நம்ம தமிழ்நாட்டில் வருடம் முழுவதும் வெயில் அடிக்கிறது எனவே அதை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்து அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்வதுதான் புத்திசாலித்தனம் எனவே சூரிய சக்திமின்கலன்கள்அதிக சக்தி வாய்ந்ததாகமக்கள் மிக எளிதாக வாங்கக்கூடிய வகையிலே தயாரிப்பாளர்கள் தயாரித்து வழங்க வேண்டும்
@SyedSyed-wo5do5 ай бұрын
மழை காலங்களில் சோலார் வேலை செய்யுமா
@aegraja39145 ай бұрын
கருப்பு மேகம் வந்தால் மட்டும் சோலார் ஒர்க் ஆகாது வெள் ளய் யா மேகம் இருந்தால் சோலார் வேலை செயயும் 👌@@SyedSyed-wo5do
@ELANGOVAN31495 ай бұрын
சீனாவில் பெரிய சூரிய ஒளி மின்சாரம் பயன்படுத்துவதுபோல் அரசாங்கம் முயற்சி செய்யவேண்டும்
@mahalingam-tx6td4 ай бұрын
@@SyedSyed-wo5do செய்யும்
@GnanaSekaran-k7n3 ай бұрын
❤
@ruknuddinnattamkar78082 ай бұрын
நல்ல முயற்சி சார்! அருமை - மென்மேலும் வளர வாழ்த்துக்கள்... லொகேஷன்...?
@YoosufMohamedRiswan5 ай бұрын
அன்புக்குரியரே உங்களது அறிவித்தல்கள் ரம்ப பிரமாதம் எனக்கு இலங்கைக்கு வோட்டர் கூலர் பாவிக்கக் கூடியதாக ஒரு சோலர் பவர் தேவையாக இருக்கு எப்படி அனுப்புவது உங்கள் ரேட் எப்படி என்பதை கட்டாயமாக அறிவிக்கவும் நன்றி அறிவிப்பாளரே வாழ்த்துக்கள்
@Nandhas_Navigation5 ай бұрын
கடை எண் காணொளியில் கொடுக்கப்பட்டுள்ளது தொடர்பு கொள்ளுங்கள்
@ravig97515 ай бұрын
@@Nandhas_Navigation❤
@babuirnirn6494 ай бұрын
கடை எண் காணொளி எங்கே உள்ளது..
@devachandranmani52892 ай бұрын
கடையோட கைபேசி எண் வழங்க முடியுமா? காணொளியில் எப்படி கண்டுபிடிப்பது என தெரியவில்லை
@Nandhas_Navigation2 ай бұрын
@@devachandranmani5289 காணொளியில் உள்ளது முழுமையாக பாருங்கள்
@narendranannamalai13394 ай бұрын
மிக அருமை அருமையாக இருந்தது வாழ்த்துக்கள்
@murugank.p.47834 ай бұрын
அருமையான பதிவு. மிக்க நன்றி bro.
@Nandhas_Navigation4 ай бұрын
@@murugank.p.4783 😍😍😍
@deepavarma90605 ай бұрын
நல்ல முயற்சி
@paulthangam.256410 күн бұрын
500. வால்ட் பேட்டரி என்ன விலை? 1000 வால்ட் பேட்டரி என்ன விலை என்பதைச் சொல்லாமல் வெட்டியாக இருவருமே பேசுவதால் யாருக்கும் எந்த லாபமும் இல்லை. பேட்டி எடுப்பவருக்கு இந்தக் காலத்தில் கேட்கும் கேள்விகள் சற்று வேடிக்கையாக இருந்தது. கரண்டே இல்லாமல் எரியுது என்று சொல்கிறார். சூரிய ஒளி மூலம் கரண்ட் தயாரிப்பது தானே சோலார். இப்போது சின்னக் குழந்தைக்குக் கூட தெரியும்.
@babukrishnan40795 ай бұрын
விலைபட்டியல் கொடுத்தால் நல்லது
@Nandhas_Navigation5 ай бұрын
கடை எண்ணிருக்கு தொடர்பு கொள்ளுங்கள்
@paramasivamgovindasamy39214 ай бұрын
Solar system அமைக்க விரும்புகிறேன்.எனவே எவ்வளவு பணம் முதலீடு செய்ய வேண்டும்.அதற்கான வழி முறைகள் என்ன என்று தெரிய படுத்தவும்.
@Nandhas_Navigation4 ай бұрын
@@paramasivamgovindasamy3921 கடை எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்
@VIPbanna-r6f3 ай бұрын
அருமை வாழ்த்துக்கள்
@shanthaneelu4794 ай бұрын
Super a irukke What a great.... invention
@JesuKalai5 ай бұрын
தங்களுடைய முயற்சிக்கு வாழ்த்துக்கள் 🙏 சென்னையில் தங்களது கிளை எங்கே உள்ளது,?
@krishnamoorthy86359 күн бұрын
ஒரு வீட்டிற்கு 3லைட் 2fan ஓட எவ்வளவு செலவாகும் என்று தெரிவியுங்கள்.
@spsampathkumar4294Ай бұрын
ஆமய்யா. இன்றைக்கு எல்லா ஊர்களிலும் காய்கறி சந்தை கடைகளில் அனைவரும் வைத்துள்ளனர்
@ARuthra-or2qs20 күн бұрын
ஐயா உங்கள் தகவல் கள் அருமையாக இருக்கு நான் இலங்கை யில இருக்கிறேன் எனக்கு ஃபிரிட்ஜ் டி ஃபிரிட்ஜ் ஆறு பல்ப் இது க்கு எவ்வளவு செலவாகும் எப்படி அனுப்புவது என்பதையும் தெரியப்படுத்தவும்
@Nandhas_Navigation20 күн бұрын
@@ARuthra-or2qs கடை எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்
@sabareesananbu52722 ай бұрын
Arumaiya irukku Sir
@narayananvenkatesh31044 ай бұрын
Govt is giving concession for solar power fixation. Let him take the job and help the residents.
@ramananparamanandam66882 ай бұрын
Super Shree solar . Nice video
@arulpandian13924 ай бұрын
Good Video presentation, Bro❤
@Nandhas_Navigation4 ай бұрын
@@arulpandian1392 Thank You Brother 😍
@ramakrishnan50574 ай бұрын
ஐயா இந்த கடை எங்கே உள்ளது இதன் விலை என்ன
@vengadeshpaulraj43255 ай бұрын
Shop super
@ArulArul-wj7gn17 күн бұрын
4 லைட் 4 ஃபேன், ஒரு ஃபிரிட்ஜ், நாலு > ஐந்து மணிநேரம் பயன்படுத்த எத்தனை Amphier Battery வேண்டும், எவ்வளவு ரேட் ஆகும் ?
@Ravikumar-s7u8z2 сағат бұрын
Value to be infomed a ccrding tocapacity
@gopalshanumugam92143 ай бұрын
நண்பரே அருமையான பொருள் இந்தக்கடை எங்கு உள்ளது அட்ரஸ்சைக் கொடுத்தால் பயணுள்ளதாக இருக்கும்
@Nandhas_Navigation3 ай бұрын
காணொளியில் கூறி இருக்கிறார்கள் மற்றும் டிஸ்கிரிப்சன் பெட்டியில் அனைத்து தகவல்களும் உள்ளன
@srigurufinance7284Ай бұрын
அய்யா விலை கூறுங்கள்
@JayakumarJayakumar-pu8hy2 ай бұрын
தங்கள் விட்டு கரன்ட்பில் இரண்டு மாதங்கள் ஆக மிகமிக அதிகமாக உள்ளது 1000 unit க்கு மேல் வருகிறது பத்தாயிரம் என்ன வழி??
@PaulSivakumar-nh5sm3 ай бұрын
சூப்பர் சார்❤
@CumminsBoreWells4 ай бұрын
❤ அற்புதம்
@solarscalers21843 ай бұрын
your products are interesting, that is good.but pl be transparent in saying that all needs battery back up, how much is the battery replacement cost.what is the cost involved in it over a period of 15 years.on battery cost
@rvenkatesan47232 күн бұрын
சார்,செயலை சொல்ரிங்கள் விலையை சொல்லவில்லை
@Muthuselvaraja9993 ай бұрын
❤ தமிழ்நாடு விவசாயிக்கு போர் போட்டு மோட்டார் மாட்டுவதற்கு எவ்வளவு ரூபாய் ஆகும் அது நீங்க கொஞ்சம் சொல்ல முடியுமா சோலார் மூலம் நெல்லை மாவட்டம் விவசாய
@Nandhas_Navigation2 ай бұрын
கடை எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்
@narayanansophia9540Ай бұрын
ஐயா உங்க கடை எங்கே உள்ளது இதன் விலை என்ன இவருக்கு முதல்ல சொல்லுங்க விலையே சொல்ல மாட்றீங்க
@gurumoorthy35325 ай бұрын
Super
@Johnson-uq9gk3 күн бұрын
Please tell the price.
@shreenievaasvshreeraam53383 ай бұрын
கோயம்புத்தூரில் இருக்கின்றது இந்தக்கடை
@gardeningworldandindiancoo46704 ай бұрын
Nice video sir
@T.G.SARANYA5 ай бұрын
super.
@kathijabeevi15674 ай бұрын
Super sir
@raviponnusamy2 ай бұрын
Super 🎉🎉🎉🎉
@mahalingam4812Ай бұрын
For food cart purpose Light 2nos one fan for that also for 150 sqf room shop light facity How much cast will come for solar.
@praphakaransp2079Ай бұрын
Super bro..........
@SubraMani-f5b3 ай бұрын
Arumai
@Syedroshan-rn8zm6 ай бұрын
Useful vdo
@Nandhas_Navigation6 ай бұрын
Thank You So Much 😍
@meerasahib83965 ай бұрын
சைக்கிளில் மோட்டார் இருக்கிறது சோலார் அமைத்து தர எவ்வளவு ஆகும் செய்து தர முடியுமா
@Nandhas_Navigation5 ай бұрын
கடை எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்
@SathishbhuSathishbhu2 ай бұрын
👍
@balaguru2251Ай бұрын
THANK YOU
@rajeshk57795 ай бұрын
Thalaivare prize list podunga...
@Nandhas_Navigation5 ай бұрын
Shop number Ku what's app Pannunga avanga send pannuvanga
@velliangirimurugasan-kt7fx2 ай бұрын
Anna sugarcane juice machine ku use panra solar erukkungala
@Rahman-ve1be4 ай бұрын
Dc Appliances only should be need ah
@veluvel-c2u17 күн бұрын
Rate List Details
@shihyushieh54256 ай бұрын
Very nice video. Please give price of every product. Where is this shop located?
@Nandhas_Navigation6 ай бұрын
Contact number and address mentioned video and discription please check...more details please contact Shop number
@gunagunaseelan7898Ай бұрын
வெளியே கொண்டு போய் வைக்கனுமா. உள்ளே வெய்யில் வந்தால் பரவாயில்லை.
@vigneshbalaji416310 күн бұрын
Price details sollunga sir
@AsokanAdyar16 күн бұрын
மற்ற மாவட்டங்களில் சென்னையில் இருப்பவர் வாங்குவது எப்படி?
@Nandhas_Navigation16 күн бұрын
காணொளியை ஒரு 5 நிமிடமாவது பாருங்கள்
@AsokanAdyar16 күн бұрын
சென்னையில் ஒரு விற்பனையகம் அமைக்கவும்
@Nandhas_Navigation16 күн бұрын
கடை எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்
@somasundarams80092 ай бұрын
ஒன் கிலோ வாட் என்ன விலை சார்
@A.B.C.583 ай бұрын
brother, i want one solar torch light and emergency light thro courier. what are their prices and courier charges. i shall send money.
@MahimaiRaj-w5l5 ай бұрын
Good iwant 40feet head 1/2hp open well motar &agribldc bore well motar
@Nandhas_Navigation5 ай бұрын
Please contact Shop number this is KZbin comment section
@raghuvivek77995 ай бұрын
எத்தன லட்சம் ஆகும் சொல்லுங்க சார்
@Nandhas_Navigation5 ай бұрын
கடை எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்
@thulasimuruganandhan22914 ай бұрын
Must we keep everything in sunlight for charging
@johnelsi51935 ай бұрын
House thavaiana solar light anna price model anupunga pro
@Nandhas_Navigation5 ай бұрын
Shop number Ku contact Pannunga
@vadivelvadivel51975 ай бұрын
Super brother anal prices Ollipotta nalla irukkumbro❤❤
@Nandhas_Navigation5 ай бұрын
Intha Products daily market prices up down irukkum atha solla mudila sorry nga 🫤
@Johnson-uq9gk3 күн бұрын
Two LED light , two fans , how much cost . Please
@Nandhas_Navigation3 күн бұрын
@@Johnson-uq9gk please contact Shop number
@ManiKandan-bj1no5 ай бұрын
Naan chennai l irrukken eppadi contact pantrathu
@Nandhas_Navigation5 ай бұрын
Atha videolayea number koduthurukkea contact pannunga video va konjam fulla paarunga
@ChristopherJohn-x3l5 ай бұрын
5 hp solar panels & pump how much
@srikuru57382 ай бұрын
This Shop in coimbatore dist singanallur busstand near
@LakshmiNarayanan-n7t3 ай бұрын
Misara apath bandavanvalthukal warranty is sup 0 payan perungal
@chandrasekaranpalanivel5072Ай бұрын
Sir, is it electrical work or magic
@Nandhas_NavigationАй бұрын
@@chandrasekaranpalanivel5072 solar
@gunaselvik34135 ай бұрын
Super brother anal price solli potta nalla irukkum bro
@Nandhas_Navigation5 ай бұрын
Thank You sister ithu electrical things daily daily price up down irukkum athanaalatha solla sister sorry
தயவ்வு செய்து காணொளியை ஒரு 5 நிமிடமாவது பார்த்து விட்டு உங்களுடைய கேள்விகளை கேக்கலாம்
@KrishnaLithu4 ай бұрын
I want orders sir pls
@ManiSanthi-lo6ep2 күн бұрын
Tairateswant
@venkatramanraj033 ай бұрын
எனக்கு ஏசி ஓடுனும் என்ன செய்ய
@K.ManickamK.Manickam-y7tАй бұрын
கடை எங் கு உள்ளது
@Lakshman8056-gk9vt4 ай бұрын
நெல்லையில் எங்கே இருக்கிறது
@Nandhas_Navigation4 ай бұрын
நெல்லையில் இருக்கிறது என்று காணொளியில் கூறப்படவில்லை
@kannappanrathinam68814 ай бұрын
இந்த கடை எங்கே இருக்கு
@mpurushoth553925 ай бұрын
2 kV how much?
@Sumathi-u3sАй бұрын
, happy
@pradesh_0020 күн бұрын
8 jh just immune
@gsrgamer7689Ай бұрын
எந்த ஊர்ல உள்ளது இந்த கடை
@Nandhas_NavigationАй бұрын
காணொளியை ஒரு 5 நிமிடமாவது பாருங்கள் அனைத்து தகவல்களும் கூறப்பட்டுள்ளது
@sankarlingakandasamisriniv9064Ай бұрын
எப்படி ரீசார்ஜ் ஆகிறது ?
@Nandhas_NavigationАй бұрын
@@sankarlingakandasamisriniv9064 சோலார்
@omsakthi1544 ай бұрын
ஜெராக்ஸ் மெசின் இயக்க தேவையான அளவு பேனல் பேட்டரிகள் எவ்வளவு செலவாகும்
@Nandhas_Navigation4 ай бұрын
@@omsakthi154 கடை எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்
@JayasilanJayaАй бұрын
😊
@kishorekumar90964 ай бұрын
300 w price sir???
@Thilaga1702-fj9mp4 ай бұрын
300. வாட்ஸ்.எண்ண.விலை
@ShanmugaSundaram-l5o4 ай бұрын
Enge kidaikuma?
@thishkumar74862 ай бұрын
100 W solar பேனல் மட்டும் வேணும்
@chandransekar-h9n3 ай бұрын
Wru adras sollunga
@veeraguru1821 күн бұрын
கடை எங்கு உள்ளது காண்டாக்ட் நம்பர் குடுங்க
@Nandhas_Navigation21 күн бұрын
@@veeraguru18 காணொளியை ஒரு 5 நிமிடமாவது பார்த்து விட்டு கமென்ட் செய்யுங்கள் காணொளியில் அனைத்தும் கூறப்பட்டுள்ளது கொடுக்கப்பட்டுள்ளது
@paranthaman9849 күн бұрын
தமிழில் பதிவிறக்கு நன்றி❤❤❤❤❤❤@@Nandhas_Navigation
@devachandranmani52892 ай бұрын
whatsapp எண் இந்த காணொளியில் எப்படி கண்டுபிடிப்பது என தெரியவில்லை
@Nandhas_Navigation2 ай бұрын
காணொளியை ஒரு 5 நிமிடமாவது பார்த்திருந்தால் தெரிந்திருக்கும்
@balamuruganj92794 ай бұрын
சார் வணக்கம், ஹோட்டல் இதை வைக்க முடியுமா மிசின், ப்ரிட்ஜ், மிக்சி எலக்ட்ரிக் அடுப்பு எல்லாம் டைம் யூஸ் பண்ண முடியுமா என்ன பேட்டரி போடணூம் எவ்வளவு பணம் வரும்
@Nandhas_Navigation4 ай бұрын
கடை எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்... நன்றி
@instylesiva3 ай бұрын
Need gate light and baby fan.
@Nandhas_Navigation3 ай бұрын
@@instylesiva please contact shop number
@niranjanavaratharajan31553 ай бұрын
Address
@MohammedAmeen-j5t5 ай бұрын
Penal set srilanka price evalu
@Nandhas_Navigation5 ай бұрын
@@MohammedAmeen-j5t please contact Shop number
@venkateshmoni84055 ай бұрын
Price list for every item inform then only we will order
@Nandhas_Navigation5 ай бұрын
@@venkateshmoni8405 kindly what's app to Shop number they will be send this is KZbin comment section