Om Om Om varahi Amma excellent video congratulations 🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🥥🥥🥥🥭🥭🥭🇧🇪
@sbala81503 ай бұрын
அருமை அருமை நாளுக்கு நாள் மெருகேற்றி வருகிறேர் அம்பாளின் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம்
@balajijayabalan96283 ай бұрын
🎉excellent and definitely a visual treat
@vinosuresh31353 ай бұрын
எந்த பூர்வ ஜென்ம புண்ணியம் அம்மா🌹🌹🌹 நாங்கள் இதை காண. காண கண் கோடி வேண்டும்🌹🌹🌹 வாழ்க வளமுடன் நந்தினி அம்மா🌹🌹🌹
@BrindhaNagaraj3 ай бұрын
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
@JeevaJeeva-b3p3 ай бұрын
கண்ணுக்கு விருந்தாய் மனதிற்கு நிறைவாய் most realistic so so much beautiful
@Kannatha-v3o3 ай бұрын
கிரி சக்ர ரதா ரூடா தண்டநாதா புரஸ்கிருதா
@Sathyanarayanahospital3 ай бұрын
Extraordinary. Lots of effort and dedication is involved. Best Wishes Ma.
@sabaragu-be8jb3 ай бұрын
Om vam varahi
@mahaveetusappadu47433 ай бұрын
இரவு கண்முடினால் ரதத்தில்வாரகி பவனிவருவாள் நன்றி தோழி ❤
@SrirangaVaasi3 ай бұрын
Fabulous 🎉🙏🏻🙏🏻😍
@bharathiramesh50843 ай бұрын
வாழ்க நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும். வளர்க உங்கள் ஆன்மீக பணி
@KalaiSelvi-gs7fx3 ай бұрын
Super ❤❤
@sathyapriyagunabalan54653 ай бұрын
🙏
@thulsirammohan81933 ай бұрын
Super Nandini 🙏🏻🙏🏻👌👌💐
@sharmi08103 ай бұрын
போர்க்களத்துக்குச் செல்லுகின்ற லலிதாம்பிகை அன்னையின் தேர், கம்பீரமாக அதைச் செலுத்தும் வராஹி அன்னை, இரு மருங்கிலும் பெண்களின் விதவிதமான தேர்ப்படை அனைத்தும் தத்ரூபமாக இருக்கின்றன. இந்தப் போர்க்களக் காட்சியைக் காணக் கண் கோடி வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அத்தியாயமாக ஒரு தொடராக வாராஹி அன்னையின் தோற்றம், பதவியேற்பு, இன்று ரதம் செலுத்தும் சேனாதிபதி என்று காட்சிகள் இலகுவாகப் புரியும் வண்ணம் அமைத்திருப்பது உங்கள் படைப்பாற்றலின் மேன்மை. அதற்கு வடிவம் கொடுத்த திரு. ஐயப்பன் அவர்களுக்கும் கோடி நன்றிகள்❤ ஆவதும் பெண்ணால் அழிவதும் பெண்ணால் என்பதற்கு நீங்கள் கொடுத்த விளக்கம் அற்புதம்.
விளக்கை தேர்போலாக்கி போர்க்களத்தை கண்முன் நிறுத்தி அனைவரின் மனதிலும் ஆஷாட நவராத்திரியை ஆழமான பதித்த நந்தினிக்கு நன்றிகள் 🎉
@muthuvadivoo91613 ай бұрын
Excellent வர்ணிக்கவார்த்தைகளே இல்லை
@alamelus18123 ай бұрын
Arumai sagothari ungaluku eppadi nanri sonnalum paththathu Amma vai theyril Vara mathiri ninaithu parthathum peranantham maga irunthathu om varagi thaye potri potri🌺🌺🌺
@rajis21773 ай бұрын
Hi nandini mam sooo beautiful and creativethoughts. Whenever i I read Lalitha sahasranamam these themes of ur ratham we can relate and enjy and read.ur saree too so nice. Evalo dedication and efforts u put to create such a lovely thematic video.
@Subbulakshmi-mm9rk3 ай бұрын
🙏🙏🙏🙇🙇♀️😍
@Kakashi-rj3xm3 ай бұрын
Very nice ❤
@kidscareeracademy52493 ай бұрын
Super mam
@chitrasenthiljaganathan61143 ай бұрын
Aruputham ma. Valka vallamudan. Tears in my eyes. 🙏💐💐💐
@pandimenagasai62143 ай бұрын
Thank you Amma ❤
@abhishekv.s24873 ай бұрын
Super 🎉🎉🎉 alangarm and theme of rajatharbar
@lathamurali74183 ай бұрын
Your explanation and decoration is really beautiful. Lalithambigai in the chariot is so nice and realistic.
@somasundaristb8233 ай бұрын
Vazhga valamudan nalamudan ma. There alankaram mum adhan vilakamum romba arumai ya irundhadhu ma. First unga amma appaku dhan nandri sollanum ma nalla irai unarvodu valathurukanga ma.romaba romba santhoshama iruku ma.god bless you dear.
@SureshM-c8y3 ай бұрын
அம்மா ,🙏🙏🙏👌👌👌
@duraparksmas75523 ай бұрын
🙏🙏🙏So So much beautiful ❤
@tobyschannel24013 ай бұрын
No words to express . Amazing. Superb. I don’t know what to tell you. Stunning work
@muthulakshmichellamuthu61383 ай бұрын
Super nga Nandhini
@mathangikalarikkal99333 ай бұрын
Amme Varahi 🙏
@anithashankar92653 ай бұрын
Fantastic arrangements mam 🙏🙏👏👏..
@mkumar67723 ай бұрын
Arumai amma
@SelviR-f3f3 ай бұрын
Supera irrukku ma, very realistic
@NandhiniVibes3 ай бұрын
ஆஷாட நவராத்திரி Ashada Navaratri day 4 மகிஷாரூடா வாராஹி பூஜை பால்கோவா கொண்டுவந்த தோழி | பாரிஜாத செடி kzbin.info/www/bejne/oKCpfGdqmKqpmdU
@MageshKumar-l3d3 ай бұрын
Super
@user-anu53 ай бұрын
super ma
@sivaa18703 ай бұрын
நந்தினி அக்கா இந்த காட்சியை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் லலிதோபாக்யானத்தில் படித்ததை காட்சியாக பார்த்த போது அந்த காலத்தில் வாழ்ந்த சந்தோஷம் மனதில் இந்த ஆஷாட நவராத்திரியில் உங்கள் இல்லத்திற்கு எப்படியாவது வந்து அம்பாள்ளை தரிசனம் செய்ய வேண்டும் என்று ஆசை அன்னை மகா வாராஹி காமாட்சி மீனாட்சி தான் அனுக்கிரகம் செய்ய வேண்டும் 3நாள் விளக்கு கடை பூஜையில் காமாட்சி திருக்கோலம் தரிசனம் செய்ய பாக்கியம் கிடைத்தது ரொம்ப சந்தோஷம்
@varunanvaru85563 ай бұрын
Akka ennaku golu veika romba pudikum na
@satheshthangathurai78473 ай бұрын
Amma unga aashada navathri poojai romba sooper ah iruku. Deiveegama naan feel panren. Oru doubt vilakukadai la second day function la Amman na kamatchi roobama pannirunthanga athuda meaning yenna ma. Namma varahi varaha moorthy sakthi nu sonnengalae. Athaan confusion ma
@satheshthangathurai78473 ай бұрын
Amma today morning oru athisayam, yesterday naan keta kelviku innaiku morning yennaku, rajalakshmi amma vae pathil solra maathiri oru peti kuduthurukanga. Yennae varahi oda magimai. Pesum kaliyuga deivam amma.... Vazhga valathudan