4×4 இடம் இருந்தா போதுமாம் | Lifetime currentbill மிச்சம் | Yummy vlogs

  Рет қаралды 823,917

Yummy Vlogs

Yummy Vlogs

Күн бұрын

balaji systems
coimbatore
9894197938
9025675821
www.balajisystemsindia.in
#windmill
#smallwindterminal
#windmillinstall
#lowbudget
#nocurrent

Пікірлер: 690
@rathinasamys.rathinasamy.1257
@rathinasamys.rathinasamy.1257 Жыл бұрын
விண்ட் பேட்டரி.வாட்ஸ் தகுந்த மாதிரி விலை சொல்லுங்க.லைப் சொல்லுங்க..சும்மா வெட்டியா பேச வேண்டாம்.
@renganathanperumal9425
@renganathanperumal9425 Жыл бұрын
வின்ட் மில்லை பற்றி போதிய விவரங்கள் பேசுவதை விட அங்கே கேட்டாங்க இங்க கேட்டாங்க என்பது அதிகம். BLDS ரீ ஜெனரேட்ரிங் செய்யலாம். A C கரண்ட்நிலையாக வராது அதை எப்படி சீராக கொடுப்போம் என்ற விவரங்கள் இல்லை.
@redlapel5597
@redlapel5597 Жыл бұрын
நிறைய குறை உள்ளது மக்களுக்கு தேவையான பதில் இல்லை வியாபார நோக்கில் வீடியோ edit செய்யப்பட்டுள்ளது மக்களுக்கு தேவை உறுதி பாடு நிறுவிணால் எவ்வளவு செலவாகும் பராமரிப்பு செலவு தான் மிக முக்கியம்
@sadhamhussain7905
@sadhamhussain7905 Жыл бұрын
இதை நான் பல முறை யோசித்திருகிறேன் அவ்ளோ பெரிய காற்றாலை மாதிரி மினி காற்றாலை வீட்டுல வச்சா நமக்கான மின்சாரத்தை நாமே உற்பத்தி செய்யலாமேனு நிச்சயம் இது எதிர்காலத்திர்க்கான நல்ல கண்டுபிடிப்பு இதுதான் எதிர்காலம் மாசு இல்லாதது ஒரு காலம் வரும் அன்று மின்சாரதுறை இருக்காது அன்று வீடுகளே தங்களுக்கு தேவையான மின்சாரத்தை தாங்களே உற்பத்தி செய்யும் நிலை வரும்
@shafina8164
@shafina8164 Ай бұрын
Ethu set pana cost ?how much.bro
@liyakath2596
@liyakath2596 Жыл бұрын
யாரு யாரை பேட்டி கண்டாலும் ( ரெண்டு பேருமே பேசிகொண்டு வருவது தானே) மக்களுக்கு விலை எவ்வளவு ஆகும் என்று சொல்லவே மாட்டார்கள். பார்ப்பவர்கள் கடைசி வரை பார்த்து கொண்டிருப்பார்கள் ஒன்னுமே ( எவ்வளவு என்று ) சொல்லமாட்டார்கள், இவருக்கு விளம்பரம், அவருக்கு அவருடைய பொருள் வெளியாகணும் அப்படியே யாராவது கேட்டால் போன் நம்பர் இருக்கே கேட்டுக்கோங்கன்னு சொல்லிடுவாங்க அவ்வளவு தான்
@seahorse4930
@seahorse4930 Жыл бұрын
நெய்வேலி கடலூர் மின்சார பயன்பாட்டுக்கு நிலக்கரி சுரங்கம் தோண்ட விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை விரும்பாத வசதி படைத்தவர்கள். . இது போன்ற மாற்றமின் சக்தியை பயன்படுத்த வேண்டுகிறேன்🤗🙏
@thiruvaiyarumaniraosurendran
@thiruvaiyarumaniraosurendran 7 күн бұрын
Sir, minimum cost required
@tlvreality9200
@tlvreality9200 Жыл бұрын
எங்களுக்கு இரண்டு மாதத்திற்கு 500 ரூ கரண்ட் பில் வருது அப்போ மாதம் 250/- ரூவா !!! 12மாதத்திற்கு 3000 ரூவா 1,50,000/3000= 50 வருடம் ஆகும் (ROI) பிறகு தான் எனக்கு இலவசமாக கரண்ட் கிடைக்கும் !!!!???
@sivsam24
@sivsam24 Жыл бұрын
விசாரிக்கும் போது அவர்கள் சரியான தகவல்களை கொடுக்கவில்லை. Response மோசமாக உள்ளது.
@jjrajamani7860
@jjrajamani7860 Жыл бұрын
இந்த கம்பெனியை தொடர்பு கொண்டேன். ஆரோக்கியமான பதில் கிடைக்கவில்லை. விளம்பரப்படுத்தி என்ன லாபம்.
@arunkumarm5466
@arunkumarm5466 5 ай бұрын
Same Blood
@balua9130
@balua9130 Жыл бұрын
இவரது பேச்சில் வேகமும்..தற்பெருமை யும் தெரிகிறது... எளிமையான பேச்சில் சந்தேகங்களுக்கான பதிலாக பதிவாக போடவும் சார்..
@True_Indian007
@True_Indian007 Жыл бұрын
யோ.. Low Velocityயில கூட காத்து அடிக்க வேண்டாமா??? காத்து இல்லாத நேரத்துல..கைல புடிச்சிட்டு தூங்கணுமா???
@ragus4880
@ragus4880 Жыл бұрын
👉இது மாதிரியான அறிவு அரசாங்கத்தை நடத்தும் புரோக்கர்களுக்கு இருக்காது
@mmbuharimohamed5233
@mmbuharimohamed5233 Жыл бұрын
தகவல்கள்குறைவுஓவர்பேச்சி, பேச்சைகுறைத்துபாயின்டைசொல்லுங்கையா.
@vijayadharsini7259
@vijayadharsini7259 Жыл бұрын
இப்ப மட்டும் வீட்டுக்கு கரண்ட்பில் வருதா🤸‍♂🤸‍♀🐿🐿🐿
@arul.karul.k484
@arul.karul.k484 Жыл бұрын
மிக சரி
@Sivaguru.
@Sivaguru. Жыл бұрын
தகவலை சொல்லிட்டு அவரு கல்லா கட்டமுடியுமா? இது பிசினசப்பா?
@sfq_xzx
@sfq_xzx Жыл бұрын
Point!!!
@sadagopan6459
@sadagopan6459 Жыл бұрын
நல்ல பயனுள்ளபேச்சுமக்களுக்குபோய்இந்தபரப்புரைசேரவேண்டும்
@user-aalaporan
@user-aalaporan Жыл бұрын
அடேங்கப்பா நானே முதல் முறையாக பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது இந்த மனிதரை எங்கிருந்து பிடித்தீர்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw Жыл бұрын
மெய்யாலுமா சொல்றீங்க
@sundararajans9869
@sundararajans9869 Жыл бұрын
@gopalakrishnannadasan1930
@gopalakrishnannadasan1930 Жыл бұрын
சோலார் கோளாறு. ம்... டிசி ஏசி. நமக்கு....முடிஞ்சா.....ஓசி. இந்த ஆய்ட்டம் இருக்காபாருங்க. அய்யா...
@barnabas4276
@barnabas4276 Жыл бұрын
10:08 10:08
@gopalakrishnannadasan1930
@gopalakrishnannadasan1930 Жыл бұрын
@@barnabas4276 ஏசுவைகாட்டிகொடுத்தபர்னபாஸ் என்ன இது பில்லக்காதனமா
@Puthiyathaamaraimedia
@Puthiyathaamaraimedia Жыл бұрын
வரும் காலங்களில் இந்த மின்சார வாரியம் வாசலில் நிற்காமல் இருக்கும் புதிய கண்டுபிடிப்புகள் வர வேண்டும்..... நிச்சயமாக இது போன்ற புதிய முயற்சிகள் வர வேண்டும்.... இந்த மின்சார வாரியம் நம்பி யாரும் இருக்காது சூழல் வர வேண்டும்
@kanagasubburathinam4702
@kanagasubburathinam4702 Жыл бұрын
சோலார் பேனலுக்கு அரசு நிதி உதவி கிடைக்கும் இந்த சிறு காற்றாலை மின் உற்ப்பத்திக்கு அரசு நிதி உண்டா முக்கியமானது கேட்காமல் விட்டு விட்டீர்கள் எனவே அதை தெளிவு படுத்துங்கள்
@KKHALILURRAHMAN423
@KKHALILURRAHMAN423 Жыл бұрын
அரை மணி நேரம் பேசி இருக்கிறார் லேகியம் விற்பது போல கூவி கூவி பேசுகிறார்... ஆனால் practical ஆக தேவை பட கூடிய விஷயங்களை கூறவில்லை.... என்ன கேள்விகள் என்று அனைத்து comment களையும் படிக்கவும்
@uthirakumarmuthu2610
@uthirakumarmuthu2610 Жыл бұрын
11:14 நிமிடத்தில் அவர்களின் வேலையாட்கள் அந்த இறக்கையை மாட்ட முறையான tools இல்லாமல் மேல்பகுதியில் கட்டிங் ப்ளடு கீழ் பகுதியில் ஸ்பானார் வைத்து அதை டைட்டு செய்கிறார்,, அதிகபடியான காற்று வீசும் போது அந்த போல்ட் கலண்டு விழும்....
@edwardkumar116
@edwardkumar116 Жыл бұрын
They must be used proper spanner
@lourdumarym8559
@lourdumarym8559 Жыл бұрын
இதை நானும் கவனித்தேன்.
@ஷாநவாஸ்
@ஷாநவாஸ் Жыл бұрын
நான் ஏற்கனவே அதை கவனித்து சொன்னேன்
@sbssivaguru
@sbssivaguru Жыл бұрын
Proper torque range tool require.we need to ask him how much torque applied in blade fix.
@drraguramiahkulandaivel5841
@drraguramiahkulandaivel5841 Жыл бұрын
Absolutely true. They have to employ skilled technicians and use proper equipment.
@arulmozhiramasamy7251
@arulmozhiramasamy7251 3 ай бұрын
இது நேரடியாக AC மின்சாரம் தறுவதால், Smart meter மற்றும் EB இணைப்போடு நிறுவுதல் அவசியமா ? ஏற்ற இறக்கமான உற்பத்தியை சமன் செய்து நேரடியாக வீட்டில் உபயோகிக்க பாட்டரி பேக்கப் இல்லாமல் செய்ய வாய்ப்பு உண்டா ? ஏனென்றால், இந்த காற்றாலை இரவிலும் உற்பத்தி கிடைக்கும் அல்லவா ? பிறகெதற்கு EB & Batory எல்லாம் ?
@viraivil555
@viraivil555 Жыл бұрын
அதெல்லாம் சரி பின்னாடி அந்த ரெண்டு பயலுக ஏதோ கட்டட வேலை செய்றா மாதிரி ஏன் மண்டைல ஹெல்மெட் போட்ருக்கானுவ...
@gurumano1
@gurumano1 Жыл бұрын
இவர் இந்த காணொளியில் நன்றாக பேசுகின்றார். ஆனால் இவரை தொடர்பு கொள்வது கடினமாக இருக்கின்றது. கஸ்டமர் சர்வீஸ் எப்படி இருக்கும்?
@joshuaanandaraj2015
@joshuaanandaraj2015 Жыл бұрын
மாடியில் வைத்தால் வீட்டுக்குள் அதிர்வு உண்டாகாதா?
@SenthilkumarGovindarajan-hd6wz
@SenthilkumarGovindarajan-hd6wz Жыл бұрын
ஆம், நம் வீட்டில் 2 மின் விசிறி ஓடினால் எந்த அளவு அதிர்வு உண்டாகுமோ அந்த அதிர்வு இருக்கும்.
@ramanujam9841
@ramanujam9841 Жыл бұрын
ஒரு யூனிட் மின்சாரம் wind mill மூலம் கிடைக்க எவ்வளவு செலவாகும்
@ramanujam9841
@ramanujam9841 Жыл бұрын
ஒரு வீட்டிற்கு wind mill விருந்து பவர் எடுத்து உபயோகப் படுத்த எவ்வளவு செலவாகும்.மொத்த செலவு எவ்வளவு ஆகும்?? Maintenance expenses எவ்வளவு ஆகும் போன்ற விவரங்களை தெரிவிக்கவும்.
@makkaltv418
@makkaltv418 Жыл бұрын
அதெல்லாம் solla matanuka
@dream-gh5ih
@dream-gh5ih Жыл бұрын
​@@makkaltv418ama bro min 39000 soldranunga...ithellam set aagathu
@makkaltv418
@makkaltv418 Жыл бұрын
@@dream-gh5ih yes bro
@basheermumtaj4936
@basheermumtaj4936 Жыл бұрын
Assalamu alaikkum 🙏🙏🙏🙏
@duraimarthu
@duraimarthu Жыл бұрын
முக்கிய விஷயங்கள் சொல்லத் தவறப்பட்டது. புயல் காற்று வரும் பொழுது அந்த பேலன்ஸ் பண்ண கூடிய கெப்பாசிட்டி மாடியில் பொருந்தக் கூடிய அளவில் இல்லை ஒன்று. டெலிபோன் டவர் அமைப்பது போல் அந்த தூணை அமைக்க வேண்டும். மற்றொன்று ஆஃப்லைன் ஆன்லைன் பற்றி பேட்டரிக்கு நமக்கு வரக்கூடிய செலவு மற்றும் EB யிலிருந்து நமக்கு வரக்கூடிய அதுக்கும் சரியான விளக்கம் தரவில்லை
@vigneshk7570
@vigneshk7570 Жыл бұрын
Sir 24v onnum panathu 19v Kaila putika mutiyatha sir
@kanagaraj98
@kanagaraj98 Жыл бұрын
We have wind chare control unit Ac to DC available
@prejai
@prejai Жыл бұрын
At cyclone time for safety purpose, you need to dismantle or go for insurance
@mmbuharimohamed5233
@mmbuharimohamed5233 Жыл бұрын
​@@kanagaraj98 ட 99
@praveenraj8536
@praveenraj8536 Жыл бұрын
இதை விட பேட்டியாளர் கம்பெனி முகவரி குறிப்பிடவில்லை. பேட்டியாளர் மிக அவசரம் காட்டியது. விரிவாக்க வேண்டியவற்றை கூறவில்லை.
@SakalakalaTv
@SakalakalaTv Жыл бұрын
Good Video Bosu! I expect More Information.. and with more proof.My wishes to balaji..Sakalakala Tv Arunai Sundar
@kodaarikumbal007
@kodaarikumbal007 Жыл бұрын
Sir middle class family , 1 time invest pannurathey periya visayam ... 1 home with tv fan light mixey ku mattum wind podalaam illa solar ah , 1kv
@bbgnc
@bbgnc Жыл бұрын
Sir, neenga ivara interview yeduthu oru video podunga sir
@ArunChinnaswaami
@ArunChinnaswaami Жыл бұрын
Sir, neenga unga style la oru interview podunga.
@jaisonupgraded4120
@jaisonupgraded4120 3 ай бұрын
Hi sir, expecting your video in this context with details of minimum budget required for wind turbine installation, for ex 1 Kw wind turbine installation.
@PalaniPalani-ed9rw
@PalaniPalani-ed9rw Жыл бұрын
அருமையான பதிவு இதுபோன்ற பதிவுகளை வரவேர்க்கிறோம் 👌🏾👌🏾
@RK-gn1qh
@RK-gn1qh 4 ай бұрын
நல்லா உருட்றான்! என்ன pay back , எவ்வளவு unit generation அஅதை பத்தி பேச மாட்டீங்கிறான்! இந்த small wind mills failure , யாரும் விட்டுக்கு போடாதீங்க!
@deenmohamed714
@deenmohamed714 Жыл бұрын
நாங்க வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி பண்றான் பெரிய நிறுவன அப்படின்னு சொல்ற உங்களுடைய நிறுவனத்துல அடிப்படையா கஸ்டமர் கேர் கூட இல்லையா .
@deenmohamed714
@deenmohamed714 Жыл бұрын
வீடியோ ல நம்பர் கொடுத்து இருக்கீங்க. டைரக்டா போன் அடிச்சிட்டேன் வாட்ஸ் ஆப் பண்ணிட்டேன் எந்த ஒரு பதிலும் இல்லை போன் எடுக்கல அப்புறம் எதுக்கு நம்பர்
@arunkumarm5466
@arunkumarm5466 5 ай бұрын
Same Blood
@cannathurai2007
@cannathurai2007 Жыл бұрын
இன்னும் கூடுதல் தகவல் வேண்டும் பேட்டரி எத்தனை ஐம்பது ஆயிரம் என்றால் எத்தனை விளக்கு காத்தாடி ஒரு லட்சம் என்றால் எத்தனை விளக்கு TV மிக்சி இது போன்ற தகவல்கள் கொடுங்கள்
@Venugopal-tk7hb
@Venugopal-tk7hb Жыл бұрын
இதையே Impeller போல செய்தால் இன்னும் அதிக ஆற்றலை பெறமுடியும் என்பது என் எண்ணம்.
@logum9843
@logum9843 9 ай бұрын
விவசாய நிலங்களில் 3HPமின் மோட்டார் இயங்கும்மா.சார்
@vigneshk7570
@vigneshk7570 Жыл бұрын
புயல் காற்றுல எப்படி அதுவா நிக்கும் பிரேக்கிங் சிஸ்டம் எங்க இருக்கு. கொஞ்சம் சொல்லுங்க சார்..
@gokulraj2244
@gokulraj2244 Жыл бұрын
என் என்னமே இது மாதிரி நிறைய நிறுவ வேண்டும் வீட்டுக்கு வீடு மினி காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டும் வீட்டுக்கு பயன்படுத்தியது போக விற்பனை செய்ய வேண்டும், அதை அரசு கொள்முதல் செய்ய வேண்டும் .ஒரு இடமும் வீனாக கூடாது மாசு அற்ற முறை இது நாட்டுக்கு மக்களுக்கு தேவை.
@RangaRajan-k8k
@RangaRajan-k8k 11 ай бұрын
230v நம்பயன்பாடு.500 v.வரும்போது என்னாகும்
@ebenezerjoei5972
@ebenezerjoei5972 Жыл бұрын
add paid promotion tag ... யாராவது இந்த product டால் ஏமாற்றப்பட்டால் இந்த youtuber மேல் வழக்கு பதிவு செய்யவும்...
@kalaiisaiahkalaiisaiah
@kalaiisaiahkalaiisaiah Жыл бұрын
அநேக யூடியூப் நபர்கள் நாங்கள் தான் புது புராடக்ட் அறிமுகம் செய்தோம் என்பதோடு லைக் ஷேர் கூறிவிட்டு அவ்ளோதான் விலையோ அடுத்த ஸ்டெப்க்கு செல்வதில்லை
@vaum1994
@vaum1994 Жыл бұрын
வெட்டி பேச்சு .முழு தகவல் இல்லை.
@sankarnarayanan3934
@sankarnarayanan3934 Жыл бұрын
My 16th age idea .After 54 years my dreams now achieved by this great man. My hearty wishes.
@Venugopal-tk7hb
@Venugopal-tk7hb Жыл бұрын
Yes. I'm also.
@chawcilchennai589
@chawcilchennai589 Жыл бұрын
@@Venugopal-tk7hb yes i am also
@digambaridhole7266
@digambaridhole7266 18 күн бұрын
Yes wind turbine on home is my dream
@appletex9615
@appletex9615 Жыл бұрын
சார் நீங்க கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கவில்லை 2 பேன் 2லைட் எவ்வளவு செலவாகும்
@vankipurampadmanaban969
@vankipurampadmanaban969 Жыл бұрын
தமிழர்கள் மிகவும் புத்திசாலிகள் னு சொல்லார்துக்கு, இது ஒரு உதாரணம் மட்டுமே! ஜெய் தமிழா! 👍 வாழ்க தமிழகம்!🙏🙋‍♂️🙂
@amarachelvamsinniah1923
@amarachelvamsinniah1923 Жыл бұрын
Don't blow your own trumpet. Every community, every race has intelligent people.
@umamaheswari604
@umamaheswari604 Ай бұрын
Freebies kum quarter kum vote podum kootam 😂
@krishnakkumarn9475
@krishnakkumarn9475 Жыл бұрын
த்ரீ பேசுன்னு சொல்றாரு ஆனா ரெண்டு வயர்தான் வருது ஆனா ஏசி கரண்ட் என்று சொல்கிறார் ஆனால் ஏசி 38 ஓல்ட் காட்றாரு எப்படி கையில பிடிக்கிறார் என்று தெரியவில்லை
@bassvik
@bassvik Жыл бұрын
Sorry small correction here, it is not wind mill, it should be called as wind turbine. Windmill and wind turbines are different from each other in structure and application. Windmill is a technology in which energy of wind is used to mill grains, moving water, driving machines, etc. On the other hand, a wind turbine converts the wind energy into electrical energy by driving a generator connected to it. 🙂 Great work!
@eswaramurthin6172
@eswaramurthin6172 Жыл бұрын
THis guy doesnt know anything. He gets money and promotes any thing and everything. It is a kind of prostitution.
@sathishsathish-ih8fh
@sathishsathish-ih8fh Жыл бұрын
s full la video va paarunga sir
@balaji1689
@balaji1689 Жыл бұрын
Power of Coimbatore ❤🥳🔥 Naanga knitting company vachrukom motorku electronic materials ku Coimbatore is best ❤
@sekartks9411
@sekartks9411 7 ай бұрын
சோலாரில் பேட்டரி யில்லாமல் பகலில் எந்த kwமோட்டார் வேண்டுமானாலும் வேலைசெய்யும்.இது பேட்டரி யில்லாமல் வேலை செய்யாது.பேட்டரி cost பராமரிப்பு அதிகமாகும்.இது ongrid மூலம் சென்றால்தான் பயன் தரும்
@kumaresamanikaruppasamy9165
@kumaresamanikaruppasamy9165 Жыл бұрын
தரமான பதிவு..இன்னும் கொஞ்சம் தகவல்களை கொடுத்திருந்தால் மேலும் சிறப்பாக இருக்கும் என்று கருதுகிறேன். மிக்க நன்றி. இந்த மரபுசாரா எரிசக்தியை நிறுவ அரசாங்க மானியம் வழங்கப்படுகிறதா என்று சொன்னால் நலமாயிருக்கும். நன்றி.
@mahendraprabhunarayanaswam3333
@mahendraprabhunarayanaswam3333 Жыл бұрын
Dai Rusya😂😂😂😂😂 unkitta product kekkutha…. Dai fraudu
@mohansubramanian3120
@mohansubramanian3120 Жыл бұрын
போன் செய்தால் வாடிக்கையாளருக்கு போதிய மரியாதை இல்லை
@arul.karul.k484
@arul.karul.k484 Жыл бұрын
தங்கள் பொருளை பற்றி எடுத்து சொல்லும்........கூட இல்லை
@ezhilkumaran-r6o
@ezhilkumaran-r6o Жыл бұрын
Dear all, i tried to contact the company via whatsapp asking for wind capacity before proceed installation. However i have received youtube installation messages. Again contacted this morning and the business owner is very rude and not ready to listen to what i want. Its my experience and share to all.
@arunkumarm5466
@arunkumarm5466 5 ай бұрын
Same Blood
@Siva-bq9ro
@Siva-bq9ro Жыл бұрын
வாழ்த்துக்கள் ஒரு வீட்டுக்கு 4 அறை எடுப்பதற்கு எவ்வளவு சிலவாகும் நிறைய வீடுகளக்கு மின் வசதி கொடுக்காமல் இருக்கின்றது
@kamakshinathan7143
@kamakshinathan7143 Жыл бұрын
இவர் சொன்னது போல், இவங்க website ல utility calculator - ஒரு வீட்டிற்கு பயன்படுத்தும் மின் சாதனங்களுக்கு எந்த அளவு (1kw, 500 w) wind turbine போட வேண்டும் என்ற விவரம் எதுவும் இல்லை.
@hidayaaj9264
@hidayaaj9264 Жыл бұрын
ஒரு யூனிட் க்கு என்னென்ன உபயோகப் படுத்தலாம் என்று சொல்லுங்கள்
@ganeshrvgk
@ganeshrvgk Жыл бұрын
Could be explained little more better on how the energy is transfered from wind turbine to our house hold appliances. This gives little more understanding and more insight on how these appliances can be used for house hold purpose without EB. I think Aurnai Sundar will make a video on this with Balaji Systems.
@shoppingid2216
@shoppingid2216 Жыл бұрын
Just now try to inquire for my home . Irresponsible feedback and rude behaviour for the person. As inquired for 5Kwa He asked where , said the location. He asked do u have budget. Said because of need and wanted so only inquirying .he saidb cost 6 to 6.5 lakhs. Again he asked do u have such budget. Now i Got annoyed asked him it is not your concern on my budget. For this ,He behave like an uncivilized and non business person disconnected the line. Without calibrating need and ability of the customer, this kind of an awkward and rude behaviour of q person and their enterprises need to be highlighted and to deal through proper channel . Hope will visit balaji system coimbatore personally to figure out what he about on nomal or any customer.
@antonypevin3189
@antonypevin3189 Жыл бұрын
ஒரு மாதத்திற்கு 1800 ரூபாய் கூடுதலாக வைத்து நான் மின் கட்டணம் செலுத்தினாலும் எனக்கு 64 ஆயிரத்து 800 ரூபாய் தான் மூன்று வருடத்திற்கு வருகிறது நான் எதற்காக இந்த wind வாங்க வேண்டும்😅
@ajith_view9964
@ajith_view9964 6 ай бұрын
enaku oru doubt air varalana epdi CURRENT PRODUCE panna mudium ? current flow kuda kamiyagatha
@shakunthalaraj406
@shakunthalaraj406 Жыл бұрын
சாமி வணக்கமுங்க, இதில் லிப்ட்,மற்றும் சப்மெரிசபிள் மோடார் 150அடி ஒடுமா?
@adkvelu
@adkvelu Жыл бұрын
உங்க பத்துமாடி வீட்டுக்கும் சப்ளை குடுக்ங்லாம்ங்க..😂😂😂😊
@tamilcnctech
@tamilcnctech 2 ай бұрын
வெளியே சொல்லிடாதீங்க..இதுக்கான வரியையும் ஏத்தி விற்றுவானுக😅😂
@suba1305
@suba1305 7 ай бұрын
Heading ல windmill என்ற வார்த்தையை போடுங்க, apolluthan search பண்ண வசதியாக இருக்கும்.
@balajic3823
@balajic3823 Жыл бұрын
What is the ALL INCLUSIVE PRICE of 500W, 1KW, 2KW, 3KW ??
@sadhusundarsinghjefriiyer8457
@sadhusundarsinghjefriiyer8457 Жыл бұрын
நீங்கள் தமிழ்நாட்டில் இருந்தால் தமிழிள் பேசுங்கள் பிறமொழி வேன்டாம் நன்றி
@kraja4130
@kraja4130 Жыл бұрын
அளவுக்கதிகமான பேச்சு
@smartlyintelligent
@smartlyintelligent Жыл бұрын
FRB இல்லை FRP Fibre Reinforced Plastic
@umapathis5322
@umapathis5322 Жыл бұрын
நண்பரே இந்த காற்று அழை மூலமாக வெல்டிங் ஒர்க்ஸ் செய்ய என்ன விலை வரும்
@unnaipoloruvan2095
@unnaipoloruvan2095 Жыл бұрын
தமிழக அரசோ இவரிடம் நேரிட்டு பேசி தமிழகத்தில் இருக்கும் எல்லார் வீட்டிலும் இதுபோல் ஒன்று கட்டாயம் வைக்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும்
@thambiapillai6237
@thambiapillai6237 9 ай бұрын
எவ்வளவு செலவாகும்?
@gopalakrishnannadasan1930
@gopalakrishnannadasan1930 Жыл бұрын
டே இதுக்குதான் இபி பில் ஏத்துனீங்களா யாருடா நீங்க எந்த ஊருடா? இதைகண்டுபிடிக்கனுமே
@ravindranravindran1225
@ravindranravindran1225 Жыл бұрын
ரயில்வே மற்றும் போக்குவரத்து துறைகளில் பயன்படுத்தி நிறைய மின்சாரம் கிடைக்குமே. குரங்கு பறவைகள் தொல்லை இருக்கும் இடங்களிலும் பயன்படுமா
@karthickganesh5495
@karthickganesh5495 Жыл бұрын
What about amphere?? We cannot calculate power only with volt , need amphere with load. How 3 phase in 2 wires?? What is the frequency of AC power, will frequency change with speed of rotation? Most of the ac Equipments are 50 hz.. How will you mangae constant frequency..?? There are many questions unanswered..!!
@boochal8322
@boochal8322 10 ай бұрын
U can't get the answer, bcoz he doesn't know anything abt ...
@Joysivakumar
@Joysivakumar Жыл бұрын
Ac volt 19 volt? For 250W, we need minimum 220 v ac. Total confusion video. Which means it generates only 1.5 amps? Also, this is nothing new. As you say wow I’m the video. The main problem is it has mechanical part and so, proper maintenance is required. After some time, it produce creech sound that irritates at night. After dust accumulates, the production lowers. Why are you being so lame about the information? Please address these comments in your next video
@shahulhameed5102
@shahulhameed5102 Жыл бұрын
அருமையான, பயனுள்ள தகவல். ஒரே ஒரு கேள்வி. இந்த சிறிய வகை காற்றாலைகளால் நம் வீடுகளை சுற்றி மரங்களில்வாழும் சிறு சிறு குருவிகள், பறவைகளுக்கு ஆபத்தாக மாறாதா ???!!!
@rajakr950
@rajakr950 29 күн бұрын
சுழன்று கொண்டிருக்கும் பொழுது பெரும்பாலும் பறவை அருகில் வராது...
@rajagopalu7334
@rajagopalu7334 Жыл бұрын
மாற்றத்தை ஏற்படுத்தும் பதிவு....வாழ்த்துக்கள்...
@kssps2009
@kssps2009 10 ай бұрын
ரூபாய்க் 400 கொடுத்தால் காலம் முழுவதும் சாப்பிடலாம் என்ற விளம்பரத்தைப் பார்த்து எல்லோரும் போய் பார்த்தார்கள். கடைசியில் கட்டை நாற்காலியை காண்பித்து இதில் உட்கார்ந்து காலம் முழுவதும் சாப்பிடலாம் என்றானாம் கடைக்காரன். அதேக் கதை தான் இதுவும் 😂😂😂😂
@arunkumarm5466
@arunkumarm5466 5 ай бұрын
😂
@tajudeenrahim6710
@tajudeenrahim6710 Жыл бұрын
price sollave illeye..bro..
@baskarboss2844
@baskarboss2844 Жыл бұрын
200000
@raghukumar5101
@raghukumar5101 Жыл бұрын
​@@baskarboss2844 for 1kW Ku 2 lakhsaa
@baskarboss2844
@baskarboss2844 Жыл бұрын
@@raghukumar5101 yes bro
@sampathkumarkrishnan6624
@sampathkumarkrishnan6624 Жыл бұрын
Thanjavur.(Dt) thondarayanpadi. (Village)
@kodinagartajkodinagartaj8158
@kodinagartajkodinagartaj8158 Жыл бұрын
இறக்கைகள் அனைத்தும் ஒரே எடையில் தானே இருக்க வேண்டும் விபரம் கொடுங்கள்
@satyanarayankankipati3633
@satyanarayankankipati3633 Жыл бұрын
Thank you Sir.. Excellent video. Good informative and interesting video.
@georgejose4334
@georgejose4334 Жыл бұрын
என்னுடைய கேள்வி ?? உங்களுடைய கம்பெனியை EB பவர் சப்பளை மூலம் இயக்குகீர்களா ??? இல்லை விண்டுமில் பவர் மூலம் இயக்குகீர்களா ???
@mathivanankrishnamoorthy4266
@mathivanankrishnamoorthy4266 Жыл бұрын
250 watts 3fan 9 watts led 4 bulb மட்டுமே ஒர்க் ஆகும் இது பற்றி விளக்கம் தேவை இதற்கு எவ்வளவு செலவாகும் 1000 வாட்ஸ் 1மணி நேரம் யூஸ் ஆனால் 1 யூனிட் இது தான் பார்முலா. எத்தனை ampear கரண்ட் கிடைக்கும். நன்றி வணக்கம்.
@manivannankannaiyan5420
@manivannankannaiyan5420 Жыл бұрын
என்ன விலை இது என்ன விலை
@sudheerg4502
@sudheerg4502 Жыл бұрын
Make a call to this guy and see how this person is responding. Utterly dissapointed, he dosent have enough patience to explain. If im asking some clarification also he is getting heated up and started arguing. In video he says he is doing both on grid and off grid. But in reality he is dealing only in offgrid. False promises and false communication. Please make wise decision, compare and then make decision.
@todaywin7856
@todaywin7856 Жыл бұрын
EP அனுமதி பெர வேண்டுமா.புதிதாக 10 க்கு 10 என்ற அளவில் வீடு கட்டி உள்ளேன். சர்வீஸ் வாங்க சிரமாக உள்ளது இதை பயன்படுத்தலாமா?
@alagarsamyrajagopal1048
@alagarsamyrajagopal1048 Жыл бұрын
KZbinr told that yenakkae theriyadhu .He thinks except this technology remaining all things he knows.Yenakkum theriyadhunnu sollungu.
@sekarankasinathan8861
@sekarankasinathan8861 Жыл бұрын
ஏற்ற இறக்க ஓல்டேஜ் எப்படி ஆவரேஜ்ஜாக கிடைக்கும் .1 Hp மோட்டார் இணப்பு வீட்டி இணைப்புடன் பயன்படுத்தலாமா .
@radhakrishnan9545
@radhakrishnan9545 Жыл бұрын
எனக்கும் இதே கேள்வி தான்..!!
@iyyappasiyyappas5589
@iyyappasiyyappas5589 Жыл бұрын
மிகவும் நல்ல பதிவு 🙏
@SenthilkumarGovindarajan-hd6wz
@SenthilkumarGovindarajan-hd6wz Жыл бұрын
ஒரு விஷயம் செய்தால் உங்களை போல் முழுவதும் தெரிந்து செய்யவேண்டும் இல்லையென்றால் அதில் ஈடுபடக்கூடாது.....அருமை.......👏
@gopalakrishnannadasan1930
@gopalakrishnannadasan1930 Жыл бұрын
நீங்க ஆல்ரவுண்டு அய்யாசாமி யா ஓப்பனிங்கிலயேகுளோஸ் பண்ணிடுவீங்க போல.
@porapokku
@porapokku 2 ай бұрын
Can we use net metering for the energy generated using wind turbine in tamilnadu? தமிழ்நாட்டில் காற்றாலை விசையாழியைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் ஆற்றலுக்கு நெட் மீட்டரிங் பயன்படுத்தலாமா?
@samuelramesh8621
@samuelramesh8621 Жыл бұрын
@Yummy Vlogs, Good green energy effort, Looks great. What Mr.Balaji is generating is three phase 16 Volt AC, which has to be rectified to DC and then stored in Battery, 16 Volt AC can not directly power our home appliances as it requires 230 Volt AC. Another misconception is that when attach permanent magnet dynamo to 5 HP motor, and the dynamo is going to generate 3KWatt of power, this 3KWatt will be added to 5 HP motor and you will pay EB bill for 5 HP + 3KWatt, there is no free energy.
@kabilanrajendran8242
@kabilanrajendran8242 Жыл бұрын
Rajan😊
@barathirajasivalingam9386
@barathirajasivalingam9386 9 ай бұрын
@CARTOONSIND
@CARTOONSIND 9 ай бұрын
Can u explain little more clear.kindly
@50_Hz
@50_Hz Жыл бұрын
Bro open circuit voltage 19V ok but load potta evlo voltage terminal la irukku nu sollunga..
@shivaprabhu3204
@shivaprabhu3204 Жыл бұрын
Battery Voltage..
@50_Hz
@50_Hz Жыл бұрын
@@shivaprabhu3204 bro, turbine pmsm teminal voltage loading la kammi aagum bro atha ketten.. voltage is not the sole representative of power.
@shivaprabhu3204
@shivaprabhu3204 Жыл бұрын
@@50_Hz once Battery kuda Connect agiduchu na Battery oda voltage ah ref ah eduthukum for example 14 V, Then wind speed increase achu na Current varry agum.
@50_Hz
@50_Hz Жыл бұрын
@@shivaprabhu3204 bro ok , but ithu ac voltage Naa converter ku output la tha voltage battery voltage varum converter ku input la irukara gen voltage loading poruththu OC voltage ah vida kammiya irukkum
@shivaprabhu3204
@shivaprabhu3204 Жыл бұрын
@@50_Hz yes
@manikandanseetharaman7993
@manikandanseetharaman7993 Жыл бұрын
It's failure model
@haritexagy
@haritexagy Жыл бұрын
பாமரனும் புரிந்து கொள்ளும் விதத்தில் விவரங்களை சொல்லியிருந்தால் நலம்.
@rajivkumar-bd3vi
@rajivkumar-bd3vi Жыл бұрын
ஏம்ப்பா நி கெட்ட ஓரு கேள்விக்கும் அந்தாளு சரியா பதில் சொல்லவில்லை. ஓரு வீட்டுக்கு 220 volts வேணும் இதுகூடவா உனக்கு தெரியல அந்தாளு சொல்லறாரு 18 volts, 25 volts னு குழப்பிட்டிரிக்கீங்க
@tamilprecast9561
@tamilprecast9561 11 ай бұрын
இவ்வளவு கேள்வி கேக்குறீங்க வெலையைக் கேட்காமல் விட்டுட்டீங்களே அப்போ அப்போ என்ன தோணுதுன்னா உங்களை நல்லா திட்டனும் போல
@krishnamurthysubbaratnam2378
@krishnamurthysubbaratnam2378 Жыл бұрын
Concept to get green energy is amazing and remarkable. Roughly for 1 kW of requirement power how much cost of the windmill is required? Any subsidy for your product is there? Kindly send me your feedback.
@aproperty2009
@aproperty2009 5 ай бұрын
இதற்கு அரசு சரியான முறையில் வழி வகுத்து தர வேண்டும்
@manojp6641
@manojp6641 Жыл бұрын
Chummaa...emaathatheyy.. Power soluu.. Evalom...voltage../ current soluu.. Chumma intha build up venaa
@jayapalk651
@jayapalk651 4 ай бұрын
இந்த காலகட்டத்தில் ஏசி பல வீடுகளில் பொருத்தப்பட்டுள்து, அதற்கு எத்தனை amps தேவை செலவு எவ்வளவு ஆகும்?
@ramasamiv4641
@ramasamiv4641 Ай бұрын
AC current என்றால் 3 பேஸ் மின்சாரமா ?அடிப்படையே சரியில்லை..
@EmsKsa82
@EmsKsa82 Жыл бұрын
நல்ல பயனுள்ள பதிவு 👍💐
Nastya and balloon challenge
00:23
Nastya
Рет қаралды 70 МЛН
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 118 МЛН
Normal fan vs BLDC fan, எது சிறந்தது?
11:59
Engineering Facts
Рет қаралды 997 М.
Is Solar really beneficial comparing with EB bill?
10:58
Engineering Facts
Рет қаралды 1 МЛН
Nastya and balloon challenge
00:23
Nastya
Рет қаралды 70 МЛН