அம்மா உங்கள் நல்ல மனதுக்கு நீங்க நல்லா இருப்பீங்க. நீண்ட ஆயுளும் ஆரோக்கியத்துடன் சகல செளபாக்கியம் பெற்று பல கோடி நூறு ஆண்டுகள் இந்த வீட்டில் வாழ கடவுளை பிரார்த்திக்கிறேன்
@jubijubi48932 жыл бұрын
வாழ்த்துக்கள் இந்த மாதிரி அத்தை கிடைக்க ரம்யா கொடுத்து வச்சிருக்கணும் அம்மாஉங்களை எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் உங்க நல்ல மனசுக்கு நீங்கள் நல்லா இருப்பீர்கள் உங்களை மாதிரி மாமியார் எல்லாருக்கும் கிடைக்கணும் ❤️❤️❤️❤️
@aishabee83572 жыл бұрын
கவலையை விட்டு கண்ணீரை தொடைங்க... உங்களை போலா நல்லா உள்ளங்களுக்கு இறைவன் எந்த குறையும் வைக்க மாட்டான்.. உங்க நல்லா மனசுக்கு நல்லா இருப்பிங்க வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@motouser97752 жыл бұрын
L
@badboysvip90082 жыл бұрын
ஒரு பழமொழி தான் சொல்லுவாங்க கல்யாணத்தை பண்ணி பாரு வீட்டை கட்டிப் பாருன்னு அது இரண்டையும் சேர்த்து சாதிக்கிறீங்க உங்களை எப்படி வாழ்த்துவது என்று எனக்கு தெரியல எல்லா வளமும் பெற்றுவாழ்வதற்கு எங்களுடைய வாழ்த்துக்கள்
@AmmaKaiPakkuvam2 жыл бұрын
Thank you so much😍🥰🤩
@priyasheela.priyasheela36612 жыл бұрын
புவனேஷ் தீபனேஷ். உங்களோட இந்த வளர்ச்சிக்கு காரணம் உங்க அம்மாவோட உழைப்பும் வெகுளியான நல்ல குணமும்தான்.அவங்கள கடைசிவரையிலும் யாருக்காகவும் விட்டுக்கொடுக்காம பாசமாகவும் அக்கறையாகவும் பார்த்துக்கோங்க..இத உங்கள என் தம்பிகளா நினைச்சு சொல்றேன்..வீடு சூப்பர்👌
@deeparaja34562 жыл бұрын
Nan ninachen neega solliteega sis.. sernthu irkanum
@keshaverode2 жыл бұрын
Well said
@srividhyaselvaraj32552 жыл бұрын
Pls take care Amma Amma piller of ur home I love u amma💙💙💙🥰
@raji86292 жыл бұрын
வெகுளிநீலவேணி
@mangaithiyagu43732 жыл бұрын
புவன் தீபன் இருவரும் அம்மா அப்பாவை இறுதிவரை மிகவும் மகிழ்ச்சியாக வைத்திருக்கவும். பல்லாண்டு பல்லாண்டு அணைவரும் வளமோடும் நலமோடும் வாழ வாழ்த்துக்கள் .
@fairosem2 жыл бұрын
அருமையான குடும்பம் நீங்க எல்லோரும் எப்பவுமே இப்படியே ஒற்றுமையோடு இருக்க வேண்டும்
@padmavathyv36452 жыл бұрын
சீக்கிரமே வேலை முடிந்து குடிவர வாழ்த்துக்கள்🎉🎊👍
@KITCHENRASIGAI2 жыл бұрын
அம்மா உங்க குடும்பம் இப்ப மாதிரி எப்பவும் சந்தோசமாகவும் ஒற்றுமையாகவும் இருக்கனும் நான் ஆண்டவனை வேண்டுகிறேன்
@suhaarumugam58992 жыл бұрын
Amma is the main pillar. She is very innocent .Next deepan ,His sense of humor & hard work another main success .பொறுப்பு மிகுந்த பையன் . அம்மா கிச்சன் vegetable cut seivathu,market amma Oda povathu. வீடு துடைப்பது , வீடியோ editing.தீபன் ஒரு ஆல் இன் ஆல் அழுகுராஜா . என் மகனாக தீபனை பார்க்கிறேன். Congrats amma🎊🎊
@hemameenarajasekar242 жыл бұрын
மனசு நிறைவாக உள்ளது. பால் போன்ற உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரின் மனசு. எண்ணம்போல் வாழ்க்கை என்பதற்கு உங்கள் குடும்பம் உதாரணம் வாழ்க வளமுடன்.
@foodandfindsbyyasmeen2 жыл бұрын
அம்மா வீட்டை கட்டி பார் கல்யாணம் பண்ணி பார் உங்களுக்கு அருமையாக பொருந்தும் எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு ஆசியை வழங்குவானாக.
@swathishankar6592 жыл бұрын
உங்கள் நல்ல மனதுக்கு எல்லாமே நல்லதா நடக்கும் அம்மா don't worry மருமகள் வந்த நேரம் நல்ல வீடாக அமையும் அப்படியே சீக்கிரம் பாட்டியாக ஆவதற்கும் வாழ்த்துக்கள் அம்மா
😃😃இனி எல்லாம் சுகமே 😃😃 இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக இந்த குடும்பம் இருக்க வேண்டும்....
@wonderwomen88342 жыл бұрын
அம்மா உங்கள் குடும்பமாக பெண்கள் அனைவரும் மஞ்சள் கலர் ஆடை அணிந்து இருப்பது மிகவும் அருமையாக உள்ளது இதை நீங்கள் எல்லாரும் சொல்லி செய்தீர்களா இல்லை அதுவாகவே அமைந்ததா எதுவாக இருந்தாலும் பரவாயில்லை அது மிகவும் அருமையாக உள்ளது அம்மா
@SV_Gaming_Tamil.2 жыл бұрын
எனக்கும் இரண்டு ஆண்பிள்ளைகள்.... ரொம்ப நாள் கனவு.... இதுபோல் வீடு கட்டுவது சகோ..... இறைவன் அருளால் விரைவில் நடக்கும் என்று நம்புகிறேன் 🙏🤗🤗
@DJ_ESPORTS_OP2 жыл бұрын
Kandippa nadakkum sir , all the very best
@SV_Gaming_Tamil.2 жыл бұрын
@@DJ_ESPORTS_OP நீங்கள் சொன்னது.....மகிழ்ச்சி சகோ.... 🙏நடந்தால் சந்தோஷம் 😇
@badboysvip90082 жыл бұрын
கண்டிப்பா நீங்க அனைவரும் நல்லபடியா இருப்பீங்க இது அப்படியே எங்க வீட்டு நிலை மாதிரியே இருக்கு ரொம்ப சந்தோசம்
@nirmalasarask72 жыл бұрын
I m a regular viewer of this channel...Ramya..amma maari maamiyar kidaika neenga kuduthu vechu irukanum ...she is always great ...pl take care well
@anithaanto12452 жыл бұрын
Super veedu sikkiram mudiya poguthu santoshama irukku naanga kattuna mathiri irukku amma romba jolly type . Appuram engineer looks like actor Vishal face , voice and smile
அன்பு சகோதரி நீங்கள் அனைவரும் இன்று போல் என்றும் சகலவிதமான ஆசீர்வாதங்களை பெற்று நீண்ட ஆயுலோடும் சுகத்தோடு பலத்தோடு வாழ ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துகிறேன் மேலும் வளர வாழ்த்துக்கள் ரம்யா பூ வைத்திருக்கிறது பார்க்கும் போது 50வருடம் முன்பு போய் விட்டேன் நானும் இப்படித்தான் ரோஜாப்பூ சைடில் வைப்பேன் என்றும் இப்படியே இருக்க இறைவனை பிரார்த்தனை செய்து கொள்கிறேன் ,🙌🙏🎁
@mangaimagam2 жыл бұрын
வாழ்த்துகள். நீங்கள் எப்பொழுதும் போல நிறைவாக கூட்டுக் குடும்பமாக விட்டுக் கொடுத்து ஒற்றுமையுடன் வாழ வேண்டும்.
@gdgtete46902 жыл бұрын
அம்மா உங்க நல்ல மனசுக்கு நீங்கள் உங்கள் குடும்பம் எல்லாரும் நல்லா இருப்பிங்க அம்மா 👐👐
@sathasivamsiva58582 жыл бұрын
இன்று போல் என்றும் ஒற்றுமை யுடன் சந்தோஷமாக வாழ வாழ்த்துக்கள்
@ushasugumaran60602 жыл бұрын
👌congratulations Amma Appa Bhuvan Ramya and Deepanesh 🌹🌹🌹🌹💐💐💐💐💐💐💐💐
@s.niranjana75582 жыл бұрын
வாழ்த்துக்கள் எல்லோருக்கும் வாழ்க வளமுடன் எல்லோருக்கும் சிறப்பாக உள்ளது 👌 God bless your family always 🙏🌹
@kaushimukhil74952 жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா 👍. நீண்ட நாட்கள் மன நிம்மதியுடன் ஆரோக்கியத்துடன் சந்தோஷமாக உங்கள் குடும்பத்துடன் வாழ வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏🙏
@gokilaranim22692 жыл бұрын
அம்மா உங்க மனசுக்கு எல்லாம் நல்ல படியாக அமையும் அம்மா
@subaeelam12342 жыл бұрын
வாழ்த்துக்கள்💐💐💐💐💐🥰🥰அம்மா நல்லதாகவே நடக்கும் அழகிய இல்லமே வாழ்க நலமுடன் விரைவில் புது வீட்டில் 👌👌💐💐💐💐🥰💕💕💕🥰🥰🥰💕
@kavig84472 жыл бұрын
Maamiyar amma madri kidaikradhu oru varam... Enadhan Amma nu nama kuptalum avanga ponna pakradhuku peria manasu venum...nanum pallipalayam, I am happy to know caring people from my place... Best wishes to your family.Suthi podunga kandipa 🤗
@RanjithKumarRanjith-qb9kx2 жыл бұрын
எல்லோரும் இப்பொழுது போல் என்றும் ஒற்றுமையோடு இருக்க வேண்டும் ❤️❤️❤️
@RanjithKumarRanjith-qb9kx2 жыл бұрын
இன்று போல் என்றும் நலமாக மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் ❤️❤️❤️
நூறாண்டு காலம் எல்லா வளமும் நலமும் பெற்று ஆனந்தம் ஆரோக்கியம் சுற்றம் சூழ மனமகிழ்ச்சியோடு வாழ வாழ்த்துக்கள்
@vadhanidurairaj80472 жыл бұрын
அம்மாவால தான் இவ்வளவு தூரம் பேமஸ் ஆகி இருக்கீங்க அதனால அம்மாவுக்கு தான் ஃபர்ஸ்ட் பிரிபரேஷன் சொன்னது போல எல்லாரும் பாசமா ஒற்றுமையா இருங்க வாழ்க வளமுடன்
@pari1998..2 жыл бұрын
நான் ஒத்துக்க மாட்டேன் அம்மா பொண்ணா இருந்தா கூட அம்மா தான் அழகு
@thamaraiselvi41722 жыл бұрын
Ella ponnukum ungala matiri mother in law kidaicha life super dha amma❤️
@noorjahanshagul46592 жыл бұрын
Hi amma ungala enaku romba pudikum.unga elam videos um papa amma romba hppy ah iruku unga vidoes patha niga avlo vela seiriga thaniyanu enga ammata solitu irupa niga pesradhu jly ah irukadhu idhukaga dha videos papa.Niga akka ta soldriga amma nu dha kupudnu athai nu kupda kudadhunu soldriga amma ungala mari mamaiyar enaku kadaikalaye amma rmba miss pandra ungala mari mamiyar enaku ilanu🥰
@radhanandagopal5722 жыл бұрын
நானும் நோட் பண்ணின்னேன், கல்யாணத்திலே. மாமியார் மருமகள் முகம் ஒரே மாதிரி இருக்கு.
@yogawithshiva17752 жыл бұрын
உங்கள் நல்ல மனதிற்கு எல்லாம் நன்றாகவே நடக்கும்
@ickruickru8882 жыл бұрын
super amma thambi ramiya eappaum happy ya irruka ungala pakkkum pothu eangaluku happy ya irruku....
அருமை வாழ்த்துக்கள் அம்மா தம்பி உங்கள் video music 🎷🎶 music எனக்கு மிகவும் பிடிக்கும்
@baluanbu55162 жыл бұрын
Ennudaiya point of view la ninga kula dheivam 🙏amma ....unga character,attitude ellam vera level amma ..ultimate chance ah illa amma 🥰
@tharapinkytharapinky46962 жыл бұрын
Etharkku muthal kaaranam avunga son
@AmmaKaiPakkuvam2 жыл бұрын
Thank you so much😍🥰🤩
@parimalavenkatesan61052 жыл бұрын
@@tharapinkytharapinky4696 பையன அம்மா நல்ல வளர்த்து இருக்கிறார் நல்ல வளர்ப்பு great அம்மா 👍
@ramarajjayaganesh55182 жыл бұрын
Ramya cute ah erukagga happy to see ur family
@abisheikff28912 жыл бұрын
Amma super ma super bro veedu roomba nallaruku. nagalum veedu katetu erukoom .edhu namku kedaitha pareya gift. ellarukum kedaikanum amma
@malarmathi94052 жыл бұрын
அக்கா இன்று போல் என்றும் சந்தோஷமாக ஒற்றுமை இருக்க வேண்டும் வீடு சூப்பர் சீக்கிரம் வீடு கிரகப்பிரவேசம் பண்ணி குடி புக வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு வாழ்க 💐💐💐
@shivadharanientertainment1902 жыл бұрын
New house,new marrage,athuvum anniyoda nilavu Pujai,super kalakkarenga familya,ellam nallatha nadakkum sutri podunga,unmaiya amma tha avanga engalukkum Ramya vukkum,ok bai ma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹
@myhtiliparamasivam46742 жыл бұрын
அனைத்து வளங்களும் பெற்று வாழ்க வளமுடன்!
@JanaJana-dt7yr2 жыл бұрын
Anna🖤 akka yellow 🌹 side roseSupersarisuper👌🏻👌🏻👌🏻👌🏻
@thayammal13242 жыл бұрын
Eager to see house warming ceremony soon. Stay blessed
@ilakkiyap6622 жыл бұрын
Theeku maram selvatha theekumnu oru namabikai....veedu super ah iruku... Anni nu sollunga ungalavida vasukuravu nu peru solluvendam... Ennoda small suggestions for Kavin...unga Ammaku athuthapadi avangatha ....
@rajinis16712 жыл бұрын
நல்லாம் நல்லபடியாக நடக்கும் சகோதரி 🙏🌹😀
@thanark23752 жыл бұрын
Indru pool endrum nalamaga vazla ungal anaivarukum ennode mane maarnthe vazlthukal amma, Ramya ammave nalla parthukunga, ammave nanga eppoth siriche mugathode parte palagitom, avunga mugam konjam vaadinalum parke romba kastama irukum🙏
@kathiryazhini93162 жыл бұрын
வாழ்த்துக்கள்💐💐💐💐💐🌹🌹🌹🙌🏻🙌🏻🙌🏻
@harikuttysuseela92422 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி ❤️❤️❤️
@sumathyvaradhan60552 жыл бұрын
Valga valamudan bhuvan ramya family depan super pa valthukkal
@gayusanjugayusanju26222 жыл бұрын
ramya ungalukku evungga mari nalla mamiyar veru engayum kidaikka mattangga...avungala nalla parthukungga...love support from malaysia
@TJPk2 жыл бұрын
Intha video paarggumpothu rempa santhosamaha iruggirathu thank you bro
@kannakiscookingworld2 жыл бұрын
வாழ்க வளமுடன்.❤️🙌
@NilaaFood2 жыл бұрын
சமயலறை ஒட்டி. ஸ்டோர் ஒன்று வையுங்கள். வேலை சிறிது அம்மாவுக்கு குறையும். அழகான சமயலறை வடிவமைக்கும் பொழுது வேலை குறைந்து நேரம் சேமிக்கப்படும். நன்றி.
@TULIPRAGAVI2 жыл бұрын
Superb congrats ❤👍🏻👏🏻💐ponnu family amma ku ena relatives so avaga pathi one video poduga 😊
@sathishkumarsathish15862 жыл бұрын
அம்மா இப்ப இருக்கும் வீடு வாடகை வீட்டில் இருக்கிங்களா அம்மா இவ்வளவு நாள் இருக்கும் வீடு சொந்த வீடு என்று நான் நினைக்த்தேன் அம்மா இப்ப கட்டும் வீடு 👌 அம்மா மேலும் மேலும் உயர் என்னுடைய வாழ்த்துக்கள் 💐 அம்மா
@divibharti33992 жыл бұрын
Ipa irukurathum own house than, ethu new own house
Super amma,veedu romba nalla iruku.super marumagal illa magal.vazhaga valamudan. I love u amma
@priya88942 жыл бұрын
Amma super ma.unga nalla manasuku ellam nallathakava nadakum
@all-rounderammama2 жыл бұрын
சூப்பர்.நன்றாக திருஷ்டி சுத்தி போடுங்க சகோதரி உங்க அனைவருக்கும்
@vidhyasatish27092 жыл бұрын
Function vlog superb 👌. All relatives come together and attend the auspicious Function. Tku
@kaushimukhil74952 жыл бұрын
பேர குழந்தையுடன் நல்லா இருங்க அம்மா
@jayalakshmi88002 жыл бұрын
Vazlga pazlandu.ella selvamum kidithu.needudi vazlga vazlamudan.💞💖👌👌Hi Ramya welcome to amma kai pakkuvam.
@umasaravanan63682 жыл бұрын
Amma unga manasukku veedu nalla amanjurukku ellame nallayhave nadalkum amma god bless uu amma
@greenlandmettur33742 жыл бұрын
மிக அருமை இந்த காணொளியை பார்ப்பவர்கள் எங்கள் வீட்டிற்கும் வந்து பாருங்கள்
@mahendran57262 жыл бұрын
Very nice congratulations buvan and dheepan anna ❤️♥️
@subathrashekar31052 жыл бұрын
மனமார்ந்த ஆசிகள் மக்களே! Subscribers அனைவரும் ஒரு குடும்பம்,அத்துணை பேர்களின் மனமார்ந்த வாழ்த்துக்களுடன் எப்போதும் சகல சௌபாக்கியங்களுடன் மகிழ்ச்சியோடு நீடுழி வாழ்க "வாழ்க வளமுடன்!"🔯🪔🪔🎆🌺🌸🌸🌹🌹🌹🌹💐
@family44352 жыл бұрын
Hi amma... Niga ramya same face tha... Epomea ethai pola santhosmaa irukanum... Kandipa irupiga ma... Unga Nala manasuku epomea Nala irupiga ma.... Veet super... Super space also... Thalli change function epo... Ramya unaku entha saree alga iruku ma...
@vizhimalar65202 жыл бұрын
Valthukal Amma parkave santhosama eruku vazhka vazhamudan
@lathathanalahsmi49662 жыл бұрын
அருமை அருமை வாழ்க வளமுடன் ❤️💕
@indupriyad80262 жыл бұрын
Kitchen is very dark, provide one more window or make it a open kitchen..