நம் பாரம்பரியத்தின் பெருமை | The Greatness of our tradition | Dr Venkatesh Upanyasam

  Рет қаралды 12,214

Dr VENKATESH Upanyasams

Dr VENKATESH Upanyasams

Күн бұрын

Пікірлер: 52
@chitravn6033
@chitravn6033 18 күн бұрын
ஸ்வாமி அடியேன் 🙏 உபநயன குழந்தைக்கு ஆசிர்வாதம் 🙌🙌 பெருமாள் அனுக்ரஹத்தோடு குழந்தை நம் பாரம்பரிய பெருமைகளை பாதுகாக்க வேண்டும் 🙏
@jayachitrapadmanaban4413
@jayachitrapadmanaban4413 20 күн бұрын
அருமையான விளக்கம் ஸ்வாமி தேவையான விளக்கம் ஸ்வாமி ஆச்சார்யார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்
@muthuselvam4471
@muthuselvam4471 14 күн бұрын
அத்புதம் ஸ்வாமி🙏🙏🙏
@redbro6
@redbro6 20 күн бұрын
சனாதன தர்மம் வெல்க வாழ்க 🙏🥺🙇🙇💜❤🕉️🚩 வேத வாழ்க்கை எவ்வளவு உயர்வானது... இந்த அல்ப சைன்ஸ்ல போய்..இந்த உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை குறைத்து விட்டோமே.. ஸ்ரீ பகவான் அருளால் மீண்டும் வேத வாழ்வு வாழ நாம் புண்ணியம் சேர்ப்போம் 🚩🕉️✅🙏
@anindianbookmartz4710
@anindianbookmartz4710 6 күн бұрын
Shrimathe ramanujaya namaha Jai Shriman Narayana adiyen
@ksrajagopalan1293
@ksrajagopalan1293 19 күн бұрын
Blessed kid . Bcoz getting very needful information afterஉபநயனம் to continue to do .Very nice information swamiji . நன்றி ஸ்வாமீஜீ 🙏🙏🙏🙏
@vittalpandarpur9688
@vittalpandarpur9688 6 күн бұрын
Radhe Krishna amazing 🎉
@rajeshwarik6263
@rajeshwarik6263 16 күн бұрын
Namaskaram swami 🙏 Feeling blessed 🙏 Mangalore📍
@radhasrinivasagopalane2957
@radhasrinivasagopalane2957 15 күн бұрын
Excellent discourse ,Namaskaram .
@shanmugavadivubalamurugan6893
@shanmugavadivubalamurugan6893 20 күн бұрын
Athi Arputham Swami. Adiyongal Bhagiyam pettrom Swami. Adiyen Devareer Thiruvadigalukku pallandu pallandu Swami 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🏻🙌🏻🙌🏻🙏🏻🙏🏻 Adiyen Dasyai Swami 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🏻🙏🏻🙌🏻🙏🏻🙏🏻🙏🏻
@paalmuruganantham8768
@paalmuruganantham8768 18 күн бұрын
🎉
@vanisrinivas1840
@vanisrinivas1840 19 күн бұрын
Adiyen adbhutham swami
@lakshmijagannathan7238
@lakshmijagannathan7238 20 күн бұрын
நமஸ்காரம். 16ரும் முத்தான உன்னதமான கருத்துக்கள். மிகவும் அருமை. தன்யோஸ்மி அடியேன்.
@drjagan03
@drjagan03 20 күн бұрын
Om pujya Shree guruvae charanaa sparshaam. Loka samastha sukino bavanthu. Hari Om.
@premasudhav262
@premasudhav262 13 күн бұрын
🙏🙏🙏🙏
@sampathiyengar2091
@sampathiyengar2091 18 күн бұрын
அடியேன்
@ajaathreyan1740
@ajaathreyan1740 18 күн бұрын
அற்புதமான உபன்யாசம் இன்றைய நிலையில். பதினாறையும் நம் மனதில் பதிய வைத்து அதன் படி நடக்க வேண்டும் அப்போது தான் நம் குழந்தைகளும் பின்பற்றுவார்கள் என்று உரைத்தது உண்மை அருமை 🙏
@glspra2008
@glspra2008 17 күн бұрын
எங்கு தேடினாலும் கிடைக்காத, யாரும் எளிதாக பகிராத தகவல்..அடியேன் தாசன் தங்கள் வாயிலாக கேட்க முடிந்தது. பிரதாப் salem
@chitravn6033
@chitravn6033 18 күн бұрын
இந்நன்னாளில் தங்கள் உபன்யாசம் மேலும் அற்புதம் 🙏 ஓம் நமோ நாராயணா 🙏
@pushpavallinarasimhan8310
@pushpavallinarasimhan8310 18 күн бұрын
அடியேன் நமஸ்காரம் ஸ்வாமி. ஜெய் ஸ்ரீ. நரசிம்மா. அருமையான விளக்கங்கள். 🙏🙏
@shanthamani9772
@shanthamani9772 19 күн бұрын
Arumai swami
@DeepaIyer-c5c
@DeepaIyer-c5c 17 күн бұрын
Well Explained Nandri 🙏👌👍
@gowrikarunakaran5832
@gowrikarunakaran5832 19 күн бұрын
பூஜையறையில் பூஜை.... அருமையான விளக்கம் ஸ்வாமி அடியேன் 🙏🙏🙏
@padmaiyer1183
@padmaiyer1183 18 күн бұрын
Very good explanation
@vijayalakshmiraghavan7333
@vijayalakshmiraghavan7333 19 күн бұрын
Arumai, arumai
@pushpavallinarasimhan8310
@pushpavallinarasimhan8310 18 күн бұрын
காயத்ரி மந்திரமத்தின் மஹிமை சூப்பர்👌👌 உபன்யாசம் அற்புதம்
@santhis7563
@santhis7563 19 күн бұрын
Swamy ungalukku ennudaya paripoorna namaskarangal Migavum arumai
@janakiravindran8880
@janakiravindran8880 19 күн бұрын
Beautifully narrated the Vaishnava Sampradayam and 16 types of rules to be followed by any common man. Many unknown facts are clearly pronounced. Dhanyosmi Adiyen 🙏🙏🙏🙏
@chitrakasthuri7197
@chitrakasthuri7197 20 күн бұрын
Arumaiyana vilakkam Swamy . Dhanyaasmi Adiyen 🙏🙏
@lathasridharan6376
@lathasridharan6376 20 күн бұрын
All 16 points important for our daily life! Sooper presentation! Well explained!! Adiyen danyosmi!!
@shobanamohan1170
@shobanamohan1170 19 күн бұрын
நமஸ்காரம் ஸ்வாமி 🙏 . நன்றி 🙏
@gaitriram
@gaitriram 19 күн бұрын
Truly inspiring. Great life lessons. Awesome explanation with details. 🎉
@padminiraman
@padminiraman 17 күн бұрын
Kodi Kodi namaskaram s
@lakshmank3713
@lakshmank3713 20 күн бұрын
Highly educational.. superb 🙏
@vasavisridharan5922
@vasavisridharan5922 19 күн бұрын
Thank you swami 🙏🏻🙏🏻
@padmachellamani
@padmachellamani 19 күн бұрын
அருமை அருமை அருமை தந்யோஸ்மி
@varunravichander1401
@varunravichander1401 20 күн бұрын
We are really blessed Mama. In this busy days we don't know any of these points with benefits. Excellent explanation. Thank you so much Mama. Request to explain for vaishnava women also Pl.
@jyosthnaa
@jyosthnaa 20 күн бұрын
Hopefully a fraction of society will respond after understanding the facts optimistically.
@SrSrk98
@SrSrk98 20 күн бұрын
Sree Gurubhyo namaha
@gam3827
@gam3827 9 күн бұрын
Pl advise girls to wear tilakam
@kavithananda4206
@kavithananda4206 19 күн бұрын
🙏🙏🪷🪷🪷
@gam3827
@gam3827 9 күн бұрын
Stitched cloth cant be cleaned to the purity level required by shastrokta karma. Every needle poked point leaks energy. Ramram
@panchasanguparakalarajan8948
@panchasanguparakalarajan8948 20 күн бұрын
அடியேன் இராமானுஜ தாசன் ஸ்வாமி ❤
@saraswathyramanathan1751
@saraswathyramanathan1751 14 күн бұрын
For gents gayatri mantram. For Ladies?
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams 14 күн бұрын
@@saraswathyramanathan1751 bhagavatam and ramanuja nootrandadi
@saraswathyramanathan1751
@saraswathyramanathan1751 14 күн бұрын
🙏🙏
@sampoornams5286
@sampoornams5286 16 күн бұрын
Adiyen
@gam3827
@gam3827 8 күн бұрын
Candle lighting is poisonous
@chudamanisrinivasan
@chudamanisrinivasan 20 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ammaamma8786
@ammaamma8786 16 күн бұрын
🙏🙏🙏🙏🌷
@gopalbalaji3338
@gopalbalaji3338 20 күн бұрын
🙏🙏🙏
@vasanthasaiprasad2107
@vasanthasaiprasad2107 19 күн бұрын
🙏🙏🙏🙏
The CUTEST flower girl on YouTube (2019-2024)
00:10
Hungry FAM
Рет қаралды 49 МЛН
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 56 МЛН