எனக்கு பல தடவை ஆச்சரியமான நிகழ்வுகள் நடந்துள்ளது சிவபுராணம் எனக்கு தாலாட்டு தினமும் தூங்கும் போது கேட்டுக் கொண்டே தூங்கி விடுவேன் காலையி எழுந்ததும் கேட்டுக்கொண்டே வேலையை ஆரம்பிப்பேன்.... என் ஆன்மாவிலும் இரத்த நாளங்களில் கலந்திருப்பவர் என் அப்பன் சிவன்
Yeno theriya villai aduthavar yen appan emdru sollum bothu kovam thannai meeri varugirathu ... Avan anaivarukkum appan enbathai maranthu yen appan endru karvam kollum intha paavi manitha manathu.... 😢
@mallikaymalli47478 күн бұрын
Enagu aluga tha varuthu sister
@sweety60192 жыл бұрын
உண்மை தான் அம்மா.நீங்கள் எங்களுக்கு கொடுத்த விளக்கத்தின்படி நான் தினமும் வீட்டில் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்கிறேன்.அவ்வாறு படிக்கையில் 'உன்னைத் துதிக்க உன் திருநாமம் சரவண பவனே சைலொளி பவனே திரிபுர பவனே திகழொளி பவனே 'என்று படிக்கும் போது என்னை அறியாமல் என் கண்ணில் நீர் வழிந்தோடுகிறது.
@saravananmuthusamy55423 жыл бұрын
அம்மா ஒவ்வொரு வரிக்கும் விளக்கம் சொன்னால் மிக நன்றாக இருக்கும் திருச்சிற்றம்பலம்
வாழ்க்கையில் இம்மாதிரியான சொற்பொழிவுகளை கேட்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். சகோதரி அவர்களுக்கு கோடி,கோடி நன்றிகள் .
@gowthami.sgowthami.s88343 жыл бұрын
வணக்கம் அம்மா நான் இதுவரையில் சிவபுராணம் கேட்டதும் இல்லை படித்ததும் இல்லை இப்பொழுது தான் முதல் முறையாக உங்கள் குரலின் மூலமாக சிவபுராணம் கேட்டிருக்கிறேன் மிகவும் நன்றாக இருக்கிறது அம்மா நானும் இதை பாராயணம் செய்து கொள்கின்றேன் உங்களின் ஆசியோடு
@nbalakrishnan53788 ай бұрын
000pp0p00😊
@meenakshinahendrakumar17774 жыл бұрын
திருச்சிற்றம்பலம். அருமையான பதிவு இந்த பதிவு காகத்தான் காத்திருந்தேன். நன்றி அம்மா🙏🙏🙏
@ramiyasenthil32874 жыл бұрын
ரொம்ப நன்றி அம்மா நீங்கள் மட்டும்தான் தமிழ் கடவுளுக்கு உடைய தமிழ் உள்ள கவசம் புராணங்களை எங்களுக்கு எடுத்து சொல்லுறீங்க ரொம்ப நன்றி.
@usmohanavalli15234 жыл бұрын
அன்பு தோழி அவர்களுக்கு வணக்கம் உங்கள் குரலில் சிவ புராணம் கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் நான் இது வரைக்கும் தனியாக படித்து வந்தேன் இனிமேல் நான் உங்களுடன் சேர்ந்து தினமும் படிப்பேன் தோழி உங்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன் நான் மிகவும் மன அழுத்தம்உள்ளதால் என்னால் எந்த ஒருபராயணத்தையும்சொல்லமுடிவதற்குஇல்லை இப்போது உங்கள் குரலில் கேட்ட சிவபுரணத்தை நானும் உங்களுடன் சேர்ந்து படிக்கமுடியும் என்ற நம்பிக்கை வைத்து இருக்கிறேன்
@kokilac76583 жыл бұрын
நன்றி என் குருவே,🙏🙏🙏🙏🙏 ஒவ்வொரு வரிக்கும் எங்களுக்கு விளக்கம் கொடுங்கள் அம்மா அப்போதுதான் நாங்கள் புரிஞ்சி படிக்கமுடியும் தயவுசெய்து விளக்கம் கொடுங்கள் அம்மா,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா இதுவரைக்கும் சிவபுராணத்திதை தினமும் கேட்டு வருகிறேன் சிவபுராணத்தில் உள்ள கருத்துக்களை இவ்வளவு தெளிவாக யாரும் சொல்ல இயலாது இறைவன் ஆசியோடு பல்லாண்டு வாழ்க வளமுடன்
@n.snithya56704 жыл бұрын
நீங்கள் கூறிய வரிகளை கண்கலங்க நானும் உண்ர்ந்து இருக்கிறேன் ""நாயின் கடையாய் கிடந்த அடியேர்க்கு தாயின் சிறந்த தயா ஆன தத்துவனே "" நன்றி அம்மா
@balavalarbalavalar12863 жыл бұрын
Me too🙏
@34sakthivel9c83 жыл бұрын
Me too
@nandagopal73654 жыл бұрын
இறைவன் கருணை உள்ளம் உருகி கண்களில் நீர் சுரந்தது அம்மா. சிவபுராணம் சிவத்தோடு சேர்க்கும் என்பது உண்மை. ஓம் நமசிவாய. அம்மா உங்கள் தொண்டு மேலும் மேலும் சிறப்பாக உள்ளது. வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் அன்பே சிவம்...
@சிவரூபன்4 жыл бұрын
இலங்கையில் அனைத்து பாடசாலைகளில் நாங்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சிவபுராணம் ஓதுவோம்.. 💞💞🌹
@gopinathanparasurama29634 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க நாங்கள் தமிழ் நாட்டில் வாழும் தமிழ் இனம் இல்லாத தமிழர்கள் நான் தமிழ் பற்றாலன் என் உயிர் தமிழ் உலகிலேயே கடவுள் வாழ்ந்த உலகம் தமிழ் நாடு
@kanthimathisankarasubraman64383 жыл бұрын
வாழ்க வளமுடன் வளர்க உங்கள் தமிழ் தொண்டு
@1717AiVi11 ай бұрын
உண்மை தான் *தாயிற் சிறந்த தயாவான தத்துவனே* இந்த வரி நான் எப்போ பாடும் போதும் கண்களில் கண்ணீர் வரும் உண்மை அவர் இன்றி எதுவும் இல்லை ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
@vibheeshanhanshidhan57922 жыл бұрын
நாங்க ஶ்ரீலங்கா எப்பவும் நாங்க படுறது தான் ஆனாலும் நீங்க சொல்லுறது கேட்கும் போது நெஞ்சமெல்லாம் சிவமயம்... தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க.. திருச்சிற்றம்பலம்..
@saraswathih2748 Жыл бұрын
நன்றி அம்மா தாங்கள் சொன்ன சிவபுராணம் எங்களை மெய்சிலிர்க்க வைக்கிறது தெளிவான விளக்கம் தந்தீர்கள் நன்றி அம்மா தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம்🙏
@faisalf66134 жыл бұрын
I am a Muslim women. Mam I follow Yr every videos. . I love Yr speech mam. The way u read tamil is very clear.
@rameshamazingpets89224 жыл бұрын
Good to hear
@rathinarajah19683 жыл бұрын
Amma, unless u r an arab settlers, your ancestors are saiva thamilar 🙏🙏🙏.
@SlEePlEsS_gUrL3 жыл бұрын
ஒன்றே குலம் அம்மா
@mgnregsagasteeswaram3620 Жыл бұрын
🌹சிவ புராணத்தை உச்சரிக்கும் முறையையும். சிவ புராணத்தின் மகத்துவத்தையும் மிக அருமையாக போதித்தமைக்கு நன்றி அம்மா🌹
@murugan.cmurugan.c3709 Жыл бұрын
மிக்க நன்றிகள் பல அம்மா. நிறைய விளக்கங்கள் தாங்கள் வழங்க வேண்டும். நம் தமிழ் மக்கள் அனைவருக்கும் ஞானக்கண் திறக்க வேண்டும் அம்மா. என்றும் இறைவன் உங்களோடு இருந்து வழிநடத்துபவராக இருக்க வேண்டும்.
@aryasathish78723 жыл бұрын
சிவபுராணம் my favourite நான் இதை 10 வருடங்களாக படிக்கிறேன் ஓம் சிவாய நம
@sumathikumaresan39893 жыл бұрын
மனம் தித்திக்கும் தேன் அமுதம் அம்மா உங்கள் உரை.. கேட்டுக்கொண்டே இருக்கலாம்... வாழ்க வளமுடன்..
@bhuvaneshwarinatarajan78483 жыл бұрын
திருச்சிற்றம்பலம் 🙏 தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி 🙏 சொல்ல வார்த்தைகள் இல்லை, வணங்குகிறேன் அம்மா 🙏 ஊன் உருகி உயிர் உருக வைக்கிறது தங்களின் சொல் மற்றும் பொருள் வளத்தை செவிமடுக்கும் போது 🙏 "இறைவனை உள்ளன்போடு பிரார்த்தனை செய்யுங்கள்" என்று நீங்கள் சொல்லும் அந்த நொடிப்பொழுது, எங்கள் பாவங்கள் அனைத்தும் தீர்ந்து இறைருளை பரிபூரணமாக பெற்று வாழ அருள் கிடைக்க பெருகிறோம் அம்மா 🙏 🙏ஓம் நமசிவாய 🙏
@jaganathanramachandran43725 ай бұрын
மிகச்சிறப்பு, இறைவனே தங்கள் குரலில் திருவாசகம் ஒதியதாக உணர்ந்தோம். சிவாய நமஹ
@saigurusaiguru56562 ай бұрын
அம்மா கேட்டு மறுநாள் திருவாண்ணாமலை சென்றேன் அங்கு மாணிக்க வாசகர் தரிசனம் கிடைத்தது இப்பொழுது சிவபுராணம் படிக்கிறேன் அம்மா என் சிரம் தாழ்ந்த நன்றி அம்மா 🙏🙏🙏
@priyavinayagam35293 жыл бұрын
நீங்கள் கூறுவது அனைத்தும் சத்தியமான உண்மை அம்மா நான் உணர்ந்துள்ளேன்.
@roobini57374 жыл бұрын
நாயிற் கடையாய் கிடந்த அடியார்க்கு தாயிற் சிறந்த தயாவான தத்துவனே..இந்த வரிகளை வாசிக்கும் போது என் கண்கள் நீர் வடிக்காமல் இருந்ததில்லை
@9495854 жыл бұрын
தங்களிடம் இருந்து மட்டுமே தெளிவான சரியான விளக்கம் கிடைக்கும் என முழுமையாக மனம் நம்புகிறது. தாங்கள் கூறியது மிகவும் உண்மையே நாயிற் கிடையாய் கிடந்த அடியேனுக்கு நல்கி தாயிற் சிறந்த தயாவான, கண்களில் நீர் உணருகிறோம். முழுமையாக அறிய மனம் விளைகிறது.
@vanipalani39514 жыл бұрын
அம்மா நீங்க சிவபுராணம் 95 நாள் விளக்கம் சொன்னா மட்டும் இல்லை 950 நாள் விளக்கம் சொன்னால் கூட யாம் கேட்கத் தயாராக உள்ளோம்
@sathyanicholas4 жыл бұрын
நாங்களும்...
@svgpoonkodi19554 жыл бұрын
ஆமாங்க அம்மா....
@BaluBalu-zj3ii2 жыл бұрын
Amma solluga amma nagalum porul puridhu padipom amma
@sriniammu98842 жыл бұрын
95 வரிகளுக்கும் விளக்கம் கொடுங்கள் சிவ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Gokhilavani2 жыл бұрын
🙌🏻🙌🏻🙌🏻
@sagittarius28153 жыл бұрын
இந்த பாடலுக்கு உண்டான விளக்கம் முழுவதும் உங்கள் மூலமாக தெறிந்து கொள்ள ஆவலாக உள்ளேன் அக்கா....
@akhileshst7377 Жыл бұрын
அம்மா நாங்கள் சிவபுராணம் கேட்க மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் தயவு செய்து விளக்கத்துடன் கூடிய தொடர் பதிவு தாருங்கள்
@gsds97574 жыл бұрын
Iam going to live with my husband after two years of separation from next month.i pray to God shiva that my future life should be without any misunderstanding and lead life without any problems with my husband till my last breath.i will recite this Siva puranam as you said everyday.i firmly believe God shiva will fulfill my wish.
@yuvashreedurga53194 жыл бұрын
Vaalga valamudan sis 🙏
@bhuvaneshwarinatarajan78483 жыл бұрын
All the very best Sister... 🙏👍
@shalinivallalathevan8843 жыл бұрын
God bless u sister
@MsAldil2 жыл бұрын
All the very best, hope you are well
@mr.vijayakumarsathya6623 жыл бұрын
நான் என் வாழ்வில் நம்பிக்கை துரோகத்தினால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தேன். அம்மாவின் ஒரு காணொலியில் கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம் பாடல்களின் மகிமையை அழகாக விளக்கி இருந்தீர்கள். அன்றைய மறுதினம் முதலே தினமும் படித்து வருகிறேன். அந்த முருகனின் திருவருளினால் நான் தினம் உயிரோடு இருக்கின்றேன்.
@parimalamkumar94864 жыл бұрын
சிவபுராணம் தங்கள் படிக்க கேட்க கேட்க கேட்டுக்கொண்டே இருக்கலாம் சகோதரி மிக்க நன்றி தாயே🙏🏻🙏🏻🙏🏻
@shunmugasundaram7842 жыл бұрын
🙏 ஓம் சிவ சக்தி நமஹ 🙏அம்மா தங்களின் அனைத்து காணொலிகளும் மிக அருமையாக உள்ளது 🙏🙏🙏
@adminloto7162 Жыл бұрын
படிப்பவர்க்கும் கேட்பவர்களுக்கும் சிவபெருமானே உன் அருளால் எல்லோருக்கும் எல்லா நலன்களும் தந்து அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@priyamohan274 жыл бұрын
கேட்க, கேட்க இனிமை சகோதரி வளர்க உம் இறைத்தொண்டு🙏🙏🙏
@saravananv29614 жыл бұрын
பேச வார்த்தைகள் ஏது🙏🙏🙏என்னை ஆட்கொண்ட எந்தன் பெருமாளை என் பக்தி எனும் கண்ணீரில் அபிஷேகம் நான் செய்வேன்🙏🙏🙏🙏ஈசன் அடிமை
@worldnow47594 жыл бұрын
kzbin.info/www/bejne/q2a5YYewl82GeNE Chidambaram Nataraja temple water logging in rains.🙏🙏
@palaniappankarthik17343 жыл бұрын
I am proud to have a young lady like this .She is an exception . Long live to Mangayarkkarasi .
@muthukumarv3098Ай бұрын
திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திர்க்கும் உருகார் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் தங்களோடு சேர்ந்து இந்த சிவபுராணம் பாடலை படிக்கும் போதே கண்களில் தானாக ஆனந்த கண்ணீர் வருகின்றது. சிவ சிவ ஓம் நமசிவாய தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
@ranikavi4907 Жыл бұрын
சிவபுராணம் சொற் பொழிவு மிகவும் நன்றாக இருக்கிறது அம்மா.நன்றிஅம்மா.
@manikandanmanikandan53244 жыл бұрын
என்ன தவம் செய்தேன் சிவபுராணம் தன்னை கேட்பதற்கு சிவ சிவ திருசிற்றம்பலம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@subalakshmirajaraman64842 жыл бұрын
அம்மா உங்களுக்குமிக்க நன்றி. சிவபுராணம் பற்றி இவ்வளவு அழகாசொன்னீர் மிக்க நன்றி அம்மா
@babuchandrakumarc13864 жыл бұрын
சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கி... அக்கா நீண்ட நாட்களாக உங்களிடம் எதிர்ப்பார்த்த பதிவு... நன்றி
@gijeshgijesh9493 жыл бұрын
அம்மா 95 வரைக்கும் நீங்க விளக்கம் சொல்லுங்க நாங்க கேட்கவே தயாரா
@kanikak50402 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம்! திருச்சிற்றம்பலம்! வணக்கம் அம்மா! வணக்கம்! வாரியார் சுவாமிகளுக்கும் வணக்கம் அம்மா வணக்கம்! அருமை அம்மா அருமை! உங்கள் ஆசிவேண்டி இறைவன் அருள் வேண்டி இதனை அடியேன் இன்று முதல் படிக்க தொடங்குகின்றேன் ! " நமசிவாய நமசிவாய நமசிவாயவே! நாவினுக் குகந்த நாமம் நமசிவாயவே! கண்களில் காண்பதெல்லாம் நமசிவாயவே! காதுகளில் கேட்பதெல்லாம் நமசிவாயவே! நாக்கினில் இருப்பதெல்லாம் நமசிவாயவே! வாக்கினில் பிறப்ப தெல்லாம் நமசிவாயவே! ஆத்மாவில் ஒளிர்வ தெல்லாம் நமசிவாயவே! அனுதினமும் வணக்கும் நாமம் நமசிவாயவே! " ஓம் நமசிவாய! திருச்சிற்றம்பலம்!
@SelviVenu-l9c4 ай бұрын
நன்றி அம்மா ,உங்களுடைய குரலில் கேட்பதற்கு ❤
@gsundar51802 жыл бұрын
தாயே உங்களின் விளக்கம் இந்தப்பாமர ஜென்மத்துக்கும் விளங்குவதாக உள்ளது தாயே
@mogant42594 жыл бұрын
திருச்சிற்றம்பலம் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவபுராணம் தொண்ணுற்றுயைந்து பாடல் வரிகளுக்கு நீங்கள் கண்டிப்பாக பொருள் சொல்லி காணொளி வெளியிட வேண்டும் என்பதே அடியேன் மட்டுமல்ல பலரது எண்ணமாகயிருக்கும். நன்றியும் வணக்கமும் தங்களுக்கு
@rangarajrangaraj81829 ай бұрын
உங்கள் ஒவ்வொரு வீடியோவும் அற்புதம் நீங்கதா எங்களுக்கு குரு நன்றிகள் பல
@kalaivani-pm8dj20 сағат бұрын
வேல் மாறல் உங்களால் தான் நான் படித்து கொண்டிருக்கிறேன். அதற்கு மிக்க நன்றி🙏💕 அம்மா இப்போது சிவா புராணம் படிப்பதற்கு கிடைத்து உள்ளது மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕
@ishalifestyle06 Жыл бұрын
நீங்க பேசுறத கேட்டுட்டே இருப்பேன் அம்மா ❤❤ நான் கண்டிப்பாக கேட்பேன் எவ்வளவு சொன்னாலும்❤❤
@kalpanaammu88347 ай бұрын
அம்மா அடியேன் பாக்கியம் தான் செய்திருக்க வேண்டும்..95 நாட்கள் சிவபுராணம் என்னும் தேனினும் அமுதினை தங்களது தேன் அமுத குரலால் விளக்கம் கேட்டு இன்புற காத்திருக்கின்றேன் அம்மா....🙏🙏🙏
@bamarengarajan4283 жыл бұрын
ஆஹா அற்புதமான வரிகளை அருமையாக சொல்லித் தந்தீங்க...நன்றி...உள்ளம் உருக படிக்கிறோம்..நன்றி🙏🙏🙏🙏
@jayashreesivakumar264 жыл бұрын
Whenever I read this sivapuranam... I get tears in my eyes... I don’t know why...
@ganisan423 жыл бұрын
Yes I agree with you and tears coming without reasons
@gopalpal71683 ай бұрын
மிக சிறந்த விளக்கம் அம்மா நீங்கள் சொல்லும்போது தானாக பக்தி வருகிறது அருமையாக சொன்னாங்க மிக்க நன்றி
ஓம் நமச்சிவாய வணக்கம் அம்மா நீங்க எங்களுக்காக நிறைய சைவ நற்சிந்தனைகள சொல்லிருக்கிங்க ஒரு தடவ எனக்காக உங்க இனிமையான குரலில் சிவபுராணம் பாடுங்க
@SheCan19903 жыл бұрын
அம்மா நீங்க முழு விளக்கம் வரிக்கு வரி விளக்கம் தாருங்கள்... புரிந்து சொல்லும் போது அதன் சுவையே தேனினும் இனிமை... என் தாழ்மையான வேண்டுதலை ஏற்று மற்றோரு காணொளி போடுங்கள் அம்மா 🙏 ஓம் நமசிவாய வாழ்க
திருச்சிற்றம்பலம் தென்னான் உடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி இதைப் படிப்பவர்களும் கேட்பவர்களுக்கும் எல்லோருக்கும் எல்லா நலமும் வளமும் கிடைக்க அருள வேண்டுகிறேன் சிவபெருமானே ஓம் நமசிவாய நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@subramanianmurugan20336 ай бұрын
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிகவும் அற்புதமானமிக மிக மிக புண்ணியம் வாய்ந்த பதிவு தங்களின் செந்தமிழ் சொற்களால் பார்ப்பதும் கேட்பதும் இணிது இணிது தேனினும் இணிதானதும் புண்ணியம் வாய்ந்ததுவமாய் உள்ளது அம்மா ! மிகவும் நண்றி அம்மா ! 🌹🌹🌹🙏
@roobini57374 жыл бұрын
நீங்கள் எவ்வளவு நாள் என் அப்பன் சிவபெருமானின் பெருமையை சொன்னாலும் நாங்கள் கேட்போம் அம்மா
@worldnow47594 жыл бұрын
kzbin.info/www/bejne/q2a5YYewl82GeNE Chidambaram Nataraja temple water logging in rains.🙏🙏
@karthikam88783 жыл бұрын
Ggh
@gunavilangar3 жыл бұрын
ஆனால் இந்த திருவாயால் ஒரு அரசியல் கட்சி தலைவரை( திமுக தலைவர் ) புகழ்ந்து பேசியது ...வண்மையாக கண்டிக்க தக்கது...வருத்தப்பவேண்டிடய விசயம்.ஏனென்றால் உங்கள் மீது உள்ள ஆன்மீக பற்றால் இதை பதிவிடுகிறேன்.
@mangalamhari81784 жыл бұрын
12:22 shivapuranam chant start.hope it will be useful to chant from here daily by hearing n see this video.excellent video.my pranam to all adiyargal
@vishruthaprasanna94763 жыл бұрын
G
@Songswithsamayal2 жыл бұрын
ஓம் நமசிவாய பாடலாக பாட எங்களுக்கு சொல்லிக் கொடுங்கள். பூஜையில் பாட எங்கள் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுப்போம். உங்களின் புகழும் செயலும் மென்மேலும் வளர எல்லாம் வல்ல ஈசன் உங்களுக்கு அருள்வார்.
@harishrevathi55343 жыл бұрын
நீங்கள் சொல்லும் ஒவ்வொரு தகவலும் மனநிறைவு தருகிறது அம்மா மிக்க நன்றி அம்மா வாழ்த்துகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@RanjanRanjan-zs2zx3 жыл бұрын
அதனால் என்ன பலன்
@valarmathi31572 жыл бұрын
இன்று தான் சிவபுராணம் கேட்க ௭னக்கு வாய்ப்பு கிடைத்தது.. நன்றி
@RahiniPRАй бұрын
அம்மா நான் ஒரு வயது குழந்தைக்கு தாய் . நான் என் மகனை சிவன பக்தனாக வளர்க விரும்பிக்கிறேன். அதற்கு உதவுவது நீங்கள் தான் . தயவு கூந்து 95 விளக்கம் வேண்டும் அம்மா
@rajalakshmi35072 жыл бұрын
நன்றி சகோதரி திருவாசகத்தை படிக்கும் போது தேனாக இனிப்பது போல் அதை நீங்கள் விளக்கம் தரும்போது அந்த தேன் இரட்டிப்பாகிறது
@9495854 жыл бұрын
95 நாள் ஆனாலும் கேட்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்
@rajveal9940 Жыл бұрын
அம்மா நீங்கள் அளித்த விளக்கம் எனக்கு மிகவும் மனதில் சந்தோஷமாக இருக்கிறது என் மனதில் உள்ள கவலைகள் அனைத்தும் நீங்கியது மன நிம்மதியுடன் இருக்கிறேன் நன்றி அம்மா எனக்கு கஷ்டம் வரும்போதெல்லாம் சிவனை தான் நினைத்துக் கொள்வேன் அம்மா என் சிவன் எனக்கு கஷ்டம் தருகிறார் என்று நான் மனதில் நினைப்பதில்லை ஆனால் கஷ்டம் வரும்போது எல்லாம் சிவனை நினைத்துக் கொள்கிறேன்
@priyankaramesh88382 жыл бұрын
அருமையான முறையில் சிவபுராணம் எங்களுக்கு படிக்க கற்றுக் கொடுத்தீர்கள் ரொம்ப நன்றிங்க அம்மா
சிலர் விளக்கம் கேட்கிறார்கள் அவர்களுடைய வாழ்வில் முன்னேற அவர்களுக்காக விளக்கம் தாருங்கள் அம்மா....பலர் சொல்லுவதை எடுத்து கொள்ளாதீர்கள் அம்மா... நானும் வாழ்வில் முன்னேற விளக்கம் மிகவும் தாழ்மையுடன் கேட்கிறேன்...நான் தினமும் படிக்கிறேன் அம்மா ஆனால் சில வார்த்தைகள் அர்த்தம் தெரியவில்லை
@சரிதாசரிதா-ர8ப8 ай бұрын
🤔🤔🤔
@mohanamaruthappan86482 жыл бұрын
நன்றி அம்மா நீங்கள் விளக்கம் கொடுக்கும் போது நன்றாக இருக்கிறது.அர்த்தம் புரியப்பரிய இன்னும் ஆழ்ந்து போகிறேன்.திருச்சிற்றம்பலம்
@varunkumaran85792 жыл бұрын
நீங்கள் புராணவரிகளை படிக்கும் போதே அருள் கிடைத்தது போல். உணர்ந்தேன்
@பி.சிவகணேசன்திருக்காஞ்சி Жыл бұрын
ஓம் நமசிவாய 🙏 அருமையான விளக்கம் 🙏 அருமை அருமை ❤️
@balaganapathi1294 Жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்திருச்சிற்றம்பலம் திருவாரூர் சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி சிவ சிவ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அக்கா உங்க சொற்பொழிவு சிறுவயதில் இருந்து கேட்டுக் கொண்டு இருக்கிறேன் உங்களுடைய இறப்பணி எல்லா மக்களுக்கும் சென்றடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏
@srmcottonsarees62023 жыл бұрын
Om Namachivaya 🌹 தயவு செய்து யாரும் like போடாவிட்டடாலும் dislike போடாதீர்கள்🌹
@subhaharmitha92923 жыл бұрын
Yes ma
@RajeshRajesh-oi3qw Жыл бұрын
அம்மா நீங்க கூறிய சிவபுராணம் விளக்கம் கேட்க இனிமையாக இருந்தது ஓம் நமச்சிவாய நமஹ
@darshana69262 жыл бұрын
மிக்க நன்றி அம்மா மிகவும் அருமையான பதிவு.. உங்கள் குழந்தைகளுக்காக சிவபுராணம் விளக்கமும் பதிவு செய்யுங்கள் நீங்களும் உங்கள் குடுபத்தினரும் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் ....
@vasanthichinraj91784 жыл бұрын
மனநிறைவுடன் உள்ளது ❤️ திருச்சிற்றம்பலம்❤️
@worldnow47594 жыл бұрын
kzbin.info/www/bejne/q2a5YYewl82GeNE Chidambaram Nataraja temple water logging in rains.🙏🙏
@anbuchelvananbu19414 жыл бұрын
மிகவும் நன்றி அம்மா ஓம் நமசிவாய சிவாய நம ஓம்
@sivakotia33023 жыл бұрын
அம்மா சிவபுராணம் ஒவ்வொரு வரிக்கும் விளக்கம் செல்லுங்கள் அம்மா ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும் அம்மா திருச்சிற்றம்பலம்
@ananthakumar360629 күн бұрын
வணக்கம் உங்கள் ஆன்மீக பதிவினை தினமும் கேட்பேன் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியும் அமைதியும் கிடைக்கும் 🙏🙏🙏
@sharishgayu8155 Жыл бұрын
நன்றி அம்மா எல்லா வரிகளுக்கும் விளக்கம் அளிக்க கேட்டு கொண்டே இருக்கலாம் அருமையாக உள்ளது.
@gowthamisathya7093 Жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி எங்களுக்கு குழந்தை பாக்கியம் தாருங்கள் அய்யனே 😭😭😭🙏🙏🙏
சிவபுராணம் பற்றிய விளக்கம் கூறினால் எல்லோரும்படிக்க ஆசைபடுவார்கள் விளக்கம் கூறுங்கள் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்
@Pavithra.radhakrishnan19 ай бұрын
Thank you so much for this beautiful explanation and taking your time to recite it for us. I learned it and I will keep practising and reciting it everyday watching your video. 🙏🏼
@gkgk49962 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க அவன் அருளால் அவன் தாள் வணங்கி நீங்கள் சொன்னால் கேட்க நாங்கள் புண்ணியம் செய்துள்ளோம் நன்றி சகோதரி
@revathiv21393 жыл бұрын
நானும் தினமும் படிக்க போகிறேன் சகோதரியே
@kalpanaammu88347 ай бұрын
கரும்பு தின்ன கூலியா அம்மா.. ? தங்கள் திருகுரலால் சிவபுராணம் விளக்கம் யாருக்கும் ஆசை இருக்கும் அம்மா.. தயவு செய்து விளக்கத்துடன் சிவபுராணம் தாருங்கள் அம்மா🙏🙏💐💐🌸🌸🌸🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏சிவாய நம.
@chitras77414 жыл бұрын
அருமை.சிவபுராணம் முழுவதும் வரி வரியாக விளக்கம் வேண்டும் அக்கா பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்
@sandeepchandrashekhar78522 жыл бұрын
Since from childhood, Sun tv le Dheivadharisanam every Sunday early morning telecast ana nerathule irundhu arambicha unga follower later KZbin vazhiya follow panren.. moreover last ah neenga solra guru name with your name koodave promt pannuven mam, neenga solradha 24/7 kekukite irukalam... ungalal palan adaindhavar kodi adhil nanum oruvan, Meendum @suntv le neenga sonna vera level la irukum. Sivapuranam, Tamil la padikka teriyadhe irukarache idu song madri ketu ketu manapadam pannike helpful ah iruku. Nenjana nandrigal mam🙏🤩. Once meet panni unga blessings kedikanum mam engalukku. En Iraivan eppo aduku neram kuduparo.. I'm waiting. Thank you God Bless You and Your Family 🙏.
@Adhithya-h7s3 ай бұрын
அம்மா சில சிவன் கோவில்களில் சுவாமிக்கு பின்னால் கண்ணாடி யும் தீபமும் வைத்துள்ளார்கள் ஏன் அதே போல் நாமும் வீட்டில் சாமி படத்துக்கு பின்னால் கண்ணாடி தீபம் வைக்க லாமா அம்மா