எல்லாவற்றையும் அம்மாவிடம் இருந்து கற்றுக்கொள்ள முடியும் நான் என் சகோதரி யிடம் இருந்து கற்றுக்கொள்கிறேன் வாழ்த்துக்கள் சகோதரி ❤❤❤
@kumaravadivelr43467 ай бұрын
எல்லாமே சூப்பர்! நல்லா தெளிவாக புரியும்படி சிறப்பா செஞ்சி காட்டி இருக்கீங்க! வாழ்த்துக்கள்!
@LakshmiR-gf9gz3 ай бұрын
சு👌
@dossbanu15738 ай бұрын
எத்தனை திறமைகள் சகோதரி உங்களை பார்க்கும் போது வியப்பாக இருக்கிறது நன்றி சகோதரி
@kavikichen20149 күн бұрын
Arumai akka super 👌👌👌👌👌
@dhevasuthadiruchchelvam66518 ай бұрын
ஹாய் மம் உங்களைப் பார்க்கும் போது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.your very, very talented.சமையல் ஒரு அழகான ஆட்ஸ் மிகவும் கலை வண்ணம் பணம் சம்பாதிக்க என்பதை விட அதை ரசித்து பொறுமையுடன் செய்வது தான் அதற்கு அழகும் ருசியும் கொடுக்கிறது.நான் வேலை செய்து விட்டு வீடு வந்தால் யாராவது சமைத்து தந்தால் நல்லது.அல்லது இந்த சமையல் வேலை இல்லாமல் இருந்தால் அப்படி என்று நினைப்பது ஏன் என்றால் அவ்வளவு ரயடாக சமைக்க வேண்டுமே என்று இருக்கும். பஜ்ஜிகளைப் பார்க்கும் போது Amusing Amusing mam நுணுக்கமாவும் நூதனமாகவும் மற்ற அனைவரும் பயனடைய வேண்டும் என்று எவ்வளவு பொறுமையாக விளக்கம் தருகின்றீங்கள்.வாழ்க வளர்க வளமுடன்.🙏🙏🙏👌👍😍😍❤️❤️❤️❤️❤️❤️💐💐💐🇨🇵🇮🇳🙏🙏🙏🌟🌟🌟🌟🌟🌟💐
@premaanbumani41147 ай бұрын
Super
@mohanrengan3 ай бұрын
அருமைசகோதரியாருமேஇவ்வளவுதெளிவாகசொல்லமாட்டார்கள்❤❤❤❤ நன்றி சாந்தி மோகன் பழனி
@mohamedrishal88987 ай бұрын
Romba nanrikka. superana ideaslam sollirukenga l will try.first try home. Next business😊
@NishaRasik-z7w8 ай бұрын
Super ma different recepie ma kandippa ningal solvadhu unnai🎉🎉🎉🎉
@gsathishkumar85947 ай бұрын
Very nice sister. God bless you sister. I watch some vides. Your motivational speech very nice.
@mvsumathiprasad65658 ай бұрын
Super sister vetrilai bajji ,omavallibajji pakardhike romba nalla irrukku health ku romba nalladhu
@prasannaravi7285 ай бұрын
Good morning sister.Really iam appreciate you.iam proud of you.I like U.❤.Iam seeing maximum seeing ur video.
@Nirmala-rn8hd7 ай бұрын
வெங்காயம் பஜ்ஜி Super
@ErPRMohan7 ай бұрын
அந்த வெங்காய பஜ்ஜி நிஜமாலுமே சூப்பர் கத்திரிக்காய் பஜ்ஜி சூப்பரோ சூப்பர், நன்றிகள் பல தங்களின் புதிய பஜ்ஜி அணுகுமுறைக்கு🎉
@Yagaviyagu-gs3qf8 ай бұрын
I recently purchased country cow ghee the quality of the product is really good it is very safe to give to baby. I am giving to my 9month old kid. Very happy thankyou mam
@Kanavu-p3m4 ай бұрын
Super ma 🎉❤
@vithyav91826 ай бұрын
Sama sis❤❤❤❤❤❤
@saikuttychannel4758 ай бұрын
தொழில் முனைவோர் ஐ உருவாக்கியதற்க்கு நன்றி அக்கா இன்னும் நிறைய கற்றுக் கொள்வதற்கு தயாராகிக் கொண்டு இருக்கிறேன் ❤❤❤❤
@bhuvaneshwari29998 ай бұрын
Very nice Good super sistar 👌 Thanku you so much for you🎉❤❤️💯👌🏻💐🌹👰👸
@UngalTholi-gu2jg8 ай бұрын
Akka super 🎉🎉ungalai sikkiram pakkanum akka❤❤❤
@ganesanm55198 ай бұрын
Wow....super...amma❤❤❤😋😋😋
@ShanmugaPriya-f4q8 ай бұрын
சூப்பர் சகோதரி அருமை❤❤❤👌👌👌👍👍👍👏👏👏💪💪💪🙏🙏🙏🎁🎁🎁🌹
@meenakshiv78428 ай бұрын
Super ma very useful vedio
@MohanaTamil-e2s8 ай бұрын
Thanks akka
@jessieruben35738 ай бұрын
Super Vicky ma❤ Intha puthu idea ithu vara yarukku thonnatha vishayam dear 👍Congratulations ❤️
Super sister❤❤👌👌Thanks for your detailed explanation and willingness to teach others🎉🎉Take care sister😊😊🤩🤩🥰🥰😍😍
@menakadevi59245 ай бұрын
Super mam
@sudharaman87587 ай бұрын
U r really really sherni ...god bless u ...I want to meet u ...do reply ....
@kanmanirajendran7678 ай бұрын
உங்களுடைய திறமைக்கு வாழ்த்துக்கள் சகோதரி 💐💐
@tinassports8357 ай бұрын
சில கீரை வெற்றிலை பஜ்ஜி சூப்பர்
@margaretsamuel41048 ай бұрын
சகோதரி நிறைய நல்ல வீடியோ போடுகிறீர்கள். நன்றி. இட்லி மாவு ஆட்டும் போது சேர்க்க வேண்டிய பொருட்கள் போட்டு இருந்தீர்கள். அதில் ஆமணக்கு விதை சேர்ப்பது நல்லது இல்லை ஸ்லோ பாய்சன் என்று சுகாதார துறை வீடியோ வில் பார்த்தேன். நீங்கள் உங்கள் பதிவுகளில் மக்களுக்கு தெரிய படுத்துங்கள்
@Nan_katrathu8 ай бұрын
Ok ma
@janani.m7a3978 ай бұрын
My Inspiration akka ❤
@puneethan-t8b8 ай бұрын
Salute to you for avoiding baking soda and artifical colour.And for your creative. Share your share address please
@hemavathis69467 ай бұрын
கற்பூரவள்ளி பஜ்ஜி ஏற்கனவே நான் ஒரு யூடியூபபில் பார்த்தேன் இருந்தாலும் வாழ்த்துக்கள்
@sivagami41468 ай бұрын
அருமை சகோதரி உங்களின் புது வித முயற்சி நாங்கள் பயணடைய வேண்டும் என்கிற உங்களின் நல்ல உள்ளம் 🙏🙏🙏🙏🙏 வாழ்த்துக்கள் சகோதரி 💐💐👍👍🥰🥰
@anithalakshmi99208 ай бұрын
Super sister 👍👍
@ShenbaShen32888 ай бұрын
❤🎉🎉🎉vaazhthukkal
@NithyaMuthu-d7s8 ай бұрын
சூப்பர்
@suryasuseendran53278 ай бұрын
நல்ல திறமை மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்க வளமுடன்
@vijayalakshmi-fv6vc7 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@Deltawinpakam8 ай бұрын
Super sister 🎉
@VasugiK-dj2kg7 ай бұрын
Really very talented ma
@KannanNarayanasamy-ep9ci8 ай бұрын
சிரிப்பும் பேச்சும் அழகு தங்கம்மா..
@umaiskid8 ай бұрын
Super sister
@Patturoja-sg8uu8 ай бұрын
Supper ma u r very hard worker ma
@KannanNarayanasamy-ep9ci8 ай бұрын
Super ma
@kalpanamuthusamy92858 ай бұрын
Sooper maa
@AKPNofficial8 ай бұрын
Super idea sister
@MaxcomSalesa8 ай бұрын
Good. Sister
@MaxcomSalesa8 ай бұрын
Nice. Very. Nice
@sindulekha30838 ай бұрын
Superrr
@BalaKrishnan-oe4zx7 ай бұрын
Sufparmedam 25:41
@sangeethak48338 ай бұрын
Super akka
@kalaiselviradhakrishnan80757 ай бұрын
விக்கிமா உங்கள் பேச்சை கேட்பதற்காகவும் உங்கள் சிரிப்பை பார்ப்பதற்காகவும் இந்த பதிவை நான்கு முறை திருப்பி திருப்பி பார்த்தேன் இதே சிரிப்பு என் மகளுக்கும் கடவுள் கொடுத்து இருக்கிறார் கடவுளுக்கு நன்றி 🙏🙏🙏🙏
@Nan_katrathu7 ай бұрын
Thanks ma
@RenukaD-kj9ku7 ай бұрын
ந,நஈஈஈ @@Nan_katrathu
@niroshanirosha41068 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ super 👌 👍 you are super mom ❤❤❤❤❤❤❤❤❤
@kavithapalanivel35708 ай бұрын
Super
@vijimurali58428 ай бұрын
Liked sis
@Dhanadev748 ай бұрын
நல்ல மனசு உங்களுக்கு
@BalaKrishnan-oe4zx7 ай бұрын
Sufparmedam ❤ to
@brindhakumar15037 ай бұрын
இதேபோல் சுரைக்காய்,மேரக்காய், வெள்ளரிக்காய்,கேரட், பரங்கிக்காய் போன்ற காய்கறிகளை உபயோகித்து பஜ்ஜி செய்யலாம்.
@mee24307 ай бұрын
முள்ளங்கியிலும் செய்யலாம் எல்லா காய்கறிகளிலும் செய்தால் நன்றாக இருக்கும்