Nanayam illatha nanayam | Tamil entertainer movie | ft : Visu | S.V.Sekhar | Rajalakshmi others

  Рет қаралды 1,506,171

Tamil Movie Club

Tamil Movie Club

3 жыл бұрын

Nanayam illatha nanayam | Tamil family entertainer movie |
Starring : Visu | S.V.sekhar | Rajesh | Rajalakshmi | Silk Smitha | Sivachandran | ​others
M.N.Rajam | Sathyakala | Music : Vijayanand | Direction : Visu |

Пікірлер: 431
@bharathi.ss.b
@bharathi.ss.b 6 ай бұрын
2024 இல் யாரெல்லாம் இந்த மூவி❤
@priyaammu3444
@priyaammu3444 6 ай бұрын
9.01.2024🎉🎉
@Dollify07
@Dollify07 5 ай бұрын
13.2.24💙
@suganyaparanthaman7454
@suganyaparanthaman7454 4 ай бұрын
10.03.2024
@pravipraveena2041
@pravipraveena2041 4 ай бұрын
11.3.2024
@user-em9yp9mf9e
@user-em9yp9mf9e 4 ай бұрын
15.3.2024
@gurukandasamy5193
@gurukandasamy5193 3 жыл бұрын
திரு விசு அவர்கள் இயக்குனராக ஆரம்பித்த திரைப்படங்களில் இருந்து, அவரது இறப்பு வரைக்கும் இயக்கிய திரைப்படங்கள் குடும்பத்தோடு பார்த்து மகிழும் படங்களாக இருந்தன மேலும் குடும்பத்தில்(நடுத்தர வாழ்வு வாழும் மக்கள்) ஏற்படும் பிரச்சனைகளுக்கு காரணங்களும், தீர்வுகளும் இவரது படங்களில் நிச்சயம் அமைந்திருக்கும். சிறந்த குடும்பப்பட இயக்குனர் திரு விசு சேர் அவர்களும் ஒருவராக உள்ளார்! மகிழ்ச்சி
@monapriya3361
@monapriya3361 3 жыл бұрын
உண்மை சகோ
@siddrose625
@siddrose625 2 жыл бұрын
Yes
@sanjaya6630
@sanjaya6630 2 жыл бұрын
S
@sasikala6
@sasikala6 Жыл бұрын
Yes
@bhuvanakanishka61
@bhuvanakanishka61 3 ай бұрын
🥰👍
@shanukitchenshanu7601
@shanukitchenshanu7601 2 жыл бұрын
Ippa ellam 80s movies pakka romba pudikuthu....athuvum sapithu kitu pakurathu....
@puthuvasanthamtv
@puthuvasanthamtv 2 жыл бұрын
2022 -ல பாக்க வந்தவங்க எல்லாம் லைக் பண்ணுங்க
@arunachalar
@arunachalar Жыл бұрын
2023
@arjunmuthu3929
@arjunmuthu3929 6 ай бұрын
2024​@@arunachalar
@bhuvanakanishka61
@bhuvanakanishka61 3 ай бұрын
2024 😅
@sdm1655
@sdm1655 Жыл бұрын
2023 ல யாரெல்லாம் பாக்குறிங்க
@kalaiselvan954
@kalaiselvan954 7 ай бұрын
🎉🎉
@bhuvanakanishka61
@bhuvanakanishka61 3 ай бұрын
2024 🥰
@kamatchimari2536
@kamatchimari2536 2 жыл бұрын
விசு சார் படம் என்றாலே எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤️❤️❤️🙏🙏🙏
@bhuvanakanishka61
@bhuvanakanishka61 3 ай бұрын
எனக்கும் 🥰🙌
@poornimakt1771
@poornimakt1771 3 жыл бұрын
தனிப்பெரும் பெருமை கொண்ட அன்பிற்குரிய இயக்குனர் விசு அவர்களின் மற்றொரு அற்புத படைப்பு
@p.k.ovinesh
@p.k.ovinesh 3 жыл бұрын
😎P in v
@RanjithKumar-sq8dx
@RanjithKumar-sq8dx 2 жыл бұрын
Nice
@geethanatarajan704
@geethanatarajan704 2 жыл бұрын
Ý
@dhanalakshmi5539
@dhanalakshmi5539 2 жыл бұрын
Good
@venkateshvenki7560
@venkateshvenki7560 Жыл бұрын
​@@p.k.ovinesh ❤9 P lo%rrxew16
@v.s.velsamivel5514
@v.s.velsamivel5514 3 жыл бұрын
லஞ்சம் பஞ்சத்தை விட கொடியது . விசு ஐயா நடிப்பு அருமை 👏👏👏👏
@santhamoorthy3327
@santhamoorthy3327 2 жыл бұрын
விசு வின் ஆத்ம அமைதியாகட்டும் வாழ்க வளமுடன் 🙏🎉🙏🎉
@seelanmathi5993
@seelanmathi5993 3 жыл бұрын
2021 ல் யாரெல்லாம் பாக்குறிங்க
@keerthiram6332
@keerthiram6332 3 жыл бұрын
😺
@lavakusa7896
@lavakusa7896 3 жыл бұрын
Me
@anands7364
@anands7364 3 жыл бұрын
@@keerthiram6332 🌄🌅👍💖 good morning....
@anands7364
@anands7364 3 жыл бұрын
@@keerthiram6332 hi friend Iam Anand an you?
@muthunagaraj7502
@muthunagaraj7502 3 жыл бұрын
Me 29.7.21
@ksvijayaprashaant7032
@ksvijayaprashaant7032 3 жыл бұрын
Another good movie from visu sir - still in 2021 we are watching it 🙌😍
@Thendralmadhi
@Thendralmadhi 3 жыл бұрын
Me
@sumiwaran8972
@sumiwaran8972 2 жыл бұрын
How can we not watch ?? All of Visu's Sir movies are legendary..A.must watch..
@HangerCartoon
@HangerCartoon Жыл бұрын
im 2k kid but i love visu
@arulmurugan2709
@arulmurugan2709 Жыл бұрын
2023 here 👍 👍 👍
@songplay3740
@songplay3740 Жыл бұрын
2023
@kalaimani9892
@kalaimani9892 Жыл бұрын
நாடி, நரம்பு, ரத்தம், சதை இப்படி எல்லாத்தையும் சினிமா ஊறினால்தான், இப்படிப்பட்ட குடும்ப படங்களை எடுக்க முடியும்... அது விசு சார் அவர்களால் மட்டுமே எடுக்க முடியும்... கிஷ்மு வில்லன் நடிப்பு அபாரம்... 26.2.2023
@__KayalVizhiB
@__KayalVizhiB Жыл бұрын
Visu sir getuup chaange movie ku movie ✌️✌️🔥was awesome
@dheenadharnish.j5d861
@dheenadharnish.j5d861 6 ай бұрын
2024 யாரெல்லாம் பாக்கரீங்க
@bhuvanakanishka61
@bhuvanakanishka61 3 ай бұрын
🥰🙌
@SegarSankar
@SegarSankar 3 жыл бұрын
விசு ஐயா அவர்களின் படைப்புக்கு நான் மிகவும் அடிமையானவன்..
@annamannam4641
@annamannam4641 Жыл бұрын
இது போல் நல்ல படங்களை போராடிக்காமல் உருவாக்க விசு sir ஒருவரால் தான் முடியும்
@senthilpandiyan114
@senthilpandiyan114 Жыл бұрын
Migavum Arumaiyana movie 👏👏🙏🙏👌👌. VISU Sir we will Miss you. Ippadi Movies kodukka ippothaikku yarrumey illai sir 😥
@kulfikutty3955
@kulfikutty3955 3 жыл бұрын
2021 la intha paakuren rompa nalla kathai 😍ipo edukkura movie lam weste🤕
@saithan66681
@saithan66681 5 ай бұрын
2024 இல் யாரெல்லாம் இந்த படத்தை பார்க்கிறீர்கள்
@MohanRaj-cp8mt
@MohanRaj-cp8mt 3 жыл бұрын
விசு நடுத்தர மக்களின் இதிகாசம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@theindianhobo
@theindianhobo 3 жыл бұрын
Excellent movie, no one is equal to Vishu.
@HangerCartoon
@HangerCartoon Жыл бұрын
52:32 visu own brother he alwaays unique role..... also my fav
@shanke300
@shanke300 9 ай бұрын
Saroja is unique beauty. Looks italian.
@manikandanjansak3746
@manikandanjansak3746 Жыл бұрын
இந்த படத்தில் அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர்.. எஸ்.வி.சேகர் ஐயா நகைச்சுவை பகுதி செம.. கதைநாயகன் விசு ஐயா சரியான செயல்திறன் நன்றாக உள்ளது... 10 க்கு 8 மதிப்பெண்... 💕💕❤️❤️🔥🔥😍😍🥰😍🥰😍
@g.k.b4239
@g.k.b4239 Жыл бұрын
31.5.2023 i can see the full movie i really expected in the visu character i really love you.
@Ranjith777-vn5he
@Ranjith777-vn5he 2 ай бұрын
Visu Sir Ever Great Man. Second Great Director❤❤❤❤❤
@KUMARKUMAR-wu2fz
@KUMARKUMAR-wu2fz Жыл бұрын
Even in 2023. Miss you so much sir. 🙏🏿
@santhoshjayapriya9925
@santhoshjayapriya9925 6 ай бұрын
நல்ல கலவையான திரைப்படம். முடிவு வரை திருப்தியாக நிம்மதியாக முடிந்தது. வாழ்கையில் வரும் இன்னல்களே இது. மிகசிறப்பு. இது போன்ற திரைப்படங்களை தியேட்டரில் போட்டால் குடும்பத்தோடு பார்க்கலாம்.
@RanjithKumar-dp7tp
@RanjithKumar-dp7tp 4 ай бұрын
80 90களில் சினிமா வில் நல்லவனுக்கு எல்லாம் இரும்படிக்கிற வேலை
@rajapainter1498
@rajapainter1498 Жыл бұрын
Super movie🙏visu sir🙏ungala mathiri yarume movie Eduka mudiyathu
@maddymadhan3415
@maddymadhan3415 Жыл бұрын
2023 la yaru lam visu sir movie pakuriga😇
@sudhas6420
@sudhas6420 3 жыл бұрын
Entha movie 2nd off thaa Nalla iruku
@OdinHardware
@OdinHardware 3 жыл бұрын
Kishmu acting awesome ! We miss him a lot
@user-qy4yd1ks1g
@user-qy4yd1ks1g 8 ай бұрын
சூப்பர் செமய இருக்கிறது
@vadivels3588
@vadivels3588 3 жыл бұрын
rip visu sir i.mis you visu sir real great man visu sir real great actor visu sir real great actor visu sir
@sharinsaro4387
@sharinsaro4387 6 ай бұрын
Visu sir movie ellame same name Uma, chidambaram, sarojini
@meenumeenu444
@meenumeenu444 Жыл бұрын
Best movie ever green 🌈♥️ Visu sir 💥🥰
@jothiprakash7960
@jothiprakash7960 Жыл бұрын
Good movie ! worth watching
@user-so6jj7ww6c
@user-so6jj7ww6c 2 жыл бұрын
இந்த படம் இரண்டாம் பாகம் வரும் அளவுக்கு வாய்ப்புள்ள படம்.ஏன் இப்படியே விட்டுட்டார் அப்போ பகுதி 1 பகுதி 2 என்பது போல ஒன்று இல்லை என்று நினைக்கிறேன்.
@subashinipasupathi
@subashinipasupathi 3 жыл бұрын
My favorite😍😍 visu sir... Visu acting in all movies🎥 very beautiful family story......
@naveenpawar4194
@naveenpawar4194 Жыл бұрын
2023 la yarillam itha movie ah pakkuringa
@surajssubramanian7327
@surajssubramanian7327 Жыл бұрын
A visu classic 😍😘😚
@prabhunc25
@prabhunc25 2 жыл бұрын
Comedy piece Kecha 😁
@utkart
@utkart 3 жыл бұрын
This is almost like a thriller with family background. If we modify it slightly and remake it in 2022, it will still be a hit.
@abiabi612
@abiabi612 14 күн бұрын
Im watching today 9.7.2024.... i like visu sir movies.... s.v sekar comedy no more words
@blacimi9691
@blacimi9691 10 ай бұрын
2023 Naa Visu Sir Fan .. Entha Kaala Kattathula Vijay Ajith La Irukaga Ana Sir Visu Nadicha Films Awsome 🎉
@jananihemalatha6129
@jananihemalatha6129 3 жыл бұрын
Visu has some kinda obsession with surnames and titles.
@mageshwari9101
@mageshwari9101 Жыл бұрын
2023 la yarula pakuringa 🥰😍💥
@HarichandhiranHarichandhiran
@HarichandhiranHarichandhiran Жыл бұрын
அரிச்சந்திரன்
@skinfo4302
@skinfo4302 6 ай бұрын
2024 viewers?
@achamthavir937
@achamthavir937 6 ай бұрын
2024 Watching
@abimavino
@abimavino Жыл бұрын
I'm seeing IN the movie 2023
@mugilbabu6088
@mugilbabu6088 5 ай бұрын
முதல் முறையாக நான் இந்த படம் பேர் கேட்கிறேன்....
@vasanthiart
@vasanthiart Жыл бұрын
2023 laiyum paarkiren🎉🎉🎉🎉🎉
@ramvasu7108
@ramvasu7108 Жыл бұрын
2023 see
@tulips21
@tulips21 2 жыл бұрын
1:04:51 idhe visu thambi kishmu dhan manal kayirula romba innocent ah varuvaru, what a versatile actor.
@lavakusa7896
@lavakusa7896 3 жыл бұрын
I love visu movies , Super aga irruum
@MrScorpio5788
@MrScorpio5788 3 жыл бұрын
Silk Smitha oru paatukavathu dance aaduna padam confirm hit nu sentiment iruntha kaala kattam
@kannanmari1474
@kannanmari1474 3 жыл бұрын
செம படம்👌👌👌👌
@07Lifestyle_enhancer
@07Lifestyle_enhancer 10 ай бұрын
நான் பார்த்த தேதி 28/08/2023 அ கோ கணேசன் அமராவதி, ஆதனக்குறிச்சி, அரியலூர்
@RegilaBabin
@RegilaBabin 23 күн бұрын
சூப்பரா இருக்கு நல்ல மூவி
@foodselfii3921
@foodselfii3921 2 жыл бұрын
Konjam serial konjam kasamusa konjam sentiment full jathi = Vishu flims
@MOHANRAJ-rb2zo
@MOHANRAJ-rb2zo 2 жыл бұрын
Goose bumps at last
@aryankhan65
@aryankhan65 2 жыл бұрын
Silk Smitha looks beautiful! Please upload more movies of SILK SMITHA in HD. 🙏
@manikandanjansak3746
@manikandanjansak3746 Жыл бұрын
2023ல் யாரெல்லாம் பாக்குறீங்க... நான் பாத்துட்டேன்.. 🥰🥰❤️
@SathishKumar-lq3ki
@SathishKumar-lq3ki 2 жыл бұрын
கிஷ்மூ வில்லனாக நடிப்பதற்கு பொருத்தம் இல்லை. என் மனமும் ஏற்க மறுக்கிறது.
@aathinarayanan645
@aathinarayanan645 15 күн бұрын
Same samsaram adhu minsaram cast name Son-siva Daughter-sarojini Marumagal-uma Last son-bharathi And mamanar marumagal😍 bonding ❤❤❤
@sowmiks4239
@sowmiks4239 4 ай бұрын
I am 2k kid but I love 90s movie visu sir movie was best
@babynath9754
@babynath9754 9 ай бұрын
I'm watching in oct 2023. Super movie.
@jaypaljaypal40
@jaypaljaypal40 8 ай бұрын
Super படம் 👌👌
@movlanoor8042
@movlanoor8042 9 ай бұрын
30.9.2023 Moula Noor👍🏻👍🏻👍🏻👍🏻
@veniranjith76
@veniranjith76 Жыл бұрын
Excellent movie 2022
@bakyabakya4192
@bakyabakya4192 4 ай бұрын
Intha week full ah na visu sir movie than pakkuren i
@user-fv8yw2yr7c
@user-fv8yw2yr7c 3 жыл бұрын
2:43 இந்த ஃப்ரேம் விசு வா வெச்சது 😂😂
@maduraiula4009
@maduraiula4009 Жыл бұрын
Judo rathinam fight super
@Village_Masalas
@Village_Masalas Жыл бұрын
I am watching this movie 17.12.2022...❣️
@maharajanshalini5591
@maharajanshalini5591 Жыл бұрын
2022 il yarellam entha movie pakkirinka👍👍👍👍👍👍👍👍👍👍 oru like
@soniyagovind7401
@soniyagovind7401 3 жыл бұрын
Sama padam pakkama vidathinga plz
@sridharantulasiram643
@sridharantulasiram643 Жыл бұрын
2023 மார்ச் கடைசியில் பார்க்கிறேன்!
@karthi4490
@karthi4490 3 жыл бұрын
Super movie always visu sir great
@NandhiniNandhu-sc3hm
@NandhiniNandhu-sc3hm 8 ай бұрын
2023 yaarum la pakkuringa ❤
@hifakutty3131
@hifakutty3131 6 ай бұрын
Watching 2024
@mysterymagazine2598
@mysterymagazine2598 Жыл бұрын
2023 guys
@swetha.m11a9
@swetha.m11a9 11 ай бұрын
White saree women Sundari drama il paatti
@cutengel7637
@cutengel7637 3 жыл бұрын
Really super movie
@saim4425
@saim4425 3 жыл бұрын
Nice film vish Sir but we are miss 😭😭😭
@prabhunc25
@prabhunc25 2 жыл бұрын
Kechaa nale illicha vaya thane sir.... 2022
@kavithasakthivel9508
@kavithasakthivel9508 3 жыл бұрын
SUPER GOOD NICE MOVIE
@sudhas6420
@sudhas6420 3 жыл бұрын
சிதம்பரம் Vs விசு , சம்சாரம் அது மின்சாரம் படத்திலயும் ஒட்டல இந்த படத்திலயும் ஒட்டல yyyyyyy?????
@SR-mv6wn
@SR-mv6wn 3 жыл бұрын
True
@shankarimshankari9025
@shankarimshankari9025 2 жыл бұрын
Intha mathiri padam la sun tv, ktv la adikadi podalamla atha vitu potta padathaiye poduvanga
@dhanalakshmid9384
@dhanalakshmid9384 2 жыл бұрын
Super movie ..visu sir epppavume mass dhan......avaruku Nigar yarum lla....
@maniraj.s9683
@maniraj.s9683 3 жыл бұрын
விசு சார் உங்களை மிஞ்ச ஆளே இல்லை
@surendrenr938
@surendrenr938 5 ай бұрын
7:37 எம் என் ராஜம் ஆண்டி செம
@ankushgf1174
@ankushgf1174 2 жыл бұрын
I watching 2022🤗 in February 23 afternoon 02:29pm...😁
@aslamaslam5024
@aslamaslam5024 Жыл бұрын
Nan parpen yenaku pudikum ipavum yepavum pudikum
@johnmicheal6602
@johnmicheal6602 2 жыл бұрын
Classic. mind relaxtion visu sir movie's.
@summapaaru3600
@summapaaru3600 Жыл бұрын
👍
@VijayVijay-tl4vo
@VijayVijay-tl4vo 2 жыл бұрын
👍👍👍👍👋srilanka Rajesh
@user-km7ei1hl1z
@user-km7ei1hl1z 2 ай бұрын
Yenga intha charector aaa inum kaaanomey nu paatha 😅
@ruthranruthra4621
@ruthranruthra4621 2 жыл бұрын
விசு நடிப்பு மிகவும் அருமை
@cancoat4967
@cancoat4967 2 жыл бұрын
Not a Visu's trade mark movie.
@durganaye9351
@durganaye9351 2 жыл бұрын
Naan 2022 la paakkura ...
Manal Kayiru | Full Tamil Movie | S Ve Shekher, Shanthi Krishna
2:18:01
Ultra Cinema
Рет қаралды 1,5 МЛН
Varavu Nalla Uravu | SUPERHIT TAMIL FULL MOVIE | Visu | Rekha
2:19:47
Ultra Cinema
Рет қаралды 1,2 МЛН
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 103 МЛН
WHO LAUGHS LAST LAUGHS BEST 😎 #comedy
00:18
HaHaWhat
Рет қаралды 23 МЛН
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 16 МЛН
Pattukkottai Periyappa Full Movie HD Quality Video
2:22:18
Five Star Entertainment
Рет қаралды 2,7 МЛН
Puyal Kadantha Bhoomi | Full Movie | Karthick | Archana | Visu | Vagai Chandrasekar
1:55:28
Thenappan P - Shree Raajalakshmi Films
Рет қаралды 77 М.
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
0:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 8 МЛН
I Parking My Car 😂 #shorts #funny #viral
0:11
Funny Club TV
Рет қаралды 4,5 МЛН
Вот это комплимент😏 #сериал #рек #кино
0:26
She got an idea 😂😂 #shorts #viralshorts #funny #comedy
0:46
HRA CHALLENGE
Рет қаралды 9 МЛН