3.7 பில்லியன் திட்டத்துக்கு 300 மில்லியன் டாலர் கையூட்டு
@MuharrimAbdullattiff-i6k13 күн бұрын
Yes really,
@pradz1413 күн бұрын
இதனை ரணில் அரசு பெற்றுக் கொண்டது என மிகுதியையும் சொல்ல வேண்டும்.
@L.Prashanthan13 күн бұрын
@@pradz14ரணில் உங்ஙள் அனைவருககும் மனநோய்😅
@somasirichithra244412 күн бұрын
❤❤❤❤❤❤
@JenathasAlwin13 күн бұрын
இந்தியாவோ சீனாவோ யாரா இருந்தாலும் எந்த நாடு நல்லா இருந்தா நாடு முன்னேற வேண்டும் மக்களை கஷ்டம்இல்லாமல் இருந்தா சரி
@RaviChandran-vx1bj13 күн бұрын
Super
@sellathuraisutharsan904713 күн бұрын
இந்த அரசு இங்குள்ள எல்லா மக்களையும் அரவணைத்து இங்குள்ள வளங்களை பயன்படுத்தின் வளமுள்ள நாடாக மாற்ற முயலலாம். எனினும் ஏற்கனவே அரசுகள் விட்ட தவறை நிவர்த்தி செய்ய வேண்டி இருக்கு.
@canudekrishanth445713 күн бұрын
fort city திட்டம் காரணமாக இன்று கொழும்பில் கணிசமான சீனர்கள் வாழ்கின்றனர். அடுத்த தேர்தலில் MP ஒன்றுக்கு வாய்ப்பு வந்தாலும் வரும். இது போன்று அம்பாந்தோட்டைலும் நடைபெறும்.
அம்பாந்தோட்டை துறைமுகம் + 15000 ஏக்கர் நிலங்கள் சீனாவுக்கு சொந்தமான பிரதேசம். 1 வருடத்திற்கு முன்னரே பத்திரிக்கைகளில் வெளிவந்த செய்தி
@L.Prashanthan13 күн бұрын
😂😂சொந்தம் இல்லை முதலீடு செய்ய ஒதிக்கி உள்ளது அரசு சீன முதலிட்டு வலயமாக
@ajanantonyraj206313 күн бұрын
இது 99 வருடங்களுக்கு சீனாவுக்கு கொடுத்தாகிவிட்டது, இது எனி ஒருபோதும் இலங்கைக்கு திரும்பத்தரபோவதில்லை. Col portcity யில் 50% காணிகளும் கட்டிய செலவுக்கான சீனா எடுத்துவிட்டது. தங்களது சொந்த பகுதிகளில் மட்டுமே சீனா முலிடுகிறார்கள்
@MohamedMalhumMalhum13 күн бұрын
ரணில் அரசாங்கத்தில் உள்ளவர்கள் அந்த உடன்படிக்கையை வெற்றிகொண்டு இருக்க மாட்டார்கள் ஏனெனில் அவர்கள் கேட்கின்ற இலஞ்சம் சீன நிறுவனங்களால் கொடுக்க முடியாது. இருந்திருக்கலாம் அப்போது ஆனால் இப்போது திட்டம் வெற்றிகரமாக நடைபெறும் மேற்கொள்ளப்படும்
@mohamednafees33113 күн бұрын
எப்படி அரிசி இறக்குமதியில் 187 கோடிகள் அடித்த் ஊழல் மாதிரியா?
@jmriyasmohamed250213 күн бұрын
Anurakumara obatta jayawewa ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@kulanayagamrajaculeswara413113 күн бұрын
Congratulations Mr.President AKD 🎉🎉🎉❤❤❤
@abmshareef949913 күн бұрын
300 மில்லியன் கமிசனாகவும் இருந்திருக்கும்.
@sudhaanura598713 күн бұрын
What about environmental pollution in the long term for Srilanka??
@pradz1413 күн бұрын
மக்கள் வாழ்வதுக்கு வழியில்லை. Pollution பற்றிச் சிந்திக்க வேண்டிய தேவை இல்லை. இதனைக் கனடா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கவனிக்கட்டும்.
@sudhaanura598713 күн бұрын
இலங்கையில் பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையத்தின் சுற்றுச்சூழல் விளைவுகள் இலங்கையில், குறிப்பாக சீனாவைப் போன்ற முக்கிய நிறுவனமொன்றால் அமைக்கப்படும் பெட்ரோலிய சுத்திகரிப்பு திட்டம், பொருளாதார நன்மைகளை உருவாக்கக்கூடியது. இது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உற்பத்திகளுக்கு ஆதரவாக உற்பத்தி திறனை அதிகரிக்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் உதவும். எனினும், இந்த திட்டத்தின் சுற்றுச்சூழல் விளைவுகள், குறிப்பாக சிறிய நாடான இலங்கைக்கு, முக்கியமானவையாக இருக்கலாம். சுத்திகரிப்பு நிலையங்கள் பொதுவாக காற்று மாசுபாட்டுக்கு காரணமாகும் காடை வாயு, நச்சு ரசாயனங்கள், மற்றும் துகள்மூலக் கழிவுகளை வெளியிடுகின்றன. இதனால் காற்று மாசு அதிகரித்து, பொதுமக்களின் சுவாச ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கலாம். மேலும், எண்ணெய் கசிவுகள் மற்றும் நீர்வளங்கள் மாசுபடுவதற்கான அபாயம் கூட உள்ளது. இது கடல் சூழலியல் மற்றும் உள்ளூர் உயிரினங்களை கடுமையாக பாதிக்கக்கூடியது. தவிர, சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து உற்பத்தியாகும் கழிவுகள் சரியாக நிர்வகிக்கப்படாதால், மண் மற்றும் சுற்றியுள்ள பகுதி மாசுபடும் அபாயம் அதிகம். இலங்கையின் சிறிய நிலப்பரப்பையும், செழித்து இருந்தாலும் மெல்லிய மற்றும் பாதிக்கக்கூடிய சூழலியலையும் கருத்தில் கொள்ளும் போது, இத்தகைய திட்டம் திருத்தமற்ற பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும். குறிப்பாக, சுற்றுச்சூழல் விதிமுறைகள் தீவிரமாக செயல்படுத்தப்படாவிட்டால், இது மிகவும் ஆபத்தானதாக மாறும். பொருளாதார நன்மைகளையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் சமநிலைப்படுத்துவது நிலைத்த வளர்ச்சியை உறுதிசெய்ய முக்கியமாகும்.
@shri993312 күн бұрын
@@pradz14 அப்படியெல்லாம் விட்டுட்டு மற்றநாடுகள் பார்க்கட்டும் என்று விடமுடியாது. எல்லோருக்கும் இயறகையை பாதுகாக்க வேண்டும் என்ற கடமை உண்டு. கடற்கரையோரங்களை துளைபோட்டு கனிமவளங்களை, சுண்ணக்கட்களை தோண்டி எடுத்தால் எப்படி ? nature நல்லா இருந்தால்தானே இலங்கை தீவு மூழ்கடிக்கப்படாமல் இருக்கும். இப்படி இயறகையை தூக்கி எரிந்து பேசுவதால் தான் அங்குள்ள மக்கள் மழை வெள்ளத்திலும் புயலிலும் அவதிப்படுகிறார்கள். தயவுசெய்து சிந்தியுங்கள் இயறகையை பற்றி அப்போதான் உங்களுக்கு மட்டும் அல்ல எல்லாருக்கும் விடிவுண்ண்டு.
@vedhanayagamrupan13 күн бұрын
❤
@MohamedArsath-uz9vk13 күн бұрын
❤❤❤🎉
@sithamparanathansutharshan324913 күн бұрын
😢
@NaseekAhamed-c5x13 күн бұрын
,.3 லஞ்சம்
@daily562013 күн бұрын
Yes krisha the. Its best if India also build a Refinery in Sri Lanka. I India will always find fault with Sri Lanka. They should have knownthat China also will help SL. ITS VERY DIFFICULT FOR AKD TO SATISFY BOTH. NEXT WILL BE AMERICA. IF TRUMP WANTS HE WILL BUY THE WHOLE SRI LANKA THEN INDIA OR CHINA CANNOT DO ANYTHING
@Shan-tz7ct12 күн бұрын
Sinhalese people have an inherent anti India mindset. But India is right next to us. India’s interests cannot be ignored because it’s a regional power. India will probably try to use Tamils to make problems for Sri Lanka. Tamils can’t avoid it for two reasons. First India can control us through Tamil language and other cultural control. Second reason is that Tamil people are so weak that they find it difficult to oppose India. It’s a triangular relationship where Tamils are in an extremely weak position. AKD seems to be on a good wicket. America and the West and China and India do not want to antagonise him. Tamil people must approach this with utmost care to benefit from the current geopolitics.