நம்மை ஏமாற்றுபவர்களையும் வீண்பழி சுமத்துபவர்களையும் அழிக்கும்

  Рет қаралды 60,678

Raje Ramesh channel

Raje Ramesh channel

Күн бұрын

திருப்புகழ் # அருணகிரிநாதர்#முருகன்மந்திரம் #murugandevotional #வேல்மாறல் முருகன்மந்திரம் #murugandevotional #வேல்மாறல் #murugansongs #lordmurugansongs #முருகன்மந்திரம் #முருகன்கோவில் #ஆறுபடை#கந்தர்அனுபூதி #கந்தசஷ்டிவிரதம் #கந்தசஷ்டி #kanthasastikavasam #கடன்பிரச்சனைதீரவழி #கடன்பிரச்சனை #கடன்அடைய #கடன்தீர #முருகன்வழிபாடு#முருகன்பாடல்கள்

Пікірлер: 52
@raji6413
@raji6413 Ай бұрын
ஓம் சரவண பவ முருகா
@MalarVizhi-e1b
@MalarVizhi-e1b 4 ай бұрын
ஓம் சரவணபவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா
@dinakaranv6580
@dinakaranv6580 3 ай бұрын
ஓம் முருகப் பெருமான் திருவடியே போற்றி
@muthunadan
@muthunadan 3 ай бұрын
அருமையாகப் பாடியுள்ளீர்கள் தாயே! சினத்தவர், பகைத்தவர், சிரிப்பவர், பழிப்பவர் என்று எவரையும் முருகன் புகழ்பாடும் முழுப் பாடலையும் பாடிக் கடந்து செல்வோம். ஓம் சர வண பவ ஓம் சர வண பவ ஓம் சர வண பவ ஓம் சர வண பவ! தனத்தன தனத்தம் தனத்தன தனத்தம் தனத்தன தனத்தம் ...... தனதான என்னும் தாளத்தில் அமைந்த முழுப் பாடல் சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ் செகுத்தவர் உயிர்க்குஞ் ...... சினமாகச் சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும் திருப்புகழ் நெருப்பென் ...... றறிவோம்யாம் நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும் நிசிக்கரு வறுக்கும் ...... பிறவாமல் நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும் நிறைப்புக ழுரைக்குஞ் ...... செயல்தாராய் தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந் தகுத்தகு தகுத்தந் ...... தனபேரி தடுட்டுடு டுடுட்டுண் டெனத்துடி முழக்குந் தளத்துட னடக்குங் ...... கொடுசூரர் சினத்தையு முடற்சங் கரித்தம லைமுற்றுஞ் சிரித்தெரி கொளுத்துங் ...... கதிர்வேலா தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்தெண் திருத்தணி யிருக்கும் ...... பெருமாளே.
@Geetha-xv8ot
@Geetha-xv8ot 3 ай бұрын
Appane murugaya enkudumbam sandhoshama irukkanum appne murugaya vetri vel muruganukku arogara vel vel vetri vel muruganukku arogara
@pavatharanipavatharani1308
@pavatharanipavatharani1308 3 ай бұрын
ஓம் ஸ்ரீ சரவணஜேதி பவ
@MurugananthamM-go6os
@MurugananthamM-go6os 3 ай бұрын
ஓம் முருகா சரணம்
@harisharyaa9246
@harisharyaa9246 4 ай бұрын
🌺🙏🌺 OM SARAVANA BHAVAYA NAMAHA 🌺🙏🌺
@smartnaresh97
@smartnaresh97 3 ай бұрын
Om muruga om🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kalaimagalg6919
@kalaimagalg6919 3 ай бұрын
Mikka nanri thayae 🌹💐🙏🙏🙏🙏
@jaramjaraman7020
@jaramjaraman7020 4 ай бұрын
முருகா
@RajMary-wu1yk
@RajMary-wu1yk 4 ай бұрын
Amma romba nandri amma
@maheshwaridharmar3816
@maheshwaridharmar3816 4 ай бұрын
நன்றி மா ❤️
@gurudhanam
@gurudhanam 4 ай бұрын
ௐ சரவணபவ🙏
@sriselvig1219
@sriselvig1219 Ай бұрын
உரவினர்ஓண்றுசேரசிக்கள்சிங்கரவேல்லன்பொட்டுவங்உடனொநல்லபலன்தொறியம்கும்பகேணம்அறிகில்நாகபட்டிணயிருந்துபத்துகிலொமிட்டர்அடியொன்11தேதிகளில் விஜதசாமிஅன்றுதன்சொன்றுவந்தொம்🦚🐓🙏
@lbalu-es5gc
@lbalu-es5gc 4 ай бұрын
ஓம்முருகா
@shanthykumary8152
@shanthykumary8152 3 ай бұрын
Om Saravana bhava arogara arogara arogara
@ganakaselvarasu9394
@ganakaselvarasu9394 4 ай бұрын
ஓம் அமிகு நமசிவாய வாழ்க வாழ்க ஓம் அமிகு நமோ நாராயணாய வாழ்க. ஓம் அமிகு சச்சிதானந்தம் வாழ்க.
@Dhanalakshmimurugavel-c8k
@Dhanalakshmimurugavel-c8k 4 ай бұрын
ஓம்சரவணபவாயநமஓம்❤
@saraswathy1936
@saraswathy1936 4 ай бұрын
நன்றி மா
@ranganpandu6786
@ranganpandu6786 4 ай бұрын
Murugaaaa kapthu vetrivl murugaaaa kapthu
@LUCK8434
@LUCK8434 4 ай бұрын
Om saravana bhava
@rameshp.n.ramesh3340
@rameshp.n.ramesh3340 4 ай бұрын
Om saravanabava 🙏🙏🙏🙏
@suganyasuganya5420
@suganyasuganya5420 3 ай бұрын
🙏
@TNPSC1716
@TNPSC1716 4 ай бұрын
சிவனின் மூத்த பிள்ளை முருகன் முருகன் என்றாலே அழகு... அழகு என்றாலே கவின்
@rajerameshchannel6478
@rajerameshchannel6478 4 ай бұрын
சிவனின் முத்து பிள்ளை முருகன்
@mathanmathan6837
@mathanmathan6837 4 ай бұрын
Muruganum sivanum ondre
@vijayalakshmirangaswamy3103
@vijayalakshmirangaswamy3103 3 ай бұрын
Aiyoo murugan muthal pillai is Pilliar .
@rajeswariranganathan5634
@rajeswariranganathan5634 4 ай бұрын
மிக்க நன்றி அம்மா ஓம் முருகா போற்றி
@radhavelu9753
@radhavelu9753 3 ай бұрын
❤❤❤❤
@sathiyagovindsamy3912
@sathiyagovindsamy3912 4 ай бұрын
Thank you akka
@JAYA-tb2zy
@JAYA-tb2zy 4 ай бұрын
சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ் செகுத்தவர் ருயிர்க்குஞ் ...... சினமாகச் சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும் திருப்புகழ் நெருப்பென் ...... றறிவோம்யாம் நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும் நிசிக்கரு வறுக்கும் ...... பிறவாமல் நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும் நிறைப்புக ழுரைக்குஞ் ...... செயல்தாராய் தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந் தகுத்தகு தகுத்தந் ...... தனபேரி தடுட்டுடு டுடுட்டுண் டெனத்துடி முழக்குந் தளத்துட னடக்குங் ...... கொடுசூரர் சினத்தையு முடற்சங் கரித்தம லைமுற்றுஞ் சிரித்தெரி கொளுத்துங் ...... கதிர்வேலா தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்தெண் திருத்தணி யிருக்கும் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... சினத்தவர் முடிக்கும் ... முருகன் அடியார்களை கோபிப்பவர்களது தலைக்கும், பகைத்தவர் குடிக்கும் ... அவர்களைப் பகை செய்தவர்களது குடும்பத்திற்கும், செகுத்தவர் உயிர்க்கும் ... அவர்களைக் கொன்றவர்களது உயிருக்கும், சினமாகச் சிரிப்பவர் தமக்கும் ... அவர்களைக் கண்டு கோபமாகச் சிரிப்பவர்கட்கும், பழிப்பவர் தமக்கும் ... அவர்களைப் பழிக்கும் தன்மையினர்க்கும், திருப்புகழ் நெருப்பென்று ... திருப்புகழே நெருப்பாகி (அடியோடு அழிக்குமென) அறிவோம்யாம் ... யாம் நன்கு அறிவோம். நினைத்தது மளிக்கும் ... (அடியார்களாகிய யாம்) எதை நினைக்கினும் அதனை நினைத்தவுடனேயே தரவல்லதும், மனத்தையு முருக்கும் ... (பாடுவோர், கேட்போரின்) மனதையும் உருக்குவதும், பிறவாமல் ... மீண்டும் ஒரு தாய் வயிற்றில் பிறவாதவண்ணம் நிசிக்கரு வறுக்கும் ... இருள் நிறைந்த கருக்குழியில் விழும் துயரை அறுப்பதும், நெருப்பையு மெரிக்கும் ... அனைத்தையும் எரிக்கவல்ல நெருப்பையே எரிப்பதும், பொருப்பையு மிடிக்கும் ... மலையையும் இடித்தெறிய வல்லதுமாகிய, நிறைப்புகழ் ... எல்லாப் பொருள்களும் நிறைந்த திருப்புகழை உரைக்குஞ் செயல்தாராய் ... பாடுகின்ற நற்பணியைத் தந்தருள்வாய். தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந் தகுத்தகு தகுத்தந்தன ... (அதே ஒலியுடன்) பேரி ... பேரிகைகள் முழங்கவும், தடுட்டுடு டுடுட்டுண் டென ... (அதே ஒலியுடன்) துடி முழக்கும் ... உடுக்கைகள் முழங்கவும், தளத்துட னடக்கும் ... சேனைகளுடன் போருக்கு அணிவகுத்து வந்த கொடுசூரர் சினத்தையும் ... கொடிய சூராதி அசுரர்களின் கோபத்தையும், உடற்சங் கரித்தம லைமுற்றும் ... அறுத்தெறிந்த பிணமலைகள் யாவையும், சிரித்தெரி கொளுத்தும் ... புன்னகை புரிந்தே அதிலெழுந்த அனற்பொறியால் எரித்துச் சாம்பலாக்கிய கதிர்வேலா ... ஒளிமிக்க வேற்படையுள்ள வீரனே, தினைக்கிரி குறப்பெண் ... தினைப்பயிர் விளையும் மலைக் குறவள்ளியை தனத்தினில் சுகித்து ... மார்புற அணைத்து இன்புற்று, எண் திருத்தணி யிருக்கும் பெருமாளே. ... உயர்ந்தோர் மதிக்கும் திருத்தணியில் வீற்றிருக்கும் பெருமாளே.
@rathicar7394
@rathicar7394 3 ай бұрын
நன்றி அம்மா 🙏
@pandiaraj1190
@pandiaraj1190 3 ай бұрын
very excellent. Souls melting meaning presentation. Thank you very much. Murugannin arulal ,naan thediya padi, artha thudan paarayanam Seiya outhavum. Will you please give such meanings to other Thiruppugal .
@sivaswamysivakumar9272
@sivaswamysivakumar9272 4 ай бұрын
Good
@kohila.v298
@kohila.v298 4 ай бұрын
நன்றி
@krishnashankar2595
@krishnashankar2595 4 ай бұрын
This Thiruppugazh is sung for Thiruthani Murugar. Vetrivel Muruganukku Arogara.
@kalaivani3750
@kalaivani3750 4 ай бұрын
பிரிந்த உறவுகள் அண்ணா தங்கை. அப்பா அண்ணான் ஒன்று சேர திருப்புகழ் இருந்தால் சொல்லுங்கள் அம்மா
@somethingspecial68
@somethingspecial68 4 ай бұрын
Yes pls
@varalakshmi1819
@varalakshmi1819 2 ай бұрын
ஆமாம் மா. ப்ளீஸ் 🙏🏽
@VijayaLakshmi-um8rv
@VijayaLakshmi-um8rv 4 ай бұрын
Starting:4.25
@ravimuthuravi5036
@ravimuthuravi5036 4 ай бұрын
Om muruga portti portti 🙏
@ramansasikala7825
@ramansasikala7825 4 ай бұрын
பதிவிற்கு நன்றிங்க.. நான்கு வரியாக உள்ள திருப்புகழ் உள்ள இந்த வீடியோவின் நேரம் 00-06-06. இதில் விளக்கம் என்பதாக சுமார் 5 நிமிடங்கள். வீடியோவின் முக்கியத்துவம் பற்றிய செய்திகளை தெளிவாக/அழகாக/ குறைந்த நேரமாக பதிவிட்டால் நன்றாக இருக்கும். வாழ்த்துகள்.
@sasireka8345
@sasireka8345 4 ай бұрын
Don't send hurtful comments friends no rights okay Don't want skip other videos ❤
@sivaswamysivakumar9272
@sivaswamysivakumar9272 4 ай бұрын
Nice. Spk less..
@skrishnamusic9637
@skrishnamusic9637 4 ай бұрын
Give lyrics in the description box madam. Post videos short and crisp
@vsaranya7187
@vsaranya7187 4 ай бұрын
Aruvai panama azhaga surukama sollanum
@vskgyvskgy2959
@vskgyvskgy2959 4 ай бұрын
பொறுமை இல்லாமல் எதையும் பெற முடியாது
@saranyaravi7781
@saranyaravi7781 3 ай бұрын
Oru 6 nimisam kooda porumai illaya
@chandrasamraj9050
@chandrasamraj9050 3 ай бұрын
Seema loose take mam
@veerakaruna
@veerakaruna 4 ай бұрын
நன்றிகள் ஆயிரம் 🌹🕉️
@visagankesav8166
@visagankesav8166 3 ай бұрын
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
小路飞和小丑也太帅了#家庭#搞笑 #funny #小丑 #cosplay
00:13
家庭搞笑日记
Рет қаралды 12 МЛН