மளிகை கடையின் வியாபாரம் அதிகரிக்க/grocery shop in business tricks

  Рет қаралды 52,818

Namma ooru maligai kadai

Namma ooru maligai kadai

Күн бұрын

மளிகை கடையின் வியாபாரம் அதிகரிக்க/grocery shop in business tricks
Maligai kadai vaipadhu yappadi
Maligai kadai business tricks
மளிகை கடை tricks and tips
Grocery shop in tamil
Small business ideas
மளிகை கடையின் முழு விவரம்
Business tricks and tips
மளிகை பொருட்கள் எப்படி வைப்பது
மளிகை கடை வரவு செலவு
Grocery store tricks and tips
NAMMA OORU MALIGAI KADAI
LIKE SHARE AND SUBSCRIBE

Пікірлер: 244
@k.5426
@k.5426 3 жыл бұрын
சரியான யோசனை பாய் நீங்கள் வேற லெவல் வாழ்த்துக்கள்
@vairamanimani105
@vairamanimani105 Жыл бұрын
என்னுடைய கடையில் டோக்கன் சிஸ்டம் இன்று முதல் ஆரம்பித்து உள்ளேன் நல்லபடியாக போய்க்கொண்டே இருக்கிறது முதல் நாளே 40 டோக்கன் வரை போனது இதில் ரொக்க வியாபாரத்திற்கு மட்டும் என்று குறிப்பிட்டு உள்ளேன் பயனுள்ள தகவலாக உள்ளது மிக்க நன்றி
@abbasmohamedhussain2594
@abbasmohamedhussain2594 4 жыл бұрын
Congratulations for your good explanations brothers
@chandranchandran7574
@chandranchandran7574 3 жыл бұрын
அருமையான தகவல் நண்பா புதிதாக மல்லிகை கடை வைப்பவர்களுக்கு உங்களுடைய இந்தப் பதிவு முக்கியமானது நன்றி நண்பா உங்களது கடை அட்ரஸ் இருந்தால் கொடுங்கள் நேரில் சந்திக்க வாய்ப்பு தாருங்கள்
@priya_vaishnavie
@priya_vaishnavie 3 жыл бұрын
Token idea...Vera level. I'll do this. Nanga new ah superette open pannirikkom.
@sudalaikannu6745
@sudalaikannu6745 Жыл бұрын
2023 நான் எந்த வருடம் தான் மளிகை கடை வைத்திருக்கிறேன் உங்களது வீடியோ நான் தற்போது தான் பார்த்தேன் மிகவும் நல்ல பதிவு உள்ளதாக ❤️👍
@apsaidheekshitha7942
@apsaidheekshitha7942 3 жыл бұрын
token Idea is absolutely right ....
@subramanianmuthaian4472
@subramanianmuthaian4472 3 жыл бұрын
good explain Thank you
@baskarang3161
@baskarang3161 2 жыл бұрын
அருமையான விளக்கத்துக்கு நன்றி
@mozhi95
@mozhi95 4 жыл бұрын
Super idea anna thank you
@nszsbsbs9061
@nszsbsbs9061 Жыл бұрын
Last tips superb bro nan try pandren nanga puthusa 2 years a shop open pani irukoam perusa profit pakala intha last idea try pandren thank you very much ( shop ladies run pandroam)
@jothiprasad8690
@jothiprasad8690 4 жыл бұрын
Brilliant idea bro..
@manjulamanjula8232
@manjulamanjula8232 2 жыл бұрын
சூப்பர் பிரதர் இந்த வீடியோவ தான் நான் கூட யோசனை பண்ணி வச்சு இருந்தேன் நான் நான் யோசித்தது சரிதான் என்று நிரூபித்து விட்டீர்கள் நன்றி
@jprakashjprakashjprakashjp6080
@jprakashjprakashjprakashjp6080 3 жыл бұрын
Ungaloda yosanai anaithum Vera level Bro
@sairithu235
@sairithu235 3 жыл бұрын
என்னதான் நம்ம கம்மியா கொடுத்தலும் கடை வியாபாரம் கம்மியாத இருக்கு ஒரை குலத்தில் ஊருன மட்டை போல வேற ஒரு idea செல்லுங்க bro plssss😃😃😃😃😃😃😃
@oscargamingff7070
@oscargamingff7070 2 жыл бұрын
இவர் சொல்வது உண்மை தான்
@rajarajan788
@rajarajan788 4 жыл бұрын
Super trick bro but ellaru ethu mari panna eppdi customer nama kadaiku varuvaanga.?..nama price porul kodukarathuku pathila..cash discount pannalama bro.....
@kabinayasri
@kabinayasri 2 жыл бұрын
இன்றைய காலத்திற்கு ஏற்ற ஒரு யோசனை. அண்ணா.
@rubyrevathi2150
@rubyrevathi2150 3 жыл бұрын
Super bro....nanum shop start panra idea la eruken...unga video romba useful ah erukunga....thanks...nalla erukanum neeinga....
@ramilahazana717
@ramilahazana717 4 жыл бұрын
Assalam alaikum good idea tq
@nammaoorumaligaikadai1693
@nammaoorumaligaikadai1693 4 жыл бұрын
Valaikkum assalam நன்றி சகோ
@kabinayasri
@kabinayasri 2 жыл бұрын
சரியா சொன்னீங்க நண்பா கடன் கொடுத்தால் வியாபாரம் பாதிக்கிறது. இது முற்றிலும் உண்மை.
@vinogau
@vinogau 4 жыл бұрын
Semma idea bro.... Nanum try pandra
@nammaoorumaligaikadai1693
@nammaoorumaligaikadai1693 4 жыл бұрын
நன்றி நண்பரே நன்றி
@Alagu.sAlagu.s
@Alagu.sAlagu.s 8 ай бұрын
Very useful for my shop
@abdulwahidooty4552
@abdulwahidooty4552 3 жыл бұрын
அருமை 👍🏻
@jannathulfirdous1820
@jannathulfirdous1820 4 жыл бұрын
நல்ல தகவல்
@uthraselvam7892
@uthraselvam7892 3 жыл бұрын
Really good idea bro thanks for your tips
@nationalstore2060
@nationalstore2060 3 жыл бұрын
கடன் இல்லனு யப்படி சொல்லுறது
@kabinayasri
@kabinayasri 2 жыл бұрын
Correct token system good opportunity
@nandhinisathish8695
@nandhinisathish8695 4 жыл бұрын
Hi brother ungal pathivu payan ullathu ...anaithu pathivukalum super romba useful a erukku nandri
@nammaoorumaligaikadai1693
@nammaoorumaligaikadai1693 4 жыл бұрын
நன்றி சகோ
@nandhinisathish8695
@nandhinisathish8695 4 жыл бұрын
Good morning
@rajeshdevar732
@rajeshdevar732 3 жыл бұрын
Bro nalla qualityana porul yellathukum yenna maari porul vangalanu sollung.exmapl ku ippa oil yentha oil vanguna qualitya iruku yellarum athigam use pandra porul..ithu maari yella porulum yentha maari vangalanu oru list sollunga
@sendhilmurugan9266
@sendhilmurugan9266 3 жыл бұрын
Ji andha tocken system pathi thaniyaa oru video podunga..
@arivualagan1581
@arivualagan1581 Жыл бұрын
அருமை நன்றி
@ezhilaero7977
@ezhilaero7977 4 жыл бұрын
தம்பி உங்களுடைய டிப்ஸ் ரொம்ப பிடிச்சிருக்கு. நன்றி.
@nammaoorumaligaikadai1693
@nammaoorumaligaikadai1693 4 жыл бұрын
நன்றி நண்பரே
@srinivasansrinivasan8037
@srinivasansrinivasan8037 3 жыл бұрын
தகவல் அருமை நன்றி
@farahbegam182
@farahbegam182 Ай бұрын
சூப்பர்
@r.jayamuruganr.jayamurugan7297
@r.jayamuruganr.jayamurugan7297 3 жыл бұрын
Good Tips Thankyou bro.
@vmuruganmurugan1131
@vmuruganmurugan1131 4 жыл бұрын
Super g very useful vedio
@nammaoorumaligaikadai1693
@nammaoorumaligaikadai1693 4 жыл бұрын
நன்றி நண்பரே
@rajeshmani1243
@rajeshmani1243 2 жыл бұрын
டோக்கன் ஐடியா சூப்பர் முயற்சி செய்றேன்
@yaarnee4504
@yaarnee4504 3 жыл бұрын
சின்ன மளிகை கடையில் 60% கடன் கொடுக்காமல் நடத்த முடியாது நண்பரே
@Kosalram777
@Kosalram777 3 жыл бұрын
உண்மை
@Rajeshkumar-nb6jc
@Rajeshkumar-nb6jc 3 жыл бұрын
Ama bro naangalum maligai kadai vechurukurom kadan ilainu sonna vera kadiku tha poranga.. So kadan kufukaa vendiyathu aaga venduyathu...bro🙂🙂
@dhanasekaran5261
@dhanasekaran5261 2 жыл бұрын
உண்மை என் கடையில் அப்படித்தான் நடக்குது
@Prasannalingam43476
@Prasannalingam43476 Жыл бұрын
@@dhanasekaran5261 ஆம் என் கடையில் அப்படித்தான் உள்ளது
@kkpalanivel5218
@kkpalanivel5218 3 жыл бұрын
பயனுள்ள வீடியோ ப்ரோ
@veenaslifestyle3556
@veenaslifestyle3556 3 жыл бұрын
Hi அண்ணா நானும் இப்பதான் ஒரு மளிகை கடை வியாபாரம் ஆரம்பித்தேன். ஆனால் வியாபாரம் கம்மியாத்தான் இருக்கு. நீங்கள் சொல்ற டிப்ஸ் சூப்பர் அண்ணா. இப்போது நாங்க அதிகமா பொருள் போடல அண்ணா போட்டதும் கண்டிப்பா நீங்கள் சொன்ன டிப்ஸ பண்ணி பார்ப்பேன் அண்ணா.
@praveenkpm18
@praveenkpm18 2 жыл бұрын
bro ipo epdi irukku sales????
@gokulnath2876
@gokulnath2876 3 жыл бұрын
Bro we r also started an grocery shop it is going dull. But opposite a person is keeping an shop. Their the people were also going their. Can u tell the idea bro
@ayyadurainadarsaran8486
@ayyadurainadarsaran8486 3 ай бұрын
Super bro
@yaswins.n1465
@yaswins.n1465 4 жыл бұрын
Nan maligai kadai start panni 10 days than aguthu Intha idea romba nalla iruku Thanks thambi
@nammaoorumaligaikadai1693
@nammaoorumaligaikadai1693 4 жыл бұрын
நன்றி நண்பரே
@smartsiva7552
@smartsiva7552 3 жыл бұрын
Ipo vyaapaaram epdi pogothu
@khalelmuhammad989
@khalelmuhammad989 2 жыл бұрын
@@nammaoorumaligaikadai1693 kadugu fato
@sathishsathish5603
@sathishsathish5603 4 жыл бұрын
Super idea
@saisurya919
@saisurya919 4 жыл бұрын
Sema super
@nammaoorumaligaikadai1693
@nammaoorumaligaikadai1693 4 жыл бұрын
நன்றி சகோ
@vijukutan6072
@vijukutan6072 4 жыл бұрын
Super bro idea
@nammaoorumaligaikadai1693
@nammaoorumaligaikadai1693 4 жыл бұрын
நன்றி நண்பரே
@abishek3052
@abishek3052 4 жыл бұрын
Bro mathiyam kadaila viyaparam illa athukku eanna pannalam Vera eathuvum idea irukka
@kumarannisha5424
@kumarannisha5424 Жыл бұрын
Correct ah sonninnga bro
@thalapathynoor5856
@thalapathynoor5856 Жыл бұрын
கடன் தவிர்க்க முடியாதது, ஆனால் ஆள் பார்த்து கடன் கொடுத்தால் தப்பில்லை.
@ptmnp1473
@ptmnp1473 3 жыл бұрын
அருமையான
@vetriv4502
@vetriv4502 10 ай бұрын
Experienced in grocery business people can also share their which will be helpful.
@vetriv4502
@vetriv4502 10 ай бұрын
.fixed rate to everyone .printed packing with our own shop name. .computer billing or clear hand written bill .serving the customer fastly V.vetri vendhan,here the few tips which come in mind now
@mobilegamersinc2925
@mobilegamersinc2925 Жыл бұрын
Token system super bro
@rajeshdevar732
@rajeshdevar732 3 жыл бұрын
bro qualityana porul yenthentha porul vangalam..ipa example ku oil yentha brandad vanguna nalla irukum.ithu maari yella porulum yepadi tharamana porula vangurathu
@PraveenKumar-od6kn
@PraveenKumar-od6kn 3 жыл бұрын
Super anna thanks
@pvttamiltech1792
@pvttamiltech1792 Жыл бұрын
Super 👌👌👌
@yasarmajitha2915
@yasarmajitha2915 3 жыл бұрын
Thank you
@selvidoss5385
@selvidoss5385 3 жыл бұрын
Super Anna ninga podura Ella videoum nalla irukku Oru nalaikku evlo oduna nalla kadai sollunga
@narmathaa4118
@narmathaa4118 3 жыл бұрын
Very useful anna
@AjayKumar-oe6tf
@AjayKumar-oe6tf 3 жыл бұрын
Bro Malligai kadiku billing machine podamum bro Bt atha Patti yethum Enaku thrla bro Nee athukaga our Vediou podunga bro
@ptthiru18
@ptthiru18 4 жыл бұрын
Ethu super idea bro, Bro epo oru customer Rs 480 rupaaiku porul vaaguna 4 tokan kodukanuma eilla 1 token kodukanuma?
@nammaoorumaligaikadai1693
@nammaoorumaligaikadai1693 4 жыл бұрын
4 token bro
@priyaqueen4041
@priyaqueen4041 3 жыл бұрын
நன்றி
@ptmnp1473
@ptmnp1473 3 жыл бұрын
நைஸ்
@ravidoss8854
@ravidoss8854 2 жыл бұрын
Seemma na super tq so much
@jeyakrishnan8159
@jeyakrishnan8159 3 жыл бұрын
Super aina vidiosuper.kuwait nan enimalta kadi vikanum
@Ram_G9695
@Ram_G9695 3 жыл бұрын
Semma idea anna
@PrakashKumar-yg9ig
@PrakashKumar-yg9ig 2 жыл бұрын
நான் Coimbatore dt la shop வைத்து 6months தான் ஆகுது என்னால எதையும் சரியாக follow pannamudiyala computer podanu think பன்ற,product agents தெரியவில்லை, holeshale ah enga things வாங்கணும்,வாங்கின things ah எப்படி பூச்சி பிடிக்காம பாதுகாக்க வேண்டும் bro
@ramachandran5621
@ramachandran5621 3 жыл бұрын
Thanks boos
@malav3658
@malav3658 3 жыл бұрын
Nandri bro
@sakthivelk4770
@sakthivelk4770 3 жыл бұрын
Excellent. Bro
@narmathaa4118
@narmathaa4118 3 жыл бұрын
Tnquuuu
@prakashpencilart490
@prakashpencilart490 4 жыл бұрын
Super
@madhivananr3212
@madhivananr3212 2 жыл бұрын
பாய் நானும் இதே போல டோக்கன் ஐடியா வச்சி டிபன் கடை போடலாம்னு இருந்தா நான் மட்டும்தான் இப்டி ஐயோசிச்சு இருக்கனு நினச்சா நீங்களும் இதே ஐடியா பண்ணிருக்கீங்க இதை இதை பாக்கும்போது என் மேல் எனக்கு நம்பிக்கை வருகிறது
@manigandan6209
@manigandan6209 4 жыл бұрын
Grocery um wholesale rate daily podunga silla shop have huge rate so before purchase got idea
@devarajdevaraj1576
@devarajdevaraj1576 3 жыл бұрын
Super idea bro valthukal.
@kasirajakasivel541
@kasirajakasivel541 3 жыл бұрын
Good
@manigandan6209
@manigandan6209 4 жыл бұрын
How many companies are there in pocket item example soap coffee etc like Hindustan Unilever and ITC products pathi sollunga
@subaishu1994
@subaishu1994 3 жыл бұрын
Matra kadaikum namma kadaikum porulin rate kammiyaga kudupathai yeppadi therindhu kolvadhu
@arulmurugan108
@arulmurugan108 3 жыл бұрын
Super bro..
@sulthanabdulkadar8161
@sulthanabdulkadar8161 Жыл бұрын
super bro
@yuvaraj3324
@yuvaraj3324 4 жыл бұрын
Super super super Na......
@nammaoorumaligaikadai1693
@nammaoorumaligaikadai1693 4 жыл бұрын
நன்றி நண்பரே
@nammaoorumaligaikadai1693
@nammaoorumaligaikadai1693 4 жыл бұрын
நன்றி நண்பரே
@rcveluc
@rcveluc 3 жыл бұрын
டோக்கன் சிஸ்டம் சூப்பர்
@rajanlbernatsingh1289
@rajanlbernatsingh1289 4 жыл бұрын
Correct bro
@selvidoss5385
@selvidoss5385 3 жыл бұрын
Anna super idea Nan try panren thankyou
@rajabathararulanandam7692
@rajabathararulanandam7692 2 жыл бұрын
Ji 👌
@balajis3290
@balajis3290 3 жыл бұрын
Token epdi erukum send pannuga bro.
@danu9514
@danu9514 4 жыл бұрын
Put more videos we will support you
@balaji3555
@balaji3555 3 жыл бұрын
Super bro🤜🤜🤜
@FreedomTubeTv
@FreedomTubeTv 4 жыл бұрын
ஜி பட்ட கிராம்பு மசாலா item loose la Enna present vachu விக்கலாம்
@nammaoorumaligaikadai1693
@nammaoorumaligaikadai1693 4 жыл бұрын
20%to30%
@FreedomTubeTv
@FreedomTubeTv 4 жыл бұрын
Thanks g oil usha golden winner item poket ku 5 rs correct ah
@ManojkumarManojkumar-nf4qt
@ManojkumarManojkumar-nf4qt 3 жыл бұрын
Bro nalla idea bro but yannoda kada kitta kuncham kadai eruku athavathu neega sonna mathiri 100 metrs la eruku apdi erutha kuda pannalama broo yanaku solluga namaku viyaparam aguma solluga
@mathiyalagan7232
@mathiyalagan7232 3 жыл бұрын
அற்புதமான தகவல் நண்பா
@rajeshgobi6730
@rajeshgobi6730 4 жыл бұрын
Brilliant idea bro What's app Group irukka bro
@ezhumalai3705
@ezhumalai3705 4 жыл бұрын
Supet
@shemeeryusuf7122
@shemeeryusuf7122 4 жыл бұрын
It's good idea
@vinvin-wd8kv
@vinvin-wd8kv 3 жыл бұрын
Congrats...
@pradeepkalyani7234
@pradeepkalyani7234 Жыл бұрын
👌✌️
@sasikumar-zy7if
@sasikumar-zy7if 2 жыл бұрын
maligai kadai tour podunga anna
@sramusramu1793
@sramusramu1793 3 жыл бұрын
Naanka street la grocery shop vaithillom. But opposite la puthusa kaitai arampitharkal arhanal ankal katairel viyaparam ella rate nanka comiyakathan kotukkirom. Ankalukku athavathu valli erukka bro
@uthithrat4585
@uthithrat4585 2 жыл бұрын
Ella customer கிட்டயும் பேசுங்க இங்க பாதி வaங்குங்குங்க அங்க பாதி வாங்குங்க ன்னு
@poornisamvel6188
@poornisamvel6188 Жыл бұрын
Cute
@sathishsathish5603
@sathishsathish5603 4 жыл бұрын
Ippa enga appa malikai kadai vachi irukanga. Atha vachi enaku 8 years experience irukku. Next idea nanum thaniya oru kadai start panna poren bro
@arunlee5302
@arunlee5302 3 жыл бұрын
Hii bro...i m from trichy...na puthusa kadai vaika poren ...ena ena saaman vanganum starting la ...enaku list kudunga
@BalaSubramanian-rc8fi
@BalaSubramanian-rc8fi Жыл бұрын
100rs ku 1token,appo 200rs ku 2token kudukkanuma anna
@manjulatulasi4781
@manjulatulasi4781 3 жыл бұрын
sinna peti kadaiku eppadi bro tokan kodukaradhu
1ОШБ Да Вінчі навчання
00:14
AIRSOFT BALAN
Рет қаралды 6 МЛН
大家都拉出了什么#小丑 #shorts
00:35
好人小丑
Рет қаралды 92 МЛН
отомстил?
00:56
История одного вокалиста
Рет қаралды 4,9 МЛН
Business Profitability Kallabetti Secret
25:46
ISSAI TV
Рет қаралды 124 М.
1ОШБ Да Вінчі навчання
00:14
AIRSOFT BALAN
Рет қаралды 6 МЛН