No video

Super Market Business லாபம் கிடைக்குமா? Expert Guidance | Behind the Business

  Рет қаралды 223,071

ET Tamil

ET Tamil

Жыл бұрын

#supermarket #hypermarket #dmart #economictimestamil #economictimes
Super Market Business லாபம் கிடைக்குமா? Expert Guidance | Behind the Business
இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!
வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.
வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.
மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.
அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.

Пікірлер: 107
@recipestime6984
@recipestime6984 Жыл бұрын
மிகவும் அருமையான விளக்கங்களுடன் கூடிய ஒரு அருமையான வீடியோவை போட்டு உள்ளீர்கள் அதற்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்
@RathnakumarKrishnan
@RathnakumarKrishnan Жыл бұрын
10 years ku munnadi Vara vendiya video idhu
@eshaismail2882
@eshaismail2882 Жыл бұрын
Excellent info and valuable feedback. thanks team
@recipestime6984
@recipestime6984 Жыл бұрын
மொத்த கொள்முதல் விலை நிலையங்கள் ஆரம்பிக்க அடிப்படை விஷயங்களை தொகுத்து வழங்கி உள்ளீர்கள் நன்றிகள்
@dhakshinnavi7224
@dhakshinnavi7224 Жыл бұрын
பயனுள்ள தகவல்கள்
@djvlog7081
@djvlog7081 Жыл бұрын
Good speech good motivation I like you sir ❤
@VijayParakrama
@VijayParakrama 8 ай бұрын
Excellent Analysis ❤Hats off to the Guest & Anchor .
@sakinaj796
@sakinaj796 Жыл бұрын
Highly informative interview
@nago69
@nago69 Жыл бұрын
அருமை மிகவும் அருமை
@Thangam-8fg4be5o
@Thangam-8fg4be5o Жыл бұрын
1சி இருந்தாதான் மூன்றாம் நிலை நகரங்களிலேயே சூப்பர் மார்க்கெட் ஆரம்பிக்க முடியும்
@kalanithi07
@kalanithi07 Жыл бұрын
Very precious questions and end excellent answers Thank you so much ET
@aysuad
@aysuad Жыл бұрын
நல்லதொரு பேட்டி
@rasheedahamed3230
@rasheedahamed3230 Жыл бұрын
Before start an interview, need to introduce interviewer, and his achievements.
@jacobcheriyan
@jacobcheriyan Жыл бұрын
On the whole, margin will be less than 10%. Pilferage is a major issue. There is no way this can be avoided. Eventually if a super market if able to make 6-7%, its good enough.
@blitzbyrawd4975
@blitzbyrawd4975 Жыл бұрын
Insightful
@justintyson1138
@justintyson1138 Жыл бұрын
Wonderful session please also discuss all business.
@ScienceTalkWithManoj
@ScienceTalkWithManoj Жыл бұрын
Sir,Please share your thoughts on management and leadership. Thanking you.
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 7 ай бұрын
Clear explanation
@ramyaamaruthai9074
@ramyaamaruthai9074 4 ай бұрын
Excellent sir....
@user-wo9op9il4n
@user-wo9op9il4n Ай бұрын
Nice discussion ...
@shameelvarda224
@shameelvarda224 Жыл бұрын
Super 💗
@abdulsathar5236
@abdulsathar5236 Жыл бұрын
Thanks bro
@ezhilprasadh1305
@ezhilprasadh1305 10 ай бұрын
Good sir
@oneinalldd4342
@oneinalldd4342 3 ай бұрын
Bill counter big problem and only for A lot of Bill counter avliblity means increase the customer...
@villagespecial1736
@villagespecial1736 Жыл бұрын
March end la epdi calculate panrathu stocks yaravathu sollunga
@ScienceTalkWithManoj
@ScienceTalkWithManoj Жыл бұрын
Sir, I politely request you to please share your thoughts on textile powerloom business and knitting business. And its domestic and export opportunities. How to run it and become successful. Thanking you.
@muralid540
@muralid540 Жыл бұрын
நல்ல தகவல்🙏
@sethuv6706
@sethuv6706 Жыл бұрын
Thanks
@umaiyer7083
@umaiyer7083 Жыл бұрын
About two years back Netmeds online business very Nice. They have taken more care on EMPLOYEES. Now it is taken by Reliance group. After that every month few employees from south based area removed from the service. Mostly all are force to give resignation. They never worried about EMPLOYEES family. Very shortlythey may close the business. Expect the News very shortly.
@subramanianlakshmikanthan3693
@subramanianlakshmikanthan3693 7 ай бұрын
Discuss about Melamanikuzhi Shanmuga Vilas
@sumathikuppan
@sumathikuppan 6 ай бұрын
Thenasare price list eppade therenthu kolvathu
@jack007341
@jack007341 Жыл бұрын
Margin in super market can be categorised in Rice, Oil - 4% FMCG items Max 10% Plastic toys gifts -20 to 40% on Average the margin will be around 10 to 14% only.....
@Rathnakumar1513
@Rathnakumar1513 Жыл бұрын
Yes correct
@badri373
@badri373 11 ай бұрын
Very true
@ragavans5697
@ragavans5697 11 ай бұрын
Please give ur number bro
@ragavans5697
@ragavans5697 11 ай бұрын
Please give ur number bro
@prashanthk8755
@prashanthk8755 9 ай бұрын
It is volume business, need to do more Volume
@gayathrigayas3204
@gayathrigayas3204 Жыл бұрын
Thank you for your valuable guidance sir. ET tamil can at least introduce the expert before starting interview or at least put his name in the screen like nanaya vikatan. Please take more interview from him regarding small scale businesses and govt schemes like MSME loans, Mudhra etc..
@anoopipacholakkal2790
@anoopipacholakkal2790 Жыл бұрын
Oooon
@anoopipacholakkal2790
@anoopipacholakkal2790 Жыл бұрын
I kn
@anoopipacholakkal2790
@anoopipacholakkal2790 Жыл бұрын
Okp mo joining nj ok ooo I o MMO nonmom ok ikoo😊ooo nominee N mono.
@anoopipacholakkal2790
@anoopipacholakkal2790 Жыл бұрын
Ok ok😊o ok o o noNkomo
@anoopipacholakkal2790
@anoopipacholakkal2790 Жыл бұрын
Oom look joint B j ok n. J K B Joni in yes nnjoook loop I j on ok ok look into mom ok I in I ok ok yes ok ok k 👀
@mohamedimran1211
@mohamedimran1211 Жыл бұрын
Items save panna store venum atha pathi solala
@dileeshkumar.k.s9024
@dileeshkumar.k.s9024 Жыл бұрын
👍👌👏
@pradanya2137
@pradanya2137 Жыл бұрын
Don’t follow the KZbin statements only. Original experience is not like this. 3 to 4 % only, because of DMART all customers expecting more discount , but it will not be applicable like DMART. And D MART NEAR TO OUR LOCATION,our business is low only.
@kalaivani9919
@kalaivani9919 Жыл бұрын
@KumarKumar-px1wh
@KumarKumar-px1wh Жыл бұрын
3-4% ku Mela earn pana mudiyala, don't miss guide
@pradanya2137
@pradanya2137 Жыл бұрын
Exactly said, only continues investment, difficult to take profit.
@mohamedsulthan377
@mohamedsulthan377 Жыл бұрын
Ur margin is wrong
@mndenterprises6113
@mndenterprises6113 5 ай бұрын
MND ENTERPRISES SUPER MARKET CONSULTANCY
@jpsatishkumar
@jpsatishkumar Жыл бұрын
Nice information 🙂
@newmaxxmartsupermarket3048
@newmaxxmartsupermarket3048 Жыл бұрын
Super
@villagespecial1736
@villagespecial1736 Жыл бұрын
March end la epdi stocks calculate panrathu sollunga
@vijikumar4476
@vijikumar4476 Жыл бұрын
In miga pair 1000plats r there no sales comes because
@vijayp8610
@vijayp8610 Жыл бұрын
Oh
@vijikumar4476
@vijikumar4476 Жыл бұрын
Today is possible r
@vairaviezhilan3306
@vairaviezhilan3306 Жыл бұрын
Kindly give suggestion that can I buy or sale plots at recession period
@sethuv6706
@sethuv6706 Жыл бұрын
Buy
@prasanna222591
@prasanna222591 Жыл бұрын
Information on margin cannot be 15 to 50% Avg margin after all exp can be around 6 % to 8 % not more than that
@visionofsrikanth
@visionofsrikanth Жыл бұрын
D mart nala innum 10years la ellam distributors business close panniduvanga.. supermarket ellam close aaidum.. ippa pannalam ana en paiyan business vara mudiyathu.. sorry to say supermarket association, vanigar sangam ellam waste avangaluku theriyala Dmart unga business hum nasa panna pogguthu nu.. chinna kadaikala vechi marketing panni product ah famous pannitu Dmart direct ah kuduthutu distributors ah company cut panniduthu..
@pradanya2137
@pradanya2137 Жыл бұрын
Exactly said
@SmilingBoombox-ks4sc
@SmilingBoombox-ks4sc 6 ай бұрын
Nalla business dha but profit eduka mudiyathu 1000 percentage
@kavinkavin9305
@kavinkavin9305 Жыл бұрын
an average day sale of the hypermarket will be around 25L. stocks exclude. Then how 3 or 4 core enough for a hypermarket start-up.
@NaveenM
@NaveenM 6 ай бұрын
They usually get 1-2 Lakhs credit for 2-3 Weeks from every supplier. 😅
@rathinam1980
@rathinam1980 Жыл бұрын
one more important things is, Walmart will pay back the difference amount if their competitors are sell at low prices. That's great!!!
@prabhu5new
@prabhu5new Жыл бұрын
Bro, What do you mean by "Pay back the difference amount". Cash back offer???
@karthikeyanvallimuthu1005
@karthikeyanvallimuthu1005 Жыл бұрын
I am gonna start department stores thank you sir 👍
@mohamedsulthan377
@mohamedsulthan377 Жыл бұрын
Place is important bro
@shankararumugam2499
@shankararumugam2499 Жыл бұрын
Walmart follows 'Kill the market and catch the market'
@SureshKumar-mbammc
@SureshKumar-mbammc Ай бұрын
தயவு செய்து ரமதிர்கள்...
@jayakumar642
@jayakumar642 Жыл бұрын
Black money decides
@SmilingBoombox-ks4sc
@SmilingBoombox-ks4sc 6 ай бұрын
20 lacks lam agathu kandipa low investment 50l agum
@SureshKumar-mbammc
@SureshKumar-mbammc Ай бұрын
எனக்கு மளிகை கடை அனுபவம் 28 ஆண்டுகள் உள்ளது....
@calvinjoshua2873
@calvinjoshua2873 Жыл бұрын
Very Wrong information. Net margin will be 3%. Supermarket business will be a struggle in class 4 towns.
@pradanya2137
@pradanya2137 Жыл бұрын
Exactly said
@thamizhvelan6746
@thamizhvelan6746 10 ай бұрын
20:40 super market'layum billing counter'la wait pannanumey 🤷‍♂️
@suryavegeta12
@suryavegeta12 9 ай бұрын
But you don't have to wait to select products. After selecting products you have to buy them anyway so you will wait few minutes
@vijikumar4476
@vijikumar4476 Жыл бұрын
Everything is not possible
@sethuv6706
@sethuv6706 Жыл бұрын
அண்ணாச்சிகள் தங்கள் கடைகளில் கலப்படம் செய்யாமல் பொருட்களை விற்பனை செய்தால் இந்த மாதிரி சூப்பர் மார்கெட்கள் எல்லாம் நிலைக்காது
@nagaraj333laxmi
@nagaraj333laxmi Жыл бұрын
Pooda mendal ku.... Annachiyallarum kalapadam pandrathu ella... Entha keavalamaana manitha naaigal... Ull manasula keavalamaana kirumigala vatchittu... Velila nadikkiraanuga athanaala thaan... Big bazaar, Walmart.. nu sollittu sogusu kaandi thallu vandiya thallittu pooittu suthi suthi vaanguraaga....😂🤣😅
@sethuv6706
@sethuv6706 Жыл бұрын
@@nagaraj333laxmi அண்ணாச்சிகள் கலப்படம் பண்ணாத பொருள் என்று ஒன்றுமே இல்லை. பூரா தில்லு முல்லு திருட்டுத்தனம். மனசு சுத்தமாக உண்மையாக இருந்தா ஒரு அண்ணாச்சியும் இப்படி பண்ண மாட்டான். சீக்கிரம் காசு சம்பாரிக்க வேண்டும் என்ற வெறி இருக்கலாம், இப்படி தப்பு பண்ணி சம்பாரிசா அது நிலைக்காது
@veeramukesh1737
@veeramukesh1737 2 ай бұрын
My dream sir😢😢
@thanigam1780
@thanigam1780 Жыл бұрын
Super market start panna enna loan apply pannalam sir
@kalviselvan7761
@kalviselvan7761 Жыл бұрын
கடன் மட்டும் வாங்காதீர்கள்
@kalpavriksha666
@kalpavriksha666 3 ай бұрын
We supply puja products only to super markets
@krishnaswamyrukmangathan5735
@krishnaswamyrukmangathan5735 3 ай бұрын
Sent your product details for my shop
@kalaivanijambunathan4876
@kalaivanijambunathan4876 Жыл бұрын
Big bazaar now closed
@nareshneelesh
@nareshneelesh Жыл бұрын
Yes super market earns and especially the Corporate like Reliance D Mart earns more....but small suppliers will die because of these super Markets.... These guys will ask 60% Markdown and also with that they will ask 1+1 offer as well....they will sell it but suppliers will be in loss..i ve face this issue.....also all supermarket target only Micro industry they will ask huge margine saying that they have heavy expenses....dont that supplier has his expenses???? Im one of the manufacturer and i have faced this issue with D Mart and few chain stores as welll.....
@sethuv6706
@sethuv6706 Жыл бұрын
Small shops should stop adulteration
@jaisankars3815
@jaisankars3815 Жыл бұрын
Wrong information
@SureshKumar-mbammc
@SureshKumar-mbammc Ай бұрын
Cheting
@sengodankr2469
@sengodankr2469 Жыл бұрын
எளிமையான முறையில் புரிய வேண்டும் என்றால் எளிமையான முறையில் பேசும் மக்களின் மொழியில் பேசும் மனிதரை நேர்காணல் செய்யவும்... இந்த full video ல expert க்க ன்னா information இல்ல...
@ourworld1631
@ourworld1631 Жыл бұрын
Q
@SureshKumar-mbammc
@SureshKumar-mbammc Ай бұрын
தயவு செய்து இந்த பாப்பன் பேச்சி சொல்லும் ... லாபத்தை நம்பதிக..... உங்கள் முதல் ( உங்கள் பணத்தை) தொலைத்து விடதிகள். ..
@abdulofoor3795
@abdulofoor3795 Жыл бұрын
முன்னுரை முகவுரை எல்லாம் எதுக்குடா பேசுற எளிய முறையில் சொல்லுடா
@SureshKumar-mbammc
@SureshKumar-mbammc Ай бұрын
லாபம் ரொம்ப கம்மி... உழைப்பு மிக மிக கடினமான உழைப்பு... ஒரு பால் பக்கெட் ககு 50பைசா. ஒரு முட்டை வித்தா 25பைசா ஒரு கிலோ சக்கரை வித்தா 2ரூபா கிடைக்கும்... ஒருகிலோ அரிசி கி 3கிடைக்கும்...
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 70 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 25 МЛН
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45