இறை சக்தி நம்மை கைவிடுவதில்லை (How to Feed your Mind?)

  Рет қаралды 31,470

Dr.Vignesh Shankar

Dr.Vignesh Shankar

3 ай бұрын

❤️ வாழ்க்கையின் ரகசியத்தை உணர்த்தும் காணொளி
❤️ மனதின் தன்மைகளை புரிந்து கொள்வதற்கான வழிமுறைகள்
Violin cover:
Upendra Dusa
• Rasathi Unna | Jabilli...
• Rasathi Unna | Jabilli...
Original Music Scored by Ilayaraja

Пікірлер: 268
@dharshinishanmugam-xt5xy
@dharshinishanmugam-xt5xy 3 ай бұрын
நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு காணொளிகளின் தலைப்புகளும் எங்களை பிரமிக்க வைக்கின்றன.. ஆச்சரியம் தான்.. வாழ்க வளமுடன் ஸார்...
@nithyad4008
@nithyad4008 3 ай бұрын
Thank you, Thank you, Thank you,sir,❤🎉
@jeyabharathi3301
@jeyabharathi3301 3 ай бұрын
உங்களின் ஒவ்வொரு காணொளியும் பட்டைதீட்டப்பட்ட வைரங்கள்தான் எப்போதும் அவை மிண்ணிக்கொண்டே இருக்கும்
@mrprodigy1451
@mrprodigy1451 3 ай бұрын
...பாதி மனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா மீதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா...
@ManimekalaiGovindhan
@ManimekalaiGovindhan 3 ай бұрын
நீங்க போடுற வீடியோ எனக்கு ஆறுதலாக உள்ளதுஉங்க மூலமாக இந்த பிரபஞ்சம் எனக்கு ஆறுதல் சொல்வதுபோல் இருக்கிறது மிக மிக மிக நன்றிஅண்ணா
@vardharajanmathu1837
@vardharajanmathu1837 3 ай бұрын
வணக்கம் அண்ணா கடந்த ஆண்டு என் தந்தை காலமானார் அப்போது நான் மிகவும் மனம் உனடந்திருந்தேன் அப்போது என்னை காப்பாற்றியது தங்களது கானொளி தான் மிக்க நன்றி அண்ணா வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@GrowZoneTamil
@GrowZoneTamil 2 ай бұрын
Naanum athe pola payanadainthean.. thanthayay ilanthu thisai theriyathu Etho kutra unarvil ivarin kaanoligalal ennai iraivan ivar uruvil vali nadathinaar..
@sathiya12345
@sathiya12345 3 ай бұрын
மிக்க நன்றி ஐயா🙏🙏🙏🙏 உங்கள் காணொளி எனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது ஐயா... நான் தினமும் அதிகமாக பார்ப்பது உங்கள் காணொளி மட்டுமே.. எனக்கு கஷ்டம் வரும் போதெல்லாம் நான் தேடுவது உங்கள் காணொளி மட்டுமே... நன்றி ஐயா🙏🙏🙏🙏
@CentumMaths
@CentumMaths 3 ай бұрын
இந்த வீடியோ எனக்கு என்று இறைவன் உங்கள் மூலம் விழிப்புணர்வு கொடுத்து இருக்கிறார். நானும் உங்களை போல உறவுகளால் காயம் ஆனேன். அதிகமாக இறைவன் என்று இருக்கிறேன் எனக்கு பைத்தியம் பிடித்து விட்டது என்று அனைத்து உறவுகளும் என்னை விட்டு வெளியேறி விட்டனர். ஆனாலும் எனக்குள் இருக்கும் இறைவன் என்னை ஆனந்தமாக வைத்து இருக்கிறார். உங்களுக்கும் பிரபஞ்ச பேராற்றலுக்கும் கோடானு கோடி நன்றிகள்.
@vtamilmaahren
@vtamilmaahren 3 ай бұрын
நன்றி டாக்டர். நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும். 🙏🏼
@ramyaranjitha251
@ramyaranjitha251 3 ай бұрын
கண்டிப்பாக நீங்க சொன்ன மாதிரி என் வாழ்க்கை ய வாழ்வேன் அப்பா ❤, கோடி நன்றிகள் அப்பா உங்கள் வழிகாட்டுதல் ஆக்கு🙏🙏🤗🤗
@ramyas8970
@ramyas8970 3 ай бұрын
பிரபஞ்சத் தாய்க்கு கோடானு கோடி நன்றிகள். 🙏🙏🙏🙏
@Eswaran3
@Eswaran3 3 ай бұрын
பிரபஞ்சத்திற்கு நன்றி... இறைவனுக்கு நன்றி... பூமித்தாய்க்கு நன்றி... அண்ணா உங்களுக்கும் என் நன்றி...🙏 எல்லாம் நல்லதே...🙏
@vanitharsmy
@vanitharsmy 3 ай бұрын
Vanakam anna..waiting for that...Thanks Universe.🌈
@marinaanton3153
@marinaanton3153 3 ай бұрын
இறைவா உமக்கு நன்றி🙏🏾 அண்ணா உங்களுக்கு நன்றி வாழத்துக்கள் 🙏🏾
@srk8360
@srk8360 3 ай бұрын
அற்புதமான தலைப்பு.மனதிற்கு ஆறுதலையும் தேறுதலையும்தருகிறது.ஆவலுடன்காத்திருக்கிறேன் அண்ணா 🙏💐💐💐💐💐💞
@rajairin6916
@rajairin6916 3 ай бұрын
இறைவனுக்கு நன்றி. இறை சக்திக்கு நன்றி.
@g.gayatherig.gayatheri8447
@g.gayatherig.gayatheri8447 3 ай бұрын
Thanks for this video sir🙏🙏🙏
@wisdomabi8521
@wisdomabi8521 Ай бұрын
Brother,I have followed you many yrs back and very recently following you again..i see a huge transformation in you 😊you have moved from positive oriented to spiritual oriented and also sharing your life experiences.great bro,more to go 🎉🎉🎉❤😊
@andalnambifeb1443
@andalnambifeb1443 3 ай бұрын
Unga video pakum pothu manasu romba amaithi aguthu😇
@thiruthiru1748
@thiruthiru1748 3 ай бұрын
வாழ்க வளமுடன் ❤️
@ramtamil4063
@ramtamil4063 3 ай бұрын
நன்றி அய்யா, உங்களுடைய ஒவ்வொரு காணோளியும், என்னுள் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தி கொண்டிருப்பதற்கு நன்றி.
@sancipaul
@sancipaul 2 ай бұрын
நன்றி இறைவா
@senthilchitra9888
@senthilchitra9888 3 ай бұрын
Thank you thank you thank you brother God bless you thank you happy happy happy
@saiSangeetha671
@saiSangeetha671 3 ай бұрын
Good morning sir🙏 We r waiting sir
@rn.shivakumarnarayanan4027
@rn.shivakumarnarayanan4027 3 ай бұрын
Valzka valamudan sir❤❤❤
@yuvi_love2god
@yuvi_love2god 3 ай бұрын
"இறைவன் மேல முழு கவனத்தையும் வைங்க" - என் முயற்சி இதை நோக்கிதான் உள்ளது. நன்றி விக்னேஷ் சங்கா் அண்ணா🌹🙏🏻 "இறைவா! எனக்கு நீங்கள் மட்டும்தான் வேண்டும்".🙏🏻
@geethaananth9301
@geethaananth9301 3 ай бұрын
Yaah ,, உண்மை
@alagammaiswaminathan1597
@alagammaiswaminathan1597 2 ай бұрын
நன்றி.... இறைவனிடம் முழுமையாக சரணாகதி செய்து நாம் நம்மை சரணாகதி செய்து இறை சிந்தனையோடு வாழ்வது என்றும் நலம் பயக்கும்.....🙏🙏
@user-zd8dq7wj7x
@user-zd8dq7wj7x 3 ай бұрын
🙏🌹Thank you so much sir🌹thank you eraiva🙏
@chakrapanijagannathan6651
@chakrapanijagannathan6651 3 ай бұрын
Hello you are explaining in a best way to handle negative situation by saying ' cancel cancel '. Thank you.
@prasannadevi7950
@prasannadevi7950 3 ай бұрын
Universe is talking with me by your voice...sir.....right msg at right time...thank u sir
@ramalakshmibalasubramanian6823
@ramalakshmibalasubramanian6823 3 ай бұрын
Miga miga thuimaiyana athma Dr.Vignesh Shankar ayya ,,,,,mikka nanri ayya ungaluku.....ungal kanolikaga kathirindom ayya,,,,,,,nanrigal 🎉🎉🎉🎉🎉valthukal valga valamudan❤
@vlogswithsanjanaa4041
@vlogswithsanjanaa4041 3 ай бұрын
🙏Romba 🙏Nandri 🙏Sir 🙏🙏🙏 Iraivan koorugirar neeinga sollum pothu oru confident varuthunga sir 🙏
@user-cm5qp6st4e
@user-cm5qp6st4e 3 ай бұрын
Thanks to Universe and Thanks to God. After hearing the video, l try to comeout from my negative thoughts.Thanks. Omsairam thunai.
@srk8360
@srk8360 3 ай бұрын
மிகவும் அருமை யான விளக்கமும் பதிவும். நிறைவில் கூறியது மிகவும் அருமை.... மனதில் நம்பிக்கைத் தரும் விதைகள்..👌👌👍👍 நன்றி அண்ணா 🙏💐💐💐💐💐💞. வாழ்க வளமுடன்.
@visalakshi9856
@visalakshi9856 3 ай бұрын
அழகிய பிரபஞ்சத்தில் அறிந்து கொள்ள வேண்டிய உண்மை தங்களின் கருத்து.மிக்க நன்றி சார்.இறைசக்திக்கு நன்றி 🙏🙏🙏
@duraianusiya2722
@duraianusiya2722 3 ай бұрын
இறை வணக்கம் சகோ 🙏🙏
@moneyisalwaysultimate9377
@moneyisalwaysultimate9377 3 ай бұрын
இறைவன்.. பற்றா நிலையில் பற்றும் எவருக்கும் பாதை காட்டுவார்... ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்
@bilinku_army
@bilinku_army 3 ай бұрын
நீங்கள் தான் எங்கள் ஆன்மீக குரு. ஆன்மாவை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது எப்படி? நன்றி.❤
@ramalingamthirumaran6359
@ramalingamthirumaran6359 3 ай бұрын
Thanks for your valuable information s sir💯✔️🙏🙏🙏
@alagammaiswaminathan1597
@alagammaiswaminathan1597 2 ай бұрын
இறை பலம் நம்மில் அதிகரிக்க அதிகரிக்க எந்தக் கெடுதலும் நம்மை தாக்காது....👍
@marymusic...9160
@marymusic...9160 3 ай бұрын
மிக மிக உண்மையான பதிவை கொடுத்த உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்🙏எனக்குகூட இப்போது ஒன்று நடந்து கொண்டிருக்கின்றது என்னவென்றால் என்கூட பிறந்த சகோதரிகளுக்கும் எனக்கும் ஒரு மனக்கசப்பு ஏற்பட்டுவிட்டது இவ்வளவு நாட்களாக நம் அக்கா,நம் தங்கைகள் என்று பாசமாக இருந்ததெல்லாம் இனி ஒன்றும்மில்லை என்றாகிவிட்டது காரணம் இப்போது அவர்களுக்கு கொடுப்பதற்கு என்னிடம் எதுவும் இல்லை இதை ஏன் உங்களிடம் சொல்கின்றேன் என்றால் நான் பிரபஞ்சத்தை மிகவும் நேசிக்கிறேன் இந்த பிரபஞ்சம்தான் யார் யார் எப்படி பட்டவர்கள் என்பதை எனக்கு புரிய வைத்திருக்கின்றது இப்போது எனக்குத்துணை நான் வணங்கும் தெய்வமும், நான் நேசிக்கும் பிரபஞ்சமும்,என் அன்பான குடும்பமும்தான்.முழுக்க முழுக்க இறைசக்தியையும் பிரபஞ்சத்தையும் மனதார நம்புகின்றேன் மகிழ்ச்சியாக இருக்கின்றேன் என்னை வழிநடத்துகின்ற பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள்🙏
@MegalaRamar-vj9ej
@MegalaRamar-vj9ej 3 ай бұрын
Super anna
@kayalvizhichandran1188
@kayalvizhichandran1188 3 ай бұрын
❤❤
@creativitycloud5758
@creativitycloud5758 3 ай бұрын
Thank You So much for this video, Doctor. In this video, you explained a very needed information for everyday life! It would be beneficial to lot of souls! Can’t appreciate you enough. Thank You again 🙏
@laxmyk.s187
@laxmyk.s187 3 ай бұрын
Dear God with utmost sincerity and gratitude from the bottom of our hearts, on behalf of all of us, I thank you for sending Dr. Vignesh in our lives.... You are so benevolent ❤❤🙏
@ponnusamyr3467
@ponnusamyr3467 Ай бұрын
அருமைங்க நல்ல பயனுள்ள பதிவுங்க
@jeyalakshmi2895
@jeyalakshmi2895 3 ай бұрын
அருமையான காணொளி. நன்றி சகோதரரே.
@sooryaparthiban1670
@sooryaparthiban1670 3 ай бұрын
மிக மிக அருமை. நன்றிகள் பல.
@gayukavya7236
@gayukavya7236 3 ай бұрын
அனைதுமாய் அகண்டமாய் அனதிமுன் அனாதியாய் எனக்குள் நீ உணகுள் நான் யென்று இருக்குமாறு எங்கனே ஓம் நமசிவாய ஓம் நமசிவாய♥️🙏 very true sir thank u so much brother God bless you shivaya nama🙏😇
@selvaselvaraj5375
@selvaselvaraj5375 3 ай бұрын
மிக்க நன்றி இறைவா 🙏🏽
@menaka2613
@menaka2613 3 ай бұрын
Nandri sagotharare vazgha valamudan now enakku poru thamana pathivu ❤
@Kavitham42
@Kavitham42 3 ай бұрын
விக்னேஷ் ஐயாவிற்கும் இறையாற்றலுக்கும் கோடான கோடி நன்றிகள்🙏💗
@pamilaselvamathi3483
@pamilaselvamathi3483 3 ай бұрын
நன்றி நன்றி நன்றி
@ganeshbabu2540
@ganeshbabu2540 3 ай бұрын
🎉 Bro really Excellent truths you are spotlight ❤😊
@annaboy9360
@annaboy9360 3 ай бұрын
Om nama shivaya 🙏🏼 Thanks 🙏🏼
@mariamercyrani6097
@mariamercyrani6097 3 ай бұрын
அருமையானதலைப்பு, அருமையான பதிவு. தாங்கள் எங்கள் வாழ்வில் வந்ததும் எங்கள் நன்மைக்காகவே. Negative Taught Cancel Cancel.Thank you doctor❤
@radhekrishnameenu685
@radhekrishnameenu685 3 ай бұрын
Guruvey saranam Radhe Krishna Thank you Anna 🙇🙏💐💕
@sujathas6822
@sujathas6822 3 ай бұрын
அருமையோ அருமை தம்பி
@sangeethasangeetha4030
@sangeethasangeetha4030 3 ай бұрын
Thank you universe and angels ❤
@shivarajjayakrishnan5426
@shivarajjayakrishnan5426 3 ай бұрын
This is main problem Sir. If we want to be happy also,we are disturbed by scoldings of others.
@nsvasannsvasan-zn2wz
@nsvasannsvasan-zn2wz 3 ай бұрын
இந்த அற்புதமான காணொளியை தந்தமைக்கு நன்றிங்க டாக்டர். வாழ்க வளமுடன் ❤
@vanikaniyappan2158
@vanikaniyappan2158 2 ай бұрын
நன்றி அண்ணா வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏❤❤❤❤❤❤
@thananchjeyansothilingam9560
@thananchjeyansothilingam9560 3 ай бұрын
🙏🙏🙏 நன்றிகள் பல கோடி... ஐயா அற்புதமான பதிவு ஐயா ரொம்ப பிடித்த பதிவு ஐயா. (நீங்கள் சொன்னது என்னுள் பல வருடங்களாக நடந்து வருகிறது. என் நிஜத்தை வெல்வதற்கு.
@RathiDinesh123
@RathiDinesh123 3 ай бұрын
கோடி நன்றிகள் Sir..🙏💕
@VIJAYKUMAR-kw8mi
@VIJAYKUMAR-kw8mi 3 ай бұрын
இறைவன் மீது கவனத்தை செலுத்துங்கள் சூப்பர் சார் நன்றி
@rokiddy_4306
@rokiddy_4306 3 ай бұрын
Whenever I see your videos, you always set my peace ❤️🙏 always peaceful while I watch your videos. Thank you doctor 🙏❤️
@jrgamingtamilnewes8421
@jrgamingtamilnewes8421 3 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉 thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏 and thanks for god
@sivasuntharyrajakumar6509
@sivasuntharyrajakumar6509 3 ай бұрын
Thank You Univers Thank You Univers Thank You Univers Thank You Univers Thank You Univers Thank You Univers Thank You Univers Thank You Univers Thank You ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@lavanyasri1392
@lavanyasri1392 3 ай бұрын
Super super Vignesh sir,you are pure soul, great Psychologist, Great Human being etc.Thank you so Much sir this wonderful video ❤❤❤🙏🙏🙏👍👍👍
@seethaanbu9009
@seethaanbu9009 3 ай бұрын
Fantastic explanation sir. Infact I'm in this stage now. I was short tempered, gets irritated for things that r not perfect. Now I accept things as they are, accept people as they are, this actually make me see this world in a different perception. Actually it's like I'm calm n watching people how they react to things. This is nice. Thanks for this video
@seethaanbu9009
@seethaanbu9009 3 ай бұрын
Thank u sir. Looking for more awakening videos like this. Neegalum ungal anbu kudumbam rajayogathil rajayogathil vazhga nalamudan nandri 🙏
@malathyb4956
@malathyb4956 3 ай бұрын
நன்றி ஐயா முத்தான பதிவு அருமை சொல்ல வார்த்தைகள் இல்லை 🙏🙏🙏🙏🙏🎉🎉
@BhuvaneswariR-kb4pr
@BhuvaneswariR-kb4pr 3 ай бұрын
Superb Sir 👌 Always you are sharing very beautiful and informative videos 👏 Thank you so much 🙏 God bless 🙌
@sivasuntharyrajakumar6509
@sivasuntharyrajakumar6509 3 ай бұрын
Thank You Univers Thank You Univers Thank You Univers Thank You Univers Thank You Univers Thank You Univers ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Parthi____yt
@Parthi____yt 3 ай бұрын
நன்றி பிரபஞ்சம்
@thenmozhi7035
@thenmozhi7035 3 ай бұрын
Valgavalamudan🙏🙏🙏
@sivananthini4099
@sivananthini4099 3 ай бұрын
Thank you Vignesh sir 🙏 * Cancel and Conscious* 👍 Great teaching Vignesh sir Every Thursday 💛 learning beautiful lessons , messages from you sir 🙏🙏🙏 Om Namah Shivaya ♥️
@bharathiraja7375
@bharathiraja7375 3 ай бұрын
நன்றி பிரபஞ்சம் 😊
@kamalnathan5690
@kamalnathan5690 3 ай бұрын
Very nice sir 👌 👍 ❤
@sudhasudha-pl7nj
@sudhasudha-pl7nj 3 ай бұрын
Nanri sago nanri univers 🙏🙏🙏🙏🙏
@sweethad753
@sweethad753 3 ай бұрын
I am with (Narcissist personality) Difficult to handle keeping calm will make situation calm
@RathiDinesh123
@RathiDinesh123 3 ай бұрын
Rompa Rompa Super Sir Unga Vedios lam..பயங்கர தெளிவு கிடைக்குது Sir..Thank you..🙏
@sarithabalaji8572
@sarithabalaji8572 3 ай бұрын
Good evening sir, your motivation about God, peace, love are helpful to me lead a healthy and spiritual life, thank you sir 🙏🙏🙏Be blessed by the divine
@vamsicreations5026
@vamsicreations5026 3 ай бұрын
சூப்பர் ஜீ,,,,, ❤ ❤❤❤❤❤❤
@ranjisabesan6502
@ranjisabesan6502 3 ай бұрын
மிக்க நன்றி சார். வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.
@shanmugapriya2187
@shanmugapriya2187 3 ай бұрын
Thank u sir, thanks Universe, 🎉
@user-gy8tj7qs5s
@user-gy8tj7qs5s 3 ай бұрын
மிக அழகான பதிவு
@vivekmouse2567
@vivekmouse2567 3 ай бұрын
Nandrigal Na❤❤❤
@kamakshisridhar8083
@kamakshisridhar8083 3 ай бұрын
Super sir tq.🎉
@manonmanib6874
@manonmanib6874 3 ай бұрын
அருமையான பயனுள்ள பதிவு.எங்களை கரை சேர்க்கும் உங்களுக்கு இறைவன் என்றென்றும் துணை இருப்பார்.மிக்க நன்றி
@ananthiashokkumar6323
@ananthiashokkumar6323 3 ай бұрын
Well explained sir.useful information from a great person who is helpful for leading the world.Thank you
@narthanamahalingam9963
@narthanamahalingam9963 3 ай бұрын
நன்றி தம்பி 🙏
@user-vd5mx5uv3h
@user-vd5mx5uv3h 3 ай бұрын
நன்றி பிரபஞ்சமே
@mshanmugapriya1843
@mshanmugapriya1843 3 ай бұрын
எங்கள் அன்பு அண்ணனுக்கு நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@indrahganes1361
@indrahganes1361 3 ай бұрын
Anna Nanri 🙏🏻 Anna Nanri 🙏🏻 Anna Nanri 🙏🏻 Anna Nanri 🙏🏻 Anna Nanri 🙏🏻 Anna Nanri 🙏🏻 Anna Nanri 🙏🏻 Anna Nanri 🙏🏻 Anna Nanri 🙏🏻 Anna Nanri 🙏🏻 now I realize Anna Naan Keddamirugathirku thinipodu iruken Anna Nanri 🙏🏻 now I understand how to handle after watching your videos 🙏🏻
@shankaranarayananganapathi816
@shankaranarayananganapathi816 3 ай бұрын
Jaisriram Omsrisairam Vaazhga Sanadhana Dharmam Vaazhga Bharatham Vaazhga Vaiyagam Vaazhga Valamudan
@manjularajan318
@manjularajan318 3 ай бұрын
👍👍🙏🙏
@shobanashiva9089
@shobanashiva9089 3 ай бұрын
Really Amazing Sir😊 way you convey narrate is So simple and hits to accept this reality.. Thank you sir another masterpiece of gold🥇❤
@arularasu-uh1ln
@arularasu-uh1ln 3 ай бұрын
மிகவும் பயனுள்ளதாக இருக்கு இந்த பதிவு சார். பணிவு மிக்கா நன்றி
@karthikeyiniperiasamy306
@karthikeyiniperiasamy306 3 ай бұрын
என்னுள் பிரபஞ்ச பேராற்றல் நிரம்பி இருக்கிறது இறைசக்தி நிரம்பி இருக்கிறது பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி இறைநிலைக்கு நன்றி dr. Vignesh ஐயா அவர்களுக்கும் நன்றி 0:00 0:00 0:00 0:00 ❤❤❤
@karthikeyiniperiasamy306
@karthikeyiniperiasamy306 3 ай бұрын
இறைசக்தி நிரம்பி உள்ளது
@RanjithKumar-pr6pf
@RanjithKumar-pr6pf 3 ай бұрын
@user-db1sq4kq3f
@user-db1sq4kq3f 3 ай бұрын
Mikka nandri muruga ❤️
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 68 МЛН
ОСКАР vs БАДАБУМЧИК БОЙ!  УВЕЗЛИ на СКОРОЙ!
13:45
Бадабумчик
Рет қаралды 5 МЛН
மனமே அஞ்சாதே (How to Overcome Suffering)
6:46
Dr.Vignesh Shankar
Рет қаралды 41 М.
வார்த்தைகளின் சக்தி(Power of Words)
8:11
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 68 МЛН