சூப்பர் அம்மா தெள்ளத்தெளிவாக செய்து காட்டிய தற்கு மிக்க நன்றி
@sundarrr48563 ай бұрын
நான் வீடியோவை பார்த்துக் கொண்டிருக்கும்போதே எனக்கு நாவில் எச்சில் ஊறியது தாங்கள் செய்து காட்டியது மிகவும் அருமை ஆதம் ஆர்ஆர் சுந்தர் நன்றி வணக்கம்😊
@meenam4391 Жыл бұрын
நான் கூட பாம்பே மிக்சர் கஷ்டம்ன்னு நினைத்தேன் அக்கா ஆனால் ரொம்ப சுலபமா சொல்லி குடுத்தீங்க சூப்பர் அக்கா 🎉🎉❤❤
@gunasekaranlakshmanan50157 ай бұрын
Super mixture preparation .thank you
@rajmalar1584 Жыл бұрын
பலகாரங்கள் அனைத்தும் அருமை அதைவிட எங்களுக்கு புரியும் படி செய்து காட்டியது அருமையோ அருமை❤❤❤
@komathymalarmalar17437 ай бұрын
Ma, tried today. Did the basic. Following the Instruction is important. Tasty. I just did the omapadi meant for the old and the kids. I took abit of this and kept aside. I fried curry leaves, aval and peanuts. Mix Kashmir chillie powder, salt and lastly the asafoetida powder . Mixed all these to the rest of the omapadi. I used the ingredients that was available in the kitchen. Great the omapadi. Surprising, ma didn't use brown paper to absorb the oil. I noticed that there was no oil on your tray. I used brown paper. Tasty omapadi.
@yogiyogi7344 Жыл бұрын
Amma எங்க வீட்டில் நேற்று நீங்கள் சொல்லிக்கொடுத்த ஓமப்பொடி செய்தேன் மிகவும் அருமையாக உள்ளது, மிக்க நன்றி🙏💕
@kavisuren9992 Жыл бұрын
Hai Sister , Arumai Arumai ,Thangalin Pani Sirakka Nal Vaazhththukkal 🙏🙏🙏🙏
@sharifaalavu3804 Жыл бұрын
Super akka......neenga seiradhae romba arumai akka....nice explain....
@UmamashwariS-ul5zh Жыл бұрын
தெளிவான விளக்கம் தீபாவளி வாழ்த்துக்கள்
@kanchanajayakanthan976 Жыл бұрын
அருமையான பதிவு sister
@pavithrapavithra9994 Жыл бұрын
Mixture, Omappodi arumai arumai vazhthukkal..
@rosythangavelu1446 Жыл бұрын
Akka.. Thank you so much. For the important tips and explanation. 🙏🙏
@kalathangavelsamy8652 Жыл бұрын
Xellent explanation with smiling face thank you very much 👍
@seethamani2305 Жыл бұрын
சூப்பர் மிக்ஸர் சிஸ்டர் . வாழ்க வளமுடன் .
@saraswathir7497 Жыл бұрын
சூப்பர் அக்கா தெள்ளத்தெளிவாக செய்து காட்டியதற்கு மிக்க நன்றி உங்களுக்கு உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்
Sis நீங்க செய்த புழுங்கலரிசி முறுக்கு செய்து பார்த்தேன் செம்ம டேஸ்ட் and super Thanks sis I am in Chennai Priya.D
@UmaraviUmaravi-fq1wm Жыл бұрын
சுப்பர் சுப்பர்
@sampathkumaris73349 ай бұрын
உங்கள் கணவர் பற்றி தெரிந்து கொள்ள லாமா. யோகேஷ் வரி நீங்களும் உங்களை சார் ந்தவர்களும் எல்லா நிலைகளிலும் மேன்மேலும் உயர்ந்திட கடவுளை வேண்டிக் கொள்கிறேன்.
@manigandan1073 Жыл бұрын
👍sema super amma my son also told very easy very super