Glory to the Heavenly Father... through our Lord and Savior Jesus Christ.... Amen
@rajappachellappa1464 ай бұрын
வேதத்தில் உள்ள ஆழமான உவமைகளுக்கான விளக்கங்களை அறிந்து கொள்ள கர்த்தர் தந்த நல்ல தருணத்திற்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம்...
@ramyavadani33747 ай бұрын
Ennaipola thikkattra athumavukku God kodutha varam Jagan brother thank you so much
@jamesjames28509 ай бұрын
வார்த்தையால எழுத முடியல...... ஒன்னும் மட்டும் சொல்றேன்..I love ❣️ Jesus appa...I Love u.... இரண்டு அண்ணன்களே.
@royalseeda22839 ай бұрын
2000 வருட வரலாறு இல்ல 6000 வருட வரலாறு இங்க இருக்கு. விதைக்கிறவன் தேவன் நல்ல விதை ஆதாம். அவன் உரைக்கப்பட்ட வார்த்தையினால் உருவாக்கப்பட்டான். அவன் தோட்டக்காரனாக உருவாக்கப்படவில்லை. தேவனுடைய குமாரனாக அவர் தங்கும் ஆலயமாக அவன் உருவாக்கப்படுகிறான். இந்த ஆதாம் ஏவாள் இருவரும் சேர்ந்து வார்த்தையின் பிள்ளைகளைப் பெற்றெடுத்து இருக்க வேண்டும். தேவனுடைய பிள்ளைகளை பிசாசு பார்க்கிறான். அவனுக்கும் பிள்ளைகளை உருவாக்க ஆசை வருகிறது. அதாவது அவன் தங்கும் ஆலயத்தை உருவாக்க ஆசை வருகிறது. ஆனால் அவனால் உரைக்கப்பட்ட வார்த்தையினால் அவன் உருவாக்க முடியாது. அவனால் எதையும் சிருஷ்டிக்க முடியாது. ஆனால் தேவன் சிருஷ்டித்ததை சீர்குலைத்து அவனுக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள முடியும். இப்பொழுது ஏவாளை சந்தேகப்பட வைக்கிறான். ஏவாள் இப்பொழுது மகிமையின் சரீரத்திலிருந்து மாம்ச சரீரத்திற்கு மாறிப் போகிறாள். மரணமில்லாத சரீரத்தில் இருந்த ஏவாள் பிசாசினு டைய பொய்யை நம்பியதால் சாவீர்கள என்ற ஒரு வார்த்தையை புரட்டி சாகமாட்டீர்கள் என்ற பிசாசின் புரட்டை அவள் நம்பினதால் மரணம் அடையக் கூடிய ஒரு சரீரத்திற்கு மாறுகிறாள். இப்பொழுது இந்த ஏவாளால் வார்த்தையின் பிள்ளைகளைப் பெற்றெடுக்க முடியாது. இப்பொழுது இனச்சேர்க்கை மூலமாக சர்பத்திற்குள்ளிருந்து பிசாசு கற்றுக் கொடுத்த இனச்சேர்க்கை மூலமான சந்ததி பெருக்கம் இந்த பூமியிலே உண்டாக ஆரம்பித்து. பிசாசு தான் தங்குவதற்கு சரீரத்தை உண்டாக்கிக் கொண்டான். பிள்ளைகளை உருவாக்கிக் கொண்டான். இப்படியாக இனக்கலப்பின் மூலமாக இணைச் சேர்க்கையின் மூலமாக சந்ததி பெருக்கத்தை மாற்றி தனக்கு சாதகமாக பிள்ளைகளை உருவாக்கிக் கொண்டான். நோவா காலத்தில் மற்றுமொரு சந்ததி கலப்பு நடைபெற்று.இப்பொழுது சர்ப்பத்தின் தன்மைகள் இன்று எல்லாருக்குள்ளும் ஊடுருவி காணப்படுகிறது. அது பேழையின் மூலமாகவும் திரும்பவும் இந்த பூமியில் வந்து பலுகிப் பெருக அனுமதித்திருக்கிறார். பிசாசு தேவனுடைய திட்டத்தை சீர்குலைத்து போட்டதாக நினைத்துக் கொண்டிருந்தான். சந்ததி பெருக்கம் முறையை மாற்றி தனக்கு தான் தங்குவதற்கு பிள்ளைகளை அதாவது ஆலயத்தை உருவாக்கிக் கொண்டதாக அவன் கிட்டத்தட்ட 4000 வருடங்கள் சந்தோசமாக கெம்பீரத்துக் கொண்டிருந்தான். பாவத்திலும் மரணத்திலும் மூழ்கடித்துக் கொண்டிருந்தான். மரணத்துக்கு அதிகாரியாக அவன் உலாவிக் கொண்டிருந்தான். இந்த வல்லமைகளை நம்முடைய சரீரத்தில் முறியடித்து நாம் மறுபடியும் அழிவு இல்லாதவர்களாய் மாற வேண்டும் என்பதற்காக தேவனே மாம்ச சரீரத்தில் நம்மைப்போல வெளிப்பட்டு பாவத்தையும் நோய்களையும் மரணத்தையும் ஜெயித்து என்று தமக்குள் இருந்த அந்த ஆவியை நமக்கும் அனுப்பி நாமும் அவைகளை மேற்கொண்டு அழிவில்லாத வர்களாக மறுபடியும் பிறந்து மகிமை அடையும்படி செய்கிறார். இப்பொழுது தேவன் வார்த்தையை அனுப்பி தன்னுடைய முன் குறிக்கப்பட்ட பிள்ளைகளை மறுபடியும் பிறக்கும்படி செய்து பிறப்பினால் கிடைக்கக்கூடிய நித்திய ஜீவனை இப்பொழுது விசுவாசத்தின் மூலமாக நாம் அடையும்படி செய்கிறார். தேவனுடைய வார்த்தையை வெளிப்பாடுகளை முழுவதுமாக நாம் ஏற்றுக் கொள்ளும் பொழுது மறுபடியும் பிறந்து கிறிஸ்துவினுடைய வார்த்தையை புசித்து புஷ்டி ஆகி மகிமையின் மேல் மகிமை அடைந்து மறுரூபம் ஆகி ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்படுகிறோம். தேவனுடைய முழுமையான வெளிப்பாடுகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள் மறுபடியும் பிறக்க முடியாது.மறுரூபம் ஆக முடியாது கைவிடப் படுவார்கள் மரித்துப் போவார்கள். இனப்பெருக்க முறையை பிசாசும் சர்ப்பமும் ஏவாளும் மாற்றினாலும் தேவன் தமது வார்த்தையை அனுப்பி தம்முடைய பிள்ளைகளை தேர்ந்தெடுத்து அவர்கள் மறுபடியும் பிறக்கவும் மறுரூபம் ஆகவும் களஞ்சியத்தில் சேர்க்கவும் உதவி செய்கிறார். மற்றவர்கள் கலைகளாக கட்டப்பட்டு சுட்டெரிக்க படுவதற்கு நரகத்தில் வீசப்படுவார்கள். தேவனுடைய வசனத்தைக் கேட்டு மறுபடியும் பிறவாத வர்கள் அறிவியலையும் மதத்தையும் அரசியலையும் பொருளாதாரத்தையும் உருவாக்கிக் கொண்டு தேவனுக்கு எதிர்த்து நின்று அவருடைய ஜீவனுக்கு அந்நியராகி களைகளாக கட்டப்பட்டு சுட்டெரிக்க படுவார்கள்.
@இராபாலஜோதி9 ай бұрын
மிக அற்புதமான உரையாடலைக் கொண்ட பகுதியாக இந்த எபிஷோடு.அமைந்துள்ளது. பைபில் ஆசிரியர் எம்.டி.ஜெகனின் விளக்கம் ஆத்துமாவுக்குள் வேர் விட்டது. மிகவும் நன்றி.

@rania24309 ай бұрын
Bro. ஆவிக்குறிய பிள்ளைகளே இந்த செய்தி கேட்டு மனம் திருந்தணும் bro. மிகவும் அருமையாக தெளிவு படித்தினீர்கள்

@suriyansel93939 ай бұрын
Blessed Message, LORD is Great ❣️
@pandeeswarivijay2159 ай бұрын
Praise the lord
@jayanthin6819 ай бұрын
Pls continue daily brothers
@VijiyaLakshmi-in1ll9 ай бұрын
Pls continue daily anna
@LifewithGrace-dm2xv6 ай бұрын
God bleass brothers ✝️✝️❤️❤️🙏🙏
@bessiesussanna84399 ай бұрын
Wonderful Bro🎉 . I Glorify GOD for The HOLY SPIRIT Wisdom that HE has given you.
@royalseeda22839 ай бұрын
2000 வருட வரலாறு இல்ல 6000 வருட வரலாறு இங்க இருக்கு. விதைக்கிறவன் தேவன் நல்ல விதை ஆதாம். அவன் உரைக்கப்பட்ட வார்த்தையினால் உருவாக்கப்பட்டான். அவன் தோட்டக்காரனாக உருவாக்கப்படவில்லை. தேவனுடைய குமாரனாக அவர் தங்கும் ஆலயமாக அவன் உருவாக்கப்படுகிறான். இந்த ஆதாம் ஏவாள் இருவரும் சேர்ந்து வார்த்தையின் பிள்ளைகளைப் பெற்றெடுத்து இருக்க வேண்டும். தேவனுடைய பிள்ளைகளை பிசாசு பார்க்கிறான். அவனுக்கும் பிள்ளைகளை உருவாக்க ஆசை வருகிறது. அதாவது அவன் தங்கும் ஆலயத்தை உருவாக்க ஆசை வருகிறது. ஆனால் அவனால் உரைக்கப்பட்ட வார்த்தையினால் அவன் உருவாக்க முடியாது. அவனால் எதையும் சிருஷ்டிக்க முடியாது. ஆனால் தேவன் சிருஷ்டித்ததை சீர்குலைத்து அவனுக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள முடியும். இப்பொழுது ஏவாளை சந்தேகப்பட வைக்கிறான். ஏவாள் இப்பொழுது மகிமையின் சரீரத்திலிருந்து மாம்ச சரீரத்திற்கு மாறிப் போகிறாள். மரணமில்லாத சரீரத்தில் இருந்த ஏவாள் பிசாசினு டைய பொய்யை நம்பியதால் சாவீர்கள என்ற ஒரு வார்த்தையை புரட்டி சாகமாட்டீர்கள் என்ற பிசாசின் புரட்டை அவள் நம்பினதால் மரணம் அடையக் கூடிய ஒரு சரீரத்திற்கு மாறுகிறாள். இப்பொழுது இந்த ஏவாளால் வார்த்தையின் பிள்ளைகளைப் பெற்றெடுக்க முடியாது. இப்பொழுது இனச்சேர்க்கை மூலமாக சர்பத்திற்குள்ளிருந்து பிசாசு கற்றுக் கொடுத்த இனச்சேர்க்கை மூலமான சந்ததி பெருக்கம் இந்த பூமியிலே உண்டாக ஆரம்பித்து. பிசாசு தான் தங்குவதற்கு சரீரத்தை உண்டாக்கிக் கொண்டான். பிள்ளைகளை உருவாக்கிக் கொண்டான். இப்படியாக இனக்கலப்பின் மூலமாக இணைச் சேர்க்கையின் மூலமாக சந்ததி பெருக்கத்தை மாற்றி தனக்கு சாதகமாக பிள்ளைகளை உருவாக்கிக் கொண்டான். நோவா காலத்தில் மற்றுமொரு சந்ததி கலப்பு நடைபெற்று.இப்பொழுது சர்ப்பத்தின் தன்மைகள் இன்று எல்லாருக்குள்ளும் ஊடுருவி காணப்படுகிறது. அது பேழையின் மூலமாகவும் திரும்பவும் இந்த பூமியில் வந்து பலுகிப் பெருக அனுமதித்திருக்கிறார். பிசாசு தேவனுடைய திட்டத்தை சீர்குலைத்து போட்டதாக நினைத்துக் கொண்டிருந்தான். சந்ததி பெருக்கம் முறையை மாற்றி தனக்கு தான் தங்குவதற்கு பிள்ளைகளை அதாவது ஆலயத்தை உருவாக்கிக் கொண்டதாக அவன் கிட்டத்தட்ட 4000 வருடங்கள் சந்தோசமாக கெம்பீரத்துக் கொண்டிருந்தான். பாவத்திலும் மரணத்திலும் மூழ்கடித்துக் கொண்டிருந்தான். மரணத்துக்கு அதிகாரியாக அவன் உலாவிக் கொண்டிருந்தான். இந்த வல்லமைகளை நம்முடைய சரீரத்தில் முறியடித்து நாம் மறுபடியும் அழிவு இல்லாதவர்களாய் மாற வேண்டும் என்பதற்காக தேவனே மாம்ச சரீரத்தில் நம்மைப்போல வெளிப்பட்டு பாவத்தையும் நோய்களையும் மரணத்தையும் ஜெயித்து என்று தமக்குள் இருந்த அந்த ஆவியை நமக்கும் அனுப்பி நாமும் அவைகளை மேற்கொண்டு அழிவில்லாத வர்களாக மறுபடியும் பிறந்து மகிமை அடையும்படி செய்கிறார். இப்பொழுது தேவன் வார்த்தையை அனுப்பி தன்னுடைய முன் குறிக்கப்பட்ட பிள்ளைகளை மறுபடியும் பிறக்கும்படி செய்து பிறப்பினால் கிடைக்கக்கூடிய நித்திய ஜீவனை இப்பொழுது விசுவாசத்தின் மூலமாக நாம் அடையும்படி செய்கிறார். தேவனுடைய வார்த்தையை வெளிப்பாடுகளை முழுவதுமாக நாம் ஏற்றுக் கொள்ளும் பொழுது மறுபடியும் பிறந்து கிறிஸ்துவினுடைய வார்த்தையை புசித்து புஷ்டி ஆகி மகிமையின் மேல் மகிமை அடைந்து மறுரூபம் ஆகி ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்படுகிறோம். தேவனுடைய முழுமையான வெளிப்பாடுகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள் மறுபடியும் பிறக்க முடியாது.மறுரூபம் ஆக முடியாது கைவிடப் படுவார்கள் மரித்துப் போவார்கள். இனப்பெருக்க முறையை பிசாசும் சர்ப்பமும் ஏவாளும் மாற்றினாலும் தேவன் தமது வார்த்தையை அனுப்பி தம்முடைய பிள்ளைகளை தேர்ந்தெடுத்து அவர்கள் மறுபடியும் பிறக்கவும் மறுரூபம் ஆகவும் களஞ்சியத்தில் சேர்க்கவும் உதவி செய்கிறார். மற்றவர்கள் கலைகளாக கட்டப்பட்டு சுட்டெரிக்க படுவதற்கு நரகத்தில் வீசப்படுவார்கள். தேவனுடைய வசனத்தைக் கேட்டு மறுபடியும் பிறவாத வர்கள் அறிவியலையும் மதத்தையும் அரசியலையும் பொருளாதாரத்தையும் உருவாக்கிக் கொண்டு தேவனுக்கு எதிர்த்து நின்று அவருடைய ஜீவனுக்கு அந்நியராகி களைகளாக கட்டப்பட்டு சுட்டெரிக்க படுவார்கள்.
Thanku jagan anna. Ur message always gives by god. Pls explain the seven words on crucification . Because all are diverted the words of god and used it by theirself. What is the hidden treasure of god s seven words. Pls.... pls anna.
@sheelachandran43659 ай бұрын
Praise you praise you victory in the name of Jesus christ 🙏 thank you lord Jesus christ for your endless love and grace on all people 🙏
@jesilyesaiselvan24029 ай бұрын
Glory to God. Thank you brothers. Wonderful revelation ❤
2000 வருட வரலாறு இல்ல 6000 வருட வரலாறு இங்க இருக்கு. விதைக்கிறவன் தேவன் நல்ல விதை ஆதாம். அவன் உரைக்கப்பட்ட வார்த்தையினால் உருவாக்கப்பட்டான். அவன் தோட்டக்காரனாக உருவாக்கப்படவில்லை. தேவனுடைய குமாரனாக அவர் தங்கும் ஆலயமாக அவன் உருவாக்கப்படுகிறான். இந்த ஆதாம் ஏவாள் இருவரும் சேர்ந்து வார்த்தையின் பிள்ளைகளைப் பெற்றெடுத்து இருக்க வேண்டும். தேவனுடைய பிள்ளைகளை பிசாசு பார்க்கிறான். அவனுக்கும் பிள்ளைகளை உருவாக்க ஆசை வருகிறது. அதாவது அவன் தங்கும் ஆலயத்தை உருவாக்க ஆசை வருகிறது. ஆனால் அவனால் உரைக்கப்பட்ட வார்த்தையினால் அவன் உருவாக்க முடியாது. அவனால் எதையும் சிருஷ்டிக்க முடியாது. ஆனால் தேவன் சிருஷ்டித்ததை சீர்குலைத்து அவனுக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள முடியும். இப்பொழுது ஏவாளை சந்தேகப்பட வைக்கிறான். ஏவாள் இப்பொழுது மகிமையின் சரீரத்திலிருந்து மாம்ச சரீரத்திற்கு மாறிப் போகிறாள். மரணமில்லாத சரீரத்தில் இருந்த ஏவாள் பிசாசினு டைய பொய்யை நம்பியதால் சாவீர்கள என்ற ஒரு வார்த்தையை புரட்டி சாகமாட்டீர்கள் என்ற பிசாசின் புரட்டை அவள் நம்பினதால் மரணம் அடையக் கூடிய ஒரு சரீரத்திற்கு மாறுகிறாள். இப்பொழுது இந்த ஏவாளால் வார்த்தையின் பிள்ளைகளைப் பெற்றெடுக்க முடியாது. இப்பொழுது இனச்சேர்க்கை மூலமாக சர்பத்திற்குள்ளிருந்து பிசாசு கற்றுக் கொடுத்த இனச்சேர்க்கை மூலமான சந்ததி பெருக்கம் இந்த பூமியிலே உண்டாக ஆரம்பித்து. பிசாசு தான் தங்குவதற்கு சரீரத்தை உண்டாக்கிக் கொண்டான். பிள்ளைகளை உருவாக்கிக் கொண்டான். இப்படியாக இனக்கலப்பின் மூலமாக இணைச் சேர்க்கையின் மூலமாக சந்ததி பெருக்கத்தை மாற்றி தனக்கு சாதகமாக பிள்ளைகளை உருவாக்கிக் கொண்டான். நோவா காலத்தில் மற்றுமொரு சந்ததி கலப்பு நடைபெற்று.இப்பொழுது சர்ப்பத்தின் தன்மைகள் இன்று எல்லாருக்குள்ளும் ஊடுருவி காணப்படுகிறது. அது பேழையின் மூலமாகவும் திரும்பவும் இந்த பூமியில் வந்து பலுகிப் பெருக அனுமதித்திருக்கிறார். பிசாசு தேவனுடைய திட்டத்தை சீர்குலைத்து போட்டதாக நினைத்துக் கொண்டிருந்தான். சந்ததி பெருக்கம் முறையை மாற்றி தனக்கு தான் தங்குவதற்கு பிள்ளைகளை அதாவது ஆலயத்தை உருவாக்கிக் கொண்டதாக அவன் கிட்டத்தட்ட 4000 வருடங்கள் சந்தோசமாக கெம்பீரத்துக் கொண்டிருந்தான். பாவத்திலும் மரணத்திலும் மூழ்கடித்துக் கொண்டிருந்தான். மரணத்துக்கு அதிகாரியாக அவன் உலாவிக் கொண்டிருந்தான். இந்த வல்லமைகளை நம்முடைய சரீரத்தில் முறியடித்து நாம் மறுபடியும் அழிவு இல்லாதவர்களாய் மாற வேண்டும் என்பதற்காக தேவனே மாம்ச சரீரத்தில் நம்மைப்போல வெளிப்பட்டு பாவத்தையும் நோய்களையும் மரணத்தையும் ஜெயித்து என்று தமக்குள் இருந்த அந்த ஆவியை நமக்கும் அனுப்பி நாமும் அவைகளை மேற்கொண்டு அழிவில்லாத வர்களாக மறுபடியும் பிறந்து மகிமை அடையும்படி செய்கிறார். இப்பொழுது தேவன் வார்த்தையை அனுப்பி தன்னுடைய முன் குறிக்கப்பட்ட பிள்ளைகளை மறுபடியும் பிறக்கும்படி செய்து பிறப்பினால் கிடைக்கக்கூடிய நித்திய ஜீவனை இப்பொழுது விசுவாசத்தின் மூலமாக நாம் அடையும்படி செய்கிறார். தேவனுடைய வார்த்தையை வெளிப்பாடுகளை முழுவதுமாக நாம் ஏற்றுக் கொள்ளும் பொழுது மறுபடியும் பிறந்து கிறிஸ்துவினுடைய வார்த்தையை புசித்து புஷ்டி ஆகி மகிமையின் மேல் மகிமை அடைந்து மறுரூபம் ஆகி ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்படுகிறோம். தேவனுடைய முழுமையான வெளிப்பாடுகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள் மறுபடியும் பிறக்க முடியாது.மறுரூபம் ஆக முடியாது கைவிடப் படுவார்கள் மரித்துப் போவார்கள். இனப்பெருக்க முறையை பிசாசும் சர்ப்பமும் ஏவாளும் மாற்றினாலும் தேவன் தமது வார்த்தையை அனுப்பி தம்முடைய பிள்ளைகளை தேர்ந்தெடுத்து அவர்கள் மறுபடியும் பிறக்கவும் மறுரூபம் ஆகவும் களஞ்சியத்தில் சேர்க்கவும் உதவி செய்கிறார். மற்றவர்கள் கலைகளாக கட்டப்பட்டு சுட்டெரிக்க படுவதற்கு நரகத்தில் வீசப்படுவார்கள். தேவனுடைய வசனத்தைக் கேட்டு மறுபடியும் பிறவாத வர்கள் அறிவியலையும் மதத்தையும் அரசியலையும் பொருளாதாரத்தையும் உருவாக்கிக் கொண்டு தேவனுக்கு எதிர்த்து நின்று அவருடைய ஜீவனுக்கு அந்நியராகி களைகளாக கட்டப்பட்டு சுட்டெரிக்க படுவார்கள்.
@ashyt71649 ай бұрын
Thank you. God bless you.
@VijiyaLakshmi-in1ll9 ай бұрын
Super super is very nice Thanks Anna
@sesu2000us9 ай бұрын
Thank you Jesus❤
@Prabhuhoo9 ай бұрын
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக 💖

@@royalseeda2283 நேபுகாத்தை பிசாசு பயன்படுத்தினான் ஆனால் அவன் இருதயத்தை மனுஷ இருதயமாக தேவன் மாற்றினார் எந்த,,,, மனுஷனுடைய இருதயத்தையும் தேவனால் மாற்ற முடியும் அதற்கு அவன் தன்னை தேவனிடம் ஒப்புவிக்க வேண்டும். இல்லா விட்டால் ஆதாமின் பிள்ளைகளான உம்மையும், என்னையும் பிரிவினை உண்டக்கும்படி ஏவ பழைய பாம்பகிய அவன் முயற்ச்சிப்பான் இயேசுவோ அன்பை விதைக்க வந்தார் ஒருவரில் ஒருவர் அன்பாய் இருங்கள் இதுவே பிரதான கற்பனை
Dear Brother, kindly upload the pending episodes of kadaisi kaala adayalangal season 2. I have called both nambikai tv office and hlm office. No response. I have mailed you both.. no response. Kindly do the needful. Thank you
@wellingtonmoses54889 ай бұрын
Specialy Christian Preachers.Except Vincent Selvakumar.
@sheelashanthakumari52029 ай бұрын
Praise the Lord brother 🙏 Dear Jegan brother, can you please explain 1 Corinthians 14 :34, 35 which am not able to understand
@koilraj72489 ай бұрын
Bro day romba long ah iruku konjam Speed ah ,2 days la next episode panunga
@wellingtonmoses54889 ай бұрын
If you mix English and Tamil words how we can understand?
@royalseeda22839 ай бұрын
2000 வருட வரலாறு இல்ல 6000 வருட வரலாறு இங்க இருக்கு. விதைக்கிறவன் தேவன் நல்ல விதை ஆதாம். அவன் உரைக்கப்பட்ட வார்த்தையினால் உருவாக்கப்பட்டான். அவன் தோட்டக்காரனாக உருவாக்கப்படவில்லை. தேவனுடைய குமாரனாக அவர் தங்கும் ஆலயமாக அவன் உருவாக்கப்படுகிறான். இந்த ஆதாம் ஏவாள் இருவரும் சேர்ந்து வார்த்தையின் பிள்ளைகளைப் பெற்றெடுத்து இருக்க வேண்டும். தேவனுடைய பிள்ளைகளை பிசாசு பார்க்கிறான். அவனுக்கும் பிள்ளைகளை உருவாக்க ஆசை வருகிறது. அதாவது அவன் தங்கும் ஆலயத்தை உருவாக்க ஆசை வருகிறது. ஆனால் அவனால் உரைக்கப்பட்ட வார்த்தையினால் அவன் உருவாக்க முடியாது. அவனால் எதையும் சிருஷ்டிக்க முடியாது. ஆனால் தேவன் சிருஷ்டித்ததை சீர்குலைத்து அவனுக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள முடியும். இப்பொழுது ஏவாளை சந்தேகப்பட வைக்கிறான். ஏவாள் இப்பொழுது மகிமையின் சரீரத்திலிருந்து மாம்ச சரீரத்திற்கு மாறிப் போகிறாள். மரணமில்லாத சரீரத்தில் இருந்த ஏவாள் பிசாசினு டைய பொய்யை நம்பியதால் சாவீர்கள என்ற ஒரு வார்த்தையை புரட்டி சாகமாட்டீர்கள் என்ற பிசாசின் புரட்டை அவள் நம்பினதால் மரணம் அடையக் கூடிய ஒரு சரீரத்திற்கு மாறுகிறாள். இப்பொழுது இந்த ஏவாளால் வார்த்தையின் பிள்ளைகளைப் பெற்றெடுக்க முடியாது. இப்பொழுது இனச்சேர்க்கை மூலமாக சர்பத்திற்குள்ளிருந்து பிசாசு கற்றுக் கொடுத்த இனச்சேர்க்கை மூலமான சந்ததி பெருக்கம் இந்த பூமியிலே உண்டாக ஆரம்பித்து. பிசாசு தான் தங்குவதற்கு சரீரத்தை உண்டாக்கிக் கொண்டான். பிள்ளைகளை உருவாக்கிக் கொண்டான். இப்படியாக இனக்கலப்பின் மூலமாக இணைச் சேர்க்கையின் மூலமாக சந்ததி பெருக்கத்தை மாற்றி தனக்கு சாதகமாக பிள்ளைகளை உருவாக்கிக் கொண்டான். நோவா காலத்தில் மற்றுமொரு சந்ததி கலப்பு நடைபெற்று.இப்பொழுது சர்ப்பத்தின் தன்மைகள் இன்று எல்லாருக்குள்ளும் ஊடுருவி காணப்படுகிறது. அது பேழையின் மூலமாகவும் திரும்பவும் இந்த பூமியில் வந்து பலுகிப் பெருக அனுமதித்திருக்கிறார். பிசாசு தேவனுடைய திட்டத்தை சீர்குலைத்து போட்டதாக நினைத்துக் கொண்டிருந்தான். சந்ததி பெருக்கம் முறையை மாற்றி தனக்கு தான் தங்குவதற்கு பிள்ளைகளை அதாவது ஆலயத்தை உருவாக்கிக் கொண்டதாக அவன் கிட்டத்தட்ட 4000 வருடங்கள் சந்தோசமாக கெம்பீரத்துக் கொண்டிருந்தான். பாவத்திலும் மரணத்திலும் மூழ்கடித்துக் கொண்டிருந்தான். மரணத்துக்கு அதிகாரியாக அவன் உலாவிக் கொண்டிருந்தான். இந்த வல்லமைகளை நம்முடைய சரீரத்தில் முறியடித்து நாம் மறுபடியும் அழிவு இல்லாதவர்களாய் மாற வேண்டும் என்பதற்காக தேவனே மாம்ச சரீரத்தில் நம்மைப்போல வெளிப்பட்டு பாவத்தையும் நோய்களையும் மரணத்தையும் ஜெயித்து என்று தமக்குள் இருந்த அந்த ஆவியை நமக்கும் அனுப்பி நாமும் அவைகளை மேற்கொண்டு அழிவில்லாத வர்களாக மறுபடியும் பிறந்து மகிமை அடையும்படி செய்கிறார். இப்பொழுது தேவன் வார்த்தையை அனுப்பி தன்னுடைய முன் குறிக்கப்பட்ட பிள்ளைகளை மறுபடியும் பிறக்கும்படி செய்து பிறப்பினால் கிடைக்கக்கூடிய நித்திய ஜீவனை இப்பொழுது விசுவாசத்தின் மூலமாக நாம் அடையும்படி செய்கிறார். தேவனுடைய வார்த்தையை வெளிப்பாடுகளை முழுவதுமாக நாம் ஏற்றுக் கொள்ளும் பொழுது மறுபடியும் பிறந்து கிறிஸ்துவினுடைய வார்த்தையை புசித்து புஷ்டி ஆகி மகிமையின் மேல் மகிமை அடைந்து மறுரூபம் ஆகி ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்படுகிறோம். தேவனுடைய முழுமையான வெளிப்பாடுகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள் மறுபடியும் பிறக்க முடியாது.மறுரூபம் ஆக முடியாது கைவிடப் படுவார்கள் மரித்துப் போவார்கள். இனப்பெருக்க முறையை பிசாசும் சர்ப்பமும் ஏவாளும் மாற்றினாலும் தேவன் தமது வார்த்தையை அனுப்பி தம்முடைய பிள்ளைகளை தேர்ந்தெடுத்து அவர்கள் மறுபடியும் பிறக்கவும் மறுரூபம் ஆகவும் களஞ்சியத்தில் சேர்க்கவும் உதவி செய்கிறார். மற்றவர்கள் கலைகளாக கட்டப்பட்டு சுட்டெரிக்க படுவதற்கு நரகத்தில் வீசப்படுவார்கள். தேவனுடைய வசனத்தைக் கேட்டு மறுபடியும் பிறவாத வர்கள் அறிவியலையும் மதத்தையும் அரசியலையும் பொருளாதாரத்தையும் உருவாக்கிக் கொண்டு தேவனுக்கு எதிர்த்து நின்று அவருடைய ஜீவனுக்கு அந்நியராகி களைகளாக கட்டப்பட்டு சுட்டெரிக்க படுவார்கள்.
@jelin54832 ай бұрын
எளிய மனிதர்களை கொண்டு பெரிய காரியங்களை செய்கிறவர். நம்முடைய தேவனாகிய கர்த்தர். எல்லா மகிமையும் அவருக்கே உண்டாவதாக.