நான் நானாகவே வந்திருக்கிறேன் | Remix| Naan Naanagavae Vandhirukiren| Tamil Christian Devotional Song

  Рет қаралды 326,638

KC Trichy

KC Trichy

2 жыл бұрын

நான் நானாகவே வந்திருக்கிறேன்...
This song is dedicated to
Trichy Diocesan Priests
Produced by Kaviri Communications, Trichy.
Thanks to
Fr. Sagayaraj
Fr. Maria Soosai
Singer
Christy Anand
Music Remixed by
Joel, Merwin Santhosh
Cinematography
Aravind Marimuthu
Recorded & mixed at
KC Studios, Trichy
Editing & Concept
Bro. Jeffry Sebastin
Creative Head
Rev. Fr. Deepan kulandai Raj
#tamilchristiansong
#tamilsadsong
#naannaanagavae
#naannaanagavaevandhirukiren
#christiansong
#priestlyordination
#ordination
#trichydiocese
#dedicatedtopriests

Пікірлер: 247
@dineshrvd10
@dineshrvd10 Жыл бұрын
நான் நானாகவே வந்திருக்கிறேன் உம் பிரசன்னத்தில் வந்து நிற்கிறேன் நீர் இன்று என்னை ஏற்றுக் கொள்வீரா உம் ராஜ்ஜியத்தில் சேர்த்துக் கொள்வீரா 1. யோசேப்பை போல் நான் ஒழுங்கில்லையே நோவாவைப் போல் நீதிமானும் இல்லையே ஆப்ரகாமைப் போல் விசுவாசியில்லையே தானியேலைப் போல் உம்மை வேண்டவில்லையே நான் நானாக நானாக வந்திருக்கிறேன் - நான் 2. மார்த்தாளைப் போல் உம்மை சேவிக்கலையே மரியாளைப் போல் உம்மை நேசிக்கலையே எஸ்தரை போல் எதையும் செய்யவில்லையே எலிசபெத்தின் நற்குணங்கள் என்னில் இல்லையே நான் வீணாகி பாழாகி வந்திருக்கிறேன் - நான்
@josephinevimalarani7248
@josephinevimalarani7248 Жыл бұрын
Very nice
@sowbakiamlawrence8634
@sowbakiamlawrence8634 Жыл бұрын
Thank you for the scripts
@daviddavidraj6199
@daviddavidraj6199 Жыл бұрын
Amen 🙏✝️🛐
@abikutti9899
@abikutti9899 Жыл бұрын
Amen Jesus
@abikutti9899
@abikutti9899 Жыл бұрын
Amen Jesus
@aravindsangeetha5751
@aravindsangeetha5751 4 ай бұрын
Appa ennoda thappithangala enakku manniyunga appa ummoda rajjiyathula serthukkonga appa
@JeskinMarry-pv5uj
@JeskinMarry-pv5uj Жыл бұрын
மன அழுத்தம் தீர்ந்தது
@LETTICEMARY
@LETTICEMARY Жыл бұрын
மன்னியும் இயேசுவே மன்னியும்
@jacoba591
@jacoba591 11 ай бұрын
மிகவும் அருமையான பாடல் இந்த பாடலை மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும்
@tinkutinku5582
@tinkutinku5582 2 ай бұрын
I was really searching for this song then I asked God can you pls show me and within 2 minutes really he showed me😢
@lidiyayovan2644
@lidiyayovan2644 11 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤
@nithiyas1532
@nithiyas1532 2 жыл бұрын
பாடல் மிக அருமையாக உள்ளது. இதற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. மேலும் பல பாடல்களை எதிர்பார்க்கிறோம். இயேசுவுக்கு நன்றி மரியே வாழ்க
@prisillag8210
@prisillag8210 2 жыл бұрын
This song aayathama albums songs
@ajithakala783
@ajithakala783 4 ай бұрын
Mm
@KrishnaMoorthy-th9on
@KrishnaMoorthy-th9on 4 ай бұрын
Only Jesus
@mallikas369
@mallikas369 Жыл бұрын
என் தவறுகளை மன்னியும் ஆண்டவரே 🙏🙏🙏
@britto7810
@britto7810 2 жыл бұрын
பாடல் மிகவே அருமை
@nithiyas1532
@nithiyas1532 2 жыл бұрын
பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறீர்கள் Father. அனைத்திலும் இயேசப்பா உங்களோடு இருந்து ஆசீர்வதிப்பாராக !!! "தாங்கும் தேவன்" பாடல் மிகவும் இனிமையாக இருந்தது father. உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🎊🎊🎊🎊🎊🎊🎊. மேலும் பல பாடல்களை எதிர்பார்க்கிறோம் father. இயேசுவுக்கு நன்றி மரியே வாழ்க
@Azariah-dh2bl
@Azariah-dh2bl Жыл бұрын
​@nithiyas1532 😂😂😂😂😂😂😂
@kalaivanimk552
@kalaivanimk552 Жыл бұрын
😭 entha song la irukkura words ennaku porunthum 😭😭😭🙏🙏🙏🙏
@jenitaaltrin9650
@jenitaaltrin9650 18 күн бұрын
Amen
@pergithrajan5897
@pergithrajan5897 2 жыл бұрын
பாடல் இதயத்தை தொடுகிறது
@jeromkirubakaran8425
@jeromkirubakaran8425 7 ай бұрын
Hii
@tinyruby3344
@tinyruby3344 Жыл бұрын
Naan Naanagave Vandhirukkiren Um Prasannaththil Vandhunirkiren Neer Indru Ennai Yetrukkolveeraa Um Rajjiyaththil Serthukkolveera 1. Yoseppai pol Naan Olungillaye Novaavaipol Needhimaanum Illaiye Abragamai Pol Visuvaasiillaiye Dhaaniyelaipol Ummai Vendavillaiye Naan Naanaga Thaanaga Vandhrukkiren .. - Naan Naanaga He he .hhee. he he he hee 2. Maarththalai pol ummai Sevikkalaye Mariyaalai pol Ummai Nesikkalaye Estharai pol Edhayum Seiyavillaye Elisabaththin Narkkunangal Ennil Illaye Naan Veenaagi Aalagi Vandhirukkiren - Naan Naanaga
@amalasamson3132
@amalasamson3132 Жыл бұрын
நன்றி இயேசுவே ஆமென் அல்லேலூயா
@user-wm3ul1gb8t
@user-wm3ul1gb8t 20 күн бұрын
Amen 🎉
@emiljonathan5189
@emiljonathan5189 Жыл бұрын
இயேசுவுக்கே புகழ்! அருமை ❤️🌹👌🏼
@suzannadavid6834
@suzannadavid6834 Жыл бұрын
எனக்கு பிடித்த பாடல்களில் ஒன்று.கேட்டுக்கொண்டே இருக்கலாம்..❤🎉
@reginaarokiamary8424
@reginaarokiamary8424 2 жыл бұрын
மனதை மிகவும் வருடிய பாடல். அருமையோ அருமை. நன்றி சகோதரர் கிறிஸ்டி ஆனந்துக்கு. நன்றி இந்த பாடலை தொகுத்தவர்களுக்கு
@Jestinprabu
@Jestinprabu 16 күн бұрын
Amen appa✝️✨🙇‍♀️🙇‍♀️
@umauma5263
@umauma5263 Жыл бұрын
Yesuvukke nandri
@margratesagayamary1690
@margratesagayamary1690 Жыл бұрын
Praise you Jesus praise you lord 🙏🌹🌹🙏 Amen Ave Maria pray for us Amen. Thank you Jesus. Peace be with you all..
@arulmerry1430
@arulmerry1430 8 ай бұрын
The six.priestswere.chosen.by.god to.spread.his kingdom.congratulations Dear.bkrothers holy.photos.eternal.life.
@jeganjegan5184
@jeganjegan5184 6 ай бұрын
Vara level ❤
@beulahmathews3054
@beulahmathews3054 Жыл бұрын
அருமை அருமை அருமை
@raviarumugam6357
@raviarumugam6357 Жыл бұрын
🙇‍♀️🙇‍♂️🙇‍♀️🙇‍♂️amen prise the lord
@adleanjayson
@adleanjayson Жыл бұрын
Very heart touching song😢✝️
@Anime_gamer108
@Anime_gamer108 2 жыл бұрын
Praise the Lord, Amen, Hallelujah, Ave Marie, St.Joseph pray for us 🙏❤♥
@chithrajayaram5138
@chithrajayaram5138 2 жыл бұрын
இந்தப் பாட்டு கேட்கும் போது இனிமையாக இருக்கிறது 😇😇😇
@Supremegaming11231
@Supremegaming11231 2 ай бұрын
Bless my parents, father, mother Hubbard children fill us in holy spirit bless their future and health and children score good marks Jesus
@stanisdurai7102
@stanisdurai7102 2 жыл бұрын
இதயத்தை வருடும் பாடல். 👏❤🙏🌹
@jenichairman6011
@jenichairman6011 10 ай бұрын
@celinemary9383
@celinemary9383 Жыл бұрын
Pleading to God for a place in His Kingdom .Very sweetly rendered
@christyambrose6901
@christyambrose6901 Жыл бұрын
நீர் இன்று என்னை ஏற்று கொள்வீரா.... உன் பிரன்னத்தில் வந்து நிற்கிறேன். கிறிஸ்டி...
@johnbaskarkumars8721
@johnbaskarkumars8721 2 жыл бұрын
அமேஜிங் song ஆமென் ஜீசஸ் 🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🌹🌹🌹🌹🌹🌹🌹🎈🎈🎈🎈🎈✨️✨️✨️✨️✨️✨️👑👑👑👑👑👑👑👑♥️♥️♥️♥️and குட் வாய்ஸ் 🕊️🕊️🕊️🕊️🙏🙏🙏🙏🙏
@prasannaartcraftideas6642
@prasannaartcraftideas6642 11 ай бұрын
So cute
@anushyaanu5352
@anushyaanu5352 13 күн бұрын
Super song greatdaddy❤❤❤❤❤❤❤❤❤
@jmargreatjamesfernandez
@jmargreatjamesfernandez 5 ай бұрын
I came to Jesus l surrender each and every thing into your hands Jesus touch holy spirit guardian angel protect us
@leemrose7709
@leemrose7709 Жыл бұрын
Praise the lord father amen Jesus Christ Jesus ave Mariya alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia 🙏🙏🙏🙏🙏🙏
@ajaysanthosh4978
@ajaysanthosh4978 27 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@reginaa9591
@reginaa9591 2 жыл бұрын
Thank you jesus praise the lord come lord jesus guide me lord with your sprit and make me holy amen
@jagathaalphonse2682
@jagathaalphonse2682 Жыл бұрын
Very nice song with sweet voice along with nice vedio. 👌🙏
@amarichamy3086
@amarichamy3086 28 күн бұрын
Song is very nice
@mariafrancisco1203
@mariafrancisco1203 Жыл бұрын
எனக்கு ரொம்ப மிகவும் பிடித்த பாடல்
@SathishKumar-yd9ve
@SathishKumar-yd9ve 8 ай бұрын
Intha pattai enga school paduvanga I love thish song
@reginaa9591
@reginaa9591 2 жыл бұрын
Thank you jesus praise the lord Nice singing all praises to lord amen
@josphinesiril9029
@josphinesiril9029 2 жыл бұрын
Thank you jesus
@Supremegaming11231
@Supremegaming11231 2 ай бұрын
Solve all my house financial problems and gold loan problem touch holy spirit guardian angel protect us
@jpgroup-jptravels357
@jpgroup-jptravels357 4 ай бұрын
Very good song
@healthavictor7770
@healthavictor7770 2 жыл бұрын
The song is really very touching for the heart. I pray the almighty god to shower his blessings abundantly upon Bro.Christy Anand.
@patriciasingh4889
@patriciasingh4889 Жыл бұрын
Excellent music n singing May God shower his blessings on bro Christy 🙏
@jayapriyaa8495
@jayapriyaa8495 2 жыл бұрын
Amen, yes, Nan njamagavay vandierkindran, yetrumollum, Amen.🙏🙏🙏
@elsieraj3789
@elsieraj3789 5 ай бұрын
அருமையான ராகம். பல்லவி. சுருதி. 🙏🙏🌹🌹❤
@arulmerry1430
@arulmerry1430 4 ай бұрын
When.we.see.the.group.of priests i feel the.heaven.on.earth.the.peace.is extradinarynothing.will.excel it.
@kalaivanimk552
@kalaivanimk552 Жыл бұрын
Amen ennai serthukollum appa
@welcomesrilanka4606
@welcomesrilanka4606 11 ай бұрын
நான் நா னா இருக்க வி ட மா ட் டி ங் க இ ல் ல
@user-qb4fg5sp6v
@user-qb4fg5sp6v 5 ай бұрын
Enna
@sugunagracec6999
@sugunagracec6999 10 ай бұрын
Glory to God amazing Amen praise the Lord hallelujah 🙏🙏🙏
@sheikportia7623
@sheikportia7623 2 жыл бұрын
thank u super song.thank u jesus
@bro.inbanathan
@bro.inbanathan 2 жыл бұрын
Amen Amen Amen
@sebanayagiberchmans6450
@sebanayagiberchmans6450 2 жыл бұрын
Very nice heart melting song God blessyou
@anthonyarokianathan8328
@anthonyarokianathan8328 Жыл бұрын
பாடல் மிக அருமை. பாடலின் வரிகள் அற்புதம்.தங்கள் குழுவின் பணிகள் தொடர்ந்து செயல்பட வாழ்த்துகள்.
@shaminirabeckal5050
@shaminirabeckal5050 Ай бұрын
I am here in ur presence as I am , kindly accept me as I am my Lord
@sumimol123
@sumimol123 2 жыл бұрын
Nice song 👌🏼👌🏼 அருமையான குரல்வளம் 👏 God bless you. Thank u Fr💐
@josphinesiril9029
@josphinesiril9029 Жыл бұрын
Nice song
@jacopvejiniya4796
@jacopvejiniya4796 11 ай бұрын
Jesus christ ❤️✝️🥺
@A.Divani-qh1uq
@A.Divani-qh1uq 10 ай бұрын
@srneelminothomas4319
@srneelminothomas4319 5 ай бұрын
I am very happy to have this ɓeautiful Holy Mass with ìnspiaring homilÿThank you Father.sr.minò
@dhanabalan4944
@dhanabalan4944 2 жыл бұрын
நம் மூவொரு இறைவன் என்றென்றும் வாழ்த்தப்பெறுவாராக ஆமென்.. அல்லேலூயா. புனித அன்னை மரியே.. புனித சூசையப்பரே வாழ்க. திருச்சி அருங்கொடை இல்லம் அருமையான அருட்தந்தையர்களை யும் இறைப் பணியாளர்களையும் இனிமையாக இசைமீட்டக்கூடிய அன்பு சகோதர சகோதரிகளையும் இனிமையாகப் பாடி இறைவனின் அருளை இதயங்களின் மீது வருடிச்செல்லவைக்கின்ற சகோதர சகோதரிகளை க் கொண்ட அருள் இல்லமாக இருப்பதற்கு திருவுளம் கொண்ட இறைவனுக்கு நன்றிகள். அனைவருக்கும் பாராட்டுக்களும் நன்றிகளும்.
@geonnajerlin3229
@geonnajerlin3229 21 күн бұрын
Jesus Christ Almighty is the only way truth and life
@jessieconci8690
@jessieconci8690 2 жыл бұрын
Manathai orukkum padal very nice song 👌🙏🙏
@johnbosco8237
@johnbosco8237 10 ай бұрын
Super lyrics
@user-zv5tx7yj8r
@user-zv5tx7yj8r 10 ай бұрын
Super Song Have a good Life God bless you Nice song
@kansumariampillai8050
@kansumariampillai8050 2 жыл бұрын
God Bless you very Very goed Super Super beautyful Song 🙏🙏🙏🙏🙏
@josephgnanapragasam1431
@josephgnanapragasam1431 2 жыл бұрын
Super
@jayasudari4506
@jayasudari4506 7 ай бұрын
இந்தப் பாடல் மிகவும் அருமை இதைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம்
@antonfrancismariampillai90
@antonfrancismariampillai90 2 жыл бұрын
Beautiful and heart touching song brother. God bless you.
@amlalbaghly4163
@amlalbaghly4163 Жыл бұрын
Suparepw ❤ ❤ ❤ vice
@selvijeyaprakash6326
@selvijeyaprakash6326 2 жыл бұрын
Amen amen 🙏
@mohanrajm1213
@mohanrajm1213 2 жыл бұрын
Nice song...🤗 and heart touching 🙁
@josphinesiril9029
@josphinesiril9029 Жыл бұрын
Nice Nice song love you love you
@jpgroup-jptravels357
@jpgroup-jptravels357 5 ай бұрын
Very great song Thank you JESUS Thank you LORD
@rabeljaya5074
@rabeljaya5074 2 жыл бұрын
Amen Amen
@monikasharonmonikasharon4767
@monikasharonmonikasharon4767 2 жыл бұрын
Oru oru varthaum arpudhamai irukiradhu nam kartharidathil ketkavendiya varthaigal.karthave engal anaivaraium yetrukollum.amen amen amen amen amen amen amen
@christopheranbu8068
@christopheranbu8068 Жыл бұрын
Wonderful song blessings to hear amen 🇭🇰💐
@dinajames2343
@dinajames2343 Жыл бұрын
அருமையான பாடல்..... மெய் சிலிர்க்க வைக்கிறது..... அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றிகள்... இயேசுவே போற்றி போற்றி🙏🙏🏿🙏🏿
@arulmerry1430
@arulmerry1430 8 ай бұрын
The.six.priests.chosen.by.god.holy.holy.holy. My.dear.brothers.may.god.bless.you.the.eternal.life.you.have.chosen.you.will.come.across.many.obstacles.you.go.to.your.friend.jesus.at.that.times.
@arulmerry1430
@arulmerry1430 8 ай бұрын
I am.80.years.old.i.bless.you The.video.in.my.view.i.pray.for.allpriests.
@little.l-ol9vt
@little.l-ol9vt 11 ай бұрын
Excellent song
@maryjula5924
@maryjula5924 Жыл бұрын
Very very nice song.Greatly touched my heart.
@jacinthaanand6512
@jacinthaanand6512 Ай бұрын
Arumaiyana Padal. Very touching
@jpgroup-jptravels357
@jpgroup-jptravels357 5 ай бұрын
Thank you JESUS Thank you LORD
@JanuJesu6024
@JanuJesu6024 Жыл бұрын
Praise god amen
@joanjohn2367
@joanjohn2367 Жыл бұрын
Wow Christy your voice is mesmerizing us. Lovely song.
@juliesajeevan1936
@juliesajeevan1936 Жыл бұрын
Praise the Lord 🙏 Beautiful song ❤
@reginamary4941
@reginamary4941 Жыл бұрын
Very heart touching song. Can always ringing in our hearts.
@rosarymary8069
@rosarymary8069 2 жыл бұрын
Wow .. wonderful song . Dedicated to all the priests of Trichy Diocese is a fantastic idea … video clippings apt .. very good .. group photo.. super .. cathedral church… music.. amazing singing by Christy .. song selection awesome . Congratulations to the entire team of KC Trichy under the leadership of Fr. Deepan(Fr. DKR). Praise and thank the Lord. Our sincere prayers to the newly ordained priest of the day .. 🌹🌹🌹
@soldiertmrajan5548
@soldiertmrajan5548 2 жыл бұрын
Super bro
@AmbikaEswaramoorthi
@AmbikaEswaramoorthi 4 ай бұрын
Amen. Praise the lord. Thank you for this song. This song gives miracle in my life. Thank you again.
@jpgroup-jptravels357
@jpgroup-jptravels357 5 ай бұрын
I surrender you JESUS
@Pavisparrow001-ti9bq
@Pavisparrow001-ti9bq Жыл бұрын
Amen...
@anitajosef5283
@anitajosef5283 2 жыл бұрын
I liked so much this song. I trust in you Jesus.
@martinanavamani8883
@martinanavamani8883 2 жыл бұрын
Beautiful song
@lidvinhelinallidvinhelinal7668
@lidvinhelinallidvinhelinal7668 2 жыл бұрын
Nice song
@dassjesudass604
@dassjesudass604 5 ай бұрын
வார்த்தைகள் வலுமை.
@user-kr7lx8cm4i
@user-kr7lx8cm4i 10 ай бұрын
Wonderful Dedication Song Bother ❤🥲🙏🥰
@kansumariampillai8050
@kansumariampillai8050 2 жыл бұрын
பாடல் மிக மிக அருமை 👍👍👍👍🙏🙏🙏🙏🙏
@mercyomisha1997
@mercyomisha1997 Ай бұрын
Pr Ravi bharth voice pola iruku ❤❤
@leematevar2437
@leematevar2437 2 жыл бұрын
Super super song thank lot 🙏🙏🙏👌
NAAN NANAGAVAY VANDIROUKIRAIN - AAYATHAMAA 2
5:03
ALEXLAVANYA SELVANADIN
Рет қаралды 2,7 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 21 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 9 МЛН
تجربة أغرب توصيلة شحن ضد القطع تماما
00:56
صدام العزي
Рет қаралды 58 МЛН
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН
Ennakkaa Ithana Kiruba | John Jebaraj | Official Video | Tamil Christian Songs
5:23
John Jebaraj - Levi Ministries - Official Channel
Рет қаралды 29 МЛН
Kannai Moodinen I Anuradha Sriram Devotional I Fr.Michael Maria Dass Song I MLS JOHN
5:26
இசைவழி இறைமொழி - ISAIVAZHI IRAIMOZHI
Рет қаралды 2 МЛН
En Uyirana Yesu - என் உயிரான இயேச
6:41
Tamil & English Christian Catholic Songs
Рет қаралды 15 МЛН
Ummai allamal | உம்மை அல்லாமல் | Tamil Christian Song | 4K | Jesus Redeems
7:51
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 7 МЛН
Ebenesarae | John Jebaraj | Tamil Christian song #johnjebaraj  #tamilchristiansongs
7:53
John Jebaraj - Levi Ministries - Official Channel
Рет қаралды 30 МЛН
Devakumara | Franklin | Isaac | Keba
5:21
David Franklin
Рет қаралды 29 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 21 МЛН