நமச்சிவாயா நமச்சிவாயா,Hara Hara Sivane Arunachalane Song Lyrics in Tamil ஹர ஹர சிவனே அருணாசலனே

  Рет қаралды 444,191

Ungal Ulagam

Ungal Ulagam

7 ай бұрын

Hara Hara Sivane Arunachalane Song Lyrics in Tamil
ஹர ஹர சிவனே அருணாசலனே பாடல் வரிகள்
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
ஹர ஹர சிவனே அருணாசலனே
அண்ணாமலையே போற்றி
சிவ ஓம் நமச்சிவாயா
சிவ சிவ ஹரனே சோனாச்சலனே
ஹர ஹர சிவனே அருணாசலனே
அண்ணாமலையே போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா
அணலே நமச்சிவாயம்
அலலே நமச்சிவாயம்
கனலே நமச்சிவாயம்
காற்றே நமச்சிவாயம்
புலியின் தோலை இடையில் அணிந்த
புனிதக்கடலே போற்றி
சிவ ஓம் நமச்சிவாயா
கலியின் தீமை யாவும் நீக்கும்
கருணை கடலேப் போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா
ஹர ஓம் நமச்சிவாயா
புனலே நமச்சிவாயம் பொருளே நமச்சிவாயம்
புகழே நமச்சிவாயம் புனிதம் நமச்சிவாயம்
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
சிவனார் கங்கை கரையில் அமர்ந்த
சீதழே ஒளியே போற்றி
சிவ ஓம் நமச்சிவாயா
தவமே செய்யும் தபோவனத்தில்
ஜோதி லிங்கனே போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா
வேதம் நமச்சிவாயம் நாதம் நமச்சிவாயம்
பூதம் நமச்சிவாயம் கோதம் நமச்சிவாயம்
மணிப்பூர் அகமாய் சூட்சுமம் காட்டும்
அருணாச்சாலனே போற்றி
சிவ ஓம் நமச்சிவாயா
மங்கள சிவனாய் தங்கிடும் வடிவே
செங்கனல வண்ணா போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா
அன்பே நமச்சிவாயம் அணியே நமச்சிவாயம்
பண்பே நமச்சிவாயம் பரிவே நமச்சிவாயம்
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
நினைத்த உடனே முக்தியை தந்திடும்
அண்ணாமலையே போற்றி
சிவ ஓம் நமச்சிவாயா
நிம்மதி வாழ்வில் நித்தமும் தந்திட
சன்னிதி கொண்டாய் போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா
அருளே நமச்சிவாயம் அழகே நமச்சிவாயம்
இருளே நமச்சிவாயம் இனிமை நமச்சிவாயம்
சித்தர் பூமியாய் சிவலயம் காட்டும்
அண்ணாமலையே போற்றி
சிவ ஓம் நமச்சிவாயா
பக்தர் நெஞ்சினை சிவமயாமாக்கும்
சிவபெருமானே போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா
குருவே நமச்சிவாயம் உயிரே நமச்சிவாயம்
அருவே நமச்சிவாயம் அகிலம் நமச்சிவாயம்
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
அன்னை உமைக்கு இடமாய் உடலில்
ஆலயம் தந்தாய் போற்றி
சிவ ஓம் நமச்சிவாயா
சொன்ன வண்ணமே
செய்யும் நாதனே
சோனாசலனே போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா
ஆதியும் நமச்சிவாயம் அந்தமும் நமச்சிவாயம்
ஜோதியும் நமச்சிவாயம் சுந்தரம் நமச்சிவாயம்
சூரியன் சந்திரன் அஷ்டவ சுட்கன்
ஒதி நாடும் நாதா போற்றி
சிவ ஓம் நமச்சிவாய
சுந்தரி உண்ணாமலையுடன் திகழும்
அண்ணாமலையே போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா
சம்பவம் நமச்சிவாயம் சத்குரு நமச்சிவாயம்
அம்பிகை நமச்சிவாயம் ஆகமம் நமச்சிவாயம்
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
எட்டா நிலையில் நெட்டாய் எழுந்த
வேதலிங்கமே போற்றி
சிவ ஓம் நமச்சிவாயா
பற்றாய் இருந்து பற்றும் எவருக்கும்
பாதை காட்டுவாய் போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா
கதிரும் நமச்சிவாயம் சுடரும் நமச்சிவாயம்
புதிரும் நமச்சிவாயம் புவனம் நமச்சிவாயம்
ஜோதி பிழம்பின் சுடரில் கனிந்த
அண்ணாமலையே போற்றி
சிவ ஓம் நமச்சிவாய
ஆதி பிழம்பில் ஆலயம் கொண்ட
அடி அண்ணாமலை போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா
குளிரே நமச்சிவாயம் முகிலும் நமச்சிவாயம்
பனியும் நமச்சிவாயம் பருவம் நமச்சிவாயம்
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
குமரகுருவான குகனே பனிந்த
குருலிங்கேசா போற்றி
சிவ ஓம் நமச்சிவாயா
இமய மலைமீது வாசம் புரியும்
அமரோர் அரசே போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா
மண்ணும் நமச்சிவாயம் மரமும் நமச்சிவாயம்
விண்ணும் நமச்சிவாயம் விளைவும் நமச்சிவாயம்
மணிமலையாகிய மந்திர மலையில்
சுந்தரமானாய் போற்றி
சிவ ஓம் நமச்சிவாய
அணியா பரணம் பலவகை சூடும்
அருணாச்சலனே போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா
மலையே நமச்சிவாயம் மலரே நமச்சிவாயம்
சிலையே நமச்சிவாயம் சிகரம் நமச்சிவாயம்
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
கம்பதிலையான் குகனை கண்ணில்
படைத்த சிவனே போற்றி
சிவ ஓம் நமச்சிவாயா
நம்பிய நெஞ்சில் நலமே அளிக்கும்
நாகா பரணா போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா
திருவே நமச்சிவாயம் தெளிவே நமச்சிவாயம்
கருவே நமச்சிவாயம் கனிவே நமச்சிவாயம்
அருணை நகர சிகரம் விரிந்த
அக்னிலிங்கனே போற்றி
சிவ ஓம் நமச்சிவாய
கருணை வேண்டி காலடி பணிந்து
சரணம் செய்தோம் போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா
பெண்ணும் நமச்சிவாயம் ஆணும் நமச்சிவாயம்
என்னம் நமச்சிவாயம் ஏகம் நமச்சிவாயம்
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
மூன்று மூர்த்திகளின் வடிவாய் எழுந்த
முக்கண் அரசே போற்றி
சிவ ஓம் நமச்சிவாயா
தோன்றி வளர்ந்து துலங்கிடும் கதிரே
சூல நாதனே போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா
ஒலியே நமச்சிவாயம் உணர்வே நமச்சிவாயம்
வெளியே நமச்சிவாயம் விசையே நமச்சிவாயம்
மோன வடிவாகி மோஹனம் காட்டும்
மூர்த்திலிங்கனே போற்றி
#trending #new #viral_video #youtubeshorts #ytshorts #reels #shot #devotionalsongs #shotfeeds #godsivan #godsiva

Пікірлер: 116
@user-il5fh2jp8r
@user-il5fh2jp8r 11 күн бұрын
Sivan❤ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏சிவன் ❤ பார்வதி ❤🙏🙏🙏
@BalaSubramaniyan-jw3zb
@BalaSubramaniyan-jw3zb 5 күн бұрын
ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி ஓம் மனோஜ்குமாரே தேசிஹ ஓம்சிம்மராசியே தேசிஹ ஓம் மகநட்சத்திரமே தேசிஹ ஓம் மீனலக்கினமே தேசிஹ ஓம் கேதுமகாதிசையே தேசிஹ ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி
@manimegalais7100
@manimegalais7100 10 күн бұрын
Ohm namasivaya ❤❤❤en kolantha nalla irukanum❤🙏🙏🙏🥺
@user-xc5ho8up8t
@user-xc5ho8up8t 24 күн бұрын
ஓம் நமசிவாய நமசிவாய நமசிவாய என்னும் சிவனே போற்றி போற்றி போற்றி நீங்களே துணை யாக இருக்கணும்‌ விஸ் அவர் எங்க இருந்தாலும் நீங்களே வழி துணை யாக இருக்கணும் அவர் நல்லா இருக்கணும் என்னாள அவர் படும் பாட்டை சிவனே துணை நான் என் மனசரியா காயப்படுத்த வில்லை எனக்கு என்ன தன்டன
@DhanalakshmiSDP
@DhanalakshmiSDP 24 күн бұрын
@KuppanV-ux2ls
@KuppanV-ux2ls 6 күн бұрын
ஓம் நமச்சிவாய
@BalaSubramaniyan-jw3zb
@BalaSubramaniyan-jw3zb 5 күн бұрын
ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் கோமதியே தேசிஹ ஓம் கும்பராசியே தேசிஹ ஓம் சதயநட்சத்திரமே தேசிஹ ஓம் ரிஷபலக்கினமே தேசிஹ ஓம்ராகுமகாதிசையே தேசிஹ ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி
@paramasivam7017
@paramasivam7017 13 күн бұрын
🙏Namah shivaya namah shivaya om namah shivaya 🙏
@shivya4545
@shivya4545 Ай бұрын
Appa unna nambitha na iruke ya appa epati pandra appa Friday hospital Vara soli irukanga nalla padiya irukkunu sollanum appa nengatha thunaiya irukanum appa
@user-dx2ze4nm1k
@user-dx2ze4nm1k 16 күн бұрын
om namasiwaya 🙏🙏🙏🙏
@nagalingam7939
@nagalingam7939 25 күн бұрын
ஓம் நமசிவாய அருமை நன்றி அம்மா ❤❤❤❤❤
@user-xr7tr8sq7v
@user-xr7tr8sq7v 2 күн бұрын
சூப்பர் 🙏🙏🙏
@Prakash-wv4ug
@Prakash-wv4ug Ай бұрын
Om namah shivaya 🙏🙏🙏
@SethuRamalingam-nu3hh
@SethuRamalingam-nu3hh 6 ай бұрын
Om namah shivaya 🙏💙📿
@user-xc5ho8up8t
@user-xc5ho8up8t 14 күн бұрын
ஓம் நமசிவாய நமசிவாய நமசிவாய அப்பனே. ஸ்வரா என் உல்.உனர்வை தாருங்கள் இறைவா.ஈசனே.அப்பனே நீங்களே துணை யாக இருக்கணும்‌ விஸ் அவருக்கு ஒரு போதும் எந்த கஷ்டமும் கொடுக்க வேண்டாம் அவருக்கு மனவேதனை.தீர்ந்தத.மனகாயம்.கஸ்டம்.மாயமாக மறைந்து.போகனும்.இரைவா.என்.பாவாத்தை.கலுவ போய்.இன்று.அதுவே.அந்த.பாவத்தில்.விளுந்து. எழும்ப.முடியாமல்.தவிக்குது.அது.என்ன.பாவம்.செய்த து.சிவனே.அதுக்கு.ஏன். இந்த.நிலை.வரனும். அதுக்கு நல்.வழி.காட்டவும் என்றுமே.சந்தோஷமாக நல்ல.வாழ்க்கை.துனை அமைத்து.என்றுமே.அவர் குடும்பத்தோடு சேர்ந்து சந்தோசமாக நீண்டநாள் சந்தோசமாக வாழ்ந்தால் அதுவே.எனக்கு.போதும் என் கையால் அதுக்கு.நடந்த.பாவம். இந்த வழியில் சரி.முடியட்டும்.என்.அப்பனே.சிவசிவா.நீங்கலே.எங்கள்.அனைவருக்கும்.துனை.🕉️🔱🕉️🔱🙏🏻🕉️🔱🙏🏻🙏🏻🕉️🙏🏻🔱🙏🏻🕉️🔱🙏🏻🕉️🔱🙏🏻
@ayyappanm5671
@ayyappanm5671 6 ай бұрын
ஓம்நமச்சிவாய ஓம்நமச்சிவாய ஓம்நமச்சிவாய ஓம்நமச்சிவாய🙏🙏🙏
@SManimekalai-zu8jd
@SManimekalai-zu8jd 27 күн бұрын
ஓம் நமசிவாய 🫰📖🙏🔱🕉️🪔🙏🙏🙏🙏
@selvakumarraji3649
@selvakumarraji3649 7 ай бұрын
என் அப்பா என் கனவனை என்னுடன் சேர்த்துவையுங்கள் அப்பா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@gowrichandrasekar8818
@gowrichandrasekar8818 4 ай бұрын
உங்கள் விருப்பத்தை நிச்சயமாக கடவுள் செவிமடுத்து நிறைவேற்றுவார்...ஓம் நமச்சிவாய ...
@malarvizhis2868
@malarvizhis2868 2 ай бұрын
அன்பே சிவம் ஓம் நமசிவாய ✍🙏
@user-rg2vh1um1q
@user-rg2vh1um1q Ай бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@GopalV-wg5us
@GopalV-wg5us 18 күн бұрын
Om namashivaya namaha
@iyappaniyappan7208
@iyappaniyappan7208 22 күн бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏
@saisri5572
@saisri5572 4 күн бұрын
Om nama shivaya
@user-rg2vh1um1q
@user-rg2vh1um1q Ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க
@renugarenuga2883
@renugarenuga2883 22 күн бұрын
ஓம்.நமசிவாயம்
@darsanmaxx3749
@darsanmaxx3749 23 күн бұрын
அன்பே சிவம்
@SujeepanSujeepan-eb1bn
@SujeepanSujeepan-eb1bn Ай бұрын
Om namaste vaya
@user-rd6np7km1u
@user-rd6np7km1u 4 ай бұрын
Enakkoru kulanthaiya kotungka sivane oom nama sivaya namasivaya namasivaya om namashivaya
@user-yd4ok9rg7w
@user-yd4ok9rg7w 11 күн бұрын
❤❤❤❤எல்லாம்அவன்செயல்🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️♥️♥️♥️🫶🫶🫶👌👌🙏🙏🙏
@dividivya4667
@dividivya4667 Күн бұрын
🙏🙏🙏
@priyapadma1886
@priyapadma1886 6 ай бұрын
Ohm namashivaya ohm namashivaya ohm namashivaya ohm namashivaya ohm namashivaya ohm namashivaya ohm namashivaya ohm namashivaya ohm namashivaya
@AjijithuJithu-nk8tv
@AjijithuJithu-nk8tv 2 ай бұрын
Om namah shivaya 🙏🙏🙏🙏
@shivya4545
@shivya4545 3 ай бұрын
ஓம் சிவாய நம அப்பா neengatha thunai unga kolanthaikku ஓம் சிவாய நம
@GopalV-wg5us
@GopalV-wg5us 27 күн бұрын
Om nama sivaya namaha
@KaruppiahRakkammal
@KaruppiahRakkammal 25 күн бұрын
ஆஆஆை
@meenakshir3732
@meenakshir3732 2 ай бұрын
நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய.......🙏🙏🏼🙏🏼✨✨✨✨✨🙏
@kichuty
@kichuty 5 ай бұрын
Namashivaya namashivaya oom namashivaya
@user-rg2vh1um1q
@user-rg2vh1um1q Ай бұрын
8:11 ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@user-bq7mm7st6m
@user-bq7mm7st6m 6 ай бұрын
OM NAMASHIVAYA ❤❤
@pavithira.g7600
@pavithira.g7600 5 ай бұрын
ஓம் நம சிவாய 🙏🙏🙏🙏🙏
@darsanmaxx3749
@darsanmaxx3749 6 ай бұрын
@user-rg2vh1um1q
@user-rg2vh1um1q Ай бұрын
ஓம் சிவாய நமக
@vijaykrishanan537
@vijaykrishanan537 4 ай бұрын
ஒம்நமச்சிவாயாநமஹா
@M.kumaran1987
@M.kumaran1987 5 ай бұрын
ஓ்சிவசிவஓம் ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன் ஓம் சக்தி ஓம் சிவ சிவ சிவ சிவ சிவ சித்தம் சிவமயம் ஓம் சிவாய சிவ சிவ சிவ சிவ ஓம் குருவே சரணம் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் சிவ சிவ
@SilambarasanSilambarasan-qm2qb
@SilambarasanSilambarasan-qm2qb Ай бұрын
Appa neenga thunaiyai irunga
@santhramohan7044
@santhramohan7044 17 күн бұрын
🙏தென்னாடுடைய சிவனே போற்றி. 🙏என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி. 🙏 நற்றுணையாவது. 🙏நமச்சிவாயவே... 🙏திருச்சிற்றம்பலம்.
@kanagav
@kanagav 5 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
@balamurugan3718
@balamurugan3718 5 ай бұрын
🌿🙏♥️🙏🌿
@sudhirkumar.V-lp7le
@sudhirkumar.V-lp7le 5 ай бұрын
Lord Sri Shiva Shiva ohm namashivaya lord Sri Easwara give me a good power to me to walk n speak normally like before punish the peoples who playing with my life I Love You Lord Sri Easwara ❤😅😊 you also take care of your health God have a nice day God take care God 💅
@user-np9nb6cx1z
@user-np9nb6cx1z 6 ай бұрын
Peaceful of my ❤️
@ShanthiMurugesan-bb5cv
@ShanthiMurugesan-bb5cv 2 ай бұрын
ஓம் நமச்சிவாய.
@marithangam7060
@marithangam7060 2 ай бұрын
Om sivaya namaka
@user-cz7jn2hl7p
@user-cz7jn2hl7p 5 ай бұрын
Ooomnasivaya🙏💙🖤
@BoyJojo-re7cb
@BoyJojo-re7cb 9 күн бұрын
😊😊
@Kavthe6yrdrummer
@Kavthe6yrdrummer 2 ай бұрын
Vanakkam
@user-rg2vh1um1q
@user-rg2vh1um1q Ай бұрын
ஓம் நமசிவாய ❤🎉🎉🎉
@ramyaravi1552
@ramyaravi1552 2 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க...❤
@veeramaniveeramani1332
@veeramaniveeramani1332 3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@KavithaKavitha-im8wf
@KavithaKavitha-im8wf 2 ай бұрын
Omnamasivaya
@sankarmunusamy1553
@sankarmunusamy1553 6 ай бұрын
🎉🎉🎉
@sanmugalakshmi3751
@sanmugalakshmi3751 2 ай бұрын
Om namah Shivay 🙏🙏🙏
@suryaprakashsuryaprakash4234
@suryaprakashsuryaprakash4234 4 ай бұрын
Om namasivaya❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤....., ........
@user-fp3ii3pw6r
@user-fp3ii3pw6r 6 ай бұрын
Yennoda venduthala yeththukkonga pls sivane
@SelvaraniMurugayyaselvarani
@SelvaraniMurugayyaselvarani 2 ай бұрын
Va sea view of 😊😊😊😅haes and the new my song to my family is and will be 😢😢😢❤❤
@mathimalathi1162
@mathimalathi1162 6 ай бұрын
🎉
@user-ug4je4wo3j
@user-ug4je4wo3j 6 ай бұрын
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய வாழ்க 🙏🙏🙏🙏🙏
@srinivasuluprithvi9859
@srinivasuluprithvi9859 5 ай бұрын
🙏
@NatarajanNatarajan-dx7zs
@NatarajanNatarajan-dx7zs 2 ай бұрын
Om Namasivaya vazka
@ManiMani-lv5hx
@ManiMani-lv5hx 4 ай бұрын
ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏
@DharshiniSelvan-gk6bk
@DharshiniSelvan-gk6bk 4 ай бұрын
Om namah shivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Appa
@ranilogi340
@ranilogi340 2 күн бұрын
Om 🙏🏼🤍❤️✨
@ahsaahsa7542
@ahsaahsa7542 3 ай бұрын
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய 🙏🙏🙏
@sirugudibharathiarmy792
@sirugudibharathiarmy792 2 ай бұрын
@user-kf7tj5px8l
@user-kf7tj5px8l 4 ай бұрын
My god shivan only my father i love you om nama Shivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@selviganapathi8997
@selviganapathi8997 3 ай бұрын
ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 ரொம்ப கஷ்டமா இருக்கு ஆண்டவனே முடியல 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SaranLove-ch4oe
@SaranLove-ch4oe 2 ай бұрын
அன்பே சிவம்❤❤❤❤
@manimegalai5067
@manimegalai5067 21 күн бұрын
ஓம் நமசிவாய 🙏🙏
@SubashR-uy7ee
@SubashR-uy7ee 5 ай бұрын
அக்னிசுபாஷ்
@ChandrasekaranChandrasek-tn8ip
@ChandrasekaranChandrasek-tn8ip 3 ай бұрын
Om. Namah. Shivaya,🙏🙏🙏🙏🙏🙏
@user-vl9fx8fh8l
@user-vl9fx8fh8l 4 ай бұрын
❤ஓம் நமசிவாயம் போற்றி ஓம் ❤
@periyasamyr1299
@periyasamyr1299 2 ай бұрын
Om namah shivaya om 🙏🙏🙏
@tamilcine5183
@tamilcine5183 5 ай бұрын
OM NAMSHIVAYA POTRI POTRI POTRI
@user-rs5oj3mv3l
@user-rs5oj3mv3l 7 ай бұрын
😮n50p
@MalaDevi-gf1bl
@MalaDevi-gf1bl 5 ай бұрын
OM NAMASHIVAYA 🕉
@user-rc4bd7hr6e
@user-rc4bd7hr6e 6 ай бұрын
😭....... 😭....... 😭
@darpakshyam5195
@darpakshyam5195 6 ай бұрын
ஓ்சிவசிவஓம் ஓம் நமசிவாய வாழ்க 🙏
@kajekaje1158
@kajekaje1158 6 ай бұрын
@kathirvel-mi5iq
@kathirvel-mi5iq 5 ай бұрын
Namasivaya
@VijayaVijaya-zr9mc
@VijayaVijaya-zr9mc 5 ай бұрын
Òĺĺp😊😊😊😅​@@kathirvel-mi5iq😊😅😅😊😅😅😊😅😊
@radhakrishnanr4223
@radhakrishnanr4223 4 ай бұрын
​@kathirvel-mi5😢iq
@jeyasubramonion9975
@jeyasubramonion9975 3 ай бұрын
​@Vija🎉yaVijaya-zr9mc..
@MKavitha-xi5vf
@MKavitha-xi5vf 5 ай бұрын
Sri Shiva Shiva ohm namashivaya
@kolilakolila5389
@kolilakolila5389 22 сағат бұрын
😂😂😂❤❤❤IM dM dfjfg
@baskarbass-yv5bo
@baskarbass-yv5bo 3 ай бұрын
P
@user-rg2vh1um1q
@user-rg2vh1um1q Ай бұрын
ஓந
@mathimalathi1162
@mathimalathi1162 6 ай бұрын
@ranilogi340
@ranilogi340 2 күн бұрын
Om 🤍❤️✨🙏🏼
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 42 МЛН
ОСКАР ИСПОРТИЛ ДЖОНИ ЖИЗНЬ 😢 @lenta_com
01:01
Пробую самое сладкое вещество во Вселенной
00:41
Thrayampakam Yaja Mahe
44:04
Release - Topic
Рет қаралды 699 М.
Sivapuranam (Thiruvasagam) (சிவபுராணம்) with Lyrics in Tamil
28:25