Nan Nesikum Devan by Sis Sangeetha & Sis Swarna @ ACA Church, Avadi

  Рет қаралды 739,355

D. Stalin Mohan Dhas

D. Stalin Mohan Dhas

Күн бұрын

Пікірлер: 307
@thottkalaiblack6254
@thottkalaiblack6254 2 жыл бұрын
நான் நேசிக்கும் தேவன் இயேசு என்றும் ஜீவிக்கிறார் அவர் நேற்றும் இன்றும் நாளை என்றும் மாறாதவர் நான் பாடி மகிழ்ந்திடுவேன் என் இயேசுவைத் துதித்திடுவேன் என் ஜீவிய காலமெல்லாம் அவர் பாதத்தில் அமர்ந்திருப்பேன் கடலாம் துன்பத்தில் தவிக்கும் வேளையில் படகாய் வந்திடுவார் இருள் தனிலே பகலவனாய் இயேசுவே ஒளி தருவார் பாவ நோயாலே வாடும் நேரத்தில் மருத்துவராகிடுவார் மயங்கி விழும் பசிதனிலே மன்னாவைத் தந்திடுவார் தூற்றும் மாந்தரின் நடுவில் எந்தனை தேற்றிட வந்திடுவார் கால் தளர ஊன்றுகோலாய் காத்திட வந்திடுவார் நேசர் என்னோடு துணையாய் ஜீவிக்க நான் இனி கலங்கிடேனே எந்தனுக்கே காவல் அவர் நான் உடல் அவர் உயிரே
@monivimala3510
@monivimala3510 2 жыл бұрын
TQ
@estherbaby6231
@estherbaby6231 2 жыл бұрын
இயேசு வ்க்ககா ௨லியம் செய் பணத்துக்காக ௨லியம் செய்யதே பாா்.
@JOSH_GAMER-kr7ph
@JOSH_GAMER-kr7ph Жыл бұрын
😢😢😢😢😮😮😮😮😅😅😅😅😅😅😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😮😮😮😮😮😮 WOW WOW WOW WOW WOW WOW WOW WOW 😳😳😳😳😳😳 OOO 💓🤩🤩🤩
@mmanimaniraj
@mmanimaniraj 5 ай бұрын
31--05--2024 கடந்த நாட்களில் பல முறை கேட்டாலும் ஆசீர்வாதமாகவுள்ளது
@varatharajanrangan
@varatharajanrangan 2 жыл бұрын
ஹல்லேலுயா எல்சடாய் யோகவாயிரே உமக்கே மகிமை உண்டாவதாக ஸ்தோத்தரிக்கிறேன் இயேசப்பா 🙏🙏🙏
@christrevelationmessage
@christrevelationmessage 2 жыл бұрын
அன்பு சகோதரனே சத்தியத்தை தெரிந்துகொள்ளுங்கள் இதை பாருங்கள் Christ revolution message முக்காடு என்றால் என்ன? Bible message brother Joseph part 1 இப்படியாக போட்டு பாருங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக அநேகருக்கு அனுப்புங்கள் பார்ட்3 வரை உள்ளது இன்று சத்தியம் கிடைக்க வில்லை பாடல்களும் டான்ஸ் அற்புதம் இவைகள் ஒரு மணிதனை மருரூபபடுத்தாது தேவனுடைய வார்த்தையை தேடுங்கள் வார்த்தையில் பிறக்கவேண்டும் தயவுசெய்து பாருங்கள் ஆசீர்வாதமாக இருக்கும்
@varatharajanrangan
@varatharajanrangan 2 жыл бұрын
Praise the lord🙏🙏🙏
@varatharajanrangan
@varatharajanrangan 2 жыл бұрын
@@christrevelationmessage tq
@christrevelationmessage
@christrevelationmessage 2 жыл бұрын
@@varatharajanrangan Christ revolution message How God Created human Bible message brother Joseph part 1 இப்படியாக போட்டு பாருங்கள் பார்ட் 3 வரை உள்ளது அநேகருக்கு அனுப்புங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@josephraj3271
@josephraj3271 2 жыл бұрын
இயேசு கிறிஸ்துவின் நாமம் மகிமை படுவதாக. ஆமென்.
@hepzivasanthaha9316
@hepzivasanthaha9316 Жыл бұрын
நான் பள்ளியில் படிக்கும் போது கற்றுக் கொடுத்த பாடல்.மனப்பாடமாகத் தெரியும்.மிக அருமையான பாடல்
@nataraj9442
@nataraj9442 Жыл бұрын
குழந்தைகளே பக்தியோடு பாடுகிறீர்கள். இயேசு கிறிஸ்து மகிமைப் படுகிறார்
@augustinimman3759
@augustinimman3759 2 жыл бұрын
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஒரு போதும் மாறாதவர் அப்படியே நம்மையும் நம்முடைய பரிசுத்ததையும் மாறாமல் இருக்க வேண்டும் என்று எதிர்ப்பாக்கிறார்
@loganathan2047
@loganathan2047 3 жыл бұрын
என்இயேசு என்றென்றும் மாறாதவர்.ஆமேன் அல்லேலூயா 🙌💚
@santhoshk3919
@santhoshk3919 2 жыл бұрын
S
@mary9n945
@mary9n945 2 жыл бұрын
@@santhoshk3919 kzbin.info/www/bejne/aqa9fqSol81gm80
@agoodnewsfromberacah1391
@agoodnewsfromberacah1391 2 жыл бұрын
@@santhoshk3919 kzbin.info/www/bejne/hYqueZdvdp1sf9U
@sherincrafts3000
@sherincrafts3000 2 жыл бұрын
Amen
@christrevelationmessage
@christrevelationmessage 2 жыл бұрын
அன்பு சகோதரனே சத்தியத்தை தெரிந்துகொள்ளுங்கள் இதை பாருங்கள் Christ revolution message முக்காடு என்றால் என்ன? Bible message brother Joseph part 1 இப்படியாக போட்டு பாருங்கள் பார்ட் 3 வரை உள்ளது இன்று சத்தியம் கிடைக்க வில்லை பாடல்களும் டான்ஸ் அற்புதம் இவைகள் ஒரு மணிதனை மருரூபபடுத்தாது தேவனுடைய வார்த்தையை தேடுங்கள் வார்த்தையில் பிறக்கவேண்டும் தயவுசெய்து பாருங்கள் ஆசீர்வாதமாக இருக்கும் அநேகருக்கு அனுப்புங்கள்
@yovelt5557
@yovelt5557 5 ай бұрын
Sisters sangeetha And swarna your All songs voices very very Nice congratulations👏👏 Amen Amen🙏🙏
@RaniRani-hl7tk
@RaniRani-hl7tk Жыл бұрын
My sister Mercy Tuticorin ava husband remba kodumai paduthurar karanam mamiyar please help me prayer 🙏
@paulchristopherpaul7996
@paulchristopherpaul7996 2 жыл бұрын
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் ஆமென் நன்றிஅப்பா
@villagecookingtechnology2229
@villagecookingtechnology2229 Жыл бұрын
எனக்கா சுகம் பெற பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் நன்றி நன்றி நன்றி அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
@titusakila1211
@titusakila1211 2 жыл бұрын
என் இயேசு என்றும் என்னோடு ஜீவிக்கிறார் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்அல்லேலூயா
@jancyp3508
@jancyp3508 2 жыл бұрын
Cchrstanmalasong
@rabinrajc5324
@rabinrajc5324 2 жыл бұрын
M.G.nager.Rabin raj pechipparai. Song veri veri supper enkku bedstead song supper sister
@04220118
@04220118 Жыл бұрын
Yes halleluiyah amen amen my chliran end praise the Lord halleluiyah amen amen
@stellajanetstella945
@stellajanetstella945 3 жыл бұрын
என்றென்றும் மாறாதவர் என் இயேசு அப்பாவை நன்றி யோடு துதிக்கிறோம் அப்பா
@ashokak8386
@ashokak8386 29 күн бұрын
Amen hallelujah thanks for your ministry
@arockiyadass4158
@arockiyadass4158 2 жыл бұрын
Suppre song l will all the time this song playing. Braise the lord thang you sistre god bless bothr you
@mformusikc
@mformusikc Жыл бұрын
LYRICS சிங்க கெபியில் நான் விழுந்தேன் அவர் என்னோடு அமர்ந்திருந்தார் சுட்டெரிக்கும் அக்கினியில் நடந்தேன் பனித்துளியாய் என்னை நனைத்தார் சிங்க கெபியோ சூளை நெருப்போ அவர் என்னை காத்திடுவார்-2 அவரே என்னை காப்பவர் அவரே என்னை காண்பவர்-2 சிங்க கெபியோ சூளை நெருப்போ அவர் என்னை காத்திடுவார்-2 எதிரிகள் எனை சுற்றி வந்தாலும் தூதர் சேனைகள் கொண்டென்னை காப்பாரே-2 ஆவியினால் யுத்தம் வெல்வேனே சாத்தானை சமுத்திரம் விழுங்குமே-2 அவரே என்னை காப்பவர் அவரே என்னை காண்பவர்-2 சிங்க கெபியோ சூளை நெருப்போ அவர் என்னை காத்திடுவார்-2 இராஜ்ஜியம் எனக்குள்ளே வந்ததால் சூழ்ச்சிகள் எனை ஒன்றும் செய்யாதே-2 அற்புதம் எனக்காக செய்பவர் என்னை அதிசயமாய் வழி நடத்துவார்-2 அவரே என்னை காப்பவர் அவரே என்னை காண்பவர்-2 சிங்க கெபியோ சூளை நெருப்போ அவர் என்னை காத்திடுவார்-2-சிங்க கெபியில்
@seharsp2080
@seharsp2080 2 жыл бұрын
நான் உடல் அவர் உயிரே ! அற்புதமான பாடல் அருமையான இசை பொங்கட் டும் பக்தி்ப் பரவசம். பிதா, குமாரன் பரிசுத்த ஆவி என்ற திரியேக நாமத் தில் இந்த இரட்டையர்களுக்கு வாழ்த்துக்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@christrevelationmessage
@christrevelationmessage 2 жыл бұрын
அன்பு சகோதரனே சத்தியத்தை தெரிந்துகொள்ளுங்கள் இதை பாருங்கள் Christ revolution message முக்காடு என்றால் என்ன? Bible message brother Joseph part 1 இப்படியாக போட்டு பாருங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக அநேகருக்கு அனுப்புங்கள் பார்ட்3 வரை உள்ளது இன்று சத்தியம் கிடைக்க வில்லை பாடல்களும் டான்ஸ் அற்புதம் இவைகள் ஒரு மணிதனை மருரூபபடுத்தாது தேவனுடைய வார்த்தையை தேடுங்கள் வார்த்தையில் பிறக்கவேண்டும் தயவுசெய்து பாருங்கள்
@devadarthi482
@devadarthi482 2 жыл бұрын
என் இயேசு கிறிஸ்து என்றும் மாறாதவர்.
@holyspirit906
@holyspirit906 2 жыл бұрын
ஆமென் Bro.d.VIJAY ஆவிக்குரிய ஊழியம் - திலி
@athisayamathisayam1187
@athisayamathisayam1187 2 жыл бұрын
ஆமென் தேவனுக்கு மகிமை நன்றி வாழ்த்துக்கள் சகோதரி
@JOSH_GAMER-kr7ph
@JOSH_GAMER-kr7ph Жыл бұрын
+thank you sister ggod song jesus love you jesu also like us thank you sister i 45 year old god bless me i have two children joshua and keziah
@holyspirit906
@holyspirit906 2 жыл бұрын
ஆமென் Bro.d.VIJAY (KZbin) ஆவிக்குரிய ஊழியம் - திலி
@mr.grandmaster512
@mr.grandmaster512 2 жыл бұрын
Very much. Very much Nice song good song. Super . Super. Super. Super I like very much song. Superb. Excellent💯💯💯. God bless you. Sisters👭.
@jbsuman4732
@jbsuman4732 2 жыл бұрын
Praise the lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world. Amen Hallelujah
@TimothyKasi
@TimothyKasi 2 жыл бұрын
BEAUTIFUL SONG AND VOICE! My favorite song 🎵 ❤ I love JESUS and I worship JESUS 💗
@sivagangai3243
@sivagangai3243 2 жыл бұрын
இயேசு என்னோடிருக்கு அப்பா, அவர் என்றும் மாறாதவர் ஆமேன் அல்லேலூயா,,,,,,ஸ்தோத்திரம்.....
@punitha3599
@punitha3599 Жыл бұрын
Praise the load sister 🙏🙏🙏🙏🙏
@estherjebarani9573
@estherjebarani9573 Жыл бұрын
நல்லப்பாட்டு
@punitha3599
@punitha3599 Жыл бұрын
Sister 🙏praise the load sister🙏🙏🙏
@danterence4691
@danterence4691 Жыл бұрын
❤ Sangeeta is my favorite sister
@ThangaiahVictor
@ThangaiahVictor 2 жыл бұрын
ஆமென் இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கு ஸ்தோத்திரம் அல்லேலூயா ஆமென்
@seharsp2080
@seharsp2080 2 жыл бұрын
இயேசு உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்
@christrevelationmessage
@christrevelationmessage 2 жыл бұрын
அன்பு சகோதரனே சத்தியத்தை தெரிந்துகொள்ளுங்கள் இதை பாருங்கள் Christ revolution message முக்காடு என்றால் என்ன? Bible message brother Joseph part 1 இப்படியாக போட்டு பாருங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக அநேகருக்கு அனுப்புங்கள் பார்ட்3 வரை உள்ளது
@jayaseelanjayaseelan73
@jayaseelanjayaseelan73 2 жыл бұрын
💞👍💞இயேசுவுக்கே புகழ்
@sharmilakulaparan348
@sharmilakulaparan348 2 жыл бұрын
Valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen
@Jacquize
@Jacquize 2 жыл бұрын
என்.. ஜீவி ய காலமெல்லாம்... அவர்..பாதத்தில்...அமர்நதிருப்பேன்..!!!!..என் இயேசுவை.. துதித்த்திடுவேன்..
@gousikaamuralidharan897
@gousikaamuralidharan897 2 жыл бұрын
Oh Lord Protect our family from all evil things.Oh LordProvide us an own house.Amen.I pray this in the name of Jesus Christ. Amen.
@josechinna6900
@josechinna6900 2 жыл бұрын
Wonderful voice. May Jesus be glorified. Amen 🙏👏
@BaraKBala
@BaraKBala 2 жыл бұрын
நன்றி சொல்ல வந்தோம் நல்லவரே உம்மை_நாள் முழுதும் நன்றி சொல்ல கிருபை தாருமே ஆராதனை வேளை ஆர்ப்பரிக்கவந்தோம் ஆராதித்து ஆர்பரித்து மகிழச் செய்யுமே உமக்காகவே வந்தோம் உம்மை தேடி வந்தோம் உம் சித்தம் செய்ய _எம்மை பூரணமாய் தந்தோம் இவ்வுலகம் என்னை என்ன செய்ய கூடும் அவ்வுலக வாஞ்சை _என்னை கொண்டு செல்லுதே
@Jacquize
@Jacquize 2 жыл бұрын
நான் பாடி மகிழ்ந்திடுவேன்.!!! என் இயேசுவை.... துதித்திடுவேன்.!!!!
@marassisportsinc.9195
@marassisportsinc.9195 Жыл бұрын
I love this songs. Beautifully decorated by both the sisters.
@felsittamuthamma2443
@felsittamuthamma2443 5 ай бұрын
Thank you Jesus ❤❤❤
@JOSH_GAMER-kr7ph
@JOSH_GAMER-kr7ph Жыл бұрын
Amen 🙌 amen 🙌 amen 🙌 amen 🙌 amen 🙌 amen 🙌 amen 🙌 amen 🙌 amen 🙌 amen 🙌
@routhvemanavemana9038
@routhvemanavemana9038 3 жыл бұрын
Sis Swarna very nice wonderful songs God bless you abundantly Amen
@kuttimaannislevi7154
@kuttimaannislevi7154 2 жыл бұрын
Super song I lite it so much
@thomasabraham2530
@thomasabraham2530 2 жыл бұрын
Bangalore praise the lord
@sahayaarockiaraja9107
@sahayaarockiaraja9107 2 жыл бұрын
Very good song.... Excellent lyrics... Thank you both sisters
@davidrajasekaran7275
@davidrajasekaran7275 2 жыл бұрын
Maravathavar Enrum Maravathavar Praise the Lord
@puthiyamulakkam147
@puthiyamulakkam147 Жыл бұрын
Glory to jesus ,god bless u pillaikalea
@thilagamk3107
@thilagamk3107 2 жыл бұрын
Ganesh and Kavitha serndu vazhanum karthare samaadanam aaganum karthare Manam maranum eruvarum epodum sugama erukanum appa
@soundarajangangadharan994
@soundarajangangadharan994 2 жыл бұрын
ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் கர்த்தரருக்கு ஸ்தோத்திரம் நன்றி அப்பா
@jonia7947
@jonia7947 2 жыл бұрын
Thank u for song sister.god always be with us.god save in my husband life from sevier disease.thank u lord..
@punitha3599
@punitha3599 Жыл бұрын
Praise the load 🙏🙏🙏🙏🙏🙏nice songs 🙏🙏🙏🙏🙏🙏🙏
@gousikaamuralidharan897
@gousikaamuralidharan897 2 жыл бұрын
ஆண்டவரே எங்களை இரட்சியும்.ஆமென்.
@divine-voice
@divine-voice 2 жыл бұрын
Congratulations, dear Sisters! Preach and preach again........Sing and sing again....The Kingdom of JESUS be established on this earth......My prayers are with you
@philomenaj1049
@philomenaj1049 2 жыл бұрын
kzbin.info/www/bejne/hXu2hKeNad2ikLM
@premkumarb6705
@premkumarb6705 2 жыл бұрын
இருவர் குரல் இனிமை. BLessing.
@christrevelationmessage
@christrevelationmessage 2 жыл бұрын
அன்பு சகோதரனே சத்தியத்தை தெரிந்துகொள்ளுங்கள் இதை பாருங்கள் Christ revolution message முக்காடு என்றால் என்ன? Bible message brother Joseph part 1 இப்படியாக போட்டு பாருங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக அநேகருக்கு அனுப்புங்கள் பார்ட்3 வரை உள்ளது இன்று சத்தியம் கிடைக்க வில்லை பாடல்களும் டான்ஸ் அற்புதம் இவைகள் ஒரு மணிதனை மருரூபபடுத்தாது தேவனுடைய வார்த்தையை தேடுங்கள் வார்த்தையில் பிறக்கவேண்டும் தயவுசெய்து பாருங்கள் ஆசீர்வாதமாக இருக்கும்
@reesnuu2256
@reesnuu2256 2 жыл бұрын
அல்லேலூயா
@Jacquize
@Jacquize 2 жыл бұрын
நான்... பாடி... மகிழ்ந்திடுவேன்....!!!!
@antonyraj1169
@antonyraj1169 2 жыл бұрын
Endrume maradhavar en yesu oruvare
@johnisaac215
@johnisaac215 2 жыл бұрын
Glory To JESUS . . . . .
@soundarajangangadharan994
@soundarajangangadharan994 2 жыл бұрын
நன்றி அப்பா ஆமென் அல்லேலூயா
@suthakarfrancis9642
@suthakarfrancis9642 3 жыл бұрын
வாரம் ஒரு முறையாவது புதிய பாடல்கள் தாருங்கள். அருமையான பாடல் மட்டும்
@mary9n945
@mary9n945 2 жыл бұрын
kzbin.info/www/bejne/aqa9fqSol81gm80
@routhvemanavemana9038
@routhvemanavemana9038 3 жыл бұрын
Sis Sangeetha and your sister are God bless you abundantly Amen greetings from vemana
@mmanimaniraj
@mmanimaniraj 8 ай бұрын
Praise be to God.
@rgiridharan517
@rgiridharan517 2 жыл бұрын
ஆமென்....
@msudhakarpaul
@msudhakarpaul 2 жыл бұрын
So spirit filled. Great song and great sisters.
@Jacquize
@Jacquize 2 жыл бұрын
நான்.... உடல்.... அவர்.... உயிரே.!!!!
@christrevelationmessage
@christrevelationmessage 2 жыл бұрын
அன்பு சகோதரனே சத்தியத்தை தெரிந்துகொள்ளுங்கள் இதை பாருங்கள் Christ revolution message முக்காடு என்றால் என்ன? Bible message brother Joseph part 1 இப்படியாக போட்டு பாருங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக அநேகருக்கு அனுப்புங்கள் பார்ட்3 வரை உள்ளது இன்று சத்தியம் கிடைக்க வில்லை பாடல்களும் டான்ஸ் அற்புதம் இவைகள் ஒரு மணிதனை மருரூபபடுத்தாது தேவனுடைய வார்த்தையை தேடுங்கள் வார்த்தையில் பிறக்கவேண்டும்
@edwinjjredwinjjr6574
@edwinjjredwinjjr6574 3 жыл бұрын
Great singing... GBU
@samuvel2364
@samuvel2364 2 жыл бұрын
நன்றி சகோதரிகளே
@chandrasingh9232
@chandrasingh9232 2 жыл бұрын
Very nice song with beautiful voice dear sisters. May God bless you both in abundace & will meet all your needs as per your heart desire today and forever. Uphold you both in my kind Prayers. Stay blessed dear sisters.
@jamesjames4323
@jamesjames4323 3 жыл бұрын
Amen praise the lord awesome song.
@manogaranm8633
@manogaranm8633 2 жыл бұрын
Praise The Lord. Super God bless both of you sisters.
@hentrykjohn194
@hentrykjohn194 2 жыл бұрын
Praise the Lord..... My favorite song..... Lyrics are wonderful..... Beautiful song....
@t.nambikkaipasangna9276
@t.nambikkaipasangna9276 3 жыл бұрын
Super song.Praise the Lord.
@Jacquize
@Jacquize 2 жыл бұрын
ஆமென் அல்லேலூயா🙏
@charleskavitha1724
@charleskavitha1724 8 ай бұрын
Voice very nice 🙏
@rubenprabhakardoss
@rubenprabhakardoss 3 жыл бұрын
Amen. Thank you Lord Jesus.
@santhoshk3919
@santhoshk3919 2 жыл бұрын
Mystatus
@prabhaprabha7594
@prabhaprabha7594 3 жыл бұрын
Praise the Lord thank you jesus.,👌
@sivagangai3243
@sivagangai3243 2 жыл бұрын
Jesus never fails.songs 👌👌👌 nice..
@christrevelationmessage
@christrevelationmessage 2 жыл бұрын
அன்பு சகோதரனே சத்தியத்தை தெரிந்துகொள்ளுங்கள் இதை பாருங்கள் Christ revolution message முக்காடு என்றால் என்ன? Bible message brother Joseph part 1 இப்படியாக போட்டு பாருங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக அநேகருக்கு அனுப்புங்கள் பார்ட்3 வரை உள்ளது
@cookwithevanjalin1054
@cookwithevanjalin1054 3 жыл бұрын
Praise the Lord nice🙏🙏🙏🙏
@angelinaangelina4134
@angelinaangelina4134 3 жыл бұрын
Amen 🌿🌹🌿🌹super song and nice singing thank you sisters 🧡🍧🍬🐑🦋
@Jacquize
@Jacquize 2 жыл бұрын
அவர் நேற்றும். இன்றும். நாளை என்றும்... மாறா தவர்.?!!!!
@mrajan4395
@mrajan4395 Жыл бұрын
Super song super Voice praise the lord
@anandrajJoys
@anandrajJoys 2 жыл бұрын
Amen, Very nice song,sweet voice
@jesudasonjeyaraj7776
@jesudasonjeyaraj7776 2 жыл бұрын
Very much encouraging song and singing
@samgeorge1415
@samgeorge1415 Жыл бұрын
Thank you JESUS.
@sundarajanrajan6005
@sundarajanrajan6005 3 жыл бұрын
Praise the Lord, Hallelujah, Amen
@ayyapparajr8151
@ayyapparajr8151 Жыл бұрын
Amen god bless you sester 🙏🙏🙏
@mmanimaniraj
@mmanimaniraj 2 жыл бұрын
ஆமேன் ஆண்டவரே
@christrevelationmessage
@christrevelationmessage 2 жыл бұрын
அன்பு சகோதரனே சத்தியத்தை தெரிந்துகொள்ளுங்கள் இதை பாருங்கள் Christ revolution message முக்காடு என்றால் என்ன? Bible message brother Joseph part 1 இப்படியாக போட்டு பாருங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக அநேகருக்கு அனுப்புங்கள் பார்ட்3 வரை உள்ளது
@mmanimaniraj
@mmanimaniraj 8 ай бұрын
உங்களுடைய பதிலை நான் எதிர்பார்க்கவில்லை.
@perumallakshmi4792
@perumallakshmi4792 Жыл бұрын
Wonderful song thank you both of u sisters
@sruthiofking3445
@sruthiofking3445 3 жыл бұрын
ആമേൻ
@miriampramilasolomon834
@miriampramilasolomon834 3 жыл бұрын
Praise the Lord Amen
@simsonrajamoni6747
@simsonrajamoni6747 2 жыл бұрын
PRAISE THE LORD JESUS HALLELUJAH JESUS
@christrevelationmessage
@christrevelationmessage 2 жыл бұрын
அன்பு சகோதரனே சத்தியத்தை தெரிந்துகொள்ளுங்கள் இதை பாருங்கள் Christ revolution message முக்காடு என்றால் என்ன? Bible message brother Joseph part 1 இப்படியாக போட்டு பாருங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக அநேகருக்கு அனுப்புங்கள் பார்ட்3 வரை உள்ளது
@anjalinpaul6504
@anjalinpaul6504 3 жыл бұрын
Amen Glory to the lord
@amoschinnaiyah7920
@amoschinnaiyah7920 3 жыл бұрын
AMEN HALLELUJAH....PRAISE THE LORD
@rubyjasjas5534
@rubyjasjas5534 3 жыл бұрын
தேவனுகே மகிமை....🙏🏻
@punitha3599
@punitha3599 Жыл бұрын
Amen Amen🙏🙏🙏🙏
@santhiv1864
@santhiv1864 Жыл бұрын
Amen.Glory to jesus
@dinishandrew2536
@dinishandrew2536 Жыл бұрын
Praise God Amen
Who's spending her birthday with Harley Quinn on halloween?#Harley Quinn #joker
01:00
Harley Quinn with the Joker
Рет қаралды 23 МЛН
PIZZA or CHICKEN // Left or Right Challenge
00:18
Hungry FAM
Рет қаралды 15 МЛН
14/01/2024 | SUNDAY SERVICE | WORSHIP EVA. SANGEETHA MICHAEL | MESSAGE EVA. MICHAEL NICHOLAS
48:51
PUDHU JEEVIYA PADHAI CHURCH (PJPC)
Рет қаралды 1,9 М.
STRUGGLES IN TRUSTING GOD - Ps Gabriel Thomasraj | Tamil Christian Sermon
1:16:26
Who's spending her birthday with Harley Quinn on halloween?#Harley Quinn #joker
01:00
Harley Quinn with the Joker
Рет қаралды 23 МЛН