Nandriyodu Naan|| நன்றியோடு நான்|| Christian Melodies ||

  Рет қаралды 2,198

Christian Melodies

Christian Melodies

Күн бұрын

நன்றியோடு நான் துதி பாடுவேன் எந்தன் இயேசு ராஜனே எனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய் என்றும் நன்றி கூறுவேன் நான்
1.எண்ணிலடங்கா நன்மைகள் யாவையும் எனகளித்திடும் நாதனே நினைக்காத நன்மைகள் அளிப்பவரே உமக்கென்றுமே துதியே …நன்றியோடு
2.சத்திய தேவத்தின் ஏக மைந்தனே
விசுவாசிப்பேன் உம்மையே வரும் காலம் முழுவதும் உம் கிருபை வரங்கள் பொழிந்திடுமே
…நன்றியோடு
3.முடங்கால்கள் யாவும் முடங்குமே உந்தன் திவ்ய பிரசன்னத்தினால் முற்று முடியா என்னை காப்பவரே உமக்கு என்றுமே துதியே …நன்றியோடு #cover #tamilchristiansongs #comfortingsong

Пікірлер: 12
@bennyjohn9483
@bennyjohn9483 2 ай бұрын
@TamilmelodiesforChrist
@TamilmelodiesforChrist 2 ай бұрын
🥰
@angelroselin3773
@angelroselin3773 2 ай бұрын
🥰🥰🥰🥰
@TamilmelodiesforChrist
@TamilmelodiesforChrist 2 ай бұрын
🥰🫶🏻🫶🏻🫶🏻
@priyadurai5191
@priyadurai5191 2 ай бұрын
Thank you jesus
@TamilmelodiesforChrist
@TamilmelodiesforChrist 2 ай бұрын
Amen ❤
@joyjoy-bp2gg
@joyjoy-bp2gg 2 ай бұрын
👌❣️
@TamilmelodiesforChrist
@TamilmelodiesforChrist 2 ай бұрын
🙏🏻🙏🏻❤️
@momsmagic0712
@momsmagic0712 2 ай бұрын
அருமை👍👌
@TamilmelodiesforChrist
@TamilmelodiesforChrist 2 ай бұрын
Thanks aunty 🙏🏻
@angelineva2839
@angelineva2839 2 ай бұрын
Super ma ❤
@TamilmelodiesforChrist
@TamilmelodiesforChrist 2 ай бұрын
Thanks ma ❤️🙏
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶
00:21
TheSoul Music Family
Рет қаралды 22 МЛН
DID A VAMPIRE BECOME A DOG FOR A HUMAN? 😳😳😳
00:56
NANDRIYODU NAAN - The Worship Medley | Robert Roy | 4K
10:07
Robert Roy
Рет қаралды 246 М.
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36