Рет қаралды 1,923
இயற்கை விவசாயத்தில் நாம் கொடுக்க வேண்டியது மண்ணுக்கு அப்படிங்கிற முடிவுக்கு வந்துட்டோம் அப்படின்னா கண்டிப்பா ஜெயிச்சிடலாம் ஏன்னா எல்லாரும் அந்த செடிக்கு அது கொடுக்கணும் இது கொடுக்கணும் அப்படின்னு தவறா பயன்படுத்தலாம் அதிகமா கொடுக்கற செலவு அதிகமாக ஆகுது வரவு குறையுது அதற்காகத்தான் நம்ம லோகு இயற்கை விவசாயம் youtube சேனல்ல என்னுடைய அனுபவ பதிவுகள் அனைத்தையும் நான் பதிவிட்டு விட்டு வரல இதை பார்க்கும் போது உங்களுக்கு புரியும் எது ஈசியா இருக்கோ எது உங்களுக்கு பிடிக்குதோ அதை செஞ்சு பாருங்க ரிசல்ட் வரும் எந்த ஒரு இடுபொருளும் நம்மளே தயாரிச்சுக்கிட்டாத்தான் நமக்கு லாபம் அதற்காகத்தான் நம்ம பயிற்சியும் கொடுக்கிற விவசாயிகளுக்கு சொல்லிக் கொடுங்கடா 97 87 155 461 தான் என்னுடைய செல் நம்பர் லோகு இயற்கை விவசாயம் அப்படிங்கறது என்னுடைய youtube சேனல் பேரு உங்களுக்கு எது தேவை அப்படிங்கறத நீங்களே முடிவு பண்ணி உங்களோட காட்டுக்கு கொடுக்கலாம் நான் வந்து பாத்தீங்கன்னா எட்டு வருஷமா இயற்கை விவசாயம் தான் செஞ்சுகிட்டு இருக்கேன் என்னுடைய அனுபவத்துல நிறைய கண்டுபிடித்து இருக்கு அதுல ஒன்னு தான் இந்த சாணம் பாசிக்காரிசல் இது விவசாயிகள் அவங்க அவங்க நாட்டு மாட்டிலேயே அந்த சாணியில் இருந்து பாசி எடுத்து பாக்டீரியாவை பிடித்து எடுத்து பயன்படுத்திக்கலாம் அந்த வீடியோ வந்து நான் லோகு இயற்கை விவசாயங்களை யூட்யூப் சேனல் போட்டு இருக்க பாருங்க #9787155461 #tamil #agriculture #banana #இயற்கை #automobile #logu #9787155461 #food #mass #farming #mass #banana #banana #banana #banana #banana #banana #banana #banana #banana #9787155461