நம் பெயரின் சூட்சுமம்

  Рет қаралды 23,054

ASTRO MAHARISHI PONNIAH

ASTRO MAHARISHI PONNIAH

4 жыл бұрын

வணக்கம் நண்பர்களே நமது ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலையை அறிந்து அதிலிருந்து நமக்கு நன்மை செய்யக்கூடிய கிரகத்தின் ஐ தேர்ந்தெடுத்து நமது பிறந்த தேதி விதி எண் இதனை இணைத்து சரி செய்து சதுரமான கட்டமைத்து அதில் எண்களை பூர்த்திசெய்து நமது பெயரின் நிலையை சரி செய்து கொள்வது என்பது ஒரு முறை ஆனால் எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம் என்பது எந்த அளவுக்கு உண்மையோ அந்த அளவுக்கு இதில் ரகசியம் நிறைந்திருக்கிறது உங்களுடைய ஜாதகத்தின் உடைய வலிமை அறிந்து அதன்மூலம் பெயர் அமைத்துக் கொண்டால் வாழ்க்கை எப்போதும் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் ஆபத்தான காலகட்டத்தில் கூட நம்மைப் பாதுகாக்க கூடிய பெட்டகமாக அமையும் என்பதில் மாற்றமில்லை ஒவ்வொருவரும் தன்னுடைய குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் போது இதனை பயன்படுத்திக் கொண்டால் இந்த காலத்தில் அந்த குழந்தைகள் கல்வியில் சிறக்கவும் அறிவில் பிரகாசமடையும் ஆனந்தமான வாழ்க்கை அமையும் எக்காலத்தும் எந்த இடத்திலும் நன்மைகளை அடைய கூடிய வழியை நாம் அமைத்துக்கொள்ளலாம்.
நன்றி நண்பர்களே
இப்படிக்கு
உங்கள் நண்பன்
வாசி யோக ஜோதிட அரசு
பொன்னையா சுவாமிகள்
நம்பர் 15 வேலவர் தெரு
பாலாஜி நகர்
திருப்பரம்குன்றம்
மதுரை 5
அலைபேசி எண் 8610371416 🌺

Пікірлер: 45
@chandrabosem5220
@chandrabosem5220 Жыл бұрын
குருநாதா ஷரணம் குருவே ஷரணம் குரு பாதம் ஷரணம் 🙏🙏🙏🙏🙏
@senthilkumarm1680
@senthilkumarm1680 4 жыл бұрын
அற்புதமான தகவல் ஸ்வாமி
@manonmani691
@manonmani691 4 жыл бұрын
நன்று சார். வாழ்த்துக்கள். __ ஜெயஸ்ரீ அம்மா. கோவில் பட்டி. Hope you remember..சாது சிதம்பரம் ஸ்வாமிகள் துணை
@thevaranyvaratharajan7940
@thevaranyvaratharajan7940 4 жыл бұрын
Hi Brother (Nanpa) I am your follower, great job thank you so much 😊Sri Lanka T.V
@gopalakrishnanviswanathan8755
@gopalakrishnanviswanathan8755 4 жыл бұрын
ஓம் ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏
@parthibanraj1874
@parthibanraj1874 4 жыл бұрын
குருவே சரணம்
@SakthiVel-rr1sw
@SakthiVel-rr1sw 4 жыл бұрын
அன்பே சிவம் 🌷🙏🙏🙏🙏🙏🙏🌷
@ASamad-ej2ob
@ASamad-ej2ob 4 жыл бұрын
Ayya, Thank you for sharing 🙏🏻
@muruganarulganesan757
@muruganarulganesan757 3 жыл бұрын
மிக்க நன்றி ஐயா!
@valarmathy4363
@valarmathy4363 4 жыл бұрын
இரண்டாவது நான். நன்றி ஐயா
@ASTROMAHARISHIPONNIAH
@ASTROMAHARISHIPONNIAH 4 жыл бұрын
நன்றி சுவாமி 🙏 🙏
@Chiravasu
@Chiravasu 4 жыл бұрын
🙏
@palanimba8530
@palanimba8530 4 жыл бұрын
Thank you iyya
@anbarasuanbarasu1
@anbarasuanbarasu1 7 ай бұрын
அன்பரசு
@karthickraghavendra5807
@karthickraghavendra5807 4 жыл бұрын
First like naan thaan
@ASTROMAHARISHIPONNIAH
@ASTROMAHARISHIPONNIAH 4 жыл бұрын
நன்றி சுவாமி
@deiveegant4652
@deiveegant4652 4 жыл бұрын
VANAKAM IYA
@thalabathy1956
@thalabathy1956 2 жыл бұрын
மிக்க நன்றி சுவாமிஜி 🙏 என்னுடைய பிறவி எண் 5 விதி எண்ணும் 5 . பெயரை 41 ல் மாற்றியுள்ளேன். என்னுடைய பாக்யாதிபதி புதன். 🙏🙏
@smilealways2230
@smilealways2230 4 жыл бұрын
Ayya today only thought abt ur video. Since u hadnt posted for long time.. pls ayya put videos frequently. Take care of your health also
@ASTROMAHARISHIPONNIAH
@ASTROMAHARISHIPONNIAH 4 жыл бұрын
தேங்க்யூ சுவாமி நன்றி
@thendralthendral2623
@thendralthendral2623 4 жыл бұрын
மிகவும் அருமை ஐயா நன்றி!!
@sooriyajeyasooriyan7094
@sooriyajeyasooriyan7094 7 ай бұрын
வணக்கம் ஓம் சிவாயநம நற்பவி 04/12/2023
@narayananm7502
@narayananm7502 3 жыл бұрын
Ayya thaangal jothidam parcha enna. Information vendum atharku kanikai enna therivikavum 🌹🌹🌹nanri🌹🌹🌹
@a.sakthivelu8
@a.sakthivelu8 2 жыл бұрын
என்னோட பெயர் என் 37 ஜாதகத்தில் லக்னத்தில் சூரியன் உச்சம் இந்த 37 ஆம் நம்பர் மிக அற்புதமாக எனக்கு வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்
@ranijuliet7006
@ranijuliet7006 3 жыл бұрын
aiya I am Tanusu Moolam my Daughter Tanusi Pooradam, pls tell us
@dsselvakumar8654
@dsselvakumar8654 4 жыл бұрын
தாங்கள் குறிப்பிடும் அந்த "குறித்த"கிரகமானது திதி சூன்யம்,அவயோகி,வக்ரநிலை,மற்றும் மாந்தி அமர்ந்த வீடாக அமைந்தாலும் நற்பலன் தருமா?சுவாமி.
@ASTROMAHARISHIPONNIAH
@ASTROMAHARISHIPONNIAH 4 жыл бұрын
அந்த யோகமான கிரகத்தை இயங்க வைப்பது தானே சாமி நம்முடைய கடமை
@dmsmani1962
@dmsmani1962 Жыл бұрын
தொழில் ரகசியம்
@gowris2498
@gowris2498 4 жыл бұрын
Ayya will you suggest name for new born baby ?
@ASTROMAHARISHIPONNIAH
@ASTROMAHARISHIPONNIAH 4 жыл бұрын
Contact my number
@priyapanneer3504
@priyapanneer3504 4 жыл бұрын
Swami i am from Chennai.what time i contact u swamy.i watch ur channel every update.i change my baby girl name.
@ASTROMAHARISHIPONNIAH
@ASTROMAHARISHIPONNIAH 4 жыл бұрын
Contact my number
@akashs6925
@akashs6925 2 жыл бұрын
@@ASTROMAHARISHIPONNIAH SIRVPLEASE TELL ABOUT AVITTAM NAKSHATRA
@mariammalreddy7847
@mariammalreddy7847 4 жыл бұрын
நான் ஊருக்கு வந்தால் உங்களை கண்டிப்பாக வருகிறோன்‌ நீங்கள் இருக்கும் இடம்
@KarthickKarthick-sl1ds
@KarthickKarthick-sl1ds 3 жыл бұрын
Aiya vanakkam.my date of birth 16.10.1996. 12.05 pm. My birthname : yesra. I changed myself as karthick. But I don't have a proper name. I wanted to became a actor.(hero)reach higher level.pls help me sir.waiting for u r replay sir
@kamalahasan2059
@kamalahasan2059 4 жыл бұрын
என்னுடைய பெண் குழந்தை பெயர் வேண்டும் ஐயா அதற்கு உங்களுக்கு பீஸ் எவ்வளவு சொல்லுங்க அய்யா
@ASTROMAHARISHIPONNIAH
@ASTROMAHARISHIPONNIAH 4 жыл бұрын
சுவாமி என்னுடைய அலைபேசி என்னை தொடர்பு கொள்ளவும் 8610371416
@smilealways2230
@smilealways2230 4 жыл бұрын
Ayya consultation procedure and fees pls
@ASTROMAHARISHIPONNIAH
@ASTROMAHARISHIPONNIAH 4 жыл бұрын
அலைபேசியில் தொடர்பு கொள்ளவும் 8610371416
@kpkaviselvam8051
@kpkaviselvam8051 3 жыл бұрын
கந்தன்
@senthamizhansenthil7862
@senthamizhansenthil7862 4 жыл бұрын
ஜோதிட மகரிஷியை வணக்கம் ஐயா நீங்கள் கூறியதுபோல் எனக்கு அதிகநாள் பெருங்கடன் என் காலம் கழிந்து கொண்டுதான் இருக்கிறது நீங்கள் கூறிய பெயரின் சூட்சமத்தை வீடியோவை பார்த்து தான் அறிந்து கொண்டேன் அந்தக் கடனாளி எண்ணுக்குரிய 5 நான்தான் என்று T.senthamizhan எனது கூட்டுத்தொகை 5 வருகிறது இன்சியல் ஓட சேர்த்து என்ன செய்வது என்ன செய்வதென்றுதாங்கள் தான் கூறவேண்டும் வேண்டும் எனக்கு ஒரு விடுதலை கொடுங்கள் நன்றி வணக்கம்
@sekaraakash4674
@sekaraakash4674 4 жыл бұрын
நன்றி ஐயா என் பெயர் என் மகன் பெயர் பற்றி தகவல் அறிய ஆவல்
@nedunezhiyannedu1916
@nedunezhiyannedu1916 4 жыл бұрын
Nedu
@ramamoorthyk8216
@ramamoorthyk8216 4 жыл бұрын
o பெயர்ப் பொருத்தமும் ஜாதகம் பொருத்தமும் ஒரே மாதிரி இல்லை
@ratheeshraveendran4928
@ratheeshraveendran4928 4 жыл бұрын
Ayya nan keralavile irukken enakk tamil padikka theriyathu aana sollurathu puriyum Nan inge keralavile niraya jolsyargale patthutte 5 varshama avanga sollura intha varsham kalyanam nadakkum endru. Ana ippo eanakk vayasu romba aachu. Enakk kalyana yogam irukka kalyanam nadakkuma please marupadi tharunkal. 🙏🙏 Ratheesh kumar 39 vayas 1981 may 29. Kalai 7 50 kku porantha. Thiruvananthapuram kerala. My no 9633396377
உறவுக்குள் உறவாடும் ரிஷபம்
18:30
ASTRO MAHARISHI PONNIAH
Рет қаралды 114 М.
விதியை வெல்லும் ரகசியம்.
29:51
ASTRO MAHARISHI PONNIAH
Рет қаралды 53 М.
Did you believe it was real? #tiktok
00:25
Анастасия Тарасова
Рет қаралды 53 МЛН
Me: Don't cross there's cars coming
00:16
LOL
Рет қаралды 15 МЛН
திருமணம் எதனால் தடை படுகிறது
16:16
கொடுத்த பணம் கிடைக்க வேண்டுமா???
16:16
ஆன்மீக ஜோதிடம் | P A Ponniah swamigal
1:13:56
VENMER ACADEMY
Рет қаралды 32 М.
SUDARSHANA MAHA MANTRA | 108 TIMES CHANTING
1:28:13
Aardra Films
Рет қаралды 6 МЛН