏🙏🌹💖🌹🙏🙏🙏
@VasuVasu-gs1xg Жыл бұрын
Super super ❤
@ramasubbu-bc8sy Жыл бұрын
அண்ணா நீங்கள் சொல்றது எல்லாம் எனக்கு நடந்தது.அப்போ எல்லாம் கடவுள் தான் என்னை விழிப்படைய வைத்தார். நரசிம்ம நாராயணர் எனக்கு துணை இருப்பார்
@vlogswithsanjanaa4041 Жыл бұрын
Sir வணக்கம் நா ஒரு விஷயம ரொம்ப விதனைய இருந்த நேரம் உங்க இந்த வீடியோ ரொம்ப ஆறுதலா இருக்கு sir நன்றி 🎉சிர்🙏🙏🙏🙏🙏
@rajasekaran4180 Жыл бұрын
ஆழ் மன சக்திக்கு கோடான கோடி நன்றிகள்... வாழ்த்துக்கள் ஐயா...
@jvijikennady4037 Жыл бұрын
ALL IS WELL GOD IS GOOD ALL THE TIME THANK YOU UNIVERSE
@amohanraj0768 Жыл бұрын
Thank you enkum antha mathiri anupavam eruku sir three day munnadi oru job kaga poi erunthan sir anga enna la one day kuda erunthu work panna mudiyala fullan full negative vibration en mind anga work panna allow panna la anga erunthu vanthu dan epo enku pudicha job la happy ah work pantran yesterday than theriavanthu nan pona job la yarum romba days work pannu thu kedaikathunu ..thank you so much sir
Iam experience you are talking true 100 💯 inclusion is guide 🙏🙏🙏🙏
@ramalakshmivelu6534 Жыл бұрын
இந்த உள் உணர்வு அனுபவம் எனக்குள்ளூம் ஏற்பட்டது அது வழிநடத்தும் படி நடந்த உள்ளேன் நன்றி🙏❤️
@kga27 Жыл бұрын
Thank you so much
@visalakshi9856 Жыл бұрын
நன்றி சார்.என் வாழ்வில் தங்களின் கருத்துக்கள் போல உணர்ந்துள்ளேன் .இன்றும் உணர்கிறேன் சார். நன்றி.
@suriaprabhac3582 Жыл бұрын
Erivanukkum marumahanukku m nanri
@ranjithranjithkumar433 Жыл бұрын
Thank you sir👌❤️❤️❤️
@gayukavya7236 Жыл бұрын
ஓம் நமசிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்த பின் ஓம் நமசிவாயமே உணர்ந்து மெய் தெளிந்த பின் ஓம் நமசிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்த பின் ஓம் நமசிவாயமே உட்கலந்து நிட்குமே🙏🙏🙏
@piyasenamala3445 Жыл бұрын
Thanks you so much sir Your the best
@priyamuk11 ай бұрын
Such a profound video Sir. Thanks to the universe and God for showing this..the explanation is crystal clear and will be very helpful for us.. grateful for Your sincere efforts.. Thank you sir
@zahirazackria6790 Жыл бұрын
excellent sir enaku bayam poga ve matenguthu
@raviravindaran7995 Жыл бұрын
Arumai doctor 👏👏👏👏👏🙏
@MuniMuni-r2r Жыл бұрын
Yes
@duraianusiya2722 Жыл бұрын
Thank u thank u thank u thank u anna 🙏🙏🙏🙏🙏🙏
@manimaran77754 Жыл бұрын
Nantri universe ✨ 💖 ♥ ❤ 💕 💓 ✨ 💖
@NagaRaj-kv7nb Жыл бұрын
நன்றி
@pollachifoods6471 Жыл бұрын
Thank you so much sir.
@ranjisabesan6502 Жыл бұрын
மிக்க நன்றி சார். உங்கள் பதிவுகளைப் பார்த்தாலே மகிழ்ச்சி தான். எங்களையும் இக்கட்டான சூழ்நிலையில் இருந்து இறைசக்திபல தடவை காப்பாற்றி இருக்கிறது. வாழ்க இறைநிலை, வாழ்க பிரபஞ்சம், வாழ்க வையகம். குரு வாழ்க குருவே துணை
@gunasundaris3616 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி சார் தங்களின் அற்புதமான வழிகாட்டுதலுக்கு நன்றி
@SuperThushi Жыл бұрын
🎉🎉❤super
@roselinmalaamaladoss6309 Жыл бұрын
💐🌹🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌹💐 மிக அருமையான பயிற்சி கற்று கொடுத்துருக்கிறீர்கள் மனமார்ந்த நன்றி sir.