Namo - Aagamangal Pugazh | Beryl Natasha, Clement Vedanayagam

  Рет қаралды 62,590

Clement Vedanayagam Sastriars

Clement Vedanayagam Sastriars

7 жыл бұрын

Presenting you the Aagamangal Pugazh song from NAMO - Keerthanai Explained sung by Beryl Natasha
Lyrics: Vedanayaga Sasthriyar
Vocals: Beryl Natasha
Solo Violin & Viola: Clement V. Sasthriyar
Flute & Sax: Jotham
Keyboard: Sam Prabhu
Tabla & Percs: Abishek
For LIVE CONCERTS Please contact Clement V Sasthriyar +91 9840075810
For More Information: www.clementvedanayagam.com
#ClementVedanayagam #BerylNatasha #Namo

Пікірлер: 40
@jayakumar7676
@jayakumar7676 6 жыл бұрын
இப்படி பட்ட அருமையான பாடல்களை கிறித்தவ உலகிற்கு தந்த சாஸ்திரியார் குடும்பத்தை வாழ்த்துகிறோம். தேவனுக்கே மகிமை ....
@johnsonmercy5461
@johnsonmercy5461 4 жыл бұрын
200 ஆண்டுகள் கடந்து சென்றும், புது பொலிவுடன் இனிமை கவிகளால் ஆக்கப்பட்ட அருமையான பாடல்.
@charleschar6314
@charleschar6314 4 жыл бұрын
பாடல் கேட்க ஆனந்தமாக உள்ளது. இது போன்ற மேலும் பல பாடல்கள் பாட எல்லாம் வல்ல இறைவன் உங்களை ஆசீர்வதிப்பாராக...........ஆமென்
@vidhyabharathinps4811
@vidhyabharathinps4811 4 жыл бұрын
இன்று உலாவரும் டர் டர் பாடல்களுக்கு மத்தியில் இதயத்தை வருடும் என்றும் ஒலிக்கும் கீர்தனை பாடல் அருமையான குரல் இன்னும் அதிகமாக பாடல்கள் பாட இறைவன் அருள்புரிவாராக!!!!!!!!!!!!
@gangadaranshepherd2724
@gangadaranshepherd2724 7 жыл бұрын
This is one of the best things that happened to Tamil Keethanai Songs. I strongly agree with Mr. Clement Vedanayagam. The new trend in Tamil Churches every where is giving up on Keerthanai Songs. Most of them are in poetic forms with great meaning and in Carnatic music. I am very encouraged to see that this group has undertaken to record in proper form so that this form of worship remains for ever. This form of worship is so devine and must be preserved. If Mr. Vedanayagam could put them in CD, I will be first one to buy. Thank you very much for doing this.
@chellappachandra
@chellappachandra 7 жыл бұрын
Gangadaran Shepherd u
@mahilajeromeasir
@mahilajeromeasir 7 жыл бұрын
You
@princelasar3589
@princelasar3589 6 жыл бұрын
Gangadaran Shepherd good
@jebarajgnanamuthu1848
@jebarajgnanamuthu1848 7 жыл бұрын
அருமையான விளக்கம். பல நூற்றாண்டுகளுக்கு முன் எழுதப்பட்டிருந்தாலும் இன்றும் அதிலும் குறிப்பாக ஆலய ஆராதனைகளில் அனைவரும் இணைந்து பொருள் உணர்ந்து பாடும் பொழுது உண்மையான பக்தி உண்டாகின்றது. சாஸ்திரியார் குடும்பத்தின் அனைவருக்கும் நன்றி.
@princelasar3589
@princelasar3589 6 жыл бұрын
jebarajmanuvel super
@perianayagamthomas653
@perianayagamthomas653 4 жыл бұрын
Reminded me of my father.one of his favourite keerthanai
@johnvictorjosuva1490
@johnvictorjosuva1490 6 жыл бұрын
சாஸ்திரியாரே உம்மைவாழ்த்துகறேன்
@ulaganathanpandian2316
@ulaganathanpandian2316 7 жыл бұрын
Wonderful and Excellent song ! Praise The Lord !! We Pray for the entire Team for this Divine Song !!
@pvenkatesanvenki8398
@pvenkatesanvenki8398 3 жыл бұрын
Praise the lord 🙏🙏
@MidhunDhanaKumar
@MidhunDhanaKumar 3 жыл бұрын
எழுதியவர் : வேதநாயகம் சாஸ்திரியார் அய்யா சங்கராபரணம் தாளம் : ஆதிதாளம் (அய்யாவின் குரல் ஒலியில்: kzbin.info/www/bejne/p4axYXWof76nfac ) 1.ஆகமங்கள் புகழ் வேதா நமோ நமோ வாகு தங்கு குருநாதா நமோ நமோ ஆயர் வந்தனை செய் பாதா நமோ நமோ- அருரூபா 2. மாக மண்டல விலாசா நமோ நமோ மேகபந்தியி னுவாசா நமோ நமோ வான சங்கம விஸ்வாசா நமோ நமோ - மனுவேலா 3. நாகவிம்பம் உயர் கோலா நமோ நமோ காகமும் பணிசெய் சீலா நமோ நமோ நாடும் அன்பர் அனுகூலா நமோ நமோ - நரதேவா 4. ஏக மந்த்ரமுறு பூமா நமோ நமோ யூக தந்த்ரவதி சீமா நமோ நமோ ஏசு வென்ற திரு நாமா நமோ நமோ இறையோனே 5. அறிவி நுருவாகிய மூலா நமோ நமோ மறையவர்கள் தேடிய நூலா நமோ நமோ அதிசய பராபர சீலா நமோ நமோ அருளாளா 6. பொறிவினை ய்றாஅத சரீரா நமோ நமோ குறையணுவிலாத குமாரா நமோ நமோ புலன் முழுதாள் அதிகாரா நமோ நமோ புது வேதா 7. நிறைவழியின் மேவிய கோனே நமோ நமோ முறைகள் தவறாத விணோனே நமோ நமோ நிதிபெருகு மாரச தேனே நமோ நமோ நெறி நீதா 8. இறை தவிது பாடிய கீதா நமோ நமோ பறைகள் பல கூடிய போதா நமோ நமோ எருசலை யினீடிய தூதா நமோ நமோ இறையோனே christian-songs-lyrics.blogspot.com/2015/06/blog-post.html?m=1
@chellijayachandran3717
@chellijayachandran3717 6 жыл бұрын
Namo Namo... Dravidian culture Worship ... God must be pleased
@judithsamara3399
@judithsamara3399 6 жыл бұрын
excellent, well explained.thank youGgod bless you Clement sir and his team.
@sridharrajasekaran8653
@sridharrajasekaran8653 2 жыл бұрын
Wonderful composition.. Clement sir always great 👍
@musicforgospelmariadasthur1785
@musicforgospelmariadasthur1785 5 жыл бұрын
அருமை Praise god
@MarinaAlbert
@MarinaAlbert 7 жыл бұрын
Superb collaboration of music and voice. Keep up the good work! All glory to Jesus who deserves all our praise!
@princelasar3589
@princelasar3589 6 жыл бұрын
Marina Albert GOOD
@lordofpeace8892
@lordofpeace8892 5 жыл бұрын
Thanks na for allowing to download
@reesagomez1527
@reesagomez1527 3 жыл бұрын
This is one of my favourite songs of Sasthriyar. Dear brother I have one doubt, can you please clear it? 'Naga vimbamuyar kola namo namo' I think the meaning of this line is The verses of Numbers 21:8, in Old Testament.That is oru venkala sarppathin uruvathai seithu, athai oru kolinmel uyarthumpadi Moses -kku sollappattathu. ( nagam = sarppam or pambu). In New Testament, it has been accomplished by Our Lord Jesus Christ, in the cross, for our redumption., John 3:14. So I think this should be the meaning of 'Naga vimbamuyar kola namo namo.' Praise the Lord . God bless you.
@smiledpl8006
@smiledpl8006 7 жыл бұрын
wooow... great explanation anna.... super. nice song.
@okpaul7686
@okpaul7686 4 жыл бұрын
Super super super
@newtonthiraviaraj6321
@newtonthiraviaraj6321 3 жыл бұрын
Praise the lord
@MarinaAlbert
@MarinaAlbert 7 жыл бұрын
Its great to remember these songs!
@princelasar3589
@princelasar3589 6 жыл бұрын
Marina Albert GOOD
@jansistanley2079
@jansistanley2079 6 жыл бұрын
PRAISE THE LORD.
@FrankLin-gj9eq
@FrankLin-gj9eq 2 жыл бұрын
Nice sister..
@johnpaulpraveen7311
@johnpaulpraveen7311 7 жыл бұрын
GREAT
@selviselvi6039
@selviselvi6039 2 жыл бұрын
Thanks bro for explanation
@thiyagarajanr7938
@thiyagarajanr7938 7 жыл бұрын
super
@Kav2811
@Kav2811 3 жыл бұрын
ஆகமங்கள் புகழ் வேதா நமோ நமோ வாகு தங்கு குருனாதா நமோ நமோ ஆயர் வந்தனைசெய் பாதா நமோ நமோ மாகமண்டல விலாசா நமோ நமோ மேகபந்தியி னுலாசா நமோ நமோ வான சங்கம் விஸ்வாசா நமோ நமோ நாகவிம்பம் உயர் கோலா நமோ நமோ காகமும் பணிசெய் சீலா நமோ நமோ நாடும் அன்பர் அனுகூலா நமோ நமோ ஏசு மந்த்ரமுறு பூமா நமோ நமோ யூக தந்த்ரவாதி சீமா நமோ நமோ ஏசு வென்ற திருநாமா நமோ நமோ
@isacjoseph17
@isacjoseph17 7 жыл бұрын
very nice
@princelasar3589
@princelasar3589 6 жыл бұрын
isac joseph super
@arumainayagambell9647
@arumainayagambell9647 7 жыл бұрын
great song
@rajnadar5268
@rajnadar5268 3 жыл бұрын
Is it Kuranji ragam or Chenchuruti ragam?
@ClementVedanayagamSastriars
@ClementVedanayagamSastriars 3 жыл бұрын
Chenchuruti based
@ronnyraj4867
@ronnyraj4867 5 жыл бұрын
what a great explanation regarding our Lord. after listening I my self bend u my lord😛😚..only u can love me thanks my lord🙏
Namo - Aamen Alleluyah | Beryl Natasha, Clement Vedanayagam
8:59
Clement Vedanayagam Sastriars
Рет қаралды 122 М.
Vedanayagam sastriar songs
19:38
Faith full life
Рет қаралды 56 М.
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 56 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 9 МЛН
Namo 2 - Immattum Jeevan | Beryl Natasha, Clement Vedanayagam
5:41
Clement Vedanayagam Sastriars
Рет қаралды 270 М.
United - சிறப்பான ஆராதனை கண்டிப்பாக பார்க்கவும் , Great work by God's Music
18:41
திரளான சாட்சிகள் - Great Cloud of Witness
Рет қаралды 464 М.
GDTL Music Team | PRESENTS | 4 best songs of 🎵 BERYL NATASHA 🎵
22:24
꧁༒☬𝓖𝓓𝓣𝓛 𝓜𝓾𝓼𝓲𝓬 𝓣𝓮𝓪𝓶☬༒꧂
Рет қаралды 33 М.
Sasthriyar Message- Holy Trinity Church, Pragasapuram part 2
31:00
Blessing Meshach
Рет қаралды 12 М.
Namo - Yesuvaiyae Thuthi Sei | Beryl Natasha, Clement Vedanayagam
10:11
Clement Vedanayagam Sastriars
Рет қаралды 61 М.
Romba Nallavar / Zac Robert / Nambikkai Naayahan Vol 4 - Tamil Christian Song
5:48
Namo - Seer Yesu Naathanukku | Beryl Natasha, Clement Vedanayagam
13:24
Clement Vedanayagam Sastriars
Рет қаралды 76 М.
Namo 2 - Varaveanum | Beryl Natasha, Clement Vedanayagam
6:11
Clement Vedanayagam Sastriars
Рет қаралды 137 М.
Stray Kids "Chk Chk Boom" M/V
3:26
JYP Entertainment
Рет қаралды 46 МЛН
Alisher Konysbaev - Suie ala ma? | Official Music Video
2:24
Alisher Konysbaev
Рет қаралды 832 М.
Әбдіжаппар Әлқожа - Ұмыт деме
3:58
Әбдіжаппар Әлқожа
Рет қаралды 695 М.