வாழ்க்கைக்கு வளமான காணொளி உங்களிடம் மட்டுமே சுகம் மட்டுமே சூழட்டும்❤
@SelvaKumar-fi5lb3 ай бұрын
அருமையான பதிவு...இனியாவது பலரது வாழ்க்கை தப்பிக்கும் ...எதார்த்தாமக, கலாச்சார அக்கறையுடன் கூறினீர்கள் ஐயா. மிக்க நன்றி
@selvaganapathi90443 ай бұрын
கோடான கோடி நன்றி அண்ணா🤝
@munusamys1585Ай бұрын
நல்ல பதிவு சுவாமி மிக்க நன்றி
@kramesh50793 ай бұрын
நாம யோகம் தெரிந்து கொள்வது எப்படி மேலும் அனைத்து திருமண தேதியும் தயவுசெய்து குறிப்பிடவும்
@RamachandranPasumponКүн бұрын
Super vallthukkal ayya
@annakamuv1623 ай бұрын
😢 உண்மை ஐயா எந்த விசயத்திற்காகவும் எந்த ஊருக்கும் போக முடியவில்லை
@dpssamy75853 ай бұрын
Good! Good information Iyaaaa 👍 God bless you and your family members Please go and worship Sani Eeswaran at Thirunallar immediately without loss of time it's the order of Sani Eeswaran ! If it's not possible to possible for you to go and worship Sani Eeswaran, I will pray to Sani Eeswaran to give you strength, health and happiness and all the more 100 years of life to serve to the society iyaa. 🙏 Sugamay Soolga Sugamay Soolga Sugamay Soolga Sugamay Soolga Sugamay Soolga Sugamay Soolga Sugamay Soolga Sugamay Soolga Sugamay Soolga Sugamay Soolga Sugamay Soolga 😊😊😊😊😊😊😊😊😊
@DhivyaHaridoss3 ай бұрын
ஐயா மனவேதனையுடன் இந்த பதிவை பதிவிடுகிறேன்..... நேற்று வ்யாதிபாதம் நாம யோகத்தில் நமக்கு பக்கத்தில் இருக்கும் ஒரு டிரஸ்ட் ஒன்றிற்கு மாலை ஸ்நாக்ஸ் 200 குழந்தைகளுக்கு ஏற்பாடு செய்து கொடுத்தோம் கொடுத்ததில் மகிழ்ச்சி நீங்கள் தான் அதற்கு காரணம்.... மிகவும் நன்றி 🙏.... ஆனால் என் கணவரின் தோழர் யாருக்கும் அன்னதானம் வழங்கக்கூடாது யார் அன்னதானம் கொடுத்தாலும் வாங்கக்கூடாது என்று என்னிடம் மிக கடுமையாக கூறிவிட்டார் அதற்கு பதில் வீடியோ போடுங்கள் ஐயா ❤🙏🙏🙏🙏
@KavithaS-sw5cv3 ай бұрын
பயனுள்ள தகவல் ஐயா. நன்றி.
@pigeonlove95243 ай бұрын
குருவே சரணம் 🙏🙏🙏
@Varghese-t7m3 ай бұрын
Yeman. Guruvin magan ??.😢
@mohanvenkatesan92253 ай бұрын
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் பொருந்தும் நட்சத்திரங்கள் பொருந்தா நட்சத்திரங்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்.
@ramsri92383 ай бұрын
Arumai arumai nalla news sonninga gurujjj super ...🙏🙏🙏🙏😍😍
@JollyMan693 ай бұрын
Mikka Nandri Swami 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@saranyasaranya14073 ай бұрын
வணக்கம்சாமி🙏🙏🙏🙏👍👍👍
@RamaLakshmi-wz2kd3 ай бұрын
சூப்பர் பதிவு சாமி ❤❤❤👌🏻👌🏻👌🏻👏👏👏
@RamaLakshmi-wz2kd3 ай бұрын
ஓம் நமசிவய சாமி ❤❤❤❤🙏🙏🙏🙏🙏
@PalaniammalShanmugam-qi7gs26 күн бұрын
நல்ல குரு இவர் போன் நம்பர் பதிவிடுங்கள்என்று சொல்கிறார் ❤❤❤❤❤ 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@muthukumaranthevar3 ай бұрын
குருவே சரணம்
@selvi61213 ай бұрын
super super sir aduthavangali pesuvathan ullagam
@shanthibabu20313 ай бұрын
Vanakkam samy 🙏🙏🙏🙏💐💐💐
@murugandon22603 ай бұрын
❤❤❤❤ சுகமே சூழ்க சாமி கள்ளக்குறிச்சி முருகன் ❤❤❤❤
@NarmathaMuthu-fb4io3 ай бұрын
Vanakkam Samy 🙏🙏🙏🙏🙏🙏💐
@tamilarasi37783 ай бұрын
ஆமாம் சாமி நீங்கள் சொல்வது 💯 சதவீதம் சரி கல்யாணம் எப்போது என்ற கேள்வி சுற்றி சுற்றி வரும் போது மிகவும் கவலையாக உள்ளது என் பையன் திருமணம் நடக்க வயலூர் முருகன் அருள்புரிய வேண்டும் ஓம் சரவணபவ
@KrishnaveniKrish-kc4xm3 ай бұрын
Thaipiraiyil mugurtham vaikkalama
@RadhaKrishnan-rz2gm3 ай бұрын
Vanakkam Samy Sugame Sulge🙏🙏🙏🙏🙏👍😍
@megalamegala53893 ай бұрын
சிறப்பு மிக்க பதிவு அண்ணா....
@valarmathipreethika35563 ай бұрын
அய்யா சுகமே சூழ்க🎉🎉
@valarmathipreethika35563 ай бұрын
நன்றிகள் பல அய்யா
@suryarajthangaraj26163 ай бұрын
அருமையான பதிவு சாமி
@jayanthyarigasamy19553 ай бұрын
Thank you very much Sir. To bad I am in Malaysia. Very very good advice 🙏🙏🙏🙏🙏
Sir, You reflected feeling of many parents like us , Thank you .
@GunaGunavathi-pl7hu3 ай бұрын
Thank you Samy 🙏🙏🙏🙏🙏🙏
@sethuramangurumurthy78623 ай бұрын
Sir Good advice for people going to others marriage.Super
@mr.kavinsaran84043 ай бұрын
சாமி வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
@divakaryt93653 ай бұрын
ரிஷபானந்தர் வாழ்க❤
@devalove47853 ай бұрын
Thank You Samy ❤
@revathieaswaran72373 ай бұрын
Kodana kodi nanrigal Samy
@kanchanakanchana21873 ай бұрын
வணக்கம் சாமி, காஞ்சனா கோயமுத்தூர் உங்களுடைய இந்த வீடியோ திருமணம் ஆகாமல் மகன், மகள்களை வேதனையோடு வைத்துக்கொண்டு இருக்கின்ற பெற்றோர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. கல்யாண வயதில் மகன், மகள்களை வைத்திருக்கிற பெற்றோருக்கு குழப்பம் நீங்கி ஒரு தெளிவு கிடைத்திருக்கின்றது. சாமி வயதில் மூத்த பெண்ணை திருமணம் செய்யலாமுங்களா கொஞ்சம் தெளிவு படுத்துங்கள் உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேனுங்க சாமி மிக்க நன்றி ங்க சாமி
வணக்கம்ங்க குரு சாமி அதி முக்கியமான விசயத்தை அசால்டாக முழுக்க நண்மைசெய்யும் விதத்தில் (எந்த பிரதிபலனும் பாராமல்) கூறியுள்ளீர்கள் நண்றிங்க குரு சாமி.குரு திருவடிகள் சரணம்.
@HariSundharHari3 ай бұрын
Marriages life video gold mountion s valuable video your fans thanks sir
@GodKannathasan3 ай бұрын
வணக்கம் அய்யா 🙏🙏🙏🙏🙏
@vijayalakshmimurugesan37273 ай бұрын
Nandri sami
@srikarthika7.3 ай бұрын
Super samy...🎉
@kanniyapankrishnan21763 ай бұрын
Very good Samy super
@GuruSaravanan-p3u3 ай бұрын
வாழ்க வளமுடன் சாமி
@sobigovi33143 ай бұрын
நன்றி சாமி
@lakshmikarthik-wp9ch3 ай бұрын
Vanakkam swamy children studies ku nanraga padipadharku pariharam oru video podunga🙏🏻🙏🏻🙏🏻
Samy magan shoplot lowyer agreement 24/9/24 seiya lama samy. Nalai vethibatem nameyogam. Sing pannelama
@PalaniammalShanmugam-qi7gs26 күн бұрын
சுபநாம யோகம் வாரத்துக்கு ஒரு நாளா இல்லை மாதம் ஒருமுறை வருமா
@SudhaSeethalakshmi3 ай бұрын
நீங்கள் நல்ல விஷயம் சொல்கிறீர். பிறரைப் பற்றி ஏன் யோசிக்கும். உங்களை பார்த்து காப்பி அடித்து சொன்னால் அது அவர்களுக்குத்தான் பாவ கர்மா வந்து சேரும். ஜோதிடம் கடவுள் குடுத்த வரம் தொடர்ந்து உங்கள் பணி யை செய்யுங்கள்.
@sathiyanathan74123 ай бұрын
Kalyana poojai eppodhu seiya vendum
@S.Aiswarya-q3p3 ай бұрын
Crct swami❤
@PrabaHar-gg6ux3 ай бұрын
Thlnkuslr
@gomathideiva87433 ай бұрын
Super super super.
@Princessmedia42793 ай бұрын
Vanakkam Swamy. முடக்கு கோயில், திதிக்கோயில்,கர்ம நட்சத்திர கோயில் சென்று வழிபாடு செய்யும் போது வெறும் வயிற்றில் தான் வழிபாடு செய்ய வேண்டுமா அல்லது சாப்பிட்டுவிட்டு வழிபாடு செய்யலாமா தயவுசெய்து சொல்லுங்கள் சாமி
@sagubaalaa3 ай бұрын
பௌர்ணமி வெள்ளி 16.09.2016 ல் எங்கள் திருமனம் நடந்தது பரிகாரம் என்ன சாமி, எந்த கோயிலுக்கு போகும் சாமி
@arulmozhiselvi74103 ай бұрын
வணக்கம் சகோதரரே எனது மகன் 18-11-1994, 8.24am இல் பிறந்துள்ளன். எப்போது வரன் அமையும். Pls guide me
@subramanians45073 ай бұрын
சென்னை நஙகநல்லூரில் அர்த்தநாரீசுவரர் கோயில் உள்ளது.
@suryakumar80643 ай бұрын
Wish you happy star birthday Aiya.
@SathyaSathya-gi4ee3 ай бұрын
Kaliamman valipadu solunga kuruji
@jaganloki53403 ай бұрын
நாம யோகத்தில் திருமணம் செய்வதென்றால், நாமயோகமே மகேந்திரமானால் என்ன செய்வது,,
@JollyMan693 ай бұрын
Also, if one choose birth karanam or namayoga on the date of marriage, would it suffice even if that day has other inauspicious factors ? 🙏