நிறைய பேர் வெளியே சொல்லவே மாட்டாங்க....நீங்க வெளிப்படையா சொல்றீங்க... வாழ்த்துக்கள்..! வளருங்கள் இறைவன் துணையோடு...!🙏
@vimalak45516 ай бұрын
திக் கற்றவர்களுக்கு தெய்வம். துணை நிற்கும் உங்கநேர்மைக்கும் உழைப்புக்கும். கிடைத்த வெகுமதி இது. எனக்கு நீங்க சொல்லும்போது. ஒரே சந்தோஷம். வாழ்கவளமுடன்
@mohanpriya69746 ай бұрын
வளமோடு வாழ உளமாற வாழ்த்துகிறோம்.. வணங்குகிறோம்.. மலர்போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே.. பலர்போற்றிப் பாராட்டும் குணம் வேண்டும் தாயே.. வரம் தரும் அன்னையே.. வணங்கினோம் உன்னையே...❤❤❤❤❤
@Nan_katrathu6 ай бұрын
உங்களின் பதிவு பார்த்து மிகவும் சந்தோஷப்பட்டேன் உங்களின் பதிவில் நீங்கள் அனைவரும் என் மேல் வைத்திருக்கும் அன்பை உணர முடிந்தது. நிச்சயம் இன்னும் என் பணியை சிறப்புடன் செய்வேன் அன்பு கலந்த நன்றி
@mohanpriya69746 ай бұрын
குழந்தைப் பருவத்தில் பார்த்து கேட்டு ரசித்த பாடல்.. பல ஆண்டுகள் கழித்து தங்களது இந்தப்பதிவைப் பார்த்ததும் சட்டென நினைவிற்கு வந்தது.. பாடலில் வரும் அன்னையைப் போல் தாங்களும் தன்னலமற்ற அன்னையாக இருக்கிறீர்கள் என்று தோன்றியது.. நன்றி அம்மா..வாழ்க வளமுடன்..
@ranganathan4746 ай бұрын
@@Nan_katrathu😊
@greenleafconstructionreale43855 ай бұрын
❤❤❤❤❤❤❤ akka
@Samsung-ze8ex5 ай бұрын
@@Nan_katrathu❤
@meena11556 ай бұрын
உங்களுக்கு தேவையான எல்லா வசதிகளையும் சரியான நேரத்தில் அந்த முருகனே துணை நின்று ஒவ்வொன்றாக உங்களுக்கு செய்து கொடுப்பார் ❤ஓம் சரவண பவ ❤இன்னும் மென்மேலும் வளர்ந்து வருவீங்க அம்மா❤மனமார்ந்த வாழ்த்துக்கள் அம்மா❤
😊சந்தோஷமா இருக்குது, பெருமையாக இருக்கிறது, மேன்மேலும் வளர்ந்து குடும்பத்தினர் மகிழ்ச்சியாக இருக்க இறைவனை பிராத்திக்கிறேன், உண்மையான உழைப்பிற்கு இறைவன் துணையும் அருளும் உண்டு, lots of love ❤
@SATHISHS-fy5ep6 ай бұрын
அம்மா ரொம்ப சந்தோஷமா இருக்கு அம்மா உங்கள் உழைப்புக்கு கிடைத்த வெற்றி தான் அம்மா வாழ்த்துக்கள் அம்மா
@pargaviesther51396 ай бұрын
அன்பு மகளே மிக்க மகிழ்ச்சி கூடிய விரைவில் இங்கு ஒரு தொழில் கூடம் அமைய வேண்டும் என்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துகிறேன் 🙌🙏👏💐
@anbalaganr.21686 ай бұрын
உங்கள் முயற்சி உழைப்பு எல்லையற்றது அதுவே உங்கள் இடம் கிடைத்தது வாழ்த்துக்கள் சகோதரி
@vbalasubramanian87676 ай бұрын
உங்களுடைய பேச்சை கேட்டாலே புத்துணர்ச்சி அளிக்கும்.இதை எல்லோருக்கும் என்று சொன்னது மிகவும் அருமை சகோதரி
@kalaivanicommerce87106 ай бұрын
வாழ்த்துக்கள் mam👌👍💐உங்கள எனக்கு ரொம்ப புடிக்கும் positive mam ரொம்ப சந்தோசமா இருக்கு 🙏
@devikannaiyan29296 ай бұрын
மிகவும் சந்தோஷம் சகோதரி வாழ்த்துக்ளும் 💐💐 நீங்கள் சொல்லும் விதத்திலே உங்கள் சந்தோஷம் குடும்ப உறவுகளிடம் பகிர்ந்து கொள்வது போல இருந்தது மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரி இறைவன் அருளால் உங்களுக்கு எல்லாம் மனம் போல் அமையும் வாழ்க வளமுடன் ❤❤
@vijimuralikitchen6 ай бұрын
சீக்கிரம் சொந்த வீடு கட்டுங்க வாழ்த்துக்கள்❤❤🎉🎉
@mariadoss28906 ай бұрын
வாழ்த்துக்கள் அன்பு நிறைந்த சகோதரி உங்கள் உழைப்பையும் தன்னம்பிக்கை யையும் விடாமுயற்சியையும் எண்ணி எண்ணி வியக்கின்றேன் வாழ்த்துகிறேன் வணங்குகிறேன் ஆசிக்கின்ற அனைத்தும் பெற்று சாதனை படைத்து சரித்திரம் படைத்திட பிராத்திக்கின்றேன். வாழ்க வளமுடன் நலமுடன். வாழ்த்துக்கள்.
@dhevasuthadiruchchelvam66516 ай бұрын
Excellent mam எண்ணங்கள், சிந்தனைகள், நன்றாக ஓடும் நதி போல் இருந்தால் நடப்பவை அனைத்து இறைவன் அருள் ஆசியுடன் கிடைக்கும்.அன்னமிடும் அன்னபூரணி நீங்கள் எப்பொழுதும் நல்லதே நடக்கும்.இப்போ இருக்கும் காலத்தில் நான் மட்டும் வாழ்தால் போதும் என் குடும்பம் என்றுதான் வாழ்கின்றனர் நீங்கள் எல்லோரும் வாழ வேண்டும் நாமும் வாழ்வோம் என வாழ வைக்கிறீங்கள் அதனால் எல்லாமும் எப்பவும் நன்றாகவே உங்களுக்கு நடக்கும்.மிக்க மகிழ்ச்சி சந்தோஷம் மம் உங்கள் பணிகள் தடையின்றி தொடரட்டும் congratulation mam வாழ்த்துக்கள் வாழ்க வழமுடன்.😊😊😊😊😊😊😊👌👌👌👍👍👍👍🎉🎉🎉🎉🎉🎉🌟🌟🌟🌟🌟🥰😍😍💕💕💕💕💕💐💐💐🙏🙏🙏🇨🇵🇮🇳
@Tulirkudil6 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரி நாங்க வாங்கி அந்த இடத்தில் நிற்கிற மாதிரி ஒரு ஃபீலிங் ஆயிருச்சு 🙏🙏 என் சகோதரி இடம் வாங்கிட்டாங்க... சந்தோசம் இன்னும் மேலும் மேலும் நிறைய நீங்க வாழ்க்கையில் எல்லா ஐஸ்வர்யங்கள் கூட இருக்கணும் 🙏 வாழ்த்துக்கள் எங்கள் குடும்பத்தின் சார்பாக🙏
@chandrasekharapaathemesara25917 күн бұрын
❤வாழ்த்துக்கள் அக்கா உங்களுக்கு இறைவன் குடுத்த வரம்.
@Sachinkurunthottam6 ай бұрын
மனமார வாழ்த்துக்கள் இன்றைய சந்தோசம் போல நிதமும் இறைவன் அருள் கிடைக்கட்டும், சகோதரி மென்மேலும் வளர்ந்து இது போன்ற ஊக்கத்தை அளிக்கும் வகையில் செயல்பட மனமார வாழ்த்துகிறேன்👌👌👌🎉🎉🎉💖💐💐💐👍
@srimathiprabha97576 ай бұрын
இப்ப இந்த இடம் வாங்கியிருக்கோம் என்று நீங்க சொல்லும்போது .. நாங்க உங்க முகத்தை தான் பார்த்தோம். உங்களின் அந்த சந்தோஷத்தை கண்கூடாக பார்க்க! வாழ்த்துக்கள் !❤🎉
@Nan_katrathu6 ай бұрын
Thanks ma
@karpagam26946 ай бұрын
அன்புள்ள சகோதரிக்கு நேர்மையான உண்மையான சமுதாய நோக்குள்ள தங்கள் சேவைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@premaravi97836 ай бұрын
வாழ்த்துக்கள்🎉🎊 வாழ்க வளமுடன் நீடூழி வாழ்க❤🙏 இறைவன் உங்கள் கடின உழைப்பால் பெற்ற பலன். மேன் மேலும் வளர வேண்டும்.
@vairamanitg31544 ай бұрын
அன்பு சகோதரி, உங்கள் வீடியோ நான் தினமும் பார்ப்பேன்.உங்கள் கள்ளம் கபடமில்லா பேச்சு எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும்.நீங்கள் மனை வாங்கினது மிகவும் சந்தோஷம் மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் மா💐💐🌹🙌🙌
@babyrajagopal57506 ай бұрын
உங்கள் மனதுக்கு எல்லாம் நன்றாக நடக்கும் நீங்கள் செய்யும் செயல்கள் எல்லாம் நன்றாக நடக்கும் ❤
@thirumugamv67876 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி.பார்க்க வெறும் காடு போல தெரிகிறது.ஒரு வீடு கூட தென்பட வில்லை.இங்கு எப்போது வளர்ச்சி அடைந்து வீடு கட்டுவது.இருந்தாலும் இங்கு வந்து இடம் வாங்கி இருப் பது மிகவும் பாராட்ட வேண்டிய ஒன்று
@radhajeeva30085 ай бұрын
Coimbatore kku pakkathil idam vaanguvathu periya visayam thaan.vaazthukkal.
@radhakrishnanjeganathan10525 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ரொம்ப சந்தோஷம் அம்மா நல்ல முயற்சி இன்னும் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏
@RamaniThiru-s3p6 ай бұрын
எவ்வளவு மனதில் வலி இருந்தாலும் உங்கள் புண்ணகை ஒன்று போதுமே எவ்வளவு வேண்டும் என்றாலும் இறைவன் உங்கள் இடத்தில் இருப்பார் அவ்வளவு கஷ்டபட்டு விட்டிர்கள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரி நீண்ட ஆயுளுடன் வாழ்க ழளமுடன் உங்ஙளை எனக்கு பிடிக்கும் வாழ்த்துக்கள் ரிப்ளே பண்ணுங்கள்🎉🎉❤
@HiHi-xk7ou6 ай бұрын
உங்கள் விடாமுயற்சிக்கு கிடைத்த பரிசு அம்மா நீங்கள் இன்னும் மென்மேலும் வளர எனது வாழ்த்துக்கள்அம்மா ❤❤❤❤
@maithreyim11a676 ай бұрын
அன்புள்ள அக்கா உங்கள் எண்ணங்கள் மிகவும் உயரவாக உள்ளது. நீங்க வேற level.உங்களை மிகவும் பிடிக்கும். வாழ்த்துக்கள்.
@padmavathi13366 ай бұрын
அன்பு சகோதரி தங்களின் அயராத உழைப்புக்கு ஆண்டவன் அளித்த ஆசீர்வாதம்.
@ishvariyas84346 ай бұрын
நீ பேசும் போது ரொம்ப சந்தோசமா இருக்கும் நானும் என் வாழ்க்கைல ஏதாவது ஜெயிச்சு காட்டணும்னு நினைக்கிறேன் அதுக்கு அதற்கான நேரத்தையும் கடவுள் கொடுக்க வேண்டுமா மீண்டும் மீண்டும் நீங்க வளரணுமா
@kavitha.vkavitha41376 ай бұрын
எலி வலை ஆனாலும் தனி வலை என்கிற பழமொழி நமக்கு தான் அம்மா பணம் இருப்பவர்க்கு கோடிகள் நம்மை போன்றவர்க்கு இதுவே நம் சக்திக்கு மீறிய கோடிகள் அம்மா வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அம்மா❤❤❤❤❤❤❤
@bhuvaneshwarikannan58526 ай бұрын
இன்று தான் நானும் என் மகளும் பேசினோம் உங்கள் சேனலை பற்றி உங்கள் பூண்டு ஊறுகாய் பற்றி பேசி இருந்தோம் நம் வீட்டில் போடுவது போல் இருக்கு வாங்க வேண்டும் என்று பேசி முடித்து இரவு படுக்கும் போது இந்த வீடியோ பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி நீங்கள் உயரவது உடன் அனைவரையும் உயர்த்து கிறார்கள் என பேசினோம் 👍💗
@addons-sat6 ай бұрын
உங்க கடின உழைப்பு தான் .எல்லாமே இனி உங்களுக்கு வெற்றி தான் 🎉🎉
@valliammaialagappan73556 ай бұрын
சூப்பர் மா .உங்களைப்போல பல கனவுகளுடன் இருப்பவருக்கும் இது போல ஒரு இடம் அமையட்டும். வாழ்க வளமுடன்.....
@velammalsivathanu50556 ай бұрын
Neengal kodiyil oruvar Very very happy to see that Wish you wellth 🎉🎉🎉🎉❤❤❤ God bless you 🙏🙏🙏
@hemavathitv6 ай бұрын
எல்லாம் வல்ல இறைவன் உங்கள் அனைத்து தேவைகளையும் நிறைவேற்ற வேண்டிக்கொள்கிறேன்
வாழ்த்துக்கள் அக்கா இந்தமாதிரி வெளிப்படயா பேசும் மனசு வாழ்க வளமுடன்
@kalam15156 ай бұрын
இது உங்கள் உழைப்புக்கு கிடைத்த வெற்றி வாழ்த்துக்கள் அம்மா🎉🎉🎉🎉
@msubramaniam86 ай бұрын
❤❤❤🎉மனமார்ந்த வாழ்த்துகள்.அம்மா.. இன்னும் மென்மேலும் நீங்கள் வாழ்வில் உயர வாழ்த்துகள்🎉❤❤❤
@shanthisundhar45956 ай бұрын
உண்மை உழைப்பு உயர்வு அது உங்களிடம் இருக்கு எல்லாம் தன்னால் வரும் அக்கா சூப்பர் சூப்பர் அக்கா
@saigrannyremedies42966 ай бұрын
நான் ஏற்கனவே சொன்னேன் அல்லவா.. வாழ்த்துக்கள் கண்ண. நீண்ட ஆயுளோடு நிறைந்த செல்வத்தோடு சந்தோசம் சந்தோசம்.
@Nan_katrathu6 ай бұрын
Thanks ma
@shakilameeramohideen40206 ай бұрын
வாழ்க வளமுடன் 👍 வளர்க சிறப்புடன் 👏 மென்மேலும் உயர வாழ்த்துக்கள் 🤝
@AS.s_recipes6 ай бұрын
எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம் இன்னும் நீங்கள் நிறைய வாங்க என்னுடைய வாழ்த்துகள் God bless you ❤❤🙌🙌
@jayanthi.kirubanadankiruba59976 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி நான் உங்கள் வீடியோ சமீபகாலமாக தான் பார்க்கிறேன்.எனக்கு உங்கள ரொம்ப பிடிச்சிருக்கு.இது உங்கள் உழைப்பு கிடைத்த வெற்றி வாழ்த்துக்கள் ❤
@Nan_katrathu6 ай бұрын
Thanks ma
@KavithaRavichandran663.6 ай бұрын
சகோதரி வணக்கம் 🙏வாழ்த்துக்கள் 🎉🎉 மிகவும் மகிழ்ச்சி வாழ்க வளமுடன் 💐💐
@saikuttychannel4756 ай бұрын
என்னோட வீடு என்னோட இடம் எவ்வளவு ஒரு பெரிய விஷயம் . சந்தோஷம் வாழ்த்துக்கள் சிரிப்பழகி அக்கா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Nan_katrathu6 ай бұрын
உங்களின் பதிவு மேலும் என்னை பெருமைப்படுத்தியது. மிகுந்த சந்தோசம் உங்களின் பதிவு பார்த்து நிச்சயம் எனது பணியை இன்னும் செவ்வனே செய்வேன்
@VaishnaviRajeshkannan6 ай бұрын
வாழ்த்துக்கள் அக்கா😊வாழ்க வளமுடன்🙏
@AnandhiSaravanan-uw4xf6 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி நீங்கள் மென்மேலும் வளர்ச்சியடைய வேண்டும்
@ayoobyusufyunus6 ай бұрын
அக்கா. மனமார்ந்த வாழ்த்துக்கள். நீங்கள் உங்கள் நேர்மையான வாழ்க்கை முறை, கள்ளமில்லாத உங்கள் பேச்சு மூலம் நிச்சயமாக நன்றாக வருவீர்கள். நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் நல்ல வளத்தோடும் நீடுழி வாழ எனது வாழ்த்துக்கள்
அம்மா உங்கள் நல்ல உள்ளத்திற்கு இறைவன் தந்த பரிசு வாழ்த்துக்கள் அம்மா
@hamnasabira12993 күн бұрын
Ella pugalum Iraivanuka Nalla irukanum negal
@jayasreeavm46606 ай бұрын
நலமுடன் வாழ வாழ்த்துக்கள் சகோதரி.நேர்மையும் நல்ல உழைப்பும் இருந்தால் வாழ்க்கையில் சாதிக்க முடியும் என்பதற்கு நீங்கள் நல்ல உதாரணம்
@valliammaiponnaiah46286 ай бұрын
மிக்க மகிழ்ச்சி. வளமோடு வாழ வாழ்த்துக்கள்
@Nan_katrathu6 ай бұрын
அன்பு சொந்தங்களுக்கு ஒரு சென்ட் இரண்டு லட்சம் மொத்தம் பத்திர செலவு புரோக்கர் கமிஷன் எல்லாம் சேர்த்து 15 லட்சம் வந்தது.
@santhanalakshmisanthanalak49836 ай бұрын
Amma anga inu land iruka
@jagathsree54256 ай бұрын
Super 💕 nice akka periyanaickenpalayathil endha oor please share
@murugesanpalani64096 ай бұрын
வாழ்த்துகள் அக்கா ❤❤❤❤❤❤
@DeepamNagaraj6 ай бұрын
My native coimbatore Super 🎉
@swaminathanlingam78866 ай бұрын
Wish you all the best by the Grace of the God.
@suseelar24256 ай бұрын
ஹாய் பா நல்லா இருக்கீங்களா நீங்க இடம் வாங்கினது காமிச்சீங்க ரொம்ப சந்தோஷமா இருக்கு நாங்க வாங்கின சந்தோஷம் உங்க உழைப்புக்கு கிடைத்த பெரிய சொத்து 🎉🎉🎉❤ வாழ்த்துக்கள் பா மேலும் வளரணும் உடம்பையும் பாத்துக்கோங்க🎉🎉❤
@sanmugarasaarulraj66716 ай бұрын
நான் சிறிலங்காவில் இருந்து உங்க சந்தோஷமான இந்த செய்தியை பார்த்தோம். சந்தோஷம். ஒரு விஷயம் சொல்லட்டா உங்க மனசு நம்ம சிறிலங்காவவிட ரொம்ப பெரிசு 👍
@bhuvaneshwarikannan58526 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் சேனலை தொடர்ந்து பார்த்து வருகிறேன் மேலும் மேலும் வளர வாழ்க வளமுடன்🙌 💖🌹🧿
@janakibala76506 ай бұрын
Yenakku unga simplicity romba pidikkum neenga manmalum valara vazthukkal
@anbuselvi90146 ай бұрын
உங்கள் முயற்சி உங்கள் வெற்றி இடம் கிடைத்தது வாழ்த்துக்கள் நலமோடு வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉
@SHREENETLONSERVICE6 ай бұрын
🙏 வாழ்த்துக்கள்🎉🎊 நீங்களும் பசுமையாக இருக்கீங்க 😁
@velprabhakaran6 ай бұрын
கண்ணுகுடியில் பிறந்து கோயம்புத்தூரில் சாதனை...இனி வரும் காலங்களில் எந்த மனகஷ்டம பணக்கஷ்டம் இல்லாமல் வாழ்வில் அடுத்த இலக்கை நோக்கி ஓடவும்... சந்தோஷம்
@karuppannasamyk8692Ай бұрын
அம்மா உங்கள் உழைப்பு உழைப்பு அந்த முருகன் துணை இருப்பார் வாழ்க வளமுடன்
@chithraa44456 ай бұрын
ஆள் நடமாட்டம் இல்லாத இடமா இருக்கே. எப்ப மக்கள் வராங்களோ அப்பதான் நல்லா இருக்கும். இந்த வீடியோ பார்த்து யாரும் நல்லமனிதர்கள் பக்கத்தில் வாங்கினால் உங்களுக்கு தைரியமாக இருக்கும். எனக்கு கூட உங்கள் அருகில் ஒரு 2 சென்ட்டாவது வாங்க ஆசைதான். கடவுள் துணைபுரிய வேண்டும். இன்னும் பெரிய இடமாக அங்கேயே வாங்கி நிறைய பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க ஆண்டவன் உங்களுடன் துணைநிற்பார். 💐💐💐💐💐👍👍👍👍👍
@janisranisampath68436 ай бұрын
உங்கள் நேர்மையான மனசு கடின உழைப்பு சமுதாய நோக்கம் மேன் மேலும் வளறவாழ்த்துகள் சகோதரி வாழ்க வளமுடன் பல்லாண்டு ❤❤❤
நீங்க தான் யூடியூப் சேனல் வருமானம் உண்மை சொல்லிருகிங்க .மற்ற யாரும் இது போல சொல்லவில்லை. நீங்க great 👍 அம்மா ❤
@jayavelvarmanarthar9322Ай бұрын
அமைதியான சூழல் நிறைந்த இடம் உழைப்பே உயர்வை தரும் வாழ்க வளமுடன் உங்கள் பணிகள் மேலும் மேலும் வளற வாழ்த்துகள்
@MahaLakshmi-19826 ай бұрын
மனம் நிறைந்த வாழ்த்துக்கள் கடவுளின் ஆசிர்வாதம் 🥰🥰
@umamaheswari562911 күн бұрын
Vaztthukkal🎉🎉🎉
@sobasonu68636 ай бұрын
Super ra iruku periamma pakku pothe 🥰 pala nal kanavu oru nal neraverum antha oru nal ❤❤❤ ini namba asapadura plants yellam valakalam😍 building start pannunga sekarama 🎉
@sidharthasidhu59296 ай бұрын
God bless u dears. Seekkiram veedu katti mudinga vigneswary. Vazhga valamudan by sidhus mother.
@geethapandian16546 ай бұрын
Unga nalla manasukku neenga nalla irrupinga.amma. vazhga valamudan.❤
@vcreations83872 ай бұрын
வாழ்த்துக்கள் பெரு மகிழ்ச்சி
@tamilselvij87276 ай бұрын
வாங்கின இடத்தையும் ,நம்ம வாங்குறோம், நம்ம இடம் அப்படின்னு எங்களையும் சேத்துகுறீங்க, நன்றி, நன்றி எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி
@vithyavathi49326 ай бұрын
மிகவும் சந்தோஷமாக உள்ளது சகோதரி,வாழ்க வளர்க
@RuthraRiya6 ай бұрын
வாழ்த்துக்கள் அம்மா உங்கள் எண்ணம் போல் வாழ்வு. எல்லாம் நல்லதாக வே நடக்கும்.❤❤❤❤❤
@subramanians21706 ай бұрын
வாழ்த்துக்கள் மகிழ்ச்சி உண்மை உழைப்பு வெற்றி பாராட்டுக்கள்
@ameedeenilyasameerdeenilya4742 ай бұрын
Zazakallaa kairan🎉
@k.swekhaharikrishna1108Ай бұрын
நான் சொல்லனு நினைத்தேன் இடம் வாங்கியது சுப்பர் வாழ்த்துக்கள
@gunasundaris36166 ай бұрын
வாழ்க வளமுடன் சகோதரி தங்களின் கடினமான உழைப்பிற்கு கிடைத்த வெற்றி
@senthamizhalrajendran35106 ай бұрын
பெரிய சாதனை சகோதரி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@selvam.bseanaa41766 ай бұрын
மேடம் உங்களுக்கு முதலில் வாழ்த்துக்கள் கூறி கொள்கிறோம்... வாழ்க வளமுடன் தங்களுடைய இந்த யதார்த்தமான ஒரு பேச்சு.... நிறைய அழுத்தமான சிந்தனையுடன் கருத்துக்கள்.... நாம் இந்த பூமியில் பிறந்ததற்கு ஏதாவது ஒன்றை பதிவு செய்ய வேண்டும் என்ற நல்ல சிந்தனை..... உங்களுக்கு பக்கபலமாக இருக்கும் , உங்கள் வளர்ச்சிக்கும் உயர்ந்த சிந்தனைக்கும் அக்கறைப்படும் அயராது உழைக்கும் குழுவின் விசுவாசமுள்ள உறுப்பினர்கள் .... உங்களின் நீண்ட நாள் கனவான முதியோர் இல்லம் இந்த இடத்தில் ஆரம்பிக்க இருக்கிறீர்கள் என்று நினைக்கிறோம்..... நல்ல இயற்கைச் சூழ்நிலை உங்களின் மனதார ஏற்றுக் கொண்ட வாழ்த்துக்கள் இது எனது உழைப்பு என்று கூறாமல் உங்களுடைய அனைவருடைய ஆதரவில் வளர்ச்சி தான், என்னுடைய வளர்ச்சி.....என்று வெளிப்படைத் தன்மையான ஒரு குழந்தைத்தனமான தாயுள்ளம் தங்களுக்கு பாராட்டுக்கள் பல.
@sagisheela5839Ай бұрын
Akka u r a motivational speaker.
@balajisubramaniyam65876 ай бұрын
அம்மா வாழ்த்துக்கள் உழைப்பு உயர்வு தரும்
@devarajmani4036 ай бұрын
ஒவ்வொருவருக்கும் ஊக்கம் தரும் வகையில் பேசும் பேச்சு மிகவும் வெளிப்படையான உண்மையான பேச்சு கடவுளின் ஆசி உங்கள் பக்கம் வாழ்த்துகின்றேன் உளமார வாழ்க வளமுடன்
@akilabalakrishnan45623 ай бұрын
Vaalththukkal ma❤❤❤❤❤❤
@shreelingasenthil73446 ай бұрын
Vaalthukal amma God bless you ma
@GomathiDuraisamy6 ай бұрын
மனமார்ந்த வாழ்த்துக்கள் அம்மா❤🎉
@sivagami41466 ай бұрын
சகோதரி லேட்டாக கமன்ட் செய்வதற்கு மன்னிக்கவும் 🙏🙏 ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு சகோதரி... உங்ககுக்கும் ஒரு இடம் கடவுள் கொடுத்திருக்கிருக்கறர் அவருக்கு ஆயிரம் கோடி நமஸ்காரம் 🙏🙏🙏உங்களின் நல்ல உள்ளத்திற்கு கடவுள் கொடுத்த பரிசு சகோதரி வாழ்த்துக்கள் 💐💐💐🥰🥰🥰🥰❤❤❤
@Nan_katrathu6 ай бұрын
நிச்சயமாக உங்கள் பதிவை நான் தேடினேன் ஏனென்றால் எல்லா காணொளிக்கும் முதல் பதிவு உங்களுடையதாகத்தான் இருக்கும். மிகவும் மகிழ்ச்சி
@anuradhailango391318 күн бұрын
Congratulations sister God blessyou
@Srirha6 ай бұрын
நீங்க சொல்லும் போது எங்களுக்கும் ஒரு நம்பிக்கை வருது அக்கா 😊❤😍
@prabavathiprabavathi57902 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன் 🌹🌹🌹
@subramaniyankaruppiah73206 ай бұрын
Neenga 10 th class than but neenga oru social teacher goodluck madam god bless too...