நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை சகோதரி. இந்த பிரபஞ்சம் கொடுக்கும். பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்று கேட்டால் மட்டுமே பிரபஞ்சம் உதவும்.
@andalprabhakaran82029 ай бұрын
நீங்கள் பிரபஞ்சத்தை பற்றி கூறியது 💯 உங்கள் தற்போதைய வாழ்க்கை உங்கள் நேர்மைக்கு கிடைத்த பரிசு🥰 எதிர்மறை சொந்தங்கள் விலகினாலே நல்லது நடக்கும் என்று நீங்கள் சொன்னது ,என்னுடைய மனதுக்கு வெகு நாட்களுக்கு பிறகு ஒரு பதில் கிடைத்திருக்கிறது. மிக மிக நன்றி. வாழ்க வளமுடன்.💐
@KowsiBala-v4x2 ай бұрын
correct 👏 nga
@KowsiBala-v4x2 ай бұрын
correct 👏 nga
@sujarakshi1661 Жыл бұрын
மனசுலயிருந்து பேசற உங்களோட குணம் அழகு. அக்கா நான் யாருக்கும் இதுவரை கமெண்ட்ஸ் போட்டதே இல்ல. உங்க நேர்மை நியாயம் தாயுள்ளம் கடந்து வந்த பாதையை மறக்காத மனசு . நெஜமாவே நீங்க அன்னபூரணி .
@gandhimathi43267 ай бұрын
அனைவரும் உதவி செய்கிற உங்களுக்கு மிக்க நன்றி தோழி வாழ்க வளமுடன்
நீங்க மகத்தானர் தங்கச்சி. உங்க சேவை பாபாவின் சக்தியால் தொடரட்டும்
@vennilaponuswamy4935 Жыл бұрын
வணக்கம் சகோதரி நீங்கள் சொல்வது போல் இந்த பிரபஞ்சத்தில் நாம் நல்லதாக நினைத்து கேட்டால் நினைத்து கிடைக்கும் வாழ்த்துகள் சகோதரி நன்றி.
@rajasekarrajasekar514 ай бұрын
வாழ்கை நிறைய அனுபவங்களை உங்களுக்கு கொடுத்திருக்கிறது... காசிருந்தா என் சொந்தம்னு சொல்லுவானுக இல்லைனா தூக்கி திண்ணையில்ல போட்ருவானுக இந்த சொந்த காரனுக அவங்கள நினைத்து நீங்கள் வருந்த வேண்டாம் இறைவனே உங்கள் உள்ளத்தில் இருக்கிறார்.. மகிழ்வோடு வாழ வாழ்த்துக்கள் சகோதரி 🙏🏼
@kalpanavij3492 Жыл бұрын
உங்க அழகனா சிரித்த முகத்திற்கு பின்னால் எவ்வளவு. வலிகள்.You are an awesome woman,akka. Really inspiring talk.🙏
@Sathishrokith Жыл бұрын
இறைவன் அருளால் பிரபஞ்சம் அருளால் இவ்வுலகில் வாழும் அனைத்து உயிர் ஜீவன்களும் பல மடங்கு வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்😊😊😊😊😊😊😊
@karishmayoutubechannel96 Жыл бұрын
தோசை கொடுத்த விசயம் அருமை
@shenbagavallism2222 Жыл бұрын
சகோதரி நீங்கள் தோசையை பிய்த்து கொடுப்பேன் என்று சொல்லும்போது தேம்பித்தேம்பி அழுதுவிட்டேன்.உங்களின் நல்ல மனதுக்கு கடவுளின் ஆசிர்வாதம் என்றும் இருக்கும்.
@hellophone9491 Жыл бұрын
Good
@mythiliprasanth28193 ай бұрын
நானும் அழுது விட்டேன்
@MATHIVALAR-COOKING-AND-VLOG Жыл бұрын
சிஸ்டர் நீங்க சொன்ன மாதிரி இதுவரைக்கும் அடுத்தவங்களுக்கு அடுத்தவங்களுக்குன்னு வாழ்ந்து கஷ்டத்தை மட்டும் தான் சுமந்து இருக்கேன்
@manikkavallis5803 Жыл бұрын
நீங்கள் கூறுவது போல உதவி செய்ய தான் பலனாக எங்கள் வாழ்வில் ஆச்சரியம் மூட்டு ம் நிகழ்ச்சி நடந்தது மேடம் . உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@harishsuresh7672Күн бұрын
உங்கள் பேச்சு மிகவும் அருமை🙏அனாதைன்னு சொன்னாகன்னு சொன்னிங்க நான் அழதுட்டேன் நானும் இந்த கஷ்டம் அனுபவிச்சு இருக்கிறேன் அக்கா🙏
@swathivaram59092 күн бұрын
God bless you sister ❤ நானும் முயற்சி செய்கிறேன் தன்னம்பிக்கை வர வேண்டும் என்பதற்காக பயம் தான் வருகிறது.
@marksmangaming7124 Жыл бұрын
ரொம்ப பெரிய விஷயம் உங்கள் மேல் மதிப்பு கூடுகிறது 👌👌🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@dhanasekaranr4190 Жыл бұрын
வணக்கம் அக்கா. உங்களுடைய பேச்சு அருமை. தோசை கொடுத்த விதம் அருமை. தர்மம் பற்றி பேசிய விதம் அருமை. தொடரட்டும். 👌💐💐🦋🙏
@prabhavathyc22326 ай бұрын
உங்கள் வீடியோ பார்த்திருக்கிறேன் அந்த சிரித்த முகத்திற்கு பின்னர் இந்த கதைகளின் வலி இருப்பதை இன்றுதான் உணர்ந்தேன்... ஆனால் உங்கள் மன வலிமையை பாராட்டுகிறேன்
@enchellakanmanihal Жыл бұрын
என்னுடைய எண்ணத்தை நானே வெளிப்படுத்தியது போல் இருந்தது உங்களுடைய பேச்சு ரொம்ப நன்றி
@roselinexavier1396 Жыл бұрын
அனுபவம்தான் மிகச்சிறந்த கல்விக்கூடம் என்பதை மிக அழகாக எடுத்துச் சொன்ன சகோதரியே பல்லாண்டு வளமுடன் வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள்!❤ ❤❤
@sekarp7459 Жыл бұрын
நீங்கள் மகத்தானர் அக்கா உங்க சேவை பாபாவின் சக்தியால் தொடரட்டும் 🎉🎉🎉❤❤❤
@Gandhi-yd1tt Жыл бұрын
இவ்வளவு கஷ்டங்களிலும் சிரித்த முகத்துடன் இருக்கும் உங்களை எனக்கு நிறைய பிடிக்கும்.
@gmichael74j98 Жыл бұрын
களது பதிவு சிறப்பு வாழ்த்துக்கள். நல்ல மனசு நல்ல எண்ணங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தர்மம் தானம் செய்யுங்கள். இறைவன் எல்லா நன்மைகளாலும் வளங்களாலும் செல்வங்களாலும் செழிப்பு நிறைந்த நல்வாழ்க்கை தந்து ஆசீர்வதிப்பார் இதற்கு பிரபஞ்சம் என்னும் வானதூதர்கள் நமக்கு நிறைவேற்றி தருவார்கள் இது உண்மையே. ஆனால் நம்மை துன்புறுத்திய நம்மை அவமானப்படுத்திய நபர்கள் யாராக இருந்தாலும் மன்னித்து அன்பு செய்ய வேண்டும். இறைவனுக்கு அடுத்து நம்மை பெற்று எடுத்து வளர்த்த தாய் தந்தையை (நல்லவர்களோ நல்லவர்அற்றவர்களோ ) ஒதுக்க கூடாது. சகோதோரர்கள் சகோதரிகள் உறவினர்களை வெறுத்து ஒதுக்காமல் அன்பு செய்ய வேண்டும். நமது குடும்பத்திற்கு நமது வாழ்வுக்கு பிரச்சினைக்குரிய நபர்கள் இருந்தால் அவர்களிடம் பட்டும் படாமல், பகைமை இல்லாமல் பாலிசாக இருக்க பழக்கத்தை பழகி கொள்ள வேண்டும் . கடவுளும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து என்னும் மெசியா நம்மை ஆசீர்வதிப்பார்
@raveeraveeravee6247 Жыл бұрын
அன்பு சகோதரிக்கு நன்றி நாலுபேர் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட உங்களுக்கு கடவுள் துணை உண்டு தன்னுடைய வளர்ச்சியை அனுபவங்களை.
@gayuads3698 Жыл бұрын
Sariyana nerathula ungaloda intha varthaya kekuren amma remba nandri amma🙏🏻🙏🏻🙏🏻
@SelvamSelvam-go3ix Жыл бұрын
அம்மா இறைவன் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும் ஆன்ம நிறைந்த வாழ்த்துகள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் ஓம் சாந்தி
@SelvamSelvam-go3ix Жыл бұрын
நன்றி அம்மா
@SelvamSelvam-go3ix Жыл бұрын
நன்றிகள் கோடி
@VijiRavi1617 Жыл бұрын
நல்ல பதிவு நன்றி சகோதரி வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் 💐💐👌❤️
@vairamanitg315411 күн бұрын
சகோதரி, நீங்கள் பேசிய அனைத்து விஷயங்களும் மிகவும் அற்புதம் நீங்கள் குடும்பத்துடன் பல்லாண்டு காலம் நீடூழி வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள் மா
@aravindhas4696 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹valgavalamudan anbu Thangaiye, Thangame, endrenrum kadavul vungal kudumbathudane irrupar. Evalavu vethanaigalai kadanthu vanthirukeenga😞😞 Neenga l than Singappen. 👍👍👍👍👍👍👍🥰🥰🥰🥰🥰
@karthikayiniraja5466 Жыл бұрын
சிரித்த முகம் சீதேவி களை அஷ்ட லஷ்மிகளும் உங்கள் முகத்தில் குடி கொண்டுள்ளது சகோதரி.
@MEENUKITCHEN333 Жыл бұрын
உண்மையாகவே 🙏 கலியுகத்தில் மனித ரூபத்தில் வந்து பணியாற்றும் அண்ணபூரனி தாய் 🙏🙏🙏 நீங்கள் அக்கா 💗💗💗😊😊😊😊😊😊
@manjuganesh7671 Жыл бұрын
நல்ல ஒரு நம்பிக்கை தரும் பேச்சு சகோதரி..உங்கள் கதையைக் கேட்டு மனது ரொம்ப வலிக்கிறது..நானும் உங்களைப் போல பல வலிகளை கடந்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன்..
@uthayarajvalarmathi5695 Жыл бұрын
நல்ல பதிவு நன்றிம்மா 👌👌💖💖 உங்க நல்ல மனசுக்கு என்றுமே குறையில்லை பிரபஞ்சத்திற்கும் நன்றி 🙏🙏
@Valli-xk3hp5 ай бұрын
அக்கா நீங்க பேசுறது கேட்டு நான் அழுதுட்டேன் என் குறைகளை உணர்ந்தேன் அக்காக்கு நன்றி கார்த்தர் நல்லவர்
@maragathamk28828 күн бұрын
நீண்ட ஆயுள் நிறைந்த செல்வம் முழு ஆரோக்கியம் உங்களுக்கு பிரபஞ்சம் வழங்கும் வாழ்த்துக்கள்
@jayanthivenkat3907 Жыл бұрын
❤❤❤ உண்மை அம்மா நான் உன் தாயாக நினைத்து அழுகிறேன்
@m.ilamathimahamani48 Жыл бұрын
அருமை சகோதரியே உங்கள் சிந்தனை செயல்பாடு என்னை ஆட்கொண்டது எனக்கு கனவர் இல்லை உங்களை போல் நானும் துரிதமாக செயல் பட்டவள் இன்று அமைதியாக இருக்கிறேன் இனிமேல் நானும் பிரபஞ்சத்திடம் கேட்கிறேன் நானும் தைரியமாக இருக்கிறேன் என் கதையை முழுமையாக தெரிவிக்கிறேன் சகோதரி🙏
@rrajeswari3973 Жыл бұрын
வாழ்கையில் கஷ்டப்பட்டு வாழகையில் முன்னேறி செல்ல நீங்கள் பேசிய அனைத்தும் கேட்க்கும் போது மனதுக்கு அவ்வளவு உற்சாகம்👍🏻❤
@GowrisHome Жыл бұрын
அக்கா உங்க பெயர் தெரியள நீங்கள் சொல்வது சத்தியமான உண்மை
@slogeswary54665 ай бұрын
வாரித் தரும் மனசு இருக்கிற அவருக்கு இறைவனே சொந்தம் அக்கா நீங்க வாழ்க வளமுடன் என்னுடைய ஜென்ம லட்சியம் என்னவென்றால் ஒரு முறை உங்களை கண்ணால பார்த்து ஆற தழுவி இன்னைக்கு நான் பொழைக்கிறதுக்கு நீங்க தான் காரணம் நன்றி அக்கா கற்றது தன்னோடு வெச்சுக்காம இந்த மக்களுக்கும் இந்த பெண்களுக்கும் பயனா இருக்கட்டும்ன்னு கொடுக்கிறேன் நீங்க நீ டாடி நோயற்று வாழ நான் வணங்குகிறேன் அந்த முருகப்பெருமானை வணங்கி உங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் அக்கா
@arunprakash398 Жыл бұрын
கண்ணீர் வருகிறது உங்களின் கதையை கேட்டு சகோதரி. வேறென்ன சொல்ல . மீன் தலை மறக்கவே முடியாது சகோதரி.
@Nan_katrathu Жыл бұрын
😂😂
@rameshkannankannan2894 ай бұрын
Yes very sad😢
@ammamohanasamayalandlifestyle Жыл бұрын
விக்னேஸ்வரி நீங்கள் சொல்லுவதை ஒவ்வொன்றும் கேட்டு எனக்கு கண்ணில் கண்ணீர் வந்து கொண்டிருக்கிறது உங்களை கட்டிப்பிடித்து அழ வேண்டும் என்று தோன்றுகிறது.
அருமையான பதிவு அக்கா ❤❤ நம் எண்ணம்போல் தான் வாழ்க்கையும் அக்கா உங்க நல்ல மனசுக்கு எல்லாமே நல்லதே நடக்கும் அக்கா நல்லதே நினைப்போம் நல்லதே செய்வோம் நல்லதே நடக்கும் அக்கா ❤❤
@kannanp8414 Жыл бұрын
வணக்கம்மா நன்றி பிரபஞ்சம் அப்படி என்கிற வார்த்தையை பார்த்துட்டு தான் உங்க 2வீடியோ பார்த்திருக்கிறேன் உண்மையான வார்த்தைகள் உங்களுக்கு அறிவுரை சொல்ற மாதிரி நினைக்காதீங்க உங்கள கஷ்டப்படுத்தி அவங்க உங்களுக்கு துரோகம் பண்ணுவங்க அனைவருமே கடவுளால் படைத்த மனிதர்கள் ஆகையால் அவர்களை மனதார மன்னிக்க வேண்டும் ஏனென்றால் அவர்களால் மட்டும் தான் இங்கே இந்த லெவலுக்கு வந்திருக்கீங்க இந்த பணியை மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சகோதரி கண்ணன் பாண்டிச்சேரி
பெரிய விஷயம் சாதாரணமாக சொல்லிவிட்டீர்கள் வாழ்த்துக்கள் சகோதரி❤❤❤
@Amma_cooking_channel Жыл бұрын
சகோதரி உங்களுக்கு இறைவன் துணை நிற்பார்
@manimalam824112 күн бұрын
❤❤❤❤சிஸ்டர் அலாதீங்க நீங்க அழும்போது எனக்கும் அழுகை வந்தது
@fathima555fathi5 ай бұрын
அந்த மனசு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு சகோதரி உங்கள் மூலமாக நான் என்னையே பார்கிறேன் சகோதரி Thank you my dear universe Thank you sister இந்த வீடியோவ என் கண்ணில் காடியமைக்கு ❤❤❤❤❤❤ வாழ்க வளமுடன் ❤
@naimaansar4396 ай бұрын
உண்மை 100/100 உண்மைதான் குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான் தர்மம் செய்வதினால் குறைந்துவிடுவதாக தோன்றலாம் ஆனால் நான் அவர் களுக்கு அதிகப்படுத்து வேண்
@deisyranideisyrani5756 Жыл бұрын
சூப்பர் சகோதரி 🌹🌹🌹🌹என் வாழ்க்கைக்கு இன்று முதல் நீங்க தான் வழி காட்டி நான் சிறிய டிபன் கடை வைக்க போகிறேன்
God is always with you Amma. Unga video rmba motivation a irundhuchu..Unga thoughts superb. Enoda life la oru time adhu ungala nerla pakanum asai padran Amma..
@maryvallu7439 Жыл бұрын
அருமையான பேச்சு அக்கா..ரொம்ப கஷ்டமாக உள்ளது அக்கா..கடவுள் உங்களுடன் இருக்க வேண்டும்..நன்றி அக்கா..I LOVE YOU ❤
@nithishakannan3059 Жыл бұрын
மற்றவர்களின் வாழ்க்கை முன்னேற உதவியாக இருக்கும் சகோதரி உங்களின் வாழ்க்கை பாதை, மென்மேலும் சிறப்பான முறையில் வாழ வாழ்த்துக்கள் சகோதரி
@haseena7020 Жыл бұрын
உண்மையில் நீங்கள் ஒரு சிறந்த பெண்மணி. நீங்க நல்லா இருக்கணும் என்று இறைவனை வேண்டுகிறேன்
@sidharthasidhu5929 Жыл бұрын
True sister.un karmavinai unnai than cherum.Nallathai ninai Nallathey nadamku..u r in aadmiga vazhi Go ahead Prabanchame un pinnal.
@mariansingh30097 ай бұрын
நன்றி தாயே..!
@blessedwithyogatamil6 ай бұрын
இல்லை சகோதரி... நீங்கள் லட்சக்கணக்கான அன்பு உள்ளங்களின் சொந்தக்காரி......
@ChandraChandra-ir3my Жыл бұрын
நீங்கள் தான் அம்மா,,,,, நீங்கள் மட்டும் தான் ❤️❤️💐💐
@prasannajagadish3502 Жыл бұрын
அம்மா நீங்கள் சொல்வது உண்மை
@MuthuKumar-ud6xu Жыл бұрын
சகோதரி வணக்கம் நானும் உங்களோடு தான் படித்தேன் உங்கள் வாழ்க்கை யில் இவ்வளவு வேதனைஇருக்கும் என்று எதிர்பார்க்க வில்லை இருந்தாலும் நீங்கள் ஜெயிக்க பிறந்தவள் மீண்டும் அவர்களை சேர்க்காதீர்கள் தாய் இறந்து விட்டால் தகப்பன் சித்தப்பா என்று சொல்வார்கள் வாழ்க வளர்க வாழ்த்துக்கள் சகோதரி அன்புடன் ரேவதி முத்துக்குமார்
Sis... valga valamudan ulaippu uyarvu tharum... kaalam Kan ponradhu...thanks a lot your always welcome.... keep it your good deeds....
@hariganesh3496 Жыл бұрын
வாழ்க வளமுடன் 🙏 சிவாயநம 🙏
@Renugamohan19727 ай бұрын
சகோதரி அருமை இந்த வீடியோ பார்த்தேன் வன வியந்தது என் வாழ்க்கையில் பாதி உங்கள் வாழ்க்கையிலும் நடந்துள்ளது நான் கும்பகோணம் வயது 55 மூன்று குழந்தைகளை நல்லபடியாக வளர்த்து ஆளாக்கி கடமையை முடித்து விட்டது ஆனால் நான் இப்பொழுது நான் இப்பொழுது சுயமா முடிவெடுக்கும் திறனில் இருந்து விலகி இருக்கிறேன் நானும் இந்த பிரபஞ்சத்தின் சக்தியை உணர்ந்தவள் உங்கள் வீடு மூலம் திரும்பவும் இந்த பிரபஞ்ச சக்தியை உணர்ந்து இருக்கிறேன் இது நினைவு படுத்தியதற்கு மிக்க நன்றி நான் உங்களை ஒரு நாள் பார்க்க வேண்டும் அது அது எப்பொழுது என்று எனக்கு தெரியாது சீக்கிரம் நடக்க வேண்டும் உங்களை பார்த்த பிறகு என்னுடைய வாழ்க்கையில் உங்களுடைய வைப்ரேஷன் இதே இருக்க வேண்டும் நான் இன்னும் சாதிக்க வேண்டும் நன்றி வணக்கம்
@Nan_katrathu7 ай бұрын
நன்றி சகோ நிச்சயமாக உங்கள் வாழ்வில் நல்லது மட்டுமே நடக்கணும்னு கடவுள வேண்டுகிறோம்
@1MAHOJHASE7 ай бұрын
Unmai
@Ramanam-hg9cj Жыл бұрын
வாழ்த்துக்கள் 👍👍👍👍 இறைவன் கொடுத்த வரம்
@vijayasanthi6530 Жыл бұрын
அன்னலட்சுமி தாயே நீ😢😢😢😢🎉🎉🎉🙏
@sarojinidevi9814 Жыл бұрын
Thank you Thankyou Thankyou universe
@sukadeepa4111 Жыл бұрын
அருமையான பதிவு சகோதரி உங்கள் சேவை தொடர வாழ்த்துகள்
@santhinath8419Ай бұрын
En kuda pravatha sagothiri evanga en mind set mathiriya eruku
@UmaMahesh-r1v2 ай бұрын
God bless you 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ChandraChandra-ir3my Жыл бұрын
நீங்கள் அனாதை இல்லை, பல பிள்ளைகளுக்கு தாய் ❤️❤️🙏👸👸
@jayalaksmisb69315 ай бұрын
❤
@jayalaksmisb69315 ай бұрын
❤
@Renugamohan19727 ай бұрын
சகோதரி உங்க வீடியோ பார்த்தேன் உங்க வீடியோ பார்த்ததன் மூலம் என்னை நானே உணர்ந்தேன் என உங்கள மாதிரி நானும் பிரபஞ்ச ச நான் பிரபஞ்ச சக்தி என்னவென்று வாழ்ந்த நல்ல நிலையில் உள்ளார்கள் மூன்று குழந்தைகளும் நல்ல நிலையில் இருக்கிறார்கள் நான் அவர்கள் கையை எதிர்பார்த்து வாழ வேண்டி இருக்கிறது ண நான் உங்களை பார்க்க வேண்டும் உங்கள் விலாசம் வேண்டும்க்தியை உணர்ந்து செயல்பட்ட மூன்று குழந்தைகளை வளர்த்து ஆளாக்கினாள் இப்பொழுது நான் முடங்கி இருக்கிறேன்
En life layum ipdi kashta patta நினைவுகள் நிறைய இருக்கு அக்கா...ரேஷன் அரிசி,அழுகுன valapalam,என்னை dosai..ipdi niraya ஏக்கங்கள் சிறுவயதில்..உங்க ஸ்டோரி ரொம்ப inspiring, முழுசா கேக்க mudila..அழுகை வந்தது..
@paramanagaraj1147 Жыл бұрын
அக்கா உங்கள் வீடியோவை நான் முழுமையாக பார்த்தேன் அதில் நம்மால் எந்த நேரத்திலும் உண்மையாக இருக்கவேண்டும் என்பதை நான் புரிந்து கொண்டேன் மிக்க நன்றி அக்கா வாழ்த்துக்கள்
@dhanasekarandhanasekaran4027 Жыл бұрын
எவ்ளோ கஷ்டங்களை கடந்து வந்துருக்கீங்க நீங்க பெரிய திறமைசாலி சகோதரி👌👍