நமது மாம்சத்தை மேற்கொள்ளுதல் எப்படி (பகுதி 2) Romans

  Рет қаралды 69,806

Theos Gospel Hall

Theos Gospel Hall

6 жыл бұрын

How to Overcome our own flesh part 2 (Romans ch 8:13)
Preacher : Salaman Tirupur
church : Theos Gospel Hall Tirupur.

Пікірлер: 164
@stephenantony9913
@stephenantony9913 5 ай бұрын
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம்
@respect6376
@respect6376 Жыл бұрын
ஆமென் இயேசப்பா 🙏
@lathas6816
@lathas6816 10 ай бұрын
ஆமென் 🙏♥️🙏
@josephinealex5940
@josephinealex5940 2 жыл бұрын
பல நேரங்களில் என் கண்களில் கண்ணீர் என் இயலாமையை நினைத்து ,இவ்வளவு தூரம் நானாக நடக்கவில்லை, என் வாழ்க்கையைஇந்நாள் வரையும் நடத்தியவர் , இனியும் அவரே நடத்துவார் ,அருமையாய சத்தியத்தை சொன்னீர்கள் ,பல நேரங்களில் என்னை நானே ் பார்ப்பது போலவே எனக்கு இருந்தது .ஆமென் .
@kishothkumar493
@kishothkumar493 3 жыл бұрын
ஆமென் அல்லேலூயா..
@kirupai69
@kirupai69 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏💐🎁
@gracejoshua5172
@gracejoshua5172 2 жыл бұрын
Amen praise God
@hdihdu355
@hdihdu355 5 ай бұрын
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen
@johnpyou
@johnpyou 3 жыл бұрын
Amen 🙏. ஆதிகாலங்களுக்கும் தலைமுறைதலைமுறைகளுக்கும் மறைவாயிருந்து, இப்பொழுது அவருடைய பரிசுத்தவான்களுக்கு வெளியாக்கப்பட்ட இரகசியமாகிய தேவவசனத்தைப் பூரணமாய்த் தெரியப்படுத்துகிறதற்கு, உங்களுக்கு அளிக்கப்பட்ட தேவ கிருபைக்காக கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறேன். கொலோசெயர் 1
@vijayakumarvijayakumar9764
@vijayakumarvijayakumar9764 3 жыл бұрын
அருமையான பதிவு ஐயா ,ஆசீர்வாதமாய் இருந்தத காய் நன்றி நன்றி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.
@devisunilkumar3255
@devisunilkumar3255 3 жыл бұрын
🙏🙏🙏
@emmanueldalima5459
@emmanueldalima5459 3 жыл бұрын
Greetings in the Holy Name of Christ Jesus தங்களுடை அதிகமான பிரங்கங்களை கேட்டுக் கொண்டிருக்கின்றோம் காலங்கள் ஒவருவரையும் எழுப்பிக் கொண்டு தான் இருக்கின்றது (துணிவானவர்களை) இது அவசியமானதும்கூட ஆசீர்வாத பிரசங்கிமார்களின் ஆதிக்கம் தான் இந்திய கிறீஸ்தவத்தை ஆட்சி செய்துகொண்டிருக்கிறது ஆதலால் தான் இந்தியாவில் கிறீஸ்து இயேசுவைக் காண முடியாமல் உள்ளது. வசனங்கள் இல்லாத பிரசங்கியார்கள் அதிகம் உங்களைப் போன்றவர்கள் தேவை இன்னமும். ஒவரு வசனத்துக்குப் பின்னும் மிக அருமையான எளிமையான உதாரணங்கள் இது மிக மிக மிக முக்கியம் அப்போதுதான் பிரசங்கங்கள் இருதயத்தில் பதியும். இது ஆசிரிய இயல்பு தன்மையும் கூட.
@kumarNicknamestone
@kumarNicknamestone Жыл бұрын
Even am serving to god and evil , am i ashamed i try until become gods servent , thank you for the messege brother..Hallelujah
@jesudasdas3579
@jesudasdas3579 Жыл бұрын
ஆமென்
@parimalakumareshan7741
@parimalakumareshan7741 9 ай бұрын
Praise the Lord amen hallelujah isthotharam amen thank you so much Anna
@MahaLakshmi-fs1hm
@MahaLakshmi-fs1hm 3 жыл бұрын
Thankyou so much brother.god bless youmore and more.
@sarmilasarmila3401
@sarmilasarmila3401 Жыл бұрын
Amen ..thanks lord..🛐❤️
@jayaprakashjayaselan3053
@jayaprakashjayaselan3053 Жыл бұрын
Amen
@vinodkumar-wy4lm
@vinodkumar-wy4lm 3 жыл бұрын
Praise the Lord. Ur Msgs are very useful to me for my spiritual growth.
@pankajavallipillai7790
@pankajavallipillai7790 3 жыл бұрын
Jyothi god bless u dear bro ur speech is so meaningful .iam hindu but I use to trust Jesus from young .
@nandagopalan9094
@nandagopalan9094 3 жыл бұрын
With Jesus, in the name of Jesus Christ, with kingdom of God, I have done a lot. I'm a greatest testimony for the same. May God bless you and your ministry forever and always pastor. Amen
@jayavenkatesan1002
@jayavenkatesan1002 Жыл бұрын
😊 praise the lord 🙏
@karththarudaiyapattayam3874
@karththarudaiyapattayam3874 9 ай бұрын
Thank you so much brother.. for your most valuable message.
@jennyshealthyhome2167
@jennyshealthyhome2167 3 жыл бұрын
Yes yes lord amen
@asishdaniel5711
@asishdaniel5711 3 жыл бұрын
Many time happened in my life like that child, when I hear this example, I have surprised, very happy to hear this message, I have self realised who I am.really jesus save me from the pit. Thank you for this meaningful message. Amen.
@jesusvijay7697
@jesusvijay7697 3 жыл бұрын
Praise the Lord
@baskarmars
@baskarmars 5 ай бұрын
outstanding words bro.. faithfully god speaks through you.. happy that god has sent you to this place.
@rukmaganthan4058
@rukmaganthan4058 3 жыл бұрын
Praise the Lord🙏brother Nice explen speech excellent👌👍
@jennyshealthyhome2167
@jennyshealthyhome2167 3 жыл бұрын
Amen amen amen yes lord
@jalesstephen8495
@jalesstephen8495 3 жыл бұрын
Very rare to see such explanation... there are lots of teachings in this world but this message made me think ... who I am.
@manoinbaraj
@manoinbaraj 3 жыл бұрын
Amen.
@mrcreation6881
@mrcreation6881 3 жыл бұрын
Bro. Praise the Lord useful mesage
@saranganupendran1227
@saranganupendran1227 3 жыл бұрын
VERY NICE MESSAGE BROTHER,LORD GOD JESUS MAY BLESS YOU&BE WITH YOU.HALLELUYAH!!🙏
@jennyshealthyhome2167
@jennyshealthyhome2167 3 жыл бұрын
Yes lord jesus amen
@ranjinirajan6493
@ranjinirajan6493 2 жыл бұрын
Wonderful eye opening truthful msg .Thank you my Jesus 🙏👏👏💯
@amudhadeviramalingam3210
@amudhadeviramalingam3210 3 жыл бұрын
Useful message brother Tq God bless you, family and your ministry
@sumathy3532
@sumathy3532 3 жыл бұрын
Thank you Brother. Needed message at right time.
@jennyshealthyhome2167
@jennyshealthyhome2167 3 жыл бұрын
Yes lord amen
@rajamtheogaraj2265
@rajamtheogaraj2265 3 жыл бұрын
Useful message
@jebavitty4144
@jebavitty4144 3 жыл бұрын
Amen Alleluia wonderful message God bless you brother
@HARI_CARVING
@HARI_CARVING 3 жыл бұрын
Amen praise the Lord
@marykamalam2137
@marykamalam2137 3 жыл бұрын
Amen thank you Jesus
@thavammalar1552
@thavammalar1552 3 жыл бұрын
Again I watched & listened very useful Message of with your Spritual speech Again Thankyou Brother
@amudhadeviramalingam3210
@amudhadeviramalingam3210 3 жыл бұрын
Hallelujah Amen Praise the Lord 🙏🙏🙏
@marsdenvedam171
@marsdenvedam171 3 жыл бұрын
Very nice message. Thank you
@johnkumar958
@johnkumar958 Жыл бұрын
I liked the Light house incident
@gomathy3202
@gomathy3202 3 жыл бұрын
Praise Lord brother.now only iam hearing the truth of Gospel .God bless you brrother
@maslj7935
@maslj7935 3 жыл бұрын
Wonderful message, God bless you brother.
@maniantonydcruz4475
@maniantonydcruz4475 3 жыл бұрын
Thank you. Usefull.good message.
@ranjinirajan6493
@ranjinirajan6493 2 жыл бұрын
God bless you more in your true Gospel message pastor 🙏 🙌
@selvamalarselvamalar6782
@selvamalarselvamalar6782 3 жыл бұрын
Thank.you for your ministries and thank you lord.
@jennyshealthyhome2167
@jennyshealthyhome2167 3 жыл бұрын
Praise the lord pastor 🙏
@josephrufus7021
@josephrufus7021 3 жыл бұрын
A crystal clear Mssg.
@vetrislife5337
@vetrislife5337 3 жыл бұрын
Wonderful message thank you bro
@manassehselludurai1988
@manassehselludurai1988 3 жыл бұрын
Bless you brother very clarity thank you 🙏🏻
@mavisjoseph1254
@mavisjoseph1254 2 жыл бұрын
Amen praise the Lord, thank you brother for the blessed message.
@shantharamanathan5727
@shantharamanathan5727 3 жыл бұрын
That true bible study amen
@antoniammalselvaraj1910
@antoniammalselvaraj1910 3 жыл бұрын
Amen.amen
@franklin.m9ajoyrithika7a64
@franklin.m9ajoyrithika7a64 3 жыл бұрын
Yes Amen
@rock64099
@rock64099 3 жыл бұрын
நன்றி அண்ணா
@seelir1819
@seelir1819 2 жыл бұрын
Hi from Canada your pricking is good 2 week l was sad 4 years were helped one family they did big bad things your plasm preached change everything thanks sorry l can’t see very well
@thavammalar1552
@thavammalar1552 3 жыл бұрын
Thankyou Brother good msg🙏🙏
@tpriscilla7672
@tpriscilla7672 3 жыл бұрын
Thanks a lot brother
@jayanthigopi9064
@jayanthigopi9064 3 жыл бұрын
Thank you brother good massage 🙏
@kandasamyshanmugam1798
@kandasamyshanmugam1798 3 жыл бұрын
இருதயத்தில் சுத்தம் உள்ளவன் இறைவனைத் தரிசிப்பான் . நம்முடைய இருதயத்தில் ஒழுக்கம் நிறைந்த முழு குணங்களிலும் நாம் தினமும் வளர்ச்சியடைய வேண்டும். சாதி மத இன பேத சாஸ்திர குப்பைகள் முழுவதும் நம் இருதயத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும். பண ஆசையை மாயமாலமாக மனதில் வைத்து இறைவனை வழிபடுவதும் வீணான வழிபாடு ஆகும்.
@vetrislife5337
@vetrislife5337 3 жыл бұрын
Thank you bro good explanation
@vijayraj545
@vijayraj545 3 жыл бұрын
Praise the Lord.. Thank you brother it is really hard to hear these kind of messages.. please share more messages..
@malakramadan
@malakramadan 3 жыл бұрын
amen.jesus
@Nirmalkumar-sl3wt
@Nirmalkumar-sl3wt 2 жыл бұрын
Amen 🙏
@mariemahendran7035
@mariemahendran7035 8 ай бұрын
இந்த செய்தியின் முதல் பாகம் லிங் வேண்டும்
@you_and_me_official
@you_and_me_official 3 жыл бұрын
Well explained sir
@gothainisi8689
@gothainisi8689 3 жыл бұрын
ஆமென், ஆசிர்வாதமான வார்த்தைகள். நாம் ஏன் கிருபையீன் வரங்களில் துக்கப்படுகிறோம்? சரியான விளக்கம்
@muthumari2708
@muthumari2708 3 жыл бұрын
God bless u
@asishdaniel5711
@asishdaniel5711 3 жыл бұрын
AMEN.
@chandramohan760
@chandramohan760 3 жыл бұрын
அருமையான போதகம் சார்
@jennyshealthyhome2167
@jennyshealthyhome2167 3 жыл бұрын
Amen thank you holy spirit
@shekinahchurchgopanpally7841
@shekinahchurchgopanpally7841 2 жыл бұрын
நமது மாமிசம் மனசு விரும்பினதை செய்யாமல் இருப்பது தான் மாமிசத்தை மேற்கொள்ளுதலாகும்
@kalaiarasi7213
@kalaiarasi7213 3 жыл бұрын
Romba naala iruku paa
@selvasiron9041
@selvasiron9041 3 жыл бұрын
Very blessing massage Bro.. God bless you and your ministry..
@johnsondjacobpresidentlegs184
@johnsondjacobpresidentlegs184 3 жыл бұрын
Nice message
@victoriaaruldoss9450
@victoriaaruldoss9450 2 жыл бұрын
God bless u bro
@mahar3290
@mahar3290 3 жыл бұрын
Brother last week link kudunga. Ketgavendum please.
@malakramadan
@malakramadan 3 жыл бұрын
good.news
@navaneethaneethu7005
@navaneethaneethu7005 3 жыл бұрын
Amen good massage thank you God bless you br
@merlinmurali3915
@merlinmurali3915 3 жыл бұрын
Nega kutugara msg super ana.mathavakala dominate pani pasathiga avagal kadhra pathiparu etha yathana avakala pesanatha pathurupaga ethula Kadhar namam thuchika paduthula pls yaruma appite pesathiga avagala keli kepar nega kekathiga
@simpsonwatts1739
@simpsonwatts1739 2 жыл бұрын
Thank you brother
@nilavalagannila7032
@nilavalagannila7032 3 жыл бұрын
My kind request, please speak about Sabbath
@vidhyamohan8679
@vidhyamohan8679 Жыл бұрын
Nice message brother. Can anyone pls send the link off the first part !!
@gidesha
@gidesha 3 жыл бұрын
Brother please speak about the topic of satan,, why jesus dint destroy the Lucifer angel completely before he put the human in to the sin on earth.?
@deborajayaraj1672
@deborajayaraj1672 3 жыл бұрын
If God had destroyed lucifer other angels will worship God only out of fear of being Destroyed by God if not worshipping Him..they may not worship Him for His Holiness
@sujatharavi6972
@sujatharavi6972 3 жыл бұрын
Ungal payanam thodarattum kartharin kirubaiyaal aaviyaanavar nadathuthal padi ungal moolam aandavar abishegaththai janangal mel ootrattum yesu yaar?yenbathai janangal arinthu kollattum God bless you bro 🙏👍
@T.Ravikumar
@T.Ravikumar 4 жыл бұрын
You shall know the truth & the truth shall set you free!
@rexalbert3182
@rexalbert3182 3 жыл бұрын
Brother, can you please post the first part of this sermon, if possible? thank you. God bless you.
@simpsonwatts1739
@simpsonwatts1739 2 жыл бұрын
Very useful message thank you brother
@hanselwithjesus8915
@hanselwithjesus8915 Жыл бұрын
How to overcome from pride
@nirmalamariappan6081
@nirmalamariappan6081 Жыл бұрын
கையினால்கட்டப்பட்ட சர்ச்க்கு போவதுதவறா தயவுசெய்து விளக்கம்தரவும் நன்றி
@TheosGospelHall
@TheosGospelHall Жыл бұрын
கையினால் கட்டப்பட்ட எந்த கட்டிடமும் சர்ச் இல்லை... நாம் கூடிவர ஒரு இடம் அவசியபப்டுகிறது, அந்த இடம் வீடோ, காடோ, குடோனோ, மாட்டு கொட்டகையோ, எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் தவறில்லை.. அதே சமயம் மற்ற மதத்தினர்ப்போல கோவில் போல சபை கட்டிடங்களை கட்டுவது சரியல்ல, உயரமான கோபுரங்கள் மணிக்கூண்டுகள் எல்லாம் அவசியமற்றவைகள்
@febronia7560
@febronia7560 2 ай бұрын
Brother how to contribute to your church
@raghulprasath7843
@raghulprasath7843 3 жыл бұрын
Anna einga paster jerch ah oru ladge la nadathi kondu varugirar. Ethu nalla tha Anna vilakavum...
@eminem30
@eminem30 10 ай бұрын
100%
@amuthapriyadharshini1604
@amuthapriyadharshini1604 3 жыл бұрын
Brother abisegam apdina enna? Naam abisegam petrirukkirom enpathai eppadi arinthu kolvathu?
@jennyshealthyhome2167
@jennyshealthyhome2167 3 жыл бұрын
👌
@gayathirisharmila6249
@gayathirisharmila6249 3 жыл бұрын
தூதர்களின் நிமித்தம் ஸ்திரியானவள் முக்காடிடகடவள் என்பதின் விளக்கவும் அண்ணா
@jennyshealthyhome2167
@jennyshealthyhome2167 3 жыл бұрын
Dear sister very very importend question isaiah 61 1to devanudaiya subavam namakkul erukkum galathiar 6 aavien kanigal namakkul erukkum devanukku piriya manathai appodum seyyom eraum pagalum vetham vasikkum appothum jebam panni nam veettarukkahaum pirarukkagaum mukkiyamaha nammai pahakkiravargalukkagaum jebikkamudiyum ennum athigamaga erukkirathu kelungal appoluthu ungal santhosham niraiva erukkum padikku parisutha aaviyaye thantharuluvar god blesse you
@gnanasekare5508
@gnanasekare5508 3 жыл бұрын
kzbin.info/www/bejne/a4qooH6BmatpmbM
@mrcreation6881
@mrcreation6881 3 жыл бұрын
Bro. Jewel s. Message soluga
@Sam.g696
@Sam.g696 3 жыл бұрын
Jewels pathi pesunga brother please
@TheosGospelHall
@TheosGospelHall 3 жыл бұрын
கண்டிப்பாக
@VijayVj0197
@VijayVj0197 3 жыл бұрын
...
@johnsonjebarajd4909
@johnsonjebarajd4909 3 жыл бұрын
To whom we give priority, the first commandment, makes us to follow the truth. If not we follow the liar. Which means we are handcapped , and cannot follow the rest of the commandments. So abide by the first commandment.
@johnsanjeevi1724
@johnsanjeevi1724 3 жыл бұрын
Jesus consolidated all commandments into One Love Love God and love otbers God and others are inseparable Protestants still stagnate at OT era of words and meanings Jesus belongs to modern era of truth and spirit
@johnsonjebarajd4909
@johnsonjebarajd4909 3 жыл бұрын
@@johnsanjeevi1724 greetings to you in the name of our lord Jesus Christ Yesterday today and forever our lord Jesus Christ never changes.
@johnsonjebarajd4909
@johnsonjebarajd4909 3 жыл бұрын
@@johnsanjeevi1724 also the thread that knits the commandments is love.
@johnsanjeevi1724
@johnsanjeevi1724 3 жыл бұрын
@@johnsonjebarajd4909 Exactly I wrote this because protestants mostly fight over 1 or 2 commandments like images and worship These things are obsolete God wanted us to Love only
@johnsonjebarajd4909
@johnsonjebarajd4909 3 жыл бұрын
@@johnsanjeevi1724 greetings to you John, our lord is holy , agreed...... Now, idol worship takes many form, hero worship, master worship, likewise, our lord is also against this kind of worship. A man if he worships his master to fulfill his worldly needs, he is sure to neglect our lord,and relies on the worldly possession derived from his master, (which is not eternal), this is a sin. We should not allow any other way that allures us to commit this kind of sin Coming to our lord's holiness, love is the unit of measurement of holliness. His love for us is unconditional and hence he is HOLY, and nothing and no one can stand AGAINST HIM out of sin. Anything not done out of love is a sin
Самое Романтичное Видео ❤️
00:16
Глеб Рандалайнен
Рет қаралды 3,8 МЛН
Каха ограбил банк
01:00
К-Media
Рет қаралды 11 МЛН
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 7 МЛН
🅻🅸🆅🅴 20 Signs - You Are Prideful | Salaman Tirupur | 08/09/23
49:51
Самое Романтичное Видео ❤️
00:16
Глеб Рандалайнен
Рет қаралды 3,8 МЛН