நமசிவாய வாழ்க | Namasivaya Vazhga | Manickavasagar | Nithyasree Mahadevan

  Рет қаралды 52,965

AmuthamMusicVideos

AmuthamMusicVideos

3 жыл бұрын

Namasivaya Vazhga - Manickavasagar | Album : Panchalingam | Lord Shiva Song | Singer : Nithyasree Mahadevan | Lyrics : Vaarasree | Music : Veeramani Kannan | Amutham Music
நமசிவாய வாழ்க - மாணிக்கவாசகர் | இசைத்தொகுப்பு : பஞ்சலிங்கம் | சிவன் பாடல் | குரலிசை : நித்யஸ்ரீ மஹாதேவன் | கவியாக்கம் : வாரஸ்ரீ | இசை : வீரமணி கண்ணன்
சிவபுராணம் என்பது கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்த மாணிக்கவாசகரால் இயற்றப்பட்ட திருவாசகம் என்னும் சைவத் தமிழ் நூலின் ஒரு பகுதி ஆகும். திருவாசகத்திற்கு உருகாதார் ஓர் வாசகத்திற்கும் உருகார் என்று போற்றப்படுகிறது. சிறப்புப் பெற்ற இந் நூலின் முதற் பகுதியாகச் சிவபுராணம் அமைந்துள்ளது. 95 அடிகளைக் கொண்டு கலிவெண்பாப் பாடல் வடிவில் அமைந்துள்ள இது சைவர்களின் முதன்மைக் கடவுளான சிவபெருமானின் தோற்றத்தையும், இயல்புகளையும் விவரித்துப் போற்றுகிறது. அத்துடன், உயிர்கள் இறைவனை அடைவதற்கான வழிமுறைகளையும் சைவசித்தாந்தத் தத்துவ நோக்கில் எடுத்துக்கூறுகின்றது. மிகவும் எளிய தமிழில் எழுதப்பட்டிருக்கும் இப் பாடலின் பெரும்பாலான பகுதிகள், ஆயிரத்து நூறு ஆண்டுகள் கழிந்துவிட்டபின், தற்காலத்திலும் இலகுவாகப் புரிந்து கொள்ளக் கூடியவையாக உள்ளன
Music Download & Streaming
itunes :itunes.apple.com/in/album/pan...
Amazon Music :music.amazon.in/albums/B00535...
Google Play Store :play.google.com/store/music/a...
spotify :open.spotify.com/album/5SRyJY...
Wynk Music :wynk.in/music/album/panchalin...
#Nithyashreemahadevqn#Amuthammusic #panchalingam

Пікірлер: 28
@saravanamuthurajacon2756
@saravanamuthurajacon2756 Жыл бұрын
மிக சிறப்பு. மிக்க நன்றி. சிவபுராணத்தை முழுவதுமாக பாடியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
@madhavankomal7872
@madhavankomal7872 Жыл бұрын
யாழ்னிது குழலினிதென்பர் அம்மா உன் குறல் கேலாதோர்
@anambattusuresh5921
@anambattusuresh5921 2 ай бұрын
Ellam avan seyal agum om namashivaya
@Gfgghhhhhhhhhhhhjj
@Gfgghhhhhhhhhhhhjj 5 ай бұрын
அம்மா உங்களை இறைவன் ஆசீர்வதிக்கட்டும்😊
@ganesanganesan777
@ganesanganesan777 9 ай бұрын
இன்று தான் பாடலை கேட்டுள்ளேன் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது இறைவன் அருளால் முழு பாடலையும் கேட்க ஆவலாக உள்ளேன்
@lingalinga148
@lingalinga148 Жыл бұрын
என் அப்பனால் ஆசிர்வதிக்க பட்ட தாயே ! உங்கள் குரலில் திருவாசகம் கேட்பது பாக்கியமே !!!....
@hmcmillenium
@hmcmillenium 2 жыл бұрын
அருமையான பக்தி சமர்ப்பணம் .
@kmoorthykmoorthy2925
@kmoorthykmoorthy2925 2 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்
@damodaranannamalai1863
@damodaranannamalai1863 Жыл бұрын
Excellent excellent performance, super, please, please please, continue your service madam,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vithhyav9639
@vithhyav9639 Жыл бұрын
ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம் ஓம் ஓம்
@pkmariadoss
@pkmariadoss 3 жыл бұрын
என்ன ஒரு தெளிவான உச்சரிப்பு. வாழ்க நின் புகழ்
@hmcmillenium
@hmcmillenium 2 жыл бұрын
ஸ்ரீ மாணிக்கவாசகர் ஸ்வாமிகள் அருளிய திருவாசகம் சிவபுராணம் சில பகுதிகள் அருமை. முழு சிவபுராணம் எப்போது வெளியிடுவீர்கள்.
@jothibasu2206
@jothibasu2206 2 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க🙏🙏🙏🙏
@arunsathyan7239
@arunsathyan7239 3 жыл бұрын
Om namasivaya
@nagarajansubramanaim2261
@nagarajansubramanaim2261 Жыл бұрын
ஓம் நமசிவாய
@sandhiyaselvaraj4058
@sandhiyaselvaraj4058 Жыл бұрын
Om Namasivaya potri🙏🙏🙏🙏
@esakkiappanmohan2638
@esakkiappanmohan2638 Жыл бұрын
ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு
@thalapathichannel612
@thalapathichannel612 Жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🥰🥰🥰
@santhag3222
@santhag3222 Жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி
@IYER1945
@IYER1945 3 жыл бұрын
i will tell this again and again. None to match Nithyashree in clarity of lyrics in singing, not ignoring her unmatched expertise in the finest nuances of carnatic music. Her songs are so soothing during these days of Corona epidemic. May Valliyur Murugan bless her.
@vedhaindustries700
@vedhaindustries700 Жыл бұрын
உங்களது வார்த்தை உச்சரிப்பு அருமை
@sangarapillaishanmugam8244
@sangarapillaishanmugam8244 Жыл бұрын
atumyiyana bakthi paadal thiruchitrambalam
@GokulGokul-gp3dr
@GokulGokul-gp3dr Жыл бұрын
Full song epadi pakuratu
@PramodhM
@PramodhM 2 жыл бұрын
🙏❤️
@devimani4682
@devimani4682 Жыл бұрын
Full song if anybody has.... please share
@anambattusuresh5921
@anambattusuresh5921 3 ай бұрын
Ellam avan seyal agum om namashivaya
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 73 МЛН
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 9 МЛН
Я нашел кто меня пранкует!
00:51
Аришнев
Рет қаралды 5 МЛН
CHIDAMBARAM- A MUSICAL BY SRIMATHUMITHA | A Journey in Naada Yoga |
5:07
Sivapurana Pathikam
10:45
Pon Sundaralingam - Topic
Рет қаралды 2,6 МЛН
Sivapuranam (Thiruvasagam) (சிவபுராணம்) with Lyrics in Tamil
28:25
சிவபுராணம் |Sivapuranam|Manikkavacakar|Sooryanarayanan
13:43
திருவாசகம் எனும் தேன்  Sivapuranam
7:56
joyful journey Chennai
Рет қаралды 2,7 МЛН
Jaloliddin Ahmadaliyev - Kuydurgi (Official Music Video)
4:49
NevoMusic
Рет қаралды 6 МЛН
Sadraddin - Jauap bar ma? | Official Music Video
2:53
SADRADDIN
Рет қаралды 14 МЛН
Malohat
3:35
Xamdam Sobirov - Topic
Рет қаралды 858 М.