🌷🌷❤️❤️❤️❤️four songs wow super selection 👌 🙏uranga pogum intha velayil ungal geethangal manathukku magilchi God bless you👍
@RRohith-ze2ig6 күн бұрын
இனிய இரவு நான்கு பாடல்களும் அருமையான பாடல் சூப்பர் 🎉❤🎉
@Valluvarisai5 күн бұрын
🙏💕
@vhmalini-34536 күн бұрын
Wow! What a Mesmerizing songs 🎶👌👌👌 1. மலரே மௌனமா (கர்ணா (1995), வித்யாசாகர், ✍️வைரமுத்து) 2:04 "பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ..... மீதி ஜீவன் என்னைப் பார்த்த போது வந்ததோ" After seeing her, his soul is satisfied... ✍️ Excellent👌 2. அஞ்சலி அஞ்சலி (டூயட் (1994), A.R.R, ✍️வைரமுத்து) 7:59 "காதல் வந்து தீண்டும் வரை இருவரும் தனித்தனி; காதலின் பொன் சங்கிலி இணைத்தது கண்மணி" Only those who have fallen in love can fully understand the meaning of these lyrics ✍️👌👌🙏 9:57 "கோதையின் காதல் இன்று செவி வழி புகுந்தது; என்னவோ என் நெஞ்சினை இசை வந்து துளைத்தது; இசை வந்த பாதை வழி தமிழ் மெல்ல நுழைந்தது; இசை வந்த திசை பார்த்து மனம் குழைந்தேன்; தமிழ் வந்த திசைப் பார்த்து உயிர் கசிந்தேன்..." What an amazing lyrics👌never been of division, தமிழும்✍️, இசையும் 🎶 என்றும் பிரிக்க முடியாதது👌 11:49 "கார்த்திகை மாதம் போனால் கடுமழை இல்லையே; கண்மணி நீ இல்லையேல் கவிதைகள்✍️ இல்லையே" இந்த கார்த்திகை மாதத்திற்கும், தற்போது பெய்து கொண்டிருக்கும் கடுமையான மழைக்கும் எத்தனை பொருத்தமான பாடல்🎶 வரிகள்✍️👌👌(உங்கள் நாட்காட்டியில் - மார்கழி; but எங்கள் நாட்காட்டியில் கார்த்திகை தான்😂) 3. மேகமாய் வந்து போகிறேன் (துள்ளாத மனமும் துள்ளும் (1999), S.A.R, ✍️வைரமுத்து) 16:12 "நீ வந்ததும் மழை வந்தது நெஞ்செங்கும் ஆனந்தம்; நீ பேசினால் என் சோலையில் எங்கெங்கும் பூ வாசம்🌹" 😄 Another suitable song for this rainy 🌧️ season, Nice selection 👍👌👌 4. மின்னலைப் பிடித்து (ஷாஜகான் (2001), மணிஷர்மா, ✍️வைரமுத்து) No lines can be ✍️specified. Because, there is no better song to describe the beauty of a woman than this..✍️👌👌 All four songs are the sparkling Gem 💎 of love 💕 melodies 🎶🎶👌👌Whenever you listen to these it will be everfresh 💚 Ur selected songs are very nice to listening 🎧 Also ur title ✍️"என்னை மறந்து விட்டேன்" is very excellent👌 and suitable for these all songs 🎶👌 As usual, ur cover photo is very nice to see 😍 Every song is very sweet like those fruits🍎🍊🍋🍏🍇🍓 A lot of thanks to Valluvar isai for uploading of these nice songs 🎶👍 TQ 🙏🙏🙏💝💝💝💞💞💞🌹🌹🌹
@Valluvarisai5 күн бұрын
👌👌அருமை, செம்ம 💕💕மிக்க நன்றிகள்❤️
@vhmalini-34535 күн бұрын
@@Valluvarisaiமிக்க நன்றிகள் 💞💞❤️❤️🙏
@ramamoorthym4455 күн бұрын
கார் பயணத்தில் வள்ளுவர் இசையை மட்டுமே கேட்டு மகிழ்கிறோம் நன்றி❤❤❤
@Valluvarisai5 күн бұрын
மிக்க நன்றிகள்❤️🙏🙏💕 670 பதிவுகள் உள்ளன கேட்டு மகிழுங்கள் youtube.com/@valluvarisai?si=7i9LXSatLdzdyS1V
@Viji1412-p2r2 күн бұрын
Wow..... Awesome Songs👌🌹👌🌹👌🌹 SELECTION 👌👌👌🌹🌹♥️🙏
@Viji1412-p2rКүн бұрын
🙏🙏🙏
@sakthivelcarpenter2 күн бұрын
❤❤
@jayanthisethumadhavan45755 күн бұрын
இனிய காலை வணக்கம் அன்பு சகோ! 1.46 lakhs subscribers. Great achievement. எனக்கு மிகவும்,ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷம் சகோ. எனது மனம் கனிந்த வாழ்த்துக்கள்; ஆசீர்வாதங்கள். என்றென்றும் வாழ்க வளமுடன், நலமுடன், சிறப்புடன், சுகமுடன்,மகிழ்வுடன் பல்லாண்டு!❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹💞💞💞💞💞💐💐💐💐💐💕💕💕💕💕🍇🍇🍇🍇🍇👌👍👏🤗🤝👐🤚🥰💃🧚🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Valluvarisai5 күн бұрын
🙏🙏💕💕மிக்க நன்றிகள்❤️
@ezhilarasir64566 күн бұрын
👌👌👌👌👌 அருமையான பாடல் தொகுப்பு நான் ரசித்து கேட்ட பாடல்கள் இன்று வள்ளுவர் இசையில் கேட்பது என்பது எனக்கு ஆச்சரியம் தான் நான் தேடி தேடி கேட்ட பாடல்கள் இன்று தேடாமல் என் விருப்ப பாடல்கள் கேட்பதில் ஒளிந்து உள்ள ரகசியம் தான் எப்பொழுது வெளிபடும் நாளுக்காக காத்திருக்கிறேன் வள்ளுவர் நன்றி நன்றி சீதையின் காதல் விழி வழி நுழைந்தது கேதையின் காதல் இன்று சொவி வழி துழைந்தது 👌👌👌👌👌 என்னவே என் நெஞ்சில் இசை வந்து நுழைந்தது மலரே மெளனமா காற்றே என்னை கிள்ளாதிரு புதுவாழ்வு தந்த வள்ளலே பாடல் தொகுப்பு அருமை நச்சென்று நாண்கு பாடல்கள் Good night🌺🌺🌺
@Valluvarisai6 күн бұрын
அருமை மிக்க நன்றிகள்❤️ எழிலரசி 💕💕
@fama43306 күн бұрын
நான்கு பாடல்களுமே 🎶 எனக்கு ரொம்ப பிடித்த கேட்ப்பதற்க்கு சுகமான இன்னிசை பாடல்கள் ❤🌹👌
@Valluvarisai6 күн бұрын
மிக்க நன்றிகள்❤️ பாத்திமா💕இனிய இரவு வணக்கம் 💕
@fama43306 күн бұрын
@@Valluvarisaimm Good night take care ❤nilavan sir 😍
@jayanthisethumadhavan45756 күн бұрын
இனிய காலை வணக்கம் அன்பு சகோ! ஆரம்பமே அடிப்பொளி தான். தூள் கிளப்பிட்டீங்க. நாலு பாடல்களும்-(முகப்போவியத்தில் உள்ளது போல) பழச்சாறுடன் தேன் கலந்து பருகினாற்போன்ற இனிமை தருகிறது. எனக்கு மிகவும் பிடித்தவை. துல்லியமாக,தெள்ளத்தெளிவான பதிவேற்றம். சூப்பர். மிக்க மகிழ்ச்சி. நன்றிகள் பல. என்றென்றும் வாழ்க வளமுடன்! எங்கே நமது vhm சகோ, இன்னும் காணவில்லையே. 😊👌👍🤚👐🤝🤗👏🥰💃🧚❤️❤️❤️🌹🌹🌹💞💞💞💐💐💐💕💕💕🍇🍇🍇🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Valluvarisai6 күн бұрын
மிக்க நன்றிகள்❤️ ஜெயாம்மா🙏💕💕💕
@vhmalini-34536 күн бұрын
ஜெயாம்மா, கொஞ்சம் late ஆகி விட்டது 😄, இனிய இரவு வணக்கம் 🙏❤️🌹
@jayanthisethumadhavan45755 күн бұрын
@@vhmalini-3453இனிய காலை வணக்கம் சகோ! இந்த நாள் உமக்கு இனிதாக, நலமாக, சுகமாக திகழ வாழ்த்துக்கள். என்றென்றும் வாழ்க வளமுடன்! 😊❤❤❤💐💐💐💞💞💞💕💕💕🙏🏻🙏🏻🙏🏻
@vhmalini-34535 күн бұрын
Tq 🙏💚🙏🧡🙏💛🙏
@paramasivamparamasivamsale369517 сағат бұрын
Super 👌
@kesavanr43096 күн бұрын
அப்படியே இந்த பக்கம் வந்து பார்த்தேன். ❤ விரல்கள் தொடவா விருந்தை பெறவா❤ அருமையான தொகுப்பு. இனிய🍳☕️ காலை வணக்கம் ப்ரோ🌹🙂❤🙏
@kesavanr43096 күн бұрын
😅❤
@Valluvarisai6 күн бұрын
😂😂😂 தொடுங்க தப்பில்லை ஆனா அவசரத்தில் மத்தவங்க விரலை மாறி தொட்டா வரும் விளைவுகளுக்கு வள்ளுவர் இசை பொறுப்பில்லை😂😂😂😂🎶💕
@gomathykannan43596 күн бұрын
@@Valluvarisai வள்ளுவர் காமெடி கூட பண்ணுவாரா sir
@Valluvarisai6 күн бұрын
@@gomathykannan4359இது நம்ம குடும்பம் தானே ஒரு வரை ஒருவர் கடிச்சுகிறது சகஜம் தானே 😂🙏❤️மிக்க நன்றிகள்❤️
@kesavanr43096 күн бұрын
@@gomathykannan4359 அதெல்லாம் ஒரு டெக்னிக் பழக பழக புரியும் உங்களுக்கும். புதிய நண்பரே வருக வருக🙏
@gomathykannan43596 күн бұрын
மேகமாய் வந்து போகிறேன் 2 choice சூப்பர் ♥️♥️♥️
@SenthamaraiGANESAN-e1j2 күн бұрын
Nice
@lakshmipriya41772 күн бұрын
❤❤❤❤❤❤
@Valluvarisai6 күн бұрын
கண்மணி நீ இல்லையேல் கவிதைகள் இல்லையே💕💕 நீ என்ன நிலவோடு பிறந்தவளா?🌙 என் காதல் நிலா என்று வாசல் வரும் அந்த நாள் வந்து தான் என்னில் சுவாசம் வரும்💕💕💕 என் அன்பே….❤️
@fama43306 күн бұрын
அழகிய கவிதை வரிகள் ❤👌
@Valluvarisai6 күн бұрын
@fama4330 🙏💕💕
@jayanthisethumadhavan45756 күн бұрын
சூப்பர் சகோ!😊👌👍❤❤❤💕💕💕💕💕🌹🌹🌹
@Valluvarisai6 күн бұрын
💕💕🙏
@ezhilarasir64566 күн бұрын
அழகிய வரிகள் வள்ளுவர்😊
@gomathykannan43596 күн бұрын
Good night நிலவன் sir first song my best song very nice 🙏🙏🙏